--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
என்றும் இனிய தமிழ் உணர்வுடன்
ஜ, ஜா இல்லாமல் தமிழ் ஊயிர்வாழாதோ (அப்படி ஒரு பிரமையை உண்டாக்குகிறார்கள் )
US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."

2010/11/19 தியாகு <seewty...@gmail.com>ஜ, ஜா இல்லாமல் தமிழ் ஊயிர்வாழாதோ (அப்படி ஒரு பிரமையை உண்டாக்குகிறார்கள் )
ஜட்டி சட்டி ஆவதை நினைத்தால் பீதியாக உள்ளது:-)
ஜட்டி சட்டி ஆவதை நினைத்தால் பீதியாக உள்ளது:-)
--
ஈழத்தை ஆதரித்து ரெண்டுபக்கமும் நல்லா வாங்கிகட்டிகொண்ட பார்ப்பனர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஜட்டி சட்டிதான் ஆக வேண்டுமா? உள்ளாடை ஆகலாமே?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பேசாம இந்த கிரந்த எழுத்துக்களை ஒழிச்சுட்டாலே ஓரளவு தமிழ் வளர்ந்திடுமோ.. இந்த ஜட்டி, பஸ்ன்னுல்லாம் சொல்லாம தமிழ் வார்த்தைகள் உபயோகம் அதிகமாகிடுமே...
அப்ப சங்க இலக்கியத்துலேந்து ஜட்டி தொடருதுன்னு சொல்றீங்களா?
அதெப்படிங்க அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க? :))2010/11/20 செல்வன் <hol...@gmail.com>
2010/11/19 சென்ஷி <senshe...@gmail.com>அப்ப சங்க இலக்கியத்துலேந்து ஜட்டி தொடருதுன்னு சொல்றீங்களா?ஜட்டிய எப்ப தமிழன் உடுக்க ஆரம்பிச்சானோ அன்னைக்கு பிறந்த சொல்லா இருக்கணும்.ஜட்டிக்கு வேற தமிழ் சொல்லே கிடையாது.நானறிய தமிழை தவிர வேறு எந்த மொழியிலும் இந்த சொல் கிடையாது.
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அதெப்படிங்க அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க? :))
ராஜசங்கர் அய்யாகிட்ட கேட்டு ஜட்டிக்கு நல்ல கலைச்சொல் ஏதும் மணவை முஸ்தபா எழுதியிருக்காரான்னு பார்க்கச் சொல்லனும் :)
கூகிள் டிரான்ஸிலேட்டருக்கு இத்தனை மதிப்பா....! :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஜட்டிக்கு ஒரு மொழியில் என்ன சொல் என அகராதியில் தேடிதான் கண்டுபிடிக்கணும் என்றால் உலகம் நகைக்கும்.
பியுரெட் பிப்பெட் கூட தமிழ்ல கிடையாது செல்வன் ஜி.. அதுக்காக யாரும் சிரிக்க மாட்டாங்க. ஜட்டி கண்டுபிடிச்சது தமிழன் இல்லைன்னு ஆனபிறகு வெளியிலிருந்து வந்த சொல்லுக்கு தமிழ்ல வார்த்தை இல்லைன்னு சொன்னதுக்கு சிரிக்கறாங்கன்னா அவங்க அறிவீனத்தை என்னன்னு சொல்ல...

pipette
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கான்ஸ்டன்ட் டெம்பரேச்சரில், கண்டக்டர் வழியாக பாயும் ஏ.சி கரண்டானது
கண்டக்டரின் வோல்டேஜ் ட்ராப்புக்கு டைரக்ட்லி ப்ரோபோசனலாக இருக்கும்.
இதுவே ஓம்ஸ் லா
அட் கான்ஸ்டன் டெம்ரேச்சர், கரண்ட் ஐ ப்ளோயிங் த்ரூ த கண்டக்டர் இட்ஸ்
டைரக்ட்லி ப்ரோபோசனல் டூ த வோல்ட்டேஜ். இட் இஸ் கால்டு அஸ் ஓஹ்ம்ஸ் லா.
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஸ்ரீ"
“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”
ஜட்டிக்கு கலைசொல் ஜட்டிதான். இத்தனை அரிய கலைசொல்லை இழப்பது வரலாற்றை துறப்பதற்கு சமம்
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ராஜசங்கர் அய்யா,
நீங்க பேசுறது உங்களுக்கே முன்னுக்குப் பின் முரணாத் தோணலையா... தமிழில் கிரந்த எழுத்துக்களை இணைத்தலிலும், தமிழர்கள் கிரந்த எழுத்துக்களை உபயோகித்துக் கொண்டிருந்தனர் என்றும் வழிமொழிந்த கட்டுரைகளை நீங்கள் வாசிக்காமலே இத்தனை தூரம் பேசிக்கிட்டு இருக்கீங்களா.. யுனிக்கோடில் கிரந்தத்திற்கு தனி இடம் என்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் தமிழ் இடத்தில் விரிவாக்கப்பட்ட தமிழென்று முன்மொழிவதை எதிர்த்தலை எப்படி தவறாக கருதுகிறீர்கள்?
--
טאַמיל
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
//படித்தவர்களான நீங்களே இப்படி தொடர்ந்து பொய்யையும் புரட்டையும் பேசுவது சரியல்ல. யுனிக்கோடு பரிந்துரையை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு இந்த பிரச்சாரத்தை தொடரலாம் அல்லது உத்தமம் குழுமத்தில் இருப்பவர்கள் யாருடேனும் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று விட்டு பேசுங்கள். //
இப்போ எல்லாம் படிச்சவனுங்கதான் அதிகமா பொய்யும் புரட்டும் பேசறதே. சில தீவிர மதச்சார்பு தளங்களைப் பார்த்தாலே அது புரிந்து விடுகிறது.சரி விஷயத்திற்கு வருகிறேன். தமிழ் யுனிக்கோடுடன் 26 கிரந்த எழுத்துக்களை சேர்த்து எக்ஸ்டெண்டேட் யுனிக்கோடு என்று ஒரு க்ரூப்பு முயற்சி செய்கிறதே, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்கிறீர்களா?
--
ஆங்கில விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட விசைப்பலகை கிடைக்கிறது செல்வன் ஜி.அதை யாரும் தவறுன்னு சொல்ல மாட்டாங்க. அதே மாதிரிதான் நீங்க ஸ்வாஹிலி மொழியில எழுதறதும்.. தனி மனித பயன்பாட்டிற்காக இருக்கறதை உலகம் முழுமைக்கும் பொதுமையாக்க நினைக்கற நினைவிற்கான எதிர்ப்புதான் இது...
ஜட்டிக்கு கலைசொல் ஜட்டிதான். இத்தனை அரிய கலைசொல்லை இழப்பது வரலாற்றை துறப்பதற்கு சமம்
மத்தபடி ஜ மேல கோவிச்சுகிட்டு ஜட்டியை துறப்பது ஆற்றுதண்ணி மேல் கோவித்துகொண்டு கைகால் கழுவாமல் போவதுக்கு சமம்:-)
தமிழுக்கு 247 எழுத்துதான்.கூட ஐந்து கிரந்த எழுத்து துனைசொல். புதுசா 26 எழுத்து எல்லாம் சேர்த்தால் நானே கடுமையாக எதிர்ப்பேன்.அப்படி புதுசா எந்த எழுத்தையும் யாரும் சேர்க்கலை.
--
செல்வன்
www.holyox.blogspot.comUS senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
// 26 கிரந்த எழுத்துக்கள் கலப்பினால் தமிழ்+கிரந்தம் கலந்த புதிய வார்த்தைகள் உருவாகும். சாதாரண வார்த்தைகள் மட்டுமின்றி, புதிதாய் உருவாக்கப்படுகின்ற கலைச் சொற்களும் அவ்வாறே அமையும்//ஏற்கனவே ஒரு இடத்தில் சொன்னது இங்கே அழகாய் பொருந்துகிறது. ஒரு வேளை "ஜ' என்ற எழுத்து இல்லாதிருந்தால் “சட்டி” என்றோ அல்லது வேறு ஏதேனும் தோதான கலைச்சொல்லோ மிக நிச்சயமாய் இநேரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் ”ஜ” என்ற எழுத்து நுழைந்ததால் இப்போது அந்த எழுத்து இல்லாவிட்டால் இத்தனை வார்த்தைகள் என்னாகும், தமிழ் என்னாகும் என்ற கேள்வி வந்து நிற்கிறது.
இதே கேள்வியைத்தான் நாளை அந்த 26 கிரந்த எழுத்துக்கள் நுழைந்த பிறகும் சிலர் கேட்பார்கள். கிரந்த எழுத்துக்கள் தமிழின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக்கிக் கொள்ள அவை துணை நிற்கும்.அதனால்தான் அந்த 26 எழுத்துக்களை இப்போதே எதிர்க்கிறோம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஜ இல்லைன்னா ஜட்டிக்கு பதில் அண்ட்ராயர்ன்னு சொல்லிகிட்டு இருப்போம்.தேனீர் (டீ+நீர்) மாதிரி அதுவும் தூயதமிழ் வார்த்தையா கருதபட்டிருக்கும்.
--
லுங்கி, பனியன், பாடி, பிரா, டவுசரு, டை, கோட்டு, சூட்டு, பெர்முடா, தொப்பி, குல்லா,டீ சர்ட்டு,கேரட்டு, அல்வா, பீன்ஸ்,பீட்ரூட்டு,நிர்வாணம்- அம்மணம்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
லுங்கி, பனியன், பாடி, பிரா, டவுசரு, டை, கோட்டு, சூட்டு, பெர்முடா, தொப்பி, குல்லா,டீ சர்ட்டு,கேரட்டு, அல்வா, பீன்ஸ்,பீட்ரூட்டு,நிர்வாணம்- அம்மணம்
எதிலும் கிரந்தம் இல்லை.. ஒத்துக்கொள்கிறேன். ஆனா இதுக்குத் தமிழ்ச்சொல் கிடையாதுன்னு சொல்லாதீங்க. கலைச்சொல் உருவாக்க முன்னேற்பாடு இந்தக் கோராமைகளுக்காகத்தான் முன்மொழியப்படுகிறது.
//இதுக்கெல்லாம் இனி கலைசொல் கண்டுபிடிப்பது சக்கரத்தை மறுபடி கண்டுபிடிப்பதுக்கு சமம்.கொஞ்சமாச்சும் பிராக்டிகாலிட்டி இல்லைன்னா மொழி முன்னேறாது//
கலைச்சொல் உருவாக்கத்தையும் முன்னெடுப்பையும் உங்களையும் என்னையும் வைத்து மாத்திரம் பார்க்கக்கூடாது செல்வன் ஜி.. எதிர்கால பயன்பாட்டிற்கு தமிழில் கலைச்சொல் முன்னெடுப்பு முக்கியம்..
--
'
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
யாரை வச்சி பார்க்கனும்.
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,
Dhinesh Kumararaman (முகிலன்)
பாவம் ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும் குண்டுச் சட்டியில் குதிரையோ தவளையோ ஓட்டுகிறார்கள் போலும்..
அம்மாவை அம்மா என்பது வேறு இன்ஸ்பெக்சன் என்பதை ஆய்வு என்பது வேறு.
//
ஆனால் இன்ப்ராரெட் அனலைசர் என்பதை புற ஊதா விரிவாக்கி அல்லது வேற எதாவது கன்றாவியோ மொழிமாற்றிக்கொண்டிருக்கும் முறைகளைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.//
இதை தமிழ்ல கலைச்சொல்லுக்காக மொழிபெயர்க்கறதுல என்ன கன்றாவித்தனத்தைக் கண்டீங்க வில்லன் ஜி..!?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஜ மற்றும் அந்த மிச்ச 5 க்ரந்தம் இல்லாம தமிழை எழுத முடியாதா என்றீர்கள்.
உதாரணமா சைக்கிளை கண்டுபிடித்தவன் சைக்கிள் என பெயர்வைத்தால் நாம் மிதிவண்டி என அழைக்கலாமே
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்

செத்து போன ஒரு மொழி பாவம் தமிழுடன் இருந்து வாழ ஆசை படுகிறது
ப்ளூட்டோவை கண்டுபிடிச்சவன் என்ன பேர் வேணால் வெச்சு கூப்புகிட்டுகிடட்டும்.நான் எம்.ஜி.ஆர் நகர்ன்னு தான் கூப்பிடுவேன்:-)
2010/11/20 செல்வன் <hol...@gmail.com>
2010/11/20 தியாகு <seewty...@gmail.com>உதாரணமா சைக்கிளை கண்டுபிடித்தவன் சைக்கிள் என பெயர்வைத்தால் நாம் மிதிவண்டி என அழைக்கலாமே
ப்ளூட்டோவை என்னவென அழைப்பீர்கள்?--
செல்வன்
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
--
செல்வன்
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
அதான் சொல்றேன்ல நான் புளூட்டோவை வெங்காயன்மு வேணாலும் கூப்பிடுவேன்
நீ இடத்தை காலி செய் என்கிறேன் கிரந்தத்தை பார்த்து எப்படி வசதி
ஆக்ஸிஜன் உதாரணமாக எடுத்துகொள்வோம்
ம்ம் காற்று என்பதை நாம் ஆங்கில உச்சரிப்பில் ஏன் சொல்லவில்லை2010/11/20 வில்லன் . <vom...@gmail.com>நாம் உயிர் வாழ காற்று அவசியம் என பொதுவா எழுதலாம்.
அதன் பெயர் என்ன என அறிவியல் கொண்டு கேட்கும் போது அதை ஆக்சிஜன் என்றுதானே சொல்ல முடியும்.
தமிழர்கள் மட்டும் பயன்படுத்துவதான் தமிழ் எழுத்தை தமிழ் மொழியை நாம்
பேசுகிறோம்
தமிழ் அறிவியல் சொற்களை வேறு மொழிக்காரன் பயன்படுத்தும்போது
நம்மிடம் கேட்கட்டும் ஏன் காற்றை காற்றுன்னு அழைக்கிறீங்கன்னு சொல்வோம்
பிராணவாயுன்னு சொன்னா வாய் சுளுக்கிக்குமா?2010/11/20 வில்லன் . <vom...@gmail.com>
நாம் உயிர் வாழ காற்று அவசியம் என பொதுவா எழுதலாம்.
அதன் பெயர் என்ன என அறிவியல் கொண்டு கேட்கும் போது அதை ஆக்சிஜன் என்றுதானே சொல்ல முடியும்.
2010/11/20 தியாகு <seewty...@gmail.com>
ப்ராண வாயு தமிழ் இல்லைனு நினைக்கிறேன்.
பிராணவாயுவை திருப்பி வாங்கிக்கிறேன். உயிர் வாயுன்னு சொன்னா வாய் சுளுக்கிக்குமா??
நன்றி கந்தவேல்.. :))
பிராணவாயுவை திருப்பி வாங்கிக்கிறேன். உயிர் வாயுன்னு சொன்னா வாய் சுளுக்கிக்குமா??
வாயு தமிழ்தானா.
சமஸ்கிருதத்துல இருக்கிற 85% வார்த்தைகள் மற்ற மொழிகள்ல இருந்து கடன் வாங்கப்பட்டவையே.
--
வாயு தமிழ் வார்த்தையாக இருக்கலாம் என்பது என் சந்தேகம். அதைத் தெளிவு படுத்த அந்த இன்னொரு குழுமத்தில் மடல் போட்டிருக்கிறேன்.
என் சந்தேகத்துக்கான காரணம் - கம்பராமாயணத்தில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இல்லாமலும், வடமொழிப்பெயர்களை எழுதும்போது கிரந்த எழுத்துகளே இல்லாமலும் எழுதியிருப்பார் கம்பர்.வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோஅவர் வாயு என்பதை உபயோகித்திருப்பதால் அது தமிழ் வார்த்தையாய் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.