http://thirumozi.blogspot.com/2007/12/47.html
நா.கண்ணன்
2011/11/14 Selva Murali <mural...@gmail.com>:
அண்டகோளத்து ஆரணு தெரியுமா?
நா.கண்ணன்
2011/11/14 Selva Murali <mural...@gmail.com>:
> அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஆனால் நான் சொல்வது 11ம் 12ம் நூற்றாண்டுகளில்.. மேற்கண்ட வாசகங்கள் கம்பராமயணத்தில்தானே வந்தவை
http://thirumozi.blogspot.com/2007/12/47.html
அண்டகோளத்து ஆரணு தெரியுமா?
நா.கண்ணன்
2011/11/14 Selva Murali <mural...@gmail.com>:
> அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி
>
அன்பின் செல்வமுரளி,
18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் ATOM என்பதை மொழிபெயர்க்க நல்ல சொல் தேடியபோது அணு கிடைத்திருக்கும் மொழி பெயர்த்திருப்பார்கள். ஆனால் அணு என்பது இயற்பியல் ரீதியாக ஏதும் பயன் படவில்லை. ஓர் அளவையாகவே பயன்பட்டுள்ளது. மிகவும் சிறியது என்பதை குறிக்க பயன்பட்ட சொல் மட்டுமே. இப்போதைய அணு அறிவியல் ரீதியாக ஏதும் பயன்படவில்லை.
ஆக முன்னோருக்கு அணுவுக்கு இயற்பியலுக்கும் இருந்த சம்பந்தம் பற்றி தெரிந்திருக்காது.
தத்துவமுங்கோ: "தவறு என்பதை செய்ய தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்!"
அவர்களுக்கு தெரிந்திருந்தால் அந்த அறிவு அடிபட்டு போயிருக்காது.
வினோத்,
இன்று சொல்லப்படும் அணு என்ற சொல்லும் பாடல்களில் சொல்லப்படும் அணு என்ற சொல்லும் ஒரே அர்த்தம் அல்ல.
ஒருவேளை இன்றைய அணு தான் அன்றைய அணு என்று ஆகிவிட்டால் அணுவை கண்டுபிடித்தவன் நம்மாள் என்று நம்பவேண்டியிருக்கும். அது கூடாது. எனவே.......... இரண்டும் வேறு வேறு..
இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.
நா.கண்ணன்
2011/11/16 Raja sankar <errajasa...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
if you want to find out more concerning the ancient theories
about atoms, as expressed in Tamil,
you should try to read the section concerning ஆசீவகவாதம்
inside the 27th காதை of மணிமேகலை,
called சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை.
I include the relevant pages, scanned from UVS edition
(ஏழாம் பதிப்பு)
it goes from line 108 upto line 170.
It talks about the four kinds of atoms
It is quite a tough text
Enjoy!
;-)
அன்புடன்
-- ழான் (Paris)
Dear Kannan,

On 16/11/2011 10:27, N. Kannan wrote:
மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.
இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.
நா.கண்ணன்
2011/11/16 Raja sankar<errajasankarchem@gmail.com>:
அணுவை கண்டுபிடித்திருந்தால் என்பதற்கு ஊகிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இருக்கும் ஒரே ஒரு சொல்லை தவிர.
எனவே ஒரு சொல்லை தவிர வேறு ஆதாரங்கள் இருந்தால் இது போல் நாம் ஊகிக்கலாம்.
ராஜசங்கர்
2011/11/16 Vinoth Kanyakumari<vinoth.3v@gmail.com>
ஒருவேளை இன்றைய அணு தான் அன்றைய அணு என்று ஆகிவிட்டால் அணுவை கண்டுபிடித்தவன்--
நம்மாள் என்று நம்பவேண்டியிருக்கும். அது கூடாது. எனவே.......... இரண்டும் வேறு
வேறு..
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அணுவை கண்டுபிடித்திருந்தால் என்பதற்கு ஊகிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருக்கும் ஒரே ஒரு சொல்லை தவிர.
எனவே ஒரு சொல்லை தவிர வேறு ஆதாரங்கள் இருந்தால் இது போல் நாம் ஊகிக்கலாம்.
ஒரு சொல் தான் இருக்கிறது என்பதற்காக எளிதாக ஒதுக்கிவிட முடியாதே, அதே போல நிறைய சொற்கள் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளவும் கூடாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/4f6a07069ac5aef3?scoring=d&
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/d3a27f40032e5234?scoring=d&
பரிபாடலில் அணங்குடை ஆட்சிபோல, குபெக்லி டெப்பி
சமயத்தில் காட்டப்படும் உயிரிகளைப் பற்றி எழுதவேணும்.
நா. கணேசன்
மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.
இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.
நா.கண்ணன்
தமிழ் விக்கிபீடியாவிலிருந்து. மேலும் பழந்தமிழர் அளவைகளைப் பார்க்க: http://tinyurl.com/7ceatox
(குறிப்பு: சாண் என்பதை இதில் சான் என்று எழுதியுள்ளது தவறு.)
அன்புடன்
மதுரபாரதி
On Nov 16, 6:33 am, Madhurabharati <madhurabhar...@gmail.com> wrote:
> 2011/11/16 N. Kannan <navannak...@gmail.com>
>
> > மிகச்சிறிய வஸ்து எனும் பொருளைச் சுட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
> > ஆனால் அணுவின் தோற்றம், அதன் இயல்புகள் பற்றிய தியரி அவர்களிடம் இருந்ததா
> > என்று தெரியவில்லை. Atom என்பதும் ‘அணு’ம் ஒன்றா என்பதே தெரியவில்லை.
> > அச்சொல் அங்கு முன்னமே இருந்ததால் நாம் எளிதாகப் பயன்படுத்துகிறோம்.
>
> > இன்னும் இலக்கியப் பயன்பாட்டைத் தேடலாம். இல்லை அறிவியல் ஏடுகளைத்
> > தேடலாம். நம் அறிவியல் இலக்கியம் மூலமாகத்தான் வர வேண்டுமென்றில்லை.
> > அறிவியல் சுவடிகள் பற்றிய ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்படவில்லை.
>
> > நா.கண்ணன்
>
> > அணு என்பது நீட்டலளவையின் ஓர் மிகச்சிறிய அலகு.
>
> *தூணிலும் உளன் அணுவைச் சதகூறிட்ட*
> *கோணிலும் உளன்*
> **
> என்று இரணியன் வதைப்படலத்தில் பிரகலாதன் கூறுவதாக வருகிறது.
>
> அணு என்னும் அளவையின் நூறிலொரு பங்கு கோண் என்பது. அது இவ்வாறு:
>
> - 10 கோண் = 1 நுண்ணணு
> - 10 நுண்ணணு = 1 அணு
> - 8 அணு = 1 கதிர்த்துகள்
> - 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
> - 8 துசும்பு = 1 மயிர்நுனி
> - 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
> - 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
> - 8 சிறு கடுகு = 1 எள்
> - 8 எள் = 1 நெல்
> - 8 நெல் = 1 விரல்
> - 12 விரல் = 1 சான்
> - 2 சான் = 1 முழம்
> - 4 முழம் = 1 பாகம்
> - 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
> - 4 காதம் = 1 யோசனை
>
> தமிழ் விக்கிபீடியாவிலிருந்து. மேலும் பழந்தமிழர் அளவைகளைப் பார்க்க: *http://tinyurl.com/7ceatox*
>
> (குறிப்பு: சாண் என்பதை இதில் சான் என்று எழுதியுள்ளது தவறு.)
>
வணக்கம்.
விக்கியின் சௌகரியமே அதுதான். நீங்களே அந்த
திருத்தம் செய்து விடலாம்.
தமிழர்கள் இணையத்தில் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் விக்கியில் ஒரு 30 பேர் நிறைய
எழுதுகிறார்கள் போல. தமிழ் முனைவர்களுக்கு
தெரிந்த செய்திகளை எல்லாம் விக்கியில் எழுத
ஆரம்பித்தால் தமிழ் அறிவியல் மொழி ஆக வாய்ப்புள்ளது.
அன்புடன்,
நா. கணேசன்
<AcIvakavAtam_(maNimEkalai_27).pdf>
அது ஆன்மீக ரீதியில் சொல்லப்பட்டது. அறிவியல் ரீதியில் அல்ல.
ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)
On Nov 16, 6:22 pm, Vinoth Kanyakumari <vinoth...@gmail.com> wrote:
> On Wednesday, November 16, 2011 4:47:01 PM UTC+5:30, Rajasankar wrote:
>
> > அது ஆன்மீக ரீதியில் சொல்லப்பட்டது. அறிவியல் ரீதியில் அல்ல.
>
> அவர்களுக்கு தெரிந்த அறிவியல் அது. அவர்கள் ஸ்தூல பூதத்தின் தன்மையை
> அறிந்திருந்ததால் மருத்துவத்திற்கும் சரி மற்ற காரியங்களுக்கும் அது
> போதுமானாதாக இருந்தது. அதை மேலும் அறிய கூறு போட்டு அணுவை கண்டு அதன் தன்மையை
> அறிந்தே பொருளை வகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
> (க்கலாம் : யூகம் தான் :) )
>
மேலை நாடுகளிலும் அணு பற்றிய தத்துவம் அவ்வாறே
உருவாகி உள்ளன:
http://en.wikipedia.org/wiki/Atomism
ஐரோப்பாவிடம் அடிமை ஆனதால் இந்தியா போன்ற
ஆசிய நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சி தடை போடப்பட்டது.
எனவே, அணுக் கோட்பாடு இந்தியாவில் விஞ்ஞானிகளால் வளர்த்தெடுக்க
இயலவில்லை.
அணுக்கு:அணுக்கு, அணங்கு/அணக்கு - சிதைத்து வருத்தி
சிறிதாக்கல் என்னும் அடிப்படைப் பொருளில் வருவன.
அணுங்கு என்று ஒரு விலங்கை அழைக்கிறோம்,
உடைத்து அணுக்களாக ஆக்கும் செயல் செய்வது
அணுங்கு. மலைங்காடுகளில் இன்றும் வாழும் விலங்கு
அணுங்கு.
அணுக்கு- இவ்வினையில் இருந்து தோன்றும்
அணு என்னும் நல்ல திராவிடச் சொல் இந்தியாவின்
எல்லா மொழிகளிலும் இருக்கிறது. அணு - தானியம்
என்ற பொருளில். கண்:காண் என்பது போல், அணு-
என்னும் தமிழ்ச் சொல்லை ஆண- என்றும் சம்ஸ்க்ருதம்
பயன்படுத்தி உள்ளது.
நா. கணேசன்
> நாம் அதை ஆன்மீகமாக மட்டுமே பார்க்கிறோம்.
>
> மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
> கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
> மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
> ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" -- திருமந்திரம்
>
> மேற்கூறிய பாடலில் அணு என்ற சொல்லாட்சி இல்லை. ஆனால் அப்படி ஒன்று இருக்கிறது
> என்பதை அறிந்திருந்த என்ற உண்மை தெளிவாகிறது. கண்ணுக்கு தெரியவில்லை என்பதால்
> இன்விசிபில் என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிடவில்லை.
> இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது உயிரின் அளவு மட்டுமே. அணுவின் அளவு இல்லை.
> ஆனால் உயிரின் அளவு கூட நம் தற்போதைய அறிவியலுக்கு தெரியாது எனும் போது நாம்
> பெருமைப்படுவதில் தவறில்லை.
>
> --
> *வினோத் கன்னியாகுமரி*
> *http://tamilnanbargal.com/friends/vinoth*<http://tamilnanbargal.com/friends/vinoth>
>
> தத்துவமுங்கோ: *"தவறு என்பதை செய்ய தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்!**
> " *

'ஆண' எங்குள்ளது வடமொழியில் ?
தேவ்
On Nov 17, 1:05 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> 'ஆண' எங்குள்ளது வடமொழியில் ?
>
sorry for the typo, it is aaNu from aNu < aNukku.
You can check whether I said it:
http://groups.google.com/group/mintamil/msg/723b86bbc76b3663
N. Ganesan
> தேவ்
ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)
எந்த நூலைக் குறிக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க. நன்றி!
On Thursday, November 17, 2011 9:30:05 AM UTC+5:30, rajam wrote:ஒரு புறப்பொருள் சுட்டு வருவதற்காக அகப்பொருள் நூலை புறப்பொருள் நூல் பக்கம் வைத்த அறிவாளிகள் நாம் :)
எந்த நூலைக் குறிக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க. நன்றி!
ஆச்சரியமாக உள்ளது. நிஜமாகவே தெரியாமல் தான் கேட்கிறீர்களா?
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஆசிரியர் சொல்லச்சொல்ல நிகழ்வுகள் கண்முன்னே ஓடும் படங்களில் நெடுநல்வாடையின் சாயங்கலாம் ரொம்ப பிடிக்கும் :)
--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth