ஒரு
தற்கொலைக் குறிப்பு !-
எம்.ரிஷான் ஷெரீப்ஒரு
தற்கொலைக் குறிப்பு ! >>>>>
துரோகத்தைப்போர்த்தி வந்ததுபொய்யானதொரு நேசம்,அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !>>..
நீர்வீழ்ச்சிக்குள்தூண்டிலிட்டுக் காத்திருந்த >>>
மடத்தனத்தை என்சொல்ல ?>>>>>
நேசங்களின் மையப்புள்ளிதொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,இணையமும் வாழ்க்கையும்பேருவகையைத் தருவதாகத் தோன்றிடஎல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !>>>>
வார்த்தைகளால்பார்த்துப் பார்த்துக் கட்டியஅன்பின் மாளிகையை உடைக்ககலவரத்தைக் காலத்தின் கரங்கள்பொத்திவந்தன ;>>>>
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்பிளந்து உள்ளே எறிந்திட்டன !மறுநெஞ்சம் சிரித்தவாறேஅதனைப்பார்த்து ரசித்திருந்ததுசிரித்த அதன் பற்களிடையேமுன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !>>>>
செத்துப்போகிறேன்>>>>
;நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோஎன் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..உடலைப் புதைகுழிமுற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடுஅதுவும் மறக்கடிக்கப்படலாம் !இனிமேலும்,துரோகத்தைப் போர்த்திப்பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்இசையில் மயங்காமலும்,அதன் சுவைகளில் உறையாமலும்கவனமாக இருப்பீராக !>>>>>
அன்பின் ரவீந்திரன்,அனுபவம் எல்லாம் இல்லை நண்பரே..வழமை போலக் காதல், சோகம் எல்லாம் வெறும் கற்பனைதான் :(கருத்துக்கு நன்றி நண்பரே :)
On 7/24/08, Raveendran Krishnasamy <rishira...@gmail.com> wrote:வெல்டன் ரிஷான்....
சொந்த அனுபவமோ....?
>>>>>
மறு
நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !>>>>>>
பற்களிடையே நெஞ்சங்களின் சதைத் துணுக்குகள்.... துணுக்குற வைக்கும் வரிகள்...
2008/7/24 M.Rishan Shareef <msmr...@gmail.com>:
www.mrishanshareef.tkஅன்புடன்
சக பயணி
ரவீந்திரன்
www.rishiraveendran.tk
www.rishiraveendran.com
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
--
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
www.thanjai-meera.blogspot.com
எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.