மின்னஞ்சலில் படங்களை இணைத்து அனுப்பும் வழிமுறை

Visto 5 veces
Saltar al primer mensaje no leído

Subashini Tremmel

no leída,
21 sept 2010, 14:15:0521/9/10
a மின்தமிழ்,ksuba...@gmail.com
மின்னஞ்சல் இடும் போது இடையே மடலோடு சேர்த்து படங்களை இணைப்பது எப்படி என்று திரு.மணிகண்டன், சிங்கை திரு.கிருஷ்ணன் ஆகியோர் கேட்டிருந்தனர். வேறு சிலருக்கும் இந்த தகவல் தேவைப்படலாம் என்பதால் இங்கே பதிகின்றேன்.
 
 
இரண்டு வழிகள் உள்ளன.
 
1. நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது மின்னஞ்சல் எடிட்டரில் Attach a file  என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் உங்கள் கணினியிலிருந்து இணைக்க விரும்பும் படத்தை தேடி மின்னஞ்சலிலேயே நீங்கள் இணைக்க முடியும்.
 
2. உங்கள் கட்டுரைக்கு இடையில் நீங்கள் சில இடங்களில் நூல்களில் உள்ளது போல படங்களை இணைக்க விரும்பினால், http://gmailblog.blogspot.com/2009/04/new-in-labs-inserting-images.html பகுதியில் உள்ள படி முயற்சிக்கவும்.   அதாவது உங்கள் கூகள் மின்னஞ்சல் பெட்டி வலது மேல் புறத்தில் உள்ள  settings  பட்டனை அழுத்தி, பின்னர் அதில் "Labs" என்ற பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே  "Inserting images"  என்ற பகுதியில் Enable  செய்து விடுங்கள். அவ்வளவு தான் உங்கள் கணினியில் படங்களை இணைக்கும் ஒரு ஐகோன் வந்து விடும்.  அதை கிளிக் செய்து படங்களை இணைக்கலாம்.
 
 
அன்புடன்
சுபா

rajam

no leída,
21 sept 2010, 14:20:4421/9/10
a mint...@googlegroups.com
நன்றி, செல்வி சுபா!
என் முதல் முயற்சி -- "வணக்கம் செய்யும் ரோஜா" ... என் மிகச்சிறிய கொல்லைப் புறத்திலிருந்து:


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

no leída,
21 sept 2010, 14:31:1721/9/10
a mint...@googlegroups.com
பரவாயில்லையே ராஜம் அம்மா. முயற்சி மிக அழகாக வந்திருக்கின்றதே..:-) இந்த மலராத மொட்டு மிக அழகு.
 
அன்புடன்
சுபா


 
2010/9/21 rajam <ra...@earthlink.net>
vaNakkamRose.JPG

N. Kannan

no leída,
21 sept 2010, 19:59:4421/9/10
a mint...@googlegroups.com
Wow..excellent!!

Kannan

2010/9/22 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

no leída,
21 sept 2010, 20:03:0621/9/10
a mint...@googlegroups.com
Where is the Rose?

2010/9/22 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

no leída,
21 sept 2010, 20:14:4521/9/10
a mint...@googlegroups.com
2010/9/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> Where is the Rose?
>
 
Here you are!
I'm sorry, I can't insert it using this PC (I'm on a tour still) but I have attached it (re-sized).
 
Kannan
 
 
vaNakkamRose2.jpg

Krishnan S

no leída,
21 sept 2010, 20:43:5621/9/10
a maniam,mint...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Innamburan Innamburan

no leída,
22 sept 2010, 0:00:3422/9/10
a mint...@googlegroups.com
ரோஜா கண்டு மகிழ்ந்தேன். நன்றி.


2010/9/22 Krishnan S <krishna...@gmail.com>



coral shree

no leída,
22 sept 2010, 2:00:4622/9/10
a mint...@googlegroups.com
அருமை...........ஆரம்பமே மெல்லிய, அழகான மனம் கவர் மலருடன்............நன்றிங்க.

2010/9/22 N. Kannan <navan...@gmail.com>
 

--

coral shree

no leída,
22 sept 2010, 2:02:0022/9/10
a mint...@googlegroups.com
நன்றி சுபா. நானும் கூட இந்த சந்தேகம் கேட்டிருந்தேன். முயற்சிக்கிறேன், நன்றி.

2010/9/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

Ashwinji

no leída,
22 sept 2010, 8:54:1322/9/10
a மின்தமிழ்
எனக்கும் மின்னஞ்சலில் படங்களைப் பதிவிடுவதில் ஒரு பிரச்சினை வந்தது. ஒரு
குழுமத்துக்கு (மின் தமிழ் அல்ல) படங்கள் நிறைந்த கட்டுரை ஒன்றை
அனுப்பிய போது அதை கூகிள் எனக்கே திருப்பி அனுப்பிவிட்டது. அதற்கு அது
கூறிய காரணம், ''படங்கள், வார்த்தைகள் என ஒரு மின்னஞ்சலின் அளவு
அனுமதிக்கப் பட்ட நான்கு எம்பி வரையறையை தாண்டி விட்டது'' என்பதே.
இப்போதெல்லாம் நமது புகைப் படக் கருவிகள் மிகவும் தொழில் நுட்ப அளவில்
முன்னேற்றம் பெற்றிருப்பதால் படங்களின் சைஸ் எம்பி கணக்கில் வருகின்றன.
அதற்கு சில வகையான தீர்வுகள் மற்ற பயனாளர்களால் எனக்கு தரப்பட்டன.
தங்களுக்கும் பயன் தரலாம் என்ற நம்பிக்கையில், அவற்றை இங்கே
பட்டியலிடுகிறேன்.

1. டிஜிடல் போட்டோ பொதுவாக 1 .2 மெகா பிக்சல் இருக்கும். ஆனால்
வலைப்பக்கத்தில் தெரிவதற்கு 80 to 110 KB அளவு இருந்தால் போதுமானது.
எனவே அதை PAINT மென்பொருளில் திறந்து IMAGE menu வினுள் STRECH/
SKEW தேர்ந்தெடுத்து படத்தின் அளவை 30 % ஆக குறைத்துக் கொள்ளவும்.
சிறிதாகும் படத்தை save image as என்கிற மெனுவை வைத்து வேறொரு பெயரில்
சேமித்துக் கொள்ளவும். சிறிய மெமரி படமும் கிடைக்கும், ஒரிஜினல் படமும்
அப்படியே இருக்கும்.

2. Paint-ல் படங்களை திறந்து ஃபைல் சைஸ் குறைப்பதை விட எளிய வழி ஒன்று
உண்டு Microsoft Office Picture Manager-ல் படத்தை திறந்து கொள்ளுங்கள்.
Picture menu-வில் போய் compress pictures என்பதை தேர்வு செய்யுங்கள்.
எந்தத் தேவைக்காக ஃபைல் கம்ப்ரஸ் செய்யப் போகிறீர்கள் என்பதற்கான ஆப்ஷன்
வலது பக்கத் திரையில் தோன்றும். அந்த ஆப்ஷனை செலக்ட் செய்து, பின் அதே
ஃபைலாகவும் சேமிக்கலாம் அல்லது File -> Save As கொடுத்து வேறொரு
ஃபைலாகவும் சேமிக்கலாம்..

3. பிகாசா வலைதளத்தில் உங்கள் படங்களைப் பதிந்து விட்டு அதனை இங்கே
சுட்டி மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

எனக்கு இரண்டாவதாகக் குறிப்பிட்ட வழி சுலபமாக இருந்தது. இப்போது இந்த
முறையைக் கடைப் பிடிக்கிறேன்.
நன்றி.
அஷ்வின்ஜி
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com

On Sep 21, 11:15 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> மின்னஞ்சல் இடும் போது இடையே மடலோடு சேர்த்து படங்களை இணைப்பது எப்படி என்று
> திரு.மணிகண்டன், சிங்கை திரு.கிருஷ்ணன் ஆகியோர் கேட்டிருந்தனர். வேறு
> சிலருக்கும் இந்த தகவல் தேவைப்படலாம் என்பதால் இங்கே பதிகின்றேன்.
>
> இரண்டு வழிகள் உள்ளன.
>

> 1. நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது மின்னஞ்சல் எடிட்டரில் *Attach a file*


> என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் உங்கள் கணினியிலிருந்து இணைக்க
> விரும்பும் படத்தை தேடி மின்னஞ்சலிலேயே நீங்கள் இணைக்க முடியும்.
>
> 2. உங்கள் கட்டுரைக்கு இடையில் நீங்கள் சில இடங்களில் நூல்களில் உள்ளது போல

> படங்களை இணைக்க விரும்பினால்,http://gmailblog.blogspot.com/2009/04/new-in-labs-inserting-images.ht...குதியில்

Subashini Tremmel

no leída,
15 jun 2011, 11:11:3815/6/11
a mint...@googlegroups.com,Subashini Kanagasundaram
திரு.சேசாத்ரி,
 
உங்கள் படங்களை இணைப்பது தொடர்பான கேள்விகளை இந்த இழையிலே செய்யுங்கள். என் வீட்டுத் தோட்டத்தில் என்ற இழை நம் குழுமத்தினரின் தோட்டத்து செடிகள் தாவரங்களைப் பற்றி விவரிக்க உருவாக்கப்பட்டது.
 
அன்புடன்
சுபா

2010/9/22 Ashwinji <ashv...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

geeyes

no leída,
15 jun 2011, 12:27:4315/6/11
a மின்தமிழ்
அன்பர்களே,

நாம் மடலாடற்குழுக்களில் நடைபெறும் உரையாடல்களில் பங்குபெற்று
பதிலிறுக்கும்போது, அதனிடையே பொருத்தமான படங்களை எப்படி சேர்ப்பது
என்பதைத் தெரிவிக்கவும்.
இந்த நுட்பம் தெரிந்தால் பல சமயம் பயன் தரும்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

geeyes

no leída,
15 jun 2011, 12:21:5015/6/11
a மின்தமிழ்
அன்பர்களே,

நாம் கூடியுள்ள பலவேறு குழுமங்களில், சில உரையாடல்களில் பங்கு
பெறுகிறோம்.
அதில் நாம் பதில் இடுகையில் அதனிடையில் படங்களை இணைப்பது எப்படி என்பதை
விளக்குங்களேன்.

-ஜி.ஸன்தானம்

துரை.ந.உ

no leída,
15 jun 2011, 13:28:4115/6/11
a mint...@googlegroups.com
கூகுள் குரோம் அல்லது ஃபயர் பாக்ஸ் உங்க கிட்டே இருந்தால் ....ஒரு நிமிட வேலைதான்....

உங்க உலவி / ப்ரௌசர் என்னவென்று சொல்லுங்கள் ஐயா 

2011/6/15 geeyes <gmsan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

seshadri sridharan

no leída,
16 jun 2011, 8:16:1016/6/11
a mint...@googlegroups.com
ஐயா என்னிடம் firefox உள்ளது எனது கணிணியை போட்டதும் windows xp என முகப்புப்படம் வரும்.
சேசாத்திரி

2011/6/15 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

meena muthu

no leída,
16 jun 2011, 10:40:1316/6/11
a mint...@googlegroups.com
நீங்க...  


ஐயா உங்கள் வலது பக்கம் மேலே (sesha...@gmail.com என்ற 
உங்கள் ஐடிக்கு பக்கத்தில் )ஒரு பல்சக்கரம் (option) உள்ளதா? 
அதை கிளிக் செய்தால் ஒரு drop list வரும். அதில் Labஐ கிளிக் 
செய்து அதில் ஐந்தாவது கட்டத்தில் Inserting Image என்று இருக்கும். 
அதற்கு நேரே Enable என்று மார்க் செய்யவும். அவ்வளவுதான்.

அன்புடன்
சே. பார்த்தசாரதி

திரு பார்த்தசாரதி அவர்கள் மேலே குறிப்பிட்டிருப்பது போல செய்யுங்கள். 


2011/6/16 seshadri sridharan <ssesh...@gmail.com>

துரை.ந.உ

no leída,
16 jun 2011, 10:40:4916/6/11
a mint...@googlegroups.com
ஐயா 

தாங்கள் புதிதாக ஒரு மின்னஞ்சல் பக்கத்தைத் திறக்கவும் ( compose mail)

 வரும் பக்கத்தில் ...முகவரி எழுதும் இடத்துக்குக் கீழே 
y.bmp
                                                                 ==
மேலுள்ள அமைப்பில் சிறுசிறு குறிகள் இருக்கும்..அதில் இந்த சிகப்புக் கட்டத்தின் மேலிருக்கும் குறியைச் சுட்டி சேமிப்பில் இருக்கும் படத்தை இணைத்துக் கொள்ளலாம் ....





2011/6/16 seshadri sridharan <ssesh...@gmail.com>
y.bmp

geeyes

no leída,
17 jun 2011, 13:16:5917/6/11
a மின்தமிழ்
ஐயா,

என்னிடம் இருக்கும் உலவிகள் Firefox 4, Epic, IE 8. முதலாவதைத்தான்
அதிகம் பயன்படுத்துகிறேன்.
Googleன் Compose Mailல் படங்களை இணைப்பது எளிதுதான். எனக்குத்
தெரியாதது, இப்போது நான் இடும் மடலாடற்குழுவின் பதில் இடுகைகளில் படங்களை
இணைப்பது எப்படி என்பது.

-ஜி.ஸன்தானம்

On Jun 15, 10:28 pm, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> கூகுள் குரோம் அல்லது ஃபயர் பாக்ஸ் உங்க கிட்டே இருந்தால் ....ஒரு நிமிட
> வேலைதான்....
>
> உங்க உலவி / ப்ரௌசர் என்னவென்று சொல்லுங்கள் ஐயா
>

> 2011/6/15 geeyes <gmsantha...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > அன்பர்களே,
>
> > நாம் மடலாடற்குழுக்களில் நடைபெறும் உரையாடல்களில் பங்குபெற்று
> > பதிலிறுக்கும்போது, அதனிடையே பொருத்தமான படங்களை எப்படி சேர்ப்பது
> > என்பதைத் தெரிவிக்கவும்.
> > இந்த நுட்பம் தெரிந்தால் பல சமயம் பயன் தரும்.
>
> > அன்புடன்,
> > ஜி.ஸன்தானம்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> *என்றும் அன்புடன்  --  துரை --*
> *கவிதை    *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம்         *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’     :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ   *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு        *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை        *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
>  <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

seshadri sridharan

no leída,
17 jun 2011, 11:44:2917/6/11
a mint...@googlegroups.com
m1656 nappan nantan.jpg

M1656  நப்பன் (மாட்டின் வயிற்றில்)  நண்டன் ( llll - ந, T - ண், - ட, O - ன்). ஆய்விற்காக இந்த சிந்து முத்திரையை ஒட்டினேன்.எனக்கு படங்களை ஒட்டுவதற்காக தம் கருத்துரைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றி.


சேசாத்திரி

2011/6/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
y.bmp
m1656 nappan nantan.jpg
81C.gif

Tthamizth Tthenee

no leída,
17 jun 2011, 14:00:0317/6/11
a mint...@googlegroups.com
அருமை!
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/6/17 seshadri sridharan <ssesh...@gmail.com>
m1656 nappan nantan.jpg
y.bmp
81C.gif

துரை.ந.உ

no leída,
17 jun 2011, 23:37:3017/6/11
a mint...@googlegroups.com
அருமை ஐயா......
தாங்கள அறிந்து கொண்டீர்கள் ..ஆனால்...பயன்.......
எல்லாம் எங்களுக்குத்தான் :)))

2011/6/17 seshadri sridharan <ssesh...@gmail.com>
y.bmp
m1656 nappan nantan.jpg
81C.gif

Subashini Tremmel

no leída,
18 jun 2011, 3:33:4518/6/11
a mint...@googlegroups.com
 படத்தை இணைக்கும் விதத்தை தெரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
-சுபா

2011/6/17 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
y.bmp
m1656 nappan nantan.jpg
81C.gif

geeyes

no leída,
19 jun 2011, 2:50:3219/6/11
a மின்தமிழ்
இதைப்போன்ற ஒரு பின்னூட்டதைப் படித்துவிட்டுப் பதில் இடுகையில் கீழே
காணப்படும் ‘Reply' என்பதைச்சொடுக்கினால் அந்தக் கட்டத்திற்குள் படங்களை
இணைப்பதற்கான வசதி இல்லையே. ’Add Cc| Edit Subject ' ஆகியவை மட்டுமே
உள்ளன.
பின் எப்படி இங்கு படங்களை இணைக்கமுடியும் ?

On Jun 18, 12:33 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>  படத்தை இணைக்கும் விதத்தை தெரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
> -சுபா
>

> 2011/6/17 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > [image: m1656 nappan nantan.jpg]
>
> > M1656  நப்பன் (மாட்டின் வயிற்றில்)  நண்டன் ( llll - ந, T - ண், [?]- ட, O -


> > ன்). ஆய்விற்காக இந்த சிந்து முத்திரையை ஒட்டினேன்.எனக்கு படங்களை ஒட்டுவதற்காக
> > தம் கருத்துரைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றி.
>
> > சேசாத்திரி
>

> > 2011/6/16 துரை.ந.உ <vce.proje...@gmail.com>


>
> > ஐயா
>
> >> தாங்கள் புதிதாக ஒரு மின்னஞ்சல் பக்கத்தைத் திறக்கவும் ( compose mail)
>
> >>  வரும் பக்கத்தில் ...முகவரி எழுதும் இடத்துக்குக் கீழே
> >> [image: y.bmp]

> >>                                                                *  ==*


> >> மேலுள்ள அமைப்பில் சிறுசிறு குறிகள் இருக்கும்..அதில் இந்த சிகப்புக்
> >> கட்டத்தின் மேலிருக்கும் குறியைச் சுட்டி சேமிப்பில் இருக்கும் படத்தை
> >> இணைத்துக் கொள்ளலாம் ....
>

> >> 2011/6/16 seshadri sridharan <sseshadr...@gmail.com>


>
> >>> ஐயா என்னிடம் firefox உள்ளது எனது கணிணியை போட்டதும் windows xp என
> >>> முகப்புப்படம் வரும்.
> >>> சேசாத்திரி
>

> >>> 2011/6/15 துரை.ந.உ <vce.proje...@gmail.com>


>
> >>>> கூகுள் குரோம் அல்லது ஃபயர் பாக்ஸ் உங்க கிட்டே இருந்தால் ....ஒரு நிமிட
> >>>> வேலைதான்....
>
> >>>> உங்க உலவி / ப்ரௌசர் என்னவென்று சொல்லுங்கள் ஐயா 2011/6/15 geeyes <

> >>>> gmsantha...@gmail.com>


>
> >>>>> அன்பர்களே,
>
> >>>>> நாம் மடலாடற்குழுக்களில் நடைபெறும் உரையாடல்களில் பங்குபெற்று
> >>>>> பதிலிறுக்கும்போது, அதனிடையே பொருத்தமான படங்களை எப்படி சேர்ப்பது
> >>>>> என்பதைத் தெரிவிக்கவும்.
> >>>>> இந்த நுட்பம் தெரிந்தால் பல சமயம் பயன் தரும்.
>
> >>>>> அன்புடன்,
> >>>>> ஜி.ஸன்தானம்
>
> >>>>> --
> >>>>>  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>>>> like to visit our Muthusom Blogs at:

> >>>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> >>>>> group, send email to minT...@googlegroups.com
> >>>>> To unsubscribe from this group, send email to
> >>>>> minTamil-u...@googlegroups.com
> >>>>> For more options, visit this group at
> >>>>>http://groups.google.com/group/minTamil
>
> >>>> --

> >>>> *என்றும் அன்புடன்  --  துரை --*
> >>>> *கவிதை    *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
> >>>>http://duraikavithaikal.blogspot.com
> >>>> *படம்         *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> >>>> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’     :
> >>>>http://marabukkanavukal.blogspot.com/
> >>>> *ஹைகூ   *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> >>>> *பதிவு        *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> >>>> *கதை        *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> >>>>  <http://duraikanavukal.blogspot.com/>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':


> >>>>http://groups.google.co.in/group/thamizhthendral
>
> >>>>   --
> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>>> like to visit our Muthusom Blogs at:

> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>>> send email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-u...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>>  --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --

> >> *என்றும் அன்புடன்  --  துரை --*
> >> *கவிதை    *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
> >>http://duraikavithaikal.blogspot.com


> >> *படம்         *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> >> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’     :http://marabukkanavukal.blogspot.com/
> >> *ஹைகூ   *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> >> *பதிவு        *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> >> *கதை        *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

> >>  <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':


> >>http://groups.google.co.in/group/thamizhthendral
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings
>
>  y.bmp
> 106KViewDownload
>
>  m1656 nappan nantan.jpg
> 56KViewDownload
>
>  81C.gif
> 1KViewDownload

Subashini Tremmel

no leída,
19 jun 2011, 6:10:3619/6/11
a mint...@googlegroups.com,Subashini Kanagasundaram
அன்புள்ள திரு.சன்தானம்,

இந்த இழையில் முதல் மடலில் இப்படி விளக்கியிருந்தேன். இதனை முயற்சித்துப் பார்த்தீர்களா? முயற்சி செய்து பாருங்கள். பிரச்சனை இருந்தால் மீண்டும் எழுதுங்கள் உதவுகின்றோம்.

-சுபா

மின்னஞ்சல் இடும் போது இடையே மடலோடு சேர்த்து படங்களை இணைப்பது எப்படி என்று திரு.மணிகண்டன், சிங்கை திரு.கிருஷ்ணன் ஆகியோர் கேட்டிருந்தனர். வேறு சிலருக்கும் இந்த தகவல் தேவைப்படலாம் என்பதால் இங்கே பதிகின்றேன்.
 
 
இரண்டு வழிகள் உள்ளன.
 
1. நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது மின்னஞ்சல் எடிட்டரில் Attach a file  என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் உங்கள் கணினியிலிருந்து இணைக்க விரும்பும் படத்தை தேடி மின்னஞ்சலிலேயே நீங்கள் இணைக்க முடியும். 
 
2. உங்கள் கட்டுரைக்கு இடையில் நீங்கள் சில இடங்களில் நூல்களில் உள்ளது போல படங்களை இணைக்க விரும்பினால்,http://gmailblog.blogspot.com/2009/04/new-in-labs-inserting-images.html பகுதியில் உள்ள படி முயற்சிக்கவும்.   அதாவது உங்கள் கூகள் மின்னஞ்சல் பெட்டி வலது மேல் புறத்தில் உள்ள  settings  பட்டனை அழுத்தி, பின்னர் அதில் "Labs" என்ற பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே  "Inserting images"  என்ற பகுதியில் Enable  செய்து விடுங்கள். அவ்வளவு தான் உங்கள் கணினியில் படங்களை இணைக்கும் ஒரு ஐகோன் வந்து விடும்.  அதை கிளிக் செய்து படங்களை இணைக்கலாம். 

 
 

2011/6/19 geeyes <gmsan...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel

geeyes

no leída,
20 jun 2011, 12:13:4620/6/11
a மின்தமிழ்,MinTml Subashini Tremmel
அன்புள்ள திருமதி.சுபா,

அன்பான பதிலுக்கு நன்றி. அந்த இழையைப் படித்திருக்கிறேன். அதன்படி
மின்னஞ்சலின் இடையில் படங்களைச் சேர்க்கும் முறையைத்
தெரிந்துகொண்டிருக்கிறேன்.

தற்போதைய சந்தேகம்:-
மடலாடற்குழுவின் இடுகைகளின் நடுவே எப்படி படத்தைச் சேர்ப்பது என்பதுதான்.
ஒவ்வொரு இடுகையின் கீழேயும் காணப்படும் reply என்பதைச் சொடுக்கினால்
வரும் கட்டத்தினுள் விவரங்களினூடே படத்தை எப்படிச் சேர்ப்பது.

வணக்கம்.

Tthamizth Tthenee

no leída,
20 jun 2011, 14:13:3820/6/11
a mint...@googlegroups.com
Reply  என்பதைச் சொடுக்கினால்  மேலே Attach a file  என்றொரு காலம் இருக்கிறதே அதைச் சொடுக்கினால்  நீங்கள் மிக எளிதாக படங்களை இணைக்கலாம்
 
அல்லது   Insert Image  என்று ஒரு ஐகான் இருக்கிறதே அதைச் சொடுக்கினாலும்  படங்களை இணைக்கலாம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/6/20 geeyes <gmsan...@gmail.com>
--
Responder a todos
Responder al autor
Reenviar
0 mensajes nuevos