திருமண அழைப்பிதழ்

52 views
Skip to first unread message

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 6:48:29 AM4/3/10
to பண்புடன், முத்தமிழ், தமிழ், தென்றல்
நண்பர்களே,

எனக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெறப் போகிறது. :))

ஆம், இறைவன் கிருபையால் வரும் மே 2ம் தேதி என்னுடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அறந்தாங்கியில் நடைபெறப்போகிறது.

தங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
அகமது சுபைர்

Invitation.ppt

தணிகை

unread,
Apr 3, 2010, 6:59:21 AM4/3/10
to thamizh...@googlegroups.com, பண்புடன், முத்தமிழ், தமிழ்
நான் வரேன் ஒன்னாம் தேதியே

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
என்றும் அன்புடன்
தணிகை.ஜெ
(உங்கள் பார்வையாகவே நான் இருக்கிறேன்)
http://jthanigai1.blogspot.com/
http://parattaionline.blogspot.com/
http://ennanbarkal.blogspot.com/

சென்ஷி

unread,
Apr 3, 2010, 7:04:33 AM4/3/10
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள் மச்சி!

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

தஞ்சை-மீரான்

unread,
Apr 3, 2010, 7:11:14 AM4/3/10
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள் சுபைர்.

3 ஏப்ரல், 2010 1:48 pm அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
நட்புடன்
மீரான்

கென் Ken

unread,
Apr 3, 2010, 7:17:15 AM4/3/10
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் சுபைர் :)

2010/4/3 தஞ்சை-மீரான் <smeer...@gmail.com>

--
-  கென் -

www.thiruvilaiyattam.com

பிரசாத் வேணுகோபால்

unread,
Apr 3, 2010, 7:18:26 AM4/3/10
to panb...@googlegroups.com, தமிழ், தென்றல்
நீயும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை உன்னுடைய கல்வித் தகுதிகள் மற்றும் வேலையைப் பற்றி உன் பெயருக்குக் கீழே போட்டு விட்டு, பெண்ணின் பெயருக்கு கிழே அவர்களுடைய தந்தை பெயரை மட்டும் போட்டிருப்பதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறாய் சுபைர்... எனது தங்கை பர்ஹானாவிற்காக உனது கல்வித் தகுதியை குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்... செல்பிஷ்...
எனிவே...

முன்கூட்டிய இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்...

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

இப்னு ஹம்துன்

unread,
Apr 3, 2010, 7:44:10 AM4/3/10
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ், தென்றல்
அன்பு சுபைர்,
 
மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
 
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக!
உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் அபிவிருத்தி செய்வானாக!
உங்கள் இருவரையும் நல்லவற்றில் இணைத்து வைப்பானாக்.

3 ஏப்ரல், 2010 4:18 pm அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

துரை.ந.உ

unread,
Apr 3, 2010, 7:47:43 AM4/3/10
to tamil2...@googlegroups.com, பண்புடன், முத்தமிழ், தென்றல்

அமீரகத்து நண்பர்களுக்கு வேண்டுகோள் :

எனது தங்கையின்

அன்பு முகமதை

அகத்துள் நினைத்தால்

னம்போன போக்கில்

துள்ளிக் குதிக்கிறாராம்

அமீரகத்தில் மாப்பு  !!

 ’’சும்மா இருக்கும்போதே

பையனுக்குக் கிர்ருன்னு ஆகுதே?’’

அங்கே இருந்து போனைப்போட்டு

இங்கே வரைக்கும் விசாரிக்கிறாங்க J)

ர்வந்து சேரும்வரைக்கும் அவரை

சூதகமாப் பாத்துக்கோங்க அப்பு !!

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2...@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Raseem

unread,
Apr 3, 2010, 8:31:47 AM4/3/10
to panb...@googlegroups.com
இனிய திருமண நல்வாழ்த்துகள்.
 
//அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக!

உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் அபிவிருத்தி செய்வானாக!
உங்கள் இருவரையும் நல்லவற்றில் இணைத்து வைப்பானாக.//
 
பண்புடனில் எனக்கு அடுத்த விக்கட் நீங்க தான் னு நினைக்கிறேன்
 
எப்படியோ, யாம் பெற்ற இன்பம்..........

sk natarajan

unread,
Apr 3, 2010, 9:00:52 AM4/3/10
to thamizh...@googlegroups.com, பண்புடன், iniதமிழ்

இனிய   வாழ்த்துகள்  சுபைர்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:18:08 AM4/3/10
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, முத்தமிழ், தமிழ்

2010/4/3 தணிகை <parat...@gmail.com>

நான் வரேன் ஒன்னாம் தேதியே

வெல்கம் மச்சி...

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:19:00 AM4/3/10
to panb...@googlegroups.com

2010/4/3 சென்ஷி <senshe...@gmail.com>

வாழ்த்துக்கள் மச்சி!

தேங்க்ஸ் மாப்ஸ்...

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:19:29 AM4/3/10
to panb...@googlegroups.com
2010/4/3 தஞ்சை-மீரான் <smeer...@gmail.com>
வாழ்த்துக்கள் சுபைர்.

நன்றி மக்கா...

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:20:37 AM4/3/10
to panb...@googlegroups.com

2010/4/3 கென் Ken <jakey...@gmail.com>

வாழ்த்துகள் சுபைர் :)

நன்றி மச்சி...

ரொம்ப சந்தோசமாக்கீது... உன்னேமேறி ஆளுங்கோ வாழ்த்து சொல்லிக்கினா மனசுக்கு ரொம்ப சந்தோசமாக்கீதுபா..

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:21:48 AM4/3/10
to tamil2...@googlegroups.com, panb...@googlegroups.com, தென்றல்

2010/4/3 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

நீயும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை உன்னுடைய கல்வித் தகுதிகள் மற்றும் வேலையைப் பற்றி உன் பெயருக்குக் கீழே போட்டு விட்டு, பெண்ணின் பெயருக்கு கிழே அவர்களுடைய தந்தை பெயரை மட்டும் போட்டிருப்பதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறாய் சுபைர்... எனது தங்கை பர்ஹானாவிற்காக உனது கல்வித் தகுதியை குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்... செல்பிஷ்...
எனிவே...

முன்கூட்டிய இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்...

மச்சி,

கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க பேரை எப்படி எழுதுவாங்க தெரியுமா??

பர்ஹானா அகமது சுபைர் B.E., M.B.A....

(இப்ப அவங்க தான் படிச்சவங்க... :-))

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:24:25 AM4/3/10
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழ், தென்றல்

2010/4/3 இப்னு ஹம்துன் <fakhru...@gmail.com>

அன்பு சுபைர்,
 
மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
 
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்வானாக!
உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் அபிவிருத்தி செய்வானாக!
உங்கள் இருவரையும் நல்லவற்றில் இணைத்து வைப்பானாக்.

போன்ல வாப்பா கிட்ட பேசும்போது கட்டாயம் வர்றேன்னு ஒருத்தர் சொன்னாருங்க... அவரைப் பார்த்தீங்களா??

எனிவே நன்றி... :)

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:25:04 AM4/3/10
to panb...@googlegroups.com, tamil2...@googlegroups.com, முத்தமிழ், தென்றல்
இந்த கவிஞர்களை கூட்டுல சேர்த்துக்கவே படாது போல இருக்கே... :)

2010/4/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:26:45 AM4/3/10
to panb...@googlegroups.com

2010/4/3 Raseem <md.r...@gmail.com>

நன்றி ரசீம்...

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:27:44 AM4/3/10
to tamil2...@googlegroups.com, thamizh...@googlegroups.com, பண்புடன்
கட்டாயம் நீங்க வரணும்...

மே 1 - அரசு விடுமுறை
மே 2 - ஞாயிறு

அதுனால தேடிப்பார்த்து அந்த தேதில கல்யாணம் வச்சிருக்கேன். கட்டாயம் வரணும்..

2010/4/3 sk natarajan <sknatar...@gmail.com>

ராஜா

unread,
Apr 3, 2010, 9:39:17 AM4/3/10
to panb...@googlegroups.com, முத்தமிழ், தமிழ், தென்றல்

3 ஏப்ரல், 2010 1:48 pm அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:

நண்பர்களே,

எனக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெறப் போகிறது. :))

திருமணம் இனிதே நடந்தேற  என் மனமார்ந்த வாழ்த்துகள் சுபைர்..

Ahamed Zubair A

unread,
Apr 3, 2010, 9:40:12 AM4/3/10
to tamil2...@googlegroups.com, panb...@googlegroups.com, முத்தமிழ், தென்றல்

2010/4/3 ராஜா <trp...@gmail.com>

திருமணம் இனிதே நடந்தேற  என் மனமார்ந்த வாழ்த்துகள் சுபைர்..

நன்றி நண்பா..

Saharathendral

unread,
Apr 3, 2010, 2:09:35 PM4/3/10
to பண்புடன்

இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள் சுபைர் :))

காமேஷ்

unread,
Apr 3, 2010, 8:52:46 PM4/3/10
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ்
வாவ்..  இனிய மணநாள் வாழ்த்துக்கள் சுபைர்.

~ காமேஷ் ~

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,
03D.gif
517.gif

sk natarajan

unread,
Apr 3, 2010, 9:29:19 PM4/3/10
to thamizh...@googlegroups.com, tamil, பண்புடன்
உங்களின் திருமணத்திற்கு கட்டாயம்  வருகின்றேன்   சுபைர் 

அழைப்பிற்கு  நன்றி

எந்த வேலை கொடுத்தாலும் செய்யத்   தயாராக இருக்கின்றேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
கட்டாயம் நீங்க வரணும்...

Swathi Swamy

unread,
Apr 3, 2010, 10:15:15 PM4/3/10
to panb...@googlegroups.com
மனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பி!
கவனமாக , சமர்த்தா இருங்க.. ! கல்யாணத்தன்னிக்கு டென்ஷனாகிடாதீங்க குழும நண்பர்களைப் பார்த்து.... அமைதியா இருங்க... எல்லாம் சரியாகிடும்..அல்லது பழகிப் போயிடும்..ஓகேவா??  :):)

உங்கட கல்யாணத்தை நாங்கள் நேரடியாகப் பார்க்க ஏதும் ஏற்பாடு செய்ய முடியுமா ??? (இதுல தெரியும் தம்பியோட அக்கறையும் பாசமும்..) :/

அன்புடன்
சுவாதி

Ashitha k

unread,
Apr 3, 2010, 11:59:07 PM4/3/10
to panb...@googlegroups.com

2010/4/3 Swathi Swamy <mswat...@gmail.com>

மனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பி!
கவனமாக , சமர்த்தா இருங்க.. ! கல்யாணத்தன்னிக்கு டென்ஷனாகிடாதீங்க குழும நண்பர்களைப் பார்த்து.... அமைதியா இருங்க... எல்லாம் சரியாகிடும்..அல்லது பழகிப் போயிடும்..ஓகேவா??  :):)
 
சுவாதி அக்கா இப்படி சொல்றதுக்கு ஏதோ உள்ளர்த்தம் இருக்கு போலயே ;-)
 
உங்கட கல்யாணத்தை நாங்கள் நேரடியாகப் பார்க்க ஏதும் ஏற்பாடு செய்ய முடியுமா ??? (இதுல தெரியும் தம்பியோட அக்கறையும் பாசமும்..) :/
 
என்னக்கா நீங்க காமெடி எல்லாம் பண்றீங்க..சுபைர் ஆவது பாசமாவது...நீங்க பாருங்க இந்த மடல்க்கு பதிலே வராது . :))
 
மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள் சுபைர்....உங்கள் இல்லறம் நல்லறமாக அமையட்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் :))
 
என்றும் தோழமையுடன்
அஷிதா. 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
Regards,
Ashitha.

Ahamed Zubair A

unread,
Apr 4, 2010, 12:30:18 AM4/4/10
to panb...@googlegroups.com

2010/4/3 Saharathendral <saharat...@gmail.com>

இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள் சுபைர் :))

நன்றி சஹா...

வந்து சேருங்க... :)

Ahamed Zubair A

unread,
Apr 4, 2010, 12:30:53 AM4/4/10
to tamil2...@googlegroups.com, பண்புடன், முத்தமிழ், தென்றல்

2010/4/3 venkatesh venkatesh <kgvn...@gmail.com>

நான் வருகிறேன் உங்கள் திருமணதிற்கு ஆகையால் நீங்கள் பேருந்து ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
 
இப்படிக்கு
கே.ஜி.வெங்கடேஷ்
அலைபேசி என் : 996250170

ரைட்டு....

சுபைரின் திருமண திட்டமிடல் இழைல அட்டெண்டன்ஸ் போடுங்க...

Ahamed Zubair A

unread,
Apr 4, 2010, 12:32:30 AM4/4/10
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, தமிழ்

2010/4/4 காமேஷ் <kame...@gmail.com>

வாவ்..  இனிய மணநாள் வாழ்த்துக்கள் சுபைர்.

மிக்க நன்றி காமேஷ்...

மே மாசம் ஊருக்கு வர்றதா பேசிக்கிட்டு இருந்தீங்க???
03D.gif
517.gif

Ahamed Zubair A

unread,
Apr 4, 2010, 12:33:44 AM4/4/10
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, tamil

2010/4/4 sk natarajan <sknatar...@gmail.com>

உங்களின் திருமணத்திற்கு கட்டாயம்  வருகின்றேன்   சுபைர் 

அழைப்பிற்கு  நன்றி

எந்த வேலை கொடுத்தாலும் செய்யத்   தயாராக இருக்கின்றேன்

உங்களுக்கு நிறைய வேலை இருக்கு... கல்யாணத்துக்கு வர்ற சின்னக் குழந்தைகள் எல்லாத்தையும் நீங்க தான் பார்த்துக்கணும் :-))

Ahamed Zubair A

unread,
Apr 4, 2010, 12:35:12 AM4/4/10
to panb...@googlegroups.com

2010/4/4 Swathi Swamy <mswat...@gmail.com>

மனம் நிறைந்த வாழ்த்துகள் தம்பி!

நன்றி அக்கா..
 
கவனமாக , சமர்த்தா இருங்க.. ! கல்யாணத்தன்னிக்கு டென்ஷனாகிடாதீங்க குழும நண்பர்களைப் பார்த்து.... அமைதியா இருங்க... எல்லாம் சரியாகிடும்..அல்லது பழகிப் போயிடும்..ஓகேவா??  :):)

சரிங்க அக்கா...
 
உங்கட கல்யாணத்தை நாங்கள் நேரடியாகப் பார்க்க ஏதும் ஏற்பாடு செய்ய முடியுமா ??? (இதுல தெரியும் தம்பியோட அக்கறையும் பாசமும்..) :/

வீடியோ எடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கு. youtube'ல் மறுநாள் போடலாம்.

நேரடியா ஒளிபரப்ப நான் என்ன IPL-ஆ நடத்துறேன்?? :)

Ahamed Zubair A

unread,
Apr 4, 2010, 12:36:18 AM4/4/10
to panb...@googlegroups.com

2010/4/4 Ashitha k <ash8...@gmail.com>

உங்கட கல்யாணத்தை நாங்கள் நேரடியாகப் பார்க்க ஏதும் ஏற்பாடு செய்ய முடியுமா ??? (இதுல தெரியும் தம்பியோட அக்கறையும் பாசமும்..) :/
 
என்னக்கா நீங்க காமெடி எல்லாம் பண்றீங்க..சுபைர் ஆவது பாசமாவது...நீங்க பாருங்க இந்த மடல்க்கு பதிலே வராது . :))

பதில் போட்டாச்சு... நான் பாசக்காரன் தான் :-))
 
மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள் சுபைர்....உங்கள் இல்லறம் நல்லறமாக அமையட்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் :))

நன்றி தோழி..

Kandavel Rajan

unread,
Apr 4, 2010, 12:57:05 AM4/4/10
to tamil2friends, panbudan

வாழ்த்துகள் சுபைர்......

மே 2 அறந்தாங்கிய அரண்டதாங்கியா மாத்த வருவோம்ல.....

--
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

sk natarajan

unread,
Apr 4, 2010, 2:31:24 AM4/4/10
to thamizh...@googlegroups.com, tamil, பண்புடன்

2010/4/4 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

    இட்டப்   பணி  செய்யக் காத்திருக்கின்றேன் சுபைர் 

Swathi Swamy

unread,
Apr 4, 2010, 10:35:47 PM4/4/10
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil2...@googlegroups.com, தென்றல்

4 ஏப்ரல், 2010 10:26 pm அன்று, விஜி <vselva...@gmail.com> எழுதியது:

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இந்த கவிஞர்களை கூட்டு சேர்த்துக்கவே படாது போல இருக்கே... :)<<<

அப்போ பொரியல்ல சேர்த்துக்கோங்க!!*** 

ஏன் வறுத்தெடுக்கவா??  :):)

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Vani

unread,
Apr 4, 2010, 11:20:21 PM4/4/10
to thamizh...@googlegroups.com, பண்புடன், முத்தமிழ், தமிழ்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அங்கிள்

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,

எனக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெறப் போகிறது. :))

ஆம், இறைவன் கிருபையால் வரும் மே 2ம் தேதி என்னுடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அறந்தாங்கியில் நடைபெறப்போகிறது.

தங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
அகமது சுபைர்

Ahamed Zubair A

unread,
Apr 5, 2010, 12:52:50 AM4/5/10
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, முத்தமிழ், தமிழ்

2010/4/5 Vani <kavith...@gmail.com>

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அங்கிள்

நன்றி கவி

இப்னு ஹம்துன்

unread,
Apr 5, 2010, 8:13:39 AM4/5/10
to Ahamed Zubair A, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com

3 ஏப்ரல், 2010 6:54 pm அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:
பார்த்தேன்பா, அதற்கான சாத்தியங்களைத் துரத்திக்கொண்டிருக்கிறாராம்
நீ எதுக்கும் அனுப்பிவெச்சிரு ஒரு ஏர்டிக்கெட் :-)

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

Ahamed Zubair A

unread,
Apr 5, 2010, 8:16:07 AM4/5/10
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com

2010/4/5 இப்னு ஹம்துன் <fakhru...@gmail.com>

போன்ல வாப்பா கிட்ட பேசும்போது கட்டாயம் வர்றேன்னு ஒருத்தர் சொன்னாருங்க... அவரைப் பார்த்தீங்களா??
 
பார்த்தேன்பா, அதற்கான சாத்தியங்களைத் துரத்திக்கொண்டிருக்கிறாராம்
நீ எதுக்கும் அனுப்பிவெச்சிரு ஒரு ஏர்டிக்கெட் :-)

என்ன கொடுமை இது???

அவர் மட்டும் வர முடியாதுல்ல... ரெண்டு முழு டிக்கட், ரெண்டு அரை டிக்கட் எடுத்தா என் கணக்குல 1 லட்சம் விழும் :-))

aadhavan

unread,
Apr 5, 2010, 8:26:43 AM4/5/10
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் சுபைர் :)

நீயும் பெருசுங்க லிஸ்ட்ல சேரப்போறதை நினைச்சா கஷ்டமா தான் இருக்கு. பட் ஓக்கே உனக்கும் வயசாகிட்டே போகுதல்ல. கால்கட்டு போட்டாதான் பொறுப்பு வரும் :)

இப்படிக்கு
அமீரகத்தின் ஒரே யூத்
ஆதவன்

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,

எனக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெறப் போகிறது. :))

ஆம், இறைவன் கிருபையால் வரும் மே 2ம் தேதி என்னுடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அறந்தாங்கியில் நடைபெறப்போகிறது.

தங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
அகமது சுபைர்

--

Swathi Swamy

unread,
Apr 5, 2010, 8:38:30 AM4/5/10
to panb...@googlegroups.com

5 ஏப்ரல், 2010 8:26 am அன்று, aadhavan <aadha...@gmail.com> எழுதியது:

வாழ்த்துகள் சுபைர் :)

நீயும் பெருசுங்க லிஸ்ட்ல சேரப்போறதை நினைச்சா கஷ்டமா தான் இருக்கு. பட் ஓக்கே உனக்கும் வயசாகிட்டே போகுதல்ல. கால்கட்டு போட்டாதான் பொறுப்பு வரும் :)

இப்படிக்கு
அமீரகத்தின் ஒரே யூத்
ஆதவன்

ஐய...இப்படியும் ஒரு விளம்பரமா??

சென்ஷி நீங்க அமீரகத்துல இல்லியா??  :):)

அன்புடன்
சுவாதி
2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,

எனக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெறப் போகிறது. :))

ஆம், இறைவன் கிருபையால் வரும் மே 2ம் தேதி என்னுடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அறந்தாங்கியில் நடைபெறப்போகிறது.

தங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
அகமது சுபைர்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Apr 5, 2010, 8:39:20 AM4/5/10
to panb...@googlegroups.com
வாஜ்பாயின் வரிசையில் வாஜ்பாயின் வயதில் இருக்கும் திருமணமாகாத ஆதவனின் வாழ்த்துக்களுக்கு நன்றி... :-))

2010/4/5 aadhavan <aadha...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Apr 5, 2010, 8:39:46 AM4/5/10
to panb...@googlegroups.com

2010/4/5 Swathi Swamy <mswat...@gmail.com>

அமீரகத்தின் ஒரே யூத்
ஆதவன்

ஐய...இப்படியும் ஒரு விளம்பரமா??

சென்ஷி நீங்க அமீரகத்துல இல்லியா??  :):)

சென்ஷி புகழ் விரும்பி அல்ல...

Ashitha k

unread,
Apr 5, 2010, 8:47:34 AM4/5/10
to panb...@googlegroups.com

2010/4/5 aadhavan <aadha...@gmail.com>

வாழ்த்துகள் சுபைர் :)

நீயும் பெருசுங்க லிஸ்ட்ல சேரப்போறதை நினைச்சா கஷ்டமா தான் இருக்கு. பட் ஓக்கே உனக்கும் வயசாகிட்டே போகுதல்ல. கால்கட்டு போட்டாதான் பொறுப்பு வரும் :)

இப்படிக்கு
அமீரகத்தின் ஒரே யூத்
 
 ஏன் ஏன் இந்த விளம்பரம்... பாவம்  என்ன  செய்யறது ....இந்த வயசுலயும்  பொண்ணு  கேடைகலஎன்னு  ஏக்கம்  தான்  :(
மறக்காம உங்க அறுபதாம்  கல்யாண பத்திரிக்கை அனுப்புங்க நாங்க எல்லாம் கண்டிப்பா வரோம்...
 
matha youth ellam pongi elzhundhudunga pa...
 
ஆதவன்

2010/4/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நண்பர்களே,

எனக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெறப் போகிறது. :))

ஆம், இறைவன் கிருபையால் வரும் மே 2ம் தேதி என்னுடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அறந்தாங்கியில் நடைபெறப்போகிறது.

தங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
அகமது சுபைர்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
Regards,
Ashitha.

aadhavan

unread,
Apr 5, 2010, 8:59:35 AM4/5/10
to panb...@googlegroups.com
//ஏன் ஏன் இந்த விளம்பரம்... பாவம்  என்ன  செய்
யறது ....இந்த வயசுலயும்  பொண்ணு  கேடைகலஎன்னு  ஏக்கம்  தான்  :(
மறக்காம உங்க அறுபதாம்  கல்யாண பத்திரிக்கை அனுப்புங்க நாங்க எல்லாம் கண்டிப்பா வரோம்...//

ஆஷீதா மேடம் அறுபதாம் கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்புறதுக்கு முன்னால இன்னும் ரெண்டு வருசத்துல என் முதல் கல்யாணத்துக்கே அனுப்புறேன். கண்டிப்பா வந்திடுங்க.

2010/4/5 Ashitha k <ash8...@gmail.com>

stalin felix

unread,
Apr 6, 2010, 9:34:42 PM4/6/10
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள் சுபைர் 

2010/4/5 aadhavan <aadha...@gmail.com>

--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Ahamed Zubair A

unread,
Apr 7, 2010, 12:26:22 AM4/7/10
to panb...@googlegroups.com

2010/4/7 stalin felix <stalinf...@gmail.com>

வாழ்த்துக்கள் சுபைர்

பண்பாளரே,

கல்யாணத்துக்கு வந்து சேருங்க...

Reply all
Reply to author
Forward
0 new messages