கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.
கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)
கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
-----------------------------------------------------
கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.
கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள் இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.
கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.
பொதுவாக, வளைநா ஒலி (ரெட்ராஃப்லெக்ஸ்) உள்ள சொல்ல்லுக்கும். இல்லாத சொல்லுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு.
கல் வேறு, கள் வேறு. கல்,கள் சொற்களை ஆராய்ந்தால் உணரலாம். சில காட்டினேன்.
NG