தமிழ்த் திரையிசையில் இரட்டையர் பாடல்கள் [ஆண்குரல் மட்டும்]

177 views
Skip to first unread message

ஆசாத்

unread,
Sep 28, 2008, 11:10:51 AM9/28/08
to பண்புடன்
அதுலயே 'தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்' டி.எம்.எஸ்ஸும்
சீர்காழியும்
சேந்து பாடுன பாட்டு ஒண்ணு இருக்கு அதெல்லாம் தெரியாது இல்ல. சீர்காழி
டி.எம்.எஸ்ஸுன்னா லே எல்லா பாட்டும் சூப்பர்.
இந்தப் பாட்டு தெரியாது அண்ணாத்த

வென்றிடுவேன் - அகத்தியர்
திருச்செந்தூரில் - தெய்வம்
தென்மதுரை - அன்புக்கு ஒரு அண்ணன்
காசிக்குப் போறேன் - சந்திரோதயம்


இப்படீ அடுக்கினே போகலாம்.


அன்புடன்
சீர்காசாத்


அண்ணாத்த நன்றி ...


கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்

ஆசாத்

unread,
Sep 28, 2008, 11:33:19 AM9/28/08
to பண்புடன்
அன்புடையீர்,

TFMPAGEஇல் இதைப்போன்ற உரையாடல்களைப் பார்த்ததுண்டு. எங்கோ துவங்கிய இழை
எங்கோ போகையில் இதனை ஒருமுகப்படுத்தினால் என்னவெனத் தோன்றுகிறது.

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா!

அவள் பறந்து போனாளே - என்னை
மறந்து போனாளே!

பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு தேடினேன் வலை போட்டு
[ஒரு தாய் மக்கள். இந்தியில் ஆயே மிலன் கி பேலா. இந்திப் பாடல் 'தும்கோ
ஹமாரி உமர் லக்ஜாயே']

இப்படியாக அன்று துவங்கி, பல பாடல்களைச் சொல்லலாம்.

அப்படித் தோன்றும் பாடல்களை மக்கள் இங்கு பகிர்ந்துகொள்ளலாம். ஆண்குரல்
மாத்திரம் இப்போதைக்கு...ஆண்குரல்களுக்கிடையில் பெண் குரலும் சல்தாஹை...

அன்புடன்
ஆசாத்

ஆசாத்

unread,
Sep 28, 2008, 11:37:17 AM9/28/08
to பண்புடன்
ஸ்வாதி எழுதியது:

சிவாஜி, சந்திரபாபுவுக்காக கூட ஒரு பாட்டு.. இருக்கு. படம் சபாஷ் மீனா
என்று
நினைக்கிறேன்..


ஆசை மலரே கோபமா
என் அருகில் வரவும் நாணமா?


ஆசையிருந்தால் போதுமா?
உங்க அப்பா மனமும் மாறுமா?

Ahamed Zubair A

unread,
Sep 28, 2008, 11:38:24 AM9/28/08
to panb...@googlegroups.com
எங்க வீரத்தளபதி நடிச்ச "நாயகன்" படத்தில
 
இருந்தாக்கா அள்ளிக்கொடு
இல்லாக்க சொல்லிக்கொடு பாட்டு இருக்கு..
 
பாடினது S.P.B. மற்றும் சங்கர் மகாதேவன்..
 
அன்புடன்,
ரித்தீஷ்..

2008/9/28 ஆசாத் banu...@gmail.com


அப்படித் தோன்றும் பாடல்களை மக்கள் இங்கு பகிர்ந்துகொள்ளலாம். ஆண்குரல்
மாத்திரம் இப்போதைக்கு
 

Swathi Swamy

unread,
Sep 28, 2008, 11:41:19 AM9/28/08
to panb...@googlegroups.com
பெண் குரல்கள் என்றால்.....:
 
பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள்.
  1. எங்க வீட்டுப் பிள்ளை -  மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு.
  2. பாதகாணிக்கை - உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே.
  3. பணக்காரக் குடும்பம் - கட்டோடு குழலாட ஆட..
அன்புடன்
சுவாதி

Swathi Swamy

unread,
Sep 28, 2008, 11:45:20 AM9/28/08
to panb...@googlegroups.com
நாலை நமதே படத்தில் டி.எம்.எஸ் & எஸ்.பி.பி பாடிய "நாளை நமதே" பாட்டையும் சேர்கலாம் ஆண்கள் இரட்டையர் குரலுக்கு.
தளபதி படத்தில் போகி நாளில் மம்முட்டிக்கும், ரஜனிக்கும் ஒரு பாட்டு வரும். சரியாக வரிகள் நினைவில்லை.  பாட்டுக்குள்ள ...என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். அதுவும் ஆண்கள் இரட்டையர் குரல் தான்.
 
அன்புடன்

ஆசாத்

unread,
Sep 28, 2008, 11:48:29 AM9/28/08
to பண்புடன்
தலைப்பை மாற்றி விட்டேன்.

அன்புடன்
ஆசாதி

Ganesh kumar

unread,
Sep 28, 2008, 12:19:47 PM9/28/08
to panb...@googlegroups.com

தளபதி படத்தில் போகி நாளில் மம்முட்டிக்கும், ரஜனிக்கும் ஒரு பாட்டு வரும். சரியாக வரிகள் நினைவில்லை.  பாட்டுக்குள்ள ...என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். அதுவும் ஆண்கள் இரட்டையர் குரல் தான்.
 
அன்புடன்
சுவாதி


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும்
பஞ்சமில்ல பாடத்தான்

எஸ்.பி.பி &  ஏசுதாஸ்
 

Ganesh kumar

unread,
Sep 28, 2008, 12:22:13 PM9/28/08
to panb...@googlegroups.com
அண்ணாத்த ரெண்டு பேர் சேர்ந்து பாடுனாலே
அதுக்குப்பேர் டூயட் தான் .

ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடுனாதான் டூயட் என்றில்லை

இரட்டையர் என்று ஏன் குறிப்பிடுள்ளீர்கள் ?

என்றும் அன்பகலா
கன்சாசாத் :P



2008/9/28 ஆசாத் <banu...@gmail.com>

Ganesh kumar

unread,
Sep 28, 2008, 12:31:57 PM9/28/08
to panb...@googlegroups.com
எம்.எஸ்.விஸ்வநாதன் & எஸ்.பி.பி

படம் : முத்தான முத்தல்லவோ

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை

Ganesh kumar

unread,
Sep 28, 2008, 12:36:42 PM9/28/08
to panb...@googlegroups.com
எம்.எஸ்.விஸ்வநாதன் & எஸ்.பி.பி

படம் : டாக்ஸி டிரைவர்

இது ராஜகோபுர தீபம் ..அகல் விளக்கல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் ..பனித்துளியல்ல

Ganesh kumar

unread,
Sep 28, 2008, 12:46:47 PM9/28/08
to panb...@googlegroups.com
படம் : இன்று நீ நாளை நான்

மொட்டு விட்ட முல்லைக் கொடி
மச்சான் தொட்ட மஞ்சக் கிளி
வெட்கப்பட்டு சொக்கி நிக்குது

திரையில்

லஷ்மி (ஜானகி)
சுலோச்சனா (ஷைலஜா)


0

படம் : கிளிஞ்சல்கள்

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
ஓ மைனா மைனா

ஜானகி & ஷைலஜா








Ganesh kumar

unread,
Sep 28, 2008, 12:53:23 PM9/28/08
to panb...@googlegroups.com
படம் : புதிய வார்ப்புகள்

தம்தன நம்தன தாளம் வரும்
புதுராகம் வரும் பல பாவ்வம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

பாடியவர்கள்
ஜென்சி & பி.வசந்தா

Swathi Swamy

unread,
Sep 28, 2008, 1:28:24 PM9/28/08
to panb...@googlegroups.com


2008 செப்டம்பர் 28 12:19 அன்று, Ganesh kumar <mara...@gmail.com> எழுதியது:



தளபதி படத்தில் போகி நாளில் மம்முட்டிக்கும், ரஜனிக்கும் ஒரு பாட்டு வரும். சரியாக வரிகள் நினைவில்லை.  பாட்டுக்குள்ள ...என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். அதுவும் ஆண்கள் இரட்டையர் குரல் தான்.
 
அன்புடன்
சுவாதி


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும்
பஞ்சமில்ல பாடத்தான்

எஸ்.பி.பி &  ஏசுதாஸ்
 
ஆமாம்...அதே பாடல் தான். மிகவும் நன்றி!  :)
 
அன்புடன்
சுவாதி

Asif Meeran AJ

unread,
Sep 28, 2008, 2:06:30 PM9/28/08
to panb...@googlegroups.com
இப்படி போகட்டும் இழை

இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர்காலம்

எஸ்பிபி யேசுதாஸ் (பல்ர் எழுதுவது போல ஜேசுதாஸ் இல்லை) பாடியது
படம் : திரிசூலம் (எங்க குடும்ப படம் :-)



அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே

டிஎம் எஸ் + பிபிஸ்ரீனிவாஸ்
பார் ம்களே பார்

Gokul Kumaran

unread,
Sep 28, 2008, 2:17:13 PM9/28/08
to panb...@googlegroups.com
அட என்னம்மா கண்ணு சௌக்கியமா?

ஆமம்மா கண்ணு சௌக்கியம் தான்

--
ப்ரியத்துடன்,
கோகுல்

ஆசாத்

unread,
Sep 28, 2008, 2:40:01 PM9/28/08
to பண்புடன்
இந்த இழைல ஒரு முக்கியமான சமாசாரத்தச் சொல்லலேன்னா தல வெடிச்சிரும் போல
இருக்கே. கோவை சௌந்தரராஜன் பத்தி இங்க பேசுன நெனப்புங்க.

அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ
கொஞ்சிப் பேசும் மந்திரமோ கோதை மயிலின் தந்திரமோ

மெல்லப் பேசிடவோ பிறர் கேட்கக்கூடாமல்
சொல்லித் தந்திடவோ யாரும் பார்க்கக்கூடாமல்

இவரு பாடுனதுங்க. மனுசன் என்ன தப்பு பண்ணிட்டாருன்னா, அப்படியே
டி.எம்.எஸ்ஸ உரிச்சு வெச்சா மாதிரி பாடுவாருங்க. அவரும் டி.எம்.எஸ்ஸும்
பாடுன ஒரு பாட்டு இருக்குங்க. அதுல பாருங்க ரெண்டும் சிவாஜி, இரட்டை
வேடம்.

படம்: என் மகன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + கோவை சௌந்தரராஜன்
பாடல்:
சோன்பப்டி சோனாப்பப்டி பாத்தா இப்படி சாப்பிட்டா எப்படி
கன்னிப்பொண்ணு வாயில் உள்ள தேனைப் போல இனிப்பது
கணக்காக பெண்ணே உனக்காக

தாத்தா வயசக் கொஞ்சம் கொறைய வைக்கும்
தானா இளமை வந்து அலைய வைக்கும்
மூணாம் பயல்களையும் _ _ ய வைக்கும்
முன்னூறு மில்லியப் போல மயங்க வைக்கும்

காசப்ப் போடு காசப்போடு அள்ளித்தாரேன் அள்ளித்தாரேன்
ஆளவுடு ஆளவுடு மேலே போறேன் - நான் மேலே போறேன்

இந்தப் படம் இந்தில 'பேஈமான்' வந்துதுங்க. நம்ம முகம் மறைப்பு மன்னன்
மனோஜ் குமாரும் ப்ரானும், தமிழ்ல சிவாஜியும் சிவாஜியும்.

அன்புடன்
சிவாஜாத்

Swathi Swamy

unread,
Sep 29, 2008, 1:26:40 AM9/29/08
to panb...@googlegroups.com
நண்பர்களில் யாராவது எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்..!
 
பலநாட்களாக ஒரு பாடல் தேடிக் கொண்டு இரூக்கிறேன்.
கிடைக்கவில்லை.
 
படம் : தூரத்து இடி முழக்கம்.
பாடியவர்கள் : ஜேசுதாஸ் & ஜானதி.
பாட்டு : உள்ளமெல்லாம் தள்ளாடுதே.. உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே...
 
இந்தப் பாடல் யாரிடமாவது ஒலி வடிவில் இருந்தால் நான் பதிவிறக்கம் செய்ய தந்து உதவ முடியுமா?
நன்றி.
 
அன்புடன்
சுவாதி
 
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

lucky shajahan

unread,
Sep 29, 2008, 2:12:08 AM9/29/08
to panb...@googlegroups.com
அருமையான பாட்டு சுவாதி அக்கா..
இந்த பாடல் வரிகள் இன்னும் நினைவில்..
 
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே


உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
அன்புமொழி பேசி என்னாசைவலை வீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கைதாவுதே

வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா?
வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா?
கொண்ட ஆசைகள் கைகூடுமா?
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா?
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?


உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
அன்புமொழி பேசி என்னாசைவலை வீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கைதாவுதே


உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

ஆண்மனம் வைத்தால் அஞ்சி பின்வாங்குமா?
நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா?
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
தாலியென்ற வேலிகட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போலுன்னை பாராட்டுவேன்!


உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
 
ஒலி வடிவில் தேடிப் பார்க்கிறேன்..கொஞ்சம் டைம் தாங்க..


 
2008/9/29, Swathi Swamy <mswat...@gmail.com>:
நண்பர்களில் யாராவது எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்..!
 
பலநாட்களாக ஒரு பாடல் தேடிக் கொண்டு இரூக்கிறேன்.
கிடைக்கவில்லை.
 
படம் : தூரத்து இடி முழக்கம்.
பாடியவர்கள் : ஜேசுதாஸ் & ஜானதி.
பாட்டு : உள்ளமெல்லாம் தள்ளாடுதே.. உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே...
 
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

ஆசாத்

unread,
Sep 29, 2008, 5:18:49 AM9/29/08
to பண்புடன்
படம்: அடிமைப்பெண்
பாடல்: காலத்தை வென்றவன் நீ
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.ஜானகி
திரையில்: ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, எம்.ஜி.ஆர்., குழுவினர்

இப்படியெல்லாமும் நடனமாடக்கூடிய ஜோதிலட்சுமி அவர்கள் பின்னாளில்
களியாட்டப் பாடலுக்கு மட்டுமே என்றாகிப்போனதில் வருத்தமே! ஒளிப்பதிவாளர்
பாபு அவர்கள் ஒருமுறை ஏதோ வாரப்பத்திரிகையில் எந்தக் கோணத்தில்
படமெடுத்தாலும் வசீகரமாக இருக்கு முகங்கள் என சிலரைக்
குறிப்பிட்டிருந்தார். அநேகமாக, வருடம் 1981 அல்லது 1982ஆக இருக்கலாம்.
அந்தப் பட்டியலில் அவர் ஜோதிலட்சுமியையும் குறிப்பிட்டிருந்தார். அதில்
ஜோதிலட்சுமியின் இளமைக்கால கறுப்புவெள்ளை புகைப்படத்தை
வெளியிட்டிருந்தார். ம்ம்ம்...அந்தக் கட்டுரையில் வெளியான நடிகைகளின்
புகைப்படங்கள் அனைத்துமே கறுப்புவெள்ளையில்தான்.

அந்தப் பட்டியலில் இருந்த மற்றொரு முகம், அம்பிகா.

அன்புடன்
ஜோசாத்

மஞ்சூர் ராசா

unread,
Sep 29, 2008, 5:24:47 AM9/29/08
to panb...@googlegroups.com
காலத்தை வென்றவன் நீ என்ற பாடலில் நடனம் மிகவும் அருமை.
ரசித்து பார்த்த பாடல்களில் ஒன்று இது.

Asif Meeran AJ

unread,
Sep 29, 2008, 5:27:43 AM9/29/08
to panb...@googlegroups.com
மஞ்சூரார்

ஜோதிலட்சுமியை ரசிச்சு பார்த்திருக்கீரு? வயசுதான் :-)
எனக்கெல்லாம் அப்படி ஒரு நடிகை இருக்குறதே சேது படத்துலதான்
தெரியும்


காலத்தை வென்றவன் நீ என்ற பாடலில் நடனம் மிகவும் அருமை.
ரசித்து பார்த்த பாடல்களில் ஒன்று இது.

கேப்டன்

பழைய பாட்டெல்லாம் உமக்குத்தெரியாம இருக்குமா?

மலை சாய்ந்து போனால்ன்னு ஒரு பாட்டு
ஆசாத் அண்ணன் கிட்ட கேட்டேன்
அதையும் அப்படியே ஒலிவடிவில் தாருமய்யா

மஞ்சூர் ராசா

unread,
Sep 29, 2008, 5:29:10 AM9/29/08
to panb...@googlegroups.com
சேது படத்தில் பாத்த அந்த குண்டம்மாவெ சொல்லலெ

அடிமைப்பெண்ணில் பார்க்கவும்.

Asif Meeran AJ

unread,
Sep 29, 2008, 5:32:13 AM9/29/08
to panb...@googlegroups.com
அப்ப

ஒல்லியா இருக்குறதுல தொடங்கி குண்டம்மாவானாலும்
விடாம பர்த்திருக்கீருன்னுதான அர்த்தம் :-)

lucky shajahan

unread,
Sep 29, 2008, 5:33:43 AM9/29/08
to panb...@googlegroups.com
அண்ணாச்சி இப்படி பழைய பாட்டு கேட்டு என்னை வயசாளியா
இல்லையான்னு கன்ஃபார்ம் பன்ணிக்கிறீங்களா?
 
நான் பாலகன் பாலகன் பாலகன் :-)

 
2008/9/29, Asif Meeran AJ asifm...@gmail.com:

மஞ்சூர் ராசா

unread,
Sep 29, 2008, 5:34:42 AM9/29/08
to panb...@googlegroups.com
எல்லோரும் ஒல்லியா இருந்து தானே பிறகு குண்டா வந்து தத்தக்கா பித்தக்கா என ஆடுகின்றனர்.

சிலுக்கு மட்டும் விதி விலக்கு

Asif Meeran AJ

unread,
Sep 29, 2008, 5:49:43 AM9/29/08
to panb...@googlegroups.com
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இரட்டையர் பாடலைப் பத்திப் பேசாம ஓர் ஆளே இரட்டையரா
மாறுனதைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம் :-) ஆசாத் அண்ணாத்த
கம்பெடுத்துட்டு வரப் போறார். வுடு ஜூட்


சிலுக்கு மட்டும் விதி விலக்கு


கிகிகிகி
 

ஆசாத்

unread,
Sep 29, 2008, 7:54:16 AM9/29/08
to பண்புடன்
> <asifmee...@gmail.com> wrote:
> இரட்டையர் பாடலைப் பத்திப் பேசாம ஓர் ஆளே இரட்டையரா
> மாறுனதைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம் :-)

அதனாலென்ன? நாங்க அத்த இரட்டையர் இழையா ஆக்கிடுவோமில்ல.

இவிங்க தன்னோட சகோதரி ஜெயமாலினியோட சேந்து ஒரு பாடலுக்கு இரட்டையரா
ஆடியிருக்காங்கல்ல. டி.ராஜேந்தர் படம். அதெல்லாம் நல்ல ரசனை இல்லேன்றது
என்னோட அபிப்ராயம். அவரவர் பார்வை அவருக்கு.

ஆராச்சும் கானாங்கய்த்த கருவாட்டப் பாத்திருக்கீங்களா? சென்னைக்
கடற்கரையோரப் பகுதி ஆளுங்கதான் பாத்திருப்பாங்க. மெய்யாலுமே அதுக்கு
கழுத்து வெள்ளையா இருக்கா?

சம்மந்தமில்லாமயெல்லாம் கருவாட்டப்பத்திப் பேசலை. இந்தப் பாட்டோட மொத
அடி,

'அந்தக் கானாங்கய்த்த க்ருவாட்டுக்கு கழுத்துல வெள்ள'

அன்புடன்
கருவாசாத்

Siddharth Venkatesan

unread,
Sep 29, 2008, 8:17:45 AM9/29/08
to panb...@googlegroups.com
பழனி படத்துல டி.எம்.எஸ், பி.பி.எஸ், சீர்காழி மூனு பேரும் பாடின பாட்டு ஒன்னு இருக்கு. ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.... எல்லாமே ஆண் குரல்கள் தான். அந்த பாட்டுக்கு நடுவுல "மண்ணிலே தங்கம் உண்டு வைரம் உண்டு"ன்னு சீர்காழி மேல எடுப்பார் பாருங்க.... அது சீர்காழி.  :)

சீர்காழியோட கனத்த குரல், பி.பி. ஸ்ரீநிவாஸோட மெல்லிய குரல், ரெண்டுக்கும் இடைபட்ட டி.எம்.எஸ் அலாதியான கலவை இந்த பாட்டு...

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000742


Swathi Swamy

unread,
Sep 29, 2008, 9:53:26 AM9/29/08
to panb...@googlegroups.com
ஆமாம் நல்ல பாட்டு தான்....மிக்க நன்றி...சகோதரரே!
 
ஆனால் எனக்கு யாராவது இந்தப் பாடலின் ஒலிவடிவம் கொடுப்பீர்களா?
 
அன்புடன்
சுவாதி.
 


 
2008 செப்டம்பர் 29 02:12 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:

Gokul Kumaran

unread,
Sep 29, 2008, 11:11:51 AM9/29/08
to panb...@googlegroups.com
சந்திரோதயம் படத்தில் டி.எம்.எஸ்.-உம் சீர்காழியும் இணைந்து பாடிய "காசிக்குப் போகும் சந்நியாசி, உன் குடும்பம் என்னாகும் நீ யோசி", மற்றொரு அருமையான பாடல்.

Ganesh kumar

unread,
Sep 29, 2008, 2:57:34 PM9/29/08
to panb...@googlegroups.com
மாரியம்மா உன்னை நம்பி மனங்குளிர வந்திருக்கோம்
எல்லைகாரியம்மா உன்னை எண்ணி கையெடுத்து கும்பிடுவோம்

படம் : பொன்னி
பாடியவர்கள் - பூரணி & வசந்தா

0

தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே

படம் : அவர் எனக்கே சொந்தம்
பாடியவர்கள் - பூரணி & இந்திரா

0

வாழ்ந்து தான் பார்ப்போமே
வாழ்ந்து தான் பார்ப்போமே

படம் : இது கதை அல்ல
பாடியவர்கள் - எஸ்.பி.பாலா & சுரேந்தர்

0

சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே

படம் : நீங்காத நினைவு
பாடியவர்கள் - பி.சுசிலா & எல்.ஆர்.ஈஸ்வரி



ramesh vaidya

unread,
Sep 30, 2008, 2:56:01 AM9/30/08
to panb...@googlegroups.com
யேசுதாஸின் பெயரை யேசுதாஸ் என்று எழுதிய அண்ணாச்சி, இன்று முதல் அறிஞர் ஆசிப் மீரான் என்று அழைக்கப்படுவாராக.

2008 செப்டம்பர் 30 00:27 அன்று, Ganesh kumar <mara...@gmail.com> எழுதியது:

ramesh vaidya

unread,
Sep 30, 2008, 2:56:31 AM9/30/08
to panb...@googlegroups.com
ஏ மருக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி
படம்: புது நெல்லு புது நாத்து

2008 செப்டம்பர் 30 12:26 அன்று, ramesh vaidya <ramev...@gmail.com> எழுதியது:

Asif Meeran AJ

unread,
Sep 30, 2008, 3:12:27 AM9/30/08
to panb...@googlegroups.com
இதைத்த்னியாக வேறு எடுத்துச் சொல்லணுமாக்கும்?
ஏற்கெனவே அப்படித்தானே?! :-)

இருந்தாலும்... ஐ லவ் யூ டா :-)
Reply all
Reply to author
Forward
0 new messages