மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது அழகான மலர்களின் தரிசனம் உற்சாகத்தையும் தருகிறது.2011/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இயற்கை அழகை விரும்பும் நண்பர்களே..ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது. அன்று எடுத்த புகைப்படங்கள் சில.. எல்லாம் டூலிப்கள் மட்டுமே..--Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தாக இன்று சில படங்கள்..
படங்களும் விவரங்களும் அருமை//இந்த 26 டிகிரி வெயில் கூட அவற்றிற்கு களைப்பை ஏற்படுத்துகின்றன போலும்..!//சென்னைக்கு வந்தா கஷ்டப் படும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தாக இன்று சில படங்கள்..
..
சுபா!அருமையான படம்!எல்லோரும் இப்போ நேஷனல் ஜியாகிராஃபிக் ரேன்சுக்குத்தான் நிக்கறாங்க :-)
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தாக இன்று சில படங்கள்..
<amcel1.jpg>
இரண்டு ஜோடி கருப்புப் பறவைகள் (ஆங்கிலத்தில் blackbird , டோய்ச் மொழியில் Amsel) எப்போதும் வசந்த காலம் தொடங்கும் போது... இவை அழையா விருந்தினராக என் தோட்டத்திற்கு வந்து விடும்.
<amcel2.jpg>பனிக்காலத்தில் என்றாவது ஒரு நாள் என் தோட்டத்திற்கு வருகை தரும் இவை வசந்த காலம் முழுவதும் கோடை காலம் முழுவதும் தோட்டத்தில் அங்கும் இங்கு பறந்து கொண்டிருக்கும். இந்த ஆம்செல் எப்போதும் ஜோடியாகத் தான் வரும். தனியாக நான் ஒரு நாளும் பார்த்ததில்லை.
<amcel3.jpg>வசந்த கால தொடக்கத்தில் மண்ணைக் கிளறி புதிய செடிகளை நட்டு வைக்கும் போது வெளிப்படும் புழுக்கள் இவற்றின் விருந்து. அப்போது படு சுறுசுறுப்பாக இவை குதித்து குதித்துச் சென்று புழுக்களை அலகால் கொத்திச் விழுங்குவதைப் பார்த்து ரசிக்கலாம்.
<amcel4.jpg>இப்போது தினம் தோட்டத்திலேயே இருக்கின்றன. அங்குள்ள சிறிய பழங்களை அவை விரும்பிச் சாப்பிடுகின்றன. சாப்பிட்டு விட்டு தோட்டத்திலுள்ள சிறிய மீன் குளத்திலும் குளிக்கத் தவறுவதில்லை. இந்த 26 டிகிரி வெயில் கூட அவற்றிற்கு களைப்பை ஏற்படுத்துகின்றன போலும்..!
என் கலிப் பூக்கள் எனக்குத் தூது அனுப்பிவைத்திருக்கும்! :-)அன்புடன்,
இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தாக இன்று சில படங்கள்..

நல்ல ரசனை!இந்த ஆம்சல் பறவை பற்றி இன்னொரு தகவல் - 2 ஆண்டுகளுக்கு முன்னர்...(இப்போது வருவதும் அதே பறவை ஜோடி தானா என்று தெரியவில்லை) இந்த பறவைகளில் ஒன்றின் கால் சற்று அடிபட்டு இருந்தது. அடிபட்ட ஆம்சல் கொஞ்சம் பறக்கவும் குதிக்கவும் கஷ்டப்படும். அது ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும். அதில் மற்றொண்டு புழுவை தேடி எடுத்துக் கொண்டு போய் அந்த நடக்க சிரமப்படும் ஆம்சலுக்கு கொடுக்கும். இதனை ஒரு சில நாட்கள் பார்த்து ரசித்திருக்கின்றேன். பறவைகளுக்குள்ளும் உள்ள அன்பு.. பறவைகள் தனது குஞ்சுகளுக்கு மட்டுமே உணவை தேடிக் கொடுக்கும் எனபதல்லாமல் தனது ஜோடிப் பறவைக்கும் உணவு தேடிக் கொடுக்கும் அழகை அப்போது பார்த்து வியந்தேன்.. இவ்வகை அறிய அழகிய காட்சிகள் மனதை விட்டு என்றும் அகலாதவை..-சுபா
----
--
"
--

நா.கண்ணன்
2011/5/21 LK <karth...@gmail.com>
இது எதிர்பார்க்காத புதுமை..நர்த்தனமாடும் டூலிப்..இத்துடுடன் இவ்வருடம் எனது தோட்டத்தில் பூத்த டூலிப் வகைகளின் “மலர் கண்காட்சி” நிறைவுற்றது. அடுத்து வேறு சில .. ஒவ்வொன்றாக வாய்ப்பு கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கின்றேன்..அன்புடன்சுபா

சிறகு விரித்து தயாராய் சீறிப்பாயும்
தோற்றத்தில் அழகு கொஞ்சும் மலரிதுவே
பாசகாம்பு பந்தத்தால் பறக்கவியலா நிலைதானோ
நேசக்கரம் கைகொடுக்க காத்திருக்கும் பறவையிது
கைகொடுக்க வாருங்கள் சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்க
கன்னியிவள் பெருமைதனை கண்ணிமையா தேவர்களும்
காத்திருக்கும் வேளையிது கடிதே விரைந்து வந்திடுக
கவித்தேன் அருந்தும் பாதையிது ”
மொட்டவிழ்ந்தே முகிழ்க்கும் நித்திரை
கட்டவிழ்ந்தே மகரந்தம் இழுக்கும் முத்திரை
தொட்டுமகிழ்ந்தே பார்த்திடவும் ஆசை வரும்
தோட்டக்காரன் அனுமதியை வேண்டித்தானே வாருங்கள்”
அன்புடன்
தமிழ்த்தேனீ
என் சிறிய தோட்டத்தில் இவ்வருடம் வசந்த காலத்தில் பூத்த ஏனைய டூலிப் வகைகளை இங்கு பகிர்ந்து கொள்வதாக சொல்லி பல நாட்கள் ஆகிவிட்டன.. வேலைகளுக்கு இடையில் இதனை மறந்து விட்டேன். தோட்டத்திலும் டூலிப் பூக்கள் காய்ந்து இதழ்கள் விழுந்து சருகுகளாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கேமராவில் பதிந்த காட்சி மறையாமல் இருக்கின்றது..இதோ.. மேலும் சில வர்ணங்கள் .. வகைகள்..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எனக்கு வெள்ளை மலர்!
அருமை சுபா!
இன்றுதான் இங்கு ஒருவழியாக வேனிற்காலம் வந்து சேர்ந்தது. ஜாக்கெட்
இல்லாமல் வெறும் சட்டையுடன் நடமாட முடிந்தது! ப்ரிய ரிலீஃப்!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பின் சுபா,
பல அலுவல்களுக்கிடையேயும், இத்துனை அழகாக பூந்தோட்டத்தைப் பராமரிக்கும் தங்கள் பொறுமைக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் போங்கள் ! ராஜம் அம்மாவின் தோட்டமும் நினைவிற்கு வருகிறது.........

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

நன்றி நண்பரின் படத்தைப் பகிர்ந்தமைக்கு. என் தோட்டத்தில் பூக்கள் மட்டும் தானா..? இல்லையில்லை ..
ப்ராங்போர்ட்டிலிருந்து வந்திருந்த நண்பர் விஜயராகவனும் தோட்டத்தில் இருக்கின்றார் :-)
மின்னூலாக்கப்பணி ஆரம்பித்ததும் நூலை பகிர்ந்து கொள்கின்றேன்.அன்புடன்சுபா
--
Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
அங்கேயே மேலே வரிசையாக பல ஐகான்கள் இருக்கும் அதில் சங்கிலிபோல் ஒரு ஐகான் இருக்கும் அதற்கு முன்னர் தொலைக்காட்சி போல் நீலமாக் ஒரு ஐகான் இருக்கிறதே அதை அழுத்தினால் படங்களை ஒட்டலாம் திரு சேசாத்திரி அவர்களே
வாழ்த்துகள் சுபாஷிணி. உங்களின் விடாமுயற்சிகளுக்கும், அதற்கு வலு சேர்க்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் முயற்சிகள். அனைத்தும் வெற்றியடையப் பிரார்த்தனைகள்.
நண்பர் விஜயராகவனின் எழுத்தை வைத்து அவரைக் கற்பனை செய்திருந்ததில் இருந்து மாறுபட்டிருக்கிறார்.நன்றி நண்பரின் படத்தைப் பகிர்ந்தமைக்கு.
அம்மணி கட்டுரை இடையில் சேர்க்கும் படம் குறித்த gmailblog. blogspot இல்லை என வருகின்றது.
மின்மடலில் தட்டச்சின் நடுவே படம் ஒட்டும் முறையை நான் அறிந்தால் பல
சிந்து முத்திரைகளை படிபத்தைதை வெளியிடலாம் என்ற காரணத்தால் கேட்டேன்
இணைப்பது எனறால் அது சுட்டிநாக அல்லவா ஆகிவிடும். பலர் விருப்பம்
இருந்தால் மட்டுமே அதை சொடுக்கி காண்பர், ஒட்டும் முறை அவ்வாறு அல்லவே.
எழுத்திற்கு பக்கத்திலேயே இருப்பதால் பலரும் கண்டமாத்திரத்தலேயே அதையும்
காண்பர் எனபதால் எனக்கு அது சிறப்பாகபடுகிறது. pagemaker, corel draw
ஆகியவற்றில் place என்றொரு option உண்டு அதை தேர்ந்தாலே நாம் விரும்பும்
படத்தை விரும்பும் இடத்தில் வைக்கலாம் அது போல் கூகில் மின்அஞ்சலில்
செய்யமுடியுமா?
சேசாத்திரி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஜிமெயில் html மோடிலா? நார்மல் மோடிலா?
க.>
2011/6/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
என்ன உலாவி பயன்படுத்துகிறீர்கள்?
சேசாத்திரி
On 6/14/11, meena muthu <ranga...@gmail.com> wrote:
> உங்க *Inbox *ல் உங்களுடைய வலது பக்கம் மேலே உங்க *id *க்கும்
> *Settings *க்கும் நடுவிலெ* Lab *ல உள்ளது போல(பச்சை வண்ணத்தில்)
> ஒரு பாட்டில் அடையாளம் தெரிகிறதா?அதை க்ளிக்குங்க அதுக்கப்புறமா *Inserting
> images *கண்டு பிடிச்சு அதுல *Enabie* தேர்வு செய்துட்டு *Save Change
> *செய்துருங்க
> அவ்வளவுதான்! இப்ப சுபா சொன்ன மாதிரி செய்யுங்க!
>
> 2011/6/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
>
>> இனி, நான் என்ன செய்வது என அறிவுரை கூறுங்கள்.
>>
>>
>
அம்மணி மீனா,
என் Idக்கும் settingக்கும் நடுவே எந்த பச்சை வண்ண புட்டியும் இல்லை
என் செய்குவேன் இனி யான்.
நண்பர்களே,சேசாத்ரியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உங்கள் தகவல்களை ”மின்னஞ்சலில் படங்களை இணைத்து அனுப்பும் வழிமுறை” இழையிலேயே பகிர்ந்து கொள்ளுங்கள். அது இந்த இழையை நோக்கத்தை பாதிக்காமல் இருக்க உதவும்.என்னைத் தவிர யாரும் இப்போது இந்த இழையில் உங்கள் தாவரங்களின் படங்களை பகிர்ந்து கொள்வதில்லையே.. தேனீயார், ராஜம் அம்மா,ஸ்வர்ணா , திருமதி.கீதா போன்றோர் முன்னர் படங்களை வழங்குவர். எங்கே உங்கள் தோட்டத்து பூக்கள்? மீனா கூட முன்னர் சில படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதாக சொல்லியிருந்தீர்களே.. காத்திருக்கின்றேன்..:-)-சுபா
--
மீனா கூட முன்னர் சில படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதாக சொல்லியிருந்தீர்களே.. காத்திருக்கின்றேன்..:-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

இங்கே ரோஸ் கார்டனில் எடுத்த சில படங்களை வெளியிடுகிறேன்
அன்புடன்தமிழ்த்தேனீ
2011/6/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
க.>
2011/6/17 coral shree <cor...@gmail.com>:
இப்படி எல்லோரும் சூப்பர் ஷாட் சகிதமாய் உலா வருகிறீர்களே!
தேனீயும், ரோஸ் மலரும் கண்ணிற்கு விருந்து! சபாஷ்!
நா.கண்ணன்
சுபா!
இப்படி எல்லோரும் சூப்பர் ஷாட் சகிதமாய் உலா வருகிறீர்களே!
தேனீயும், ரோஸ் மலரும் கண்ணிற்கு விருந்து! சபாஷ்!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இங்கே என் மகன் இண்டஸ் க்ரியேஷன்ஸ் என்னும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக தமிழ் நாடகங்கள் கடந்த ஐந்து வருடங்களாகப் போட்டு அதன் மூலம் கிடைத்த 50,000 டாலர்கள் இந்தியாவிலுள்ள பல தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறான்
அந்த நாடகத்தில் இந்த முறை நானும் நடிக்கிறேன் ஜூலை 10 தேதிநாடகத்தின் பெயர் ”சக்கரவியூகம்”

வரட்டும்..... வரட்டும். நானும் காத்திருக்கிறேன். இத்தனை பிசியான நேரத்திலும் தோட்டத்திலும் நாட்டம் வைத்து அழகாகச் செடிகள் வளர்க்கும் உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது சுபா. தோட்டக்கலையும் ஒரு தியானம் அல்லவா? மனம் இலகுவாகும், எத்தனை நெருக்கடியான நேரமானாலும் சரி.... சற்று நேரம் ஒதுக்கி ஏதேனும் ஒரு கலையில் ஆழமாக மூழ்கினாலே திரும்பவும் மனம் புதியாய்ப் பிறந்து விடும் அல்லவா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
சுபாஷினி அம்மா ....
செடி ரொம்ப அழகாக உள்ளது ...தாவரவியல் மாணவன் என்பதால் கேட்கிறேன்...
இந்த செடியை நட்டு, வளர்த்துவந்த தாங்கள் தினமும் அந்த செடியினை காணும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
தினமும் கண்முன்னே வரும் ஒரு பக்கத்துவீட்டு ஆளாக ?
தினமும் கண்முன்னே நிற்கும் நம் அடிமையாக ...?
இந்த கேள்வி அனைத்து நண்பர்களுக்கும்தான் ...க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
படிப்படியாக முற்றி, பக்குவமடைந்து முதிர்ச்சிநிலை அடையும் sequence அருமை.
It has a message in it.
தினமும் கண்முன்னே வரும் ஒரு பக்கத்துவீட்டு ஆளாக ?தினமும் கண்முன்னே நிற்கும் நம் அடிமையாக ...?//
நாம் பெற்று வளர்த்த குழந்தையாகத் தெரியும் ஐயா. அதன் வளர்ச்சியைக் கண்டு ஏற்படும் பெருமிதம் இந்தச் செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாவற்றின் மேலும் ஏற்படும். எங்க வீட்டு வேப்பமரத்தின் ஒரு கிளை முறிந்தால் கூட மனம் பதறும். மின் வாரிய ஆட்கள் தெரிந்தவர்களாதலால் என்னைக் கேட்காமல் வெட்டவும் மாட்டார்கள். எல்லாருமே பெற்ற பெண்ணைப் போல் பாதுகாப்போம் இல்லையா!
2011/10/22 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>
--
2011/10/22 coral shree <cor...@gmail.com>
வரட்டும்..... வரட்டும். நானும் காத்திருக்கிறேன். இத்தனை பிசியான நேரத்திலும் தோட்டத்திலும் நாட்டம் வைத்து அழகாகச் செடிகள் வளர்க்கும் உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது சுபா. தோட்டக்கலையும் ஒரு தியானம் அல்லவா? மனம் இலகுவாகும், எத்தனை நெருக்கடியான நேரமானாலும் சரி.... சற்று நேரம் ஒதுக்கி ஏதேனும் ஒரு கலையில் ஆழமாக மூழ்கினாலே திரும்பவும் மனம் புதியாய்ப் பிறந்து விடும் அல்லவா?--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--

சாப்பிட்டபின் , அந்த செடியை நாம் மறந்துவிடுகிறோம் இல்லையா?
புதிய செடி காசுக்கு வாங்கிவந்து மறுபடியும் உணவுக்காக வளர்த்து நாம் அவர்களை வாழவைப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறோமே..........
இனியொரு விதி செய்வோம்

.சாப்பிட்டபின் , அந்த செடியை நாம் மறந்துவிடுகிறோம் இல்லையா?
புதிய செடி காசுக்கு வாங்கிவந்து மறுபடியும் உணவுக்காக வளர்த்து நாம் அவர்களை வாழவைப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறோமே..........
எங்க வீட்டு எலுமிச்சைச் செடி பட்டுப் போனபோது, எங்கள் வீட்டுச் செல்லமான மோதியைப் பிரிந்ததைப் போன்றதொரு துக்கம் எங்களுக்கு ஏற்பட்டது. எதற்குமே ஒரு குறிப்பிட்ட வயது உண்டே. அது செடி, கொடிகளுக்கும், மரங்களுக்கும் பொருந்தும். இது இயற்கையின் நியதி. நாம் எதையும் கொண்டுவரவில்லை; நம்மால் எதுவும் உண்டாவதில்லை; திரும்புகையில் எதையும் கொண்டு போகப் போவதும் இல்லை. இறைவனின் சட்டதிட்டங்கள் அவை.