அன்புள்ள நண்பர்களே,
என்னுடயை இரண்டாவது கவிதைப்புத்தகம்
"மயிலிறகாய் ஒரு காதல்" இன்று வெளியானது.
தற்சமயம் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில்
கடை எண் 5, P15 மற்றும் P24ல் இப்புத்தகம்
கிடைக்கும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கில பள்ளியில் நடைபெறுகிறது.(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
Date: Sat, 5 Jan 2008 23:19:02 +0530
From: nilara...@gmail.com
To: mutht...@googlegroups.com; namb...@googlegroups.com; panb...@googlegroups.com; Pira...@googlegroups.com; il...@googlegroups.com; Tamil2...@googlegroups.com
Subject: [panbudan] கவிதை நூல் வெளியீடு
புத்தகம் படித்தேன். 'மயிலிறகாய்' கவிதைகள் வருடிற்று நிலா. மனங்கவர் கவிதைகள் பல இருந்தன அதில்.வாழ்த்துக்கள் நண்பா :)
லக்கி ஷாஜஹான்.
நிலா ரசிகனின் ரசிகன் நான். அவருடைய கவிதைகள் கவிதை எழுதத் தூண்டும். இப்புத்தகம் பெங்களுரில் கிடைக்குமா..? இல்லையென்றால் பிரேம்குமார் வாங்கி எனக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகின்றேன்.
ஒளிப்படங்கள் திரு கசாலி அவ்ர்கள் அனுப்புவார்
அன்புடன்
தமிழ்த்தேனீ
தேனீயைவிட சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
வாழ்த்துக்கள் நிலவிற்கும், விஜி சுதனுக்கும்.
On Jan 8, 2008 9:52 AM, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
ஜான்,
என் முதல் கவிதை புத்தகம் "நிலாக்காலங்கள்".
"தேவதை தோட்டம்" ஒரு மின்னூல்.
விரைவில் என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" இணையத்தில்
கிடைக்கும். தகவலனுப்புகிறேன்.
சிவா,
நீங்கள் சொன்னது மிகச்சரி. "கவிக்குயில்" விஜி சுதனின் முன்னுரையால்
மிளிர்கிறது இந்நூல். (கவிதைகளை விட முன்னுரை நன்றாக இருப்பதாக
செய்தி!:))
On Jan 8, 2008 12:17 AM, John P. Benedict < jpben...@gmail.com> wrote:நல் வாழ்த்துக்கள்.
உங்களின் முதல் கவிதைப் புத்தகம் "தேவதைத் தோட்டம்" என்பதா?
நான் வாசிங்டனில் இருக்கிறேன். உங்களின் புத்தகங்களை வாங்குவதற்கு
சுலபமான வழி என்னவென்று சொல்லமுடியுமா? நன்றி.On Jan 7, 12:59pm, "விஜி சுதன்" < vselvarat...@gmail.com> wrote:> On 1/7/08, Siva Sankar <Sivasankar.i...@gmail.com > wrote:
>
>
>
> > இந்த கவிதை புத்தகத்தில் இன்னுமொரு சிறப்பும் இருக்கின்றது, இதற்கு
> > முன்னுரை
>
> > எழுதியிருப்பவர்.....................................................................................................கவிதாயினி
> > விஜயமோகனச்செல்வி எனும் விஜி சுதன்.....சீக்கிரம் முந்துங்கள் உங்கள்
> > பிரதிக்கு....
> > சிவா...<<<
>
> சிவ..சிவா...இந்தலொள்ளுத்தானே வேண்டாம் என்கிறது சங்கரா :))))
>
> --
> என்றென்றும்
> சுதனின்விஜி
>
> "நாமார்க்கும் குடியல்லோம்"
> நமனை அஞ்சோம்"
>
> Help Ever Hurt Never
> Love All Serve All
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
அதுவும் சூப்பரா இருக்கு...
2008/1/11 மஞ்சூரார் <manjo...@gmail.com>:
சிநேகனின் முன்னுரையின் மூலம் தான் உன் கவிதைகளை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டுமா நிலா.
தாமதமாக கிடைத்த முன்னுரை என்றாலும் முத்தாய்ப்பாய் இருக்கிறது.
கவிதாயினி விஜியின் முன்னுரையையும் இங்கு எதிர்ப்பார்க்கிறோம்.
--
நட்புடன்,
J K