பசு மாமிசம் சாப்பிட்டால் அடிக்காத கூட்டம் உள்ள மதமா இது?
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

• Sangham age: Religion: Vedic [Literary and archeological dimensions]
• Buddhist and Jain co-existence with Vedic religion: Sangham data and archeological data
• Harappan – Vedic continuum and Vedic- Sangham continuum
கருத்துக் கூறியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.திரு பாலா ஆமோதித்துள்ளார்.திரு கமலநாதன் பலப்பல விளக்கஙகள் அளித்துள்ளார். இறுதியில் அவர் சைவன் என்று உணர்வதே மேலோங்கித் தெரிகிறது.திரு nk kantan மாட்டு மாமிசம் சாப்பிட்டதான வதந்தியின் பேரில் சிலரைக் கொன்ற தீவிரவாதக் கும்பல் இந்து மதத்தின் பேராலேயே தானே நடத்தியது. எங்கே இருக்கிறது சமயப்பொறை என்று கேட்டிருக்கிறார்.பிற நண்பர்கள் தங்கள் கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகிறேன்.
கீழே எனக்குப் புலனத்தில் வந்த ஒரு பதிவினை நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.என் சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது. யாரோ பள்ளி எழுத்தர் எழுதியது.
ஆனால் ஒரு போதும் நான் இந்து என்று உணர்ந்ததில்லை.
தமிழன் என்று உணர்ந்திருக்கிறேன். சைவன் என்றும் நினைப்புண்டு. இந்தியன் என்றும் பெருமை உண்டு.
இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
I take that you meant Indian constitution by your use of term 'இந்திய அரசியல் சட்டம்'
Constitution has not christened any as 'இந்து மதம்'. That statement is a fallacy if not ignorant.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கீழே எனக்குப் புலனத்தில் வந்த ஒரு பதிவினை நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.என் சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது. யாரோ பள்ளி எழுத்தர் எழுதியது. ஆனால் ஒரு போதும் நான் இந்து என்று உணர்ந்ததில்லை.தமிழன் என்று உணர்ந்திருக்கிறேன். சைவன் என்றும் நினைப்புண்டு. இந்தியன் என்றும் பெருமை உண்டு.இந்து என்பது திணிக்கப்பட்டதாக ஏனோ ஒரு எண்ணம்.
“இந்து மதம் யானைதான்”
இந்து மதம் யானையைப் போல் விரிந்து ஞானத்துடன் வலிமை மிகுந்து இருப்பதால் அதனை யானையுடன் ஒப்பிடுவது தவறில்லை. இம்மதத்தை அறியாத குருடர் யானையின் ஒவ்வொரு பகுதியைப் பிடித்துப் பார்த்து வெவ்வேறு கருத்து சொல்வதானது கருத்துக் குருடாகும். அதனால் இந்து மதத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
அதைத்தான் இவ்விழையில் சில பதிவுகளின் மூலம் அறிய முடிந்தது. தான் ஒரு ‘இந்து’ என்று கூறிக் கொள்ளும்போது தன் மதம் கூறுவதென்னவென்று அறியாது வாழ்வது கற்றோருக்கு இழுக்கல்லவா? இத்தகைய இழுக்கையையும் பொருட்படுத்தாது தன் அகத்தை வெளியே காட்டுவது அவரவர் முகத்தில் கரியைப் பூசிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
விவிலியத்தைப் கற்றவன் கிறித்துவனாகின்றான். திருக்குர்ரானைக் கற்றவன் முசுலிமாகின்றான். எந்த சமயக் கல்வியையும் பெறாதோர் இந்துவாவதுதான் இந்துவின் சிறப்பு என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளும் இந்து மதம்! இப்படி பல்வேறு சிறப்புக்களுக்குரிய இந்து மதம் மின் தமிழில் பந்தாடப்பட்டு வருவதால் இந்து மதத்தை அறிந்தோர் பலர் ஒதுங்கிக் கொள்கிறார். நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதால் இந்து மதத்தைப் பற்றி அறியாதோர் சொல்வதே வேத வாக்காக மாறி அதுவே உண்மை என்னும் நிலையும் இங்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மேலும் எழுத விழைந்தேன்..
ஒன்பது பெண்கள் அடங்கிய ஒரு யானை வடிவத்திற்கு ஒன்பது குருடர்களின் கருத்தை வடித்துக் கூறியோர் அத்தகைய கருத்து தவறு என்பதை அறியாது இந்து மதத்தை குறை கூறுவது விந்தை. அந்த ஒன்பது பெண்களுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தமென்று கூறுவேன்.
இன்றைய மகாராஸ்டிரம் மற்றும் ஒடிசா நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களிடையே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் விநாயகரைப் பரம்பொருளாக ஏற்று வழிபடும் முறை காணபத்திய நெறியாக தோன்றியது. இதற்கு வித்திட்டவர் ஆதி சங்கரராவார். அதற்கான காரணத்தைப் பின்னர் விளக்குவேன். இப்படி புதியதொரு மதம் தோன்றிய பொழுது அவர்தம் தெய்வத்தை உயர்த்திக் காட்ட புராணம் தேவைப்பட்டது. இம்மதத்தினரே விநாயகர் ஆதியும் அந்தமுமில்லாதவர் என்றும் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் முதலிய முத்தொழிலும் செய்பவர் என்றும் கூறி ஸ்ரீ கணேசர் புராணத்தை கி.பி. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் இயற்றினார். இப்புராணத்திற்குப் பின்பு முத்கலர் என்னும் புராணம் ஒன்றை கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கும் 15ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றினர் இப்புராணத்தில் விநாயகருக்கு 32 உருவ பேதங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்று சக்தி விநாயகர் என்பதாகும். சக்திக்கு ஒன்பது வடிவங்களை ஏற்கனவே சாக்தர் கூறியததைத்தான் ஒன்பது பெண்களின் வடிவங்களைக் கொண்டு விநாயகரை உருவகிக்கும் ஒரு யானை. அனைத்து சக்திகளும் விநாயகரில் அடக்கமென்பது இதன் பொருளாகும்..
தென்னாடுடைய சிவாகமங்கள் உணர்த்திய சித்தாந்த நெறியின் வழி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதலே சிறந்தோங்கிய சைவ சமயம் வடக்கே தோன்றிய வேத நெறிக்கு சவாலாக அமைந்தது. தென்னாட்டில் திருமேனி வழிபாடு கொண்டு கோயில்களை அமைத்து இறை வழிபாட்டை மேற்கொள்ளும் முறை வேதத்தில் இல்லை. அப்படியானால் தென்னாடுடைய மக்களை வேத நெறியின் வழி கவர இயலாது. இந்த இடையூரை தம் அறிவாற்றலால் நீக்கியவர் வேதாந்தியான ஆதி சங்கரராவார்.
வடக்கே பாமரரும் பெண்களும் வேதத்தைக் கற்க இயலாது போனதால் அவர்களுக்கு வைதிக நெறிகளைக் கற்பிக்க வடமொழி புராணக் கதைகள் தேவைப்பட்டன. அப்புராணக்கதைகளைக் கொண்டு கணபதி குமரன் சத்தி சிவன் வழிபாடுகள் வடமொழி புராணங்களில் கீழ் ஒன்றாகி சைவ சமயம் உருப்பெற்றது. அதுகூட ஆரியருக்குச் சவாலாக அமையவில்லை. ஆனால் அப்புராணக்கதைகள் தென்னாட்டில் பரவி அவை சித்தாந்தமென்னும் தத்துவ நெறியின் கீழ் ஒன்று திரட்டப்பட்ட பொழுதே ஆரியர் சைவத்தின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சும் நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்த்தால் மட்டுமே வேத நெறி தென்னகத்தேயும் செழிக்க முடியும். அப்படியானால் சித்தாந்தத்தின் வழி ஒன்றுபட்ட இத்தெய்வங்களைப் பிரித்து அவற்றை வேதாந்தத்தின் வழி சரிநிகர்படுத்திக் கூற முடியுமானால் வேத நெறி தென்னாட்டிலும் தழைக்கும் என்பதை உணர்ந்தனர். இதனை ஆதி சங்கரர் செம்மையாகச் செய்தார்.
உருவ நிலை உடைய அனைத்து தெய்வங்களுமே சகுன பிரம்மம் என்று அவர்தம் சமசுகிரத தோத்திர பாமலைகளில் பாடினார். கணபதியும், முருகனும், சத்தியும் சித்தாந்தம் கூறும் தடத்த நிலையில் உரு கொண்ட மகேசுவரனும் சகுன பிரம்மம் என்று வகைப்படுத்தினார். ஆகையால் உருவமுடைய அனைத்து தெய்வங்களுமே வேதாந்த்தம் கூறும் மூலப் பிரகிரிதியின் 24 ஆன்ம தத்துவங்களைக் கொண்டு கூறப்படும் முக்குணங்களுக்கு ஆட்பட்டோர் எனவாயின. இப்படி வேதாந்தத்தின் அடிப்படையில் சரிநிகர்ப்படுத்தி பிரித்த தெய்வங்களே காணபத்தியம், கௌமாரம், சாக்தம் சைவம், வைணவம், சௌரம் எனப்பட்டது. ஆகையால் ஒன்றாயிருந்த சைவத்தைப் பிரித்து ஒவ்வொரு தெய்வமும் அந்தந்த மதங்களுக்கு பரம்பொருள் என வைத்தார் அப்பெருமகனார்.
சிவனுக்கு புராணங்களின் வழியும் சித்தாந்தத்தின் வழியும் சொரூப நிலை கூறப்பட்டதால் சிவன் நிர்க்குணன் என்னும் நிலையும் உடையவன் என்பதை தனது ஸ்ரீ தட்சனாமூர்த்தி தோத்திரத்தின் வழி உணர்த்தினார். ஆகையால் சிவன் பரம்பொருள் என்னும் நிலைக்குப் பங்கம் வாராது பார்த்துக் கொண்டார். அதே வேளையில் ஒவ்வொரு தெய்வத்தையும் தத்தம் இஷ்ட தெய்வமாக வணங்கிய வெவ்வேறு பிரிவினரிடையே தத்தம் தெய்வமே உயரந்ததென்னும் புதிய சிந்தனைகள் பெருக ஆதி சங்கரர் வித்திட்டார். வேதாந்தத்தின் வழி திருமேனி வழிபாடுடைய நெறிகளை சகுன நிர்க்குண பாகுபாடானது தென் இந்தியாவில் பல்வேறு புதிய சமயங்கள் உருவெடுக்கக் காரணமாயின. அவர் எல்லா சமயங்களையும் ஸ்மார்த்தம் என்னும் நெறியின் கீழ் ஒருங்கிணைத்தார் என்பது அவர்தம் வழி தோன்றிய தற்கால மடங்களின் புத்துருவாக்கமாகும். அதில் உண்மையில்லை..
இவ்வாறுதான் வேத நெறியும் வைதிகப் பண்பாடும் தென்னகத் தமிழரிடையே வேர் ஊன்ற ஆரம்பித்தது. கோயில்களிலும் வேத கிரியைகளும் வைதிகப் பண்பாடுகளும் உட்புகுந்தன. அதனூடே ஸ்மார்த்தரும் உட்புகுந்தனர்.
இது ஆரியருக்கே உரிய தனி சாமர்த்தியம். அவர் செல்லும் இடமெல்லம் மற்றவரை தமக்குள் ஈர்த்து அவர்தம் உடமைகளை தமதாக்கிக் கொள்ளும் திறன் பெற்றிருந்தனர். தமிழரின் மரபு வழிபாடுகளிலும் சமசுகிரதமும் வைதிக கிரியைகளும் கலந்தன. அதற்கு வேதாகமம் என்னும் சமரச சிந்தனை வைதிகச் சைவரால் முன் வைக்கப்பட்டது.
தென்னாட்டில் ஏற்பட்ட இவ்வகையான புத்துருவாக்கங்கள் வரலாற்றின் பின்னணியில் வேதாந்த சித்தாந்த தத்துவ நெறிகளைக் கொண்டு ஆய்வோருக்கே புலப்படும். வெறும் இந்து மதம் என்று அரட்டிக் கொண்டிருந்தால் புலப்படாது.
மு. கமலநாதன்
ஒரு மதத்திற்கு ஒரு நெறியென்று இருக்கும் பொழுது அவற்றைத் தாரளமாக வரையறுத்துக் கூற முடியும். ஆனால் இந்து மதம் என்பது ஒரு மத நெறியைப் பிரதிபலிக்காததால் அதனை வரையறை செய்ய இயலவில்லை என்பதே உண்மை.மு. கமலநாதன்
இந்தியா இன்னும் பிரியாமல் இருப்பதற்கும் இந்து மதங்கள் ( பன்மை..!!?) காரணம்
புதுமையான எண்ணம்
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/mpizDT67-oE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
சிறப்பு
--
செல்வன் அவர்களே,நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் என் சிந்தனைமுறைக்கு முழு ஒற்றுமை இருக்கிறது.
என் கருத்துக்களை எனக்கு புதுமையான கருத்துக்களாகத் தோன்றுவதுபால் அழகாகவும், தெளிவாகவும் சொல்லும் உங்கள் பேச்சாற்றலைப் பாராட்டுகிறேன்.
On Mon, Dec 31, 2018 at 8:31 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
செல்வன் அவர்களே,நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் என் சிந்தனைமுறைக்கு முழு ஒற்றுமை இருக்கிறது.என் கருத்துக்களை எனக்கு புதுமையான கருத்துக்களாகத் தோன்றுவதுபால் அழகாகவும், தெளிவாகவும் சொல்லும் உங்கள் பேச்சாற்றலைப் பாராட்டுகிறேன்.=