ஶ்ரீ ராஜராஜ சோழனின் ”கோழி” நாணயங்கள்

103 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 6, 2022, 9:46:50 AM10/6/22
to Santhavasantham, tiruva...@googlegroups.com
அளக்குடி சீதாராமன், ஶ்ரீ ராஜராஜ சோழனின் தங்க நாணயம் - தமிழில் கேரளாந்தகன் எனப் பொறிக்கப்பட்ட காசு - பற்றிய கட்டுரையைப் படித்துத் தந்துள்ளார். அரிய கண்டுபிடிப்பு. நாணயவியல் அறிஞர் திரு. சீதாராமன் வாழ்க.

ராஜராஜன் தமிழில் வெளியிட்ட அரிய தங்க நாணயம்

இதே போல, கோழிப் பொற்காசுகள் இன்னும் சில பிற்காலச் சோழர்கள் வெளியிட்டமை அறிவேன். அதுபற்றியே இவ்விழை.

சங்க காலத்தில், இன்றைய கேரள மாநிலம், கொங்குநாடு சேர நாடு என இருந்தது. இதன் தலைநகர் வஞ்சி மாநகரம் என்னும் கரூராக விளங்கிற்று. தொல்லியல், வரலாறு, சங்க இலக்கிய நிபுணர்கள் நிறுவிய இந்த அரிய கண்டுபிடிப்புக்கு, முக்கியமான ஆதாரமாக, நாணயங்கள் விளங்குகின்றன. இவை பற்றியெல்லாம் விரிவாக, டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, Fellow of the Royal Numismatic Society, எழுதியிருக்கின்றார்கள். வஞ்சிமாநகர் (கரூர்) அருகே, வெண்கொற்றக் குடையுடன் ராஜ்ய பட்டாபிஷேகம் சேர மன்னர்கள் ஏற்ற தனிச்சையம் என்ற திருப்புகழ் பாடப்பெற்ற குடையூரில் திருக்கோயில் உள்ளது. Axis Mundi என்று அழைக்கப்பட்ட மேருவுக்குச் சமானம் எனக் குடையூர்க் கைபீதில் காண்கிறோம். கரூரை “சோணாடு வஞ்சி” என்பார் அருணகிரிநாதர். சோழர்களின் மகத்தான இறையாண்மைக்குக் கீழாக, கொங்குநாடு வந்ததைக் குறிப்பிடுகிறார். குலசேகர ஆழ்வார் காலத்தோடு வஞ்சி மாநகரில் இருந்து, தாராபுரம் பின்னர் கொச்சி அருகே அஞ்சைக்களம் எனச் சேரர் தலைநகர் நகர்ந்துவிட்டது. தட்சிணமேரு என்று ராஜராஜ சோழன் பிரகதீசுவரருக்கு ஆலயம் எழுப்பியபின், சேர மன்னன் மேரு எனக் கொண்டாடிய தலத்தின் பெருமை சுருங்கிவிட்டது. பெருவஞ்சி என்ற தாராபுரத்தில் விருத்த யாப்பில் எழுந்த முதல் காப்பியம் ஆன சீவகசிந்தாமணியைத் திருத்தக்கதேவர் இயற்றினார் (புலவர் செ. இராசு. கொங்குநாட்டில் சமணம்). பெருவஞ்சி என்று இருந்த ஊரைச் சோழன் ராஜராஜபுரம் எனப் பெயர் கொடுத்தான். ராராபுரம் > தாராபுரம் ஆகிவிட்டது. இதேபோல, சோணாட்டில் மருவிய பெயர்: தாராசுரம் (< ராசராச ஈச்சுரம்).

சொல்முதல் க்/ச் மாறுபாடு:

கேர(ள)/சேர என்பது போலவே, கோழி/சோழ எனும் சொற்களும் தொடர்புடையன. கோழ்- என்னும் தாதுவேர்: (1) சீ/ஈ- ’date palm, also Sindu river > Indus civilization' சீழ்-சீழம் > ஈழம் என்றாவதுபோல், கொக்ர-கோ எனக் கூவுவதால், (2) கோ- > ழ் ஏற்று, கோழ்- என்ற தாதுவேர் மூலம்., சோழர் தலைநகர் ஆன கோழி (உறையூர்) ஏற்பட்டதா என ஆராய்தல் வேண்டும். (3) வே- (வெம்மை, வெயில்) வேய்-/வேசை காலத்தில் பூக்கும் என்பதால் வேழ்-/வேழம் என மூங்கில், நாணல் வகைகளுக்குப் பேராகும். மூங்கில் உள்துளை போல, துதிக்கை உள்ளதால் வேழம் என யானை பெயர்பெற்றது. -ழ் இரண்டாம் எழுத்தாய் ஏற்கும் சொற்களின் தாதுவேரியல் நன்கு பார்க்கவேண்டும். பல உதாரணங்கள் உள.

ஐராவதம் மகாதேவன், யானையைக் கோழி அடிப்பதாக உள்ள சங்கக் காசுகளைப் பற்றி எழுதியுள்ளார். கோழி (உறையூர்) உள்ள சோழருக்கும், வஞ்சி என்னும் கரூரில் உள்ள சேரருக்கும் இருந்த போர்களைக் காட்டும் காசுகள் அவை. சோழர் காலச் சிற்பமாக, கோழி (உறையூர்) பஞ்சவர்ணேசுவரர் கோவிலில் அழகான சிற்பம் இதே கருப்பொருளில் உள்ளது. கோழ்- கோழி ::: சோழ நாடு. கொற்றவைக்குப் புலியும், கலைமானும் (Blackbuck) தொடர்பு 4700 ஆண்டுகளாய்க் காண்கிறோம். அதேபோல, சங்கக் காசுகள், பிற்காலச் சோழர்களின் கோழிக் காசுகள் மூலமாக, சோழர்கள் புலி, கோழி இரண்டையும் சின்னமாய்க் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது. கோழி என்று தலைநகருக்குப் பெயர் இட்டு அழைத்தமையால் இது விளங்கும்.

மகாசேனன் என்று அழைக்கப்படும் ஸ்கந்த வேளின் சிற்பங்கள், நாணயங்களில் கோழி இருக்கும். வட மதுரைச் சிற்பங்கள் முருகனுக்கு கொங்குநாடு வழியாகவே பரவின என்பதற்கு அரிய சான்று, கோழியைக் கையில் ஏந்தி செங்கோட்டு வேலனும், கொல்லி மலையிலும் முருகன் நிற்கிறான். இந்த வட இந்திய - கொங்கு நாட்டு வேளிர் கோவில்களைப் போல, பிற தமிழ் நாடுகளில் காண்டல் அரிது. மகா சித்த அல்லது மகா சாத்த எனப் பிராமி இலிபியில் எழுதி மறுபக்கத்தில், சேவலுடன் வெளியாகி உள்ள நாணயம் தென்னிலங்கையில் கிடைத்தது. இது சோழர்கள் நாணயமா என ஆராய்தல் தகும்.

தினமலரில் வெளியாகியுள்ள கேரளாந்தகன் பொன் நாணயம் போலவே, இன்னொரு கேரளாந்தகன் நாணயம் - இப் பொற்காசும் ஶ்ரீ ராஜராஜ சோழனின்  ”கோழி” நாணயம் தான். பார்த்து மகிழ்க. அ. சீதாராமன் வெளியிட்டுள்ள கேரளாந்தகன் பொற்காசில், கோழி களமாடும் களம் முழுவட்டமாக உள்ளது. ஆனால், இந்த இரண்டாம் பொற்காசில் சிதைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாந்தகன் இரண்டு பொற்காசும் ஒப்பிடலாம்.
keralandakan-rajaraja-I-tamil-coin.jpg

https://oswal.auction/auction-bids.aspx?ano=OAA5AA==&lno=MQAzADQA

Auction Coin Details

Auc : 89 Lot : 134 Gold


Medieval India

Chalukya-Cholas, Kulottunga I, Gold Fanam, 0.26g, Obv: Peacock standing facing right, regnal year in Grantha Tamil below, all within a beaded border, Rev: Tamil Legend “Avani muludu daiyaal” (Not listed in major Publication). Unique so far, exceedingly rare. Chalukya-Chola fanams like their counterpart Gadyanakas are generally broader, thin and small weight flan currency units. Only 3 Peacock Chola fanams are known so far and all of them are unique. The Chalukya-Cholas had such good taste and dedication to craftsmanship that anything they produced are the most admired art pieces of worldwide museums.


ஆக, ஶ்ரீ ராஜராஜ சோழனின்  ”கோழி” பொன் நாணயங்கள் இரண்டு, கேரளாந்தகன் என்ற விருதுப்பெயரால் வெளியிட்டவை கிடைத்துள்ளன.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Oct 6, 2022, 12:25:50 PM10/6/22
to Santhavasantham, tiruva...@googlegroups.com
ஶ்ரீ ராஜராஜ சோழனின் ”கோழி” நாணயங்கள்


அளக்குடி சீதாராமன், ஶ்ரீ ராஜராஜ சோழனின் தங்க நாணயம் - தமிழில் கேரளாந்தகன் எனப் பொறிக்கப்பட்ட காசு - பற்றிய கட்டுரையைப் படித்துத் தந்துள்ளார். அரிய கண்டுபிடிப்பு. நாணயவியல் அறிஞர் திரு. சீதாராமன் வாழ்க.

ராஜராஜன் தமிழில் வெளியிட்ட அரிய தங்க நாணயம்
https://www.dinamalar.com/news_detail.asp?id=3137700

இதே போல, கோழிப் பொற்காசுகள் இன்னும் சில பிற்காலச் சோழர்கள் வெளியிட்டமை அறிவேன். அதுபற்றியே இவ்விழை.

சங்க காலத்தில், இன்றைய கேரள மாநிலம், கொங்குநாடு சேர நாடு என இருந்தது. மேலைக் கடற்கரையிலே முசிறி போன்ற பல துறைமுகங்கள் இருந்தன. முசிறிப்பட்டினத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டுபிடித்து பல ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக எழுதியுள்ளனர். அப்போது சேரர்களின் தலைநகர் வஞ்சி மாநகரம் என்னும் கரூராக விளங்கிற்று. தொல்லியல், வரலாறு, சங்க இலக்கிய நிபுணர்கள் நிறுவிய இந்த அரிய கண்டுபிடிப்புக்கு, முக்கியமான ஆதாரமாக, நாணயங்கள் விளங்குகின்றன. இவை பற்றியெல்லாம் விரிவாக, டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, Fellow of the Royal Numismatic Society, எழுதியிருக்கின்றார்கள். வஞ்சிமாநகர் (கரூர்) அருகே, வெண்கொற்றக் குடையுடன் ராஜ்ய பட்டாபிஷேகம் சேர மன்னர்கள் ஏற்ற தனிச்சையம் என்ற திருப்புகழ் பாடப்பெற்ற குடையூரில் திருக்கோயில் உள்ளது. Axis Mundi என்று அழைக்கப்பட்ட மேருவுக்குச் சமானம் எனக் குடையூர்க் கைபீதில் காண்கிறோம். கரூரை “சோணாடு வஞ்சி” என்பார் அருணகிரிநாதர். சோழர்களின் மகத்தான இறையாண்மைக்குக் கீழாக, கொங்குநாடு வந்ததைக் குறிப்பிடுகிறார். குலசேகர ஆழ்வார் காலத்தோடு வஞ்சி மாநகரில் இருந்து, தாராபுரம் பின்னர் கொச்சி அருகே அஞ்சைக்களம் எனச் சேரர் தலைநகர் நகர்ந்துவிட்டது. தட்சிணமேரு என்று ராஜராஜ சோழன் பிரகதீசுவரருக்கு ஆலயம் எழுப்பியபின், சேர மன்னன் மேரு எனக் கொண்டாடிய தலத்தின் பெருமை சுருங்கிவிட்டது. பெருவஞ்சி என்ற தாராபுரத்தில் விருத்த யாப்பில் எழுந்த முதல் காப்பியம் ஆன சீவகசிந்தாமணியைத் திருத்தக்கதேவர் இயற்றினார் (புலவர் செ. இராசு. கொங்குநாட்டில் சமணம்). பெருவஞ்சி என்று இருந்த ஊரைச் சோழன் ராஜராஜபுரம் எனப் பெயர் கொடுத்தான். ராராபுரம் > தாராபுரம் ஆகிவிட்டது. இதேபோல, சோணாட்டில் மருவிய பெயர்: தாராசுரம் (< ராசராச ஈச்சுரம்).


சொல்முதல் க்/ச் மாறுபாடு:

கேர(ள)/சேர என்பது போலவே, கோழி/சோழ எனும் சொற்களும் தொடர்புடையன. கோழ்- என்னும் தாதுவேர்: (1) சீ/ஈ- ’date palm, also Sindu river > Indus civilization' சீழ்-சீழம் > ஈழம் என்றாவதுபோல், கொக்ர-கோ எனக் கூவுவதால், (2) கோ- > ழ் ஏற்று, கோழ்- என்ற தாதுவேர் மூலம்., சோழர் தலைநகர் ஆன கோழி (உறையூர்) ஏற்பட்டதா என ஆராய்தல் வேண்டும். (3) வே- (வெம்மை, வெயில்) வேய்-/வேசை காலத்தில் பூக்கும் என்பதால் வேழ்-/வேழம் என மூங்கில், நாணல் வகைகளுக்குப் பேராகும். மூங்கில் உள்துளை போல, துதிக்கை உள்ளதால் வேழம் என யானை பெயர்பெற்றது. -ழ் இரண்டாம் எழுத்தாய் ஏற்கும் சொற்களின் தாதுவேரியல் நன்கு பார்க்கவேண்டும். பல உதாரணங்கள் உள.

ஐராவதம் மகாதேவன், யானையைக் கோழி அடிப்பதாக உள்ள சங்கக் காசுகளைப் பற்றி எழுதியுள்ளார். கோழி (உறையூர்) உள்ள சோழருக்கும், வஞ்சி என்னும் கரூரில் உள்ள சேரருக்கும் இருந்த போர்களைக் காட்டும் காசுகள் அவை. சோழர் காலச் சிற்பமாக, கோழி (உறையூர்) பஞ்சவர்ணேசுவரர் கோவிலில் அழகான சிற்பம் இதே கருப்பொருளில் உள்ளது. கோழ்- கோழி ::: சோழ நாடு. கொற்றவைக்குப் புலியும், கலைமானும் (Blackbuck) தொடர்பு 4700 ஆண்டுகளாய்க் காண்கிறோம். அதேபோல, சங்கக் காசுகள், பிற்காலச் சோழர்களின் கோழிக் காசுகள் மூலமாக, சோழர்கள் புலி, கோழி இரண்டையும் சின்னமாய்க் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது. கோழி என்று தலைநகருக்குப் பெயர் இட்டு அழைத்தமையால் இது விளங்கும்.

மகாசேனன் என்று அழைக்கப்படும் ஸ்கந்த வேளின் சிற்பங்கள், நாணயங்களில் கோழி இருக்கும். வட மதுரைச் சிற்பங்கள் முருகனுக்கு கொங்குநாடு வழியாகவே பரவின என்பதற்கு அரிய சான்று, கோழியைக் கையில் ஏந்தி செங்கோட்டு வேலனும், கொல்லி மலையிலும் முருகன் நிற்கிறான். பிராமி எழுத்து கொங்குநாடு (கொடுமணல், பொருந்தில்) வழியாகவே வட நாட்டில் இருந்து தமிழகம் நுழைந்தது என்பது போல. கோழியுடன் நிற்கும் முருகனின் பழைய கொங்குச் சிற்பங்களை நோக்கவேண்டும். மலைநாடு எனப் புகழப்படும் இங்கே தான் திருப்புகழ் தலங்கள் மிகுதியும் உள்ளன. இந்த வட இந்திய - கொங்கு நாட்டு வேளிர் கோவில்களைப் போல, இந்த முருகன் சிலைகளைப் பிற தமிழ் நாடுகளில் காண்டல் அரிது. மகா சித்த அல்லது மகா சாத்த எனப் பிராமி இலிபியில் எழுதி மறுபக்கத்தில், சேவலுடன் வெளியாகி உள்ள நாணயம் தென்னிலங்கையில் கிடைத்தது. இதுவும் சங்க காலச் சோழர்கள் நாணயமா என ஆராய்தல் தகும்.

தினமலரில் வெளியாகியுள்ள கேரளாந்தகன் பொன் நாணயம் போலவே, இன்னொரு கேரளாந்தகன் நாணயம் - இப் பொற்காசும் ஶ்ரீ ராஜராஜ சோழனின்  ”கோழி” நாணயம் தான். பார்த்து மகிழ்க. அ. சீதாராமன் வெளியிட்டுள்ள கேரளாந்தகன் பொற்காசில், கோழி களமாடும் களம் இல்லை. ஆனால், இந்த இரண்டாம் பொற்காசில் முழு வளையமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மல்வீரர் மல்லாடும் களம் இன்றும் Ring எனத் தான் அழைக்கப்படுகிறது. கேரளாந்தகன் இரண்டு பொற்காசும் ஒப்பிடலாம்.

keralandakan-rajaraja-I-tamil-coin.jpg

https://oswal.auction/auction-bids.aspx?ano=OAA5AA==&lno=MQAzADQA
Auction Coin Details
Auc : 89 Lot : 134 Gold

Medieval India

Chalukya-Cholas, Kulottunga I, Gold Fanam, 0.26g, Obv: Peacock standing facing right, regnal year in Grantha Tamil below, all within a beaded border, Rev: Tamil Legend “Avani muludu daiyaal” (Not listed in major Publication). Unique so far, exceedingly rare. Chalukya-Chola fanams like their counterpart Gadyanakas are generally broader, thin and small weight flan currency units. Only 3 Peacock Chola fanams are known so far and all of them are unique. The Chalukya-Cholas had such good taste and dedication to craftsmanship that anything they produced are the most admired art pieces of worldwide museums.

ஆக, ஶ்ரீ ராஜராஜ சோழனின்  "கோழி" பொன் நாணயங்கள் இரண்டு, கேரளாந்தகன் என்ற விருதுப்பெயர் கொண்ட ராஜராஜ சோழ சக்கரவர்த்தி வெளியிட்டவை கிடைத்துள்ளன.


நா. கணேசன்
http://nganesan.blogspot.com

keralandakan-rajaraja-I-tamil-coin.jpg

N. Ganesan

unread,
Oct 6, 2022, 5:04:33 PM10/6/22
to Santhavasantham, santh...@gmail.com
A Rooster Fanam of Raja Raja Cholan I
----------------------------------------------------------

Summary: An inscribed gold coin with the legend, "KeraLaantakan" issued by the Chola emperor, Raja Raja I has been published (Alakkudi Seetharaman, Tanjore). This coin is a Rooster Fanam, there is a letter "ma" in front of the cockerel. This "ma" could represent "mazhu" shown as a symbol of war god, or “mallan" or "mannan". A second coin, probably also by Sri Raja Raja I, has also come to auction. Here, I attempt to explain the symbols in this new coin, a Chola gold fanam of 11th century CE. I suggest that the Rooster as a symbol of the War goddess Durga/KoRRavai stands on the Mahisha buffalo's head. There is a single-bitted Axe called Mazhu in Tamil above the right horn of the buffalo head. There are four human heads around the left horn of the buffalo. On the reverse side also, there is a single-bitted axe shown. Note that starting from Gudimallam linga, the Axe bearing god is important in Tamil. Sangam texts describe him as "Mazhu VaaL NediyOn" (Maduraik Kaanji). Only in South India, in Indian art, we have all forms of Shiva holding Mazhu (Axe) both in stone and bronze in Pallava, Chozha periods. See my earlier papers on the divine couple KoRRi- Makara ViTaGkar. There is a recent essay also in the splendidly produced book on Harappan Civilization (September 2022, The Hindu publications).

[PS: Do purchase a copy of The Hindu book, edited by TSS. It is available at   https://publications.thehindugroup.com/bookstore/ ]

மழு வாள், எருமைத் தலை, கோழி உள்ள சோழன் பொற்காசு:
---------------------------------------------------------------------------------------------------

ஶ்ரீ ராஜராஜ சோழனின் ”கோழி” சின்னமாக உள்ள பொற்காசு எதன் மீது ஏறி நிற்கிறது எனக் காட்டும் காசு. முழு வளையம் போர்க்களம் ஆடும் சேவலுக்கு முன்னால் காட்டப்பட்டுள்ளது. கொற்றவை/துர்க்கை எருமைத் தலை மீது நிற்பது தமிழர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாய் உள்ள தொல்மரபு. சிந்துவெளிக் காலத்திலேயே மயிடனைச் செற்று, அவன் கொம்பைத் தலையில் சூடியிருக்கிறாள்.

வரிவளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று, கரிய திரிகோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால்! சிலம்பு

சோழன் வெளியிட்ட பொற்காசிலும் இக் கருப்பொருளை (Theme) அழகாய்ச் சித்தரித்துள்ளனர். நிசும்பசூதனியைக் குலதெய்வமாகக் கொண்டாடிய சோழர்கள் அவர்கள்.
களம் ஆடி வென்றிகொண்ட கோழி. களத்தை நோக்கிக் கோழி கொக்கரித்து நிற்கிறது. இந்த வெற்றிச் சேவல், எருமைத் தலையின் மீது நிற்பது கொற்றவையினை நினைவூட்டும். வலக்கொம்பின் மீது மழு ஒன்று காட்டப்பட்டுள்ளது. சோழர்கள் வணங்கிய சிவ பிரானிடம் மழு இருக்கும். சிவனுக்கு மழுவாடி என்ற பெயரைத் தேவாரத்தில் உண்டு. பல்லவர் காலத்தில் இருந்து தமிழ் மன்னர் மரபு. சிவனின் கையில் மழு இருப்பது வடநாட்டுக் கலைகளில் காண்பது மிக அரிது. ‘மழுவாள் நெடியோன்’ என்னும் மதுரைக் காஞ்சி வரலாற்றை ஆய்வுக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். கேரளாந்தகன் காசிலே, கோழி முன்னர் “ம” என்ற எழுத்து உள்ளது. அது “மழு” எனக் குறிக்கிறதா என ஆய்தல் வேண்டும். இடக் கொம்பைச் சுற்றி நான்கு கோளங்கள். போர்களத்தில் துண்டித்த தலைகள் எனலாம். துர்க்கையின் சின்னமாக, எருமைக் கொம்பை வைத்துச் சங்க காலத்தில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

கேரளாந்தகன் காசு பற்றி அறிய, எழுத்து இல்லாத இந்தச் சோழனின் கோழிப் பொன் நாணயம் துணைசெய்கிறது. கோழி எருமைத் தலை மீது நிற்கின்ற காட்சி. மறுபக்கத்தில் மழு ஒன்றைப் பார்க்கிறோம். கைப்பிடியுடன் பொருத்தும் மழு போல உள்ளது. ம எனும் எழுத்து “மழு” எனக் குறிக்கிறதா? “மல்லன்” எனக் குறிக்கிறதா? நாகரி எழுத்தில் யுத்த மல்லன் என்ற காசுகளை ராஜராஜனும் அவன் வழிவந்தோரும் வெளியிட்டுள்ளனர். ”மன்னன்” எனக் குறிக்கிறதா? மூன்றுக்குமா??  Due to the large presence of Mazhu (Axe) symbols, I think "ma" represents "mazhu" (as Shiva is known as mazhuvaaDi, and the spouse of Durga) primarily, with sub-meanings as "mallan", "mannan" etc.,

https://www.biddr.com/auctions/marudhararts/browse?a=2319&l=2564095
Description
Chola Empire, Kulottunga I (11 Century CE), Gold Fanam, Obv: a rooster standing facing right on a branch, a linear circle in front of it, Rev: the Nagari legend "...Cho"(?), a dagger below, 0.27g, 9.54mm, almost uncirculated, Unique.

Note: Less than 5 rooster Fanam's of the Cholas are known to be in existence making all of them exceptionally important due to their rarity.

Though born in Gangaikonda Cholapuram, Chakravarthy Kulottunga Choladeva did not belong to the mainline of Chola kings but was rather a scion of Rajaraja Narendra of the Eastern Chalukyas by a Chola princess. He would participate in many campaigns alongside his Chola kin before assuming the Chalukya throne. Sensing a power vacuum, he would eventually assume the throne of the Chola emperor, thereby giving rise to the so-called Chola Chalukyas. His title "Kulottunga" means "exalter of his race".

Estimate: INR 150000 - 200000

Dr. N. Ganesan
http://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
Oct 6, 2022, 5:08:03 PM10/6/22
to Santhavasantham, santh...@gmail.com
image00107.jpg

N. Ganesan

unread,
Oct 7, 2022, 6:08:01 AM10/7/22
to Santhavasantham, santh...@gmail.com
mazhu_in_rajaraja_coin.jpg

On the Obverse side:
Outline of the Axe above the right horn of buffalo head is shown in red.

On the Reverse side:
Outline of the (single-bitted) Axe, with its handle, is shown in red.
Note the rooster standing above the buffalo (like Durga) is wearing
a garland of human heads, those fallen in the warfront.
There is a single-bitted Axe called Mazhu in Tamil above the right horn of the buffalo head.
There are four human heads around the left horn of the buffalo. On the reverse side also, there is a single-bitted axe shown.

N. Ganesan

unread,
Oct 9, 2022, 9:36:30 PM10/9/22
to Santhavasantham, santh...@gmail.com, Rajesh Garga, veerara...@gmail.com
ஸ்ரீமதி பீனா சரசன் கஸ்டம்ஸ் துறையில் டைரக்டர். நல்ல நாணயவியலாளர். சென்னை நாணயவியலர் ராமன் சங்கரன் அறிமுகஞ்செய்தார். ராமன் சங்கரன் இணையம் தொடங்கின காலத்தில் இருந்து எழுதும் இலவசக் கொத்தனார் (ராஜேஷ்) அவர்களின் அண்ணன். பீனா சங்கரன் கரூரில் - பழைய சேரர் வஞ்சி - பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் மோதிரத்தை பெற்று உலகுக்கு அறிவித்தவர். இதனால், தினமலர் ரா. கிருஷ்ணமூர்த்தி பாராட்டுப் பெற்றவர். தினமலர் ரா. கி. நாணயவியலால் சங்க சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் என நிறுவியவர்களில் ஐராவதம், நாகசாமி, சுப்பராயலு, சாந்தலிங்கம், கொடுமுடி சண்முகம், செ. ராசு, ... போல மிக முக்கியமான தொல்லியல் மேதை ஆவார்.
https://www.thehindu.com/news/national/kerala/ancient-royal-ring-found-in-karur-riverbed/article7295400.ece

11428016_1498825903740784_1258082986377287630_n.jpg

பீனாவுக்கு நான் எழுதிய மடல்.

Crocodile on the Peruvazhuti coin:
-----------------------------------------------

Thanks for the silver ring from Karur, the ancient Chera capital in Sangam times. It contains the
Pandyan king's name, Peruvazuti. Vazhuti itself possibly derives from Pazhu- "ancient", as p-/v- alternations are common.
There is also similar change in Vayira inscription on the jar containing paddy, from Porunthal.
https://www.thehindu.com/news/national/kerala/ancient-royal-ring-found-in-karur-riverbed/article7295400.ece
https://www.facebook.com/tamilavaa/photos/a.1497890593834315/1498825903740784/
https://twitter.com/ghorangirasa/status/929829615828373504

---------------

Ancient history of Crocodile as Pole Star in India:
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

https://nganesan.blogspot.com/2022/02/samyoga-indus-makara-with-tiger-goddess.html

Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.     https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up

The "peruvazhuti"s Ashvamedha coin *symbol* near the horse has attracted much discussion. Given the antiquity of crocodile
represting the Pole Star, it looks on the banks of a tank, the crocodile is shown. Note there is a nice Tamil Brahmi inscription
in Mudalai Kulam near Madurai.

I showed R. Krishnamurti aiya that the symbol triskele, tetracle etc., are different. Why are they not depicted in full
in the middle of coins. Dr. RK appreciated my showing very much. Of course, RK showed Iravatham wrong in that this is NOT letter, "sa"
https://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html

About a decade ago, I wrote:
https://www.vallamai.com/?p=49442
I have given three drawings of crocodile coins from Sangam Age (R. Krishnamurthy's book on Peruvazhuthi coins).
See the attached picture of the three coins of crocodiles.

If you have any coins like these depicting crocodiles, I will be glad to have the photos/scans.

Crocodile_coins1.jpg


Thanks a lot,
N. Ganesan

N. Ganesan

unread,
Oct 11, 2022, 7:08:30 AM10/11/22
to Santhavasantham, santh...@gmail.com, Rajesh Garga, veerara...@gmail.com

Vedic Yajna-s performed for VaruNa (makara his symbol) by Sangam Pandyan kings
---------------------------------------------------------------------------------------------------------------

Yesterday, I mentioned three Pandyan Peruvazhuti coins that depict a Makara crocodile and gave the line drawings from respected Dr.R. Krishnamurthi's book, PaaNTiyar Peruvazuti naaNayaGkaL. I wrote about these three coins a decade ago. Here is the entire book in PDF form which is an important source for Sangam period determination:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0019171_பாண்டியர்_பெருவழுதி_நாணயங்கள்.pdf
I am sending the coin with *makara* (not shankhu!) for discussion.

I am told there are scores of coins like this one. Please send some high resolution pictures of these coins, we can study them. In those days when Dr. RK published the printing was not as crisp as it is today. If you look at the circular pond in which a turtle (yAmai) is shown and around which (a) Zebu bull (kALai) (b) Elephant (yAnai) (c) Crocodile (makara) (d) hills are shown.

I do not consider that Dr. R. Krishnamurthy was correct in saying this is a Shankha (conch) shell. I mentioned to him mainly for two reasons this is NOT a conch shell, but a makara crocodile:
(a) Look at the scale: a conch shell is NOT as big and large as an elephant or an zebu kaaLai. If you take the animal's size and compare it with other animals, this is makara, not a conch.
(b) Shankha is born in the Indian Ocean in saltwater. Not the freshwater pond in which the yAmai is shown. How is the shanku *சங்கு* coming here??
https://en.wikipedia.org/wiki/Shankha
https://en.wikipedia.org/wiki/Turbinella_pyrum

N. Ganesan
To know and research further:

Ancient history of Crocodile as Pole Star in India:
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

https://nganesan.blogspot.com/2022/02/samyoga-indus-makara-with-tiger-goddess.html

Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.
Peruvazhuti coin: Pond with a yAmai (turtle). Four sides: zebu, elephant, makara (croc), hills.
Crocodile_coins1.jpg
Three Makara coins in Sangam Age issued by Peruvazhuti clan.
Top coin is Ashvamedha done in front of a Makara on the banks of a Pond.
For VaruNa. Gudimallam lingam actually is VaruNa.

N. Ganesan

unread,
Oct 23, 2022, 7:33:04 PM10/23/22
to Santhavasantham
மழு ஆயுதம் காட்டும் ’கேரளாந்தகன்’ ஸ்ரீ ராஜராஜ சோழனின் இரண்டு பொற்காசுகள்

Two Gold Fanams of Rajaraja Chozhan I
----------------------------------------------------------
A brief note on a Rajaraja Chozhan I gold coin. The king appropriates the frequent Chera emblems, Mazhu and Ankusham, after his first prominent victory over the Cheras. This note has appeared in the 2022 Deepavali Malar of OmSakthi magazine, Coimbatore.
https://archive.org/details/rajaraja-cholan-battle-axe-coin/page/n3/mode/2up

Oswal Auction company has put on sale a coin with the legend, Keralandakan. This gold coin weighs 0.27 grams. Sri. Alakkudi A. Seetharaman has explained that this is the coin issued by Rajaraja Chozan I after his first major victory against Cheras in battle, “Kaandaluurc caalai kalam aRuttu aruLi”. It is highly likely that the letter "ma" (ம) in front of the cockerel represents Mazhu 'battle-axe' as it becomes clear when the second associated coin is studied.


Figure 1. Rajaraja I coin, with the legend, KeraLaantakan (Reverse side)


There is another related gold coin, of the same weight (0.27 grams), issued by Rajarajan I. This is put on sale by Marudhar Arts, Bangalore (Figure 2). In this coin, there is no inscription in Tamil script. Instead, there is a battle-axe (Mazhu), and an elephant-goad “ankusham”. Note that both ankusham and Mazhu are typically seen in Chera coins in Sangam era or even in Venad Chera coins when Cheras became under the rule of Chozha sovereignty. “vEzham uDaittu malainADu”- Auvaiyar. It appears that Chola chakravarti appropriates the typical Chera symbol, Parashu/Mazhu and uses it. It is interesting that the elephant goad, usually standing vertically along with bow-arrow in Chera coins is shown in a fallen position under the Cholas. In his later years, he builds the famous Dakshina-Meru at Tanjore, as Cheras are driven slowly from their Sangam Age capital, Vanji (Karur) first to Dharapuram, and then to AnjaikkaLam by Imperial Cholas. The hill in the Vanji city was called Meru ‘Axis Mundi’ and was used for Rajya Pattabhishekam by Cheras. The original Chera capital, Karur’s degrading was accomplished by Chozha kings’ campaign. This can be seen in Tiruppukazh, Kudaiyuur kaifiyat (Colin Mackenzie mss.) etc.,



Figure 2. Rajaraja I coin, with battle-axe and elephant-goad on the reverse side.


On the Reverse side:
Outline of the large Mazhu ‘Battle Axe’. Note the Ankusham ‘elephant goad’ of Cheras shown in the “fallen” horizontal position. Both are usually seen in Chera coins even in Sangam age.

On the Obverse side:


Outline of the (single-bitted) Axe, with its handle, is shown in red. Note the rooster standing above the buffalo (like Durga) is wearing a garland of human heads, those fallen in the warfront. There is a single-bitted Axe called Mazhu in Tamil above the right horn of the buffalo head.  There are four human heads around the left horn of the buffalo.

I've marked  the battle field (களம்) or battle ring (கழல்) in blue color on the obverse side. To study this Chola gold coin, no rotation of the reverse side should be done. The seller has placed carefully the views of both obverse and reverse sides. As sellers of 1000s of ancient coins, observe carefully their photo of the two sides of the Chola gold coin showing the top-bottom orientation of the coin on both sides. See the elephant-goad (Ankusham), the Chera emblem, fallen due to Sri Rajaraja Devar's war at Kandalur Salai on the reverse side. Also, see the body parts cut by the battle-axe on the reverse side shown in red color. ~NG


Reply all
Reply to author
Forward
0 new messages