--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/BB6E8F22-A1CC-428C-B812-32ED8BC8D15A%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFfhOEi44Gd%3D8zjY%2ByW%2BZEhDG0ar3dwB0GF17LgYRnvVRsSZVQ%40mail.gmail.com.
வாழ்க தமிழ்!
'கள்' விகுதி பற்றி பலரும் பேசியுள்ளனர். மீண்டும் மீண்டும் மனதில் வாழ்த்தினால்? பலகோடி நமஸ்காரங்கள் போலவே.. பலகோடி வாழ்த்து(கள்). 'க்' வருமா என்பதும் சர்ச்சையே.
வாழ் எனச் சொல்வது வாழ்த்து. பன்முறைச் சொன்னால் வாழ்த்துகள். நன்றாய்ப் பெருகி வாழச் சொல்வது நல்வாழ்த்து.நாசமாய்ப் போகச் சொன்னால் வசை.
மொழி மக்களைப் பின்தொடரும். மக்களுக்காக மொழி. மொழிக்காக மக்களில்லை. தற்கால த் தமிழ்க்கு தொல்(பண்டைய)காப்பியம்/லக்ஷணம்/இலக்கணம் அளவுகோலா?
வாழ்த்து, வாழ்த்துகள், நல்வாழ்த்துகள் நன்றே.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/cf7a8cec-863b-427b-a0f2-25c6d77ce64d%40googlegroups.com.
காசிஶ்ரீ முனைவர் தம்பி காளைராசனவர்களுக்கு வணக்கம்.
தீபாவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி.‘வாழ்த்து' என்று ஒருமையில் சொன்னாலே போதுமென்று நான் ஒருமையைப் பயன்படுத்துவேன்.உங்கள் தாயாரின் திட்டுமொழியை ‘வசைமொழி’ என்று சொல்லத்தோன்றுகிறது.தீபாவளி/பொங்கல்/பிறந்தநாள்/திருமண/ … வாழ்த்து என்று சொன்னாலே என் தமிழ் அமைதிகொள்கிறது.ம்ம்ம் … தொல்காப்பியத்தைப் புரட்ட நேரம் கிடைக்கவில்லையா! பணி ஓய்வு பெற்றபின் வேறு என்ன வேலையோ? ;-)பேரப்பிள்ளைகள் நலமா? என் ‘சமணப்பேரர்’ இப்போது கோட்டும் சூட்டுமாக உலவிக்கொண்டிருக்கும் விடலையாக வளையவந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
எல்லாருக்கும் என் அன்பும் ஆசியும்,
சுபாவமாகக் காலை வணக்கம்; மாலைவணக்கம்; என்று சொல்லித் தமிழை வாழவைக்கும் நம் உடன்பிறவாச் சகோதரத் தமிழார்வலர்கள் மனம் நிறையப் பயன்படுத்துவதைப் பார்த்து நானும் அப்படித்தான் அம்மா பழகி விட்டேன்.நம் வரலாறு கொண்டுவந்து சேர்த்த சொத்துக்களுள் ஒன்று இந்த 'நல்வாழ்த்துக்கள்' என்று சொல்லலாம் அல்லவா அம்மா.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcskX1Yk%3DcsdyNcZowdd%2Bk%3D9hhJDCJg18xjuF%2Bbuq3Md4A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/BB6E8F22-A1CC-428C-B812-32ED8BC8D15A%40earthlink.net.
நன்றியம்மா!
ஓ! வாழ்த்துவதைப்போன்று தூற்றுவதும்[?] வஞ்சப்புகழ்ச்சியணியின்கீழ் வரும் என்று எண்ணி அக்கருத்தை இட்டிருந்தேன்.
ஒருவேளை, வாழ்த்து என்பதற்கு எதிர்ச்சொல்லே கிடையாதோ? அருள்கூர்ந்து விளக்குங்கள்.
புகழ் X இகழ்
போற்று X தூற்று
வாழ்த்து X ?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
இம்முறையும் … யாராவது … நல்~தீய/கெட்ட என்ற இணையில்லாமையைக்(sic) கண்டுகொள்கிறார்களா என்று அறிய ஆவல்,
Probably எதிர்மறை?
வாழ்த்து என்பதற்கு குணம் கிடையாது. (புகழ்ச்சி x இகழ்ச்சி, போற்று x தூற்று, நல் x தீய...)
கடவுள் வாழ்த்து உண்டு, தெய்வம் வாழ்த்தல் உண்டு...
மரம் போல்... வேப்பம், மா என்றெல்லாம் உண்டு. ஆனால் நெடுமரம் என்று குணம் சேர்த்துச் சொன்னால்..
அதுபோலவே வாழ்த்துடன் நல் எனும் குணம் சேரும்.
தீய வாழ்த்து? வசையே! நந்திக்கலம்பகமே.
-----
தாங்கள் சீதாம்மாவுக்கு சொன்ன வாழ்த்து:
Quote:இனிய பிறந்தநாள் வாழ்த்து, சீதாம்மா.
இந்த இனிய பிறந்தநாளுடன் சேரா. வாழ்த்துடன் சேரும். 'இனியவாழ்த்து'
அதுபோலவே வாழ்த்துடன் நல் எனும் குணம் சேரும். ' நல்வாழ்த்து'
-
இனி முறையாகத் தமிழ் பயின்றவர் எழுதுவர், தொல்காப்பியத்துள் குணம், இணை, நல், வாழ்த்து, என சலிக்கத்(no pun intended) தொடங்குவர்!
rnk
வாழ்த்து எதிர்ச்சொல் வீழ்த்து வராதா
மிக்க நன்றியம்மா.உங்களின் கேள்வி எனக்கு இப்போது விளங்கிற்று! "நல்" தேவையில்லாதது என்பது புரிந்தது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJJo3cbkoX1pGBKryiWAODYmMwJooQq4ZJ9B6d98GyzX1wOSPw%40mail.gmail.com.