1. நட்சத்திரம்
2. நீர் நுரை (தப்பு)
2008/10/18, N Suresh <nsuresh...@gmail.com>:
*
லக்கி ஷாஜஹான்.
தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
1.தீக்குச்சி.
2. தபால்
தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
நேப்பால்.. :)
கடுமையான கேள்வியாக இருக்கிறதே :-)
1.வெற்றிலை-சுண்ணாம்பு-பாக்கு2. I-PAD (நவீன உலகத்துக்கு தோதா மாறிக்கணும்)
செல்பேசி..
துணி.,, அழுக்கு
துணி.,, அழுக்கு
--
நட்புடன்,
எழில்பாரதி
http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207
கடுமையான கேள்வியாக இருக்கிறதே :-)=======================வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?
கறுப்பு மாடும்,வெள்ளை மாடும் குளிக்க போச்சாம்.கறுப்பு மாடு ஆத்தோட போச்சாம்,வெள்ள மாடு வீட்டுக்கு வந்திச்சாம்..அது என்ன?
2008/10/18, butterfly <butterf...@gmail.com>:
2008/10/18 lucky shajahan <luckys...@gmail.com>
1.வெற்றிலை-சுண்ணாம்பு-பாக்கு2. I-PAD (நவீன உலகத்துக்கு தோதா மாறிக்கணும்)செல்பேசி..
அதான் விடை கொடுத்துட்டாங்களே அக்கா
அன்பான நண்பர்களுக்கு வணக்கம்!!சிறுவயதில் பாடசாலையில் விடுகதை {நொடி என்று சொல்வோம் எங்களூரில்.. ஏன் நொடி என்று பெயர் வந்தது என்பது கூட எனக்கு விடுகதையாகத் தான் இன்று வரைஇருக்கிறது என்பது வேறு விசயம்.:):) } சொல்லி விளையாடிய நினைவு தி்டீரென்று ஏனோ வந்துவிட்டது....வாழ்கையே விடுகதை தான் என்று சொல்வார்கள்; கேள்விப்பட்டிருக்கிறேன். ஈழத்தில் என்னினத்தாரின் இன்னல்களைப் பற்றி அறியும் செய்திகளுக்கும், அங்கு மறப்போரில் உயிர் துறப்போரின் இழப்புகளால் மனதில் ஏற்படும் வேதனைகளுக்கும் மேலாய் தமிழ் இனத்தின் மான உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் அடிவருடிகளின் விமர்சனங்களால் கொதித்துப் போய் இப்போது நான் நானாக இல்லாமல் நானிருக்கும் மன உளைச்சலில் திடீரென்று விடுகதை பற்றிய நினைப்பு ஏன் வரவேண்டும் என்ற கேள்வி விடுகதையாகவே இருக்கிறது எனக்கு. :(:(சரி... இனி விடயத்துக்கு வருவோம்.....நிறைய விடுகதைகள் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல நாட்களாக இருப்பதால் இன்றைக்கு விடுகதை பற்றிய நினைவு வந்ததும் உடனேயே உங்கள் எல்லோரிடமும் இந்த விண்ணப்பம் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில் இந்தப் புதிய இழையை ஆரம்பிக்கிறேன்.யாரும் விடுகதை போடலாம். . ஒருவர் விடுகதை சொன்னால் மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும். பார்ப்போமே.... எத்தனை விடுகதை கிடைக்கிறது என்று...............மிகவூம் சுலபமான விடுகதைகள் தான் எனக்குத் தெரிந்தவை... உதாரணத்திற்கு :
- சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன? (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா? :) )
- வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
அன்புடன்சுவாதி
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?
அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?
ரொம்ப சின்னது..திரி விளக்கு..
ஓ.. நான் சூரியனா என நினைக்கும் போதே இந்த விடை என் கண்ணில் பட்டுவிட்டது :(
1)பச்சை, வெள்ளை, கருப்பு - பக்குவமானால் சிவப்பு அது என்ன?
2)கையிலே அடங்குவார், கதை நூறு சொல்வார். அவர் யார்?
- காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
- உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
--
நட்புடன்,
எழில்பாரதி
http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207
2. ம்ம்.. மழைத்துளி / பனித்துளி ??? (தப்பு)
2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>
- காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
- உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
இரவு வானம் / நிலவு???
- நானும் நிலவை த்ஹான் நினைத்தேன்.. பிறகு நிலவுக்கு கால் எங்கே இருக்கிறது என்ற குழப்பத்தில் விட்டுவிட்டேன்.
--
நட்புடன்,
எழில்பாரதி
http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/
2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>
- காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
- உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
இரவு வானம் / நிலவு???
--
நட்புடன்,
எழில்பாரதி
http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207
--
நட்புடன்,
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/
--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/
நான் எவ்வளவுதான் யோசிச்சு பார்த்தாலும் எனக்கு இந்த விடுகதை தான் ஞாபகம் வருது...ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன? ஹீஹி..
2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>
- காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
- உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
இரவு வானம் / நிலவு???
--
நட்புடன்,
எழில்பாரதி
http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/
--
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/
ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன?
2008 அக்டோபர் 18 09:54 அன்று, Gokulan <gokula...@gmail.com> எழுதியது:
நான் எவ்வளவுதான் யோசிச்சு பார்த்தாலும் எனக்கு இந்த விடுகதை தான் ஞாபகம் வருது...ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன? ஹீஹி..துப்பட்டி என்றால் என்ன?
ஊருக்ககெல்லாம் ஒரே துப்பட்டி என்பதால் (அது என்னவாக இருந்தாலும்) நிலா அல்லது மேகம் அல்லது சூரியன்????
துப்பட்டி என்றால் என்ன?துப்பட்டின்னா போர்வை..ஊருக்ககெல்லாம் ஒரே துப்பட்டி என்பதால் (அது என்னவாக இருந்தாலும்) நிலா அல்லது மேகம் அல்லது சூரியன்????வானம் :)
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன? (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா? :) )
வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
அன்புடன்சுவாதி
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
மிகவும் சுலபமான விடுகதைகள் தான் எனக்குத் தெரிந்தவை... உதாரணத்திற்கு :
சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன? (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா? :) )
வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
அன்புடன்சுவாதி--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
என்றும் அன்புடன்
கௌசல்யா.
என்னப்பா இது....யாருக்குமே விடை தெரியவில்லையா? ... :(
2. வலது என்றால் இடது என்பான்
இடது என்றால் வலது என்பான்...
இவன் ஒரு குழப்பவாதி ....அவன் யார்?