ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!
ஆசீவகத்துக்கு வேறுவகையில் சிரமப்பட்டு,
இட்டுக்கட்டிப் பொருள் சொல்லும்
முயற்சியில் நேரத்தைச் செலவிடுவது
தேவையற்றது.
மெய்யியலில் தமிழுக்கென ஓரிடத்தை
ஆசீவகம் வாயிலாகத் தக்க வைத்துக்கொள்ள
வேண்டும் எனும் முயற்சியும் வெற்றி
பெற்றதாகவும் தெரியவில்லை. அம்முயற்சி
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
जीव (Jiiva)
mf(/आ)n. living , existing , alive RV. causing to live ,
m. n. any living being , anything living RV. &c
अजीव (Ajiiva)
अ-जीव mfn. lifeless.
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
தேவ்
On Apr 29, 7:13 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/4/30 Prakash Sugumaran <prakash...@gmail.com>
>
> > ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!
>
> பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம். ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில்
> ஆசீவகம் என்றானது. (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%...
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இவ்வாறு பிரித்தால் ஆசீவகம் என்றுதானே எழுத வேண்டும் ?
எப்படி ‘ஆசிவகம்’ ஆகும் ?
ஆஜீவகம் போல் ஆகந்துகம், ஆகம்பகம், ஆகர்ஷகம்
ஆகல்பகம், ஆகஸ்மிகம், ஆதுநிகம் போன்ற சொற்கள்
சங்கதத்தில் உள்ளன.
ஆசீவகம், ஆசிவகம் போன்ற வேறு சொற்கள் தமிழில்
இருக்கின்றனவா ?
தமிழகத்தில் தோன்றிச் செழித்த சைவ சித்தாந்தத்தின்
பரபக்கத்தில் பல புறச் சமயங்கள் பற்றிய குறிப்புண்டு;
ஆசீவகத்தைச் சைவ சித்தாந்தம் சொல்கிறதா ?
சித்தாந்த சைவர் பலரும் சங்க இலக்கியத் தேர்ச்சி
மிக்கவர்களே. அவர்களுக்குத் தொன்மையான
கோட்பாடுகள் குறித்துத் தெரியாதெனச்
சொல்ல முடியாது
தேவ்
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
இதில் ‘ஈவு - தீர்வு’ என்று பொருள் காட்டப்படுகிறது;
’ஈவு’ தீர்வு எனும் பொருளில் இலக்கியத்தில் சொல்லப்படுகிறதா ?
ஆசீவகம் தொன்மையான தமிழ்க் கோட்பாடெனில் ‘ஈவகம்’
எனும் சொல்லாட்சி இலக்கியத்தில் ஏன் இல்லை ?
ஈவு, v. noun. Giving, bestowing a gift, a donation, a boon, ஈகை. 2.
Dis tribution, sharing, பங்கிடுகை. 3. [in divi sion.] The quotient,
பிரித்துக்கண்டபேறு.
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%88%E0%AE%B5%E0%AF%81&table=winslow
ஈவு
பெயர்ச்சொல் (தமிழில் விளக்கம்)
ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின்
மடங்கு
கொடை
பங்கிடுதல்
ஒழிதல்
http://www.tamillexicon.com/ta/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%81.html
தேவ்
On Apr 30, 5:25 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
On Apr 29, 7:37 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அன்மொழி, அல்லிருமை போன்றவை
> இருப்பினும் பேச்சு வழக்கில் இப்பயன்பாடு
> தமிழில் குறைவு
>
> தேவ்
>
அன்மொழி - (வேற்றுமைப்புணர்ச்சி) அல்லாத மொழி.
அல்லிருமை = (ஒருமை) அல்லாத இருமை
எனப் பொருள் வரும்.
http://groups.google.com/group/mintamil/msg/5b75759785479ccf
தமிழில் வடமொழி, ஆங்கிலம் போல் முன்னொட்டு வராது.
பின்னொட்டு ஆக மாறும்போது சரியான பொருள் தரும்.
நா. கணேசன்
அன்மை , ’அல்’ எனும் முன்னொட்டாக
வடிவம் பெறுகிறது என்று கொள்ளலாம்
தேவ்
On May 1, 2:01 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அல் மொழி , அல் வழக்கு, அல் வழி - என்ன பொருள் ?
> எதிர்மறைப் பொருளை இவை தரவில்லை
> என்று கூற முடியுமா ?
>
ஆம்.
> அன்மை , ’அல்’ எனும் முன்னொட்டாக
> வடிவம் பெறுகிறது என்று கொள்ளலாம்
>
ஆங்கிலம்/ஜெர்மன்/சங்கதம்/பாரசீகம் இந்த
இந்தோ-ஐரோப்பிய பாஷைகளின் முன்னொட்டு
“அ” என்பதற்கு நேராக தமிழின் “அல்” வரவே வராது.
உதாரணம் கொடுத்தேனே. அத்வைதம் (அ+துவைதம்)
= அல்லிருமை என்று மொழிபெயர்த்தால் பொருளே
மாறிவிடும்.
(ஒருமை (அ) மும்மை (அ) நான்மை (அ) ஐம்மை) இல்லாத/அற்ற
இருமை = அல்லிருமை ஆம். இது எப்படி அத்வைதத்துக்கான
தமிழ்ச் சொல் ஆகும்??
அன்மொழி, அல்வழக்கு, அல்வழி - எல்லாவற்றிலும் உள்ள “அல்”
ஆங்கில/வடமொழியின் அ-வுக்கு நேரானது அன்று.
இன்னும் விளக்கமாக இங்கிருப்போர் இதை விவரிக்க இயலும்.
9.எச்சவியல்
சில மரபு வகை
இடக்கர்ச்சொல்
442 *அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.
அவைக்கணுரைக்கப்படாத சொல்லை அவ்வாய் பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற்
சொல்லுக: எ - று.
அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லை அவையென்றார்.
தொல்காப்பியம்
சேனாவரையர் உரை
http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=4&pno=442
தேவ்
ஒங்கள உட்டா ஒலகத்துல வேற யாரு ?
’அல்’ பெயர் உரிச்சொல்லுணு வச்சுக்கிறலாங்களா ?
தேவ்
அல் = கருமை, இருட்டு / அல்லங்காடி
அல்லம் = கரியநிலம்(ஊர்- அல்லங்கீரனார்)
அல்லி=இரவில் மலர்வது
அல்லில் = தனித்த/ஒதுங்கிய இல்லம்; இரவு தங்கும்இடம் / நற் 33 நற் 142
அல்கல் = நீங்குதல்
அல்குபதம் = சாலை ஓரம்( வழி) (இன்றைய Platform க்கு இணையானது) / அகம் 49 புறம் 363
அல்குல் = அரை
அல்லல் = இடர்
அல்லாந்து = இடர்பட்டு / புறம் 32,363 ; பரி 12, நற் 55
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம். ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில் ஆசீவகம் என்றானது. (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D ஆனால் இங்கே கூட, பக்கத்தின் இறுதிப் பகுதியில் ஆசிவகம் என்ற மாற்று எழுத்தமைப்பு--ஸ்பெல்லிங்--இருக்கிறது.) தத்துவத்தை இன்னதென்று அறிந்தால்தான் ஜீவகமா அல்லது ஜிவககமா எனப் புரிந்துகொள்ள முடியும். ஆஜீவகம், ஆசீவகமாக மட்டும்தான் ஆகமுடியுமே தவிர, ஆசிவகமாக ஆக முடியாது. (ஒரு சில விலக்குகள் உள்ளன. நாகரீகம் என்னும் சொல், நாகரிகம் என்ற வடிவிலும் வழங்கப்படுகிறது. ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்ற குறளில் நாகரிகம் என்று காணப்படுவது வெண்பாவின் யாப்பியல் தேவைக்காச் செய்யப்பட்ட மாற்றம். நா-கரீ-கம் என்பது விளாச்சீர். வெண்பாவில் விளாச்சீர் வராது. விளச்சீராக மாற்ற நாகரிகம் என்று குறுக்க வேண்டி வந்தது என்று கொள்ள இடமுண்டு. இந்தச் சொல்லின் அளவில், பொருள் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், ஆஜீவகம் என்பதற்கும் ஆஜிவகம் என்பதற்கும் பொருள் வேறுபாடு வரும் என்று தோன்றுகிறது. ஜீவ என்பதே அடிச்சொல்லா இல்லையா என்பது அதன் தத்துவத்தை அறிந்தவர்களால்தான் சொல்ல ஒண்ணும்.) தேவ் இந்த வடசொல்லைக் குறித்த விளக்கத்தைத் தருமாறு வேண்டுகிறேன்.)
2012/4/30 Prakash Sugumaran <praka...@gmail.com>
ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!
தராசுபோல் கருத்துகளை நிறுத்துச் சொல்லவேண்டுமானால், பானுகுமார் ராஜேந்திரன் மட்டுமே சொல்லமுடியும் என்பது என் கருத்து. இணையத்தில் நடந்துவரும் பல ஆசீவக ஆய்வுகள் வெற்றுப் புரட்டுகள் என்கிறார் பானுகுமார்.
--
அன்புடன்,
ஹரிகி.
--
அல் திணை - அஃறிணை
>>எதிர்மறைப் பொருளே இருந்தும் தமிழ்மொழிச்சொல்லின்
(முன்) பகுதியே வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல<<
முன்னொட்டு இல்லையெனில் இலக்கணம்
இதை எவ்விதம் வகைப்படுத்தியுள்ளது ?
தேவ்
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
On May 1, 9:41 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அல் திணை - அஃறிணை
>
NDLS> >>எதிர்மறைப் பொருளே இருந்தும் தமிழ்மொழிச்சொல்லின்
>
> (முன்) பகுதியே வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல<<
>
> முன்னொட்டு இல்லையெனில் இலக்கணம்
> இதை எவ்விதம் வகைப்படுத்தியுள்ளது ?
>
உயர்ச்சி அற்ற/இல்லாத திணை = அல்திணை
(ஒருமை) அற்ற/இல்லாத இருமை = (ஒருமை) அல்லிருமை
= dvaita without (orumai)
ஆங்கில/வடமொழி அ- எனும் முன்னொட்டுப் பொருள் வராது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆம் உண்மை.
இதை இரு பகுதியாகப் பிரித்து ஆராய்வது முறை என்று
தோன்றுகிறது.
பகுதி :1
ஆசீவகம் தமிழ்ச் சொல்லா ?
அது தமிழகத்தில் தோன்றியதா ?
பகுதி : 2
ஆசீவகக் கோட்பாடு யாது ?
அதன் நூல்கள் யாவை ?
முக்கிய சமயாசாரியர்கள் யாவர் ?
அம்மரபு அழியக் காரணம் என்ன ?
ஆசு , ஈவு, அகம் எனும் பகுப்பே பொருளற்றதாகத் தெரிகிறது.
ஆசு என்பதற்கு குறை, மாசு, நஞ்சு, இலக்கு எனும் பொருள்கள்
தரப்படுகின்றன; ஆனால் இதற்கு முரணாகப் பிழையற்ற,
செம்மையான என்று இவ்வாராய்ச்சியில் பொருள் தரப்படுவது தவறு.
ஈவு என்பதற்கு இந்த ஆய்வாளர் சொல்லும் பொருளும் தவறு.
மேலும் இயற்கை மொழியான தமிழில் இத்தகைய
செயற்கையான , முச்சொல்லிணைவுகள்
உள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.
உரையாடலின் இடையே ‘அல்’ அடிபட்டது;
அன்மை என்பதை ஒரு விசேடணமாகக் கொள்ளலாமா
எனவும் வினவப்பட்டது. அறிஞர்கள் ’அல்’
எதிர்மறை முன்னொட்டாக ஆகாது என்பதை
வலியுறுத்துவதைத் தொடர்ந்து மேல் விளக்கமும்
அளிக்கலாம்.
பாநுகுமார் அவர்களின் கருத்துகள் -
தேவ்
On May 1, 1:52 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> ஆசிவகம் தொன்மையான மதம்//
> ஆசிவகம் - ஆசீவகம் என்பதில் தொடங்கிய இழை இது.. ஆசிவகம் என நீங்கள்
> குறிப்பிட்டுள்ளதால் விளக்கம் தேவை.
> கேள்வி ஞானத்தால் கூறப்பட்டக் குறிப்புகள்//
> கேவள ( கேவல அல்ல என கருதுகிறேன் ) ஞானம் என ஜைன மதம் குறிப்பிடுவது எது ?
> மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரகம். பாதி உண்மை, மீதி ஊண்மை! ;-)
> மாற்றுக் கருத்து இல்லாத உண்மையில் ஊண்மை எது என விளக்கவும்.
>
> 2012/5/2 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > On May 1, 9:41 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > > அல் திணை - அஃறிணை
>
> > NDLS> >>எதிர்மறைப் பொருளே இருந்தும் தமிழ்மொழிச்சொல்லின்
>
> > > (முன்) பகுதியே வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல<<
>
> > > முன்னொட்டு இல்லையெனில் இலக்கணம்
> > > இதை எவ்விதம் வகைப்படுத்தியுள்ளது ?
>
> > உயர்ச்சி அற்ற/இல்லாத திணை = அல்திணை
> > (ஒருமை) அற்ற/இல்லாத இருமை = (ஒருமை) அல்லிருமை
> > = dvaita without (orumai)
>
> > ஆங்கில/வடமொழி அ- எனும் முன்னொட்டுப் பொருள் வராது.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
ஆசிவகம் தொன்மையான மதம்//ஆசிவகம் - ஆசீவகம் என்பதில் தொடங்கிய இழை இது.. ஆசிவகம் என நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் விளக்கம் தேவை.
கேள்வி ஞானத்தால் கூறப்பட்டக் குறிப்புகள்//
கேவள ( கேவல அல்ல என கருதுகிறேன் ) ஞானம் என ஜைன மதம் குறிப்பிடுவது எது ?
மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரகம். பாதி உண்மை, மீதி ஊண்மை! ;-)மாற்றுக் கருத்து இல்லாத உண்மையில் ஊண்மை எது என விளக்கவும்.
இழைக்கு அப்பாற்பட்டு இருந்தால், “Just Ignore" :-)
வெறுமனே ஆசிவகம்/ஆசீவகம் என்ற வார்த்தைகளுக்கிடையில் அகப்படாமல்
அஹம் பிரம்மாஸ்மி!ஹரிகி.
--
அன்புடன்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தனியான ஆஜீவக நூல்கள் என்று
தற்போது எதுவும் கிடையா; பிற சமய நூல்கள்
கூறுவதைக் கொண்டுதான் ஆஜீவகக் கருத்துகளைப்
புரிந்துகொள்ள முயல வேண்டும்.
தமிழுக்கெனத் தனியான ஒரு சிறப்பிருக்க வேண்டும்
என்று கருதுகிறார்கள் போலும் ! தற்போதிருக்கும்
இலக்கிய வளத்தைப் பேணுவதே போதுமானது
தேவ்
On May 22, 12:06 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> கட்டுரையிலிருந்து முக்கியமானதாக யான் கருதும் சில கருத்துக்களை மட்டும்
> பார்ப்போம்.
>
> <he name Ajivikas was given to the sect by their opponents. The word
> ajivika is derived from ajiva <http://www.herenow4u.net/index.php?id=cd1537>,
> meaning one who observes the mode of living appropriate to his class.>
>
> <The basic principle of the doctrine according to Gosala was
> niyati<http://www.herenow4u.net/index.php?id=74083>,
> fate or destiny. The Ajivikas were rigid fatalists and determinists, seeing
> niyati as the sole determinant of every happening. No human effort could
> have any effect against niyati and therefore
> karma<http://www.herenow4u.net/index.php?id=cd1420>is a fallacy>
>
> திருக்குறள் ஆசிவகம் சார்ந்தது என்று பிழைப்படயெழுதியிருந்தார்கள். முயற்சி
> திருவினையாக்கும் என்ற குறளையும், ஊழையும் உப்பக்கங் காண்பர் என்ற குறளையும்
> மேற்கோள் காட்டி அவர்களுக்கு மறுமொழிக் கொடுத்தேன். யான் சொன்னதையேற்று, பின்
> மாற்றி கட்டுரை வரைந்தார்கள். (வலையில் தேடினால் கிடைக்கும்). இவ்வகையில்
> நிறையப் பின்னூட்டு கொடுத்தேன். பிறகு அவர்களிடமிருந்து எந்த பதிலும்
> வரவில்லை. பிறகு என் வலைத்தளத்தில் ஆசிவகம் பற்றி, சிறிது எழுத துவங்கினேன்.
> ஆனாலும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எழுதவேண்டும்!. (திரு. இராம.கி
> ஐயாவிற்கு குறள் ஆசிவகமா அல்லது சமணமா என்ற ஐயப்பாடு இருக்கிறது.
> இவ்வேறுபாடுகள் மூலம் அவர் உண்மையறிவார் என்று கருதுகிறேன்)
>
> <added the view that a murderer or robber commits no sin and likewise there
> was no merit in becoming an ascetic,>
>
> இது தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஒன்று. நல்லது என்றும் தீது என்றும்
> ஒன்று கிடையாது என்பது ஆசிவகத்தின் முக்கியக் கொள்கை. தீதும் நன்றும் பிறர்தர
> வாரா என்ற வாக்கியத்தை ஆசிவகத்தின் மீது ஏற்றியதுதான் ஆராய்ச்சியின்
> உச்சக்கட்டம். தமிழ் இலக்கியங்களில் சமண சுவடுகளை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்
> ஆசிவகத்தை ஏற்றுக் கொண்டதின் உளவியல் காரணம் யான் சொல்லாமலே விளங்கும்.
>
> சங்க பாடல்களில், குறிப்பாக, புறநானாறுப் பாடலகள் re-visit செய்யப்படவேண்டியது
> மிக அவசியம்.
>
> இரா.பானுகுமார்,
> சென்னை
>
> 2012/5/22 Banukumar Rajendran <banukuma...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ஆசிவகத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கிய இழை.
>
> >http://www.herenow4u.net/index.php?id=86280
>
> > (இக்கதைகளை வைத்துதான் நம்ம பேராசிரியர் (நெடுஞ்செழியனார்) சக்கைப் போடு
> > போடுகிறார் :-))
>
> > இரா.பானுகுமார்,
> > சென்னை
>
> > 2012/5/13 Prakash Sugumaran <prakash...@gmail.com>
>
> >> தற்செயலியம் - பரிதாபத்துக்குரியவர்கள் - வெள்ளுடை - ஆசீவகம் ; இவற்றில்
> >> சொல், பொருள், பொருத்த குற்றம் உள்ளதா என தயவுசெய்து விளக்கவும்.
>
> >> 2012/5/5 karuannam annam <karuan...@gmail.com>
>
> >>> வணக்கம் திரு பானுகுமார்.
> >>> ஆசிவகம் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை என எழுதியுள்ளீர்கள்.
> >>> கிடைக்கும் விவரங்களைத் *தொகுத்து* *அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்*.
>
> >>> பேரா. நெடுஞ்செழியன் ஆசிவகம் பற்றிய நூல் கிளை நூலகத்தில் பார்த்தேன்.
> >>> அய்யனார் வழிபாடு குறித்து அதிகம் எழுதியிருந்தார். குறைந்த நேரத்தில் நூலை
> >>> உள் வாங்க இயலவில்லை. ஆனால் இணைப்பிலிருந்து அவரது அரசியல் காரணம் தெளிவில்லாத
> >>> சிறை வாசம், சில பொதுவுடைமைக்கட்சிகளின் ஆதரவு, போராட்டம், அவரது மனைவியார்
> >>> தளராத தொடர்முயற்சிகள், விடுதலை ஆகியவை நூலை விட மனதை பாதித்தன.
>
> >>> பானுகுமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆங்கிலத்தைத் தமிழில் கலந்து
> >>> எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன.
> >>> *லேட். பேரா.க. நெடுஞ்செழியன்* என்று பார்வையில் பட்டதும்
> >>> திடுக்கிட்டேன். பிறகு படித்தபோதுதான் அது முதல் சொற்றுடரின் கடைசிச் சொல்
> >>> எனக் கண்டேன். இயன்றபோது அயற் சொல்லைத் தவிர்த்தால் நாம் எதிர்பாராஇது போன்ற
> >>> சிக்கலை எதிர்கொள்ள வேண்டியத்தில்லை எனக் காண்கிறேன்.
> >>> அன்புடன்
> >>> சொ.வினைதீர்த்தான்.
>
> >>> 2012/5/3 Banukumar Rajendran <banukuma...@gmail.com>
>
> >>>> ஆனாலும் நீங்கள் லேட். பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் ஆசிவகம்தான்
> >>>>> பின்னாளில் வைணவமாக மாறியது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.
>
> >>>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> எஸ். ப்ரகாஷ்
> >> prakash sugumaran
>
> >> visit my Blog
> >>http://thamizharkoodu.blogspot.com/
> >> My Facebook
> >>http://www.facebook.com/#!/prakashvlr
> >> My New Short Story in Vallamai
> >>http://www.vallamai.com/special/?p=192
> >> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> >> (tamilnadu travel guide)
> >>http://www.tamilnadutravelguide.com/
> >> See me at THF Hub
> >>http://image-thf.blogspot.com/
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஐயா,இதில் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரிவில்லையே. க. நெடுஞ்செழியன் எண்ணனுவியலை முதன்மைக் கருத்தாக வைக்கிறார் அப்படி எதுவும் இதில் இல்லையே. பின் எப்படி இதிலிருந்து தான் அவர் சக்கை போடு போடுகின்றார் என்கிறீர்கள்.சேசாத்திரி
2012/5/22 Banukumar Rajendran <banuk...@gmail.com>
ஆசிவகத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கிய இழை.
http://www.herenow4u.net/index.php?id=86280
(இக்கதைகளை வைத்துதான் நம்ம பேராசிரியர் (நெடுஞ்செழியனார்) சக்கைப் போடு போடுகிறார் :-))
இரா.பானுகுமார்,
சென்னை
//திரித்தல் வேண்டாம்:-))//
யான் எதையும் திரிக்கவில்லை
//யான் சொன்னது, அக்கட்டுரையில் வரும் சில கதைகளை வைத்துக் கொண்டு, தன் மனம் போன போக்கில் எழுதியிருக்கிறார் என்று!//
//சரி. அவருடையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களா? வைத்திருந்தால் என்ன புத்தகம் என்று சொல்லவும்.//
’ஜீவ’ என்பதற்கு எதிர்ப்பதம் ’அஜீவ’;
’அஜீவ’ என்பதிலிருந்து பிறந்தது ’ஆஜீவகம்’.
பொதுவாக எதிர்மறையைச் சுட்டும் பகுதி (நஞ்ச்)
சங்கதத்தில் சொல்லுக்கு முதலிலும்,
தமிழில் இறுதியிலும் இடம் பெறும்.
ஆசீவகத்துக்கு வேறுவகையில் சிரமப்பட்டு,
இட்டுக்கட்டிப் பொருள் சொல்லும்
முயற்சியில் நேரத்தைச் செலவிடுவது
தேவையற்றது.
மெய்யியலில் தமிழுக்கென ஓரிடத்தை
ஆசீவகம் வாயிலாகத் தக்க வைத்துக்கொள்ள
வேண்டும் எனும் முயற்சியும் வெற்றி
பெற்றதாகவும் தெரியவில்லை. அம்முயற்சி
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
जीव (Jiiva)
mf(/आ)n. living , existing , alive RV. causing to live ,
m. n. any living being , anything living RV. &c
अजीव (Ajiiva)
अ-जीव mfn. lifeless.
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
தேவ்
On Apr 29, 7:13 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/4/30 Prakash Sugumaran <prakash...@gmail.com>
>
> > ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!
>
> பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம். ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில்
> ஆசீவகம் என்றானது. (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%...
> ஆனால் இங்கே கூட, பக்கத்தின் இறுதிப் பகுதியில் ஆசிவகம் என்ற மாற்று
> எழுத்தமைப்பு--ஸ்பெல்லிங்--இருக்கிறது.) தத்துவத்தை இன்னதென்று அறிந்தால்தான்
> ஜீவகமா அல்லது ஜிவககமா எனப் புரிந்துகொள்ள முடியும். ஆஜீவகம், ஆசீவகமாக
> மட்டும்தான் ஆகமுடியுமே தவிர, ஆசிவகமாக ஆக முடியாது. (ஒரு சில விலக்குகள்
> உள்ளன. நாகரீகம் என்னும் சொல், நாகரிகம் என்ற வடிவிலும் வழங்கப்படுகிறது.
> ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்ற குறளில் நாகரிகம் என்று காணப்படுவது
> வெண்பாவின் யாப்பியல் தேவைக்காச் செய்யப்பட்ட மாற்றம். நா-கரீ-கம் என்பது
> விளாச்சீர். வெண்பாவில் விளாச்சீர் வராது. விளச்சீராக மாற்ற நாகரிகம் என்று
> குறுக்க வேண்டி வந்தது என்று கொள்ள இடமுண்டு. இந்தச் சொல்லின் அளவில், பொருள்
> மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், ஆஜீவகம் என்பதற்கும் ஆஜிவகம் என்பதற்கும் பொருள்
> வேறுபாடு வரும் என்று தோன்றுகிறது. ஜீவ என்பதே அடிச்சொல்லா இல்லையா என்பது
> அதன் தத்துவத்தை அறிந்தவர்களால்தான் சொல்ல ஒண்ணும்.) தேவ் இந்த வடசொல்லைக்
> குறித்த விளக்கத்தைத் தருமாறு வேண்டுகிறேன்.)
>
> தராசுபோல் கருத்துகளை நிறுத்துச் சொல்லவேண்டுமானால், பானுகுமார் ராஜேந்திரன்
> மட்டுமே சொல்லமுடியும் என்பது என் கருத்து. இணையத்தில் நடந்துவரும் பல ஆசீவக
> ஆய்வுகள் வெற்றுப் புரட்டுகள் என்கிறார் பானுகுமார்.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.