
தக்காளி takkāḷi
, n. [T. takkili, K. M. takkāḷi.] 1. Indian winter-cherry. See மணித்
தக்காளி. (தைலவ. தைல. 135.) 2. Tomato. See சீமைத்தக்காளி.
சிறுதக்காளி ciṟu-takkāḷi
, n. < id. +. 1. Black nightshade. See மணத்தக்காளி. (மலை.) 2. Small
Indian winter-cherry. See பிள்ளைத் தக்காளி. (M. M.)
பிள்ளைத்தக்காளிம் சிறுதக்காளி, மணத்தக்காளி, மணித்தக்காளி,
... என்ற தமிழ்நாட்டுச் செடிகளோடு ஒப்பிட்டு சீமைத்தக்காளி
என்று அமெரிக்காவில் இருந்து வந்த செடிக்கு விவசாயிகள் பேர்
வைத்தார்கள். சீமைத்தக்காளி சுருங்கி தக்காளி என்றானது.
நீங்க தக்காளிச் செடி பார்த்ததில்லை போலும், மரம் ஆக்கிவிட்டீர்கள்.
உலகமயம் ஆனதின் முதல் காலகட்டத்தில்
அமெரிக்கா கண்டம் தமிழர் உணவுக்கு கொடுத்த பயிர்கள் பல.
இங்கே சில கொடுத்துள்ளேன்.
http://nganesan.blogspot.com/2006/09/blog-post_115758101540815697.html
பழனியாண்டவர் பேரிற் புகையிலை விடுதூது:
http://groups.google.com/group/CTamil/msg/6f5f04035dd7e2bc
--------------
புகையிலை பெற்றிருந்த மதிப்பும், அதைக் கண்டித்தும்
எழுதிய செய்திகளைத் தமிழ்நாவல் 1927-ல் இலங்கையில்
இருந்து மலாயா சென்றவர் எழுதிய நாவலில் காண்க.
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33976
தமிழ் ஆல்பரவியோரின் அரிய 1927 நாவல் - பிடிஎஃப்
படிக்கலாம். diaspora = ஆல்பரவல்,
ஆலமர விழுதுகள் பாருங்க:
http://www.flickr.com/photos/pandiyan/25481922/sizes/o/in/photostream/
http://www.flickr.com/photos/pandiyan/25481922/
நா. கணேசன்
On Jul 17, 1:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தக்காளி தென்னமெரிக்காவில் விளைந்த பயிர். காலனிஆதிக்க ஸ்பானியர்கள்,
> போர்த்துகிசியர்களால் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் பரவியது.செவ்விந்திய
> மொழியில் டொமேடல் <http://en.wikipedia.org/wiki/Tomatoe>(வீங்கிய பழம்) என
> அழைக்கபட்டது.அதே பெயருடன் உலகெங்கும் பரவிவிட்டது.
>
> தமிழ்நாட்டில் இதுக்கு தக்காளி என பெயர் வந்தது எப்படி என ஆராய்ந்தேன்..தக்காளி
> மரத்தடியில் அமர்ந்திருந்த முத்தியாலம்மனை வணங்கும் ஆந்திர பாடல் ஒன்று இந்த
> கட்டுரையில்<http://www.sil.org/asia/philippines/ical/papers/odal-devora-mutya.pdf>(page#16)
> குறிப்பிடபட்டுள்ளது.
>
> தக்காளியின் மூலம் என்ன?
>
> Mutyallamma “Village Pearl Mother Goddess [Grama Devata] a disease
> (Andhra Pradesh) deity who is worshipped under a thakkali tree. “To
> transform the ferocity of the wild mother, the gramsuttalu
> yantram, a talisman, is buried under her image. This
> --
> செல்வன்
>
> "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>

> தக்காளி நாற்றுதான் பார்த்துள்ளேன்.செடியா மரமான்னு தெரியாது கணேசன் ஐயா
கோவையில் தான் முழுக்கவா? கிராமமே தெரியாதா?
ஹூஸ்டன் வாங்க, எல்லா வீட்டிலும் தக்காளிச்செடி இருக்கும்.
சல்ஸா இல்லாத மெக்ஸிக்கன் ஓட்டலா?
> அப்ப அந்த கட்டுரையில் தமிழ் பாடலை ஆந்திர பாடல் என தவறாக கொடுத்துள்ளனர்
> போல.தெலுங்கில் தக்காளிக்கு என்ன என தேடியதில் ராமசிலக பண்டு என தெரியவந்தது
திராவிடப் பெயர் தெலுங்கில் இருக்கிறது. என் மடலை
இன்னொருமுறை படித்தால் கொடுத்துள்ளேன். தக்கிளி (தெலுங்கில்).
/க/
On Jul 17, 3:57 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தக்காளி நாற்றுதான் பார்த்துள்ளேன்.செடியா மரமான்னு தெரியாது கணேசன் ஐயா
>
> அப்ப அந்த கட்டுரையில் தமிழ் பாடலை ஆந்திர பாடல் என தவறாக கொடுத்துள்ளனர்
> போல.தெலுங்கில் தக்காளிக்கு என்ன என தேடியதில் ராமசிலக பண்டு என தெரியவந்தது
>
> --
> செல்வன்
>
> "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil