புதிது புதிதாக எத்தனையோ இளமை
மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை
ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும்
அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும்
பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல்
இப்பதிவு.
கரான திருச்சி லோகநாதனின் கலைவாரிசான இவரின் இசைத்திறமையை பறைசாற்ற நிழல்கள் படத்தில் இடம்பெற்ற "பூங்கதவே தாழ்திறவாய்"
பாடல் ஒன்று போதும்.நல்ல குரல் வளம் இருந்தும் மிகவும் குறைவான
எண்ணிக்கையிலேயே திரையில் பாடியிருக்கிறார். தற்போது சின்னத்திரையில்
நடித்துக் கொண்டிருக்கிறார்.
மெல்லிசை
மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் நல்ல குரல் வளம் உடையவர் என்ற பாராட்டை
பெற்றவர்.1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்களை
பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர்
விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் 'பூவே பூவே பெண்பூவே' என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் "ஒயிட் லகான் கோழி" பாடலையும் பாடியிருக்கிறார்.அன்புள்ள ரிஷான்
கன்சு,
பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோவும் (காதல் ஓவியம்) தீபன்தான.
நீங்க மேல சொன்ன பாட்டு நம்மள எங்கியோ கொண்டுபோவும்...பானுப்ரியா
அறிமுகம் அதுலதான.
> 10) செவ்வந்திபூக்களில் - மெல்லபேசுங்கள்
நீங்க மேல சொன்ன பாட்டு நம்மள எங்கியோ கொண்டுபோவும்...பானுப்ரியா
அறிமுகம் அதுலதான.
பரு இல்லாத சுமலதா :)
கன்சு,
இன்னும் என்னென்னல்லாம் வெச்சுருக்கீரு?
பருமனில்லாத இல்லாத சித்ரா
மெலியாத அமலா
மூக்கு குறையாத ஸ்ரீதேவி
வுடு ஜூட்...
//பருமனில்லாத இல்லாத சித்ரா//
ரிஷான் குறும்ம்ப் கொஞ்சம் கூடத்தான் இருக்கு.
இதயம் நல்லெண்ணை தெரியுமா?
நல்லெண்ணை விளம்பரத்துல ஜோவுக்கும் இவிங்க முன்னோடி.
ராஜபார்வை பாத்திருக்கிங்களா?
தொண்ணூறுகளின் துவக்கத்துல துபாய்ல இருந்தவங்க கிட்ட பேசியிருக்கீங்களா?
இவிங்க ஸ்டார்நைட்டுன்னு வந்தாங்க!
முந்தா நாள் பொறந்து நேத்து இணணயத்துக்கு வந்த குழந்தரிஷான்..தம்பிக்கு எப்படி தெரியும் சித்ரா பத்தி ( நகைப்பான் போடலசீரியஸாவே )
நினைவுச்சின்னம் முரளி ஜோடியாக , சேரன் பாண்டியனில் சரத் தங்கையாகபின் வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன் என்று புருஷனை விரட்டும்வீர மங்கையாக சித்ரா சில காலம் திரைகளில்..ஊர்க்காவலன் ரஜினி படத்தில் கூட விதவையாகிப் போய் பின் இவருக்குரஜினி ஒரு பாட்டு கூட பாடுவார் "எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே"என்று..அண்மையில் ஒரு நீள்த் தொடரில் கூட வில்லியாக நடித்திருந்தார்.. ஊதிப்போனஉடம்புக்கு இதயம் நல்லென்ணெய் தான் காரணம் என்பதை நிரூபிக்க அந்தவிளம்பரத்தில் ஜோதிகா வரும் வரை சித்ரா காத்திருக்க வேண்டியதாயிருந்தது :-)
மறுபடியும் சொல்றோம் :-) அந்த சித்ரா வேற இந்த சித்ரா வேற..
தம்பி ரிஷான் இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. :-)
//இன்னும் ஔவையாரா நடிச்ச கே.பி.எஸ் - ஐக்கூடத்தான் மறக்கலை..அதுக்காக
அவங்க போட்டோல்லாம் கம்ப்யூட்டர்ல வச்சிருக்கேன்னு அர்த்தமா? நான் என் தங்கமணி
போட்டோவை கூட கம்ப்யூட்டர்ல வச்சுக்கறது இல்ல தெரியுமா?//
அவள் பெயர் 'சித்தாரா' and not 'சித்ரா'
இலக்ஸ் அண்ணா நீங்க வேற குழப்பாதீங்க..சித்தாரா புதுவசந்தம் அறிமுக நாயகி.. புதுப்புது அர்த்தங்கள் ரஹ்மானின் இரண்டாம் ஜோடிஒரு சில படங்களில் மட்டும் நடித்த முன்னாள் தெற்றுப்பல் தேவதை..
சித்ராவின் படம் மருந்துக்கு கூட இணையத்தில் இல்லை :-)
தம்பி இந்த பச்சப்புள்ள சுஜிதா ஒரு சீரியல்ல நடிச்சதே.. ஏதோ புருஷன்னுபேரு வரும்..அதில இந்தம்மா நடிச்சிருக்குப்பா ..தேடி பாரு..
இல்லேன்னா நான் சொன்ன படத்தில் பாரு..சுபைர எதுவும் கேட்காதே..
திரையை தவிர ஒப்பனை இல்லாமல் அழகாக இருக்கும் இன்னொரு நடிகை தீபா
நேற்றைய தேவதை - இன்றைய தே(வையில்லாத)வதை
திரையை தவிர ஒப்பனை இல்லாமல் அழகாக இருக்கும் இன்னொரு நடிகை தீபா
(அப்புறம் பெருத்துவிட்டார் என்பது தனி செய்தி)
தீபா.. வா வா வாத்தியாரே (முந்தானை முடிச்சி)உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளிஜானி - சென்யோரீட்டாஅடடா மஞ்சூரார் அண்ணா மலரும் நினைவுகளை எடுத்து வுட வச்சிட்டீங்களே..
கண்ணா நீ வரலாறு தெரிஞ்சிக்கணும். (அஜித் அசின் நடிச்சதில்லே ;-) )தீபா பின் சித்ரா இவர்களெல்லாம் என் வயதுக்கு வராத பதின்ம பருவ நாயகிகள்நம்ம இனிய பதின்மம் என்பது குஷ்பூவின் பொற்காலம் ( முரளி நடிச்சதில்லே தம்பி)காலத்திலிருந்து தொடங்குது..வருஷம் 16 - ஒரு பத்து தடவைக்கு மேலேயே பார்த்திருக்கேன் :-)குஷ்பூவுக்கு கோயில்லாம் கட்னாங்க திருச்சில..நான் என்ன பண்ணுனேன் தெரியுமா..?
இதோ வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏன்....
லக்கிண்ணா, நாமெல்லாம் அப்டியா பழகியிருக்கோம்...
அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டேன்.. அந்த ஒரே ஒரு மேட்டர மட்டும் சொல்லட்டுமா???நீங்க குஷ்பு நடிக்க வந்த புதுசுல...வேணாம்...நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு...
ஞாயிறு ஒளிமழையில்
திங்கள் குளிக்கவந்தாள் ;-)
அவிங்க அறிமுகமான படமாச்சேன்னுதான் ரிஷான் இந்தப் பாட்டச் சொன்னேன்.
படம்: அந்தரங்கம்
நாயகன்: கமல்
ஞாயிறு ஒளிமழையில்
திங்கள் குளிக்கவந்தாள் ;-)
> ஆஹா ஆஹா ஆசாத் ஜி :))அவிங்க அறிமுகமான படமாச்சேன்னுதான் ரிஷான் இந்தப் பாட்டச் சொன்னேன்.
அத்த வுடுங்க...நேத்துதான் ட்ரிவியாபெட்ல படிச்சேன்.
முதன் முதலா ரஜினிகாந்தோட திரைல ஒரேஃப்ரேம்ல தோன்றுன நடிகை 'சித்ரா'வாம்.
படம்: அபூர்வ ராகங்கள்
சித்ரா அப்ப சின்னப் பொண்ணு, பாட்டுல ஸ்ரீவித்யாகிட்ட குடுக்கத்துக்கு
ரஜினிகாந்து சித்ராகிட்ட சீட்டு குடுக்கற காட்சியாம்.
ஆசாத் ஜி,அப்போ இந்த நடிகை ரஜினியை விடச் சின்னப் பொண்ணா? ஆனா ரஜினிக்கு அக்காவாக்கூட நடிச்சிருக்காங்களே.. :(அப்புறம் ஸ்ரீவித்யா கூட ரஜினிக்கு அம்மாவா நடிச்சிருக்காங்களே... :(
இளைய தளபதியோட கொசுத்தொல்லை தாங்க முடியலை
என்ன சொன்னாலும் ;'நான் அப்ப பொறக்கவே இல்ல'ன்னு கதை சொல்லிக்கிட்டு
இந்த வெவஸ்தை கெட்டதனத்தையும் நான் கண்டிக்கிறேன்
இந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.
ஏன்னா, மொக்கையும் போடறாரு, சமயத்துல சீரியஸாவும் பேசறாரு, கவிதை
எழுதுறாரு, பன்முகத்தன்மை இருக்கு. அதே நேரம் பர்சனாலிட்டி, ஒளிவட்டம்,
இது பேசுனா அறிவுஜீவி பட்டம் கெடைக்கதே அப்படீன்ற கவலையல்லாம் மொக்கையும்
போடறாரு.
ஆனாலும், சின்னப் பையன்தானேன்னு லக்கியையோ சுபைரையோ அதட்டறா மாதிரி நாம
அதட்டப்போயி, ரிஷான் பெரிய்ய ஆளா இருந்திட்டா என்னா பண்றது? அதுக்குதான்
கேக்குறேன்.
> ஆசாத் ஜி,அப்போ இந்த நடிகை ரஜினியை விடச் சின்னப் பொண்ணா? ஆனா ரஜினிக்குஇந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.
ஏன்னா, மொக்கையும் போடறாரு, சமயத்துல சீரியஸாவும் பேசறாரு, கவிதை
எழுதுறாரு, பன்முகத்தன்மை இருக்கு. அதே நேரம் பர்சனாலிட்டி, ஒளிவட்டம்,
இது பேசுனா அறிவுஜீவி பட்டம் கெடைக்கதே அப்படீன்ற கவலையல்லாம் மொக்கையும்
போடறாரு.
ஆனாலும், சின்னப் பையன்தானேன்னு லக்கியையோ சுபைரையோ அதட்டறா மாதிரி நாம
அதட்டப்போயி, ரிஷான் பெரிய்ய ஆளா இருந்திட்டா என்னா பண்றது? அதுக்குதான்
கேக்குறேன்.
இந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.
ஹி ஹி ஹி..
ஆசிப் அண்ணாச்சிதான் எனக்கு ரோல் மாடல்...இதுக்கு மேல பயோடேட்டா எதுக்கு ஆசாத் ஜி? :)))
தாராளமா அதட்டிக்கலாம்..கேட்கலைன்னா நாலு தட்டு தட்டக் கூட செய்யலாம்..ஏன்னா நாந்தான் இதுல ரொம்பச் சின்னப் பையனுங்கோ ..
2008/11/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
என்ன சொன்னாலும் ;'நான் அப்ப பொறக்கவே இல்ல'ன்னு கதை சொல்லிக்கிட்டு
ஆசாத் அண்ணா,ரிஷான் சின்னப்பையன்னு சொல்லிக்கிட்டு இருக்கான். என்னோட ஒரு வயசு சின்னப் பையன். ஆனா என்ன விட அறிவாளி.. (அதான் எல்லோருக்கும் தெரியுமேன்னு யாருலே சொல்றது) அண்ணாச்சிய விட கொஞ்சம் அறிவில கம்மி. நானும் கூட அதட்டலாம்.. :-))
ரிஷான் தம்பிதான் எனக்கு தெரிந்தவரை இந்த குழுமத்தில் இளையவர்என்று ஏகமனதாக உறுதியளிக்கிறேன்.
( ரிஷான் - அண்ணனை அப்பப்ப கவனிச்சுக்க... ) :-)
கோச்சுக்காத புள்ள.. அதனால ஆசாத் அண்ணன் ஷாஜி,சுபைர் போல அதட்டலாம்திட்டலாம். என்ன ஒண்ணு சுவாதி அக்கா,ஷைலஜா அக்கா போல மகளிர் பின்னணிகொஞ்சம் அதிகம் உண்டு தம்பி மேல.. கொஞ்சம் ஜாக்கிரதை..
யாரதுதொட்டிலில் கிடக்கிறரிஷுவை வம்பு பண்றது ம்ம்?:)
இதெல்லாம் நாங்களும் கேள்விப்பட்டிருக்கோம்..... ஆனா நேரில பார்த்த சாட்சி வேணும்"நாயர், இன்னும் அரை மணி நேரத்துல என் டேபிள்ள எல்லா டீயெல்ஸ்ஸும் வேணும்"(சிட்டிஸன்'ல நக்மா சொல்ற வசனம் நினைவிருக்கா? )
யாரதுதொட்டிலில் கிடக்கிறரிஷுவை வம்பு பண்றது ம்ம்?:)
2008/11/30 Shylaja N <shyl...@gmail.com>
யாரதுதொட்டிலில் கிடக்கிறரிஷுவை வம்பு பண்றது ம்ம்?:)
வாங்க அக்கா..பாருங்க இந்தப் பயபுள்ளகள...நிம்மதியாத் தூங்கக் கூட விடாம எழுப்பி நிறுத்திக் கேள்வி கேக்குறாங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் >>>>>நான் இருக்கேன் ராசா இதோ சுவாதியும் வராங்க!!!
இந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.கண்டிப்பா ! எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு ஆசாத் அண்ணா. ரிஷானை நேர்ல பார்த்த யாராவது சொல்லுங்கப்பா :)ஒரு வேளை அண்ணாச்சி தான் ரிஷான்ற பேர்ல சின்ன பையனா வலம் வருகிறாரா???
ஐயோ..தெய்வமே.... நெஜமாவா? ஆஸிப் அண்ணாவா? கடவுளே....
எனக்கு புரிஞ்சிடுச்சே.... :)
>>>>>நான் இருக்கேன் ராசா இதோ சுவாதியும் வராங்க!!!
>>>>>நான் இருக்கேன் ராசா இதோ சுவாதியும் வராங்க!!!
வாங்க வாங்க..
அக்காவோட ஸ்வீட் வாய்ஸ்ல சூப்பரா ஒரு தாலாட்டுப் பாடினா நான் தூங்கிடுவேன் :))
2008/11/30, Swathi Swamy <mswat...@gmail.com>:
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
>>>>>நான் இருக்கேன் ராசா இதோ சுவாதியும் வராங்க!!!
வாங்க வாங்க..
அக்காவோட ஸ்வீட் வாய்ஸ்ல சூப்பரா ஒரு தாலாட்டுப் பாடினா நான் தூங்கிடுவேன் :)) >>>>
2008 நவம்பர் 30 09:51 அன்று, M.Rishan Shareef <rishan...@gmail.com> எழுதியது:>>>>>நான் இருக்கேன் ராசா இதோ சுவாதியும் வராங்க!!!
வாங்க வாங்க..
அக்காவோட ஸ்வீட் வாய்ஸ்ல சூப்பரா ஒரு தாலாட்டுப் பாடினா நான் தூங்கிடுவேன் :))
அதுக்கு முதல் உங்க குரல் கேட்டு கன்பேர்ம் பண்ணிக்கணும் ஆஸிப் அண்ணாவா இல்லையான்னு...
முழிச்சிட்டு இருக்கறப்போவே உன்னை இப்படி ஏலம் போடறாங்களே!
2008 நவம்பர் 30 09:21 அன்று, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:
இந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.கண்டிப்பா ! எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு ஆசாத் அண்ணா. ரிஷானை நேர்ல பார்த்த யாராவது சொல்லுங்கப்பா :)ஒரு வேளை அண்ணாச்சி தான் ரிஷான்ற பேர்ல சின்ன பையனா வலம் வருகிறாரா???
>>>>>இது மட்டும் நிஜமாச்சின்னா
2008 நவம்பர் 30 09:21 அன்று, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:
இந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.கண்டிப்பா ! எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு ஆசாத் அண்ணா. ரிஷானை நேர்ல பார்த்த யாராவது சொல்லுங்கப்பா :)ஒரு வேளை அண்ணாச்சி தான் ரிஷான்ற பேர்ல சின்ன பையனா வலம் வருகிறாரா???
>>>>>இது மட்டும் நிஜமாச்சின்னா
ஐயோ..தெய்வமே.... நெஜமாவா? ஆஸிப் அண்ணாவா? கடவுளே....
நான் ரிஷானை இடக்கு முடக்கா எல்லாம் திட்டியிருக்கேனே...
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
அதுக்கு முதல் உங்க குரல் கேட்டு கன்பேர்ம் பண்ணிக்கணும் ஆஸிப் அண்ணாவா இல்லையான்னு...
ஹி ஹி ஹி..அதுதான் எட்டுத்திக்கிலும் ஒலிக்குதே சுவாதி அக்கா :))
நான் ஆசிப் அண்ணா குரலைச் சொன்னேன் :))))
2008 நவம்பர் 30 09:21 அன்று, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:
இந்த ரிஷான் யாரு? அவரு பயோ டேட்டா என்னா? எனக்குத் தெரிஞ்சாகணும்.கண்டிப்பா ! எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு ஆசாத் அண்ணா. ரிஷானை நேர்ல பார்த்த யாராவது சொல்லுங்கப்பா :)ஒரு வேளை அண்ணாச்சி தான் ரிஷான்ற பேர்ல சின்ன பையனா வலம் வருகிறாரா???
>>>>>இது மட்டும் நிஜமாச்சின்னாநானும் நிஷா என்கிற் பேர்ல சின்னப் பெண்ணா வருவேன் சொல்லிட்டேன்
நானும் நிஷா என்கிற் பேர்ல சின்னப் பெண்ணா வருவேன் சொல்லிட்டேன்
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
குடும்பஸ்தர்கள் ஒண்ணாக் கூடிட்டாய்ங்கப்பா...
இரவுச் சமையல் வேலையெல்லாம் முடிஞ்சுதா ப்ரேம்? :)))
ஆஹா அக்கா..அப்போ அந்த நிஷா நீங்கதானா? சொல்லவேயில்ல :P
>>>> இ இ த அவர்களே
ஆஹா அக்கா..அப்போ அந்த நிஷா நீங்கதானா? சொல்லவேயில்ல :P
>>>> இ இ த அவர்களேதங்களூக்கு எல்லாபெண்கள் பெயரிலும் தோழிகளோஓ?:)
கும்மிக்கு இழையும் இல்லை கிளையும் இல்லை; எந்த நபர் என்ற பேதமும் இல்லை ராசா... இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க ...கும்மியோட திசை காற்றுவாக்கில் உங்கள் பக்கமே திரும்பும்.... :)
நடந்தாலும் நடக்கும். அதுக்குள்ள நான் அப்பீட்டு ஆயிக்கிறேன்
2008 நவம்பர் 30 09:55 அன்று, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:
//மழலை குணம்லாம் அண்ணாச்சிக்கு ஏது.. ? :-)அது கெழடாயி வருஷம் பல ஆவுது :-)//லக்கி அண்ணா, இந்த இழையில் ரிஷானை மட்டுமே கும்ம வேண்டும். அண்ணாச்சி கும்ம வேண்டுமென்றால் தனி இழை ஆரம்பித்து கொள்ளலாம் ;)
கும்மிக்கு இழையும் இல்லை கிளையும் இல்லை; எந்த நபர் என்ற பேதமும் இல்லை ராசா... இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க ...கும்மியோட திசை காற்றுவாக்கில் உங்கள் பக்கமே திரும்பும்.... :) >>>>
//லக்கி அண்ணா, இந்த இழையில் ரிஷானை மட்டுமே கும்ம வேண்டும். அண்ணாச்சி கும்ம வேண்டுமென்றால் தனி இழை ஆரம்பித்து கொள்ளலாம் ;)
கும்மிக்கு இழையும் இல்லை கிளையும் இல்லை; எந்த நபர் என்ற பேதமும் இல்லை ராசா... இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க ...கும்மியோட திசை காற்றுவாக்கில் உங்கள் பக்கமே திரும்பும்.... :) >>>>காற்றடித்தால் தலை சாயும் நாணல்காற்றடித்தால் காணாமலே போய்டுவார் ப்ரேம்!!! ஆண் சிம்ரனாக்கும்:)
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
//கும்மிக்கு இழையும் இல்லை கிளையும் இல்லை; எந்த நபர் என்ற பேதமும் இல்லை ராசா... இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க ...கும்மியோட திசை காற்றுவாக்கில் உங்கள் பக்கமே திரும்பும்.... :) //
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
ஆஹா அக்கா..அப்போ அந்த நிஷா நீங்கதானா? சொல்லவேயில்ல :P
>>>> இ இ த அவர்களேதங்களூக்கு எல்லாபெண்கள் பெயரிலும் தோழிகளோஓ?:)
அதானே அவனவன் வேலை முடிச்ஞ்சி வேர்க்க விறுவிறுக்க வந்து உட்கார்ந்திருக்கான்..சின்னபுள்ளத்தனமா :-)
2008/11/30, பிரேம்குமார் <prem.kav...@gmail.com>:
குடும்பஸ்தர்கள் ஒண்ணாக் கூடிட்டாய்ங்கப்பா...
இரவுச் சமையல் வேலையெல்லாம் முடிஞ்சுதா ப்ரேம்? :)))கும்மியை திசை திருப்ப முயலும் ரிஷானை வன்மையாக கண்டிக்கிறேன்தாலாட்டா லே கேக்குது தாலாட்டு??? என்ன வில்லத்தனம்??????
2008 நவம்பர் 30 10:09 அன்று, Shylaja N <shyl...@gmail.com> எழுதியது://லக்கி அண்ணா, இந்த இழையில் ரிஷானை மட்டுமே கும்ம வேண்டும். அண்ணாச்சி கும்ம வேண்டுமென்றால் தனி இழை ஆரம்பித்து கொள்ளலாம் ;)
கும்மிக்கு இழையும் இல்லை கிளையும் இல்லை; எந்த நபர் என்ற பேதமும் இல்லை ராசா... இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க ...கும்மியோட திசை காற்றுவாக்கில் உங்கள் பக்கமே திரும்பும்.... :) >>>>காற்றடித்தால் தலை சாயும் நாணல்காற்றடித்தால் காணாமலே போய்டுவார் ப்ரேம்!!! ஆண் சிம்ரனாக்கும்:)
ஆண் சிம்ரனா? எப்படி? ஒல்லியா இருப்பதாலா? :)
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
பிரேம் அண்ணாச்சி எஸ்கேப் ஆகிடலாம்..எனக்கு இன்னும் 10 நிமிஷம் தான் ஆணி ..