இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

1,548 views
Skip to first unread message

ஜோ (Joseph P.K.)

unread,
May 1, 2011, 11:58:15 PM5/1/11
to பண்புடன்

இருமனம் இணைந்து, திருமணம் கொண்டு இன்று (02.05.11) தம் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் சுபேர் தம்பதியினருக்கு குழும சார்பாக என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

1st.jpg

--
அன்புடன்

ஜோசப் பி கே
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இறுதியில் வலியாக மிஞ்சுவது, எதிரிகளின் வார்த்ததைகளைவிட, நண்பர்களின் மவுனம் மட்டுமே. - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1st.jpg

ஸ் பெ

unread,
May 2, 2011, 3:09:48 AM5/2/11
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள் மச்சி..

ஆகா... கழிஞ்ச வருஷம் இந்நேரம் வில்லன்
லெக் பீஸ் கிடைக்காம திண்டாடிட்டு இருந்தாரா :))

2011/5/2 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.
விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

1st.jpg

VJagadeesh

unread,
May 2, 2011, 3:13:47 AM5/2/11
to panb...@googlegroups.com

நான் நாலு ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன், நீங்க உட்பட மற்றவர்களெல்லாம் ஐஸ்க்ரீம் கிடைக்காமல் ஏமாந்து போனீர்கள்...

செல்வன்

unread,
May 2, 2011, 3:17:37 AM5/2/11
to panb...@googlegroups.com
Best wishes to Subair and his wife

--
செல்வன்

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
பாரத விலாஸில் ஒன்றாய் வாழ்ந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்

www.holyox.blogspot.com

Asif Meeran AJ

unread,
May 2, 2011, 3:19:39 AM5/2/11
to panb...@googlegroups.com
வில்லனுக்கு லெக் பீஸ் கிடைக்காமல் கல்யாண விருந்து ஏற்பாடு செய்த ஒரே காரணத்துக்காகவே தம்,பி சுபைருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!!

நான் நாலு ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன், நீங்க உட்பட மற்றவர்களெல்லாம் ஐஸ்க்ரீம் கிடைக்காமல் ஏமாந்து போனீர்கள்...

ஆயிரம் ஐஸ் க்ரீம்சாப்பிட்டாலும் ஒரு கோழி காலுக்கு ஈடாகுமா?

Swathi Swamy

unread,
May 2, 2011, 3:36:54 AM5/2/11
to thamizh...@googlegroups.com, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன்

அன்புக்குரிய தம்பி சுபைர் அவர்களும் அவரது துணைவியாருக்கும் எங்கள் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் பல பல!!!

என்றென்றும் இன்று போல் எல்லா நலனும் வளமும் பெற்று , இணை பிரியாது பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வேண்டுமென்ற பிராத்தனைகளுடனான, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்
.

lucky shajahan

unread,
May 2, 2011, 4:06:29 AM5/2/11
to panb...@googlegroups.com
வெற்றிகரமான இரண்டாம் ஆண்டின் துவக்கத்தில்
தம்பி சுபைர்க்கு
 
இனிய திருமண நாள் வாழ்த்துகள்

2011/5/2 Swathi Swamy mswat...@gmail.com

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

பிரசாத் வேணுகோபால்

unread,
May 2, 2011, 4:08:30 AM5/2/11
to panb...@googlegroups.com
உங்க கிட்ட இருந்து வெண்பாவுல வாழ்த்து எதிர்பார்த்திருப்பான் சுபைர்...
நீங்க ஏமாத்திட்டீங்களே...:(((

2011/5/2 lucky shajahan <luckys...@gmail.com>

lucky shajahan

unread,
May 2, 2011, 4:12:49 AM5/2/11
to panb...@googlegroups.com
பொழச்சி போவட்டும்னுதான் வெண்பாவுல வெம்பல.. :-)

2011/5/2 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

முகிலன் .

unread,
May 2, 2011, 1:05:02 PM5/2/11
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் சுபைர் & திருமதி சுபைர். 

சென்ஷி .

unread,
May 3, 2011, 12:08:10 AM5/3/11
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் சுபைர் & திருமதி சுபைர். 

2011/5/2 முகிலன் . <muk...@pithatralkal.com>
வாழ்த்துகள் சுபைர் & திருமதி சுபைர். 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

--
- senshe

Tulsi Gopal

unread,
May 3, 2011, 12:19:32 AM5/3/11
to panb...@googlegroups.com
இனிய வாழ்த்து(க்)கள்!!

2011/5/3 சென்ஷி . <me.s...@gmail.com>

--
என்றும் அன்புடன்,
துளசி

sadayan sabu

unread,
May 3, 2011, 5:58:10 AM5/3/11
to panb...@googlegroups.com

வாழ்த்துக்கள் சுபைர்
 
பி.கு மீன் சாப்பிட்டாச்சா :))))

mor subra

unread,
May 8, 2011, 8:43:34 AM5/8/11
to panb...@googlegroups.com
என் உள்ளம்  கனிந்த வாழ்த்துக்கள்.....

2011/5/3 Tulsi Gopal <gopal...@gmail.com>

Naresh Kumar

unread,
May 9, 2011, 3:51:40 AM5/9/11
to mutht...@googlegroups.com, பண்புடன்
பயபுள்ளைக்கு ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சா???

ஏலேய் வாழ்த்துக்கள் லே...

உன் கல்யாணத்தை நினைக்கும் போதெல்லாம் வில்லனுக்கு லெக் பீஸ் கிடைக்காததும், உதயன் ரூட் சொன்ன அழகும்தான் ஞாபகத்துக்கு வருது...

உதயன்

unread,
May 9, 2011, 4:19:33 AM5/9/11
to mutht...@googlegroups.com, பண்புடன்
வாழ்த்துக்கள்  சுபைர்

நானே அந்த ஊருக்கு முதல் நாள் தான் போய்ருக்கேன், என்கிட்ட ரூட் கேட்டிங்கனா எப்படி சொல்வேன், சுபைர் தம்பியை எழுப்பினா எழுந்திருக்கவே இல்லை, (உங்க தம்பி போலவே) 

2011/5/9 Naresh Kumar <meet...@gmail.com>
பயபுள்ளைக்கு ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சா???

ஏலேய் வாழ்த்துக்கள் லே...

உன் கல்யாணத்தை நினைக்கும் போதெல்லாம் வில்லனுக்கு லெக் பீஸ் கிடைக்காததும், உதயன் ரூட் சொன்ன அழகும்தான் ஞாபகத்துக்கு வருது...

--

--
--
--உதயன்--

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

அகமது சுபைர்

unread,
May 23, 2011, 11:04:04 AM5/23/11
to பண்புடன்
நண்பர்களுக்கு நன்றி...

இழையை மிகத் தாமதமாகத்தான் பார்க்கிறேன்.

ஊருக்குப் போகும்பொழுது, நோ மெயில் ஆப்ஷனில் போட்டு இருப்பேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நண்பர்களின் பாசத்திற்கு நன்றி...

ஜோ, ஸ்டாலின், வில்லன், செல்வன், அண்ணாச்சி, சுவாதிக்கா, லக்கி ஷாஜஹான்
அண்ணே, ப்ரசாத், தினேஷ், சென்ஷி, துளசி மேடம், சாபத்தா, மோர் சுப்ரா,
நரேஷ் & உதயன் அனைவருக்கும் நன்றிகள்....

Mr.Gold

unread,
May 23, 2011, 11:06:37 AM5/23/11
to panb...@googlegroups.com
என்னோட பெயர் சேர்த்ததுக்கு நன்றிங்க வாத்தி :)

2011/5/23 அகமது சுபைர் <ahamed...@gmail.com>

ஜோ, ஸ்டாலின், வில்லன், செல்வன், அண்ணாச்சி, சுவாதிக்கா, லக்கி ஷாஜஹான்
அண்ணே, ப்ரசாத், தினேஷ், சென்ஷி, துளசி மேடம், சாபத்தா, மோர் சுப்ரா,
நரேஷ் & உதயன்
அனைவருக்கும் நன்றிகள்....

--
 
கோல்டு மாரி

பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம்,ராக்.

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!

Ahamed Zubair A

unread,
May 23, 2011, 11:14:08 AM5/23/11
to panb...@googlegroups.com
நீ வாழ்த்து சொல்லி இருந்தியாப்பா....

இதே இழைல உன் பேரு இல்லப்பா...

ஐம் சாரி...

நன்றி...

2011/5/23 Mr.Gold <thangam...@gmail.com>

Mr.Gold

unread,
May 23, 2011, 11:24:02 AM5/23/11
to panb...@googlegroups.com
என்னது இல்லையா ?

அண்ணாச்சி எத்தன் பெட்டி வாங்கினார்’னு தெரியலையே :)
 
அண்ட் FYI அப்பாலாஜி அக்ஜெப்டேட் :)

2011/5/23 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

நீ வாழ்த்து சொல்லி இருந்தியாப்பா....

இதே இழைல உன் பேரு இல்லப்பா...

ஐம் சாரி...

நன்றி...

துரை.ந.உ

unread,
May 23, 2011, 11:16:09 PM5/23/11
to panb...@googlegroups.com
படமெல்லாம் போட்டு வாழ்த்தி இருக்கேன் ......என்னையே விட்டுட்டாரு ......

FYI...அப்பாலாஜி எக்ஸ்பெக்டெட் :))

2011/5/23 Mr.Gold <thangam...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Swathi Swamy

unread,
May 24, 2011, 12:16:50 AM5/24/11
to panb...@googlegroups.com

23 மே, 2011 11:16 pm அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

படமெல்லாம் போட்டு வாழ்த்தி இருக்கேன் ......என்னையே விட்டுட்டாரு ......
 
இதை சும்மா விடக்கூடாது...    அப்பாலாஜி நாட் அக்ஸ்பெக்டட் ந்னு சொல்லுங்க தம்பி!!

--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.

http://groups.google.com/group/Piravakam

362.gif

Ahamed Zubair A

unread,
May 24, 2011, 12:18:43 AM5/24/11
to panb...@googlegroups.com
மாம்ஸ்...

கல்யாண நாளுக்கு உங்க வீட்டில விருந்து சாப்பாடு சாப்பிட்டேனே......

அப்பவே ஆயிரம் டைம் நன்றி சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன் :))

2011/5/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Mr.Gold

unread,
May 24, 2011, 3:50:31 AM5/24/11
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா , செம டைமிங் மீசைக்கார் :)

2011/5/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
படமெல்லாம் போட்டு வாழ்த்தி இருக்கேன் ......என்னையே விட்டுட்டாரு ......

FYI...அப்பாலாஜி எக்ஸ்பெக்டெட் :))

Reply all
Reply to author
Forward
0 new messages