அணுக்கள் பற்றி தமிழில் காணப்படும் சேதிகள்

538 views
Skip to first unread message

Selva Murali

unread,
Nov 14, 2011, 1:02:48 AM11/14/11
to selvamurali
அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி

கம்பராமாயணத்தில் உள்ள யுத்தகாண்டத்தில் ராவணுனக்கு விபீசணன் ஆலோசனை சொல்கிறான். அப்போது அவர் ஹிரண்யகசிபுரை பற்றிச்சொல்லும்போது கீழ்க்கண்டவாறு சொல்கிறான்

உங்கள் உள்ளான் உன் இறைவன் ? என்று தன் மகனைப் பார்த்து சீறினான் ஹிரண்யகசிபு.
பிரகாலதன் பதில் கூறுகிறான்

 ' சாணிலும் உளன், ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்" 

என்று அணுவுக்குள்ளே அணுவாக இருக்கிறான் என்று சொல்கிறான். இதில் குறிப்பிட்டத்தக்க சேதி ஒரு சிறு அணுவை எடுத்து அந்த அணுவிலே 100 பகுதியில் ஒன்றிற்கு கோண் எனப்பெயரும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

மேலும் போர்களத்தில் இந்திரஜித் இறந்துகிடக்கும்போது அவன் தாய் மண்டோதரி அழுகிறார், தலை சிறந்த வீரனான உன்னை - இந்திரனையே வென்ற இந்திரஜீத் என்ற பெயர் பெற்ற உன்னை, கொன்று விட்டார்களே, அணு ஆயூதத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச்சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது என்கிறாள். அந்த வரி

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா

ஆக அணுக்கள் அக்காலத்திலயே நம்முடைய ஆட்களுக்கு மிகச்சிறந்த அறிவு இருந்திருக்கிறது என்பதே உண்மை.


--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

N. Kannan

unread,
Nov 14, 2011, 5:16:11 AM11/14/11
to mint...@googlegroups.com
அண்டகோளத்து ஆரணு தெரியுமா?

http://thirumozi.blogspot.com/2007/12/47.html

நா.கண்ணன்

2011/11/14 Selva Murali <mural...@gmail.com>:

கவி.செங்குட்டுவன்

unread,
Nov 14, 2011, 5:22:59 AM11/14/11
to mint...@googlegroups.com
திருக்குறளின் பெருமையை கூறும் அவ்வை பிராட்டி
“ அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் ” எனக் கூறி உள்ளார்.

2011/11/14 N. Kannan <navan...@gmail.com>
அண்டகோளத்து ஆரணு தெரியுமா?



நா.கண்ணன்

2011/11/14 Selva Murali <mural...@gmail.com>:
> அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி
>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/




Raja sankar

unread,
Nov 14, 2011, 5:31:46 AM11/14/11
to minT...@googlegroups.com
அன்பின் செல்வமுரளி,

18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் ATOM என்பதை மொழிபெயர்க்க நல்ல சொல் தேடியபோது அணு கிடைத்திருக்கும் மொழி பெயர்த்திருப்பார்கள். ஆனால் அணு என்பது இயற்பியல் ரீதியாக ஏதும் பயன் படவில்லை. ஓர் அளவையாகவே பயன்பட்டுள்ளது. மிகவும் சிறியது என்பதை குறிக்க பயன்பட்ட சொல் மட்டுமே. இப்போதைய அணு அறிவியல் ரீதியாக ஏதும் பயன்படவில்லை.

ஆக முன்னோருக்கு அணுவுக்கு இயற்பியலுக்கும் இருந்த சம்பந்தம் பற்றி தெரிந்திருக்காது.

ராஜசங்கர்


2011/11/14 Selva Murali <mural...@gmail.com>

Selva Murali

unread,
Nov 14, 2011, 5:35:52 AM11/14/11
to mint...@googlegroups.com
ஆனால் நான் சொல்வது 11ம் 12ம் நூற்றாண்டுகளில்.. மேற்கண்ட வாசகங்கள் கம்பராமயணத்தில்தானே வந்தவை


2011/11/14 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Nov 14, 2011, 5:38:37 AM11/14/11
to mint...@googlegroups.com
ஆமாம். அவை அளவையை குறிப்பிடுபவை. இயற்பியல் அணுவை அல்ல.

ராஜசங்கர்



2011/11/14 Selva Murali <mural...@gmail.com>
ஆனால் நான் சொல்வது 11ம் 12ம் நூற்றாண்டுகளில்.. மேற்கண்ட வாசகங்கள் கம்பராமயணத்தில்தானே வந்தவை

Innamburan Innamburan

unread,
Nov 14, 2011, 8:16:55 AM11/14/11
to mint...@googlegroups.com
http://thirumozi.blogspot.com/2007/12/47.html

~ '..ஆனால், இரா.இராகவய்யங்கார் தயங்கியதற்குக்காரணம் நம்மாழ்வாரின் உளமறிந்து பொருள் சொல்ல வேண்டும் என்பதால்....'
இரா.இராகவய்யங்கார் போன்ற சான்றோரின் நெறியை போற்றுவுமோக, இதை லக்ஷம் தடவை சொல்லுங்கள்.
இன்னம்பூரான்


2011/11/14 N. Kannan <navan...@gmail.com>

அண்டகோளத்து ஆரணு தெரியுமா?

நா.கண்ணன்

2011/11/14 Selva Murali <mural...@gmail.com>:
> அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி
>

Vinoth Kanyakumari

unread,
Nov 14, 2011, 12:25:25 PM11/14/11
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com


On Monday, November 14, 2011 4:01:46 PM UTC+5:30, Rajasankar wrote:
அன்பின் செல்வமுரளி,

18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் ATOM என்பதை மொழிபெயர்க்க நல்ல சொல் தேடியபோது அணு கிடைத்திருக்கும் மொழி பெயர்த்திருப்பார்கள். ஆனால் அணு என்பது இயற்பியல் ரீதியாக ஏதும் பயன் படவில்லை. ஓர் அளவையாகவே பயன்பட்டுள்ளது. மிகவும் சிறியது என்பதை குறிக்க பயன்பட்ட சொல் மட்டுமே. இப்போதைய அணு அறிவியல் ரீதியாக ஏதும் பயன்படவில்லை.

ஆக முன்னோருக்கு அணுவுக்கு இயற்பியலுக்கும் இருந்த சம்பந்தம் பற்றி தெரிந்திருக்காது.




மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" -- திருமந்திரம்


அன்று சொல்லியவர்கள் ஏதோ சொல்லிச்சென்றார்கள். அதன் தொடர்பு இன்று அறுபட்டு போனது.
அதனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

தத்துவமுங்கோ: "தவறு என்பதை செய்ய தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்!"


Raja sankar

unread,
Nov 14, 2011, 6:40:56 PM11/14/11
to mint...@googlegroups.com
அவர்களுக்கு தெரிந்திருந்தால் அந்த அறிவு அடிபட்டு போயிருக்காது.

அணுவுக்கு உலோகத்திற்கு இணையாக அல்லது தொடர்புடைய சொற்கள் என்று பார்த்தால்  தாது, நீறு போன்றவை தான். நீற்றறை எனும் சொல் மிக அருமையான சொல். ஆனால் நாம் இவற்றை விட்டு விட்டு இல்லாததில் ஆதாரம் தேடுகின்றோம்.

ராஜசங்கர்



2011/11/14 Vinoth Kanyakumari <vino...@gmail.com>

Vinoth Kanyakumari

unread,
Nov 15, 2011, 11:55:34 PM11/15/11
to mint...@googlegroups.com


On Tuesday, November 15, 2011 5:10:56 AM UTC+5:30, Rajasankar wrote:
அவர்களுக்கு தெரிந்திருந்தால் அந்த அறிவு அடிபட்டு போயிருக்காது.


அன்று இருந்ததாக கூறப்படும் பல கலைகளும், மருந்துகளும் இன்று யாருக்கும் தெரியாது.

இவை உண்மையாகவே இருந்திருக்காது என்றே நினைக்க வேண்டும். ?
அவ்வாறென்றால் பண்டை மக்கள் பெருமை பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மரபும் என்பதும் இதனுடன் போய்விடும்.

 

Raja sankar

unread,
Nov 16, 2011, 12:22:14 AM11/16/11
to mint...@googlegroups.com
வினோத்,

இன்று சொல்லப்படும் அணு என்ற சொல்லும் பாடல்களில் சொல்லப்படும் அணு என்ற சொல்லும் ஒரே அர்த்தம் அல்ல. இதுவே நான் சொல்லவருவது.

நம்முடைய முன்னோர்களுக்கு இன்றைய இயற்பியல் பற்றிய அறிவே இல்லை என சொல்லவரவில்லை. ஆனால் அவை தாது என்பதோடு நின்றுவிட்டன. தாது = மூலக்கூறு. அதைத்தாண்டி போகவில்லை. இயற்கையில் கிடைக்கும் காற்றை கொண்டு Blast furnace பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலைகள் மிக அருமையாக வடிவமைத்துள்ளார்கள். இதெயெல்லாம் யாரும் மறுக்கவில்லை.

பழம்பெருமை பேசுவது காப்பாற்றுவது எல்லாம் சரிதான். ஆனால் அவை உண்மையை உண்மையாக சொல்லும் படி இருக்கவேண்டும். சும்மா எல்லாமே எங்களிடம் இருந்தது என்ற ரீதியில் இருக்ககூடாது.

ராஜசங்கர்

2011/11/16 Vinoth Kanyakumari <vino...@gmail.com>

Vinoth Kanyakumari

unread,
Nov 16, 2011, 2:45:45 AM11/16/11
to mint...@googlegroups.com
ஐயா



On Wednesday, November 16, 2011 10:52:14 AM UTC+5:30, Rajasankar wrote:
வினோத்,

இன்று சொல்லப்படும் அணு என்ற சொல்லும் பாடல்களில் சொல்லப்படும் அணு என்ற சொல்லும் ஒரே அர்த்தம் அல்ல.

ஆதாரம்?

கிடைக்கவில்லை. அதனால் நம்பவில்லை. இருந்திருக்காது. அவர்களுக்கு தெரிந்திருக்காது.

தமிழில் ஒரே சொல்லுக்கு பலபொருட்கள் இருப்பதும் பல பொருட்களுக்கு ஒரே பெயர் இருப்பதும் புதிதல்ல.

ஒருவேளை இன்றைய அணு தான் அன்றைய அணு என்று ஆகிவிட்டால் அணுவை கண்டுபிடித்தவன் நம்மாள் என்று நம்பவேண்டியிருக்கும். அது கூடாது. எனவே.......... இரண்டும் வேறு வேறு..

இதை திருப்பி யோசித்தால், அதாவது இன்றைய அணு கண்டுபிடிக்கும் முன்....

ஆங்கிலேயனுக்கு அணு பற்றிய அறிவே இல்லை. ஆட்டம் என்பதன் மூல சொல் கிரீக்காமே. அதன் அர்த்தம் கூட இன்விசிபிள் தானாம்.  "atom comes from the Greek ἄτομος (atomos, “indivisible”" (wiki)

எனவே பொருள் சரியாக வரவில்லை என்று கூறுவதும், நம்மாள் அணு பற்றி கூறியிருக்கிறார். எனவே நம்மாளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. மற்றவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் சரியில்லையே.

ஆனால் நாம் அணு என்பதை இன்விசிபிள் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை. ஒரு அளவு சார்ந்ததாகவே பயன்படுத்தியிருக்கிறோம். அவர்களுடைய அணுவின் அளவிற்கும் இவர்களுடைய அணுவின் அளவிற்கும் சிறிது மாற்றம் இருக்கலாம். ஏனென்றால் அன்றைய அளவு முறைகள் நமக்கே சரியாக தெரியாது. அதற்காகவே தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பது சரியில்லை. ஏதோ இருந்திருக்கிறது. நமக்கு தெரியவில்லை.

Raja sankar

unread,
Nov 16, 2011, 4:15:06 AM11/16/11
to mint...@googlegroups.com
அணுவை கண்டுபிடித்திருந்தால் என்பதற்கு ஊகிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருக்கும் ஒரே ஒரு சொல்லை தவிர.

எனவே ஒரு சொல்லை தவிர வேறு ஆதாரங்கள் இருந்தால் இது போல் நாம் ஊகிக்கலாம்.

ராஜசங்கர்



2011/11/16 Vinoth Kanyakumari <vino...@gmail.com>
ஒருவேளை இன்றைய அணு தான் அன்றைய அணு என்று ஆகிவிட்டால் அணுவை கண்டுபிடித்தவன் நம்மாள் என்று நம்பவேண்டியிருக்கும். அது கூடாது. எனவே.......... இரண்டும் வேறு வேறு..

N. Kannan

unread,
Nov 16, 2011, 4:27:12 AM11/16/11
to mint...@googlegroups.com
மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.

இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.

நா.கண்ணன்

2011/11/16 Raja sankar <errajasa...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Jean-Luc Chevillard

unread,
Nov 16, 2011, 5:06:11 AM11/16/11
to mint...@googlegroups.com, N. Kannan, rajam, Raja sankar, vino...@gmail.com
Dear Kannan,

if you want to find out more concerning the ancient theories
about atoms, as expressed in Tamil,
you should try to read the section concerning ஆசீவகவாதம்
inside the 27th காதை of மணிமேகலை,
called சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை.

I include the relevant pages, scanned from UVS edition
(ஏழாம் பதிப்பு)

it goes from line 108 upto line 170.

It talks about the four kinds of atoms

It is quite a tough text

Enjoy!
;-)

அன்புடன்

-- ழான் (Paris)

AcIvakavAtam_(maNimEkalai_27).pdf

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 16, 2011, 5:23:31 AM11/16/11
to mint...@googlegroups.com
DEAR JLC

THE LINE 138 TH OF YOUR ATTACHMENT SHOWS THE FOLLOWING:

நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்

IT MEANS:

THE ATOMS ( அணுக்கள்) COMBINE TOGETHER TO MAKE THE MASSIVE (பூதம்). i.e. the five elements.

i think, the concept of physical atom is clear here.

thanks,

T.P.S

2011/11/16 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Dear Kannan,

if you want to find out more concerning the ancient theories
about atoms, as expressed in Tamil,
you should try to read the section concerning ஆசீவகவாதம்
inside the 27th காதை of மணிமேகலை,
called சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை.

I include the relevant pages, scanned from UVS edition
(ஏழாம் பதிப்பு)

it goes from line 108 upto line 170.

It talks about the four kinds of atoms

It is quite a tough text

Enjoy!
;-)

அன்புடன்

-- ழான் (Paris)



On 16/11/2011 10:27, N. Kannan wrote:
மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.

இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.

நா.கண்ணன்

2011/11/16 Raja sankar<errajasankarchem@gmail.com>:
அணுவை கண்டுபிடித்திருந்தால் என்பதற்கு ஊகிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இருக்கும் ஒரே ஒரு சொல்லை தவிர.

எனவே ஒரு சொல்லை தவிர வேறு ஆதாரங்கள் இருந்தால் இது போல் நாம் ஊகிக்கலாம்.

ராஜசங்கர்



2011/11/16 Vinoth Kanyakumari<vinoth.3v@gmail.com>
ஒருவேளை இன்றைய அணு தான் அன்றைய அணு என்று ஆகிவிட்டால் அணுவை கண்டுபிடித்தவன்
நம்மாள் என்று நம்பவேண்டியிருக்கும். அது கூடாது. எனவே.......... இரண்டும் வேறு
வேறு..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to

For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

Vinoth Kanyakumari

unread,
Nov 16, 2011, 5:34:57 AM11/16/11
to mint...@googlegroups.com


On Wednesday, November 16, 2011 2:45:06 PM UTC+5:30, Rajasankar wrote:
அணுவை கண்டுபிடித்திருந்தால் என்பதற்கு ஊகிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருக்கும் ஒரே ஒரு சொல்லை தவிர.

எனவே ஒரு சொல்லை தவிர வேறு ஆதாரங்கள் இருந்தால் இது போல் நாம் ஊகிக்கலாம்.



ஒரு சொல் தான் இருக்கிறது என்பதற்காக எளிதாக ஒதுக்கிவிட முடியாதே, அதே போல நிறைய சொற்கள் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளவும் கூடாது.

தேடிப்பார்த்தால் நிறைய பொருட்களுக்கு ஒரு சொல் மட்டுமே  கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)


இந்த பிரபஞ்சமே பரப்பிரம்மத்தால் ஆனது எனற கருத்தே அணுவை விளங்க போதுமானது.

Raja sankar

unread,
Nov 16, 2011, 6:09:47 AM11/16/11
to mint...@googlegroups.com

இன்னும் பஞ்ச பூதம், வைசேஷிக வாதம் எல்லாம் வரலையேன்னு என யோசிச்சேன். வந்தாச்சு.

//நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்//

முன்னமே சொல்லியிருக்கிறேன். நம்மவர் தாது வரைக்கும் போயிருக்காங்க. ஆனா பஞ்ச பூதங்களால் ஆனது என்பதும் இன்றைய இயற்பியல் அணுவும் எப்படி ஒத்துப்போகும்?

பிரச்சினையே அண்டம் - பிண்டம், பஞ்ச பூதம், குணம், பதார்த்தம் எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஆகா எங்கள் முன்னோரின் அறிவை பார்த்தாயான்னு சொல்றது தான்.

ராஜசங்கர்



2011/11/16 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Raja sankar

unread,
Nov 16, 2011, 6:17:01 AM11/16/11
to mint...@googlegroups.com
அது ஆன்மீக ரீதியில் சொல்லப்பட்டது. அறிவியல் ரீதியில் அல்ல.

சித்தர் பாடல்களின் இது போன்று இருக்கும் பல எடுத்துக்காட்டுகளை நான் தரமுடியும். உதாரணத்திற்கு பாதரசக்கட்டு, பஸ்பம் ஆக்குதல் போன்றவை.

இவைகள் எதுவும் இன்றைய எலெக்ட்ரான், புரோட்டான், அணு, அணுக்கருவுக்கு இணையில் வராது என்பது தான் உண்மை.

ஆட்சமிசம் என்று சொல்லப்படும் விக்கியை பார்த்தால் புரியும், http://en.wikipedia.org/wiki/Atomism#Indian_atomism

ராஜசங்கர்

2011/11/16 Vinoth Kanyakumari <vino...@gmail.com>
ஒரு சொல் தான் இருக்கிறது என்பதற்காக எளிதாக ஒதுக்கிவிட முடியாதே, அதே போல நிறைய சொற்கள் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளவும் கூடாது.

Selva Murali

unread,
Nov 16, 2011, 6:49:02 AM11/16/11
to mint...@googlegroups.com
//முன்னமே சொல்லியிருக்கிறேன். நம்மவர் தாது வரைக்கும் போயிருக்காங்க. ஆனா பஞ்ச பூதங்களால் ஆனது என்பதும் இன்றைய இயற்பியல் அணுவும் எப்படி ஒத்துப்போகும்?//

ராஜசங்கர் அண்ணே, 
இயற்பியலில் உள்ள அணுக்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் :)

           

2011/11/16 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Nov 16, 2011, 7:01:47 AM11/16/11
to மின்தமிழ், tamiza...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, yavaru...@googlegroups.com

அணு என்பது அணுக்குதல்/அணுங்குதல் என்னும்
வினைச்சொல்லில் இருந்து பிறந்த சொல்.
இந்தியா முழுமையும் பழைய மொழிகளின்
இலக்கியங்கள் யாவிலும் உள்ளதால்,
அணு என்னும் இச்சொல் இந்தியா முழுமையும்
வாழ்ந்திருந்த திராவிட மொழிகளில் இருந்து
பெற்ற கடன் எனக் கருதுகிறேன்.

http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/4f6a07069ac5aef3?scoring=d&

http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/d3a27f40032e5234?scoring=d&

பரிபாடலில் அணங்குடை ஆட்சிபோல, குபெக்லி டெப்பி
சமயத்தில் காட்டப்படும் உயிரிகளைப் பற்றி எழுதவேணும்.

நா. கணேசன்

Raja sankar

unread,
Nov 16, 2011, 7:04:37 AM11/16/11
to mint...@googlegroups.com
http://rajasankarstamil.blogspot.com/2009/10/16.html

ராஜசங்கர்



2011/11/16 Selva Murali <mural...@gmail.com>

Madhurabharati

unread,
Nov 16, 2011, 7:33:57 AM11/16/11
to mint...@googlegroups.com

2011/11/16 N. Kannan <navan...@gmail.com>

மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.

இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.

நா.கண்ணன்

அணு என்பது நீட்டலளவையின் ஓர் மிகச்சிறிய அலகு.
 
தூணிலும் உளன் அணுவைச் சதகூறிட்ட
கோணிலும் உளன்
 
என்று இரணியன் வதைப்படலத்தில் பிரகலாதன் கூறுவதாக வருகிறது.
 
அணு என்னும் அளவையின் நூறிலொரு பங்கு கோண் என்பது. அது இவ்வாறு:
 
  • 10 கோண் = 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு = 1 அணு
  • 8 அணு = 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
  • 8 துசும்பு = 1 மயிர்நுனி
  • 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
  • 8 சிறு கடுகு = 1 எள்
  • 8 எள் = 1 நெல்
  • 8 நெல் = 1 விரல்
  • 12 விரல் = 1 சான்
  • 2 சான் = 1 முழம்
  • 4 முழம் = 1 பாகம்
  • 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
  • 4 காதம் = 1 யோசனை

தமிழ் விக்கிபீடியாவிலிருந்து. மேலும் பழந்தமிழர் அளவைகளைப் பார்க்க: http://tinyurl.com/7ceatox

(குறிப்பு: சாண் என்பதை இதில் சான் என்று எழுதியுள்ளது தவறு.)

அன்புடன்

மதுரபாரதி

N. Ganesan

unread,
Nov 16, 2011, 7:39:22 AM11/16/11
to மின்தமிழ்

On Nov 16, 6:33 am, Madhurabharati <madhurabhar...@gmail.com> wrote:
> 2011/11/16 N. Kannan <navannak...@gmail.com>


>
> > மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
> > ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
> > என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
> > அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.
>
> > இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
> > தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
> > அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.
>
> > நா.கண்ணன்
>
> > அணு என்பது நீட்டலளவையின் ஓர் மிகச்சிறிய அலகு.
>

> *தூணிலும் உளன் அணுவைச் சதகூறிட்ட*
> *கோணிலும் உளன்*
> **


> என்று இரணியன் வதைப்படலத்தில் பிரகலாதன் கூறுவதாக வருகிறது.
>
> அணு என்னும் அளவையின் நூறிலொரு பங்கு கோண் என்பது. அது இவ்வாறு:
>

>    - 10 கோண் = 1 நுண்ணணு
>    - 10 நுண்ணணு = 1 அணு
>    - 8 அணு = 1 கதிர்த்துகள்
>    - 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
>    - 8 துசும்பு = 1 மயிர்நுனி
>    - 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
>    - 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
>    - 8 சிறு கடுகு = 1 எள்
>    - 8 எள் = 1 நெல்
>    - 8 நெல் = 1 விரல்
>    - 12 விரல் = 1 சான்
>    - 2 சான் = 1 முழம்
>    - 4 முழம் = 1 பாகம்
>    - 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
>    - 4 காதம் = 1 யோசனை
>
> தமிழ் விக்கிபீடியாவிலிருந்து. மேலும் பழந்தமிழர் அளவைகளைப் பார்க்க: *http://tinyurl.com/7ceatox*


>
> (குறிப்பு: சாண் என்பதை இதில் சான் என்று எழுதியுள்ளது தவறு.)
>

வணக்கம்.

விக்கியின் சௌகரியமே அதுதான். நீங்களே அந்த
திருத்தம் செய்து விடலாம்.

தமிழர்கள் இணையத்தில் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் விக்கியில் ஒரு 30 பேர் நிறைய
எழுதுகிறார்கள் போல. தமிழ் முனைவர்களுக்கு
தெரிந்த செய்திகளை எல்லாம் விக்கியில் எழுத
ஆரம்பித்தால் தமிழ் அறிவியல் மொழி ஆக வாய்ப்புள்ளது.

அன்புடன்,
நா. கணேசன்

N D Llogasundaram

unread,
Nov 16, 2011, 7:51:17 AM11/16/11
to mint...@googlegroups.com
                      அன்புநிறை மின் தமிழருக்கு
 
                     நூ த லோ சு
                     மயிலை
 
அணு எனும் சொல் சங்க நூல் களில் காணப்படவில்லை
முதல் முதலில் மனிமேகளையில்தான் (5 -6  ஆம்  நூற்றாண்டு )
சமயவாத பகுதியில் சில  சமயக் கருத்துக் களை ஒப்பு நோக்கும்
நிலையில் அவ்வச் சமயங்களில் அணு என்னும் சொல் பயன்பட்டுள்ளது
எனினும் மிகச் சிறிய என்னும் பொருளுளில் தன் காணப் படுகின்றது 
 
முழுகாதையும் கொடுக்கப்பட்டதன் நோக்கம் அனுவினைப் பற்றி
சமயங்கள் சொல்வதின் முன்னோடியும் தெரிந்திகொள்வது நலம் என்று தான்
 
திருமூலரும் சித்தர் நிலையில் அணுவினை மிக மிக நுண்ணிய
என்னும் பொருளில் தான் குறிப்பிடுகிறார்
 
பல நூல்களில் அணு எனும் சொல் கையாளப் பட்டுள்ள வைகளை காண்க 
                     (இணைப்புகள்  )
 
 
aNu1-manimekali.docx
aNu2.docx

Jean-Luc Chevillard

unread,
Nov 16, 2011, 7:53:45 AM11/16/11
to mint...@googlegroups.com, N. Ganesan

N D Llogasundaram

unread,
Nov 16, 2011, 8:35:07 AM11/16/11
to mint...@googlegroups.com
பொறியாளர்  கணேசன் அவர்களுக்கு,
 
அணங்கு என்னும் வினைச் சொல் முழுதும் தமிழே ஆம்
ஆனால் சங்க நூல்களில் அணு எனும் சொல் காணப் படவில்லை
 
புராண கதைகளும் பலவித சமயக் கருத்து க்களும்  புகுந்துவிட்ட காலகட்டத்தில்தான்
மிக மிக நுண்ணிய என்னும் பொருளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது
 
நுண்மை என்பது பண்புப் பெயர் அப்பொருள்தான் வேராக இருக்க முடியும்
 
நீங்கள் கூறுவதுபோல் அணங்கு என்னும் வினைக்கும் அணுவிற்கும்  யாதொரு தொடர்பும் இல்லை
அணங்கு என்னும் வினை யுடன் அணங்கு என்னும் ஓர் பொருட்  பெயரும் உள்ளது  
 
இவ்வணங்கு எனும் வினை /பொருள் சொற்களுக்கு  நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகள்  இருக்கின்றன
அவை யாவற்றிலும்  நுண்மை எனும் பொருள் காணப்படவில்லை
 
       அணங்கு =
       வினை
ஒன்றிற்கு கீழ் வருவது
பாதுகாப்பு கொடுப்பது அல்லது ஏற்பது
அணைப்பது 
நீட்டிக் கொண்டு  / துருதிக் கொண்டு இருப்பது
முன் நோக்கி சாய் வது
கோபப் படுவது      போன்றவைதான்
          பொருள்
இதன் கீழ் வருவனவற்றிற்கு  பாதுகாப்பு புகலிடம் கொடுக்கும் பொருள்
    ஓர் கட்டிடத்தில் / மண்டபத்தில் காலுக்கு புறம்பாக நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி
         Eaves like sunshade  0r projecting rock forming a shelter
 
 
 
 
 
 
 
 
 
 

 
2011/11/16 N D Llogasundaram <selvi...@gmail.com>

rajam

unread,
Nov 16, 2011, 12:23:57 PM11/16/11
to Jean-Luc Chevillard, mint...@googlegroups.com, N. Kannan, Raja sankar, vino...@gmail.com
Dear JLC,

I agree, it's quite tough to understand and translate (into simple Tamil or into a non-Tamil language) the Cantos 27, 29, 30 of Manimekalai -- because one has to have a firm understanding of the many strands of philosophies that existed when the author of Manimekalai composed it.

I've read through those Cantos numerous times, and I could analyze the phrases from the point of view of the language, but the underlying philosophies escape me. Nevertheless, I keep trying!

:-) :-) :-)


<AcIvakavAtam_(maNimEkalai_27).pdf>

Vinoth Kanyakumari

unread,
Nov 16, 2011, 7:22:15 PM11/16/11
to mint...@googlegroups.com


On Wednesday, November 16, 2011 4:47:01 PM UTC+5:30, Rajasankar wrote:
அது ஆன்மீக ரீதியில் சொல்லப்பட்டது. அறிவியல் ரீதியில் அல்ல.


அவர்களுக்கு தெரிந்த அறிவியல் அது. அவர்கள் ஸ்தூல பூதத்தின் தன்மையை அறிந்திருந்ததால் மருத்துவத்திற்கும் சரி மற்ற காரியங்களுக்கும் அது போதுமானாதாக இருந்தது. அதை மேலும் அறிய கூறு போட்டு அணுவை கண்டு அதன் தன்மையை அறிந்தே பொருளை வகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாம். (க்கலாம் : யூகம் தான் :) )

நாம் அதை ஆன்மீகமாக மட்டுமே பார்க்கிறோம்.


மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" -- திருமந்திரம்


மேற்கூறிய பாடலில் அணு என்ற சொல்லாட்சி இல்லை. ஆனால் அப்படி ஒன்று இருக்கிறது என்பதை அறிந்திருந்த என்ற உண்மை தெளிவாகிறது. கண்ணுக்கு தெரியவில்லை என்பதால் இன்விசிபில் என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிடவில்லை.
இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது உயிரின் அளவு மட்டுமே. அணுவின் அளவு இல்லை. ஆனால் உயிரின் அளவு கூட நம் தற்போதைய அறிவியலுக்கு தெரியாது எனும் போது நாம் பெருமைப்படுவதில் தவறில்லை.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

rajam

unread,
Nov 16, 2011, 11:00:05 PM11/16/11
to mint...@googlegroups.com, Vinoth Kanyakumari
ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)
எந்த நூலைக் குறிக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க. நன்றி!


N. Ganesan

unread,
Nov 17, 2011, 12:22:51 AM11/17/11
to மின்தமிழ்

On Nov 16, 6:22 pm, Vinoth Kanyakumari <vinoth...@gmail.com> wrote:
> On Wednesday, November 16, 2011 4:47:01 PM UTC+5:30, Rajasankar wrote:
>
> > அது ஆன்மீக ரீதியில் சொல்லப்பட்டது. அறிவியல் ரீதியில் அல்ல.
>
> அவர்களுக்கு தெரிந்த அறிவியல் அது. அவர்கள் ஸ்தூல பூதத்தின் தன்மையை
> அறிந்திருந்ததால் மருத்துவத்திற்கும் சரி மற்ற காரியங்களுக்கும் அது
> போதுமானாதாக இருந்தது. அதை மேலும் அறிய கூறு போட்டு அணுவை கண்டு அதன் தன்மையை
> அறிந்தே பொருளை வகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
> (க்கலாம் : யூகம் தான் :) )
>

மேலை நாடுகளிலும் அணு பற்றிய தத்துவம் அவ்வாறே
உருவாகி உள்ளன:
http://en.wikipedia.org/wiki/Atomism
ஐரோப்பாவிடம் அடிமை ஆனதால் இந்தியா போன்ற
ஆசிய நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சி தடை போடப்பட்டது.
எனவே, அணுக் கோட்பாடு இந்தியாவில் விஞ்ஞானிகளால் வளர்த்தெடுக்க
இயலவில்லை.

அணுக்கு:அணுக்கு, அணங்கு/அணக்கு - சிதைத்து வருத்தி
சிறிதாக்கல் என்னும் அடிப்படைப் பொருளில் வருவன.
அணுங்கு என்று ஒரு விலங்கை அழைக்கிறோம்,
உடைத்து அணுக்களாக ஆக்கும் செயல் செய்வது
அணுங்கு. மலைங்காடுகளில் இன்றும் வாழும் விலங்கு
அணுங்கு.

அணுக்கு- இவ்வினையில் இருந்து தோன்றும்
அணு என்னும் நல்ல திராவிடச் சொல் இந்தியாவின்
எல்லா மொழிகளிலும் இருக்கிறது. அணு - தானியம்
என்ற பொருளில். கண்:காண் என்பது போல், அணு-
என்னும் தமிழ்ச் சொல்லை ஆண- என்றும் சம்ஸ்க்ருதம்
பயன்படுத்தி உள்ளது.

நா. கணேசன்

> நாம் அதை ஆன்மீகமாக மட்டுமே பார்க்கிறோம்.


>
> மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
> கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
> மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
> ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" -- திருமந்திரம்
>
> மேற்கூறிய பாடலில் அணு என்ற சொல்லாட்சி இல்லை. ஆனால் அப்படி ஒன்று இருக்கிறது
> என்பதை அறிந்திருந்த என்ற உண்மை தெளிவாகிறது. கண்ணுக்கு தெரியவில்லை என்பதால்
> இன்விசிபில் என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிடவில்லை.
> இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது உயிரின் அளவு மட்டுமே. அணுவின் அளவு இல்லை.
> ஆனால் உயிரின் அளவு கூட நம் தற்போதைய அறிவியலுக்கு தெரியாது எனும் போது நாம்
> பெருமைப்படுவதில் தவறில்லை.
>
> --

> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamilnanbargal.com/friends/vinoth*<http://tamilnanbargal.com/friends/vinoth>
>
> தத்துவமுங்கோ: *"தவறு என்பதை செய்ய தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்!**
> " *

செல்வன்

unread,
Nov 17, 2011, 12:22:04 AM11/17/11
to mint...@googlegroups.com
The Vedic Divisions of Time

SOURCE: Srimad Bhagavat Maha-purana, Canto III, Chapter XI

Sanskrit-English Translation by Richard Shaw-Brown

Forward

It is only recently that the Western scientists discovered the existence of the
atom; but the following ancient Sanskrit verses show that the atom or ANU
was already known to the Hindu seers thousands of years back. I consider
this information to be amazing, especially as it relates to modern scientific
discoveries.

English Translations

Verse 1: (The great sage) Maitreya said: "The smallest particle of material
substance, which has not yet combined with any other similar particles, is
called paramanu (a sub-atomic particle of matter). Paramanus always exist
both in the dormant and manifest states of material existence. It is the
combination of more than one paramanu (sub-atomic particle) which gives
rise to the illusory concept of a (material) unit.

Verse 2: And the entire manifest material existence, taken as a non-specific
whole, and before returning to an unmanifest (dormant) state, is defined as
the largest (material) size.

Verse 3: We can understand the short and long dimensions of (material) time,
as a potency of the Supreme all-pervading transcendental Lord, Who, in the
form of the Sun, passes across the small and large dimensions of (material)
things.

Verse 4: The amount of time it takes the Sun to pass across the smallest
particle of matter is called paramanu which is the smallest measure of time,
while the period it takes to cross the total expanse of material creation is
called the longest measure of time.

Verse 5: A combination of two paramanus constitutes an anu (atom); and
three anus (atoms) makes one trasarenu. Trasarenus are visable [to the
naked eye] when seen floating upward in the air while viewed through rays of
sunlight which enter a room through a latticed window.

Verse 6: Three Trasarenus is called a truti (8/13,500 part of a second), which
is a measure of time it takes (the Sun) to travel across three Trasarenus. A
combination of one hundred trutis is called a vedha (8/135 part of a second),
and three vedas together is known as a lava (8/45 part of a second).

Verse 7: A combination of three lavas is called a nimesha or the twinkling of
an eye (8/15 part of a second), while three such nimeshas equals a ksana (8/
5 part of a second). A combination of five ksanas is known as a kastha (8
seconds), and fifteen kasthas is equal to a laghu (2 minutes).

Verse 8: A conglomerate of 15 laghus is called a nadika (30 minutes). Two
nadikas equal a muhurta (hour), and six or seven nadikas equal a prahara
(approximately 3 hours to 3 and a half hours, depending on long or short
days), which is a fourth of a day by human calculation.

Verse 9: A nadika can be measured by taking a copper pot weighing six palas
(8 tolas=ck dictionary) that can contain about 14 ounces of water and
punching a small hole in the bottom using a 10-12" long golden needle that
weighs four mashas (ck dictionary); when the pot is placed in water it takes a
nadika of time (about 30 minutes) to fill up (and sink).

Verse 10: Oh Vidura, who respect all beings, (the Sage Maitreya continued),
for humans, day and night consist of four yamas (6 hour periods), while 15
such days & nights make up the bright or dark fortnight, by rotation.

Verse 11: Two of these fortnights (the bright and the dark) equals a masah
(one month consisting of 30 days length), and this period is taken as one day
and one night of the forefathers (Pitris in heaven). Two of these months equal
a ritu or season, while six such months is called an ayana (one full movement
of the Sun from North to South or South to North).

Verse 12: By the calculation of the demigods in heaven these two ayanas (12
months by human calculation) make up their celestial day and night which is
one year for humans. And the full life span for humans is 100 years.

PLEASE NOTE: Some Srimad Bhagavatam translations say the Paramanu is
the atom, and ANU is a "double atom." This is obviously wrong because the
first verse above says Paramanu is the smallest particle of jada or material
substance. And modern science has shown that the atom is not the smallest
particle of matter, which are "sub-atomic" particles. So obviously ANU=atom

Best regards,
Richard
http://www.richardshawbrown.com

2
http://www.indiadivine.org/audarya/hinduism-forum/264226-sanskrit-paramanu-atom-sub-atomic-particle.html
--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





N. Ganesan

unread,
Nov 17, 2011, 1:25:46 AM11/17/11
to மின்தமிழ்
aNu - atom
----------------

In Tamil literature, we have words attested such as
aNu, paramANu, aNimA, ... aNu from Tamil literature
is translated invariably as "Atom" in English (from MaNimekalai,
the Buddhist epic, TiruvAcakam, etc.., for a century or more.
Jains have paJca aNuvrata adherence.
India (e.g., KaNAda, vaiseshika philosophy) seems to have
its own Atmoism like Classical Greece did:
http://en.wikipedia.org/wiki/Atomism

There are verbs, like aNukku-tal:aNuGku-tal (Cf. aNakku-tal:aNaGkutal)
whose primary meanings coincide with all the meanings of aNu
in Sanskrit and Tamil dictionaries. For example, we call the
animal, Indian pangolin as aNuGku in Tamil:
http://en.wikipedia.org/wiki/Pangolin

Is aNu an Indo-European word? If so, what are the
cognates, for example, in Persian etc., Thanks
for any references that discuss the origin of the
word, aNu- / aaNu- (cf. these remind me of pairs like
kaN- : kaaN- in Tamil)

Nice quote from Bhagavatham which was written
by Tamils, and spread Bhakti movement all over India.

Thanks,
N. Ganesan
> 2http://www.indiadivine.org/audarya/hinduism-forum/264226-sanskrit-par...
> --
> செல்வன்
>
> "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
>   அருகினில் ஓலை குடிசை கட்டி
> பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
> பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"
>

DEV RAJ

unread,
Nov 17, 2011, 2:05:08 AM11/17/11
to மின்தமிழ்
திரு.லோகசுந்தரம் ஐயா அவர்களின் சான்றாண்மை மிக்க கருத்தைச் சற்றும்
சட்டை செய்யாமல் தாம் கூறியதையே கூறி வருகிறார் கணேசர்.
இதுவரை யாராவது ஒருவர் தம் கூற்றை ஒப்புக்கொண்டு
பேசியுள்ளார்களா என்னும் கவனமும் அவருக்கு இல்லை.

'ஆண' எங்குள்ளது வடமொழியில் ?


தேவ்

N. Ganesan

unread,
Nov 17, 2011, 2:40:32 AM11/17/11
to மின்தமிழ்

On Nov 17, 1:05 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> 'ஆண' எங்குள்ளது  வடமொழியில் ?
>

sorry for the typo, it is aaNu from aNu < aNukku.
You can check whether I said it:
http://groups.google.com/group/mintamil/msg/723b86bbc76b3663

N. Ganesan

> தேவ்

Vinoth Kanyakumari

unread,
Nov 17, 2011, 11:23:45 PM11/17/11
to mint...@googlegroups.com, Vinoth Kanyakumari


On Thursday, November 17, 2011 9:30:05 AM UTC+5:30, rajam wrote:
ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)
எந்த நூலைக் குறிக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க. நன்றி!


ஆச்சரியமாக உள்ளது. நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறீர்களா?

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஆசிரியர்  சொல்லச்சொல்ல நிகழ்வுகள் கண்முன்னே ஓடும்  படங்களில் நெடுநல்வாடையின் சாயங்கலாம் ரொம்ப பிடிக்கும் :)

rajam

unread,
Nov 17, 2011, 11:42:59 PM11/17/11
to mint...@googlegroups.com, Vinoth Kanyakumari

On Nov 17, 2011, at 8:23 PM, Vinoth Kanyakumari wrote:



On Thursday, November 17, 2011 9:30:05 AM UTC+5:30, rajam wrote:
ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)
எந்த நூலைக் குறிக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க. நன்றி!


ஆச்சரியமாக உள்ளது. நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறீர்களா?
தெளிவுக்காகக் கேட்டேன். அவ்வளவே!


பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஆசிரியர்  சொல்லச்சொல்ல நிகழ்வுகள் கண்முன்னே ஓடும்  படங்களில் நெடுநல்வாடையின் சாயங்கலாம் ரொம்ப பிடிக்கும் :)


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

Reply all
Reply to author
Forward
0 new messages