தமிழ்ப் புத்தாண்டு - சித்திரை முதல் நாள் - சில ஆய்வுகள்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 14, 2026, 7:03:05 PM (yesterday) Apr 14
to Santhavasantham
தமிழ்ப் புத்தாண்டு - சித்திரை முதல் நாள்
---------------------------------- சில ஆய்வுகள்

Once the mass print and radio communications started, there were Tamil New Year wishes in April from poets, ministers, cinema industry etc., until 2008 CE. A critical year is 2008, when Kalaignar Karunanindhi tried to change the 2000 years old tradition. Even before 2008, almost for a century, Tamil scholars like Navalar Somasundara Bharatiyar have made Thai 1 (Pongal) as the start of Tiruvalluvar linear year, comparable to Kollam linear year in Keralam.

In the Sangam era, modern Karur was the Chera capital (Vanji Maanagar) and its king brought the Samvatsara calendar system to Tamizhakam. https://en.wikipedia.org/wiki/Samvatsara . Tamil Puthandu has always been Chithira 1 (April) of each year. He is honored in the Sangam literature as "AaDu kOTpATTuc Cheralaadan" due to the introduction and implementation of the Tamil Calendar system in use even today. Here, Aadu 'goat' means Mesha rasi (Aries) in the zodiac.

From 2008 in the internet and media, there is a "verse" starting as "nittiraiyil irukkum Tamizhaa" saying it was written by Bharatidasan. The problem is Bharatidasan writings are extensively researched by Tamil scholars, and this is not at all found in his writings. Also, it does not have the Tamil metrics (yaappu) of Tamil grammar at all. So, it was freshly written around 2008 CE, many decades after Bharatdasan died. Initially, I also believed that this is by Bharatidasan, but researching into the subject proved otherwise. ~NG

இளவேனில் காலத்தில் ஐரோப்பியாவில் புத்தாண்டு. பின்னர்  கிரிகோரியன் காலண்டர் ஜனவரி 1 புத்தாண்டு.
https://x.com/naa_ganesan/status/1888923470970446253

பாரதமாதா கார்ட்டூன் - 1907 தமிழ்ப் புது வருஷ வாழ்த்து - பாரதியார்
https://x.com/naa_ganesan/status/1912375851452150212

தமிழ்ப்  புத்தாண்டு வணக்கம்  - நாமக்கல் கவிஞர்
https://x.com/naa_ganesan/status/1911770860467204375

”நித்திரையில் இருக்கும் தமிழா” என்று தொடங்கும் உரைநடை வரிகள் சுமார் 16 ஆண்டு முன் உருவானவை.
https://x.com/naa_ganesan/status/1783262067610227143

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து   - கவியரசர் கண்ணதாசன்
https://x.com/naa_ganesan/status/1911853118478028867

அரிய புத்தாண்டு வாழ்த்து - பாரதிதாசன் (1943, சுபானு வருஷம்)
https://x.com/naa_ganesan/status/1911460132761850151

இரண்டு நூறாண்டுகளாக - சென்னை அரசாங்கம் வெளியிடும் விடுமுறை தினங்களில் தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை 1)
https://x.com/naa_ganesan/status/1783516293812887659

சங்க கால இலக்கியங்கள், கொன்றை, வேங்கை மலரும் தலைநாள் எனத் தமிழ்ப் புத்தாண்டு நாள் (சித்திரை 1) குறிக்கின்றன. சட்டமான போது மந்திரி டி. ஜெயக்குமார்  உரை, இந்த விழாமலரில் காண்க.
https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010861_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88.pdf

https://x.com/naa_ganesan/status/1907478146372301244
புரட்சிக் கவிஞர் தமிழ் இலக்கிய வழமை ஆகிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் என மாறினார்.

தமிழ்நாட்டு அரசாங்கமும் தெலுங்கு யுகாதி, தமிழ் புத்தாண்டுப் பிறப்பு எனச் சித்திரை 1 எனக் கொண்டாடுகிறது. விடுமுறை நாளும் அளிக்கிறது. இம் மாற்றங்களுக்கு முதற்புள்ளியாய் புரட்சிக் கவிஞரின் 1958-ம் ஆண்டுப் பாடல் விளங்குகிறது. https://x.com/naa_ganesan/status/1906724745040515291

https://x.com/naa_ganesan/status/1783262067610227143
”நித்திரையில் இருக்கும் தமிழா” என்று தொடங்கும் உரைநடை வரிகள் சுமார் 16 ஆண்டு முன் உருவானவை. அதனைப் பாடல் என்பது சரியன்று. யாப்பிலக்கணத்துக்குள் வராத உரைவீச்சு. இதனைப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடல் என ஆண்டுதோறும் இருமுறை சுழற்சிக்குச் சுற்றிவரச் செய்வது பாவேந்தர் தமிழ்ப் புலமைக்கு இழுக்கு.

பாரதிதாசனும், தமிழ்ப் புத்தாண்டு தினமும் (தமிழ்த் தேசியத் தாக்கம்?)
https://groups.google.com/g/vallamai/c/RqdyXU5wgKM/m/IGk_apMlBAAJ

புரட்சிக்கவி கருத்துமாற்றம்
https://x.com/naa_ganesan/status/1879536117500035483

திங்கள் பன்னிரண்டு - பாவேந்தர் பாரதிதாசன், 1958, ”இளைஞர் இலக்கியம்”. நான்கு ஆண்டுகளுக்கு முன் அச்சிட்ட ‘பொங்கல் வாழ்த்துக் குவியல்” (1954) இரு இடங்களில் தை 1 புத்தாண்டு எனப் பாடிய பாவேந்தர்  சங்க நூல்கள், கல்வெட்டு, சீவக சிந்தாமணி, ... போன்றவற்றை ஆராய்ந்தபின், சித்திரையை தமிழ் வருடத்தின் முதல் திங்கள் என ஒப்புக்கொண்டுவிட்டார் எனத் தெரிகிறது. புரட்சிக் கவிஞரின் குறிப்பிடத்தக்க மாற்றம் இது.
https://x.com/naa_ganesan/status/1785631976700965016

கனிகாண்டலும் கைந்நீட்டமும்
https://x.com/naa_ganesan/status/1779581600432316697

கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்)
https://groups.google.com/g/vallamai/c/CPL9kbgSFmk/m/7N-wX99RDQAJ
https://groups.google.com/g/santhavasantham/c/CqFwouLTkpo/m/Y7bjEp88EAAJ

ஆடு கோட்பாடு - சேரலாதன் மேட இராசியைப் புத்தாண்டாக நிறுவியதால் பெற்ற விருதுப் பெயர்:
https://x.com/naa_ganesan/status/1786697091529449921
https://groups.google.com/g/santhavasantham/c/VxtJdYHLQQo/m/OaD1Id3NCQAJ

பராபவ ஆண்டதனில் பாரில்போர் தீரப்
பராபரன் பாதமே பற்று.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages