வாழ்த்துகள் கூறிய ரிஷான்,கோகுலன்.,நண்பன்,தணிகை,சுவாதி அககா,
அண்ணாச்சி,கொளசல்யா அக்கா, சைலஜா அககா,ரசிகவ்,பாண்டி ஜயா,
நிலா, சாந்தி அக்கா,ரஸிம், தம்பி செல்வன்,லக்கி,ஜே கே,கார்த்திக்,சார்லஸ்
அனைவருக்கும் என் நன்றிகள்!!!!!
நண்பன்://சரியாக நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வாழ்த்து சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டி விழித்திருந்து வாழ்த்து சொன்ன ரிஷானுக்கும் பாராட்டுகள்.
காலையில் எழுந்து பார்க்கும் எழில் எத்தனை சந்தோஷப்படுவார்....//
ஆம் நண்பன் ரொம்ப சந்தோஷப்பட்டேன்....
அண்ணாச்சி://என் தந்தையார் பிறந்த் அதே நாளில் பிறந்திருக்கும் என் நேசத்திற்குரிய
எழிலுக்கு என் அன்பான வாழ்த்துகள்!! //
அண்ணாச்சி மிகவும் சந்தோஷமா இருக்கு எனக்கும் சேர்த்து கொண்டாடுங்க!!!! ஜயாவுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள்!!!
ரஸிம்:எழில்........ ட்ரீட் எங்க எப்பொ? னு சொன்னாக்கா ஆஜராகிடுவோம்ல...........
ரஸிம் ட்ரீட் ஜூலை 6 அண்ணாச்சி கொடுக்கிறாய் சென்னையி வந்துவிடுங்கள்!!!!
இத்துடன் பண்புடன் மக்களுக்கு இனிப்புகள் இணைத்திருக்கிறேன் அண்ணாச்சி சரியா பிரித்துக் கொடுத்துவிடுங்கள் ஜூலை 6 அண்ணாச்சி ஒரு விருந்து கொடுக்கிறார் வந்துவிடுங்கள் மக்களே!!!!