வாழ்த்து மடல்கள்...!!

1,864 views
Skip to first unread message

Swathi Swamy

unread,
Mar 27, 2008, 12:07:30 AM3/27/08
to panb...@googlegroups.com

அன்புடன் நண்பர்களுக்கு!

நாளை மார்ச் 28, 2008  அன்று அன்புக்குரிய சகோதரர் பிரியன் அவர்களின் பிறந்த தினம்!

பிரியன் அவர்களுக்கு என் மனம்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

வாழ்க பல்லாண்டு!

அன்புடன்

சுவாதி.

Umanath Selvan

unread,
Mar 27, 2008, 12:29:29 AM3/27/08
to panb...@googlegroups.com
ப்ரியன் மனகனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

2008/3/27 Swathi Swamy <mswat...@gmail.com>:



--
விழியன்
http://vizhiyan.wordpress.com

N Suresh, Chennai

unread,
Mar 27, 2008, 1:48:20 AM3/27/08
to panb...@googlegroups.com, ப்ரியன்
அன்பினிய ப்ரியனுக்கு
 
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
 
பாசமுடன்
என் சுரேஷ்

 

Shylaja N

unread,
Mar 27, 2008, 1:50:23 AM3/27/08
to panb...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரியன்!
ஷைலஜா

 

lucky shajahan

unread,
Mar 27, 2008, 2:41:25 AM3/27/08
to panb...@googlegroups.com
பிரியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

NilaRaseegan

unread,
Mar 27, 2008, 2:56:58 AM3/27/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியன்.

2008/3/27 lucky shajahan <luckys...@gmail.com>:



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

தஞ்சை-மீரான்

unread,
Mar 27, 2008, 3:47:00 AM3/27/08
to panb...@googlegroups.com
ப்ரியன் இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.
 


 

www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

Ahamed Zubair A

unread,
Mar 27, 2008, 3:58:10 AM3/27/08
to panb...@googlegroups.com
ப்ரியன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
--
Ahamed Zubair A
Asst. Constr. Manager (Civil)
Larsen & Toubro Limited - ECC Division
P.O.Box. No. 44357
Dubai
U.A.E
Ph.: 00971-(0)501378267

Asif Meeran AJ

unread,
Mar 27, 2008, 4:08:21 AM3/27/08
to panb...@googlegroups.com
அன்புத்தம்பியும்
பண்புடன் நிர்வாகியும்
இளம் கவிஞருமானப்ரியனுக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!

Ahamed Zubair A

unread,
Mar 27, 2008, 4:48:40 AM3/27/08
to panb...@googlegroups.com

வரிகள் ஒன்றுக்கு கீழ் ஒன்று.

ஓஹோ..இதுதான் கவிதையோ???

Asif Meeran AJ

unread,
Mar 27, 2008, 4:51:39 AM3/27/08
to panb...@googlegroups.com

வரிகள் ஒன்றுக்கு கீழ் ஒன்று.

ஓஹோ..இதுதான் கவிதையோ???

இந்த இழையில் கும்மிக்கு அனுமதி இல்லை :-))

எழில்

unread,
Mar 27, 2008, 4:57:44 AM3/27/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரியன்!!!!

 
 
 
நட்புடன்,
எழில்

http://ezhilbharathi.blogspot.com/

karthik

unread,
Mar 27, 2008, 5:44:46 AM3/27/08
to பண்புடன்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரியன்.

Asif Meeran AJ

unread,
Mar 27, 2008, 5:46:21 AM3/27/08
to panb...@googlegroups.com
From: karthik <karth...@gmail.com>
Date: 2008/3/27
Subject: [panbudan] Re: ...!!
To: பண்புடன் <panb...@googlegroups.com>


பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரியன்.


gokulan kannan

unread,
Mar 27, 2008, 3:58:42 PM3/27/08
to panb...@googlegroups.com
 
நண்பர் பிரியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

 

தணிகை&THANIGAI

unread,
Mar 27, 2008, 5:00:01 PM3/27/08
to panb...@googlegroups.com
நண்பர் பிரியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!


J K

unread,
Mar 27, 2008, 10:14:57 PM3/27/08
to panb...@googlegroups.com
 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியன்...
 

--
நட்புடன்,

ஜே கே | J K

sree Koushi

unread,
Mar 28, 2008, 12:10:26 AM3/28/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியன் ....

என்றும் அன்புடன்
கௌசல்யா

M.RISHAN SHAREEF

unread,
Mar 28, 2008, 12:53:23 AM3/28/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியன் ....

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்


 

--
http://mrishanshareef.blogspot.com/
http://rishanshareef.blogspot.com/
http://mrishansharif.blogspot.com/
http://www.mrishaanshareef.blogspot.com/
http://msmrishan.blogspot.com/
http://rishansharif.blogspot.com/
http://mrishan.blogspot.com/

"...ப்ரியன்..."

unread,
Mar 28, 2008, 3:38:26 AM3/28/08
to panb...@googlegroups.com
பிறந்தநாளுக்கு வாழ்த்திய என் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...


>

Gayathri Nagaraj

unread,
Mar 28, 2008, 6:58:36 AM3/28/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்........


On 3/28/08, "...ப்ரியன்..." <mailt...@gmail.com> wrote:
பிறந்தநாளுக்கு வாழ்த்திய என் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...


>




--
With Regards
Gayathri.N

மீறான் Anwar

unread,
Mar 28, 2008, 1:02:20 PM3/28/08
to panb...@googlegroups.com
ப்ரியமான
ப்ரியனுக்கு
ப்ரியமுடன்

Swathi Swamy

unread,
Apr 1, 2008, 10:15:40 PM4/1/08
to panb...@googlegroups.com
அன்புடன் தமிழ் பிரவாக நண்பர்களுக்கு வணக்கம்!
 
ஏப்பிரல் 3ம் திகதி அன்று  எமது பண்புடன்   குழுமத்தின் சகோதரக் குழுமமான முத்தமிழ் குழுமத்தின் நிறுவர்  மஞ்சூர் ராஜா அண்ணன் அவர்களுக்கு  பிறந்த தினமாகும்.  மஞ்சூர் அண்ணாவுக்கு நமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை சமர்பிக்கின்றோம்.
 

Swathi Swamy

unread,
Apr 1, 2008, 11:26:44 PM4/1/08
to panb...@googlegroups.com


அன்பான பண்புடன் நண்பர்களுக்கு வணக்கம்!
 
ஏப்பிரல் 3ம் திகதி அன்று  எமது பண்புடன்   குழுமத்தின் சகோதரக் குழுமமான முத்தமிழ் குழுமத்தின் நிறுவர்  மஞ்சூர் ராஜா அண்ணன் அவர்களுக்கு  பிறந்த தினமாகும்.  மஞ்சூர் அண்ணாவுக்கு நமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை சமர்பிக்கின்றோம்.
 
அன்புடன்
சுவாதி



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

Swathi Swamy

unread,
Apr 1, 2008, 11:28:10 PM4/1/08
to panb...@googlegroups.com


2008/4/1 Swathi Swamy <mswat...@gmail.com>:

அன்புடன் தமிழ் பிரவாக நண்பர்களுக்கு வணக்கம்!
மன்னிக்கவும் தவறுதலாக தமிழ் பிரவாக நண்பாற்Kஆல் என்று எழுதிவிட்டேன். :):)  அடுத்த மடலில் சரியாக எழுதியிருக்கிறேன்.
அன்புடன்
சுவாதி
 
ஏப்பிரல் 3ம் திகதி அன்று  எமது பண்புடன்   குழுமத்தின் சகோதரக் குழுமமான முத்தமிழ் குழுமத்தின் நிறுவர்  மஞ்சூர் ராஜா அண்ணன் அவர்களுக்கு  பிறந்த தினமாகும்.  மஞ்சூர் அண்ணாவுக்கு நமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை சமர்பிக்கின்றோம்.
 
 அன்புடன்
சுவாதி


--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

Asif Meeran AJ

unread,
Apr 2, 2008, 2:39:33 AM4/2/08
to panb...@googlegroups.com
எப்படி எழுதினால் என்ன சகோதரி.
எல்லாம் ஒன்றுதானே?  :-))

எல்லாம் சகோதர குழுமங்களே!
வேண்டுமானால் பிரவாகத்தை சகோதரி குழுமம் என்று சொல்லிக்கொள்ளலாம் :-)

மஞ்சூர் அண்ணாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தன் தள்ளாத வயதிலும் பொறுமையுடன் முத்தமிழ் குழுமத்தை முன்னின்று நடத்திச்
செல்லும் அவர் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகள்!!

தஞ்சை-மீரான்

unread,
Apr 2, 2008, 3:14:23 AM4/2/08
to panb...@googlegroups.com
தன் தள்ளாத வயதிலும் பொறுமையுடன் முத்தமிழ் குழுமத்தை முன்னின்று நடத்திச் செல்லும் அவர் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகள்!!  //
 
ஓ அவர் தள்ளாத வயதுடையோரோ !!!!, பாவம்
நான்கூட அவர் என்னை போல சின்ன பையன் என்று நினைத்தே (*@#$@#@*)

அந்த வயதானவர்க்கு என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்.

 


 

 


மீறான் Anwar

unread,
Apr 3, 2008, 8:53:04 AM4/3/08
to panb...@googlegroups.com
மஞ்சூர் அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும்

pandii durai

unread,
Apr 3, 2008, 7:32:30 PM4/3/08
to panb...@googlegroups.com
என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள் மஞ்சூர் அண்ணாவிற்கு
 
பாண்டித்துரை

எழில்

unread,
Apr 4, 2008, 12:20:00 AM4/4/08
to panb...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துகள் மஞ்சூர் அண்ணா


--
நட்புடன்,
எழில்

http://ezhilbharathi.blogspot.com/

பிரேம்குமார்

unread,
Apr 4, 2008, 1:51:51 AM4/4/08
to panb...@googlegroups.com
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராசா :)

Swathi Swamy

unread,
Apr 6, 2008, 8:34:33 PM4/6/08
to panb...@googlegroups.com


அன்புடன் நண்பர்களுக்கு!

 ஏப்பிரல் 7 , 2008  ஆகிய இன்று அன்புக்குரிய சகோதரர் பாண்டித்துரை  அவர்களின் பிறந்த தினம்!

சகோதரர் பாண்டித்துரை அவர்களுக்கு  மனம்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

வாழ்க பல்லாண்டு!

அன்புடன்

சுவாதி.

/

"...ப்ரியன்..."

unread,
Apr 6, 2008, 10:38:49 PM4/6/08
to panb...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாண்டி!



Shylaja N

unread,
Apr 6, 2008, 10:41:18 PM4/6/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த  நாள்  வாழ்த்துகள்  பாண்டித்துரை!

sadayan sabu

unread,
Apr 6, 2008, 11:53:06 PM4/6/08
to panb...@googlegroups.com
பாண்டித்துரைக்கும், முன்பே பிறந்தா நாள் கொண்டாடியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்


On 4/7/08, Shylaja N <shyl...@gmail.com> wrote:
இனிய பிறந்த  நாள்  வாழ்த்துகள்  பாண்டித்துரை!


அன்புடன்
சாபு

N Suresh, Chennai

unread,
Apr 7, 2008, 12:05:28 AM4/7/08
to panb...@googlegroups.com, pandi...@gmail.com
அன்புள்ளத் தம்பி, பாண்டித்துரை,
 
இன்று பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.
 
பல்லாண்டுகாலம் அன்போடும் அமைதியோடும் உங்கள் வாழ்க்கை அமைந்திட எனது பிரார்த்தனைகள்!
 
இறைவன் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பார்!
 
 
பாசமுடன் அண்ணன்
என் சுரேஷ்

 

தஞ்சை-மீரான்

unread,
Apr 7, 2008, 1:32:21 AM4/7/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாண்டித்துரை.

 

பிரேம்குமார்

unread,
Apr 7, 2008, 1:37:37 AM4/7/08
to panb...@googlegroups.com
பாண்டி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பட்டயக் கெளப்புங்க :)
உங்க அலைபேசி எண் அனுப்புங்க தனிமடலில்

Gnaniyar

unread,
Apr 7, 2008, 1:44:15 AM4/7/08
to panb...@googlegroups.com

கென்

unread,
Apr 7, 2008, 3:00:37 AM4/7/08
to பண்புடன்
பாண்டி, இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள் . :)))))))))))))))))))))))))))))))))))))))

சூர்யா

unread,
Apr 7, 2008, 3:06:06 AM4/7/08
to panb...@googlegroups.com
நண்பர் பாண்டி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

2008/4/7 கென் <jakey...@gmail.com>:



--
சூர்யா
Love all, trust a few, do wrong to none.
http://www.manoharggs.blogspot.com

J K

unread,
Apr 7, 2008, 3:08:52 AM4/7/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாண்டித்துரை.

2008/4/7 Swathi Swamy <mswat...@gmail.com>:

pandii durai

unread,
Apr 7, 2008, 4:32:17 AM4/7/08
to panb...@googlegroups.com

திறக்கப்ட்ட ஞாபகங்கள்

சுவாதி
ப்ரியன்
ஷைலஜா
சாபு
அண்ணன் சுரேஷ்
தஞ்சை மீரான்
ப்ரேம் குமார்
ரசிகவ் ஞானியார்
கென்
சூர்யா
ஜே.கே
பண்புடன் வாழ்த்திய 
இனி வாழ்த்தவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
என்னுடைய மகிழ்ச்சியை தெரியப்படுத்துகிறேன்.
 
பிறந்த நாள் வருகிறது
ப்ரியமாய் வாழ்த்துகிறீர்கள்.
பிரிந்தநாள் ஒன்று வரக்கூடும்
அப்பொழுது?
 
தோழமையுடன்

எழில்

unread,
Apr 7, 2008, 4:36:38 AM4/7/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாண்டித்துரை!!!!!

sree Koushi

unread,
Apr 7, 2008, 4:44:37 AM4/7/08
to panb...@googlegroups.com

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாண்டி....

என்றும் அன்புடன்
கௌசல்யா

karthik

unread,
Apr 7, 2008, 8:54:01 AM4/7/08
to பண்புடன்
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள் பாண்டி :-)

Swathi Swamy

unread,
Apr 9, 2008, 10:10:06 PM4/9/08
to panb...@googlegroups.com

அன்புடன் நண்பர்களுக்கு!

இன்று ஏப்பிரல் 10, 2008  அன்புக்குரிய சகோதரர் வா.மணிகண்டன்  அவர்களின் பிறந்த தினம்!

சகோதரர் மணிகண்டன் அவர்களுக்கு என் மனம்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

வாழ்க பல்லாண்டு!

அன்புடன்

சுவாதி.

/

Gnaniyar

unread,
Apr 9, 2008, 10:18:38 PM4/9/08
to panb...@googlegroups.com
சகோதரர் மணிகண்டன் அவர்களுக்கு என்  பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

pandii durai

unread,
Apr 9, 2008, 10:55:25 PM4/9/08
to panb...@googlegroups.com

மணிகண்டனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்த்துகளுடன்

NilaRaseegan

unread,
Apr 10, 2008, 12:49:02 AM4/10/08
to panb...@googlegroups.com
"கண்ணாடியில் நகரும் வெயில்" வா.மணிகண்டனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

2008/4/10 pandii durai <pandi...@gmail.com>:

மணிகண்டனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்த்துகளுடன்
பாண்டித்துரை






--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

Umanath Selvan

unread,
Apr 10, 2008, 12:53:40 AM4/10/08
to panb...@googlegroups.com
மணிகண்டன், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

2008/4/10 NilaRaseegan <nilara...@gmail.com>:

Swathi Swamy

unread,
Apr 12, 2008, 9:49:42 AM4/12/08
to panb...@googlegroups.com

அன்புடன் நண்பர்களுக்கு!

ஏப்பிரல் 13, 2008  அன்று பண்புடனின் அன்புக்குரிய சகோதரர் அய்யனார்  அவர்களின் பிறந்த தினம்!

சகோதரர் அய்யனார்  அவர்களுக்கு என் மனம்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

lucky shajahan

unread,
Apr 12, 2008, 9:54:59 AM4/12/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பர் அய்யனார் அவர்களுக்கு
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

தஞ்சை-மீரான்

unread,
Apr 12, 2008, 10:33:40 AM4/12/08
to panb...@googlegroups.com
நண்பர் அய்யனார் அவர்களுக்கு,
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

 

Swathi Swamy

unread,
Apr 24, 2008, 10:51:55 PM4/24/08
to panb...@googlegroups.com
அன்புடன் நண்பர்களுக்கு!
 
ஏப்பிரல் 25, 2008  அன்று அன்புக்குரிய நண்பர் தமிழ் வாலிபன் அவர்களின் பிறந்த தினம்!

தமிழ் வாலிபனுக்கு எமது மனம்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

வாழ்க பல்லாண்டு!

அன்புடன்

சுவாதி.

Asif Meeran AJ

unread,
Apr 24, 2008, 10:55:14 PM4/24/08
to panb...@googlegroups.com
ந்ண்பர்களே

பல்வேறு பணிகளூக்கு இடையில் பல நண்பர்களி பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல் இயலாமல் போய் விட்டது. மன்னிக்க.

பிறந்தநாள் கொண்டாடும் பண்புடன் அன்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பிறந்த்நாள் நல்வாழ்த்துகள்

இந்த இழையை கண்ணும் கருத்துமாய் புதுப்பிக்கும் என் இனிய சகோதரி ஸ்வாதி அவர்களுக்கு நம் நன்றி!!

pandii durai

unread,
Apr 25, 2008, 12:48:56 AM4/25/08
to panb...@googlegroups.com

தமிழ் வாலிபனுக்கு பண்புடன் நண்பர்கள் சார்பாக
என்னுடைய வாழ்த்துகள்

தோழமையுடன்

எழில்

unread,
Apr 25, 2008, 12:51:37 AM4/25/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ் வாலிபன்!!!!!

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:54:44 AM4/25/08
to panb...@googlegroups.com


தமிழ் வாலிபனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சரி, தமிழ் வாலிபன்னு ஒருத்தர பண்புடன்ல பாத்தே ரொம்ப நாள் ஆச்சே

அஜீஸ் அலி

unread,
Apr 25, 2008, 10:04:50 AM4/25/08
to பண்புடன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியன்...

Swathi Swamy

unread,
May 1, 2008, 7:04:38 AM5/1/08
to panb...@googlegroups.com


>:

அன்புடன் நண்பர்களுக்கு!

இன்று மே 1ம் திகதி நமது பண்புடன் உறுப்பினர் அன்புக்குரிய சென்ஷி அவர்களின் பிறந்த தினம்!

சென்ஷி அவர்களுக்கு எமது மனம்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

Gnaniyar

unread,
May 1, 2008, 7:07:18 AM5/1/08
to panb...@googlegroups.com

J K

unread,
May 1, 2008, 7:14:51 AM5/1/08
to panb...@googlegroups.com
நண்பர் சென்ஷிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

கார்த்திக்

unread,
May 1, 2008, 9:34:23 AM5/1/08
to பண்புடன்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி.

எழில்

unread,
May 1, 2008, 1:29:26 PM5/1/08
to panb...@googlegroups.com
 சென்ஷி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

sree Koushi

unread,
May 1, 2008, 11:15:00 PM5/1/08
to panb...@googlegroups.com
சென்ஷி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

என்றும் அன்புடன்
கௌசல்யா 

gopinath gunasekaran

unread,
May 2, 2008, 12:25:27 AM5/2/08
to panb...@googlegroups.com
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;)

On 5/1/08, எழில் <mezhilb...@gmail.com> wrote:

பிரேம்குமார்

unread,
May 2, 2008, 3:08:01 AM5/2/08
to panb...@googlegroups.com

வளரும் எல‌க்கயவாதியான சென்ஷிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஏன் ராசா, பண்புடன் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாக்குறது??

கோபி மாப்பி, உன‌க்கும் இப்போ தான் ப‌ண்புட‌னுக்கு வ‌ழி தெரிஞ்சுது போல‌
;-)

தணிகை&THANIGAI

unread,
May 2, 2008, 4:09:18 AM5/2/08
to panb...@googlegroups.com
நண்பர் சென்ஷிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

On 5/1/08, Swathi Swamy <mswat...@gmail.com> wrote:


>:

அன்புடன் நண்பர்களுக்கு!

Swathi Swamy

unread,
May 5, 2008, 7:00:17 PM5/5/08
to panb...@googlegroups.com

அன்புடன் நண்பர்களுக்கு!

இன்று மே 06, 2008  அன்று பண்புடனின் அன்புக்குரிய சகோதரர் ரஸீம் அவர்களின் பிறந்த தினம்!

ரஸீம் அவர்களுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை பண்புடன் குழும நண்பர்கள் சார்பில் தெரிவிக்கின்றேன்.

வாழ்க பல்லாண்டு!

அன்புடன்

சுவாதி.

--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

sree Koushi

unread,
May 5, 2008, 11:24:36 PM5/5/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...


என்றும் அன்புடன்
கௌசல்யா 

Mohamed Raseem

unread,
May 6, 2008, 12:32:03 AM5/6/08
to panb...@googlegroups.com
நன்றி அக்காs
 
இறைவன் எனக்கு நிர்ணயித்த நாட்களில் நேற்றுடன் 26 ஆண்டுகள் முடிவடைகிறது, மீதமிருக்கும் நாட்களிலாவது அவனுக்கு பிடித்தமாக வாழ்ந்து, உங்களைப்போல நல்ல நட்புகளை சம்பாதித்து ஈருலகிலும் ஈடேற்றம் பெற முயற்சி செய்யனும்.
 
நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறவும், நம் சுக செளகரிகங்களுக்கும், செல்வ செளபாக்கியங்களுக்கும் இறைவன் அருள்புரிவானாக.........................
 
 
இதயம் கனிந்த நன்றியுடன்
உங்கள் அன்பு சகோதரன்
 
-M.ரஸீம்

பிரேம்குமார்

unread,
May 6, 2008, 12:41:16 AM5/6/08
to panb...@googlegroups.com
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஸீம்.
 :)

Mohamed Raseem

unread,
May 6, 2008, 12:53:38 AM5/6/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி பிரேம்.

M.RISHAN SHAREEF

unread,
May 6, 2008, 12:57:34 AM5/6/08
to panb...@googlegroups.com
342936pe8tmve3tw.jpg

Mohamed Raseem

unread,
May 6, 2008, 1:11:42 AM5/6/08
to panb...@googlegroups.com
நன்றி ரிஷான்.....................
 
சாதாரணமாக என் பள்ளிக்காலங்களில் என்னுடைய பிறந்தநாள் என் ஞாபகத்திலிருந்ததே இல்லை, காரணம் அது சமயம் நான் கோடை விடுமுறையில் ஊர்சுற்றிக்கொண்டிருப்பேன். என் பிறந்த நாள் வாழ்த்துக்களை யாரிடமிருந்தும் எதிர்பார்த்ததும் இல்லை.
ஆனால், பிழைப்பு சார்ந்து உறவையும் நட்பையும் பிரிந்து வந்து இந்த வளைகுடா இயந்திர வாழ்க்கையினூடே வாழ்ந்து வரும் சமயம், நம்மை வாழ்த்த இத்தனை ஜீவன்கள் இருக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.....
 
வாழ்த்துக்களுக்கு நன்றி ரிஷான்...
 

பிரேம்குமார்

unread,
May 6, 2008, 1:25:10 AM5/6/08
to panb...@googlegroups.com

ரஸீம் கண்ணா, வெறும் சந்தோசப்பட்டா மட்டும் போதாது! வாழ்த்துச் சொன்னவுங்களுக்கு எல்லாம் விருந்து தரனும். எல்லாருக்கும் விமான பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்திட்டீங்கன்னா நீங்க சொல்ற தேதிக்கு வந்திடுவோம். என்ன சொல்றீங்க ?

 

Mohamed Raseem

unread,
May 6, 2008, 1:49:25 AM5/6/08
to panb...@googlegroups.com
அதுக்கென்ன பிரெம், விருந்து தானே தடபுடலா நடத்திடுவோம்.
 
உங்க எல்லாருக்கும் விமான பயனச்சீட்டு எடுக்குறதுக்கு பதிலா, நான் அங்க வந்துடறேன், ஜமாய்ச்சிடலாம்.
 
என்ன பிரேம் சரியா?

பிரேம்குமார்

unread,
May 6, 2008, 2:07:00 AM5/6/08
to panb...@googlegroups.com
:)

Asif Meeran AJ

unread,
May 6, 2008, 2:07:28 AM5/6/08
to panb...@googlegroups.com
பிறந்த நாள் வாழ்த்துகள் ரஸீம்

ஊருல இருக்குறவங்களுக்கெல்லாம் அப்புறமா விருந்துவைக்கலாம்
நம்ம ஊர்க்காரங்களை மொதல்ல கவனிங்க. எப்ப எங்கேன்னு மட்டும் சொல்லுங்க
ஜமாய்ச்சிடலாம் :-)

சூர்யா

unread,
May 6, 2008, 2:09:52 AM5/6/08
to panb...@googlegroups.com
ரஸீம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

2008/5/6 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

Mohamed Raseem

unread,
May 6, 2008, 2:14:18 AM5/6/08
to panb...@googlegroups.com
நன்றி ஆஸிஃப் பாய்
 
உங்களுக்காக வருகிற வெள்ளிக்கிழமை ஒரு மாபெரும் கலைநிகழ்ச்சிக்கே ஏற்பாடு பண்ணி இருக்கோம்ல, மறக்காம வந்துடுங்கோ.............. :-)
 
 

Mohamed Raseem

unread,
May 6, 2008, 2:14:57 AM5/6/08
to panb...@googlegroups.com
நன்றி சூர்யா.............
மிக்க நன்றி.............

Gnaniyar

unread,
May 6, 2008, 2:21:08 AM5/6/08
to panb...@googlegroups.com
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ரஸீம்

Asif Meeran AJ

unread,
May 6, 2008, 2:23:45 AM5/6/08
to panb...@googlegroups.com
கிழிஞ்சது கிருஷ்ணகிரி :-)

அண்ணாச்சிக்கே கவுஜையா?
அவர் கிட்டயே மொக்கையா?
நல்லா இருங்கடே!

Mohamed Raseem

unread,
May 6, 2008, 2:30:19 AM5/6/08
to panb...@googlegroups.com
நன்றி கவிஞர் அய்யா...........
மிக்க நன்றீ..................

Mohamed Raseem

unread,
May 6, 2008, 2:31:37 AM5/6/08
to panb...@googlegroups.com


என்ன பன்றது
 
ஆசான்கிட்ட தானே கத்துகிட்டத காட்டனும்.............
 
அதான் ஒங்க கிட்ட்யே கொஞ்சம் மொக்க போடலாம் னு பார்த்தேன்..........
 
 

கார்த்திக்

unread,
May 6, 2008, 4:55:26 AM5/6/08
to பண்புடன்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரசிம்

//ரஸீம் கண்ணா, வெறும் சந்தோசப்பட்டா மட்டும் போதாது! வாழ்த்துச்
சொன்னவுங்களுக்கு எல்லாம் விருந்து தரனும்.//

Mohamed Raseem

unread,
May 6, 2008, 6:05:16 AM5/6/08
to panb...@googlegroups.com
வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்.
 

Swathi Swamy

unread,
May 8, 2008, 10:37:33 PM5/8/08
to panb...@googlegroups.com

அன்புடன் நண்பர்களுக்கு!

மே 9, 2008  ஆகிய இன்று பண்புடனின் அன்புக்குரிய சகோதரர் ஷாஜகான் அவர்களின் பிறந்த தினம்!

ஷாஜகான் அவர்களுக்கு எமது மனம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை  தெரிவிக்கின்றேன்.

Swathi Swamy

unread,
May 8, 2008, 10:40:52 PM5/8/08
to panb...@googlegroups.com

அன்புமிக்க நண்பர்களுக்கு!

மே 9, 2008  ஆகிய இன்று பண்புடனின் அன்புக்குரிய சகோதரி கௌஷல்யா அவர்களின் பிறந்த தினம்!

கௌசல்யா அவர்களுக்கு எமது மனம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை  தெரிவிக்கின்றேன்.

வாழ்க பல்லாண்டு!

அன்புடன்

சுவாதி.

/



Shylaja N

unread,
May 8, 2008, 11:11:30 PM5/8/08
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் ஷாஜகான்
கௌசல்யா!

 

pandii durai

unread,
May 8, 2008, 11:16:42 PM5/8/08
to panb...@googlegroups.com
அன்பின் கௌசல்யாவிற்கு பண்புடன் குழும நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
 
 
தோழமையுடன்
பாண்டித்துரை

pandii durai

unread,
May 8, 2008, 11:17:29 PM5/8/08
to panb...@googlegroups.com
ஷாஜகான்
உங்களுக்கு
பாண்டித்துரையின் பிறந்தநாள் வாழ்த்துகள்

pandii durai

unread,
May 8, 2008, 11:18:12 PM5/8/08
to panb...@googlegroups.com

பண்பின் ரஜிம்

பிறந்தநாள் வாழ்த்துகள்

Gnaniyar

unread,
May 9, 2008, 12:42:02 AM5/9/08
to panb...@googlegroups.com
ஷாஜகான் அவர்களுக்கு எமது மனம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை  தெரிவிக்கின்றேன்

Gnaniyar

unread,
May 9, 2008, 1:00:10 AM5/9/08
to panb...@googlegroups.com
கௌசல்யா!  அவர்களுக்கு எமது மனம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளை  தெரிவிக்கின்றேன்



K.Gnaniyar,
Software Developer,
TransIT mPower Labs,
Bangalore.

www.nilavunanban.blogspot.com
www.vithaigal.blogspot.com
www.lifebyliferay.blogspot.com

பிரேம்குமார்

unread,
May 9, 2008, 3:10:53 AM5/9/08
to panb...@googlegroups.com

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷாஜகான் & கௌசல்யா

(லக்கி ஷாஜகானா இல்ல நண்பன் ஷாஜகானா?)

M.RISHAN SHAREEF

unread,
May 9, 2008, 4:10:06 AM5/9/08
to panb...@googlegroups.com

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷாஜகான்,கௌசல்யா இருவருக்கும் !

கார்த்திக்

unread,
May 9, 2008, 5:14:47 AM5/9/08
to பண்புடன்
என் இனியே பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்புக்களே
It is loading more messages.
0 new messages