--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆதிகாலத்தில் கடவுளராக ஆ இனங்களின்
காளைகள் (போத்து) இருந்துள்ளன. சிந்து
சமவெளிக் கலைப்படைப்புகளை ஆராய்ந்தால்
இது தெரியவரும்.
ஆவினங்களின் காளைமுகமாக புத்தர்
அவர் உருவம் இடம்பெறுமுன் சில நூற்றாண்டுகள்
காட்டப்படுகிறார்.
நம் தமிழில் நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவல்
ஒன்று இருக்கிறது. மிக அழகான பாடல்
அதிலும் முழுமுதற்பரம்பொருள் ஆமாக் காளையாக
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிரதான ஆழ்வார்
நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.
பிற பின்,
நா. கணேசன்
On Jan 21, 9:32 am, செல்வன் <holy...@gmail.com> wrote:> சரவணன் அவர்கள்
> --
> செல்வன்
>http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
திரு. செல்வன்,
ஆதிகாலத்தில் கடவுளராக ஆ இனங்களின்
காளைகள் (போத்து) இருந்துள்ளன. சிந்து
சமவெளிக் கலைப்படைப்புகளை ஆராய்ந்தால்
இது தெரியவரும்.
ஆவினங்களின் காளைமுகமாக புத்தர்
அவர் உருவம் இடம்பெறுமும் சில நூற்றாண்டுகள்
காட்டப்படுகிறார்.
நம் தமிழில் நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவல்
ஒன்று இருக்கிறது. மிக அழகான பாடல்
அதிலும் முழுமுதற்பரம்பொருள் ஆமாக் காளையாக
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிரதான ஆழ்வார்
நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.
பிற பின்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அருமை சாற்றினாரே, செல்வன்அருமை சாற்றினாரே!இந்திரனையும், அடடா!சந்திரனையும், குழப்படம் செய்து,அருமை சாற்றினாரே, செல்வன்அருமை சாற்றினாரே!~ இன்னம்பூரான்
On Jan 21, 9:46 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> கணேசன் ஐயா
>
> குறள் 1073ல் வரும் தேவர் என்பது காளையை குறிக்கிறதா?
>
திருத்தம் சரவணன்,
பார்க்கவும்:
http://groups.google.com/group/santhavasantham/msg/82438cb4a37905bd
நா. கணேசன்
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/aa869ae6e02b2d27
> 2012/1/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
> > திரு. செல்வன்,
>
> > ஆதிகாலத்தில் கடவுளராக ஆ இனங்களின்
> > காளைகள் (போத்து) இருந்துள்ளன. சிந்து
> > சமவெளிக் கலைப்படைப்புகளை ஆராய்ந்தால்
> > இது தெரியவரும்.
>
> > ஆவினங்களின் காளைமுகமாக புத்தர்
> > அவர் உருவம் இடம்பெறுமுன் சில நூற்றாண்டுகள்
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
> "புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார
> ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்
>
'திருக்குறள் காட்டும் தேவர் யார்?'
1. ஓ, இதனால்தான் "நந்தி தேவர்" "ரிஷப தேவர்" என்ற சொல்லாட்சி இருக்கோ? :-) தேவ், ஹரி இருவரும் இதைப் பற்றி மேலும் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
தேவ் என்பதும் தேவரின் சுருக்கம்தானே? தேவராஜன். அப்படியானால், தேவ் எனப்படுபவர் முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர். அப்படித்தான் திபொச சொல்றார். :)))
உண்மையில் என் வீட்டில் இரண்டு அழகான மயிலைக் காளைகள் இருந்தன;
முரட்டுக் காளைகள் அல்ல. கழுத்தைச் சிலுப்பும்போது மட்டும்
கவனமாக எட்ட நின்றுகொள்ள வேண்டும். nostalgia !
தேவ்
On Jan 22, 7:32 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/1/21 rajam <ra...@earthlink.net>
>
> > 1. ஓ, இதனால்தான் "*நந்தி தேவர்*" "*ரிஷப* *தேவர்*" என்ற சொல்லாட்சி
தகவலுக்கு நன்றி. திருமால் விடையாக இருக்கிறார்
என தேவாரம் சொல்கிறது. கர்நாடகாவில் இடபதேவர்
- பஸவண்ணர் வழிபாடு நிறைய.
நா. கணேசன்
அம்மன்கோவில்பட்டி தமிழி கல்வெட்டு > சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் போகும் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன்கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின் தேப்பாலி என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு 28:1
நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன்
கோபன் கணதேவன் தொட சுனை
இதில் உள்ள கணதேவன் என்ற பெயரில் ணகர மெய் சேர்த்து கண்ணதேவன் என்று படிக்க வேண்டும். இதுவே கல்வெட்டில் இடம் பெறும் தேவன் என்ற பெயருக்கு மிகப் பழைய சான்று.
இனி எதியோபிய மன்னர்களில் ஒரு மன்னன் பெயர் Tawasaya Dews 1000- 1013 BC > தவ சாய(ன்) தேவு என்பது. சாயன், சாயவன், சாயல் என்ற பெயர்கள் தமிழ் என்பதால் இதில் இடம் பெறும் தேவு என்ற பெயரும் தமிழே எனக் கொள்ளல் வேண்டும். இது 3,000 ஆண்டுகள் பழமையது.
Also deriving from PIE *deiwos, and thus cognates of deva, are Lithuanian Dievas (Latvian Dievs, Prussian Deiwas), Germanic Tiwaz (seen in English "Tuesday") and the related Old Norse Tivar (gods), and Latin deus "god" and divus "divine", from which the English words "divine", "deity", French "dieu", Portuguese "deus", Spanish "dios" and Italian "dio", also "Zeys/Ζεύς" - "Dias/Δίας", the Greek father of the gods, are derived.
Related but distinct is the PIE proper name *Dyeus which while from the same root, may originally have referred to the daytime sky, and hence to "Father Sky", the chief God of the Indo-European pantheon, continued in Sanskrit Dyaus. The bode of the Devas is Dyuloka.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒரு விஷயத்தை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னரே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்.பின்னர் தெரிந்துகொள்ள ஆவல் இருப்பது போலக் காட்டி வினாக்களை எழுப்புவார். யாரேனும் தக்க பதில் அளித்தால்கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். காரணம் அவர் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டாரே. :)))
நான் திருக்குறளில் வரும் தேவர் என்ற சொல்லுக்குத் தான் காளைமாடு என்று பொருள் கூறி இருக்கிறேன்.
சிலர் காளைகளையும் எருதுகளையும் குழப்பிக் கொள்கிறார்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எருது.:)))


இங்கே அவர் என வள்ளுவர் குறிப்பிடுவது கயவரை, காளைகளை அல்ல.காளைகள் தான்தோன்றித் தனமாக திரிவது அனைவரும் அறிந்தது தானே.எச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பமல்லவா காளைராசன் ஐயா.மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.அன்புடன்,
தி.பொ.ச
தேவன், டியோஸ் எனும் இந்தோ ஐரோப்பிய சொல்லின் தமிழ் வடிவம்.
எதியோபிய மன்னர் பெயர்களில் ஒரு சமற்கிருதமோ அல்லது பிராகிருத சொல்லோ இல்லை என்பது கவனிக்கத்த்தக்கது.
2012/1/23 seshadri sridharan <ssesh...@gmail.com>எதியோபிய மன்னர் பெயர்களில் ஒரு சமற்கிருதமோ அல்லது பிராகிருத சொல்லோ இல்லை என்பது கவனிக்கத்த்தக்கது.
I. TRIBE OR POSTERITY OF ORI OR ARAM
Name of Soveriegn Length of Reign Year of the World Before Christ and their last regnal year
I. Ori or Aram 60 + 4470 ஓரி அல்லது அறம்
II. Gariak I 66 + 4404 காரிஅக்(கன்)
III. Gannkam 83 + 4321 கங்கம் > கங்கன்
IV. Borsa (Queen) 67 + 4254
V. Gariak II 60 + 4194 காரிஅக்(கன்)
VI. Djan I 80 + 4114 திலன் > தில்லன்
VII. Djan II 60 + 4054
VIII. Senefrou 20 + 4034 சேனி பரவு > சேனன் பரவன்
IX. Zeenabzamin 58 + 3976
X. Sahlan 60 + 3916 சாகளன் > சாக்கன் அள்ளன்
XI. Elaryan 80 + 3836 எல் அரயன்
XII. Nimroud 60 + 3776
XIII. Eylouka (Queen) 45 + 3731 எயில் அக்கா > எழில் அக்காள்
XIV. Saloug 30 + 3701 சாலக(ன்)
XV. Kharid 72 + 3629 கார் இத்(தன்)
XVI. Hogeb 100 + 3529 கக் இவ் > கக்கன் இவ்வன்
XVII. Makaws 70 + 3459 மாக்கவ(ன்)
XVIII. Assa 30 + 3429 அச்ச(ன்)
XIX. Affar 50 + 3379 அப்பர்
XX. Milanos 62 + 3317 மய்யலன்ன > மய்யன் அன்னன்
XXI. Soliman Tehagi 73 + 3244 சாலிமன் திக்அக்கி > திக்கன் அக்கன்
Total: 21 Sovereigns of the Tribe of Ori.
From the Deluge until the fall of the Tower of Babel 531 2787 2713
II. SOVEREIGNTY OF THE TRIBE OF KAM AFTER THE FALL OF THE TOWER OF BABEL
I. Kam 78 + 2635 காம்(அன்)
II. Kout (son of the preceding) 50 2915 2585
III. Habassi 40 + 2545 காப்பச்சி
IV. Sebtah 30 + 2515
V. Elektron 30 + 2485 எல்லி கீற்றன்
VI. Neber 30 3045 2455
VII. Amen 21 + 2434 ஆமன்
VIII. Nehasset Nais (Queen) 30 3096 2404
IX. Horkam 29 3125 2375
X. Saba II 30 + 2345 சப்ப(ன்)
XI. Sofard 30 + 2315 சோ பரத(ன்)
XII. Askndou 25 + 2290 அழ கந்த(ன்)
XIII. Hohey 35 + 2255 காக்கி
XIV. Adglag 20 3265 2235
XV. Adgala 30 3295 2205 அட்(ட)கால(ன்)
XVI. Lakniduga 25 + 2180 (இ)லக்கணி தக்க(ன்)
XVII. Manturay 35 + 2145 மாந்தரை
XVIII. Rakhu 30 + 2115 அரக்கு > அரக்கன்
XIX. Sabe I 30 + 2085 சப்பி > சப்பன்
XX. Azagan 30 + 2055 அழகன்
XXI. Sousel Atozanis 20 + 2035 சோ சேல்(ன்) அட்டசாணி
XXII. Amen II 15 + 2020 ஆமன்
XXIII. Ramenpahte 20 + 2000 இராமன் பகடி
XXIV. Wanuna 3 days — – வண் உன்ன > வண்ணன் உன்னன்
XXV. Piori I 15 + 1985 வய்ஓரி
Total: 25 Sovereigns of the Tribe of Kam, plus 21 sovereigns of the tribe of Ori. — Grand Total, 46 Sovereigns.
III. AGDAZYAN DYNASTY OF THE POSTERITY OF THE KINGDOM OF JOCTAN
I. Akbunas Saba II 55 3570 1930 அக்வண்ண(ன்) சப்ப(ன்)
II. Nakehte Kalnis 40 3610 1871 நக்கித்தி காயன்
III. Kasiyope (Queen) 19 + 1890 காசி யாப்பி
IV. Sabe II 15 3644 1856 சப்பி > சப்பன்
V. Etiyopus I 56 + 1800 எட்டி யாப்ப(ன்)
VI. Lakndun Nowarari 30 + 1770 இள கந்தன் நவ்வர் அரி
VII. Tutimheb 20 + 1750 துடி
VIII. Herhator I 20 + 1730 கீர் காத்தர் > கீரன் காத்தன்
IX. Etiypus II 30 3800 1700 எட்டி யாப்ப(ன்
X. Senuka I 17 + 1683 சேன் உக்க > சேனன் உக்கன்
XI. Bonu I 8 + 1675 பண்ணு
XII. Mumazes (Queen) 4 + 1671 மம்ம சே(ய்)
XIII. Aruas (daughter of preceding) 7 months — – அருவ > அரியாள்
XIV. Amen Asro I 30 + 1641 ஆமன் அசுர(ன்)
XV. Ori (or Aram) II 30 3889 1611 ஓரி
XVI. Piori II 15 3904 1596 வய்ஓரி
XVII. Amen Emhat I 40 3944 1556
XVIII. Tsawi 15 3959 1541
XIX. Aktissanis 10 + 1531 அஃதி சாணி
XX. Mandes 17 + 1514 மாந்தி
XXI. Protawos 33 + 1481 பரதவ(ன்)
XXII. Amoy 21 + 1460 ஆமை
XXIII. Konsi Hendawi 5 4045 1455
XXIV. Bonu II 2 4047 1453
XXV. Sebi III (Kefe) 15 4062 1438
XXVI. Djagons 20 + 1418 தில்லகன்
XXVII. Senuka II 10 4092 1408
XXVIII. Angabo I (Zaka Laarwe) 50 1358 அங்கப்ப(ன்)
XXIX. Miamur 2 days — – மய்யமர் > மய்யமன்
XXX. Helena (Queen) 11 + 1347 கிளினாள்
XXXI. Zagdur I 40 4193 1307
XXXII. Her Hator II 30 4223 1277
XXXIII. Her Hator (Za Sagado) III 1 4224 1276
XXXIV. Akate (Za Sagado) IV 20 + 1256 அக்கத்தி (சா சகடன்)
XXXV. Titon Satiyo 10 + 1246 திட்டன் சாத்தய்ய(ன்)
XXXVI. Hermantu I 5 months — – கீர் மாந்து > கீரன் மாந்தன்
XXXVII. Amen Emhat II 5 4259 1241
XXXVIII. Konsab I 5 4264 1236 கான் சப்ப(அன்)
XXXIX. Sannib II 5 4269 1231
XL. Sanuka III 5 + 1226 சாண் உக்க > சாணன் உக்கன்
XLI. Angabo II 40 4314 1186
XLII. Amen Astate 30 4344 1156 ஆமன்அஸுதத்தி
XLIII. Herhor 16 4360 1140
XLIV. Wiyankihi I 9 4369 1131
XLV. Pinotsem I 17 + 1114 பிண்ணத்(தன்) சேம(ன்)
XLVI. Pinotsem II 41 4427 1073
XLVII. Massaherta 16 + 1057
XLVIII. Ramenkoperm 14 + 1043 இராமன் கோப்பெரும்
XLIX. Pinotsem III 7 4464 1036
L. Sabi IV 10 4474 1026
LI. Tawasaya Dews 13 + 1013 தவ சாய(ன்) தேவு
LII. Makeda 31 + 982 மா கித்த(ன்)
Of the posterity of Ori up to the reign of Makeda 98 Sovereigns reigned over Ethiopia before the advent of Menelik I.
IV. Dynasty of Menelik I.
I. Menelik I 25 + 957 மேன்(ன்) எல்லிக(ன்)
II. Hanyon I + 956 கணியன்
III. Sera I (Tomai) 26 + 930 சேர(ன்)
IV. Amen Hotep Zagdur 31 4601 899
V. Aksumay Ramissu 20 4621 879
VI. Awseyo Sera II 38 + 841 அவ்(அன்) சேய(ன்) சேர(ன்)
VII. Tawasya II 21 + 820 தவ சாய(ன்)
VIII. Abralyus Wiyankihi II 32 + 788 அப்பர் அளிய(ன்) வய்யங்கி
IX. Aksumay Warada Tsahay 23 4735 765
X. Kashta Hanyon 13 4748 752
XI. Sabaka II 12 4760 740
XII. Nicauta Kandae (Queen) 10 + 730 நய்காத்த கந்தை
XIII. Tsawi Terhak Warada Nagash 49 + 681 சாவி தேர்காக்(கன்) வாராதன் நக்க(ன்)
XIV. Erda Amen Awseya 6 + 675 எருத(ன்) ஆமன் அவ்சேய(ன்)
XV. Gasiyo Eskikatir — – – காசிய(ன்) இசக்கிகதிர்
XVI. Nuatmeawn 4 4829 671
XVII. Tomadyon Piyankihi III 12 + 659 தாம்அதியன் வய்யங்கி
XVIII. Amen Asero 16 4857 643
XIX. Piyankihi IV (Awtet) 34 4891 609
XX. Zaware Nebret Aspurta 41 4932 568
XXI. Saifay Harsiataw II 12 4944 556
XXII. Ramhay Nastossanan 14 4958 542
XXIII. Handu Wuha Abra 11 4969 531
XXIV. Safelya Sabakon 31 5000 500
XXV. Agalbus Sepekos 22 + 478 அகலவன் சிப்பிக(ன்)
XXVI. Psmenit Waradanegash 21 5043 457
XXVII. Awseya Tarakos 12 + 445 அவ்சேய(ன்) தாரக(ன்)
XXVIII. Kanaz Psmis (son of preceding) 13 + 432
XXIX. Apras 10 5078 422
XXX. Kashta Walda Ahuhu 20 5098 402
XXXI. Elalion Taake 10 + 392 எல்லாளியன் தக்கி
XXXII. Atserk Amen III 10 + 382 ஆடுசெருக்கு ஆமன்
XXXIII. Atserk Amen IV 10 5128 372
XXXIV. Hadina (Queen) 10 + 362 காத்தி இன்னாள்
XXXV. Atserk Amen V 10 5148 352
XXXVI. Atserk Amen VI 10 5158 342
XXXVII. Nikawla Kandat (Queen) 10 5168 332
XXXVIII. Bassyo 7 + 325 பச்சய்ய(ன்)
XXXIX. Akawsis Kandake III (Queen) 10 5185 315
XL. Arkamen II 10 + 305 அரக்கமன்
XLI. Awtet Arawura 10 5205 295
XLII. Kolas II (Kaletro) 10 + 285 காள(ன்)
XLIII. Zawre Nebrat 16 5231 269
XLIV. Stiyo 14 + 255 சைய்ய(ன்)
XLV. Safay 13 + 242 சாப்பய்(யன்)
XLVI. Nikosis Kandake IV (Queen) 10 5268 232
XLVII. Ramhay Arkamen IV 10 5278 222
XLVIII. Feliya Hernekhit 15 5293 207
XLIX. Hende Awkerara 20 5313 187
L. Agabu Baseheran 10 + 177 அகப்பு வசிகீரன்
LI. Sulay Kawawmenun 20 + 157 சுள்ளை கவ்வவ்மேனன்
LII. Messelme Kerarmer 8 5351 149
LIII. Nagey Bsente 10 5361 139
LIV. Etbenukawer 10 + 12 9 எட்டவன் நக்கவர்
LV. Safeliya Abramen 20 5391 109
LVI. Sanay 10 + 99 சாணை
LVII. Awsena (Queen) 11 5412 88 அவ்சேனை
LVIII. Dawit II 10 5422 78
LIX. Aglbul 8 5430 70
LX. Bawawl 10 + 60 வவ்வால்
LXI. Barawas 10 + 50 பரவன்
LXII. Dinedad 10 + 40 திண்ணி தத் > திண்ணன தத்தன்
LXIII. Amoy Mahasse 5 5465 35
LXIV. Nicotnis Kandake V 10 5475 25
LXV. Nalke 5 5480 20
LXVI. Luzay 12 5492 8
LXVII. Bazen Before Christ 8 5500 –
செல்வன்
எங்கும் தமிழ், எங்கும் தமிழர் என்ற புரட்சி அனல் தெரிக்க பறக்கும் போது,
உண்மைகளுக்கு கவலை படலாமா?
மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர், மதிவாணர், அருளி, சேசாத்திரி போன்ற
தமிழ் அறிஞர்களுகு முன், மற்ற வெளிநாட்டு, இந்தோ-ஐரோப்பிய வல்லுநர்கள்,
மொழியியலாளர்கள், சரித்திராசிரியர்கள் எந்த மூலை ? . தேவநேயப்பாவாணர்,
மதிவாணர், அருளி என்ற மொழிஞாயிருகளுக்கு முன் , மற்றவர்கள் மெழுகுவர்த்தி
கூட இல்லை. ஊதுவத்தி கூட இல்லை.
உங்கள் நப்பாசை வியக்கத்தக்கது.
வகொவி
No need to depend upon any western scholar to read them as tamil.
XIV. Amen Asro I 30 + 1641 ஆமன் அசுர(ன்)
XXI. Sousel Atozanis 20 + 2035 சோ சேல்(ன்) அட்டசாணி
XXIII. Ramenpahte 20 + 2000 இராமன் பகடி
XLVIII. Ramenkoperm 14 + 1043 இராமன் கோப்பெரும்
XIX. Aktissanis 10 + 1531 அஃதி சாணி





ஐயா,சில ஐயங்கள்.XIV. Amen Asro I 30 + 1641 ஆமன் அசுர(ன்)
அசுரன் எப்படி இங்கே வந்தான்? என்ன பொருள்?சின்ன வயதில் "அடச்சாணி மாமா" என்று ஒரு பெயர் கேட்ட நினைவு. அதன் பொருள் தெரியாது. ஆனால் அவர் ஒரு பார்ப்பனர்! :-)XXI. Sousel Atozanis 20 + 2035 சோ சேல்(ன்) அட்டசாணி
XXIII. Ramenpahte 20 + 2000 இராமன் பகடி
XLVIII. Ramenkoperm 14 + 1043 இராமன் கோப்பெரும்
"இராமன்" எப்படி இங்கே வந்தான்? அதுவும் தமிழ் ப் பெயரா? அல்லது தமிழ்ப்படுத்தப்பட்ட பெயரா?""இராமன் கோப்பெரும்" என்பது சற்றே குறைபட்ட பெயராக இருக்கிறதே. "கோப்பெரும்" என்ற அடை "இராமன்" என்ற முதலுக்கு முன்னால் வருவது வழக்கமில்லையே.XIX. Aktissanis 10 + 1531 அஃதி சாணி
இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?
சிரிச்சுட்டு இருந்தா சமைக்கநேரம் ஆயிடும். மத்தியானமா வந்து சிரிச்சுக்கறேன். <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>
--
அடச்சாணி -
அடைத்த காணி என்பதன் மரூஉ.
கோடக நல்லூருக்கு அருகில்தான்.
சிவத்தலமான திருப்புடை மருதூர்
இதற்கு நேர் எதிரில்; பொருனை
நடுவில் பாய்கிறது.
கவியோகி வேதம் ஐயாவின்
அத்தாழநல்லூரும் இதற்கு அருகில்
தேவ்
> ...
>
> read more »
Total: 21 Sovereigns of the Tribe of Ori.
From the Deluge until the fall of the Tower of Babel 531 2787 2713II. SOVEREIGNTY OF THE TRIBE OF KAM AFTER THE FALL OF THE TOWER OF BABEL
XIII. Amoy Mahasse 5 5465 35
LXIV. Nicotnis Kandake V 10 5475 25
LXV. Nalke 5 5480 20
LXVI. Luzay 12 5492 8
LXVII. Bazen Before Christ 8 5500 –
சிரித்தாலும், சிரித்துக்கொண்டே சமைத்தாலும்,உப்பை அள்ளிப்போடாதே.
மத்த எல்லாரும் பாருங்க/
கேளுங்க ... எப்பிடி எங்க
நெல்லைச்
சீமைக்காரங்களுக்கும்
பழந்தமிழுக்கும் ஒட்டு
இருக்கு-னு! ஆமாம்,
சொலிட்டேன், எங்களெ ஒரு
வார்த்தெ கேக்காம ஒங்க
ஆராய்ச்சியெ முடிவு
செஞ்சுடாதீங்க!
அம்புட்டுதேன்
இப்பதைக்குச் சொல்ல
முடியும்.!
நானும் கீதா மாதிரி
சமெக்கப் போணும்.
பிற பின்னர்.
:-) :-) :-)
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
எதற்கெடுத்தாலும் அவசரம், இந்த செல்வனுக்கு! யாம் பழந்தமிழில் பெயர்களை கூறியுள்ளோம். அவை காரணப்பெயர்கள் என்று அறிக.இன்னம்பூரான்
2012/1/24 Innamburan Innamburan <innam...@gmail.com>எதற்கெடுத்தாலும் அவசரம், இந்த செல்வனுக்கு! யாம் பழந்தமிழில் பெயர்களை கூறியுள்ளோம். அவை காரணப்பெயர்கள் என்று அறிக.இன்னம்பூரான்
:-)))
ஐயா..ஹார்வர்டில் ஒரு சவுத் ஏசியா ஸ்டடிஸ் புரபசர் வேலை இருப்பதாக ராஜம் அம்மா மடல் அனுப்பி இருக்கிறார்.அதுக்கு நீங்கள் உடனடியாக அப்ளிகேஷன் போடணும் என கேட்டுகொள்கிறேன்.அரேபியாவில் தமிழ் மன்னர்கள் ஆராய்ச்சி கட்டுரையை அனுப்பி வைத்தால் உடனே வேலை கிடைத்துவிடும்:-)))
--
செல்வன்
"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்
சிரிச்சுட்டு இருந்தா சமைக்கநேரம் ஆயிடும். மத்தியானமா வந்து சிரிச்சுக்கறேன்.
நம்மால் ஆனது. விண்ணப்பம் ரெடி. ஆடியோவில் அனுப்பலாமா? செல்வனும் ராஜமும் ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுக்கச்ச, நமக்கென்ன பயம். தாங்க்யூ ராஜம் ஃபார் 'கயிறு/இழை/நார் இழுப்பதற்கு. நான் பங்காவே இழுப்பேன். கலோனிய காலத்து ஜனனம் அல்லவா. நிஜம்மா சொல்றேன். செல்வன் கோவிச்சக்கக்கூடாது. சுஃபி தத்துவபோதனையில் ஜலாலுதீன் ரூமிக்கு , தமிழில் ஜலராமன் என்று பேர் வச்சுண்டே இருக்கச்சே அவரும் 'அபு பக்ராற்'எல்லாம் இறைவன் செயல்.இன்னம்பூரான்
XIX. Aktissanis 10 + 1531 அஃதி சாணி
இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?
ம்ம்ம்ம்? இதுகூடத் தெரியாம இவங்கள்ளாம் தமிழ் கத்துக் குடுக்கறாங்களாம்பா!
தமிழ் கத்துக் குடுக்கறாங்களாம்பா!
XIX. Aktissanis 10 + 1531 அஃதி சாணி
"தேவன்" என்ற சொல் சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் உண்டு. 8 புலவர்கள் பெயராவது இந்தத் "தேவன்" என்ற சொல்லைக் கொண்டிருக்கும்.அன்புடன்,ராஜம்
திருவள்ளுவருக்கே தேவர் என்றொரு பெயர் உண்டு.
ஆக, திருவள்ளுவரே முரட்டுக்காளைதான் என்பது இதனால் நிறீஇயிற்றற்றென்க........................
2012/1/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.
திருக்குறள் எதுகைக்கும் மோனைக்கும் கட்டுப்பட்டதில்லை.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
எது எதுகை, எது மோனை? இரண்டுமே இல்லை.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
இப்படி, எதுகையை முதலடியின் ஈற்றுச் சீரில் மாற்றிப் போடுவது எந்த யாப்பியல் சூத்திரம் என்று விளக்க முடியுமா?
முதலடியில் மட்டும் மோனை. இரண்டாம் அடியில் அதுவும் இல்லை; எதுகையும் இல்லை என்ற வகையில்:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
எதுகை மோனை எங்கே?
திருக்குறள் எதுகை அமைப்புக்காக ஒரு சொல்லைத் தன்னகத்துள் கொண்டிருக்கிறது என்று நினைப்பதே பாவம். ‘எதுகைக்காக இப்படிச் சொன்னார்’ என்று அருள்கூர்ந்து இனிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஹரிகி.
--
அன்புடன்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முன்னமே தெரிந்திருந்தால் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்துக்கு தேவன் என பெயர் வைத்திருக்கலாம்:-).2012/1/21 Hari Krishnan <hari.har...@gmail.com>தேவ் என்பதும் தேவரின் சுருக்கம்தானே? தேவராஜன். அப்படியானால், தேவ் எனப்படுபவர் முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர். அப்படித்தான் திபொச சொல்றார். :)))
சரி..தேவன் என்றால் வெறும் காளை கூட இல்லை.மக்களை துன்புறுத்தும் முரட்டுகாளை தானா?அப்ப ஏன் தேவன்/தேவ்/தேவா என்ற அந்த பெயரை இந்தியா முழுக்க பலர் சூட்டிகொண்டு இருக்கிறார்களோ? புத்த தேவ் பட்டசார்யா என்றால் மக்களை துன்புறுத்தும் முரட்டுக்காளை புத்தரின் பட்டத்து ஆசிரியர் என பொருள் என சொன்னால் மம்தா அகமகிழ்வார்.
--
செல்வன்
"புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



இப்பல்லா புரியுது? திருவள்ளுவரே சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவராக அவதரித்து, விலங்குகளை வைத்துத் திரைப்படங்கள் தயாரித்தார். அவர் அரியை வைத்துப் படமெடுத்தார்; ஏறு, முரட்டுக்காளை என வடிவம் பெற்றது. ஆக, திருவள்ளுவரே முரட்டுக்காளைதான் என்பது இதனால் நிறீஇயிற்றற்றென்க. :D
--
அன்புடன்,
ஹரிகி.
--
ரஜினி கிட்ட சும்மாக்காச்சும் சொல்லிப்புட்டு முரட்டுக் காளை படத்துப்பேரை தேவன் னு மாத்திப் புடலாமுங்க.
அப்பால புத்ததேவ், ஜக்கிவாசுதேவ் எல்லாரையும் காளைமாட்ட கட்ற கயித்தால கட்டிவச்சிரலாங்.முட்டிட்டாங்கன்னா என்னங்ணா பண்றது.:)))
//சின்ன வயதில் "அடச்சாணி மாமா" என்று ஒரு பெயர் கேட்ட நினைவு. அதன் பொருள் தெரியாது. ஆனால் அவர் ஒரு பார்ப்பனர்! :-)//
//"இராமன்" எப்படி இங்கே வந்தான்? அதுவும் தமிழ் ப் பெயரா? அல்லது தமிழ்ப்படுத்தப்பட்ட பெயரா?"//
ammani, the ethiopian kings list was officially released by the king tafari makonen in 1920.
//"இராமன் கோப்பெரும்" என்பது சற்றே குறைபட்ட பெயராக இருக்கிறதே. "கோப்பெரும்" என்ற அடை "இராமன்" என்ற முதலுக்கு முன்னால் வருவது வழக்கமில்லையே.//
XIX. Aktissanis 10 + 1531 அஃ குதி சாணி
இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?
i have already explained it above அஃகுதி > அஃகுதை. has mention in sangam literature. only the noun end differs in these names,
the name இராமன் has mention in sangam literature. this name is 4,000 years old so certainly it must be a tamil name and not a tamilised one. அறமன் must be its original form.
Only 10 per cent of people, having genes similar to Virumandi, existed now.
http://www.youtube.com/watch?v=lAOBorWQct8A project that aims at carrying the message of brotherhood
http://www.youtube.com/watch?v=lAOBorWQct8
Therefore it is possible to trace thiruvalluvar from Thevar community.
காளை தேவர்ன்னா விலங்கொடு மக்கள்ன்னு தொடங்கும் குறளில் வரும் 'விலங்கு' இன்னா?
ஐராவதம்? மகாதேவா ஏதாச்சும் தோண்டி கொண்டாப்பா?
அரயன் > ரஅயன் = ராயன் (Royapuram, Royapettai, Royakottai etc are some examples). when the first letter அ takes the position of second letter and merges with ர. it converts the short consonant ர into long consonant ரா .
2012/1/29 seshadri sridharan <ssesh...@gmail.com>அரயன் > ரஅயன் = ராயன் (Royapuram, Royapettai, Royakottai etc are some examples). when the first letter அ takes the position of second letter and merges with ர. it converts the short consonant ர into long consonant ரா .
ராஜன் -> அரசன் -> ராயன்
கிருஷ்னதேவராயுடு, ராமராயுடு என துளு வம்சத்து மன்னர்களுக்கும் பெயர் இருந்தது குறிப்பிடதக்கது. ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராய் (தமிழில் பிரகாஷ்ராஜ்), ராமராவ் என்பதில் வரும் ராவ்,ராய் எல்லாம் ராஜா என்பதன் திரிபே.
--
செல்வன்
j
, "king," and mah
r
j
, "great king." The Sanskrit root raj-, "to rule," comes from the Indo-European root *reg-, "to move in a straight line, direct, rule." The same Indo-European root appears in Italic (Latin) and Celtic. R
x means "king" in Latin, coming from *reg-s, whence our regal and, through French, royal. Two of the Gaulish kings familiar to us from Caesar, Dumnorix and Vercingetorix, incorporate the Celtic word r
x, "king," in their names. (R
x also forms part of the name of that fictitious, indomitable Gaul Asterix.) Germanic at some time borrowed the Celtic word r
x. It appears as reiks, "ruler," in Gothic, as well as in older Germanic names ending in -ric, such as Alaric and Theodoric, the latter of whom has a name that is equivalent to German Dietrich, "people's king." A derivative of Celtic r
x, *r
g-yo-, meaning "rule, domain," was also borrowed into Germanic, and is the source of German Reich, "rule, empire."The American Heritage® Dictionary of the English Language, Fourth Edition copyright ©2000 by Houghton Mifflin Company. Updated in 2009. Published by Houghton Mifflin Company. All rights reserved.
On Jan 30, 12:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/1/29 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
> > அரயன் > ரஅயன் = ராயன் (Royapuram, Royapettai, Royakottai etc are some
> > examples). when the first letter அ takes the position of second letter
> > and merges with ர. it converts the short consonant ர into long
> > consonant ரா .
>
> ராஜன் -> அரசன் -> ராயன்
>
> கிருஷ்னதேவராயுடு, ராமராயுடு என துளு வம்சத்து மன்னர்களுக்கும் பெயர் இருந்தது
> குறிப்பிடதக்கது. ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராய் (தமிழில் பிரகாஷ்ராஜ்), ராமராவ்
> என்பதில் வரும் ராவ்,ராய் எல்லாம் ராஜா என்பதன் திரிபே.
> --
Also, Bodhi tree is called "arai" in ancient Tamil. It is called raavi
in Telugu.
araisan, koRRavan could refer to the arasamaram (Bodhi tree, ficus
religiosa).
araiyan, araisan, raav/raai could be coming from this root also.
Interestingly, KoRRavai is shown in a araisa tree arch often in Indus
art.
N. Ganesan
> செல்வன்
>
> "மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம்
> ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ராயல், ரெக்ஸ், ட்சார், ராஜா, ரெஜிஸ்,ரீகல்,ரெக்ஸ், ஜெர்மனியின் ரீய்ச், என அரசனை குறிக்கும் சொற்கள் அனைத்துக்கும் மூலம் ஒன்றே.இது தமிழ் சொல் அல்ல, ப்ரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழி சொல்
ராஜா is a derivation of ராயா > ராசா.
அப்புறம் ஏன் முன்னே ஒரு "இ" சேர்த்து இராசா ஆக்குகிறீர்கள்?
ராசா இயல்பாகவே தமிழில் கிளைத்திருந்தால் இராசாவாக தான் ஆயிருக்கும்.இலக்கணவிரோதமாக ராசா ஆகியிருக்காது//.உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது ரஅவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது
உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது ரஅவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது
உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது ரஅவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது


On Thursday 02 February 2012 11:13 AM, seshadri sridharan wrote:இந்த கமா, செமிகோலன், கோலன், எக்ஸ்கலமேஷன் எல்லாம் வச்சு எழுதறோமே இதெல்லாம் தொல்காப்பியர் சொன்னதா? பவணந்தி சொன்னதா? ஆதி தமிழில் உண்டா பாதியில் வந்ததா? வந்தாலும் அப்ப இருந்த மாதிரியே இருக்கணுமா இல்லை இப்போ வழங்கற மாதிரி இருக்கலாமா?
உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது ரஅவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது
--
//தமிழுக்கு இலக்கணம் எது அகத்தியமா? தொல்காப்பியமா? நன்னூலா? அவற்றுக்கிடையே வேறுபாடுகள் இல்லையா? //