தினமலர் - வாரமலர்

147 views
Skip to first unread message

வில்லன்

unread,
Mar 21, 2010, 2:44:13 AM3/21/10
to பண்புடன்

---------- Forwarded message ----------
From: Suresh KS <nav.s...@gmail.com>
Date: 2010/3/21
Subject: தினமலர் - வாரமலர்
To: tamil2...@googlegroups.com

நண்பர்களுக்கு,

இன்றைய தினமலர் - வார மலர் இணைப்பில் உள்ளது

--
சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com

அனைவரும் கடவுளாக முயற்சிக்க வேண்டாம்... முதலில், நல்ல மனிதர்களாக முயற்சிப்போம்..

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2...@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
 
To unsubscribe from this group, send email to tamil2friends+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
varamalar-2010-03-21.pdf

Jeevaa KS

unread,
Mar 21, 2010, 2:47:34 AM3/21/10
to panb...@googlegroups.com
என்ன ஸ்பெஷல்
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி

2010/3/21 வில்லன் <vom...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
To unsubscribe from this group, send email to panbudan+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

வில்லன்

unread,
Mar 21, 2010, 2:58:11 AM3/21/10
to panb...@googlegroups.com
ஸ்பெஷல்லாம் இல்லை, ஒருத்தர் வேற க்ரூப்ல அனுப்பி இருந்தார்,

சரி நாமதான் தினமலரை வைச்சி காமெடி பண்ணுவோமேனு இங்கே அனுப்பி வச்சேன்.

அந்து மணி பதிலை படிச்சி, அதுல இருந்து விவாதத்தை ஆரம்பிக்கலாம்.

2010/3/21 Jeevaa KS <jee...@gmail.com>

வில்லன்

unread,
Mar 21, 2010, 3:04:13 AM3/21/10
to panb...@googlegroups.com
முதல் கேள்வி வாரமலர் படங்களில் உங்கள் கையில் ஏன் வாட்ச் இல்லேன்னு கேட்டு எழுதியிருக்காரு கோவில்பட்டி பா.ஜமிலா

அதுக்கு அந்துமணி வாட்ச் வாங்க வசதியில்லை. ஆபிஸ் பையனுக்கு வாட்ச் எதுக்கு என்ற பதில் இருக்கு,

இத வச்சி முதல்ல விவாதம் பண்ணலாம்

Asif Meeran AJ

unread,
Mar 21, 2010, 3:15:12 AM3/21/10
to panb...@googlegroups.com
பண்புடன் மொக்கை குழுமம்தான் இல்லேன்னு சொல்லலை
ஆனா தினமலர் வாரமலரை வச்சு விவாதம் பண்ற அளவுக்கா? :-(((

முதல் கேள்வி வாரமலர் படங்களில் உங்கள் கையில் ஏன் வாட்ச் இல்லேன்னு கேட்டு எழுதியிருக்காரு கோவில்பட்டி பா.ஜமிலாஅதுக்கு அந்துமணி வாட்ச் வாங்க வசதியில்லை. ஆபிஸ் பையனுக்கு வாட்ச் எதுக்கு என்ற பதில் இருக்கு,இத வச்சி முதல்ல விவாதம் பண்ணலாம்

இவன் வாட்ச் கட்டலைன்னா ஏன் ஜமீலாவுக்கு கஷ்டமா இருக்கு?
ங்கொய்யால!! கேள்வின்னு கேக்குறாளுக பாருங்க

shylaja

unread,
Mar 21, 2010, 3:17:12 AM3/21/10
to panb...@googlegroups.com

2010/3/21 Asif Meeran AJ <asifm...@gmail.com>

-- <<<>>>ஜமீலாங்கறபேர்ல ஆண்கூட அப்டிக்கேட்டுருக்கலாம் அதென்ன  கேக்குறாளுக.ஆங்?:):)

'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
To unsubscribe from this group, send email to panbudan+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
ஷைலஜா

//நல்லார் எனத்தாம் நனி விரும்பிக்கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்(கு) உமி உண்டு;நீர்க்கு நுரை உண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.///

---நாலடியார்---

மஞ்சூர் ராசா

unread,
Mar 21, 2010, 3:20:34 AM3/21/10
to panb...@googlegroups.com
ஆசிப் ... ஏற்கனவே தினமலரை வச்சி ஒரு பெரிய விவாதம் நடந்து இப்பதான் கொஞ்சம் இளைப்பாறிகிட்டிருக்கு....

அதெயெல்லாம் நீங்க பார்க்கறதே இல்லையா?

என்ன தலைமையோ.........!

வில்லன்

unread,
Mar 21, 2010, 3:25:38 AM3/21/10
to panb...@googlegroups.com
கார்னியர்,

பத்திரமா பார்த்துக்கோங்க

2010/3/21 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

என்ன தலைமையோ.........!

--
'

shylaja

unread,
Mar 21, 2010, 3:28:10 AM3/21/10
to panb...@googlegroups.com
2010/3/21 வில்லன் <vom...@gmail.com>
கார்னியர்,

பத்திரமா பார்த்துக்கோங்க<<<<<>.வில்லன்  நெசமா  இது உங்க ஜோக்கா?:)  நெஜமா ரசிச்சேன் அதான் கேக்கறேன்:)

2010/3/21 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

என்ன தலைமையோ.........!

--
'
--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
To unsubscribe from this group, send email to panbudan+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

வில்லன்

unread,
Mar 21, 2010, 3:29:55 AM3/21/10
to panb...@googlegroups.com
கார்னியர் விளம்பர ஸ்லோகனை இங்கே போட்டுட்டன்,

அம்புட்டுத்தான்.

2010/3/21 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Mar 21, 2010, 3:33:39 AM3/21/10
to panb...@googlegroups.com
அது தெரியும்  ஆனா அதை ஒற்றைவரி ராசாவின் ஒரு வரிக்குக்கீழே   கரெக்டா போட்டீங்க பாருங்க இதுக்கே பண்பாளர் பட்டம் தரலாம் உங்களுக்கு!!!!

வில்லன்

unread,
Mar 21, 2010, 3:35:02 AM3/21/10
to panb...@googlegroups.com
அடுத்த கேள்வி,நளினி என்பவர் சென்னைல இருந்து கேட்டிருக்காங்க,

நீங்க படிப்பில் கெட்டிகாரரா?

அந்து பதில் : இல்லை, சாதாரணமாக ஒருத்தர் ஒரு பக்கத்தை படிக்க 5 நிமிடம் தேவையென்றால் எனக்கு டபுள் டைம் வேண்டும், ரொம்ப பொறுமையாக படிப்பேனோ என்னவோ என்று பதிலளித்து இருக்கிறார்,

இதைப்பற்றி உங்கள் கருத்து?

வில்லன்

unread,
Mar 21, 2010, 3:35:35 AM3/21/10
to panb...@googlegroups.com
அய்ய்யா அதிகமான பண்பாளர் பட்டம் பெற்ற ஒரே பண்பாளர் நான் நான் நான்

2010/3/21 shylaja <shyl...@gmail.com>

Swathi Swamy

unread,
Mar 21, 2010, 7:22:49 AM3/21/10
to panb...@googlegroups.com
அந்துமணிக்கு பெர்ஸனலா வரும் கடிதங்களுக்கு பகிரங்கமாக பதில் எழுதுறாரோ ??

அன்புடன்
சுவாதி

21 மார்ச், 2010 3:35 am அன்று, வில்லன் <vom...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
To unsubscribe from this group, send email to panbudan+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Swathi Swamy

unread,
Mar 21, 2010, 7:25:29 AM3/21/10
to panb...@googlegroups.com

21 மார்ச், 2010 3:20 am அன்று, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com> எழுதியது:

ஆசிப் ... ஏற்கனவே தினமலரை வச்சி ஒரு பெரிய விவாதம் நடந்து இப்பதான் கொஞ்சம் இளைப்பாறிகிட்டிருக்கு....

அதெயெல்லாம் நீங்க பார்க்கறதே இல்லையா?

ரொம்பவும் வேலைப் பளுவாம்..அதனால் பெரிய இழையெல்லாம் படிக்க நேரமில்லையாக்கும்  :):):P

என்ன தலைமையோ.........!

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
To unsubscribe from this group, send email to panbudan+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
Reply all
Reply to author
Forward
0 new messages