--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
’பா’வார்க்கும் அக்காவை வாழ்த்திநான் நல்லவெண்
பாவளர்க்க என்நரம்பும் ஏங்கியது - ஆவலில்
துள்ளியே மண்டைக்குள் தூசியைத் தட்டினால்
உள்ளுக்குள் இல்லை இருப்பு...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அப்போ நான் எல்லாம் இந்த இழையில் வாழ்த்த முடியாதா?? என்ன அநியாயம்?? :( :p :O)
அன்புடன்
சுவாதி.
2011/3/18 Swathi Swamy <mswat...@gmail.com>
அப்போ நான் எல்லாம் இந்த இழையில் வாழ்த்த முடியாதா?? என்ன அநியாயம்?? :( :p :O)
அன்புடன்
சுவாதி.
அக்கா .... நான் அடிச்சு விட்டாமாதிரி விடுங்க :))
அத்தைக்கு வாழ்த்துக்கள்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
’பா’வார்க்கும் அக்காவை வாழ்த்திநான் நல்லவெண்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இன்முகம் காட்டியெமை என்றுமே மகிழ்த்திவரும்
அன்புருவாம் ஷைலஜா! வாழிநீ பல்லாண்டு!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா...ஆமா, பிறந்த நாளுக்கு முட்டாய் எப்போ தருவீங்க...

இன்று (03.11.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் இனிய தோழி ஷைலஜாவுக்கு எமது மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
என்றும் நிலைத்திருக்கும், எங்கும் நிறைந்திருக்கும் இனிய தமிழ் போல் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்த்திய வார்த்தைகள் போதவில்லை என்று சிறு பரிசும் (மைபா அல்ல) இங்கு ஷைலஜாவுக்காக!! :):)
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
--Gokul Kumaran
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஓஹ். எப்போ இந்தியா வரப்போறிங்க??
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
மிக விரைவில் நண்பா..--2011/3/19 VJagadeesh <VJaga...@prouindia.com>ஓஹ். எப்போ இந்தியா வரப்போறிங்க??
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ?????? senshe
Sent: Saturday, March 19, 2011 11:43 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] வெண்பாவில் வாழ்த்தலாம் நாம் ( ஷைலஜாக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து )
கோகுல்ஜி, பண்புடன் சந்திப்பு அன்று உங்களைப் பற்றி கூறியது இன்னும் நினைவில் நிற்கிறது. உங்களுடைய கதைகள் குறித்த எந்தவொரு வாசிப்பையோ, விமர்சனத்தையோ முன்வைக்காமல் சாதாரணமாய் மொக்கைத்திலகங்களில் ஒருவராக உங்களை முன்நிறுத்திக் கொள்வதில் எனக்கு அதிகம் வருத்தம் உள்ளது. உங்களின் எழுத்துப்பணி செறிவான நோக்கோடு பண்புடன் தளத்திலும் உபயோகப்படுத்தப்படுமாறு செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்த்துகள் அக்கா... (இனி மைபா என்ற வார்த்தையை உபயோகிக்கப் போவதில்லை)
2011/3/19 சென்ஷி senshe <me.s...@gmail.com>
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
- senshe

தியாகு அண்ணே,
கோகுல்ஜி, பண்புடன் சந்திப்பு அன்று உங்களைப் பற்றி கூறியது இன்னும் நினைவில் நிற்கிறது. உங்களுடைய கதைகள் குறித்த எந்தவொரு வாசிப்பையோ, விமர்சனத்தையோ முன்வைக்காமல் சாதாரணமாய் மொக்கைத்திலகங்களில் ஒருவராக உங்களை முன்நிறுத்திக் கொள்வதில் எனக்கு அதிகம் வருத்தம் உள்ளது. உங்களின் எழுத்துப்பணி செறிவான நோக்கோடு பண்புடன் தளத்திலும் உபயோகப்படுத்தப்படுமாறு செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்த்துகள் அக்கா... (இனி மைபா என்ற வார்த்தையை உபயோகிக்கப் போவதில்லை)
2011/3/19 சென்ஷி senshe <me.s...@gmail.com>
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா...--
2011/3/19 Gokul Kumaran <gokul...@gmail.com>
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!--
--
Gokul Kumaran
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
- senshe
--
- senshe--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா...ஆமா, பிறந்த நாளுக்கு முட்டாய் எப்போ தருவீங்க...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா...--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அடடா... உங்க பிறந்தநாளு நவம்பர் மாசமா.. மார்ச் மாதம்ன்னு நினைச்சு எழுதிட்டேனே.. வேணும்னா அடுத்த பிறந்தநாள் வரைக்கும் மைபா சொல்லி கலாய்ச்சுக்கலாமா?
2011/3/19 shylaja <shyl...@gmail.com>நன்றி சென்ஷி..... எழுத்துப்பணி செறிவானபாதையில் ஒரு பக்கம் போய்க்கொண்டுதான் இருக்கிறது நல்லபடைப்பினைத்தரவேண்டும் என்கிற நெஞ்சக்கனல் தணீயவில்லை.என்றாவது பிரகாசமாய் எரிந்து தன் ஒளியினைக்காட்டக்கூடிய படைப்பினை கண்டிப்பாய் அளித்துவிடுவேன் அதற்காக சீரியசாவே என்னைப்பேச சொன்னால் முடியாதே!:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
எப்பவும் போல ஸ்வாதியக்கா தப்பா டேட் போட்டிருக்காங்க
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of shylaja
Sent: Saturday, March 19, 2011 12:59 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] வெண்பாவில் வாழ்த்தலாம் நாம் ( ஷைலஜாக்காவிற்கு பிறந்தநாள்
வாழ்த்து )
ஹலோ இன்றே எனது பிறந்த நாள் எதுக்கு இப்போ நவம்பர் வருது ஏன் ஏன் ஏன் சென்ஷி?:)
இன்று (03.11.2011) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் இனிய தோழி ஷைலஜாவுக்கு
அமெரிக்க முறைப்படி பார்த்தா மாதம் சரிதானே....
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of shylaja
Sent: Saturday, March 19, 2011 1:07 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] வெண்பாவில் வாழ்த்தலாம் நாம் ( ஷைலஜாக்காவிற்கு பிறந்தநாள்
வாழ்த்து )
ஆமா எல்லாமே தப்பு வருஷம் தவிர! வில்லனுக்கு வாசன் ஐகேர் தேவையே இல்ல:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
யாவர்க்கும் நல்லார், இனியவராம் பூவுலகில்
யாவரும் ஏற்கும் எளியவராம் பல்கலைகள்
யாவையும் அறிந்தவராம் எழுத்தில் அரசியாமப்
பூவையை யாரறியார் சொல்
மலைமகளென் பார்மைபாக்கும் ராணியவர் கேளாய்
கலைமக ளாசியை கைக்குள் அடக்கியவர்
சித்திரமும் தேறியவர் சீர்மிகப் பெற்றவரை
இத்தினத்தில் வாழ்த்துவோம் நாம்
தேனூறும் நற்குரலும் தெய்வத்தின் சிந்தனையும்
நானூறு நற்கவியை நன்றாய் நவின்றவரை
பாநூறில் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்திடவே
வானோரும் வந்தார் மகிழ்ந்து.
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அமிழ்தாய் இலக்கியம் அவ்வாறே மைபா
தமிழாய் ஒளிர்ந்திடும் தங்கம் - அமைதிப்
பெண்ணிவரை அக்காவாய் பெற்றதும் பேறென்றே
இப்னு ஐயா,
அமைதிப் பெண்ணிவரை: தளை தட்டுதே...
இரண்டாவதுல ஐந்து சீர் வருதே முதல் அடியில... சரியா...
அக்கா இவரின் எழுத்தது பூநிறை
அக்காவின் தென்றல் இதம்.
இப்படீ வந்திருக்கனுமோ...:))))
ஆம் :)
2011/3/19 Fakhrudeen இப்னு ஹம்துன் <fakhru...@gmail.com>
பண்புடன் வாழ்த்திடும் ஃபக்ரு ! :-)தமிழாய் ஒளிர்ந்திடும் தங்கம் - அமைதிப்
அமிழ்தாய் இலக்கியம் அவ்வாறே மைபா
பெண்ணிவரை அக்காவாய் பெற்றதும் பேறென்றே
அக்கா எழுத்தும் அழகுமிக்க பூநிறை
அக்-காவின் தென்றல் இதம்
(அக்-கா = அந்தச் சோலை)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
தென்றல் இதமாம் தமக்கை உனக்கது
அன்றில் அழகுக் குரல்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
குரலின் சிறப்பைக் கூறிட வந்து
குரலின் சிறப்பைக் கூறிட வந்து
சிறப்பை இயம்ப தளையது தட்டி
பிரசாத் ஐயா,
தியானம் செய்யாததால் தப்பாயிட்டு
இப்ப தியானம் செய்ங்க,
சரியாயிடும்தமிழாய் ஒளிர்ந்திடும் தங்கம் - அமைதியானப்
அமிழ்தாய் இலக்கியம் அவ்வாறே மைபா
பெண்ணிவரை அக்காவாய் பெற்றதும் பேறென்றே
பண்புடன் வாழ்த்திடும் ஃபக்ரு ! :-)
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்!
எப்புடி பால் போட்டாலும் அடிக்கிறீங்களே!தமிழாய் ஒளிர்ந்திடும் தங்கம் - அமைதியின்
அமிழ்தாய் இலக்கியம் அவ்வாறே மைபாபெண்ணிவரை அக்காவாய் பெற்றதும் பேறென்றே
பண்புடன் வாழ்த்திடும் ஃபக்ரு ! :-)
இப்ப என்னா செய்வீங்க!

மைபா என்ற வார்த்தை இல்லாமல் வெண்பா எழுத முடியாதா?
திரும்பத் திரும்ப அந்த இரண்டு வார்த்தைகளையே சுற்றி சுற்றி வரணுமா?
Enough is enough.
--Gokul Kumaran
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கோகுல் குமரரும் கோபித்துச் சொன்னதால்
ஆகுல நீர பிற ! :-)
தப்பு தப்பு.... உம்ம பாட்டில் பிழை இல்லை...
எனக்குத்தான் தப்பா தெரிஞ்சிருக்கு..
2011/3/19 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
என்னாச்சு என்றே எனைக்கேட்க வைத்தநீ2011/3/19 Fakhrudeen இப்னு ஹம்துன் <fakhru...@gmail.com>
கோகுல் குமரரும் கோபித்துச் சொன்னதால்
ஆகுல நீர பிற ! :-)
மண்ணாச்சு உன்பா தளை.