அடுத்த அரங்கம்

9 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 17, 2026, 12:29:14 PM (yesterday) Feb 17
to santhavasantham
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்.

ஒரே பட்டிமண்டபத்தில் தொடர். ஏற்கனவே ஒரு முறை இங்கே நடத்தியிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றிக்குத் தேவையானவற்ரில் அதிகமாகத்தேவைப்படுவது

அறிவு
உழைப்பு,
தன்னைம்பிக்கை
விடாமுயற்சி, 
நல்லூழ்
கல்வி
செல்வம்
நட்பு
ஊக்கம்
ஆதரவு

என்ற தலலைப்புகளில் ஒன்றை எடுத்து அதை வலியுறுத்திக் கவிதையில் விவாதித்தோம். நடுவர் தீர்ப்புச் சொல்வார்

வரப்போகும் அரங்கில்

ஒரு நாடு முன்னேற அதிகம் தேவைப்படுவது

வாள்ளுவ்ர் சொன்ன ஆறோடு மேலும் சில

1  படை,
2 குடி
3 கூழ்
4 அமைச்சு
5 நட்பு
6 அரண்
7 உழைப்பு
8 பொருளாதாரம்
9  இயற்கைவளம்
10  தேசபக்தி
11  அறிவியல்

இதில் பங்கெடுக்க விருன்புகிறவர்கள் பெயர் கொடுக்கவும்   குறைந்தது நடுவரையும் சேர்த்து 11 பேர் வேண்டும்

சீட்டுப்போட்டுத் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்படும்

முதல் ஒப்புதல்

இலந்தை


Ram Ramakrishnan

unread,
Feb 17, 2026, 12:32:45 PM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com
அடியேன் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 17, 2026, at 12:29, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAds2JAgPsJJQMtFfyV5r4J9c4GDmRsMYGa%3DgqxVtbGcw%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Feb 17, 2026, 4:01:34 PM (yesterday) Feb 17
to சந்தவசந்தம்
என் தந்தையார் மற்றும் புலவர் கீரன், கவி காமு ஷெரீப் தலைமையில் பல கவிதைப் பட்டி மண்டபங்கள் கலந்து கொண்டது என் நினைவில் உள்ளது. இக்கவிதைப் பட்டி மண்டபதிற்கு நான் தகுதி உள்ளவனா என்பதை அறியேன். எனினும் இந்த மழலைக்கும் கலந்து கொள்ள ஆவல். ஆவன செய்யுங்கள்!

Sai Ganesan H

unread,
Feb 17, 2026, 10:55:18 PM (20 hours ago) Feb 17
to santhav...@googlegroups.com
ஐயா!

நான் பட்டிமண்டபங்களில் இதுவரை பேசியது கிடையாது.
 ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவல். 
எனவே, இடமிருந்தால் எனக்கும் ஒரு வாய்ப்பு நல்க வேண்டுகிறேன். 

சத்யவேழன் H சாயிகணேசன்

Ashok Subramaniam

unread,
3:24 AM (15 hours ago) 3:24 AM
to santhav...@googlegroups.com
நானும் பங்கு கொள்கிறேன்... நல்ல தலைப்புகள்..




--

இமயவரம்பன்

unread,
6:01 AM (13 hours ago) 6:01 AM
to santhav...@googlegroups.com, santhavasantham
எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைவரே!

- இமயவரம்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages