அடுத்த அரங்கம்

75 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 17, 2026, 12:29:14 PMFeb 17
to santhavasantham
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்.

ஒரே பட்டிமண்டபத்தில் தொடர். ஏற்கனவே ஒரு முறை இங்கே நடத்தியிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றிக்குத் தேவையானவற்ரில் அதிகமாகத்தேவைப்படுவது

அறிவு
உழைப்பு,
தன்னைம்பிக்கை
விடாமுயற்சி, 
நல்லூழ்
கல்வி
செல்வம்
நட்பு
ஊக்கம்
ஆதரவு

என்ற தலலைப்புகளில் ஒன்றை எடுத்து அதை வலியுறுத்திக் கவிதையில் விவாதித்தோம். நடுவர் தீர்ப்புச் சொல்வார்

வரப்போகும் அரங்கில்

ஒரு நாடு முன்னேற அதிகம் தேவைப்படுவது

வாள்ளுவ்ர் சொன்ன ஆறோடு மேலும் சில

1  படை,
2 குடி
3 கூழ்
4 அமைச்சு
5 நட்பு
6 அரண்
7 உழைப்பு
8 பொருளாதாரம்
9  இயற்கைவளம்
10  தேசபக்தி
11  அறிவியல்

இதில் பங்கெடுக்க விருன்புகிறவர்கள் பெயர் கொடுக்கவும்   குறைந்தது நடுவரையும் சேர்த்து 11 பேர் வேண்டும்

சீட்டுப்போட்டுத் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்படும்

முதல் ஒப்புதல்

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Feb 17, 2026, 12:32:45 PMFeb 17
to santhav...@googlegroups.com
அடியேன் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 17, 2026, at 12:29, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAds2JAgPsJJQMtFfyV5r4J9c4GDmRsMYGa%3DgqxVtbGcw%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Feb 17, 2026, 4:01:34 PMFeb 17
to சந்தவசந்தம்
என் தந்தையார் மற்றும் புலவர் கீரன், கவி காமு ஷெரீப் தலைமையில் பல கவிதைப் பட்டி மண்டபங்கள் கலந்து கொண்டது என் நினைவில் உள்ளது. இக்கவிதைப் பட்டி மண்டபதிற்கு நான் தகுதி உள்ளவனா என்பதை அறியேன். எனினும் இந்த மழலைக்கும் கலந்து கொள்ள ஆவல். ஆவன செய்யுங்கள்!

Sai Ganesan H

unread,
Feb 17, 2026, 10:55:18 PMFeb 17
to santhav...@googlegroups.com
ஐயா!

நான் பட்டிமண்டபங்களில் இதுவரை பேசியது கிடையாது.
 ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவல். 
எனவே, இடமிருந்தால் எனக்கும் ஒரு வாய்ப்பு நல்க வேண்டுகிறேன். 

சத்யவேழன் H சாயிகணேசன்

Ashok Subramaniam

unread,
Feb 18, 2026, 3:24:56 AMFeb 18
to santhav...@googlegroups.com
நானும் பங்கு கொள்கிறேன்... நல்ல தலைப்புகள்..

--

இமயவரம்பன்

unread,
Feb 18, 2026, 6:01:22 AMFeb 18
to santhav...@googlegroups.com, santhavasantham
எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைவரே!

- இமயவரம்பன்

Subbaier Ramasami

unread,
Feb 19, 2026, 10:25:17 AMFeb 19
to santhavasantham
இதுவரை 6 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். 10 பேராவது வேண்டும் அரங்கம் நடத்த .  இதற்கு  பண்டிமண்டபத்தில் கலந்துகொண்ட அனுபவம் தேவையில்லை. கவிதைப்பட்டிமண்டபம் என்பதாலே கவிதையிலே தான் பதிவு நடக்கும்.

இலந்தை

Govindaraju Arunachalam

unread,
Feb 19, 2026, 11:11:25 AMFeb 19
to santhav...@googlegroups.com
அடியேனும் பங்கேற்க ஆவல். 
  -இனியன். 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Dr. Pushpa Christy Canada

unread,
Feb 19, 2026, 1:01:25 PMFeb 19
to santhav...@googlegroups.com
வணக்கம் இலந்தை ஐயா. 
நானும் முன்னர் பங்கு பற்றவில்லை. எனவே என் பெயரையும் இணைத்துக் கொள்ள வேண்டுகின்றேன். நன்றி. வணக்கம் ஐயா. 
அன்புடன் 
சோதரி புட்பா கிரிட்டி. 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 19, 2026, 10:25:32 PMFeb 19
to சந்தவசந்தம்
கல்வி அறிவு விடாமுயற்சி உழைப்புடன் 
நல்லூழ்  தன்னைம்பிக்கை உள்ளோர் உள்ள 
செல்வம் மிக்க  அவையில் ஊக்கம் ஆதரவுடன்
நல்ல நட்பு என்ற தலைப்பு எழுதலாமா?

Subbaier Ramasami

unread,
Feb 21, 2026, 11:56:39 AMFeb 21
to santhav...@googlegroups.com
இதுவரை 7 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள்.   நடுவராக இருக்கும் படி ஒருவரைக் கேட்டிருக்கிறேன். அவர் ஒப்புதல் கிடைத்ததும் அறிவித்துவிடுவேன். 
7+1  பேர்களை வைத்துச் சமாளித்துவிடலாம். இன்னும் இரண்டு பேர் சேர்ந்தால் நல்லது

இலந்தை

sudha's creations

unread,
Feb 21, 2026, 1:29:47 PMFeb 21
to santhavasantham
நானும் கவிதை பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தலைவர் ஐயா..
அன்புடன் சுதா வேதம்

Ram Ramakrishnan

unread,
Feb 21, 2026, 1:44:41 PMFeb 21
to santhav...@googlegroups.com
இலந்தையார்
ராம்கிராம்
பழனியப்பன்
சக்திவேழன்
இமயவரம்பன்
அசோக் சுப்பிரமணி
புட்பா கிருட்டி
இனியனார்
சுதாவேதம்

என் கணக்குப்படி 9 ஆயின, தலைவரே.
தவறேனும் உறதா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 21, 2026, at 11:56, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Feb 21, 2026, 2:25:16 PMFeb 21
to santhav...@googlegroups.com
புஷ்பா கிறிஷ்டி பெயரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்

நடுவராக இருக்கும் படி புலவரைக் கேட்டிருக்கிறேன். ஒத்துக்கொள்வார் என நினைக்கிறேன். 10 ஆகிவிடும் . போதும். விரைவில் அறிவிப்பையும் வழிமுறைகளையும் யார் யாருக்கு என்ன தலைப்பு என்பதையும் வெளியிடுவேன்.

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Feb 21, 2026, 2:27:41 PMFeb 21
to santhav...@googlegroups.com
திரு. தங்கவேல் அவர்களும் பெயரைக் கொடுத்ததாக ஞாபகம். அவரே திரும்பவும் சொல்வது தான் ஞாயம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 21, 2026, at 14:25, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 21, 2026, 4:14:58 PMFeb 21
to சந்தவசந்தம்
பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.
( ஆனால் இதுவரை பட்டிமன்றக் கவிதை  எழுதியது இல்லை.
எனவே இறுதியாக அழைத்தால் நன்று)

M. Viswanathan

unread,
Feb 21, 2026, 10:34:22 PMFeb 21
to santhav...@googlegroups.com

அடியேனும் பங்கேற்க விருப்பம். தற்சமயம் உடல்நிலை காரணமாக ரசிகனாக இருக்கின்றேன். நன்றி.
அன்பன்,
மீ. விசுவநாதன்  

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 12:21:47 PMFeb 22
to santhav...@googlegroups.com
உடல் நலம் முக்கியம். உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.  உடல் நிலை சரியில்லாத போது இலக்கியம் உடலுக்குத் தெம்புதரும். படுத்தாது.   தெம்புடன் தடவி ஒத்தடம் கொடுக்கும்.  அனுபவத்தோடுதான் சொல்லுகிறேன்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 1:40:03 PMFeb 22
to santhavasantham
புலவரிடமிருந்து ஒப்புதல் வரவில்லை. எனவே நானே நடுவராக இருக்கிறேன். புலவரின் ஒப்புதல் தாமதமாகக் கிடைத்தால் அவர் நடுவராக இருப்பார். நான் தலைப்பைப் பிடித்துக்கொள்வேன்.

தொடக்க நாள்:

மார்ச்சு மாதம் 8ந்தேதி

நடுவர்  பின்பு  அறிவிக்கப்படும்

தொடர் கவிதைப் பட்டிமண்டபம்

தலைப்பு:  ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது
\
படை, குடி, கூழ், அமைச்ச், நட்பு, அரண்

படை-         , இராணுவம்
குடி படை-  நாட்டு மக்கள்.  பாரம்பர்யம், கலாச்சாரம் , நாட்டுப்பற்று, எல்லாம் இதனுள் அடக்கம்
கூழ்-       வெறும் உணவு மட்டுமன்று,    பொருளாதாரமும் இதில் அடங்கும்
அமைச்சு-     ஆலோசகர்கள், சிந்தனையாளர்கள்.   
நட்பு-  மக்கள் தொடர்பு   மற்ற நாடுகளோடும், தன் நாட்டு மக்களோடும் இணக்கமாகச் செயல் படுவது
அரண்-     சேமப் பாதுகாப்பு,  வெறும் சுற்றுக் கோட்டை அன்று.  சைபர் செக்யூரிட்டி  கூட அடங்கும். இப்பொழுதெல்லாம் நாடாளுமன்றத்துக்குள்ளே கூட அரண் அமைத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது
கல்வி---      அறிவு, படிப்பு, படித்த படிப்பு நாட்டுக்குப் பயன்படுவது
தியாகம்-        அவசியம் நேரும் போது நாட்டிற்காகத் தியாகம் செய்வது
நேர்மை - ஊழலற்ற தன்மை, 

இவற்றில் ஒரு தலைப்புக்குள் இன்னொரு தலைப்பின் சாயல் விழலாம். விழும்.  அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல் ஒருவர் மற்றொருவர் தலைப்பைக் கண்ணியமாக மறுக்கலாம். தனது தலைப்பின் சார்பாக உறுதிபடப் பேசலாம். எல்லாம் கவிதையிலேயே இருக்கும்.  தரமான நகைச்சுவை, சிறு சிறு சம்பவங்கள், எடுத்துக்காட்டுகள், கதைகள்  வாதத்திற்கு வலுச் சேர்க்கும்.

சீட்டுக் குலுக்கிப் போட்டு இன்னாருக்கு இன்ன தலைப்பு என்று தேர்ந்தெடுத்திருக்கிறேன்.பாரபட்சம் கிடையாது  - 

இமயவரம்பன் - படை
ராம் ராமகிருஷ்ணன்-    கூழ்
இனியன் -      கல்வி
சாய் கணேஷ்  அரண்
புஷ்பா கிறிஷ்டி   - அமைச்சு
சுதா வேதம் -      நேர்மை
தங்கவேல் -  தியாகம்
அரசி பழனியப்பன் - இயற்கைவளம்
அஷோக் சுப்ரமண்யம் - குடிபடை

இன்னும் நட்பு  மீதமிருக்கிறது. புலவர் வந்துவிட்டால் நான் அதை எடுத்துக்கொள்வேன்.  இதற்கு முந்தைய பட்டிமண்டபத்தில் எனக்குக் கிடைத்ததும் இந்த நட்புத் தலைப்புத்தான்.
இலந்தை

On Tue, Feb 17, 2026 at 11:28 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Feb 22, 2026, 2:16:07 PMFeb 22
to சந்தவசந்தம்
மிக்க மகிழ்ச்சி தலைவரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Dr. Pushpa Christy Canada

unread,
Feb 22, 2026, 2:39:47 PMFeb 22
to santhav...@googlegroups.com
வணக்கம் ஐயா, 
அப்படியானால், தயவுடன் எனக்கு "நட்பை"த் தாருங்கள். நீங்கள் அமைச்சு எடுத்துக் கொள்ளுங்கள். 
பணிவுடன் 
சோதரி புட்பா கிறிட்டி. 

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 3:14:10 PMFeb 22
to santhav...@googlegroups.com
ஆகட்டும் . நட்பை எடுத்துக்கொள்ளுங்கள்.

இலந்தை

On Sun, Feb 22, 2026 at 1:39 PM Dr. Pushpa Christy Canada <pushpa...@gmail.com> wrote:
வணக்கம் ஐயா, 
m.

Sai Ganesan H

unread,
Feb 22, 2026, 4:59:53 PMFeb 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! ஐயா!

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 5:01:32 PMFeb 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 16:59, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 7:06:46 PMFeb 22
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக்க மகிழ்ச்சி தலைவரே!

- இமயவரம்பன்

> On Feb 22, 2026, at 1:40 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
>
> இமயவரம்பன் - படை

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 7:50:15 PMFeb 22
to santhav...@googlegroups.com
இப் “படை” தோற்கின் எப்படை வெல்லும்? என்பீரோ?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 19:06, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக்க மகிழ்ச்சி தலைவரே!

- இமயவரம்பன்

On Feb 22, 2026, at 1:40 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

இமயவரம்பன் - படை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 7:06:21 AMFeb 23
to சந்தவசந்தம்
இயற்கைவளம் பற்றி இயம்பயிலீர் ஐய!
முயற்சிசெய்து காட்ட முயல்வேன்!- இயற்கையின்றி 
ஏதும் இயலாதென்(று) எண்ணி,விட்டீர்! என்றாலும் 
வாதுசெயத் தாரீர்நல் வாக்கு!

வணங்கி வேண்டும் 
அரசி. பழனியப்பன் 

On Sun, 22 Feb 2026, 7:40 pm Subbaier Ramasami, <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 23, 2026, 7:41:54 AMFeb 23
to AnandBl...@gmail.com, santhavasantham
அறுபடை வெண்பா:

ஒளிபடைத்த தோர்தலைப்பை ஒப்படைத்தீர் என்பால்,
களிபடைத்த செஞ்சொற் கவியே - வளத்திற்(கு)
அடிப்படையாம் ஈதென் றரங்கம் முழங்கப்
படைப்பேன் படைபற்றிப் பாட்டு.

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Feb 23, 2026, 7:43:44 AMFeb 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான தங்கள் வெண்பா, என்னையும் இதுபோல் எழுதப் தூண்டியது! நன்றி, அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 7:53:30 AMFeb 23
to சந்தவசந்தம்
ஆஹா! அருமை! 

உம்வெண்பா கண்டே உவந்தேன், தலைவரவர் 
தம்கருத்தால் வெல்வோம் தக!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 7:58:57 AMFeb 23
to santhav...@googlegroups.com
திரு. பழனியப்பன்:

“இயற்கை இறைவன்” இதனை யியம்பி
அயற்சி யொழித்திட்டா னாகி - முயற்சியிலே
பற்பலவாய்ப் பாக்கள் படைத்திட்டேன்., வித்தகரே
சொற்கோக்க விட்டொழிக்க சோர்வு

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 07:53, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 8:07:32 AMFeb 23
to சந்தவசந்தம்
சோர்வில்லேன் என்றாலும் சொல்லவிட்ட காரணத்தால் 
ஆர்வமுடன் வெண்பா  அளித்தேன்நான் - பாவமுதம் 
என்றும் பொழியும் இலந்தைக் கவிவேழம் 
பொன்றா அடிகள் புகல்!

Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 8:15:00 AMFeb 23
to santhav...@googlegroups.com

படைகொண்டு பாட்டியற்றும் பன்முகப் பாங்கீர்

கடைவிரிக்கப் பாக்கள் தடையோ - விடையமர்ந்தோன்

விந்தையில் நும்முன்னே வந்தருள்வான்., ஆறுமுகன்

தந்தை தருவன் தமிழ்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 08:07, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

M. Viswanathan

unread,
Feb 23, 2026, 10:47:03 AMFeb 23
to Santhavasantham
வணக்கம்.
அன்புக் கவிவேழம் ஐயா அவர்களின் நல்லாசிகளுக்கு நன்றி. 

அன்பன்
மீ. விசுவநாதன்
23.02.2026 21.16 pm

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 1:15:39 PMFeb 23
to சந்தவசந்தம்
"முயற்சிசெய்து காட்ட முனைவேன் "

என்றிருக்க வேண்டும்!

Dr. Pushpa Christy Canada

unread,
Feb 23, 2026, 6:46:04 PMFeb 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. தொடர்வேன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 7:15:57 PMFeb 23
to santhav...@googlegroups.com
இது நின்றாயிருக்கின்ற தன்றோ?

“நட்புக்கோர் புட்பா”

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 18:46, Dr. Pushpa Christy Canada <pushpa...@gmail.com> wrote:

KKSR

unread,
Mar 9, 2026, 6:16:07 AM (2 days ago) Mar 9
to santhav...@googlegroups.com
அன்புத் தலைவருக்கு,

வணக்கம்!

எப்போதாவதுதான் இழைக்கு வருகிறேன்.  இப்போதுதான் கண்ணில் பட்டது!

தலைப்பில் மீதம் இருப்பின் நானும் இணைகிறேன்.

நன்றி
சுரேஜமீ   
09.03.2026 பிற்பகல் 02:15

---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 9, 2026, 6:43:21 AM (2 days ago) Mar 9
to சந்தவசந்தம்
On Monday, March 9, 2026 at 3:46:07 PM UTC+5:30 KKSR wrote:
அன்புத் தலைவருக்கு,

வணக்கம்!

எப்போதாவதுதான் இழைக்கு வருகிறேன்.  இப்போதுதான் கண்ணில் பட்டது!

தலைப்பில் மீதம் இருப்பின் நானும் இணைகிறேன்.

நன்றி
சுரேஜமீ   
09.03.2026 பிற்பகல் 02:15

சுரேஜமீ அவர்களுக்கு வணக்கம் 

தியாகத்தை தியானம் செய்ய விழைகிறேன்.

என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
எனவே எனக்கு தந்த தியானம் என்ற தலைப்பைத் தங்கள் எழுத
விருப்பம் இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் ஐயா 
நன்றி

( நடுவரின் ஒப்புதல் உடன்)

நான் ரசிகனாக இருந்து அனைவரின் கவிதைகளை ரசிக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------
This

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 4:25:14 PM (2 days ago) Mar 9
to santhav...@googlegroups.com
தியாகத்தைத் தியாகம் செய்வதாவது? நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தியாகத்தைத் தியானம் செய்யுங்கள்.  
தியாகம் இல்லையென்றால் நம் நாடு விடுதலை பெற்றிருக்க முடியாது. தங்கமேலுகுச் சிரமமாக இருந்தால் சொல்லவும்.  இதைவிடச் சிறந்த தலைப்புக் கிடைக்காது

சுரேஜமீக்கு மீதமிருக்கிற   அமைச்சு   தலைப்பைத் தருகிறேன். அமைச்சும் மிக முக்கியமான தலைப்பு. சாணக்கியன் இல்லாமல் மகத சாம்ராஜ்யம் உருவாகியிருக்க முடியாது.
மந்திரி நல்லவனாக இருந்தால்  நாடு வளம் பெறும். ஆனால் கெட்டவனாக இருந்தால்...
பழுதெண்னும் மந்திரி யின் பக்கம் தெவ்வர்
எழுபது கோடி உறும் என்கிறார் வள்ளுவர்.     வள்ளுவர் அமைச்சு பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்.   இன்றையக் கன்ஸல்டன்ஸ்  அமைச்சர்களுக்குச் சமம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 9, 2026, 4:41:21 PM (2 days ago) Mar 9
to santhav...@googlegroups.com
அருமைத் தம்பி சுரேஜமீக்குப் பொருத்தமான தலைப்பு - அமைச்சு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 10, 2026, 12:55:13 AM (yesterday) Mar 10
to சந்தவசந்தம்
தலைவரே வணக்கம் 
தியானம் என்ற தலைப்பில் கலந்து கொள்கிறேன்.

On Tuesday, March 10, 2026 at 1:55:14 AM UTC+5:30 Subbaier Ramasami wrote:
தியாகத்தைத் தியாகம் செய்வதாவது? நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தியாகத்தைத் தியானம் செய்யுங்கள்.  
தியாகம் இல்லையென்றால் நம் நாடு விடுதலை பெற்றிருக்க முடியாது. தங்கமேலுகுச் சிரமமாக இருந்தால் சொல்லவும்.  இதைவிடச் சிறந்த தலைப்புக் கிடைக்காது

சுரேஜமீக்கு மீதமிருக்கிற   அமைச்சு   தலைப்பைத் தருகிறேன். அமைச்சும் மிக முக்கியமான தலைப்பு. சாணக்கியன் இல்லாமல் மகத சாம்ராஜ்யம் உருவாகியிருக்க முடியாது.
மந்திரி நல்லவனாக இருந்தால்  நாடு வளம் பெறும். ஆனால் கெட்டவனாக இருந்தால்...
பழுதெண்னும் மந்திரி யின் பக்கம் தெவ்வர்
எழுபது கோடி உறும் என்கிறார் வள்ளுவர்.     வள்ளுவர் அமைச்சு பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்.   இன்றையக் கன்ஸல்டன்ஸ்  அமைச்சர்களுக்குச் சமம்.

KKSR

unread,
Mar 10, 2026, 1:13:35 AM (yesterday) Mar 10
to santhav...@googlegroups.com
தலைவருக்கு மிக்க நன்றி!

"அமைச்சு" எனும் தலைப்பில் என் கவிதைப் பட்டிமண்டபம் அரங்கேறும்.

என்பால் மதிப்புக்கொண்ட தம்பி தங்கவேலுவுக்கும், பாராட்டிய அண்ணல் ராம்கிராம் அவர்களுக்கும், எதிர்பார்த்துக் காத்திருக்கும் கவி உள்ளங்களுக்கும் நன்றி!

அன்புடன்
சுரேஜமீ
10.03.2026 காலை 09:12

---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages