http://3.bp.blogspot.com/-34A7vS5fXio/TnCDcvSm0_I/AAAAAAAAAQ0/PlWmOMBgrzI/s400/Two+women+with+a+curry+stone+and+a+raggy+mill+at+Madras+in+Tamil+Nadu+-+1870.jpg
(வலப்புறம் இருப்பது). இரு வட்ட வடிவ கல்தட்டுக்கள், மேல்தட்டு சுழன்று
உராசு ராய்/ராகியை அரைக்கும்.
http://kiramthukakkai.blogspot.com/2011/09/18.html
உராய்வது, உராய்ஞ்சுவது/உராய்ங்குவது - ராஞ்சுவது/ராங்குவது (ராங்கி -
உராசும் பெண்) என்று
உகரம் கெட்டுப் பேசுகிறோம்.
ராய்/ராகி என்று திராவிட மொழிகளில் வழங்கும் தானியப் பெயர்
இவ்வாறு உராய்கல்லால் மாவாக்கப்படுதலால் ஏற்பட்டது.
சிவந்திருப்பதால் ”கேழ்”வரகு எனவும் சில இடங்களில் சொல்வர்.
ஆனால், பரப்பளவில் மிகுதியும் உள்ள பெயர் ராய்/ராகி என்பது.
நா. கணேசன்
On Sep 22, 3:39 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 21 செப்டெம்ப்ர், 2011 11:30 pm அன்று, N. Ganesan
> <naa.gane...@gmail.com>எழுதியது:
>
>
>
>
>
>
>
> > அரிய புகைப்படம். 1870-ல் ராய்/ராகி அரைக்கப் பயன்படும்
> > உராய்கல்.
>
> >http://3.bp.blogspot.com/-34A7vS5fXio/TnCDcvSm0_I/AAAAAAAAAQ0/PlWmOMB...
> > (வலப்புறம் இருப்பது). இரு வட்ட வடிவ கல்தட்டுக்கள், மேல்தட்டு சுழன்று
> > உராசு ராய்/ராகியை அரைக்கும்.
>
> >http://kiramthukakkai.blogspot.com/2011/09/18.html
>
> > உராய்வது, உராய்ஞ்சுவது/உராய்ங்குவது - ராஞ்சுவது/ராங்குவது (ராங்கி -
> > உராசும் பெண்) என்று
> > உகரம் கெட்டுப் பேசுகிறோம்.
>
> > ராய்/ராகி என்று திராவிட மொழிகளில் வழங்கும் தானியப் பெயர்
> > இவ்வாறு உராய்கல்லால் மாவாக்கப்படுதலால் ஏற்பட்டது.
>
> > சிவந்திருப்பதால் ”கேழ்”வரகு எனவும் சில இடங்களில் சொல்வர்.
> > ஆனால், பரப்பளவில் மிகுதியும் உள்ள பெயர் ராய்/ராகி என்பது.
>
> கேழ் அற்ற வரகு இருக்கோ?
>
Yes.
> மேல்தட்டு குழவி
> கீழ் தட்டு அம்மி
ammikkal and kuzavikkal pair are quite different,
from (u)raaykallu. ammi-kuzavi pair is to your left,
but uraaykallu is to the right in the 1870 photo I
refered to.
> ஒரு காலத்தில் குழவி சுற்றும்
> அப்போ அம்மிதான சுற்றுது.
>
Are you talking of the iDli flour grinding machine?
Yes, a great engg. invention of Coimbatore.
N. Ganesan
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்- Hide quoted text -
>
> - Show quoted text -
On Sep 22, 3:39 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > கேழ் அற்ற வரகு இருக்கோ?
>
Look at Varaku grains:
http://www.miltopexports.com/kodra.htm
N. Ganesan
படுகர் மொழியில் இதற்கான நேர்ச் சொல் வழங்கப்படுவதாக பேரா. ப. அருளி
குறிப்பிட்டுள்ளார். நேற்று முழுவதும் அந்த நற்றமிழ் இதழைத் தேடினேன்
கிடைக்கவில்லை. அதன்படி
அரை கல்லை வைத்து ராகி என்ற சொல்ல வந்ததில்லை
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
புல் வரகு, பொடி வரகு, வரகரிசி இவற்றிலிருந்து வேறுபடுத்துவதற்காகக்
‘கேழ்’ சேர்க்கப்பட்டிருக்கலாம்.
’அடுவல்’ என்றொரு சொல் ,
வரகும் நெல்லும் கலந்தது
தேவ்
On Sep 22, 3:39 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 21 செப்டெம்ப்ர், 2011 11:30 pm அன்று, N. Ganesan
> <naa.gane...@gmail.com>எழுதியது:
>
>
>
>
>
> > அரிய புகைப்படம். 1870-ல் ராய்/ராகி அரைக்கப் பயன்படும்
> > உராய்கல்.
>
> >http://3.bp.blogspot.com/-34A7vS5fXio/TnCDcvSm0_I/AAAAAAAAAQ0/PlWmOMB...
நன்றி, சேசாத்திரி.ராய்/ராக் சொல்லின் வேர் விளங்கிற்று. பேரா. மதிவாணன்
விளக்கியுள்ளார்:
http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_13.html
"இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?
பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும்
கிடைக்காது. அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட
மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை
எடுத்துக்கொள்வோம். கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து
வந்திருக்க வேண்டும்? தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது
படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு
இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும்.
அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது.
ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல்
இல்லையா? தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும்
மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு
பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள்.
பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும்
குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத
மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு. "
ராய்/ராகி சிறை/சிறகு இவற்றோடு தொடர்புடடியது தான். எனவே, உராய்கல்லுடன்
தொடர்புபடுத்தத் தேவையில்லை. பழைய தமிழ்ச் சொல் இறுங்கு எபதும் ராய்/ராகி
என்கிறார் எமனோ.
DEDR 812 Koḍ. eri
812 Koḍ. eri Eleusine coracana. Ta. irāki. Ma. rāgi, ṟāyi. Ir. ra·yi.
To. erxy. Ka. rāgi. Tu. rāgi. Te. rāgi. Cf. 525 Ta. iṟuṅku. / Cf. Skt.
rāgā-, rāgī- id. (lex.). DED 695.
ராய்/ராகி - பறவைச் சிறகுகளைப் போலே:
http://www.backyardgardener.com/tmimages08/280/7/7393.jpg
http://www.metafro.be/prelude/prelude_pic/Eleusine_coracana2.jpg
http://4.bp.blogspot.com/_1CCHcT6qjXw/TJ9cY3EapiI/AAAAAAAAAKU/CQTiKmdqBec/s1600/EleusineCoracana2.jpg
http://www.pfaf.org/Admin/PlantImages/EleusineCoracana.gif
http://www.jagritikullu.org/food/finger-millets.jpg
On ராய்/ராகி:
http://mcknight.ccrp.cornell.edu/program_docs/project_documents/INTL_02-644_fingermillet/02-644_fingermillet_ragi.pdf
http://herbs.sakthifoundation.org/images/ragi.jpg
http://herbs.sakthifoundation.org/ragi.htm
அன்புடன்,
நா. கணேசன்
Did Valluvar prescribe death penalty? read,
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
>
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
புல் வரகு, பொடி வரகு, வரகரிசி இவற்றிலிருந்து வேறுபடுத்துவதற்காகக்
‘கேழ்’ சேர்க்கப்பட்டிருக்கலாம்.
’அடுவல்’ என்றொரு சொல் ,
வரகும் நெல்லும் கலந்தது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
3) ராகி என்றுதான் அந்த தானியத்துக்குத் தமிழில் பெயரா? கம்பு என்ற பெயர் நல்ல தமிழில் இருக்கும்போது, பல
நவதானியம்
நெல்
செய்முறை: கைகுத்தல் அரிசி சோறு/ கஞ்சி
வகைகள்: பெருநெல், மொட்டைநெல், கோட்டநெல்.......
கோதுமை
செய்முறை:சோறு /இரவை / கஞ்சி/கூழ்
வகைகள்:பெரிய கோதுமை, சம்பா கோதுமை, மொட்டைக் கோதுமை........
வரகு
செய்முறை:சோறு /கூழ்
வகைகள்:திரிவரகு, பனிவரகு, கொத்துவரகு.......
கேழ்வரகு(ராகி)
செய்முறை:ராகிக்களி / கஞ்சி/கூழ்
வகைகள்:பெரியராகி, சின்னராகி, சேந்துராகி, தூவல்ராகி, கருணசுரட்டை,
வெல்லசுரட்டை....
தினை
செய்முறை:சோறு /தினை உருண்டை
வகைகள்:கொரத்தினை, கருந்தினை, வெள்ளத்தினை.....
கம்பு
செய்முறை:களி / கஞ்சி/ கூழ்
வகைகள்:மலக்கம்பு, பொட்டுக்கம்பு, காட்டுக்கம்பு.......
சாமை
செய்முறை:களி /கூழ்
வகைகள்:வெள்ளச்சாமை, சம்பாச்சாமை, கொத்துச்சாமை, கருணச்சாமை.....
எள்ளு
செய்முறை:உருண்டை
வகைகள்:காட்டு எள்ளு, பொடி எள்ளு ................
கொள்ளு
செய்முறை:பள்ளயம்(அவியல்)
வகைகள்:மலக்கொள்ளு, நாட்டுக்கொள்ளு, செங்கொள்ளு.....
http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_08.html
சாமை சோத்துக்கு எருமைத் தயிர்
இராகிக் களியும் கீரையும்
தினஞ்சோறுக்கு தெவரம்பருப்பும் கத்திரிக்காயும்
வரகுச் சோறும் கொள்ளுப்பருப்பும்
கம்பஞ்சோறும் காடைக்கறியும்
கோதும்பி இரவையும் இரசதாளிப்பழமும்
எனப் பட்டியல் நீளும்.... பிறிதொரு நாளில் எழுதுவமுங் அண்ணா... வேலையில
இருக்கிறேன்.
http://groups.google.com/group/mintamil/msg/b90e9509269e5129
ஆங்கிலப் பெயர்களைக் கண்டு தடுமாற வேண்டாம்! சாமைக்கு மட்டுமில்லை; பல தானியங்கள் எல்லாத்துக்கும் "மில்லெட்" என்ற ஒரே சொல்தான்!
எங்கே .. நார்த்தங்காய்க்கு ஏற்ற ஆங்கிலச் சொல்லைக்
கண்டுபிடியுங்கள், பார்ப்போம்! "சிட்ரான்" (citron) என்று வரும்!
அம்மணி! tangerine என்றொரு சொல் உண்டே. அது நரந்தத்தைத் தானே குறிக்கும்.
சேசாத்திரி
>> ஆங்கிலத்தில் Millet என
>> இங்கு
>> கொடுத்திருக்கிறார்கள்.
>>
>>
>> http://www.tamilcube.com/res/indian_herbs.html
>>
>> http://en.wikipedia.org/wiki/Millet
>>
>>
>> விளக்கமாக மாலை
>> எழுதுகிறேன்.
>>
>> ராஜசங்கர்
>>
>>
>>
>> 2011/9/24 Raja sankar <errajasa...@gmail.com>
>> கம்பு, ராகி, வரகு, சீமை,
>> தினை, சோளம், மக்காச்சோளம்
>>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-
சேசாத்திரி
இதற்கும் அருளியார் பொருள் தருகிறார். அந்த இதழ் கிடைத்தால்
தப்பாமல் அதை இங்கு தட்டச்சு செய்கிறேன். மிக அண்மையில் தான் அந்த
கட்டுரையைப் படித்தேன்.
தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத
மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு.
இது தமிழின் பழமையை பல நூற்றாண்டுகள் மூன் கொண்டு செல்ல வல்லது.
சேசாத்திரி
is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
On Sep 23, 9:44 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 3) ராகி என்றுதான் அந்த தானியத்துக்குத் தமிழில் பெயரா? கம்பு என்ற பெயர் நல்ல
> தமிழில் இருக்கும்போது, பல நூற்றாண்டுகளாகத் திரிகை என்று அறியப்படும் கல்லை
> ராய்கல்லாகத் திரிப்பது எந்த மொழித் திணிப்பு?
கம்பு என்ற தானியம் ராயி/ராகியிலிருந்தும் முற்றிலும்
வேறானது. இரண்டும் ஒன்றல்ல. வெவ்வேறு தானிய
குடும்பங்கள்.
ராயி/ராகி என்ற பெயர்கள் பல நூற்றாண்டுகளாக
தென்னிந்தியா முழுமையும் இருக்கிறது.
உராய்கல்லு பற்றி:
http://groups.google.com/group/mintamil/msg/b05c864d1a25503e
மலையாளத்தில் ராயி/ராகி என்று வழ்ங்கப்படுகிறது
கன்னடம், துளு, தெலுங்கில் ராகி. தமிழில் இராயி,
ராகி.
கம்புக்கும் ராயிக்கும் தொடர்பில்லை.
நா. கணேசன்
On Sep 24, 2:35 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> grapefruit - என்ற வார்த்தையும் நார்த்தம்பழத்தை குறிக்கும்
>
இங்கே கிடைக்கும் க்ரேப்ஃப்ரூட் வேறமாதிரி இருக்கிறது.
நா. கணேசன்
வரகு படம்:
http://groups.google.com/group/mintamil/msg/fb55aac301799e14
ஹரிகி சொல்வதுபோல் கம்பும், ராயியும் ஒன்றல்ல.
நா. கணேசன்
வரகு படம்:
http://groups.google.com/group/mintamil/msg/fb55aac301799e14
ஹரிகி சொல்வதுபோல் கம்பும், ராயியும் ஒன்றல்ல.
நா. கணேசன்
On Sep 24, 8:30 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> ராயின்னா இன்னா வாத்தியார் சார்?
விவசாயம் செய்யறவங்களை கேட்டுப் பாருங்க.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
விவசாயம் செய்யறவங்களை கேட்டுப் பாருங்க.
நா. கணேசன்
வரகு --> ராகி என்று பிறந்திருக்கலாம் என்று யோசிக்கக் கூட இடமுண்டு.அதை விட்டு உரசுவதால் உராய் --> ராகி என்கிறீரேஇது எந்த ஊர் நியாயம் ?
On Sep 24, 8:35 am, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> கணேசன் சார்
>
> வரகு --> ராகி என்று பிறந்திருக்கலாம் என்று யோசிக்கக் கூட இடமுண்டு.
>
வ எப்படி போகும்? ப (ba) என்றாகும்.
அ, இ, உ உயிரெழுத்து இழக்கும்.
திராவிட வேர்ச்சொல் அகராதியைப் பார்த்தால்
இ-/எ- கெடுகிறது எனத் தெரிகிறது.
சோளக்கருதும் ஓரளவுக்கு ராயிக்கருது போல
இருக்கிறது. இறகு (< சிறை/சிறகு) - இதிலிருந்து
பிறந்தது ராயி/ராகி. இராயி, எரகி எல்லாம் இருப்பதால்.
உராய்/உராசு- இந்தவேரில் இருந்து ராய்கல் (உராய்கல்)
தானியங்களை தேய்த்து நெரித்து மாவாக்கும் எந்திரம்.
சொல்முதல் அ- அழியும் வார்த்தைக்கு உதாரணமும்
உண்டு. அரை = அரச மரம். தெலுங்கில் ராவி, ராகி
என்றாகிறது.
ஆக, அ- இ-, உ- மூன்றும் அழிந்து வரும் உதாரணங்கள்
தெரிகின்றன.
நா. கணேசன்
On Sep 24, 12:28 am, rajam <ra...@earthlink.net> wrote:
> எல்லாத்துக்கும் படம்
> இருந்தால்
> குழப்பமில்லாமல் புரிய
> வாய்ப்பு உண்டு! :-)
>
சாமையின் படம்:
http://luirig.altervista.org/cpm/thumbnails2.php?search=Panicum+crus-galli
http://www.flickr.com/photos/92212001@N00/225045352/
நா. கணேசன்
நான் மானம் பார்த்த பூமியான வருசநாட்டிலே வளர்ந்த பயபிள்ளெ.
On Sep 24, 9:06 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
கொங்கில் ராய்/ராயி/இராயி (= ராகி). தொல்குடி
மக்கள் - உ-ம்: இருளர்கள் - ராயி, மலையாளத்திலும்
ராயி என்று இருக்கிறது.
நா. கணேசன்
tangerine
grapefruit
On Sep 24, 11:56 am, rajam <ra...@earthlink.net> wrote:
> > tangerine
>
> இனிப்பும் புளிப்பும்
> கலந்தது இந்த tangerine. நம்ம
> ஊர்க் "கமலாரஞ்சு" / "கொடை
> ஆரஞ்சு" என்று சொல்லும்
> வகையில் ஒன்று என்று
> எனக்குப் படும். இது
> திட்டமாக ... நம்ம ஊர்
> நாரத்தை இல்லை.
>
tangerine - கமலா ஆரஞ்சு என்று கமலா நேரு பெயரில்
இந்தியா வந்தபோது வைக்கப்பட்டது எனக் கேட்டுள்ளேன்.
அது சரியான தகவலா?
கொடை ஆரஞ்சு - கொடைக்கானல்?
நா. கணேசன்
--
லூஸ் ஜாக்கட் கமலா இங்கும் கிடைக்கிறது, மற்றும் பலவகைகளுடன். நோ நா~காய்! லாஸ் அஞ்சலெஸ்சில் கிடைக்கிறது.கிடாரங்காய் அந்த தமிழ்நாடு கடங்காரங்களிடம் மட்டும் தான்.
இ
லாஸ் அஞ்சலெஸ்சில் கிடைக்கிறது.கிடாரங்காய் அந்த தமிழ்நாடு கடங்காரங்களிடம் மட்டும் தான்.
லூஸ் ஜாக்கட் கமலா இங்கும் கிடைக்கிறது, மற்றும் பலவகைகளுடன். நோ நா~காய்! லாஸ் அஞ்சலெஸ்சில் கிடைக்கிறது.கிடாரங்காய் அந்த தமிழ்நாடு கடங்காரங்களிடம் மட்டும் தான்.இ
tangerineஇனிப்பும் புளிப்பும் கலந்தது இந்த tangerine. நம்ம ஊர்க் "கமலாரஞ்சு" / "கொடை ஆரஞ்சு" என்று சொல்லும் வகையில் ஒன்று என்று எனக்குப் படும். இது திட்டமாக ... நம்ம ஊர் நாரத்தை இல்லை.grapefruitநம்ம ஊர் நாரத்தை இல்லவே இல்லை! பச்சை, மாணிக்கச் சிவப்பு என்ற இரண்டு வகைகளில் இங்கே இது கிடைக்கிறது. பச்சை அல்லது காயாக, புளிப்புடன் கிடைக்கும் வகையின் தோல் (peel) நார்த்தங்காய்க்குத் தூரத்துச் சொந்தம் போல ஒரு மணம் தரும். அதனால் அதை எடுத்து ஊறுகாயெல்லாம் போட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் ... அது நம்ம ஊர் நார்த்தங்காய் இல்லை, இல்லவே இல்லை!+++++++++++++++++++++ஒரு முறை இணையத்தில் தேடி அலுத்து, கடைசியில் sour orange என்ற ஒரு செடியை மிகவும் கூடுதல் விலையில் வாங்கி வைத்துப் பார்த்தேன்; பலன் இல்லை.எங்கெ கேட்டுப்பாருங்கள் ... நம்ம ஊர்லெயெ ... நார்த்தங்காய்க்கும், கொளுமிச்சங்காய்க்கும், கிடாரங்காய்க்கும் உள்ள வேறுபாடு இளைய தலைமுறைக்குத் தெரியுமா என்று.இந்த அழகில் ... ஊறுகாய் ஏற்றுமதி செய்பவர்கள் ... வணிகக் கட்டுப்பாடுகளினால் நார்த்தங்காயை "சிட்ரான்" (citron) என்றுதான் மொழிபெயர்த்துப் புட்டிகளில் அடைத்து அனுப்புகிறார்கள். சுவையாவது நன்றாக இருக்குமா? கண்றாவி.
On Sep 24, 7:32 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> தெரியும் அம்மா. நார்த்தங்காயே கொளிஞ்சிக்காய்
> என்றொரு வகையும், ஜாதி
> நார்த்தங்காய் என்றொரு வகையிலும் உண்டே.
கொளிஞ்சி மரங்கள் நிறைந்த இடம்
கொளிஞ்சிபாடி(கொழிஞ்சிவாடி) தாராபுரம்
அருகே. மாத்வர்கள் நிறைய இருந்த
அக்கிரகாரம். நடிகர் நாகேஷின் ஊர்.
>கொளுமிச்சங்காய் ஊறுகாய் எனக்கு
> ரொம்பப் பிடிக்கும். இப்போ ஊட்டியில் மட்டும் கொளுமிச்சங்காய் பார்க்கலாம்.
> *
கொலுமிச்சை இந்தோனேசியாவில் இருந்து
வந்தது என்கிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Kaffir_lime
http://en.wikipedia.org/wiki/File:Citrus_hystrix_dsc07772.jpg
நா. கணேசன்
On Sep 24, 10:14 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> அய்யய்யோ! "கஃபீர் லைம்"
> நம்ம கொளிமிச்சை இல்லை.
>
> இந்த "கஃபீர் லைம்"
> என்றதையும் வாங்கி
> வளர்த்துப் பார்த்தேன்.
> சரிப்பட்டு வரவில்லை.
>
> அடிப்படை வேறுபாடு --
> "கஃபீர் லைம்" இலைகளும்
> நம்ம ஊர்க் கொளுமிச்சை
> இலைகளும் பார்க்கவே
> வித்தியாசமாக இருக்கும்.
>
நன்றி, முனைவர் ராஜம்.
கொளுமிச்சை தாவரவியல் பெயர்
இருந்தால் தேடலாம்.
நா. கணேசன்
> On Sep 24, 2011, at 8:05 PM, N. Ganesan wrote:
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
நீங்க ... "நித்ய ஸ்ரீமி"! 6 வயசு-னு சொல்லியாச்சே! :-) :-) :-)On Sep 24, 2011, at 5:59 PM, Geetha Sambasivam wrote:அப்போ நான் இளைய தலைமுறை இல்லையா?2011/9/25 rajam <ra...@earthlink.net>
அடடா! கீதா, நான் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். "சிலருக்கு" என்று சொல்லியிருக்கணும்! :-) :-) :-)
On Sep 26, 2:33 am, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
> Citrus limettioides..?
> (lime <not> lemon <aka> c. limetta)
>
நன்றி, திரு. பூபதி.
அன்புடன்,
நா. கணேசன்
> மேற்கு சீமைத் தமிழில்
> அது கொளுமிச்சங்காய்.. காரணம்..?
> பழுத்தாலும் பார்க்க பச்சையாகவே காணப்படுவதால்..?
> (உரிப்பதற்குள் உயிர் போய்விடும்..)
>
> பூவன்பள்ளி சந்தையிலும் (NH7 Dhabas)
> சீதாப் பழத்துடன்.. நிம்மப்பண்டுவினை காணலாம்..?
> கொள்ளை மலிவு..! இன்றைக்கெல்லாம் எப்படியோ..?
>
> சிறு நெல்லி பெரு நெல்லி போன்று..
> (எலுமிச்சை) கொளுமிச்சையினை.. (citrus maxima/grandis)
> நினைத்தாலே.. கன்னக் கதுப்பு வலிக்க..
> வாயுற வைக்கும் அதன் இன்சுவையும்... [yummmOyum]
>
> இங்கே மொராக்கன் கடைகளில் (Puget Sound)
> அவ்வப்போது வந்து போகும்...என்றாலும்
> நமது மண்ணின் சுவை/மணம் அதில் காணாது..
> (என்ன.. மனதுதான் காரணம் என்றீர்களா..? )
>
> அன்புடன்.../ பூபதி
> _______________________________
> பிகு:
> நம்மஊரில்
> வெட்ட வெட்ட வளரும் களை போல..
> கருவேலிமுள் போல... (கருவேலன் வேறு)
> இங்கே.. ஆப்பிள் தலைநகரான சியாட்டலில்
> blackberries ஒரு பெரிய தலையிடி...*http://tinyurl.com/3sv447q*
> ---------------------------------
>
> 2011/9/24 N. Ganesan <naa.gane...@gmail.com>:
> >> >www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> >> > send email to minT...@googlegroups.com
> >> > To unsubscribe from this group, send email to minTamil-
> >> > unsub...@googlegroups.com
> >> > For more options, visit this group athttp://groups.google.com/
> >> > group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>
> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send