'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான கலைச்சொல்
என்ன? என்று வினவியிருந்தேன். அதற்குப்
பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
சென்னைத் தமிழ்ப் பேரகராதியில்:
humming:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=humming&matchtype=exact&display=utf8
ஞிமிர்சிட்டு/இமிர்சிட்டு, அம்முச்சிட்டு
என்று அமெரிக்கக் காண்டங்களின் ஹம்மிங்
பறவையைச் சொல்லலாம். ஏன்? என்று காண்போம்.
இமிழ்சிட்டு என்பதையோ, முரல்சிட்டு என்பதையோ
விட ஞிமிர்சிட்டு/இமிர்சிட்டு, அம்முச்சிட்டு பொருந்துகிறது.
கூவுதல், அழைத்தல், கரைதல், விளித்தல் - இவற்றில்
சில நுட்பமான வேறுபாடுகளை அவை பயன்படும்
வாக்கியங்களில் இருந்து காணமுடிகிறது.
அதுபோலவே, அம்முதல், ஞிமிர்தல்/இமிர்தல்,
முரலுதல், இமிழ்தல், ... சற்று நுட்பமான வேறுபாடு
கொண்ட வார்த்தைகள் ஆகும்.
முதலில் நரலுதல், முரலுதல். நரல்-, முரல்- இரண்டும்
“ஞிமிர்தல்”, ” அம்முதல்” விட வலுத்த ஒலி.
தாஅந்தீமெனத் தண்ணிசை முரல (பெருங். வத்தவ. 3, 79).
முரளி கிருஷ்ணன், முரலுதல் என்னும் சொல்தான்.
முரலல் muralal
, n. < id. [T. mora, K. more, M. muralu.] 1. Sounding; ஒலிக்கை. (W.)
2. Confused noise; கலப்போசை. (சது.)
3. *High pitch; எடுத்தலோசை*. (சூடாமணி நிகண்டு).
முரற்கை muraṟkai , n. < முரல்-. 1. Sound; ஒலி. பாணர் நரம்புளர்
முரற்கைபோல (ஐங்குறு. 402
முரன்றுபாடு-தல் muraṉṟu-pāṭu-
, v. tr. < முரல்- +. To elaborate a musical note or melody; ஆலாபனஞ்
செய்தல். களிவண்டு முரன்று பாட (சீவக. 1959).
நரலுதலும் அவ்வாறே. உதரணங்கள் தரலாம்.
இமிழ்தல் முரல்தலைவிட வல்லோசை.
இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை (புறநா. 19).
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல் (புறநா. 15, 4)
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து (பரிபாடல்)
மாத்திரள் அருவி இன்பல் இமிழ் இசை (முல்லைப்பாட்டு)
ஆக, இமிழ்-, அதனினும் சற்றுக் கீழே முரல்- வல்லோசைகளைக்
குறிப்பதாய் உள்ளது. எனவே, அவற்றை விட்டுவிட்டேன்.
ஹம்மிங் பறவை என்பதற்கு ஞிமிர்சிட்டு (இமிர்சிட்டு),
அல்லது அம்முச்சிட்டு எனல் பொருந்தும் என்று கருதுகிறேன்.
அம்முதல், ஞிமிர்தல் - ஹம்மிங் என்று நேராக
அகராதிகள் பொருள் தருகின்றன. ஆனால், ஹம்மிங் பொருளை
நேரடியாக இமிழ்தலுக்கோ, முரல்தலுக்கோ அகராதிகள்
தருவதில்லை (close, but not exact).
ஹம் ஓசையைத் தமிழில் அம்மெனல் ammeṉal
, n. 1. Onom. expr. of filling or overflowing, as of water;
நீர்த்தும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திரு விடை. )
என்கிறார்கள்.
என் சரித்திரத்தில் உவேசா ’ஹும் கொட்டுதல்’
என்று குறிப்பிடும் நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது.
என் சரித்திரம் வலையில் உள்ளது, “ஹும் கொட்டுதல்”
உவேசா வாசகங்கள் கொடுத்தால் நனிநன்றி!
பொதுவாக, உம், உம் என்று சொல்வதை ஹும், ஹும்
என்று குறிப்பிட்டுள்ளார்.
உம்மெனல் (p. 0430) [ ummeṉal ] n um-m-eṉal . 1. Utterance of an
interj. sound um expressive of assent, anger, or threat; உடன்பாடு
சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 2. Onom. expr. denoting the sound
of bubbling streams, pattering of rain, murmuring of the wind; ஒர்
அனுகரணவோசை. உம்மென்றெழு மருவித்திரள் (தேவா. 244, 3).
ஹும்/உம் கொட்டுதல்
சொற்களில் ஹ் சேர்வதுபோல்:
உள்ளி/ஊளி (சங்க இலக்கியம்) > ஹூலி/ஹோலி,
வேள/ஏல-ராஜா > ஹேலராஜா,
எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம்.
ஆளத்தி/ஆரத்தி [1] > ஹாரத்தி
....
உம் கொட்டுதல் காட்சி கமலஹாசனின்
16 வயதினிலே படத்தில் பார்க்கலாம்.
அக்காட்சி யுட்யூப் தொடுப்பாக உள்ளதா?
என்று பார்க்கணும். காணொளித் துண்டம்
இருந்தால் தாருங்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
[1]
ஹாரத்தி < ஆரத்தி/ஆளத்தி,
இந்த ள்/ர் வேறுபாடுபோல நாரணன்/நாளணன்:
http://groups.google.com/group/santhavasantham/msg/c98a502dc629c2c6
http://groups.google.com/group/santhavasantham/msg/fd25998017b6e173
[2] In India, laptop internet for everyone's ownership
is impossible. Tamil and other native Indic scripts
will reach masses only via microblog "twits" thru
mobile devices. Govt.-provided kiosks for public net
access can help to read the bit.ly links sent via
cell phones. More in Tamil:
http://www.venkatarangan.com/blog/2009/06/27/Twitter%E0%AE%95%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4+%E0%AE%9A%E0%AE%B2+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9.aspx
ஓசனிச்சிட்டு (humming bird) இல் உள்ள ஆங்கிலச்சொல்
humming என்பது ம்..ம்ம். என்பது போன்ற ஒலி அல்ல.
அம்மெனல் அல்ல. அது ஒரு வகையான முரல்தல்.
அது ஓசனித்தலால் எழும் ஓசனிப்பு.
நான் பல முறை ஓசனிச்சிட்டைப் கண்டிருக்கின்றேன் எனினும்,
பெரு நாட்டில் மாச்சு பிச்சு சென்று காணும் வழியில்
(இன்க்கா மலைப்பாதையில்) கண்ட பொழுதே அதனை
ஏன் humming என்று அழைத்தார்கள் என்றும், அந்த
humming இன் தன்மையையும் உணர்ந்தேன்.
வண்டு முரல்வதை ஒத்த ஒலியே ஆனாலும் சற்று வலுத்த
ஒலி. சில ஓசனிச்சிட்டுகளின் ஒலி வேறாக இருக்கும்,
ஆனாலும், உசு-உசு-உசு என்று அவை எழுப்பும் ஒலியை
அம்மெனல் பொருந்தாது. எனவே அம்முச்சிட்டு என்பது
பொருந்தாது என்பது என் கருத்து. ஆனால்
முரல் சிட்டு, ஓசனிச்சிட்டு, சுரும்புச்சிட்டு பொருந்துவன.
ஞிமிர்சிட்டு என்பது ஒருவாறு பொருந்தும். நாம்
உம் கொட்டுவதும், ம்..ம்...ம்.. எனலும் வேறான ஒலி.
சிறு வண்டு போன்ற மிகச்சிறு ஓசனிச்சிட்டு முதல்,
சிறு மைனா அளவுடைய பெரிய ஓசனிச்சிட்டு வரை
ஒரு 6-7 வகையான ஓசனிச்சிட்டுகளை அதன்
இயற்கைச் சூழிடங்களில் நேரில் கண்டு களித்திருக்கின்றேன்.
ஆங்கிலச் சொல்லில் உள்ள humming என்பதை
விட்டுவிடுங்கள். அது ஒரு குறிப்புச்சொல்
அவ்வளவே. அவர்கள் buzzing bird என்றுகூட
பெயர் வைத்திருக்கலாம்.
அன்புடன்
செல்வா
On Jun 29, 8:41 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ஞிமிர்சிட்டு (அல்லது) அம்முச்சிட்டு - humming bird
> ---------------------------------------------------------------------------------------------
>
> 'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான கலைச்சொல்
> என்ன? என்று வினவியிருந்தேன். அதற்குப்
> பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
>
> சென்னைத் தமிழ்ப் பேரகராதியில்:
> humming:http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...
>
> hum:http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...
> இந்த ள்/ர் வேறுபாடுபோல நாரணன்/நாளணன்:http://groups.google.com/group/santhavasantham/msg/c98a502dc629c2c6http://groups.google.com/group/santhavasantham/msg/fd25998017b6e173
>
> [2] In India, laptop internet for everyone's ownership
> is impossible. Tamil and other native Indic scripts
> will reach masses only via microblog "twits" thru
> mobile devices. Govt.-provided kiosks for public net
> access can help to read the bit.ly links sent via
> cell phones. More in Tamil:http://www.venkatarangan.com/blog/2009/06/27/Twitter%E0%AE%95%E0%AE%9...
>
> http://bit.ly/tamil_microblogs
Thanks,
N. Ganesan
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
On Jun 29, 10:31 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 'ஓசனி-த்தல்' . ஓசனித்த, ஓசனிக்கின்ற, ஓசனிக்கும் என்று முக்காலம் அல்லவா?
>
> வினைத் தொகை என்றால் 'ஓசனிசிட்டு' என்றுதான் வரும் என்று தோன்றுகிறது.
>
ஓசனி என்றாலே போதுமே.
> 'உசுவுசுசிட்டு' என்ற புதிய சொல்லையும் உண்டாக்கலாம்!
>
உசுனி
> 2009/6/29 செல்வா <c.r.selvaku...@gmail.com>
ஆம் ஓசனிசிட்டு என்பது சரியான வடிவமாக இருக்கும்.
ஆனால், நான் ஓசனிப்பால் எழும் ஓசையைத் தருவதால்
ஓசனிச்சிட்டு என்றேன்.
ஓசனிப்பை (ஓசனிப்பு ஒலியை) உடைய சிட்டு என்றால் ஓசனிச்சிட்டு
என்று வரும் அல்லவா? ஒசனிசிட்டு என்று ஒற்று மிகாமல்
வருவது தெளிவு ஆனால் ஒசனிப்பை உடைய சிட்டு எனும் பொழுது
ஒற்று மிக வேண்டும் என்று நினைத்தேன். பிழையாயின்
தெரிவிக்கவும்.
உசுவுசுசிட்டு என்பதும் நன்றாக உள்ளது :)
உசுவுசுப்பி எனலாம்.
அன்புடன்
செல்வா
On Jun 29, 11:31 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 'ஓசனி-த்தல்' . ஓசனித்த, ஓசனிக்கின்ற, ஓசனிக்கும் என்று முக்காலம் அல்லவா?...
>
> read more »
>
> வினைத் தொகை என்றால் 'ஓசனிசிட்டு' என்றுதான் வரும் என்று தோன்றுகிறது.
>
> 'உசுவுசுசிட்டு' என்ற புதிய சொல்லையும் உண்டாக்கலாம்!
>
> 2009/6/29 செல்வா <c.r.selvaku...@gmail.com>
> > > சினம்- Hide quoted text -
நன்றி கணேசன்.
அன்புடன்
செல்வா
> > > > பொதுவாக, உம், உம் என்று- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
அன்புள்ள பேரா.பசுபதி நன்றி.
ஆம் ஓசனிசிட்டு என்பது சரியான வடிவமாக இருக்கும்.
ஆனால், நான் ஓசனிப்பால் எழும் ஓசையைத் தருவதால்
ஓசனிச்சிட்டு என்றேன்.
ஓசனிப்பை (ஓசனிப்பு ஒலியை) உடைய சிட்டு என்றால் ஓசனிச்சிட்டு
என்று வரும் அல்லவா? ஒசனிசிட்டு என்று ஒற்று மிகாமல்
வருவது தெளிவு ஆனால் ஒசனிப்பை உடைய சிட்டு எனும் பொழுது
ஒற்று மிக வேண்டும் என்று நினைத்தேன். பிழையாயின்
தெரிவிக்கவும்.
On Jun 29, 6:32 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 2009/6/29 செல்வா <c.r.selvaku...@gmail.com>...
>
>
> > அன்புள்ள பேரா.பசுபதி நன்றி.
>
> > ஆம் ஓசனிசிட்டு என்பது சரியான வடிவமாக இருக்கும்.
> > ஆனால், நான் ஓசனிப்பால் எழும் ஓசையைத் தருவதால்
> > ஓசனிச்சிட்டு என்றேன்.
> > ஓசனிப்பை (ஓசனிப்பு ஒலியை) உடைய சிட்டு என்றால் ஓசனிச்சிட்டு
> > என்று வரும் அல்லவா? ஒசனிசிட்டு என்று ஒற்று மிகாமல்
> > வருவது தெளிவு ஆனால் ஒசனிப்பை உடைய சிட்டு எனும் பொழுது
> > ஒற்று மிக வேண்டும் என்று நினைத்தேன். பிழையாயின்
> > தெரிவிக்கவும்.
>
> ஒற்றிலக்கணத்தை எவ்வளவு படித்தாலும் ஒரு ஐயம் எப்போதும் இருந்து கொண்டே
> இருப்பது வழக்கமாகப் போய்விட்டது எனக்கு!:-)
இரண்டு இகர உயிர்மெய்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு
உள்ள சொற்கள் (ஒரே சொல்லாக) உளவா? ஓசனிசிட்டு போல. ஓசனிசிட்டு சொல்லக்
கடினமானது. ஓசனிச்சிட்டு என்றால்தான் நிலைக்கும். (என் 2 நயா பைசா).
இங்க் ஜெட் பிரிண்ட்டர் - மைதெளி அச்சா? மைத்தெளி அச்சா? :)
>
> கணேசனின் பரிந்துரைகள் - - ஓசனி , உசுனி. . அழகாக உள்ளன. மொழிபெயர்ப்பாளர்கள்
> யாவரும் இப்படியே தமிழ்ப் பெயர்களை 1 -3 அசைகளுக்குள் புனைய முயன்றால், வெகு
> வேகமாய் நாம் இதற்குள் முன்னேறி இருக்கலாம்.
>
நன்றி.
இராமகி எழுதுவதுபோல், நண்பர் பெரி. சந்திராவும் எழுதினால் எத்தனையோ
நல்ல வார்த்தைகள் கிட்டும். ஏனோ கணித்தொழிலில் இருக்கிற சந்திரசேகரன்
எழுதுவதே இல்லை.
கணேசன்
> > > > > தாழ் நீர் இமிழ்- Hide quoted text -
On Jun 29, 4:54 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> ஆம் ஓசனி, உசுனி என்றும் அழகாக சுருக்கமாகச் சொல்லலாம்.
>
> நன்றி கணேசன்.
>
http://www.youtube.com/watch?v=2n71TgeWXd0
> > > > > என் சரித்திரத்தில் உவேசா ’ஹும் கொட்டுதல்’- Hide quoted text -
On Jun 29, 6:32 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 2009/6/29 செல்வா <c.r.selvaku...@gmail.com>...
>
>
> > அன்புள்ள பேரா.பசுபதி நன்றி.இரண்டு இகர உயிர்மெய்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு
>
> > ஆம் ஓசனிசிட்டு என்பது சரியான வடிவமாக இருக்கும்.
> > ஆனால், நான் ஓசனிப்பால் எழும் ஓசையைத் தருவதால்
> > ஓசனிச்சிட்டு என்றேன்.
> > ஓசனிப்பை (ஓசனிப்பு ஒலியை) உடைய சிட்டு என்றால் ஓசனிச்சிட்டு
> > என்று வரும் அல்லவா? ஒசனிசிட்டு என்று ஒற்று மிகாமல்
> > வருவது தெளிவு ஆனால் ஒசனிப்பை உடைய சிட்டு எனும் பொழுது
> > ஒற்று மிக வேண்டும் என்று நினைத்தேன். பிழையாயின்
> > தெரிவிக்கவும்.
>
> ஒற்றிலக்கணத்தை எவ்வளவு படித்தாலும் ஒரு ஐயம் எப்போதும் இருந்து கொண்டே
> இருப்பது வழக்கமாகப் போய்விட்டது எனக்கு!:-)
உள்ள சொற்கள் (ஒரே சொல்லாக) உளவா? ஓசனிசிட்டு போல. ஓசனிசிட்டு சொல்லக்
கடினமானது. ஓசனிச்சிட்டு என்றால்தான் நிலைக்கும். (என் 2 நயா பைசா).
இங்க் ஜெட் பிரிண்ட்டர் - மைதெளி அச்சா? மைத்தெளி அச்சா? :)
நன்றி.
>
> கணேசனின் பரிந்துரைகள் - - ஓசனி , உசுனி. . அழகாக உள்ளன. மொழிபெயர்ப்பாளர்கள்
> யாவரும் இப்படியே தமிழ்ப் பெயர்களை 1 -3 அசைகளுக்குள் புனைய முயன்றால், வெகு
> வேகமாய் நாம் இதற்குள் முன்னேறி இருக்கலாம்.
>
இராமகி எழுதுவதுபோல், நண்பர் பெரி. சந்திராவும் எழுதினால் எத்தனையோ
நல்ல வார்த்தைகள் கிட்டும். ஏனோ கணித்தொழிலில் இருக்கிற சந்திரசேகரன்
எழுதுவதே இல்லை.
கணேசன்
> 'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான கலைச்சொல் - முரல்
> humming bird - முரலி (முரலுதல்)
> When we begin the art of coining a new Tamil word,that which is alien to our
> language,we have to match a similar word used or practised in Tamil. Eg:-
> "Bee is buzzing"is the English term, which translated in Tamil equates to
> "VaNdu muralkirathu". Therefore,it would be appropriate to use the word
> "muralkirathu". In Tamil,there is a word - "munu-munuppu" - that denotes a
> trivial labial opening along with the rhythymicity of the breath. The Tamil
> - "munu-munuppu" carries a meaning of reluctant mumbling! Hence, I used the
> word "Isai-munuppu" as an instance.
> The initial musical control of the exertional breath - Isai-munuppu.
> "Niraval", "Veruval" - these are mere elaboration of sounds without meaning.
சீவக சிந்தாமணியில் ஓசனித்தல் என்ற சொல்
சிறகடித்தலைக் குறிப்பதாக இருக்கிறது.
அதனை எடுத்தி ஓசனிச்சிட்டு (அ) உசுவுசுச்சிட்டு (=உஸ் உஸ் சிட்டு)
என்கிறார் செல்வா.http://groups.google.com/group/santhavasantham/msg/
3165d7d792a1f640
சுருக்கமாக,
ஓசனி (அ) உசுனி என்றாலும் போதும்.
ஓசனி (அ) உசுனி (அ) அம்மிசைச்சிட்டு:http://www.youtube.com/watch?
v=2n71TgeWXd0http://www.youtube.com/watch?v=TFH1HzE0gsMhttp://
video.google.com/videoplay?docid=8228861018253183242http://
video.google.com/videoplay?docid=-3687295607354629880http://
www.youtube.com/watch?v=LpjQ1_yxRlIhttp://www.flickr.com/photos/from_barbs_garden_and_beyond/3443857004/
நா. கணேசன்
In Texas, folks are fond of Hummers!- Hide quoted text -
மிகச் சரி. ஹம்மிங் என்பதை ஒரு தொடர் ஒலியாக உணர்கிறேன். 'புள்ளும் சிலம்பின காண்' என்று எடுத்துக்காட்டியது சில பறவைகள் செய்கிற விட்டு விட்டு ஒலிக்கிற ஒலி தான். வண்டுகள் செய்கிற ரீங்காரம் மட்டுந்தான் தொடரொலியாக இருக்கிறது. அது முரலுதல் என்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 'வண்டினம் முரலும் சோலை' என்ற திருமாலைப் பாசுரம் சான்று.
ஞிமிர்தலுக்கு ஹம்மிங் என்ற பொருள் தமிழ் லெக்சிகனில் காண்கிறது. OTL: jnimir-tal 02 to sound, buss, *hum, as bees*
க. அகராதி- ஞிமிர்தல்= ஒலித்தல் நிமிர்தல்
இலக்கியத்தில் வண்டு, தேனீ, ஞிமிர்தலை முரலுதல் என்றும் குறிப்பிடப்படுவதைப் பார்க்கிறோம்.)
ஆனால், அம்முதல் என்பதற்கு ஹம்மிங் நேரடியான என்ற பொருளைக் காணவில்லை:
கழக அகராதி- அம்முதல்= வெளிக்காட்டாது ஒளித்தல், பரவிப் படர்தல்
OTL-
1 ammu-tal 01 to dissemble, on hearing a thing spoken of, by seeming to know nothing about it, to act with reserve and duplicity
2 ammu-tal 02 to spread thickly, as a mass of motionless clouds that overspread the heavens, obscuring the rays of the sun
3 ammu-tal to press (TLS)
அனந்த்
-----------
On Jun 30, 10:09 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 2009/6/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >அம்முதல், ஞிமிர்தல் - ஹம்மிங் என்று நேராக அகராதிகள் பொருள் >தருகின்றன.
>
> ஞிமிர்தலுக்கு ஹம்மிங் என்ற பொருள் தமிழ் லெக்சிகனில் காண்கிறது. OTL:
> jnimir-tal 02 to sound, buss, *hum, as bees*
> க. அகராதி- ஞிமிர்தல்= ஒலித்தல் நிமிர்தல்
> இலக்கியத்தில் வண்டு, தேனீ, ஞிமிர்தலை முரலுதல் என்றும் குறிப்பிடப்படுவதைப்
> பார்க்கிறோம்.)
>
அதனால் தான்,
ஞிமிறு = வண்டு
வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து (புறநா. 93, 12).
வண்டு சுரும்பு தேன் ஞிமிறு என நால் வகைப்பட்ட அறுகாற் சிறுபறவை.
> ஆனால், அம்முதல் என்பதற்கு ஹம்மிங் நேரடியான என்ற பொருளைக் காணவில்லை:
> கழக அகராதி- அம்முதல்= வெளிக்காட்டாது ஒளித்தல், பரவிப் படர்தல்
> OTL-
> 1 ammu-tal 01 to dissemble, on hearing a thing spoken of, by seeming to
> know nothing about it, to act with reserve and duplicity
> 2 ammu-tal 02 to spread thickly, as a mass of motionless clouds that
> overspread the heavens, obscuring the rays of the sun
> 3 ammu-tal to press (TLS)
>
what I had in mind was:
அம்மெனல் ammeṉal
, n. 1. Onom. expr. of filling or overflowing, as of water;
நீர்த்தும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திரு விடை.
Thanks,
Ganesan
> அனந்த்
> -----------
> 2009/6/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > ஞிமிர்சிட்டு (அல்லது) அம்முச்சிட்டு - humming bird
>
> > ---------------------------------------------------------------------------------------------
>
> > 'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான கலைச்சொல்
> > என்ன? என்று வினவியிருந்தேன். அதற்குப்
> > பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
>
> > சென்னைத் தமிழ்ப் பேரகராதியில்:
> > humming:
>
> >http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...
>
> > hum:
>
> >http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...
> >http://www.venkatarangan.com/blog/2009/06/27/Twitter%E0%AE%95%E0%AE%9...
>
> >http://bit.ly/tamil_microblogs- Hide quoted text -
On Jun 29, 8:17 pm, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
> அம்முச்சிட்டு என்பது பொருந்தும் என்றாலும் " அம்மு" என்பது ஒரு செல்லப் பெயர்
> போலவே தோன்றுகிறது.
> எனவே " அம்மிசைச்சிட்டு" என்றால் நன்றாகப் பொருந்துமோ? எண்ணிப் பாருங்கள்
> வவேசு
>
அஞ்சிறைச் சிட்டு
அம்மென இசைக்கும் சிறகுகளை உடைய குரீ
கொங்கு தேர் வாழ்க்கை அம் (hum) சிறைச் சிட்டு!
On Jun 30, 2:23 pm, "T.Raguveeradayal" <rajamr...@gmail.com> wrote:
> நன்றி. அஞ்சிறை அழகான பேராய் அமைகிறதே!
> Adiyen,
> Dasan,
yes. yes. will write more.
now have to arrange Visitor visa at the center for Dr. Mylswamy
Annadurai
who will stay in my house next week for 3 days.
http://en.wikipedia.org/wiki/Mylswamy_Annadurai
Bye,
N. Ganesan
>
> Thiruppathi Raguveeradayal
> C/O SRIRANGAM SRIMAD
> ANDAVAN ASHRAMAM,
> THIRUPPULLANI 623532
> 04567-254242//919443301091http://thiruppul.blogspot.comhttp://rajamragu.spaces.live.com
>
> 2009/6/30 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
>
>
> > மீன்கொத்தி - kingfisher . என்கிறது அகராதி.
>
> > 2009/6/30 T.Raguveeradayal <rajamr...@gmail.com>
>
> >> பேரறிஞர்கள் விவாதத்தில் ஒரு கருத்து சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆழ்ந்த
> >> விவாதத்தின் முடிவில் எந்தப் பெயரிட்டு அந்தக் குருவியை அழைத்தாலும், *தயவு
> >> செய்து ஞிமிர்குருவி மட்டும் வேண்டாம். *நம் தமிழர் நாவினிலே ஞி நாளை நி
> >> யாகவே ஒலித்து அது நிமிர்குருவியாகி விடும் அபாயம் உண்டு . அப்புறம் அது
> >> நிமிர்குருவி ஆனது ஏன் என்று பல கதைகள் உருவாகி உங்கள் உழைப்பை வீணாக்கிவிடும்.
>
> >> இந்த இழையைப் படித்துக் கொண்டிருக்கும்போது அருகில் வந்த எங்கள் தோட்டத்து
> >> வேலைக்காரர் படத்தையும், ஒளிக்காட்சியையும் பார்த்து "என்ன தம்பி,
> >> மீன்கொத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கீங்க' என்று கேட்டார். இங்கு நடக்கும்
> >> விவாதத்தை அவருக்குச் சொன்னேன். அவர் இது மீன்கொத்திதான் என்றும், அவை
> >> பறக்கும்போதும் வண்டு ரீங்காரம்போல்தான இருக்கும் என்றும், இதற்கு எதற்கு
> >> வேறுபெயர் என்றும் கேட்டுவிட்டுச் சென்று விட்டார். அவர் ஒருவேளை தவறாகச்
> >> சொல்கிறாரா ? அறிஞர் பெருமக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டியது.
> >> Adiyen,
> >> Dasan,
>
> >> Thiruppathi Raguveeradayal
> >> C/O SRIRANGAM SRIMAD
> >> ANDAVAN ASHRAMAM,
> >> THIRUPPULLANI 623532
> >> 04567-254242//919443301091
> >>http://thiruppul.blogspot.com
> >>http://rajamragu.spaces.live.com
>
> >> 2009/6/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
மீன்கொத்திகளும் சிறியதாக, கால் குட்டையாக,
நீளமான அலகுகளுடன் காணப்படும் ஒரு பறவை.
சற்றேறக்குறைய ஓசனிச்சிட்டு போலவே இருக்கும்தான்,
ஆனால் ஓசனி அளவுக்கு உடலளவில் சிறியதல்ல,
பறப்பதில் திறமை உடையதல்ல, ஓசனி அளவுக்கு
மெலிந்த கூரிய (ஊசி போன்ற) அலகு அல்ல.
ஓசனிகளுக்கு பிளவுபட்ட நாக்கு உண்டு.
ஓசனிச்சிட்டுகள் வட, நடு, தென் அமெரிக்காவில் மட்டுமே
இயற்கையில் காணப்படும் பறவை.
மீன்கொத்திகள் உலகெங்கும் வாழ்வன. ஆத்திரேலியாவில்
வாழும் ஒரு மீன்கொத்திக்கு குக்குபரா என்று பெயர்.
[தொடர்பான என் கதை]
என் பெண்ணுக்கு (சிறு குழந்தையாக இருக்கையில்),
"குக்குபரா, குக்குபர்ரா மீன்கொத்தி!
கொத்தவறான் கொத்தவறான் பாத்துக்கோ"
என்று ஒரு குட்டிப் "பாட்டு"ப் பாடுவேன். (எனக்குப்
பாடத்தெரியாது- சொல்லுவேன் :).
அன்புடன்
செல்வா
On Jun 30, 11:41 am, "T.Raguveeradayal" <rajamr...@gmail.com> wrote:
> பேரறிஞர்கள் விவாதத்தில் ஒரு கருத்து சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆழ்ந்த
> விவாதத்தின் முடிவில் எந்தப் பெயரிட்டு அந்தக் குருவியை அழைத்தாலும், *தயவு
> செய்து ஞிமிர்குருவி மட்டும் வேண்டாம். *நம் தமிழர் நாவினிலே ஞி நாளை நி
> யாகவே ஒலித்து அது நிமிர்குருவியாகி விடும் அபாயம் உண்டு . அப்புறம் அது
> நிமிர்குருவி ஆனது ஏன் என்று பல கதைகள் உருவாகி உங்கள் உழைப்பை வீணாக்கிவிடும்....
>
> read more »
>
> இந்த இழையைப் படித்துக் கொண்டிருக்கும்போது அருகில் வந்த எங்கள் தோட்டத்து
> வேலைக்காரர் படத்தையும், ஒளிக்காட்சியையும் பார்த்து "என்ன தம்பி,
> மீன்கொத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கீங்க' என்று கேட்டார். இங்கு நடக்கும்
> விவாதத்தை அவருக்குச் சொன்னேன். அவர் இது மீன்கொத்திதான் என்றும், அவை
> பறக்கும்போதும் வண்டு ரீங்காரம்போல்தான இருக்கும் என்றும், இதற்கு எதற்கு
> வேறுபெயர் என்றும் கேட்டுவிட்டுச் சென்று விட்டார். அவர் ஒருவேளை தவறாகச்
> சொல்கிறாரா ? அறிஞர் பெருமக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டியது.
> Adiyen,
> Dasan,
>
> Thiruppathi Raguveeradayal
> C/O SRIRANGAM SRIMAD
> ANDAVAN ASHRAMAM,
> THIRUPPULLANI 623532
> 04567-254242//919443301091http://thiruppul.blogspot.comhttp://rajamragu.spaces.live.com
>
> 2009/6/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > > >http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta.
> > ..
>
> > > > hum:
>
> > > >http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta.
> > ..
>
> > > > அகராதிகள் பொருள் தருகின்றன. ஆனால், ஹம்மிங் பொருளை- Hide quoted text -
பின்னணியில் " வண்டினம் "முறலும்' சோலை. கவனித்தீரா?
வவேசு
2009/7/1 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!ஒரு 'வண்டு' தோடியில் முரல்வதைக் கேளுங்கள்!
ஓ! மகிழ்ச்சி, பகிர்ந்தமைக்கு நன்றி :)
அன்புடன்
செல்வா
On Jun 30, 9:29 pm, "T.Raguveeradayal" <rajamr...@gmail.com> wrote:
> விளங்க வைத்த திரு செல்வாவுக்கு நன்றி !
> Adiyen,
> Dasan,...
>
> read more »
>
> Thiruppathi Raguveeradayal
> C/O SRIRANGAM SRIMAD
> ANDAVAN ASHRAMAM,
> THIRUPPULLANI 623532
> 04567-254242//919443301091http://thiruppul.blogspot.comhttp://rajamragu.spaces.live.com
>
> 2009/7/1 srinivasan s <vasans2...@gmail.com>
>
>
>
> > இந்தப் பகுதியின் விவாதங்கள் சுவையுடன் ரசித்து வருகிறேன். ஆனால், ஞிமிர்
> > என்னும் சொல் தமிழுக்கே உரியதொன்று. அதை நாம் கைவிட்டுவிடக்கூடாது என்பது
> > அடியேன் மனத்தில் தோன்றுகிறது.
> > அடியேன்
> > தாஸன்
> > அன்பில் ஸ்ரீனிவாஸன்
>
> > On 6/30/09, T.Raguveeradayal <rajamr...@gmail.com> wrote:
>
> >> பேரறிஞர்கள் விவாதத்தில் ஒரு கருத்து சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆழ்ந்த
> >> விவாதத்தின் முடிவில் எந்தப் பெயரிட்டு அந்தக் குருவியை அழைத்தாலும், *தயவு
> >> செய்து ஞிமிர்குருவி மட்டும் வேண்டாம். *நம் தமிழர் நாவினிலே ஞி நாளை நி
> >> யாகவே ஒலித்து அது நிமிர்குருவியாகி விடும் அபாயம் உண்டு . அப்புறம் அது
> >> நிமிர்குருவி ஆனது ஏன் என்று பல கதைகள் உருவாகி உங்கள் உழைப்பை வீணாக்கிவிடும்.
>
> >> இந்த இழையைப் படித்துக் கொண்டிருக்கும்போது அருகில் வந்த எங்கள் தோட்டத்து
> >> வேலைக்காரர் படத்தையும், ஒளிக்காட்சியையும் பார்த்து "என்ன தம்பி,
> >> மீன்கொத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கீங்க' என்று கேட்டார். இங்கு நடக்கும்
> >> விவாதத்தை அவருக்குச் சொன்னேன். அவர் இது மீன்கொத்திதான் என்றும், அவை
> >> பறக்கும்போதும் வண்டு ரீங்காரம்போல்தான இருக்கும் என்றும், இதற்கு எதற்கு
> >> வேறுபெயர் என்றும் கேட்டுவிட்டுச் சென்று விட்டார். அவர் ஒருவேளை தவறாகச்
> >> சொல்கிறாரா ? அறிஞர் பெருமக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டியது.
> >> Adiyen,
> >> Dasan,
>
> >> Thiruppathi Raguveeradayal
> >> C/O SRIRANGAM SRIMAD
> >> ANDAVAN ASHRAMAM,
> >> THIRUPPULLANI 623532
> >> 04567-254242//919443301091
> >>http://thiruppul.blogspot.com
> >>http://rajamragu.spaces.live.com
>
> >> 2009/6/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >>> > > இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை- Hide quoted text -
அன்புடன்
செல்வா
On Jun 30, 9:04 pm, srinivasan s <vasans2...@gmail.com> wrote:
> இந்தப் பகுதியின் விவாதங்கள் சுவையுடன் ரசித்து வருகிறேன். ஆனால், ஞிமிர்
> என்னும் சொல் தமிழுக்கே உரியதொன்று. அதை நாம் கைவிட்டுவிடக்கூடாது என்பது
> அடியேன் மனத்தில் தோன்றுகிறது.
> அடியேன்
> தாஸன்
> அன்பில் ஸ்ரீனிவாஸன்...
>
> read more »
>
> On 6/30/09, T.Raguveeradayal <rajamr...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > பேரறிஞர்கள் விவாதத்தில் ஒரு கருத்து சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆழ்ந்த
> > விவாதத்தின் முடிவில் எந்தப் பெயரிட்டு அந்தக் குருவியை அழைத்தாலும், *தயவு
> > செய்து ஞிமிர்குருவி மட்டும் வேண்டாம். *நம் தமிழர் நாவினிலே ஞி நாளை நி
> > யாகவே ஒலித்து அது நிமிர்குருவியாகி விடும் அபாயம் உண்டு . அப்புறம் அது
> > நிமிர்குருவி ஆனது ஏன் என்று பல கதைகள் உருவாகி உங்கள் உழைப்பை வீணாக்கிவிடும்.
>
> > இந்த இழையைப் படித்துக் கொண்டிருக்கும்போது அருகில் வந்த எங்கள் தோட்டத்து
> > வேலைக்காரர் படத்தையும், ஒளிக்காட்சியையும் பார்த்து "என்ன தம்பி,
> > மீன்கொத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கீங்க' என்று கேட்டார். இங்கு நடக்கும்
> > விவாதத்தை அவருக்குச் சொன்னேன். அவர் இது மீன்கொத்திதான் என்றும், அவை
> > பறக்கும்போதும் வண்டு ரீங்காரம்போல்தான இருக்கும் என்றும், இதற்கு எதற்கு
> > வேறுபெயர் என்றும் கேட்டுவிட்டுச் சென்று விட்டார். அவர் ஒருவேளை தவறாகச்
> > சொல்கிறாரா ? அறிஞர் பெருமக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டியது.
> > Adiyen,
> > Dasan,
>
> > Thiruppathi Raguveeradayal
> > C/O SRIRANGAM SRIMAD
> > ANDAVAN ASHRAMAM,
> > THIRUPPULLANI 623532
> > 04567-254242//919443301091
> >http://thiruppul.blogspot.com
> >http://rajamragu.spaces.live.com
>
> > 2009/6/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >> > >http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta.
> >> ..
>
> >> > > hum:
>
> >> > >http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta.
> >> ..
>
> >> > > ஆக, இமிழ்-, அதனினும்- Hide quoted text -
மீன்கொத்தி - kingfisher . என்கிறது அகராதி.
On Jul 1, 12:22 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/6/30 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
தேன்சிட்டு = sunbirds. இராமகி விளக்கியிருக்கிறார், பாருங்கள்!
http://groups.google.com/group/tamilmanram/msg/64533b7f4c0c44dc
நம்மூர்த் தேன்சிட்டு வரணனையை இக்கதையில் கண்டேன்:
http://groups.google.com/group/anbudan/msg/6ef6a8151131b6de
------
இவ்விழைகளால்,
ஹம்மிங் என்பதற்குட்த் தமிழ்ச்சொற்கள் பல கிடைத்தன.
இலக்கிய நயத்துடன், “அஞ்சிறைச் சிட்டு” என்றே ஹம்மிங் பறவைகளைச்
சொல்லலாம். (அம்மெனல் = ஹம்மிங்).
ஞிமிரி, முரலி, ... என்றெல்லாம் கூட அதன் உள்வகுப்புகளைச்
சொல்லக் கூடும்.
அன்பிணை,
நா. கணேசன்
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> humming bird.jpg
> 3KViewDownload
>
> humming bird 2.jpg
> 2KViewDownload
Steely-vented Hummingbirds (90K); Also hear Rufous-tailed Hummingbird (Amazilia tzacatl)(45K) and Long-tailed Hermit: http://www.junglewalk.com/sound/hummingbirds-sounds.htm
Berylline Hummingbird: http://www.junglewalk.com/popup.asp?type=a&AnimalAudioID=3086
மேலும் பல: http://www.junglewalk.com/sound/hummingbirds-sounds.htm
இவற்றிலிருந்து இப்பறவைக்கே உரித்தான ஒரு தனிப்பட்ட ஓசை இருப்பதை அறிகிறோம்.
அனந்த் 1-7-2009