--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5d630589-327c-4acd-a367-9dd402a524d3n%40googlegroups.com.
ஐயா, அது எட்டுவகை அன்று. எழுத்துவகை.
நன்றி ஐயா 🙏
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjuKd_K1p-PKxHXmCfg0uDjN5Qh8n2vJTcSVBPCLg2fyA%40mail.gmail.com.
ஐயா, அது எட்டுவகை அன்று. எழுத்துவகை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BG%2B2MjudiMbW%2BxiYyAqAm9fkrUTzuS9rTjciWZR_XHvacg%40mail.gmail.com.
அனைவருக்கும் மிக நன்றி 🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0efcbe0e-1d00-4c28-8720-772209f116b0n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/47601d00-2997-4bc7-b009-604562116878n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4e8a3570-25c3-42e8-ba86-75e6e58ae394n%40googlegroups.com.
https://groups.google.com/g/rec.music.indian.classical/c/ik2NM7qxd2c
To add to Shri Lakshman Ragde's response, when he says the stotra was 'composed' around 1430 AD, it means it was written around that time. It uses various poetic metres like Anushtup, Vasantatilakaa, Shardula-vikreedita, toTaka, bhujangaprayaata, Ghotaka (a.k.a. Durmila). [अनुष्टुप् , वसन्ततिलका , शार्दूलविक्रीडित, तोटक, भुजंगप्रयात, घोटक / दुर्मिल ]; and the rendition is geared towards the various gaits which bring out the musical beauty of these metres. It is not geared towards raag-dari. It's a fair guess that the verses are recited in the style known to us today since several centuries. Its rendition in various voices is easily available on YouTube.
The verses describing the unfolding mornings in that bygone era are a joy to read. Parrots opening their eyes (उन्मील्य नेत्र---), Vishnu waking up after spending the night nestled against Lakshmi's breasts (कमला-कुच---), bees trapped inside lotuses creating a crescendo (पद्मेश-मित्र---), the fading stars (आकाशसिन्धुकमलानि), the wind bringing scents of various trees, womenfolk churning curd (योषागणेन ---) and the vessels making loud noise, there are several passages describing the nature in a stotra geared towards praising Lord Venkatesh.
Sri Venkatesa Suprabhatam
மாதஸ்ஸமஸ்தஜக³தாம் மது⁴கைடபா⁴ரே꞉
வக்ஷோவிஹாரிணி மனோஹரதி³வ்யமூர்தே.
ஶ்ரீஸ்வாமினி ஶ்ரிதஜனப்ரியதா³னஶீலே
ஶ்ரீவேங்கடேஶத³யிதே தவ ஸுப்ரபா⁴தம் ..3..
Song-3 Line-1
மாதஸ்ஸமஸ்தஜக³தாம் - மது⁴கைடபா⁴ரே꞉
GGLGLLLG - LLGLGG
Vasanthathilakam meter -
In Tamil, we probably can view it as one of several seer patterns:
a) தானான தான தனனா - தனதான தானா
b) தானான தான தனனா - தனனா தனானா
etc.
-----
V. Subramanian

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவில் எழுத எண்ணம் என்றால், வேங்கடேச சுப்ரபாதத்தின் யாப்பு அமைப்பைப் பற்றிக் கேட்டது எதற்காக?Just wondering!V. Subramanian
கமலாகுச்ச சூசுகா குங்கமடோ
நியதாருணி தாதுல நிலதானோ.
கமலாயதா லோச்சனா லோகபதே
விஜயீபாவா வேங்கட சைலபதே ॥

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/db982cd9-ad93-4e81-8e06-73f1ee72a8f2n%40googlegroups.com.
அனைவருக்கும் வணக்கம் 🙏
சமஸ்கிருதத்தில் பாடப்படும் சுப்ரபாதம்குறிப்பாக வெங்டேச சுப்ரபாதம் என்ன பா வகையில்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d3bd6f61-b0bb-47db-a397-afddea1dbd84n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2BXk8rTC2GvW%3D7W%3DKuAKB6xjqx%3Dk709L-5UxJ%3DiVWFyEQ%40mail.gmail.com.
உயர்தினைப் பொருளில் முதல்வேற்றுமைநில், ஒற்றுமிகாது.சிவபெருமான், முருகபெருமான் என்பதே சரி.மற்ற வேற்றுமையிலோ, அல்லது அஃறிணையிலோ ஒற்று மிகும்.என் கருத்து தவறாக இருக்கலாம்.மீ. ரா
ஏஞ்சாமி..தெரியல்லே? முருக இதில் க வல்லினம் அதனால் மிகும். சிவ வில் வ இடையினம் மிகாதுயோகியார்
On Fri, Apr 26, 2024 at 4:33 AM தங்கவேல் காஞ்சி
அனைவருக்கும் வணக்கம் 🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9ef1fd99-866d-4f27-bb15-c8ea6768bc9en%40googlegroups.com.
On Apr 29, 2024, at 16:14, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYThdx_k0%3DJiJ1ZETpU5z%3DSugjtf%2By%3Do1TmE1V1akjQcg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO%3Dct6i85_ATCb%2B0tAzQh_hwPLNOQzLqvaPP6LyjazeVQ%40mail.gmail.com.

ரூபம் - ரூபிணிசூலம் - சூலினிI believe Sanskrit grammar conventions guide when it will be ணி (and not னி).सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥
Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |
Vidya[a-A]arambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा ।
शङ्खिनी चापिनी बाणभुशुण्डी परिघायुधा ॥९॥
Khaddginii Shuulinii Ghoraa Gadinii Cakrinnii Tathaa |
Shangkhinii Caapinii Baanna-Bhushunnddii Parigha-[A]ayudhaa ||9||====
. . . .

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/009aefee-8814-4f56-af23-6748cd9d74d6n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BXVT-uqbBEKOpZOpoiiBkbSiRASVx6m%3DXH3rFSPoqcbKA%40mail.gmail.com.
தமிழகம்
ஊரும் பேரும்
ரா.பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ.,பீ.எல்.
Page 75 / 76
களம்
இனி, களம் என்ற சொல்லால் குறிக்கப்படும் ஊர்கள் சிலவற்றைக் காண்போம். பொதுவாகக் களம் என்பது சமவெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. ஈசனாரிடம் பாசுபதாஸ்திரம் பெறக்கருதிய அர்ச்சுனன் அவர் அருளைப் பெறுதற்கு நெடுங்காலம் வேட்ட களம் திருவேட்களம் என்று பெயர் பெற்ற தென்பர். அக் களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது. சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார். இன்னும், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற நெடுங்களம் என்னும் நகரின் சிறப்பினை முன்னரே கண்டோம்.
களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப் பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்தூ ராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்தூருக்கும் வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறித்துள்ளார்கள்.
---தமிழகம்

---V
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPqA7F8Y5eu89GMKh_UDrixybhu7U8WuQvQ-sqo0PZd-w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcB_sNRg9D-F6kf51yZHOxaqj1tJG7sA0JaCBBqzo71NXA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2By74QiS4MdC_ze0Pr3yjji%2BPyg1BYpjwC5RRe-%2BBAaKA%40mail.gmail.com.
சிவனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடும் மரபு இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/810df838-fe32-42e0-8a62-e45f46415ea2n%40googlegroups.com.
> மேலும் வெங்களத்தூர் என்பதன் பொருள் அறிய விழைகிறேன்.> வெங்களம், வெங்களத்தூர் என்றால்?வெங்களம் என்றால் போர்க்களம். பெருமன்னர்களின் போர் நடந்த இடம். அங்கு அமைந்த ஊர்: வெங்களத்தூர்.நா.கணேசன்On Sat, Jun 29, 2024 at 8:35 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:மிக்க நன்றி குருவே 🙏களம் என்றால் புரிந்துவிட்டது.வெங்களம், வெங்களத்தூர் என்றால்?
வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே
https://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01241l1.htm
(பன்னிரு: 240)
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்,
கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!
பதவுரை
| தேன் ஆர் | – | தேன் நிறைந்துள்ள |
| மலர்மேல் | – | (செந்தாமரை) மலரிலுறைகின்ற |
| திருமங்கை | பெரிய பிராட்டியார் | |
| கான் ஆர் | – | காட்டிலுண்டான |
| நறு துழாய் | – | பரிமளம்மிக்க துளஹியாலே |
| கைசெய்த | – | தொடுத்த |
| கண்ணியும் | – | மாலையையும் |
| வான் ஆர் | – | சுவர்க்கலோகத்தில் நிறையவளர்ந்துள்ள |
| செழு | – | செழுமைதங்கிய |
| சோலை | – | சோலையாய்த் தழைத்த |
| கற்பகத்தின் | – | கல்பவ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த |
| வாசிகையும் | – |
| திருநெற்றிமாலையையும் |
| போத்தந்தாள் |
– | அனுப்பினாள் | |
| கோனே | – | ஸர்வஸ்வாமியான கண்ணனே! |
அழேல் அழேல் தாலேலோ! | ||
| குடந்தை | – | திருக்குடந்தையிலே |
| கிடந்தானே | – | கண்வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே! |
தாலேலோ! | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5c04a1d1-3020-4ade-9670-51dda9670805n%40googlegroups.com.
If the verse is believed to be Arunagirinathar's, then we can accept it without needing further corroboration.Siva pretty much wears anything and everything.An example from a search:
உளைவு - n. < உளை¹-. 1. Griping pain in the stomach; வயிற்றுளைவு. 2. Intense pain in the limbs, as from rheumatism, weariness or cold; குடைச்சனோவு.