N. Ganesan
--
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ.
கருப்பையா*
கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப்
பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ,
ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில்
கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார்
முதல்வர்
கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்!
ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று,
எதிர்க்கவேண்டிய வட மொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று
களிப்பேருவகை அடைந்தோம்!
கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள,
ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல்
இன்னும் 26
கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும்
என்கிறார்களாம்
டெல்லியில். அது குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் "யோசித்து
முடிவெடுக்கலாம்" என்று
தயவாகத்தான் எழுதி இருக்கிறாராம்!.
ஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால்,
கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை
எதிர்க்காமல் மறந்திருப்பார்கள் போல. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி
எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்! இந்த எழுத்துகள்
எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள்
மாட்டிக்கொண்டுவிட்ட தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே
தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே
தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது! ஆனால், வடமொழி வழக்கிழந்து 2000 ஆண்டுகள்
ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி
மட்டும் ஓயவில்லை!
ஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை!
அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத்
தமிழன் உடன்படவில்லை. மூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த
முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப்
பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்!
ஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே,
அந்த
ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின்
அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் த்மிழுக்கு எதற்கு?
ஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை
ஏற்பட்டால்,
செருப்பைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய
ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள்
நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன்! "வடசொற் கிளவி
வடவெழுத்து ஒரீஇ" என்பதுஅவனுடைய கட்டளை நூற்பா!
கம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே!
விபீஷணனை
வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் மாற்றிவிட்டானே! என்னுடைய
தாயார் "ஜனங்கள்" என்று சொல்ல மாட்டார்கள்..."சனங்கள்" என்றுதான்
சொல்லுவார்கள். "பஸ் ஸ்டாண்டு" என்று சொல்ல வராது; "காரடி" என்பார்கள்.
ஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: "ஏன் ஆத்தா! காரடியை எப்படி
கண்டுபிடித்தாய்?" "தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம்
காரடிதானே?" என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு
பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு
உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்!
அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த
எழுத்துகளையும் எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார்? "அவை
பழகிவிட்டன; முன்பே
உள்ளன" என்கிறார். தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர்
இராசேந்திரன்! யாருக்கு பழகிவிட்டது?
தொல்காப்பியனுக்கா? வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா...
அவளுக்கா? "தொல்காப்பியப் பூங்கா" என்னும் நூலைக் கருணாநிதிதானே
எழுதினார்? தமிழுக்கு அவன் போட்ட சட்டங்கள் கருணாநிதிக்குப்
பிடிபடாதவையா?
ஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால்,
மேற்கொண்டு 26
கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம்! இது எவ்வளவு
பெரிய சதி?! தமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு
எந்த மொழிக்கும்
இல்லாத காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே
சேர்த்துக்கொண்டு, மீதி தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்!
தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால்
என்ன
என்று கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார்!
அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய
மொழிகள்
அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது!
சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும்
செத்துவிட்டன...தமிழ் மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள்
நினைக்கிறார்கள்! ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை
முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத் தகர்த்துவிட்டால், அதற்கு மேல்
முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா! தொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி
மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத எழுத்துகளைச்
சுட்டுவிட வேண்டும். அதிகாரம் என்பது எதற்கு? குடும்பத்துக்கு
வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப் பாதுகாப்பு உண்டாக்க
மட்டும்தானா?
இம்மாதிரி அபத்தங்களை இன்னும் எத்தனை காலம் தமிழன் தாங்க வேண்டுமோ தெரியவில்லை!
தமிழன் அகதியாய் ஐரோப்பாவில் போய் நின்றபோது அவனை வரவேற்றது
இந்தோ-ஐரோப்பிய மொழிகளே!
இன்று என் நண்பர் ஜெயபாலன் நார்வீஜியன் பேசுகிறார், சுசி ஜெர்மன்
பேசுகிறார், சுகன் பிரெஞ்சு வெளுத்துக் கட்டுகிறான். ஏன் இந்தியாவில்
உட்கார்ந்து கொண்டு என் ஆங்கில ஆசிரியர்கள் எல்லாம் ஆங்கிலத்தை
வெளுத்துக் கட்டுகின்றனர். அப்படி இருக்கும் போது நமக்கு ஷ, ஜ என்பது
வராதாம். என்ன அபத்தம்?
Sun TV என்பதை நாம் நாள் தோறும் சொல்லலாம், பார்க்கலாம். ஆனால் எழுதும்
போது ஸன் டிவி என்று எழுதக் கூடாது. தோஷம் வந்துவிடுமாம்.
ஐயா அந்த ஒலியைச் சொல்லும் போது தோஷம் வாராதா?
குறியீடு என்ற அளவில், ஷ என்றால் என்ன, ஸ என்றால் என்ன ச என்றால் என்ன?
இவைகளுக்குள் பேதம் யார் காண்கிறார்கள். இந்த வளைகோடுகள் தீண்டாமையை
உள்ளடக்கியே வந்துள்ளனவா?
நமது பார்வையில் கோளாறு. புத்தியில் கோளாறு. ஏனெனில் நாம் இனவாதிகள்.
ஜாதீயவாதிகள். எல்லாவற்றையும் ஜாதி, ஜாதியாகப் பிரித்து ஒதுக்க
வேண்டும்!!
ஐயோ! ஐயோ!!
தமிழன் இன்று உலகமெலாம் பரவி இருக்கிறான். அவன் சந்ததி பல்வேறு மொழிகளில்
ஆளுமை செய்கிறது. கண்ணைத் திறந்து பார்த்து முன்னேற வழி தேடுங்கள்.
இப்படிச் சொல்லிச் சொல்லியே எங்கள் தலைமுறைக் கெடுத்தாச்சு. அன்று
தீபாவளி பண்டிகையில் என்னைத் தவிர அத்தனை தமிழ் இளைஞர்களும் இந்தி
பேசினர். எப்படியோ கற்றுக் கொண்டுள்ளனர். நான் தான் அசடு! அவர்களுக்கு
தமிழ் உணர்வு ஒன்றும் குன்றிவிடவில்லை. இன்று இந்திய அளவில் பெரும்
பணக்காரராக இருக்கும் கலாநிதி மாறன் அவர்களுக்கு இந்தி வாராது என்றா
சொல்கிறீர்கள்? பின் எப்படி இந்திய அளவிலான ஒரு விமானக் கம்பனியை
இறையாண்மை செய்ய முடியும்!
விஜயராகவன் சொன்னது சரி. தமிழனுகென்றொரு தனிக்குணமுண்டு. அதுதான் பாசாங்குத்தனம்!
விதியே! விதியே! இந்த தமிழ்ச்சாதியை என்ன செய்ய உள்ளாய்?
க.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
> 2010/11/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
பல தமிழர்களுக்கு மொழி என்றால், எழுதும் மொழிதான், பேச்சு மொழி மொழி
இல்லை. இந்த அறிவுக்குழப்பம் உலகை தலை கீழாக பார்க்கிறது. எழுதுவதை
கட்டுப் படுத்தினால், மொழியை கண்ட்ரோல் செய்யலாம் என்ற மாயையில்
கருப்பையா போன்றவர்கள் திளைக்கின்றனர்.
விஜயராகவன்
மலாய் மொழியில் தமிழ் இலக்கியம் பற்றி முதுகலை, முனைவர் பட்ட
ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். மலாய் இலக்கியம்
பற்றியும் மலாயில் ஆய்வு செய்து பட்டம் பெற்ற தமிழர்கள்
இருக்கிறார்கள்.
மலாய் மொழிச் சொற்களை தமிழில் trnaliterate செய்ய கிரந்த எழுத்துக்கள்
அவசியம் தேவை.
ஆனால் பழ. க. போன்று பேசுபவர்கள்தான் தமிழர்களைப் பிரதிநிதிக்கிறார்கள்
என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையே. அது ஒரு fringe குழு
அல்லவா?
ரெ.கா.
Some say if Grantha is in Unicode then it will affect tamil. How do
you explain these people that there are differences between a script
and language.
ராஜசங்கர்
2010/11/19 Dhivakar <venkdh...@gmail.com>:
On Nov 19, 7:17 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> //முதலில் கிரந்தம் என்பது மொழியல்ல அது ஒரு வழி என்பதை எப்படி
> இவர்களிடம் எடுத்துச் சொல்வது..//
>
> Some say if Grantha is in Unicode then it will affect tamil. How do
> you explain these people that there are differences between a script
> and language.
>
> ராஜசங்கர்
>
If Kannada is there in Unicode, will it affect Telugu?
Unicode will encode Grantha script any ways. People can
choose to use or not use it. It has its own uses
- for scholarly endeavors, in epigraphy, to quote
nonTamil words & texts, etc., No one is forcing anyone
to use Grantha script, but those who want to learn Grantha
can do so using Unicode. That cannot be blocked.
BTW, Patanjali, in his Mahabhashya on Panini, mentions
short e and short o in Sanskrit.
All the best,
N. Ganesan
Addition of letters as the time goes becomes necessary. I think Tamil
alphabet will be enriched by that. We will soon add the rupee symbol
and already '@' and '&' have become part of Tamil.
Tamil will become poorer by eliminating Grantha letters.
D Balasundaram
2010/11/18 N. Ganesan <naa.g...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
D Balasundaram
Coimbatore
http://groups.google.com/group/panbudan/msg/d75be62fa1a1afdd
”இப்பொழுது கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதால், பஸ், ஜாமீன், மிக்ஸி,
ஜாம்,
ஷவர், முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்து விட்டன.
எனவே தமிழ் நிலைப்பதற்கு, நாம் இப்பொழுது உடனடியாக தமிழ்ப்
பாடநூல்களில்
இருந்து கிரந்த எழுத்துகளை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தம் அறியாத
தலைமுறையை
நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த
எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது? ”
நா. கணேசன்
Even a cursory glance will show Srilankan Tamil newspapers and
journals liberally use grantha letters . Also SL Tamil bloggers
Even Mahinda Rajapaksa signs his name is Tamil as ராஜபக்ஷ
Vijayaraghavan
Two Srilankan Tamil newspapers
http://www.thinakaran.lk/2010/11/19/
http://www.virakesari.lk/
They are no different from TN media is using grantha letters
Vijayaraghavan
:-)))))))))))))
ராஜசங்கர்
2010/11/19 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> தலைமுறையை
> நாம் உருவாக்க வேண்டும். இலங்கையில் அறிவியல் அகராதிகளில்கூடக் கிரந்த
> எழுத்துகள் இல்லையே! நம்மால் ஏன் முடியாது? ”
>
> நா. கணேசன்
The Srilankan Tamil school text books make an interesting study.
http://www.edupub.gov.lk/Science%20%208%20%28T%29.html
They don't go out of the way to avoid Grantha characters unlike
Thanith Thamiz perversion of language. For example சாமுவேல் மோர்ஸ் ,
மோருசு என உளரப்படுவதில்லை.
There is no needless Tamil Purism as in Tamilnadu - Fortunately
விஞ்ஞானம் has not become அறிவியல். பூச்சியம் has not become சுழி.
பௌதீகம் continues to be பௌதீகம் . திரவம், வாயு, பதார்த்தம் continue
to remain so.
Vijayaraghavan

On Nov 19, 9:20 pm, Jana Iyengar <iyengar.j...@gmail.com> wrote:
> இங்கு தாங்கள் தஞ்சை பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால்
> உச்சரிக்கும்போது தஞ்ஜை என்றுதானே கூறுகிறோம்?
> ஜனா ஐயங்கார்
>
> 2010/11/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எல்லாமே ஒரு "சன்"மார்க்கமன்றோ:-)
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆங்கிலோ இந்தியர்கள் யார்?
They are the moving monuments of British prostitution in India
தீரர் சத்தியமூர்த்தி சொன்னதாக நினைவு
ஆரியத் தமிழர்கள் யார்?
I represent a community where men lack integrity and women lack chastity
சில்வர் டங் சீனிவாச சாஸ்திரி சொன்னதாகச் சொல்லுவர்
நாகராசன்
தயவுசெய்து இப்படியெல்லாம் எழுதவேண்டாமே ஐயா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எல்லா ஸ்ரீ க்களின் சார்பாக இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

மலேசியாவில் மலாய் மொழி தெரியாத இந்தியர் இல்லை.
இங்கு அரசாங்க வேலை பார்க்கும் அனைவரும் மலாய்
கற்றவர்கள்.
மலாய் மொழியில் தமிழ் இலக்கியம் பற்றி முதுகலை, முனைவர் பட்ட
ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். மலாய் இலக்கியம்
பற்றியும் மலாயில் ஆய்வு செய்து பட்டம் பெற்ற தமிழர்கள்
இருக்கிறார்கள்.
மலாய் மொழிச் சொற்களை தமிழில் trnaliterate செய்ய கிரந்த எழுத்துக்கள்
அவசியம் தேவை.
ஆனால் பழ. க. போன்று பேசுபவர்கள்தான் தமிழர்களைப் பிரதிநிதிக்கிறார்கள்
என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையே. அது ஒரு fringe குழு
அல்லவா?
ரெ.கா.
----- Original Message ----- From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Friday, November 19, 2010 2:50 PM
Subject: Re: [MinTamil] Remove Grantha letters officially - Pazha Karuppaiah
ஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை!
அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத்
தமிழன் உடன்படவில்லை. மூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த
முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப்
பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்!
ஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே,
அந்த ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின்
அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் த்மிழுக்கு எதற்கு?
இம்மாதிரி அபத்தங்களை இன்னும் எத்தனை காலம் தமிழன் தாங்க வேண்டுமோ தெரியவில்லை!
தமிழன் அகதியாய் ஐரோப்பாவில் போய் நின்றபோது அவனை வரவேற்றது
இந்தோ-ஐரோப்பிய மொழிகளே!
இன்று என் நண்பர் ஜெயபாலன் நார்வீஜியன் பேசுகிறார், சுசி ஜெர்மன்
பேசுகிறார், சுகன் பிரெஞ்சு வெளுத்துக் கட்டுகிறான். ஏன் இந்தியாவில்
உட்கார்ந்து கொண்டு என் ஆங்கில ஆசிரியர்கள் எல்லாம் ஆங்கிலத்தை
வெளுத்துக் கட்டுகின்றனர். அப்படி இருக்கும் போது நமக்கு ஷ, ஜ என்பது
வராதாம். என்ன அபத்தம்?
Sun TV என்பதை நாம் நாள் தோறும் சொல்லலாம், பார்க்கலாம். ஆனால் எழுதும்
போது ஸன் டிவி என்று எழுதக் கூடாது. தோஷம் வந்துவிடுமாம்.
ஐயா அந்த ஒலியைச் சொல்லும் போது தோஷம் வாராதா?
குறியீடு என்ற அளவில், ஷ என்றால் என்ன, ஸ என்றால் என்ன ச என்றால் என்ன?
இவைகளுக்குள் பேதம் யார் காண்கிறார்கள். இந்த வளைகோடுகள் தீண்டாமையை
உள்ளடக்கியே வந்துள்ளனவா?
நமது பார்வையில் கோளாறு. புத்தியில் கோளாறு. ஏனெனில் நாம் இனவாதிகள்.
ஜாதீயவாதிகள். எல்லாவற்றையும் ஜாதி, ஜாதியாகப் பிரித்து ஒதுக்க
வேண்டும்!!
ஐயோ! ஐயோ!!
தமிழன் இன்று உலகமெலாம் பரவி இருக்கிறான். அவன் சந்ததி பல்வேறு மொழிகளில்
ஆளுமை செய்கிறது. கண்ணைத் திறந்து பார்த்து முன்னேற வழி தேடுங்கள்.
இப்படிச் சொல்லிச் சொல்லியே எங்கள் தலைமுறைக் கெடுத்தாச்சு. அன்று
தீபாவளி பண்டிகையில் என்னைத் தவிர அத்தனை தமிழ் இளைஞர்களும் இந்தி
பேசினர். எப்படியோ கற்றுக் கொண்டுள்ளனர். நான் தான் அசடு! அவர்களுக்கு
தமிழ் உணர்வு ஒன்றும் குன்றிவிடவில்லை. இன்று இந்திய அளவில் பெரும்
பணக்காரராக இருக்கும் கலாநிதி மாறன் அவர்களுக்கு இந்தி வாராது என்றா
சொல்கிறீர்கள்? பின் எப்படி இந்திய அளவிலான ஒரு விமானக் கம்பனியை
இறையாண்மை செய்ய முடியும்!
விஜயராகவன் சொன்னது சரி. தமிழனுகென்றொரு தனிக்குணமுண்டு. அதுதான் பாசாங்குத்தனம்!
விதியே! விதியே! இந்த தமிழ்ச்சாதியை என்ன செய்ய உள்ளாய்?
க.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பழ கருப்பையாவின் கருத்துக்கள் மஹா அபத்தமானவை. மொழியின் வளர்ச்சிக்கு எதிரானவை. மேலும் எழுத்துக்கள் சேருவதால் ஒரு மொழி அழிந்து விடும் என்பவை போன்ற அதி விஞ்ஞான பூர்வமான கண்டிபிடிப்புக்களை இவர்களைப் போன்றவர்களால்தான் செய்யமுடியும்.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை.
US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."

> It also the duty of those learned people to point out the truth and make the
காஸ் சாம்பரில் முடியும் என்பது வெறும் பீதி. தமிழர் குணம் உங்களுக்கு
புரியவில்லை.
தங்கள் சொந்த லாப நஷ்டம், சொந்த தங்கள் சுபீட்சம், சொந்த வாழ்க்கை
முன்னேற்றம், சொந்த வியாபார வெற்றி, தங்கள் குடும்ப நலன், தன்
குடும்பத்தின் எதிர்காலம் முதலியவை வரும்போது இதைப்போல் ஐடியலாஜிகல்
கருத்துகளை குப்பையில் தள்ளி, எது பலன் தருமோ அதைத் தான் செய்வார்கள்.
இதே பழ.கருப்பையா ஒரு வெகுஜன பத்திரிக்கை நடத்தினால், கிரந்தத்தை
தவிர்ப்பாரா, அதுதான் இல்லை. கிரந்தத்தை தவிர்த்தால் ஒரு புஸ்தகம் சேல்
ஆகாது, ஒரு வியாபாரமும் நடக்காது.
தனித்தமிழ், தமிழ்பற்று, தூய தமிழ், தொல்காப்பிய தமிழ் இவை
மற்றவர்களுக்குதான். ஊருக்கு உபதேசம் செய்வதில் தமிழர்கள் வல்லவர்கள்.
சொந்த / குடும்ப சுபீக்ஷம் என்பது வருமானால், தன் உபதேசங்களை குப்பையில்
தள்ளுவர்.
தமிழ் எழுத்துகள் உற்பத்தி பிரவேட் செகடர், நுகர்வோர் மையமாக இருக்கும்
வரை முன்னேறும்.
இதற்கு எதிர் தமிழ்விக்கி. தமிழ்விக்கியில் தன் பணம் முதலீடு இல்லையே,
அதனால் சில தனித்தமிழ் தலிபான்கள் கைப்பற்றி, தனித்தமிழ் பிரசார மேடையாக
மாற்றியுள்ளனர்
விஜயராகவன்
விஜயராகவன்
On Nov 20, 8:58 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/11/19 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
பழ. கருப்பையா கிரந்த எழுத்து எல்லாவற்றையும்
நீக்கச் சொல்லி கருணாநிதிக்கு அறிவுரை
வழங்குகிறார். முதல்வருக்கு இதை
எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று
தெரியாதா?
நா. கணேசன்
ஸ்ரீ என்ற இன்றியமையாச் சொல்லின் தொடக்க எழுத்தே கிரந்த ஶ
தான். ட்ரான்ஸ்லிட்டரேசன் தமிழில் ஶ இல்லாமல் பிற
இந்திய மொழிகளின் புத்தகங்களைச் செய்ய இயலாது
என்று யூனிகோட் உணர்ந்தது. அதனால் பற்பல ஆண்டுகளுக்கு
முன் ஶ தமிழ் எழுத்து என்று கணினியில் இடம்பெறச்
செய்தது. அதற்கு உயிர்மெய் மாத்திரைகள் தமிழாக தந்துள்ளது.
கணினியில் ஶ தமிழ் எழுத்து பற்றி அறிய (ISO website):
http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n2617.pdf
நா. கணேசன்
Yes I know that.
But the Sequence ஸ் + ரீ to created ஸ்ரீ should be deprecated.
At least in vista, both ஸ் + ரீ = ஸ்ரீ & ஶ் + ரீ = ஶ்ரீ .
Its not good to have two two sequences for the same letter.
Amachu, is there any standard sequence followed in Linux ?
V
On Nov 20, 5:24 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 19, 9:42 pm, "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ramada...@amachu.net> wrote:
>
> > On 11/19/2010 10:39 PM, வினோத் ராஜன் wrote:
>
> > > Tamil Unicode has already a non-existent Anusvara and not much used
> > > archaic SHA ஶ
>
> > எல்லா ஸ்ரீ க்களின் சார்பாக இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
>
On Nov 20, 7:40 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > ஸ்ரீ என்ற இன்றியமையாச் சொல்லின் தொடக்க எழுத்தே கிரந்த ஶ
> > தான். ட்ரான்ஸ்லிட்டரேசன் தமிழில் ஶ இல்லாமல் பிற
>
> Yes I know that.
>
> But the Sequence ஸ் + ரீ to created ஸ்ரீ should be deprecated.
>
> At least in vista, both ஸ் + ரீ = ஸ்ரீ & ஶ் + ரீ = ஶ்ரீ .
>
> Its not good to have two two sequences for the same letter.
>
> Amachu, is there any standard sequence followed in Linux ?
>
> V
>
Yes, I know. But first thing is Tamil editors should
use the correct sequence for shrii generation
(from Unicode Named Sequences list). For example,
NHM, e-Kalappai, ... etc., Also, in Linux, Apple etc.,
If the production of shrii with the wrong bb8 stops,
it may be possible for MS to stop this support.
I gave the input for Tamil IDN for shrii that it should use
0bb6. Hope it gets in Tamil URLs in time.
Hope URLs do not generate shrii conjunct in 2 different
ways! Have to confirm whether Tamil url will use the
right shrii named sequence.
NG
> On Nov 20, 5:24 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Nov 19, 9:42 pm, "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ramada...@amachu.net> wrote:
>
> > > On 11/19/2010 10:39 PM, வினோத் ராஜன் wrote:
>
> > > > Tamil Unicode has already a non-existent Anusvara and not much used
> > > > archaic SHA ஶ
>
> > > எல்லா ஸ்ரீ க்களின் சார்பாக இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
>
> > இந்திய மொழிகளின் புத்தகங்களைச் செய்ய இயலாது
> > என்று யூனிகோட் உணர்ந்தது. அதனால் பற்பல ஆண்டுகளுக்கு
> > முன் ஶ தமிழ் எழுத்து என்று கணினியில் இடம்பெறச்
> > செய்தது. அதற்கு உயிர்மெய் மாத்திரைகள் தமிழாக தந்துள்ளது.
>
> > கணினியில் ஶ தமிழ் எழுத்து பற்றி அறிய (ISO website):http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n2617.pdf
>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
But the Sequence ஸ் + ரீ to created ஸ்ரீ should be deprecated. At least in vista, both ஸ் + ரீ = ஸ்ரீ & ஶ் + ரீ = ஶ்ரீ . Its not good to have two two sequences for the same letter. Amachu, is there any standard sequence followed in Linux ?
ஶ்ரீ = ஶ் + ரீ and not the other way. Also to incorporate the ஶ series in any new font released. after you asked, I looked up Lohit Tamil font in Ubuntu 10.10, they have incorporated these changes. ஶ் ஶ ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ ஶ்ரீ it goes. good work by Lohit Team. I notice they have defined both combinations ஸ் + ரீ & ஶ் + ரீ to yield ஶ்ரீ now.
Fonts hold the primary key here.
தமிழ்க் காப்பிய காலத்தில், செம்மொழி இலக்கணம் வலுவாக இருந்த காலத்தில்
வடமொழிச் சொற்களையும் தமிழ்க் குறியீட்டில் (லிபி) எழுதும் வழக்கம்
இருந்தது. உதாரணமாக ஆண்டாள் பாடலில் சிரீதரன் என்றும் பெரியாழ்வார்
பாடலில் இருடிகேசன் என்றும்தான் எழுதி வந்தனர்.
செம்மொழி இருந்த அதே போது கொடுந்தமிழ் என்பதும் வழக்கில் இருந்தது.
சாசனங்களெல்லாம் நடைமுறை பேச்சுத்தமிழில் இருந்தன. பேச்சுத்தமிழை எழுதும்
போது கிரந்தம் கலப்பது என்பது சங்கம் தொட்டு இருந்துவரும் முறைதான்.
அதனைக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், சுவடிகளும் காட்டும்.
19ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழில் உரைநடை (prose) வீறுகொண்டு எழுந்த
போதுதான் நமக்கு இந்தப் பிரச்சனை வருகிறது. நமது prose நடைக்கு நாம் பா
இலக்கணத்தைக் கடை பிடிக்க வேண்டுமா? இல்லை பண்டைய முறைப்படி, பேசும்
ஒலியை எழுதும் ஒரு குறியீட்டை (அதாவது கிரந்தம் கலந்த குறியீட்டை)
கடைப்பிடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
உரைநடை என்று வரும் போது இஸ்லாமிய இலக்கியத்தைப் புறம் தள்ளமுடியாது.
தோப்பில் முகமதுமீரானின் நாவல்களுக்கு அனுபந்தம் போட்டு பொருள் விளக்கம்
சொல்ல வேண்டியுள்ளது. கிரந்தம் என்றவுடன் எல்லோரும் பிராமணைனைத் தான்
தாக்க முன்வருகின்றனர் (ஆரியத்தமிழர் :-) முஸ்லிம் சமூகம் வெகுவாக
கிரந்தக் குறியீட்டை நம்பி உள்ளது. அப்படி கிரந்தம் போனால் அரபி உள்ளே
வந்தாலும் வரும். சொல்ல முடியாது.
பா இலக்கணம் உரைநடைக்கு ஒத்துவருமா? என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
வெகுஜன (ஜனநாயக) எண்ணப்போக்கு வலுவுற்ற இக்காலக்கட்டத்தில் உரைநடைக்கு
தடை போட யாராலும் முடியாது. செம்மொழி என்பது உயர்தோர் மாட்டே! என்று
தலித் எழுச்சி உள்ள காலக்கட்டத்தில் உரத்துச் சொல்ல முடியாது. எனவே
உரைநடையை தீர்மானிக்கப் போவது பொது ஜனமே!
நாம் குய்யோ, முறையோ என்று கூக்குரல் இடுவது சும்மா intellectual
entertainment! அவ்வளவுதான்.
அட! உங்களுக்குப் போய் இதெல்லாம் எதற்கு? :-))
க.>
2010/11/20 Sri Sritharan <ksth...@hotmail.com>:
> முதலில் வடமொழி, பிற மொழிப் பெயர்களைத் தமிழில் உள்ளிடுவதற்காகத் தான் ஒரு
> ”வழி”யாக வந்தது. இப்போது அது தமிழ்ப் பெயர்களையே மாற்றும் அளவுக்கு இக்குழுமம்
> அதனை வளர்த்திருக்கிறது என்பதைப் பகிரங்கமாக இங்கு குற்றம் சாட்டுகிறேன்.
>
> அன்புடன்
> சிறீதரன்
>
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 22, 11:29 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தமிழை ஏற்கனவே பிற மொழி எழுத்துருவில் எழுதுகிறோம்.அதிகாரபூர்வமாக
>
> உதாரணம்
>
> Mintamil
>
> Mu.Karunanidhi
>
> Dravida munneera kazagam
>
> sun TV
>
> MGR
>
> J.Jayalalithaa
>
> C.N.Annadurai
>
> ஸன் டிவி என எழுதுவதற்கு சீறி விழுகிறோம். Sun TV என எழுதினால் கம்முன்னு
> இருக்கிறோம்.
>
> அட அவ்வளவு ஏன் நாம் தமிழை தட்டச்சுவதே ஆங்கிலத்தில் தான் எழுதுகிறோம்.தமிழ்
> என்று தட்டச்ச ஆங்கிலத்தில் "thamiz" என அடிக்கவேண்டியிருக்கு.
>
ஸ்ரீ செல்வன்,
அறபு எழுத்து எவ்வளவு முக்கியமானது.
அதில் தமிழ் மொழி எழுதப்பட்டது.
அறபுத் தமிழ் இன்னும் சரியாக கணினியில் எழுதமுடியவில்லை.
அதற்கான சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கான
பெரிய வரவேற்பு இருக்கலாம்.
அன்புடன்,
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
>
> காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
>
> நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
>
> நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
>
On Nov 19, 6:44 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> புதிதாக உருவாக்கப்படும் இந்த மொழி எவ்வழியில் தமிழ் /இந்திய மொழிகள் மீது
> என்ன தாக்கத்தை விளைவிக்கும்?
> நாகராசன்
>
I don't see Grantha having big effect on Indian languages,
it is just an additional script to write Indo-Aryan & Dravidian
prakrits. Many languages including those from Dravidian
have been written in the script.
N. Ganesan
ஸ்ரீ செல்வன்,
அறபு எழுத்து எவ்வளவு முக்கியமானது.
அதில் தமிழ் மொழி எழுதப்பட்டது.
அறபுத் தமிழ் இன்னும் சரியாக கணினியில் எழுதமுடியவில்லை.
அதற்கான சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கான
பெரிய வரவேற்பு இருக்கலாம்.
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
> 2010/11/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > ஸ்ரீ செல்வன்,
> > அறபு எழுத்து எவ்வளவு முக்கியமானது.
> > அதில் தமிழ் மொழி எழுதப்பட்டது.
> > அறபுத் தமிழ் இன்னும் சரியாக கணினியில் எழுதமுடியவில்லை.
> > அதற்கான சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கான
> > பெரிய வரவேற்பு இருக்கலாம்.
> கணேசன் ஐயா
> உண்மை.முஸ்லீம் புத்தகங்களை அச்சடிக்கும்,இணையத்தில் ஏற்ர விரும்புவோருக்கு அது
> பெரிதும் உதவலாம்.சென்றிடுவீர் எட்டுதிக்கும், கலைசெல்வம் யாவும் கொண்டு
> சேர்ப்பீர் என்ற பாரதியின் கனவு நனவாக இதுபோல பல
> டெக்னாலஜிகள்,மொழிகள்,எழுத்துருக்கள் மூலம் தமிழில் எழுதும் வசதி
> பரவலாக்கபடவேண்டும்.
தமிழ் ஒரு செம்மொழி என்று கலைஞர் நிறுவியுள்ளார்.
செம்மொழி என்றாலே பல லிபிகளில் எழுதப்படல் வேண்டும்.
அறபியில் தமிழ் எழுதக்கூடாது என்று எந்தப் போராட்டமும்
வராது என்று நினைக்கிறோம். திராவிட பாஷைகள்
கிரந்த எழுத்தில் எழுதிய வரலாறு உள்ளது. தெ.பொ.மீ.
... போன்ற தமிழ் அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர்,
அதைக் கணினிமயமாக்கும் முயற்சியில் உழைப்போம்.
அறபி, கிரந்தம், ... இவைபோல ரஷியனில், கொரியனில்,
... தமிழ் எழுத்துக்களைச் சரியாக எழுதுவது எப்படி
என்று ஆராய்தல் செம்மொழிப் புலவர்களின் கடமை.
இந்தியச் செம்மொழி ஆன சம்ஸ்க்ருதம் பற்பல
லிபிகளில் எழுதப்படுவதுபோல், திராவிட வேதங்களும்
ஹழகன்னடம், அச்ச தெலுகு, பிரகிருதம், ...
எழுதப்படல் அவசியம். பயன்படுத்துவோர் குறைவாக
இருக்கலாம், ஆனால் இவ்வசதிகள் இருத்தல்
திராவிட சித்தாந்தங்களை உலகுக்கு பரப்பும்.
நா. கணேசன்
> --
> செல்வன்
> கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
> காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
> நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
> நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
>www.holyox.blogspot.com- Hide quoted text -
- Show quoted text -- Hide quoted text -
அறபியில் தமிழ் எழுதக்கூடாது என்று எந்தப் போராட்டமும்
வராது என்று நினைக்கிறோம். திராவிட பாஷைகள்
கிரந்த எழுத்தில் எழுதிய வரலாறு உள்ளது. தெ.பொ.மீ.
... போன்ற தமிழ் அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர்,
அதைக் கணினிமயமாக்கும் முயற்சியில் உழைப்போம்.
அறபி, கிரந்தம், ... இவைபோல ரஷியனில், கொரியனில்,
... தமிழ் எழுத்துக்களைச் சரியாக எழுதுவது எப்படி
என்று ஆராய்தல் செம்மொழிப் புலவர்களின் கடமை.
இந்தியச் செம்மொழி ஆன சஸ்க்ருதம் பற்பல
லிபிகளில் எழுதப்படுவதுபோல், திராவிட வேதங்களும்
ஹழகன்னடம், அச்ச தெலுகு, பிரகிருதம், ...
எழுதப்படல் அவசியம். பயன்படுத்துவோர் குறைவாக
இருக்கலாம், ஆனால் இவ்வசதிகள் இருத்தல்
திராவிட சித்தாந்தங்களை உலகுக்கு பரப்பும்.
On Nov 22, 8:41 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/11/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > செம்மொழி என்ராலே பல லிபிகளில் எழுதப்படல் வேண்டும்.
> > அறபியில் தமிழ் எழுதக்கூடாது என்று எந்தப் போராட்டமும்
> > வராது என்று நினைக்கிறோம். திராவிட பாஷைகள்
> > கிரந்த எழுத்தில் எழுதிய வரலாறு உள்ளது. தெ.பொ.மீ.
> > ... போன்ற தமிழ் அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர்,
> > அதைக் கணினிமயமாக்கும் முயற்சியில் உழைப்போம்.
> > அறபி, கிரந்தம், ... இவைபோல ரஷியனில், கொரியனில்,
> > ... தமிழ் எழுத்துக்களைச் சரியாக எழுதுவது எப்படி
> > என்று ஆராய்தல் செம்மொழிப் புலவர்களின் கடமை.
> > இந்தியச் செம்மொழி ஆன சஸ்க்ருதம் பற்பல
> > லிபிகளில் எழுதப்படுவதுபோல், திராவிட வேதங்களும்
> > ஹழகன்னடம், அச்ச தெலுகு, பிரகிருதம், ...
> > எழுதப்படல் அவசியம். பயன்படுத்துவோர் குறைவாக
> > இருக்கலாம், ஆனால் இவ்வசதிகள் இருத்தல்
> > திராவிட சித்தாந்தங்களை உலகுக்கு பரப்பும்.
>
> இதை சொன்னால் உடனே தனிதமிழர்கள் கோபம் கொள்வார்களே?:-)
>
> என்னிடம் கீதாபிரஸ் அச்சடித்த கீதை இருக்கு.சமஸ்கிருத சுலோகங்கள் ஆங்கிலம்,
> சமஸ்கிருதம், தமிழ் என மும்மொழியிலும் அப்படியே
> கொடுத்திருக்கிறார்கள்.சுலோகங்களுக்கான விளக்கங்களையும் தமிழில்
> கொடுத்துள்ளனர்.
>
> உலக இலக்கியங்களை பல மொழிகளில் இப்படித்தான் பரப்பவேண்டும்.செம்மொழிக்கு
> அதுதான் அழகு.தமிழை தமிழர்கள் மட்டும் படித்தால் போதுமா?
>
ஹிந்தி எழுத்தில் தமிழை எழுதலாம். முன்னர் திராவிட
மொழிகள் எல்லாமும் கிரந்தத்தில் எழுதும் முறையும் உண்டு.
அறபிகளோ, ஹிந்தியரோ தமிழ் எங்கள் லிபியில்
எழுதப்படாது என்று தடா விதிக்கிறார்களா?
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
>
> காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
>
> நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
>
> நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
>
சரிதான்! இறுதியில் தமிழையும் வன்முறை மற்றும் சீர்குலை செயற்பாட்டு (தடா
- TADA) மொழியாக அறிவிக்க விழைந்த நா.கணேசனாரே வாழ்க உமது
தமிழ்த்தொண்டு:-)
On Nov 23, 6:06 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 தாரகை <thara...@gmail.com>
>
> > > அறபிகளோ, ஹிந்தியரோ தமிழ் எங்கள் லிபியில்
> > > எழுதப்படாது என்று தடா விதிக்கிறார்களா?
>
> > சரிதான்! இறுதியில் தமிழையும் வன்முறை மற்றும் சீர்குலை செயற்பாட்டு (தடா
> > - TADA) மொழியாக அறிவிக்க விழைந்த நா.கணேசனாரே வாழ்க உமது
> > தமிழ்த்தொண்டு:-)
>
> அது இருக்கட்டும். அறபி என்றால் என்ன? அதை ஏன் கேட்காமல் விட்டுவிட்டீர்கள்.
> :))
>
அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
அது ஈழத்தமிழ் சார்!
அங்கு 'ற'வில் சொல் தொடங்கும்.
முன்பு கணையாழிக்கு 'றஞ்சினி' என்ற ஈழத்தமிழர் கவிதை எழுத அச்சுக்
கோர்ப்பவர், 'நஞ்சினி' என்று மாற்றிவிட்டார்.
இதுவொரு புது 'அறபி' .... ஆரபியின் அக்கா :))
K.>
அதை ஏன் அறபி என எழுதுகின்றனர் என புரியவில்லை.
இது தமிழில் ர/ற குழப்பத்தின் உதாரணம்
விஜயராகவன்
On Nov 23, 1:06 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 தாரகை <thara...@gmail.com>
>
அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
On Nov 23, 6:27 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
>
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
>
> காற்றெனச் செல்வனவாய் - இவை
> கடிதுகைத்திடும் திறல் மறவரொடே
> போற்றிய கையினராய்ப் - பல
> புரவலர் கொணர்ந்தவன் சபைபுகுந்தார்.
> சீற்றவன் போர்யானை - மன்னர்
> சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்
> ஆற்றல் மிலேச்ச மன்னர் - தொலை
> *அரபியர் *ஒட்டைகள் கொணர்ந்து தந்தார்
>
சீறாப் புராணம்:
533 நறைபொழில் ஹபுசுநன் னாட்டின் சேனையை
அறபிகள் பொருதுவெ றோரென் றோதிய
திறனறு செய்திகேட்டிதுவுஞ் செவ்விநூ
லிறைநபி பொருட்டலா திலையென் றோதினார். 1.8.52
நா. கணேசன்
சீறாப் புராணம்:
533 நறைபொழில் ஹபுசுநன் னாட்டின் சேனையை
அறபிகள் பொருதுவெ றோரென் றோதிய
திறனறு செய்திகேட்டிதுவுஞ் செவ்விநூ
லிறைநபி பொருட்டலா திலையென் றோதினார். 1.8.52
On Nov 23, 6:34 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > சீறாப் புராணம்:
>
> > 533 நறைபொழில் ஹபுசுநன் னாட்டின் சேனையை
> > அறபிகள் பொருதுவெ றோரென் றோதிய
> > திறனறு செய்திகேட்டிதுவுஞ் செவ்விநூ
> > லிறைநபி பொருட்டலா திலையென் றோதினார். 1.8.52
>
> தரை-தறை ஆட்டத்துக்கு இன்னோரு ரவுண்டு கட்டலாமா? எதுகை நோக்கி றகரம் வலிந்தது.
> எதுகை அற்ற இடத்தில் றகரம் உண்டா?
>
எத்தனையோ அறபி, அறபு உள்ளது. கூகுளில் பார்க்க
On Nov 23, 6:26 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> தமிழ் முஸ்லிம்கள் அரவி என தக்காண முஸ்லீம்களால் அழைக்கப்பட்டார்கள்.
> தெலுங்கில் தமிழர்கள் அரவவாடு என அழைக்கப்படுகின்றனர். அதனால் உருது
> பேசும் ஹைதராபாத் (தக்கணீ) முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்களை அர்வி என்
> அழைத்த்னர். அதனால் அர்வி என்பது ஒரு எத்னொனிம் ஆகவும், தமிழ்
> முஸ்லிம்கள் மொழி/லிபியாகவும் அழைக்கப்படுகின்ரது
>
> அதை ஏன் அறபி என எழுதுகின்றனர் என புரியவில்லை.
>
> இது தமிழில் ர/ற குழப்பத்தின் உதாரணம்
>
> விஜயராகவன்
>
தமிழர்க்கு அண்டை நாடுகளில் இருந்தோர் கிளைநாட்டுப்
பெயரைச் சொல்வர். கன்னடியர் தமிழரைக் கொங்கர்
என்பதும், மலையாளிகள் பாண்டி என்பதும் போல்
தெலுங்கர் தமிழை அரவம் என்பது. அருவாநாடு
திருப்பதி போன்ற பகுதிகள்.
அறபி தமிழ் பற்றிய கட்டுரையில் ஜெர்மன் பேராசிரியருக்கு
இது தெரியாமல் எழுதியுள்ளார். அரவம் = சப்தம் என்று
பொருள் கொண்டு,
நா. கணேசன்
> On Nov 23, 1:06 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
>
> > 2010/11/23 தாரகை <thara...@gmail.com>
>
> > > > அறபிகளோ, ஹிந்தியரோ தமிழ் எங்கள் லிபியில்
> > > > எழுதப்படாது என்று தடா விதிக்கிறார்களா?
>
> > > சரிதான்! இறுதியில் தமிழையும் வன்முறை மற்றும் சீர்குலை செயற்பாட்டு (தடா
> > > - TADA) மொழியாக அறிவிக்க விழைந்த நா.கணேசனாரே வாழ்க உமது
> > > தமிழ்த்தொண்டு:-)
>
> > அது இருக்கட்டும். அறபி என்றால் என்ன? அதை ஏன் கேட்காமல் விட்டுவிட்டீர்கள்.
> > :))
>
> > பற்று அற; பாசம் அற; வினை அற; அச்சம் அற---எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
> > அற-பி என்றால்.... அறவேண்டிய பி எது என்பதுதான் தெரியவில்லை. :D
>
> > ராக்கெட் றாக்கெட்டாகிவிட்டது.
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.- Hide quoted text -
எத்தனையோ அறபி, அறபு உள்ளது. கூகுளில் பார்க்க
On Nov 23, 6:48 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
அறபு, அறபி என்று எழுதும் வழக்கம்
எதுகைக்காக வலிந்த விகாரமமும் அல்ல,
எழுத்துப்பிழையும் அல்ல.
இசுலாமியரிடம் இருக்கும் பழைய வழக்கம்.
நா. கணேசன்
> --
அறபு, அறபி என்று எழுதும் வழக்கம்
எதுகைக்காக வலிந்த விகாரமமும் அல்ல,
எழுத்துப்பிழையும் அல்ல.
இசுலாமியரிடம் இருக்கும் பழைய வழக்கம்.
On Nov 23, 6:55 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அறபு, அறபி என்று எழுதும் வழக்கம்
> > எதுகைக்காக வலிந்த விகாரமமும் அல்ல,
> > எழுத்துப்பிழையும் அல்ல.
>
> > இசுலாமியரிடம் இருக்கும் பழைய வழக்கம்.
>
> :)))
>
> சரி. நான் தோத்துட்டேன். எனக்கு யாப்பிலக்கணம் தெரியுமா என்ன? இல்ல
> தமிழ்தான் தெரியுமா? :))
>
அறபுத்தமிழ் என்று அதை எழுதுபவரில் அனேகரும்
எழுதுவது வழக்கம். 9 ஆண்டுகளாக அறபுத்தமிழ்
பற்றி உள்ள ஆய்வேடு:
http://www.suedasien.uni-halle.de/SAWA/Tschacher.pdf
அறபுத்தமிழ் என்று எழுதுவோர் யாருமே
இது யாப்பு விகாரமாகவோ, எழுத்துப் பிழையாகவோ
கருதுவதில்லை.
நா. கணேசன்
http://www.suedasien.uni-halle.de/SAWA/Tschacher.pdf
”Most modern authors use the term aṟaputtamiḻ (“Arabic-
Tamil”) when writing about Tamil written in the Arabic
script.”
நா. கணேசன்
தடை என்னும் தமிழ்ச் சொல் ஆக்குக :-)
தமிழ்நாட்டின் தமிழ்வழக்கில் அரபு மொழி, அராபியா, அரபு நாட்டவர் என்று
தான் புழக்கம்.
ஆனால் அறபுத் தமிழ் என்ற வழக்கு ஈழத்தமிழர்களிடமும், தமிழக்
முஸ்லிம்களிடமும் வழங்கி வந்திருக்கிறது. “ற” என்ற ஒலியும் எழுத்தும்
இந்தியாவில் தமிழுக்கு மட்டுமே உரிய ஐந்தெழுத்துகளில் ஒன்று என்றாலும்,
இந்த எழுத்தைத்தான் அரபு மொழியின் ‘ர’ வுக்கு (ر) இணையாகப்
பார்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் ‘ர’ வுக்குத் தனியாக ஓர் அரபு
எழுத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் ரகரம், இவர்கள் காதுக்கு
நுனிநா டகரமாக (alveolar t) ஒலித்திருக்க வேண்டும்.
சென்னைப் பல்கலைப் பேரகரமுதலி இரண்டையுமே கொடுக்கிறது:
1. அரபி arapi : (page 120)
*அரபி² arapi
, n. < U. arab. 1. Arabia; அரபி தேசம். 2. Arabic; ஒரு பாஷை.
2. அறபு aṟapu : (page 174)
(திரு விளை. நாட்டு. 33.) 4. Place where the Vēdas are taught;
வேதமோதும் பள்ளி. (திவா.)
*அறபு aṟapu
, n. < U. arab. Arabic; அறபி பாஷை. Loc.
Arwi என்ற அரபு எழுத்துக்களில் தமிழை எழுதும் முறைக்க அறபுத் தமிழ் என்று
பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
நமக்குப் பழக்கமில்லாததால் பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது. ரொறான்ரோ
போல. இல்லை, அது றொரான்றோவா? ;-)
றாமாயணமா ராமாயணமா என்ற பட்டி மொன்னை தொடங்கு முன், விடை பெற்றுக்
கொள்கிறேன். ;-)
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
On Nov 23, 5:27 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
>
> 2010/11/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > அறபித் தமிழ் என்று பழைய புத்தகங்களில் உள்ளது.
>
> காற்றெனச் செல்வனவாய் - இவை
> கடிதுகைத்திடும் திறல் மறவரொடே
> போற்றிய கையினராய்ப் - பல
> புரவலர் கொணர்ந்தவன் சபைபுகுந்தார்.
> சீற்றவன் போர்யானை - மன்னர்
> சேர்த்தவை பலபல மந்தையுண்டாம்
> ஆற்றல் மிலேச்ச மன்னர் - தொலை
> *அரபியர் *ஒட்டைகள் கொணர்ந்து தந்தார்
On Nov 23, 11:44 am, mmanivannan <mmanivan...@gmail.com> wrote:
> அன்பின் ஹரி,
>
> தமிழ்நாட்டின் தமிழ்வழக்கில் அரபு மொழி, அராபியா, அரபு நாட்டவர் என்று
> தான் புழக்கம்.
>
> ஆனால் அறபுத் தமிழ் என்ற வழக்கு ஈழத்தமிழர்களிடமும், தமிழக்
> முஸ்லிம்களிடமும் வழங்கி வந்திருக்கிறது. “ற” என்ற ஒலியும் எழுத்தும்
> இந்தியாவில் தமிழுக்கு மட்டுமே உரிய ஐந்தெழுத்துகளில் ஒன்று என்றாலும்,
திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் ற இருக்கிறது.
கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளில்
ற எழுத்து இருக்கிறது.
நா. கணேசன்
> > ஹரிகி.- Hide quoted text -
ஆற்றல் மிலேச்ச மன்னர் - தொலை
அரபியர் *ஒட்டைகள்* கொணர்ந்து தந்தார்
- பாஞ்சாலி சபதம்
தேவ்
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
என் அப்பாவழித் தாத்தா என் பெயரை "றாஜம்" என்றுதான் எழுதுவார்.
எனக்குக் குழப்பமாக இருக்கும் -- பள்ளிக்கூடத்தில் ஒருவகை எழுத்து (சின்ன "ர" போட்டு ); வீட்டில் ஒருவகை எழுத்து (பெரிய "ற" போட்டு) இதென்னடா சிக்கல் என்று.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
AMEN == ஆ... ஆம் என்! :-)(மீனின் வருத்தம் இந்த வியாழனில், நன்றி தெரிவிக்கும் நாளில்,
சி.சி. ... வ.வி (கீதாவின் ஸ்டைலில்) :-) :-) :-)