உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் (2010) இலச்சினை மற்றும் எடுத்துரைக் குறிப்பும்

조회수 11회
읽지 않은 첫 메시지로 건너뛰기

Kannan Natarajan

읽지 않음,
2009. 10. 23. 오후 8:35:3609. 10. 23.
받는사람 Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் அடுத்த ஆண்டு (2010) ஜூன் மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டு, அதனை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி நேற்று (23/10/09) வெளியிட்டார்.

http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_43378847838.jpg

தமிழ் மொழி - செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் நடைபெறும் மாநாடாக இது உள்ளதால் அதற்கேற்ப இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

முப்பாலை குறிப்பிடும் மூன்று விரல்களுடன் திருவள்ளுவர் சிலையையும், அவரது சிலையையொட்டி மேல் வட்டத்தில் திராவிட நாகரீகமான சிந்துவெளி நாகரீக சின்னங்களும், படகு, கப்பல், காளை - சின்னங்கள் உள்ளிட்ட 7 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. 7 நாட்கள், 7 திணைகள் என்பதை குறிப்பிடும் வகையில் இந்த 7 சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (குறிக்கோள்) - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அமைந்துள்ளது.

இன்றைய  உலகின் தேவை நல்லிணக்கம். சாதி மதம் கடந்து மக்கள் மனநிறைவோடு வாழும் மனித நேயம் செறிந்த வாழ்க்கை. இதற்கு தேவை வேறுபாடற்ற உலகம். ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகுக்கு அளிக்கும் கருத்துக்குடையாகிய, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சிந்தனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும் என அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இலச்சினை வெளியிட்டு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழறிஞர்கள் வா.செ.குழந்தைசாமி, ஐராவதம் மகாதேவன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி:- மாலைச்சுடர்

பி.கு:- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றிய செய்திகள் மேலும் வரும் வேளையில், பல நாளிதழ்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி என்கிறச் சொற்களை அச்சிடும் போது "தமிழ்" செம்மொழி என்ற தான் பார்க்க முடிகிறது. தமிழ்(ச்) செம்மொழியில் "ச்" என்கிறச் சந்தியெழுத்து இலச்சினையில் உள்ளதையாவது வரும் நாட்களில் நாளிதழ்கள் சேர்த்து அச்சிடும் என்று எதிர்பார்ப்போமாக!

Vedaprakash

읽지 않음,
2009. 10. 23. 오후 9:51:5109. 10. 23.
받는사람 மின்தமிழ்
எனது கருத்துகளை கீழ்கண்ட தளத்தில் பதிவு செய்துள்ளேன்:

http://academicdegradation.wordpress.com/2009/10/24/சிந்து-சமவெளி-குறியீடுகள/

http://indianhistoriography.wordpress.com/2009/10/24/சிந்து-சமவெளி-குறியீடுகள/

தாரகை

읽지 않음,
2009. 10. 23. 오후 10:30:0009. 10. 23.
받는사람 மின்தமிழ்
> எனது கருத்துகளை கீழ்கண்ட தளத்தில் பதிவு செய்துள்ளேன்:

தினமலர் நாளிதழின் செய்தி அன்றோ உள்ளது!

Vedaprakash

읽지 않음,
2009. 10. 23. 오후 10:51:3609. 10. 23.
받는사람 மின்தமிழ்
தயவு செய்து மறுபடியும் பார்க்கவும்

தாரகை

읽지 않음,
2009. 10. 23. 오후 11:07:2109. 10. 23.
받는사람 மின்தமிழ்
தலைமுறைகள் பல கழித்தோம், குறைகளைந்தோ மில்லை..................

- பாவேந்தர் பாரதிதாசனார்

On 10월24일, 오후12시51분, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>

Vedaprakash

읽지 않음,
2009. 10. 27. 오전 9:41:4609. 10. 27.
받는사람 மின்தமிழ்
வருந்தப்போகிறார்களா? இனியேனும் திருந்தப்போகிறார்களா?
முதல்வர் கலைஞர் கடிதம்

சென்னை, அக். 27_ உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழறிஞர் சிவத்தம்பி
கலந்து கொள்வது பற்றி தவறான தகவல்களை வெளியிட்ட பத்திரிகைகளைப்பற்றி
வருந்தப்போகிறார்களா? இனியேனும் திருந்தப் போகிறார்களா? என்று தமிழ்நாடு
முதல்வர் கலைஞர் இன்றைய முர-சொலியில் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010 ஜூன் திங்களில் நடைபெற
விருக்-கின்ற, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்-டிற்கு வருகை தருவது
சந்தேகம் என்ற ஒரு பத்திரிகையிலும்; வரப்-போவதில்லை என்று திட்டவட்டமாக
இன்-னொரு பத்திரிகையிலும் வர-இயலாதென மாநாட்டு அதிகாரிகளுக்கு அந்த
அறிஞர்கள் தெரிவித்து-விட்டார்கள் என்று மற்றொரு பத்திரிகை யிலும்; தமிழ்
- ஆங்கிலம் என்ற வேறுபாடின்றி ஒருமித்த உணர்வுடன், அவர்கள் வந்துவிடக்-
கூடாது என்ற நல்லெண்-ணத்துடன்(!) நாள்-தோறும் தமிழகத்தில் செய்திகளை
வெளியிட்டு வருகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மொழி-இன
முன்னேற்றத்திற்காக, எந்தவொரு நற்செயலில் ஈடுபட்டாலும், அதனை நையாண்டி
செய்கிற நச்சு நாக்கினர், தமிழகத்தில் ஆண்டாண்டுக் காலமாக தங்களின்
திருவிளையா-டல்களை நடத்தியே வந்-திருக்கிறார்கள்! அந்த விளையாட்டுகள்
விழிப்-புணர்வு பெற்ற தமிழ் மக்களிடம் செல்லு படியாகாமல் போய்விட்ட
கதைகளை காலம் கால-மாகத் தமிழ் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்!

சீரிய செயல்கள் எது-வாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கும், அதைப் பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்
பட்டுவிடாமல், விழிப்-போடு பார்த்துக் கொண்டு இருக்கிற சிறுநரிக் கும்ப-
லொன்றும், அந்தக் கும்-பலின் காலடியில் கும்-பிட்டுக் கிடக்கும் விபீட-
ணக் கூட்ட மொன்றும், நமது செயல்பாடுகளின் வெற்றி முகடு சிகரங்-களைத்
தொட்டுவிடாமல் தடுத்து நிறுத்துவதை, தாங்கள் பிறவி எடுத்ததன் பயனாகக்
கருதி இருக்கின்-றார்கள்! அந்தச் சந்ததி-யினர் முழுமையாகப் பட்டுப்
போகவில்லை என்பதற்குச் சான்றாக, இப்போதும் இங்கொன்-றும் அங்கொன்றுமாக,
தலை தூக்கித் தாண்டவ-மாடிக் கொண்டிருக்கி-றார்கள். அதன் அடை-யாளம்தான்,
நமது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற
தமிழ்ப் பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க, இங்குள்ள நெடுமரங்கள் சில
பெருமுயற்சி மேற்-கொண்டு, தடுப்பணை-களாகச் செயல்படத் துடிக்கின்றார்கள்.
அவை-யெல்லாம், மழை பொழி-யும் போது, மழலையர் மணலைக் குவித்துக் கட்டும்
அணைகளாகவே உடனடியாகக் கரைந்து-விடுகிற காட்சியைக் காணமுடியும்.

ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்-மொழி
மாநாட்டிற்கு வரப் போவதில்லை என்-பது போன்ற ஒரு சூசகச் செய்தியை வெளியிடு-
கின்ற அந்தத் தமிழ் - ஆங்கில ஏடுகள், எவ்வளவு ஜீர-ணிக்க முடியாத பொய்யை
விழுங்கி விட்டு, அதனை மக்கள் மத்தியிலே வாந்தி எடுத்துள்ளன என்பதை, இதோ
சில உதாரணங்-கள் மூலமாகச் சுட்டிக்-காட்டுகிறேன்!

எந்த தமிழறிஞர் சிவத்தம்பி அவர்கள் மாநாட்டிற்கு வரமாட்-டார் என்று
கூறுகிறார்-களோ, அந்த சிவத்தம்பி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டு ஆய்-வரங்கப் பணிகளுக்-காக முன்னதாக வருவ-தாகத் தெரிவித்திருப்ப-
தோடு; Subject for Discussion என்ற தலைப்பில் அய்ந்து பொருண்மைகள்
விவாதிக்கப்பட வேண்-டும் என்ற கருத்தையும் வழங்கி-யிருக்கிறார்கள்.
அவையாவன:

1) The concept of Classical languages, and the World Classical
languages other than Tamil (Chinese, Greek, Sanskrit, Latin and
Hebrew)

2) Classical languages of India.

The Constitutional posi tion of languages of India.

3) Introduction to lan guage families of India.

Samerian Language and Tamil, Tamil and Ja panese.

Indo-Aryan,Mundari, Indo Aryan and Dravidian.

The relationship of Tamil with Tribal languages of India.

4) Tamil as Classical Language

(a) Literary Aspects

(b) Non-literary aspects - Medicine, Astronomy and Astrology.

(c) Tamil as Official Langauge in Pre-Western Period, Inscriptional
Tamil, Tamil as an Official Lan guage, (i) Indian Experience, (ii) Sri
Lankan Experience and(iii) Singaporean Experience.

Use of Tamil in Malaysia -

Use of Tamil in South Africa and Mauritius

Tamil as a contemporary language in Western coun tries.

5) Tamil Studies in Britain, U.S., Russia and Continental countries -
France, Germany, Italy, Spain and Portugal.

தொடக்கத்தில், அவர் எழுதிய கடிதத்தில், மாநாட்-டிற்கு கால அவ-காசம்
குறைவாக இருப்-பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்-வதற்கு வசதியான
இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியமா-கும் என்றும் எழுதியிருந்-ததை
ஏற்றுக் கொண்டு-தான்; முதலில் 2010, ஜனவரி 21 முதல் என்று
குறிப்பிட்டிருந்த தேதியை, 2010, ஜூன் 24 முதல் 27 வரை என்று மாற்றிய-
மைத்து அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த விளக்கத்தைப் படிக்கும் விஷமிகள், வேண்-டுமென்றே அவர்-கள் இட்டுக்
கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா? இனியேனும் திருந்தப்
போகிறார்களா? அல்லது அடடா, பொய் கூறி அவ-மானப்பட்டு விட்டோமே என்று
எதையேனும் அருந்தப் போகிறார்களா?

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் கடி-தத்தில் எழுதியுள்ளார்.

전체답장
작성자에게 답글
전달
새 메시지 0개