இவ்விழையில் சைவ சித்தாந்தம் பற்றி எனக்கு தெரிந்ததை, புரிந்து கொண்டதை எழுதுகிறேன்.
ராஜசங்கர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இடையூறின்றி இழை வளர்வதாக !
தேவ்

அஷ்வின்ஜி.

சைவ சித்தாந்தம் என்று ஒரு நேர்முக வகுப்பு அதில் சேர்ந்து
(ஹைதராபாதில் நடந்தது)...... அதில் தந்த புத்தகங்கள் பூச்சி சாப்பிடடது
போக மீதம் இருக்கிறது..
எழுதியது திருவக்குவரோ மாணிக்கவாசகரோ இல்லை. சமீப காலத்தவர்தான்.தாங்கள்
படித்ததை அப்படியே எழுதுகிறார்களோ
அதில் பயன் படுத்தப்பட்டிருக்கும் வாத்தைகள் பாதிக்குமேல் புரியாது.
சித்தர்கள் சிவனடியார்கள் தான். அவர்கள் பாடல்கள் சிவ ஞான போதம் எல்லாம்
படித்துப் பார்த்து, ஒரே ஒரு கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை.. விஞ்ஞான
யுகத்தில் சிந்தித்து விடை கிடைப்பது அவ்வளாவு சிரமம் இல்லை. சுமார் 35
வருடம் போராடி
ஒருமாதிர்யாக (சரியோ தவறோ) விளக்கம் கிடைத்துள்ளது.
மனிதனை இறைவன் ஏன் படைத்தார்.
(எங்கள் வாத்தியார் சொன்ன பதில்)
உயிர்கள் மீதுள்ள ,அன்பினால். பின்னர் ஏன் மனிதனுக்கு பிணி பஸி துன்பம்
இறப்பு என்று எல்லா துன்பங்க்ளையும் அள்ளித்த்ருகிறார்?
எல்லாம் ஒர் காரியமாகத்தான். அப்போதுதான் மனிதன் படைத்தவனை நினைப்பான்.
இறைவனை நினைவுகொண்டு துதிதால் துன்பம் போகும். அப்படியானால் இறைவன் ஒரு
சாடிஸ்டா?
என் வாத்தியாரிடமிருந்து பதில் இல்லை.
இப்படி இல்லாமல் லாஜிகலாக, எழுதி வந்தீர்களேயானால்,
படிப்பவர் பயனடைவது தறாது.
நட்புடன்
நடராஜன்
இறைவன் ஒரு
On Feb 6, 8:23 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
”சைவசித்தாந்தம் என்று தொடங்கினாலே அனல் பறந்திருக்கிறது. இந்த இழையில் அப்படி நடக்காமல் இருக்க ஈசன் அருள்வானாக’சைவ சிந்தாந்தமோ வேறு எந்த சித்தாந்தமோ எதுவாயினும் மற்ற சிந்தாந்தங்களை குறை சொல்லும் நோக்கோடு தொடங்கினால்தான் அனல் பறக்கும்
சைவ சித்தாந்தம்-2.
. ஆனால் அது பன்னிரு திருமுறைகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக முருக வழிபாடும் சைவ சித்தாந்தத்தில் அடக்கம் தான். கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் பல கருத்துக்களை உள்ளடக்கியது. உவமான உவமேயங்கள் மிக அழகாக இருக்கும். அதையும் வாரியார் விளக்கத்தில் படிக்கவேண்டும்.முருகனை சிவ அம்சமாக கருதுவதாலேயே அவரையும் உள்ளடக்கி சைவர்கள் வழிபடுகின்றனர். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் "குண்டலினி யாஞ்சிவ குகன் தினம் வருக" என பாடுகிறார். அருணகிரி நாதரும் கந்தர் அனுபூதியில் "யோகா சிவஞா னொபதே சிகனே" என பாடுகிறார். ஆக முருகனை துதிக்கும் பாடல்களிலும் புராணங்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்களை காணலாம்.
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்உளைந்தன முப்புரம் உந்தீபறஒருங்குடன் வெந்தவா றுந்தீபற
என்னடா இவன் கடைசியில் வள்ளலாரையும் கொண்டாந்து சைவ ஆளுங்க வரிசையில் சேத்துட்டானே என நினைக்கலாம். ஆனால் வள்ளல் அடிகள் சைவ சித்தாந்த கருத்துக்களில் இருந்து மாறுபட்டு ஏதும் சொல்லவில்லை. சைவத்தின் உண்மைப்பொருளை மறந்து சாதி எனும் புதை குழியில் விழுந்து கிடந்த தமிழரை கரையேற்ற வந்த மகான். அவர் ஞான சம்பந்தரை குருவாக வழிபட்டு வந்தவர். வள்ளல் அடிகளின் பெருமையை பேசும் போது இதை விரிவாக பார்க்கலாம்.இப்படியாக சைவ நூல்கள் அனைத்தையும் கற்கவேண்டும் என்றால் ஒருவரின் வாழ்நாளில் பாதிக்கும்மேல் போய்விடும். அப்படியிருக்க நான் படித்த நூல்களை வைத்து எனக்கு தெரிந்த அளவு சொல்ல முயற்சிக்கின்றேன். இவைகளைப்படித்தேன் என்று சொன்னால் தன்னை தருக்கிய குற்றத்திற்கு ஆளாவேன். இவை அனைத்தும் சென்னிமலை கோவணாண்டி அருள் என்று சொல்லி ஆரம்பிக்கிறேன்.ராஜசங்கர்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ராஜா சார் சைவ சித்தாநத்ம் இழை ஆரம்பம அருமை,ஒரே ஒர் ஏண்டுகோள் 1,2, என் எண்வரிசைகள் போட்டீர்கள் என்றால் foldrel saveபண்ண் சுலபமாக இருக்கும்,நன்றி
பரபக்கம் -> பரபக்ஷம்
சுபக்கம் -> ஸ்வபக்ஷம்
தேவ்
> 2011/2/9 LK <karthik...@gmail.com>
>
> > ராஜ சங்கர் , தொடருங்கள் , பின்வருகிறோம்
>
> > 2011/2/9 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> > வாரியாரை போல் நான் எழுத முடியுமா? அவருடைய சொற் பெருக்கெங்கே நான் எங்கே?.
> >> முடிந்த அளவு எளிய உரைநடையில் தர முயல்கிறேன்.
>
> >> ராஜசங்கர்
>
> >> 2011/2/8 coral shree <cora...@gmail.com>
>
> >>> நல்ல ஆரம்பம். தொடருங்கள். வாரியார் சுவாமிகளின் எளிய நடையிலேயே விளக்கம்
> >>> கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. காத்திருக்கிறோம் .தொடருங்கள்.நன்றி.
>
> >>> 2011/2/7 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >>>> சைவ சித்தாந்தம்-2.
>
> >>>> சைவ சித்தாந்தம் படிக்கும் முன் இது இப்படித்தான் இருக்கும் என்று கோட்டம்
> >>>> வைக்காமல் படிப்பது நல்லது. ஏனென்றால் மெய்கண்ட சாத்திரங்களும் அவைகளுக்கு வந்த
> >>>> விளக்க உரைகளும் தான் சைவ சித்தாந்தம் என ரொம்ப பேர்
> >>>> நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அது பன்னிரு திருமுறைகளில் இருந்தே
> >>>> ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக முருக வழிபாடும் சைவ சித்தாந்தத்தில் அடக்கம் தான்.
> >>>> கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் பல கருத்துக்களை உள்ளடக்கியது.
> >>>> உவமான உவமேயங்கள் மிக அழகாக இருக்கும். அதையும் வாரியார் விளக்கத்தில்
> >>>> படிக்கவேண்டும்.
>
> >>>> முருகனை சிவ அம்சமாக கருதுவதாலேயே அவரையும் உள்ளடக்கி சைவர்கள்
> >>>> வழிபடுகின்றனர். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் "குண்டலினி யாஞ்சிவ
> >>>> குகன் தினம் வருக" என பாடுகிறார். அருணகிரி நாதரும் கந்தர் அனுபூதியில் "யோகா
> >>>> சிவஞா னொபதே சிகனே" என பாடுகிறார். ஆக முருகனை துதிக்கும் பாடல்களிலும்
> >>>> புராணங்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்களை காணலாம்.
>
> >>>> அடுத்து திருமுறைகளில் விரிவானதாக எடுத்துரைப்பது எதுவென்று உங்களுக்கு
> >>>> தெரிந்திருக்கும். ஆம் திருமந்திரம் தான் தத்துவார்த்தமாக கருத்துக்களை
> >>>> முன்வைப்பது. அதற்காக மற்ற திருமுறைகள் அப்படி இல்லை என்று என்னக்கூடாது.
> >>>> திருமந்திரம் இதோ இனிமேல் தத்துவம் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறது. மற்றயை
> >>>> திருமுறைகளோ தங்கத்தில் நவமணிகளை பதித்தது போல் பக்தி பாடல்களில் உள்ளே
> >>>> சிந்தாந்த கருத்துக்களை வைத்திருக்கும். அதிலும் மாணிக்கவாசகர் எழுதிய
> >>>> திருவாசகம் ஏராளமான கருத்துக்களை உள்ளடக்கியது. திரு உந்தியார் பாடலான
>
> >>>> வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
> >>>> உளைந்தன முப்புரம் உந்தீபற
> >>>> ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற
>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உண்மைதான்; ஆனாலும் சில இடங்களில் மொழியின் மூலவடிவமே தெளிவாகப்
புரிகிறது.
பக்கம் என்பதை page என்று பொருள்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதால்
சுட்டிக்காட்ட நேர்ந்தது.
குறுக்கீடாக இருக்குமானால் மன்னிக்கவும்..
’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;
க்ரந்த வரிவடிவம் வழக்கில் வந்தது இத்தகைய குழப்பங்களை நீக்குவதற்கே
தேவ்
> ...
>
> read more »
> ...
>
> read more »

>
’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;
க்ரந்த வரிவடிவம் வழக்கில் வந்தது இத்தகைய குழப்பங்களை நீக்குவதற்கே
தேவ்
பக்கம் என்பது சரியான சொல்தான். ஆனால் தன்பக்கம், எதிர்ப்பக்கம் என்று வந்திருக்கவேண்டும். செங்கிருத சொற்களை கிரந்தம் தவிர்த்து எப்படி எழுதினாலும் சிக்கல் வரத்தான் செய்யும்.
ராஜசங்கர்
2011/2/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>நல்லவேளையா சரியாவே புரிஞ்சுண்டேன், என்றாலும் சுபக்ஷம் என்று எழுதாட்டியும் சுபட்சம் என்றாவது எழுதி இருக்கலாமோ?? <360.gif><360.gif>
2011/2/14 devoo <rde...@gmail.com>>’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;
க்ரந்த வரிவடிவம் வழக்கில் வந்தது இத்தகைய குழப்பங்களை நீக்குவதற்கே
தேவ்
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

முதுகலைத் தமிழ் வகுப்பில் ... சைவ சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி பிள்ளை எங்களுக்கு நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் ... "சுபக்கம்" "பரபக்கம்" என்றுதான் படித்திருக்கிறோம்.அன்புகூர்ந்து அதை மாற்றிவிடாதீர்கள்! :-)
அன்புடையீர்
தமிழில் இடம்பெற்றுள்ள தமிழல்லாத சொற்களை மூலத்திலிருந்து மாற்றிப் பயன்படுத்து பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பெயர்ச் சொற்களை அதன் மூலத்திலிருந்து மாற்றுவது சரியா?
எடுத்துக்காட்டாக என் பெயர் நாகராஜன் -பெற்றோர் இட்டபெயர். தமிழில் எழுதும்போது நாகராசன் என்று எழுதுவது சரியா?
இதுபோன்ற கணினித்தீர்வு உருவானால்
//’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;//
//சைவ சித்தாந்த வகுப்பில் ... "சுபக்கம்" "பரபக்கம்" என்றுதான் படித்திருக்கிறோம். //
சுபக்கம் என்பதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை இட்டால் திரையில் ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் பரபக்கம் போன்ற சொற்கள் சமஸ்கிரிதம், தமிழ் என்ற அடையாளக்குறியுடன் தோன்றினால் பயனாளர் சமஸ்கிரிதம் அல்லது தமிழ் என்று தனக்குத்தேவையான சொற்களைத் தெரிவுசெய்யலாம்.
இதை நடைமுறைப்ப்ப்டுத்துவதில் உள்ள சிக்கல் தெரிந்தால் அவ்ற்றைக் களைய என்ன செய்யலாம் என்பது தெரியும்
நாகராசன்
காந்தாரி நல்ல ஞானவான். தன் கோபத்தை பிள்ளைகளை பறி கொடுத்த நிலையிலும் சரியாக, சரியான நபரிடம் வெளிப்படுத்தினாள்.
சுருக்கமாக: எல்லா கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருக்கும் இறைவன் பாவ புண்ணியங்களுக்கு சீவர்களை பொறுப்பாக்குவது ஏன்???

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அவன் நினைத்தால் குதிரைக்கு வாயிலேயே தண்ணீர் ஊற்ற முடியும்நீர் குடிக்காமலே தாகம் தணிக்கவும் முடியும்தாகமே இல்லாமல் இருக்கவைக்கவும் முடியும்
க.>
2011/2/20 செல்வன் <hol...@gmail.com>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காந்தாரியும் திருதராட்டிரனும் விசுவரூப தரிசனம் கண்டார்களா??
கண்ணன் அர்சுனனுக்கு தரிசனம் தந்த போது அதை ஞான திருட்டியால் சஞ்சயன் மட்டும் கண்டதாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன்.
மேலும் குருசேத்திரத்தில் கண்ணன் காந்தாரியை ”நீ உன் பிள்ளைகளை நிந்திக்காது என்னை கோபித்து பயன் இல்லை” என்ற போது, காந்தாரி “ கண்ணா நான் ஒரு மானிடப் பெண் எனக்கு பிள்ளை பாசம் போன்ற விலங்குகள் உண்டு ஆனால் நீ புருசோத்தமனாக இருந்தும் உன் ஒரு சிந்தையிலேயே சகலத்தையும் மாற்ற வல்லவனாய் இருந்தும் அப்படி செய்யாது. ஆயுதம் தாங்குவதில்லை என முடிவெடுத்து ( பந்தப்படாது நிற்றல்) தேரோட்டியாய் இருந்து (உயிர்களை விதியாய் இருந்து வழி நடத்தல்) சகல சம்பவத்தையும் நடத்தியுள்ளாய் அதனால் என் சக்தி எல்லாம் திரட்டி உனக்கு சாபமிடுகிறேன்” என்ற போது கண்ணன் அதை மறுக்க முடியவில்லை ( அவதார நோக்கம் முடிந்ததால் என்றால் அது ஒரு மறைப்பு தான்)
பாஞ்சாலியை துகிலுரிவதா வேண்டாமா என முடிவெடுக்கும் சுதந்திரம் துச்சாதனனுக்கு இருந்தது.யார் சொல்லியும் கேட்காமல் அவன் அதை செய்தான்.அதன்பின் அதற்கேற்ற கர்மபலனை அவனுக்கு அளிப்பது இறைவனின் கடமையானது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இழக்கிறான்.
(ஏன் கால் விரலில் என்றால் காந்தாரியின் கோபப் பார்வை பெருவிரலில் பட்டதால் தான்)
அந்த இரும்பு அம்புக்கு ஒரு உப கதை உள்ளது. கண்ணனின் பால பருவ குறும்புடன் சம்பந்தப்பட்டது.
--
காந்தாரியின் சாபம் “ கண்ணா! என் குலம் அழிந்தது போல் உன் குலமும் அழிந்தொழியும்.” என்பதுதான்.
கண்ணன் பிறந்த யாதவ குலம் அழிந்தது துவாரகை கடல் கொண்டது என்பன புராணச் செய்தி.
அப்படியானல் இப்போதுள்ள யாதவர்கள் எல்லாம் யார் என்றால்? இது குறித்து என்னிடம் விளக்கம் இல்லை.
காந்தாரி சாபம் பலித்தது.
கண்ணனை காலில் அடித்த வேடன் வந்து மன்னிக்கவேண்டும் பறவை என்று நினைத்து அடித்துவிட்டேன் என்று கூறியதும் கண்ணன் சொன்னாராம் அது நான் செய்த செயலுக்கு மறு வினைராமாவதாரத்தில் நான் மறைந்து நின்று உன்னை அடித்தேன் நீ அந்த பிறவியில் வாலிஅதற்குதான் இப்போது உன் கையால் நான் அடிபட்டேன் என்று சொன்னதாக் சொல்லுவர்அது மட்டுமல்ல கண்ணனை அடித்த அம்பில் இருந்தது யமுனையில் விளைந்த உலக்கையின் கடைசீப் பகுதி என்றும் சொல்லுவர்

யதுவுக்கு சுமார் 40 தலைமுறை
கடந்தபின் தோன்றியவர் யாதவனான கண்ணபிரான்; ஆனால் யது குலத்தவருக்கு முடி
சூட்டிக்கொள்ளும் உரிமை கிடையாது.
சைவம் வைணவமாகவே தொடர்கிறது. ராஜா சங்கர் ஸாத்விகர். சித்தாந்த
சைவத்துக்குள் இழையைச் சேர்ப்பாராக
நண்பர்களுக்கு,இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் இழைப்பக்கமே வரவில்லை. முடிந்தவரை தொடர்கிறேன்.ராஜசங்கர்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
தாங்கள் தமிழ்த்தேனீ என்று பெயர் வைத்துக்கொண்டவர். தேனீ தேன் உள்ள
மலர்களை மட்டுமே நாடும் குணமுடையது!
கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற தைர்யத்தில் சில எண்ணங்களைப் பகிர்கிறேன்.
நமக்கு முதலில் ”பாவ சுத்தி” வேண்டும். தாங்கள் அப்படி எழுதியவுடன்
எனக்கு யாரோ காதில் ஈயத்தை ஊற்றியது போன்ற வலி. ஹரிகி மிக அழகாக அதை
வருணித்தார். பாக(வத) - வதை என்று.
ஏன் என்று சொல்கிறேன். நாம் ஒரு தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திவிட்டால்
அதன் உயர்வுதான் நமக்குக் கண்ணில் பட வேண்டும். ஒரு நாத்திகன்
பேசிவிட்டுப் போனால் அது நம்மைப் பாதிக்காது. ஆனால் ஒரு ஆத்திகன், வைணவ
நெறியுள்ள குடும்பத்தில் பிறந்தவன் எனும் போது ரணம் கூடுகிறது.
கருட வாகனன் வெறும் ஸ்ரீபதி மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் அவனே பதி.
இதுதான் நாயக-நாயகி பாவத்தின் சாரம்.
நம் மனைவி என்றாவது நம்மை விட்டுக்கொடுக்கிறாளா? (உங்கள்
அகத்துக்காரியையே கேட்டுப்பாருங்கள்). எக்காலத்திலும் விட்டுக் கொடுக்க
மாட்டாள். அது போல்தான் இதுவும்.
வள்ளுவன் பெருமையுடன் பேசிய திருமால். கம்பன்போற்றிப் புகழ்ந்த பெருமாள்.
பாரதி கொஞ்சி மகிழ்ந்த கண்ணன். இவர்கள் எவ்வளவு பெரிய ஆசான்கள். அவர்கள்
சும்மா ஒரு தெய்வத்தின் மீது பற்று வைப்பார்களா? கீதைக்கு பாஷ்யம்
எழுதுகிறார் சங்கரர். ஆசையுடன் மீண்டும் பிற ஆச்சார்யர்கள். பாரதிக்கும்
அந்த ஆசை பிறக்கிறது. அந்தக் கண்ணன் மகாபுருஷன் என்றுதானே வியாசர்
சொல்கிறார். எனவே அப்படிப்பட்ட ஒரு உயர் பொருளைப் பற்றி பேசப்புகும் முன்
இது சபைக்கு உகந்த சொல்லா? நமக்கு யாரோ சொன்னது, நாம் இதன் மூலம்
அறியோம், இதைப் பொதுவில் சொல்லலாமா? என்றெல்லாம் யோசித்து இருக்க
வேண்டாமா? ஒரே சொல்லில் நாம் நமக்கு முன்னிருந்த அத்தனை
மகாபுருஷர்களையும் மடையர் ஆக்கிவிடுகிறோமே! இது பாவம் இல்லையா?
அந்த ரங்கமன்னார் கோயிலில் ஓடி ஆடித்திரிந்தவர் தாங்கள். அந்த அரங்கனே
உங்களுக்கு ”பாவ சுத்தி” செய்து, உங்கள் ”மணாளன் அவன்” என்று காட்ட மனமாற
பிரார்த்திக்கிறேன்.
நன்றி.
மிக்க அன்புடன்
நா.கண்ணன்
2011/2/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
கண்ணனை காலில் அடித்த வேடன் வந்து மன்னிக்கவேண்டும் பறவை என்று நினைத்து அடித்துவிட்டேன் என்று கூறியதும் கண்ணன் சொன்னாராம் அது நான் செய்த செயலுக்கு மறு வினைராமாவதாரத்தில் நான் மறைந்து நின்று உன்னை அடித்தேன் நீ அந்த பிறவியில் வாலிஅதற்குதான் இப்போது உன் கையால் நான் அடிபட்டேன் என்று சொன்னதாக் சொல்லுவர்அது மட்டுமல்ல கண்ணனை அடித்த அம்பில் இருந்தது யமுனையில் விளைந்த உலக்கையின் கடைசீப் பகுதி என்றும் சொல்லுவர்
Kannan
2011/2/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அன்றுதான் நானும் ரங்கனும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
எல்லா பௌராணிகர்களும் `பாவத்துடன்` சொல்வதில்லை.
கண்ணன் வெறும் கதை இல்லையே! வாய் புளித்ததோ! மாங்காய் புளித்ததோ! என்று
பேசிவிட்டுப் போக!
"வாழ்வு நிலையே! கண்ணம்மா!” என்கிறான் பாரதி. ஆக கண்ணன் வெறும் கதை அல்ல.
பாரதியின் வாழ்வின் நிலை. ஆதார ஸ்ருதி. அதுதான் `பாவம்` என்பது. பாரதி
எங்காவது கண்ணனைப் பற்றி மட்டமாகச் சொல்லியிருக்கிறானா? அவனால் முடியவே
முடியாது. ஏனெனில் அவன் வாழ்வின் நிலை அது!
நமது ஆச்சார்யர்களுக்கும் அதுவே! எனவே அவன் கல்யாண குணங்களே கண்ணில் படும்.
நாம் பாமரத்தனத்திலிருந்து பரமத்துவம் நோக்கி நகர வேண்டும். அதற்கு இந்த
`பாவம்` மிகவும் முக்கியம்.
நம் மனைவி பற்றி பொது மன்றத்தில் துணிந்து பேசிவிடுவோமா? (பெண்கள், கணவர்
என்று போட்டுக்கொள்ளவும்). அதி ஜாக்கிரதையாக இருக்கிறோம். அந்த உணர்வு
எங்கிருந்து வருகிறது?
அந்த உணர்வு நம் தெய்வத்தின் விஷயத்தில் ஏன் இல்லாமல் போய்விடுகிறது?
அவன் இன்னும் நம்முடன் ஒன்றவில்லையென்று பொருள். நாம் நாமாக இருக்கிறோம்.
அவன் அவனாக இருக்கிறான்.
மன்னிக்கவும் ஆற்றாமை!
சொன்னால் விரோதமிது!
அன்புடன்
நா.கண்ணன்
2011/2/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
நட்புடன்
ராஜ்குமார்
>>நாம் பாமரத்தனத்திலிருந்து பரமத்துவம் நோக்கி நகர வேண்டும்<<
அவதார தத்வம் பற்றிப்பேசும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் மஹர்ஷிகளும்,
அடியார்களும் ஸர்வ ஜாக்ரதையாக விளக்குகின்றனர்.
‘ப்ராச்யாம் திசி இந்து: இவ ‘ - கீழ்த்திசையில் தோன்றும் நிலவென
தேவகியிடம் கண்ணபிரான் அவதரித்தான் என்றார் சுக ப்ரம்மம். வான்
வெளிக்கும் சந்திரனுக்கும் என்ன ஒட்டுதலோ அந்த உறவுதான் கண்ணனுக்கும்
தேவகிப் பிராட்டிக்கும்; ஆனால் பாசத்தில் குறைவில்லை.
‘பகவாநபி தா ராத்ரி: ......’ பகவச் சப்தத்தை முன்னிட்டு ராஸ பஞ்ச அத்யாயி
தொடங்கும். குரவை கோக்குமுன் கண்ணன் காட்டுத்தீயைக் குடித்தான். கோபிகா
கீதம் இதையும் குறிப்பிடுகிறது.
‘ஸ்வ சரீரே பரிஷ்வங்கே தோஷ: ந அஸ்தி’ ( தன் உடலை ஒருவன் தொடுவதால்
குற்றம் நேராது) என யோகியர் தலைவரான சிவபெருமானும் ராஸம் மாசு
மருவற்றது என்று சான்றிதழ் கொடுத்து விட்டார்.
அவதாரம் நிறைவுறும்போது ‘த்ருஷ்ட்வா யோககதிம் ஹரே: ....’ யோக கதியில்
ஆண்திறல் அமரர் அரி ஏறு தன்னடிச் சோதியில் புகுந்த வைபவத்தைக் கண்டதற்கு
ப்ரம்மா, ருத்ரன், முனிவர்கள் ஸாக்ஷி.
‘வ்யாஸ உக்தி ஸாரமய பாகவதம்’ என்று பட்டதிரி அவர்களால் தலைமேல்
வைத்துக்கொண்டாடப்பட்ட பாகவதத்திலிருந்து சிறிது சொல்லப்பட்டது. பிற
துறைகளைப் பற்றிப்பேசும்போது இருக்கும் பொறுப்பும், கவனமும்
மதத்துறையிலும் இருக்க வேண்டும்
தேவ்
On Feb 22, 7:14 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நண்பரே!
>
> அன்றுதான் நானும் ரங்கனும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
>
> எல்லா பௌராணிகர்களும் `பாவத்துடன்` சொல்வதில்லை.
>
> கண்ணன் வெறும் கதை இல்லையே! வாய் புளித்ததோ! மாங்காய் புளித்ததோ! என்று
> பேசிவிட்டுப் போக!
>
> "வாழ்வு நிலையே! கண்ணம்மா!” என்கிறான் பாரதி. ஆக கண்ணன் வெறும் கதை அல்ல.
> பாரதியின் வாழ்வின் நிலை. ஆதார ஸ்ருதி. அதுதான் `பாவம்` என்பது. பாரதி
> எங்காவது கண்ணனைப் பற்றி மட்டமாகச் சொல்லியிருக்கிறானா? அவனால் முடியவே
> முடியாது. ஏனெனில் அவன் வாழ்வின் நிலை அது!
>
> நமது ஆச்சார்யர்களுக்கும் அதுவே! எனவே அவன் கல்யாண குணங்களே கண்ணில் படும்.
>
> நாம் பாமரத்தனத்திலிருந்து பரமத்துவம் நோக்கி நகர வேண்டும். அதற்கு இந்த
> `பாவம்` மிகவும் முக்கியம்.
>
> நம் மனைவி பற்றி பொது மன்றத்தில் துணிந்து பேசிவிடுவோமா? (பெண்கள், கணவர்
> என்று போட்டுக்கொள்ளவும்). அதி ஜாக்கிரதையாக இருக்கிறோம். அந்த உணர்வு
> எங்கிருந்து வருகிறது?
>
> அந்த உணர்வு நம் தெய்வத்தின் விஷயத்தில் ஏன் இல்லாமல் போய்விடுகிறது?
>
> அவன் இன்னும் நம்முடன் ஒன்றவில்லையென்று பொருள். நாம் நாமாக இருக்கிறோம்.
> அவன் அவனாக இருக்கிறான்.
>
> மன்னிக்கவும் ஆற்றாமை!
>
> சொன்னால் விரோதமிது!
>
> அன்புடன்
> நா.கண்ணன்
>
> 2011/2/22 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
>
> > மன்னிக்கவேண்டும் திரு கண்ணன் அவர்களே ஒரு பௌராணிகர் சொன்ன செய்தியை அப்படியே
> > எழுதினேன்
> > அது உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மனப்பூர்வமாக மன்னியுங்கள்
> > இது எனக்கு இன்னொரு பாடம் கேள்விப்பட்டதை அப்படியே எழுதக் கூடாது என்று
> > நேரிடையாக கண்டனம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி
> > மாற்றிக் கொள்கிறேன்
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
யான் நிதானமாக, பலமுறை படிக்கும் இழை. தொடர்க, திரு.ராஜாசங்கர்.இன்னம்பூரான்22 02 2011
அனைவருக்கும் ஓர் வேண்டு கோள். இந்த இழையில் சொல்லப்படும் விஷயங்கள் பற்றி இன்னொரு இழையில் விவாதிக்கலாமே? படிப்பவர்களுக்கு இவ்விழையை மட்டும் படிக்க உதவியாக இருக்கும்.
--
மடலாடல் என்பது சிந்தனை ஓட்டத்தின் மின்திரள் வடிவம்.
ஓடி வரும் ஆற்றுக்கு கரை போட முடியாது. அது போனபின் இருப்பதுதான் கரை :-)
எண்ணங்கள் ஒன்றை ஒன்று பற்றி நடக்கும் கிழடுகள்.
ஒன்றுமே இல்லாமல் எண்ணத்தால் எழுந்து நிற்க முடியாது!
எண்ணக்கிளைத்தல் தவிர்க் இயலாது.
முயன்று பார்க்கலாம். ஜென் தியானம் செய்பவர்கள் சுரை நோக்கி அமர்வது போல.
தூங்கிப்போனால் தலையில் அடிக்க இன்னொருவர் வேண்டும்.
அங்கும் இங்கும் :-))
நா.கண்ணன்
2011/3/4 Raja sankar <errajasa...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
2011/3/9 devoo <rde...@gmail.com>>>சைவ சித்தாந்த ஆணவம் வேறு..<<
ஆணவம் -
பொதுவில் விசேஷணமாக - அடைமொழியாக வடிவம் பெறும்போது
இவ்வாறாக மாறும் :
அணு - ஆணவம்
த(d)நு - தா(d)நவ
கர்ம - கார்மணம்
பர்வ - பார்வண
பக்ஷ - பாக்ஷிக
முதல் எழுத்து நெடிலாகும்.
ஆணவத்துக்கும் மமதை - செருக்குக்கும் தொடர்பில்லை.
பல வடசொற்கள் நம் பயன்பாட்டில் வேறுபொருள் தருகின்றன.
ஆணவ மலம் இறுதி நிலையிலும் அழிவுறாது,
வலிமை குன்றும் என்றும் அரங்கனார் கூறுவார்.
இழைக்குத் தொடர்புடைய கருத்து என நம்புகிறேன்
தேவ்
நன்றி தேவ் சார்!திரு ராஜாசங்கர் சற்று இந்தக் கருத்துத் தெளிவில் கவனம் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.தேவையில்லை என்று கருதினால் ஒன்றும் பிரச்சனையில்லை.ஸ்ரீமாதவ சிவஞான யோகிகளின் மாபாடியத்தை ஊன்றிக் கற்றல் நல்ல தெளிவைப் பிறப்பிக்கும்.திரு ராஜாசங்கர் இந்த வார்த்தைகளைத் தயவு செய்து அறிவுரையாகக் கொள்ளக் கூடாது.நன்றி.
On Mar 9, 5:28 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> திரு. இராஜசங்கர்
>
> அத்வைத, சைவ சித்தாந்த ஒற்றுமைக்காக அதை எழுதவில்லை.
>
> அன்பர் மோகனரங்கன், சைவ சித்தாந்த ஆணவம் வேறு; அத்வைதத்தில் வரும் அஹங்காரம்
> வேறு என்று சொல்லி இருந்தார்.
>
> அந்த சந்தேகத்தைத்தான் இப்படி எண்ணிப் பார்க்கிறேன்.
>
> ஆகவே நானும் சைவ சித்தாந்தத்தை மட்டுமே தான் இங்கே படிக்கிறேன்.
>
> அதில் வரும் ஆணவம் நான் புரிந்துக் கொண்டதா, வேறு ஒன்றா என்றுதான்
> தெரியவேண்டும்.
>
> நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்.
>
> இந்த இழையில் என் எண்ணத்தைப் பதிவது சற்று இழையின் போக்கை மாற்றுவதாகக்
> கருதினால் தனி இழையில் என் வினாவை போட்டுக் கொள்கிறேன்.
>
> நன்றி!
>
> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> > அத்வைதத்துக்கும் சைவ சித்தாந்ததிற்கும் இருக்கும் ஒற்றுமை, வேறுபாடுகளை
> > பின்னால் பார்க்கலாம். சுபக்கத்தில் இது உண்டு. பல பண்டார சாத்திரங்களில் இது
> > வரும்.
>
> > இப்போது சைவ சித்தாந்தம் மட்டும். :-)))
>
> > ராஜசங்கர்
>
> > 2011/3/9 selva kumaran <selvakumaran...@gmail.com>
>
> > *"அதிமூட நித்திரை ஆணவம் என்றும் திருமூலர் சொல்கிறார்"*
>
> >> அத்வைதத்திலுமே அதே சொற் கையாளல்தான். "அஹம் அஞ்ஞான நித்ரா" என்பது போல
> >> வரும். இந்த விஷயங்களை எங்கே எதில் படித்தேன் என்ற நினைவில்லாததுதான் பெரிய
> >> குறை.
>
> >> ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்துப் போக முடியாமல் போனதாலும், குடும்ப
> >> காரணங்களாலும் அலட்சியம் தட்டி விட்டது.
>
> >> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >> இங்கு ஒரு சிறு விளக்கம்.
>
> >>> அதிமூட நித்திரை ஆணவம் என்றும் திருமூலர் சொல்கிறார். மற்றைய
> >>> சித்தாங்களுக்கும் இதுவும் ஒன்று போல் தோன்றிலாலும் வேறுபாடுகள் உண்டு. அதை
> >>> மலபரிபாகத்தில் பார்க்கலாம்.
>
> >>> சபீஜ - ஸபீஜ. விதையுள்ள சமாதி. சைவ சித்தாந்தததில் தீட்சையில் சபீச தீட்சை
> >>> உண்டு. பின்னால் எல்லாம் விளக்கமாக எழுதுகிறேன்.
>
> >>> ராஜசங்கர்
>
> >>> 2011/3/6 selva kumaran <selvakumaran...@gmail.com>
>
> >>> *நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்*
> >>>> *பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்*
> >>>> *கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்*
> >>>> *அண்ண லடிசேர் உபாயம தாகுமே. திருமந்திரம் *
>
> >>>> 'அஹங்'காரம் என்பதும் 'நான்' என்பதே ஆகும் இல்லையா?! அருமை! திருமந்திரம்
> >>>> சைவசித்தாந்தத்தில் மிக முக்கிய நூலாகும். அது மட்டுமல்ல, திருமந்திரத்தில்
>
> >>>> *ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
> >>>> பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
> >>>> காணும் உருவினர் காணாமை காண்பவே
> >>>> பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே. *8:7:14
>
> >>>> ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக்
> >>>> காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். ....
> >>>> (தருமபுர ஆதீன பொழிப்புரை)
>
> >>>> அதே "நான்" எனும் உணர்வு இருக்கும் "கேவல அவஸ்தை" அத்வைதத்தில் சவிகல்ப
> >>>> சமாதியில் நிற்பர். அதுவும் நாதமாத்திரையாக அவர் இருப்பது சபீஜ சமாதி
> >>>> என்றழைக்கப்படும். (கேட்டறிந்து எழுதிய சரக்கு)
>
> >>>> ஆக ஆணவம் என்ற சொல்லும்,அஹங்காரம் என்ற சொல்லும் இங்கும் ஒன்று போல்
> >>>> தோன்றுகின்றன.
>
> >>>> 2011/3/6 Raja sankar <errajasankarc...@gmail.com>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால் உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள் மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி.ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல. நான் என்பது அஹங்காரம், எனது என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார்.
ராஜசங்கர்
சைவ சித்தாந்தம் -5இதிலே மும்மலங்களை பார்க்கலாம். மும்மலங்கள் முறையே ஆணவம்,கன்மம்,மாயை என்று முதலிலேயே பார்த்திருக்கிறோம். திருமூலர் இவற்றைப்பற்றி நிர்ணையங்கள் செய்திருக்கிறார். அவைகள் பற்றி பார்க்கலாம்.

அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால் உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள் மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி.ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல. நான் என்பது அஹங்காரம், எனது என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார்.
ஆணவத்தைச் செருக்கு எனும் பொருளில் எந்த மதமரபும்
பயன்படுத்தவில்லை; முதலில் சித்தாந்தங்களைத் தனித்தனியாக
நன்கு புரிந்துகொள்ள வேண்டும் - “பனுவல் வாசிப்பு”.
ஒப்பீடு அடுத்த நிலை.
மொழிகளிலும் அதே முறைதான். முதலில் புரிந்து கொண்டு பின்னர்
ஒப்பீடு செய்ய வேண்டும்
தேவ்
On Mar 10, 3:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(//
>
> ஆணவமலம் இங்கே த்வைதமாய்ப்பார்க்கப் படுகிறதோ? அதாவது அத்வைதம் என்பதிலிருந்து
> வேறுபட்டு??? ஆணவமலம் வலிமை குன்றும் என்று தேவ் அவர்கள் சொல்கிறார்.
> அத்வைதத்திலோ ஆணவம் முற்றிலும் அழிந்து விடும். ஆகவே இந்த சந்தேகம். தவறெனின்
> மன்னிக்கவும். கொஞ்சம் குழப்பம்![?][?][?][?][?]> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
> > அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,
>
> > சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு,
> > பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால்
> > உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள்
> > மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி.
>
> > ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல. நான் என்பது அஹங்காரம், எனது
> > என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார்.
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 361.gif
> < 1KViewDownload
--
ஆணவத்தைச் செருக்கு எனும் பொருளில் எந்த மதமரபும்
பயன்படுத்தவில்லை; முதலில் சித்தாந்தங்களைத் தனித்தனியாக
நன்கு புரிந்துகொள்ள வேண்டும் - “பனுவல் வாசிப்பு”.
ஒப்பீடு அடுத்த நிலை.
மொழிகளிலும் அதே முறைதான். முதலில் புரிந்து கொண்டு பின்னர்
ஒப்பீடு செய்ய வேண்டும்
தேவ்
On Mar 10, 3:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(//
>
> ஆணவமலம் இங்கே த்வைதமாய்ப்பார்க்கப் படுகிறதோ? அதாவது அத்வைதம் என்பதிலிருந்து
> வேறுபட்டு??? ஆணவமலம் வலிமை குன்றும் என்று தேவ் அவர்கள் சொல்கிறார்.
> அத்வைதத்திலோ ஆணவம் முற்றிலும் அழிந்து விடும். ஆகவே இந்த சந்தேகம். தவறெனின்
> மன்னிக்கவும். கொஞ்சம் குழப்பம்![?][?][?][?][?]
>
> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> > அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,
>
> > சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு,
> > பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால்
> > உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள்
> > மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி.
>
> > ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல. நான் என்பது அஹங்காரம், எனது
> > என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார்.
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 361.gif
> < 1KViewDownload
--
தேவ்,இங்கு குழப்பம் வர காரணம் உண்டு என நினைக்கிறேன்.ஆணவ மலம், மூடத்தனங்கள் எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லும் போது செருக்கு, திமிர் முதலானவையும் அதில் அடங்குகின்றன இல்லையா? இதை இன்னொரு விதமாகவும் சொல்லாம்.நான் என்பது ஆணவ மலத்தில் உள்ளடக்கம். ஆனால் ஆணவ மலம், நான் எனும் கருத்தில் இல்லை.ஆங்கிலத்தில் இதற்கு Syllogism(http://en.wikipedia.org/wiki/Syllogism) என்று பெயர். நியாயத்தில் இதன் பெயர் என்னவென்று ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.ராஜசங்கர்