--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
என்னால் மறக்க முடிய வரி இது .......... <<<<<<<<>... ப்ரபு.! அது.மறக்கமுடியாத வரிதானே?
நான் பண்புடனில் சேர்ந்தவுடன் உங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது .................
<<<<<<< ஆமா தனிமடல்ல கேட்டு அதட்டினீங்க நினைவிருக்கு:)
கருத்து...நண்பரது குணம் கருதிக் குற்றம் மறக்கவேண்டும்.
அதாவது ஷைலஜாவின் நட்பு கருதி அவங்க மைபாவோட - - மையை நாங்க மறக்கிறோமே அது மாதிரி.... :):)<<<<<<>.
மகிமை(பா) புரிஞ்சா சரி:)
நன்றி ஷைலஜா!!
இந்த வாரம் நட்பு வாரமா? நண்பர்கள் தினம் ஆகஸ்ட் ல அல்லவா வரும்??<<<<<>>>>>>>
அன்புடன்
சுவாதி
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
சேட்டைக்காரன்,
அதற்கு இணையான திருக்குறள் அப்படின்னு எனக்கப் படறது
" தேறான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீறா இடும்பைத் தரும் "
நன்றிங்க சேட்டை. இதேபோல குறளும் ஒரு புகழ்வாய்ந்த புறநானூற்றுப்பாடலும் அதை என்றும் மறக்க இயலாத ஒரு நிகழ்ச்சியும் உண்டு! நினைவிற்கு வருகிறதா?
நான் அதட்டவில்லை நான் அன்று புதியவன் தங்களிடம் எப்படி பேசி இருந்தேன் எனக்கு நினைவு இல்லை ........குறை இருப்பின் மன்னிக்கவும் .,............
என்னவோ அப்படி ஒரு மடல் எனக்கு வந்ததே! பரவால்ல ஆக்ஸ்ட் வரை இதை நீடிச்சிட்டா போச்சி!:)
நான் அதட்டவில்லை நான் அன்று புதியவன் தங்களிடம் எப்படி பேசி இருந்தேன் எனக்கு நினைவு இல்லை ........குறை இருப்பின் மன்னிக்கவும் .,............<<.ச்சேச்செ அப்படில்லாம் இல்ல மன்னிப்பெல்லாம் எதுக்கு ப்ரபு?:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். [2]
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]
சேட்டைக்காரன்., பாளை கமுகு எல்லாம் பணம் படைத்தவங்க கட்டறதா இருக்கும் போல.
ஏன்னா கமுகு வாழை போல அவ்வளவு எளிதா கிடைக்காது இல்லையா ?. ஏழை பாழைகளுக்கு ?
மைபாக்கோவ்...
பரிசுடைன்னா ? என்னாது ?
2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>நாளை வதுவை மணமென்று நாளிட்டுபாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அண்ணா, பாடலைச் சரியா பிரிச்சு போடலைனு நினைக்குறேன்...அக்கா, நாலடியார் தொடரும் முன்னர், தங்களின் இன்னொரு மடல் கிடப்பில் இருக்குது. அதையும் தொடருங்கள்...<<<<>>>
இதையும் தொடருங்கள்... பாடலோடு முழு விளக்கமும் அளித்தால் நன்றாக இருக்கும்...
2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>--
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். [2]
எண்ணம் போல் வாழ்வு…
பிரசாத் வேணுகோபால்,
www.prasath-kirukkalgal.blogspot.com.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]
ஜீவ்ஸ் அவர்களே!
முதலில் நாச்சியார் திருமொழிக்கு ஒரு "ஜே!"சேட்டைக்காரன்., பாளை கமுகு எல்லாம் பணம் படைத்தவங்க கட்டறதா இருக்கும் போல.
கமுகு பற்றித் தெரியாது. ஆனால் நெல்லை, மதுரை மாவட்டங்களில் கோவில் விழாக்களில் இன்னும் பாளை தோரணங்கள் உண்டு. சமீபத்தில் கூட வள்ளியூரில் ஒரு கோவில் விழாவில் ஒவ்வொரு மூங்கிலிலும் பாளை பார்த்தேன்.ஏன்னா கமுகு வாழை போல அவ்வளவு எளிதா கிடைக்காது இல்லையா ?. ஏழை பாழைகளுக்கு ?
மைபாக்கோவ்...
பரிசுடைன்னா ? என்னாது ?
ஷைலஜா அவர்கள் குறிப்பிட்ட நாலடியார் பாடல்களுக்கு நான் புரிந்து கொண்ட பொருள்.
பனை மரத்துக்கு யாரும் தண்ணீரே விடத் தேவையில்லை. அது தானாகவே வளர்ந்து பலன் தரும்.
தென்னை மரம் கன்றாக இருக்கும்போது அதற்கு நிறைய தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டால். வளர்ந்த பிறகு அதற்கு அதிகம் தண்ணீர் தேவைப் படாது என்று நினைக்கிறேன்.
இந்தக் கமுகு இருக்கிறதே, இதற்கு எவ்வளவு தண்ணீர் விட்டாலும் போதாது போலிருக்கிறது.
ஆக, நண்பர்களிலும் மூன்று வகைப்பட்டவர்கள் இருப்பார்கள் என்ற பொருளில் தான் இந்த நாலடியார் அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.
கூகிளில் தேடினேன்; கிடைக்கவில்லை! :-((
ஷைலஜா அவர்களே வந்து விளக்குவார்கள் என்று எதிர்நோக்கியிருக்கிரேன். <<<>>>>
'நன்றி ஒருவருக்கு செய்தக்கால் .....,' என்று கூட ஒரு செய்யுள் இருக்கிறது. சரியாக நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.>>>>>
--
சேட்டைக்காரன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பனை மரத்தை பற்றிய அருமையான பாடல் ஒன்றை சின்ன வயசில் கேட்டிருக்கிறேன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
என்ன பாட்டு மஞ்சூர்?
பனைமரம் என்பது என்பேரு
பள்ளி மாணவா கதைக் கேளு
கற்பக மரமென அழைப்பாரே!
கருதிய நன்மைகள் பெற்றாரே!
ஓலை கூரை வீட்டிற்கு
உண்ணும் நுங்கோ வயிற்றுக்கு
பதநீரோ உடல் குளிர்ச்சிக்கு
பச்சை நாரோ கயிற்றுக்கு!
புலவர் சொல்லும் பாட்டினையே
பதித்து வைத்தேன் ஏட்டினிலே
கலைகள் வளர்த்தேன் ஓலையிலே
கற்பித்தேன் கல்விச் சாலையிலே!
தனியாய் நிற்க மாட்டாமல்
சுற்றம் சேர்த்தேன் தூற்றாமல்
கனியும் காயும் தவறாமல்
கடமை செய்தேன் பாராமல்!
வீடு கட்ட தூணானேன்
வருத்தப் படாமல் விறகானேன்
ஏடு ஆகி வலம் வந்தேன்
எல்லார் மனதிலும் குடிபுகுந்தேன்!
திரை இசை: “மக்கள் பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..”
பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. – மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்..?
பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் – அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்
தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளனீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்
வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ – அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ
(பனை)
மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு – அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு – அது
(பனை)
நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் – அது
நல்லதைச் செய்திட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்
சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் – நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்
இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ – நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..
நீங்க என்ன மரம் ?
நாங்க பனை மரம்..
******************************
படம் : குலவிளக்கு
குரல் : இசைக்குயில் பி. சுசீலா
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை : திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன்
நடிகை : சரோஜாதேவி
நன்றி; http://ootru.com/neer/2008/07/post_28.html#more
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பனைமரமே பனைமரமே

ஆமா இந்தப்பாட்டுதான் எப்படிங்க டக்டக் நு தரீங்க?!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
சைலஜா அம்மாவுக்கு முதல் வணக்கம் <<>>
தொடர்ந்த பண்பாளர்களுக்கு அடுத்த வணக்கம் ..
உங்களைத் தொடர்ந்தாலே போதும் .. பெரிய அளவுக்குப் படித்துவிடலாம் <<>>.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(
ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??<<<<>>>நான் எங்கயும் போகல சுபைர் , எங்க ஊருக்கும் யாரும் வரல. !:) நாலடியார் வாரவிடுமுறைல இருக்காரு வருவார் வார முதல்நாளில்:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
2010/7/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??<<<<>>>நான் எங்கயும் போகல சுபைர் , எங்க ஊருக்கும் யாரும் வரல. !:) நாலடியார் வாரவிடுமுறைல இருக்காரு வருவார் வார முதல்நாளில்:)
2010/7/25 shylaja <shyl...@gmail.com>
2010/7/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??<<<<>>>நான் எங்கயும் போகல சுபைர் , எங்க ஊருக்கும் யாரும் வரல. !:) நாலடியார் வாரவிடுமுறைல இருக்காரு வருவார் வார முதல்நாளில்:)
வரட்டும் வரட்டும்...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.விளகக்ம் புரியலைன்னா கேட்டா சொல்வேன்.:)
25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)

>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!! ஆமா யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)
--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.
http://groups.google.com/group/Piravakam
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:
விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)
>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!! ஆமா யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)
25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.விளகக்ம் புரியலைன்னா கேட்டா சொல்வேன்.:)
>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!! ஆமா யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)
உலங்குன்னா வானூர்தி தான்.
--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.
http://groups.google.com/group/Piravakam--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
ஷைலஜா
//திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே//
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!! ஆமா யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஈழத்தில் உலங்கு வானூர்தி , வான் தும்பி ன்னு ஹெலிஹாப்டரை சொல்வோம்.
உலங்கு வானூர்தி வானூர்தி வகைகளில் ஒன்று. விமானத்திற்கும் உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் விமானம் மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
26 ஜூலை, 2010 12:33 am அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:2010/7/26 shylaja <shyl...@gmail.com>>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!! ஆமா யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)
”கொசு” ன்னு படிச்ச ஞாபகம்.
உலங்குன்னா கொசு :-)
தும்பி னும் சொல்லலாம் என நினைக்கிறேன்.
ஈழத்தில் உலங்கு வானூர்தி , வான் தும்பி ன்னு ஹெலிஹாப்டரை சொல்வோம்.
இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன்
உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்...
(உலங்கு - கொசு)
கம்பன் நன்றாகத்தான் கொசுக்கடியால் கஷ்டப்பட்டிருக்கிறான். அதனால்தான்
பொருத்தமான உருவகத்தைச் சொன்னான். இராவணனைக் கருடனாகவும் அனுமாரைக்
கொசுவாகவும் உருவகித்திருப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா? கடைசியில் யார்
ஜெயித்தார்கள்? கொசுவாக உருவகிக்கப்பட்ட அனுமார்தானே? கொசு, சர்வ
வல்லமையுள்ள அனுமாருக்குச் சமமானதென்று கம்பனே ஒப்புக்கொண்டிருக்கிறான்.
அதுமட்டுமா? கொசு என்பது சாதாரண ஜீவனல்ல. ஆதிகாலத்திலிருந்தே இந்தப் பூமியை
ஆண்டு வரும், சகலரும் நடுநடுங்கும் தேவதை என்பது இந்தக் கம்பராமாயணப் பாடலால்
உள்ளங்கை நெல்லிக்கனியெனவும், வெள்ளிடை மலையெனவும் தெற்றென விளங்காநின்றது
என்மனார் புலவர்.
உலங்கு வானூர்திக்கும், கொசு(உலங்கு)க்கும்
சிலேடை மரபுக்கவியில் தாருங்களேன்.
உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) - கொசு - சிலேடை
--------------------------------------------------------------
வான்படையாய் வந்து வலிசேர்க்கும் எப்போதும்
தான்விரும்பும் தானம் தனிலிறங்கும் - கான்வழியே
காணாமல் போனாலும் தேடிவரும் காண்கொசு
சேணார் உலங்கூர்தி செப்பு.
பதம் பிரித்து:
வான் படையாய் வந்து வலி சேர்க்கும்; எப்போதும்
தான் விரும்பும் தானம்தனில் இறங்கும்; - கான் வழியே
காணாமல் போனாலும் தேடி வரும் காண்; கொசு
சேண் ஆர் உலங்(கு)ஊர்தி செப்பு.
வான் படை - ஆகாயப் படை; / பெரிய படை;
வலி - வலிமை; / நோவு;
தானம் - இடம்;
கான் - காடு;
காணாமல் போனாலும் - தொலைந்து போனாலும்; / பிறர் அறியாமல் சென்றாலும்;
சேண் ஆர் - உயர்ச்சி மிகுந்த;
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
வாங்க கேள்வியின் நாயகனே! ஆதிகாலத்துல கொசு இருந்ததா வேற எந்த இலக்கியப்பாடல்ல வந்துருக்கு சொல்லுங்க:)
| அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டும் (25) கானில்வால் நுளம்பும் கருடனா தலினே. நுளம்பு - கொசு http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0127_02.html 'சிவபெருமானின் திருவடி ஒன்று மட்டுமே பாதாள உலகின் கீழ் நீள்வது. திருமுடி அண்டங்கள் எல்லாம் கடந்து நிறைவது. திருநீறு நிறைந்த எட்டு தோள்களும் எட்டு திசைகள் கடந்தவை. ''(பா.6) என்பன பட்டினத்தடிகள் காட்டும் சிவபெருமானின் தோற்றப் பொலிவுகள் ஆகும். 'வாமத்தி¢லே ஒரு மானை தரித்து ஒரு மானை வைத்தாய்' (பா.14) என்று மான் ஏந்தியமையையும் , பார்வதியை ஒரு பகுதி ஏற்றியமையையும் அவர் ஒரு சேரப் பாடுகிறார். 'அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையரவு அணிந்த தெய்வநாயக' என்ற தொடரின் மூலம் சிவபெருமானின் பாம்பணியும் தலையணியும் விளக்கம் பெறுகின்றன. இவை அழகிற்குச் சான்றுகள். சிவபெருமான் அணிகின்ற கொன்றைமாலையும் வெண்கொற்றக்குடையும், வெற்றிதரும் விடைக்கொடியும், ஒலிசெய்யும் உடுக்கை என்னும் இசைக்கருவியும், நான்மறைகள் என்று கூறத்தக்க குதிரைகளும், ஆயிரம் ஆயிரம் யானைகளும், மேருமலையும், தில்லைத் திருப்பதியும், பதினாயிரம் திருப்பெயர்களும் போன்ற பத்து அங்கங்களைப் பெருமை கொள்ள ஏற்றுக் கொண்டவர். அவரின் திருமண நாளில் தேவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது எழுதப்பட்ட பெயரேட்டில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் உன்னிடம் வேண்டுகின்றேன். இவ்வாறு செய்தால் நுளம்பும்(கொசுவும்) கருடனாகி விடும் என்ற விதிக்கு ஏற்ப நானும் அடியவரில் ஒருவராவேன்(பா.4) என்று பட்டினத்துப் பிள்ளை வேண்டுகோள் வைக்கிறார். இவ்வேண்டுகோளின் அடிப்படையில் சிவபெருமானின் பத்து அங்கங்களையும் தொண்டர்கள் அறிந்து கொள்ள முடிகின்றது. |
உலங்கு=கொசு என்பதே சரி! வான ஊர்தியும் சரியாக இருகக்கூடும்! ஆனால்இந்தக்கொசு ஆதிகாலமிருந்தே இருப்பதை கம்பராமாயணம் சொல்கிறது இந்தப்பாடலில்!!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நல்ல தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து விளக்கலாம் இல்ல?:)

மக்கள் டிவியில பேசுரதுல சிலவார்த்தைகளே புரியமாட்டேங்குது இதுல நாலடியாரா.. அக்கா நாப்பது அடியில்லை நானூறு அடி தள்ளியே நிக்கிறோம்
நல்ல தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து விளக்கலாம் இல்ல?:)
மக்கள் டிவியில பேசுரதுல சிலவார்த்தைகளே புரியமாட்டேங்குது இதுல நாலடியாரா.. அக்கா நாப்பது அடியில்லை நானூறு அடி தள்ளியே நிக்கிறோம்<<<<<<<<<<<<<<<<<:) பேசுரதுல இல்ல பேசுறதுல ....ரகரம் றகரம் கவனிக்கணும் என்ன?:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
2010/7/27 shylaja <shyl...@gmail.com>நல்ல தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து விளக்கலாம் இல்ல?:)
என்னத்த விளக்க சொல்றீங்க??
நாலடியார் பாடல்கள் என்பது நமது மன வளர்ச்சியைப் பொறுத்து புதுப்புது அர்த்தங்கள் தரும். அதெல்லாம் அனுபவிக்கணும்,.... ஆராயணும் :-))<<<<<>>>>>>>சரிதான்! தமிழையே அனுபவிக்கணும்!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பழைமை தான் சரி அதேபோல புடவை புடைவைல ரெண்டாவதுதான் சரி.
2010/7/27 shylaja <shyl...@gmail.com>பழைமை தான் சரி அதேபோல புடவை புடைவைல ரெண்டாவதுதான் சரி.
ஏன் சரின்னு சொல்லுங்க அக்கா....
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
உடலை பாதுகாப்பாய் புடைத்து(சூழ்ந்து)கொண்டு நிற்பதால்!
சுபைரு - பழமையும் தான் சரின்னு தோணுது. அகராதில இரண்டுமே இருக்கு. கழக அகராதிப் படி. எங்கே மீசைக்கார் தொர சார் ?
2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>சுபைரு - பழமையும் தான் சரின்னு தோணுது. அகராதில இரண்டுமே இருக்கு. கழக அகராதிப் படி. எங்கே மீசைக்கார் தொர சார் ?
கழக அகராதியே சரின்னும் சொல்ல முடியாது இல்லையா???
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பழைமைதான் சரி...எங்கோ இதை படிச்சிருக்கேன்.சரி இப்போ நானிலம் ,நாநிலம் இதுல எது சரி? ஏன்?