ஆனால் ஒரு ஐயம் (அய்யம்!). புத்தர் பாலியில் பேசினாரா?
rnk
...தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி...விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்...இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்ட்9; வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி,,,’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்கால தமிழர் சிறிமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது...”
~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஜூலை 5: 1928, ஏப்ரல் 10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.
It is no secret or rather a recorded history that EVR was peeved with what he considered brahmin hegemony in Congress. To that extent, that he supported JP against the party principles of Congress.
Finally he left congress on the grounds of brahmin -non brahmin issues only.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
செல்வன்,
2006-ல் தினமலர் வெளியிட்ட செய்தி:
அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு சமஸ்கிருதத்தில் இல்லை!
கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்ப் பீடம் பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட்:
வேறு எந்த மொழியோ,சூழலோ தொட முடியாத கூட் டுக்குள் இருப்பது சமஸ்கிருதம்;
எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்று நம்பும் சமஸ்கிருதப்
பண்டிதர்களையும் மேலைநாட்டு அறிஞர்களையும் மாற்ற முடியாது. ஆனால்,
இங்கால்ஸ் போன்ற பல அறிஞர்கள் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவில் தோன்றும்
பல கருத்து களின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்ந்து வந்திருக் கிறது என்று
அவர்கள் அறிந்திருந்தனர். இந்தியா வில் எது ஊற்றெடுத்தாலும், ஏதாவது ஒரு
காலக்கட்டத்தில் யாராவது ஒருவர் அதைப்பற்றி சமஸ்கிருதத்தில் எழுதி
வைப்பார்.
சமஸ்கிருதத்தின் மீதும் பல்வேறு தாக்கங்கள் இருந்திருக்கின்றன. ஆனால்,
இதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமஸ்கிருத அறிஞர்களும், பண்டிதர்களும்,
தமிழைப் பொருட்படுத்துவதில்லை. மிகப் பழங்காலத்திலிருந்த சமஸ்கிருத
வடிவங்களைத் தவிர, பின்னால் வந்த சமஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி தான்.
சமஸ்கிருதம் என்ற சொல்லே செயற்கை வடிவமைத்த என்ற பொருளைத் தருகிறது. அது
தொடர்பு மொழி, அறிஞர் மொழி யாக விளங்கியிருக்கிறது. ஆனால், தமிழில்
இருப்பது போன்ற அன்றாட வாழ்க்கையோடான நெருங் கிய தொடர்பு சமஸ்கிருதத்
தில் இல்லை. நானும் இன்னும் சில மாணவர்களும், தமிழ் தலித் இலக்கியங்களைப்
படித்துக் கொண்டிருந்தோம். அவற்றில் காணப்படும் மொழி பேச்சுத் தமிழாக
இருந்தாலும், அந்த வாழும் மொழியின் கருத்து வளம் வியக்கத் தக்கது.
செயற்கை மொழியான சமஸ்கிருதத்தில் அதைப் பார்க்க முடியாது. சமஸ்கிருதம்
உயர்ந்த கலாசாரம், சிந்தனை எல்லாவற்றையும் வெளிப்படுத்தலாம். ஆனால்,
அதிலும் சில ஓட்டைகள் இருக்கத் தான் செய்கின்றன.
மேலை நாட்டு சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்களின் படைப் புகளை அடிப்படையாக
வைத்து தான், முஸ்லிம் களுக்கு ஷரியா சட்டம் என்பது போல், இந்துக்
களுக்கான சட்டம் மனுநீதி என்று பிரிட்டிஷ் பேரரசு முடிவு செய்தது. இந்திய
மரபு பற்றி உண்மையிலே அறிந்த எவராலும் இந்தப் புரட்டை ஏற்றுக்
கொண்டிருக்க முடியாது. மனுநீதி சில சிறுபான்மைக் குடிகளை மட்டும் ஏற்றி
வைக்குமே ஒழிய, அது இந்துக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கவில்லை.
-----------
பேராசிரியை கல்பனா சேக்கிழார், அண்ணாமலைப் பல்கலை,
ஹார்ட் சொற்பொழிவு பற்றி எழுதியுள்ளார்:
http://www.sekalpana.com/2009/12/blog-post_30.html
நா. கணேசன்
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
ஜாதீய விகிதப் பங்கீட்டில் எதிர்ப் புறக்கணிப்பு [Reverse Discrimination]பெருகி, பிராமணர் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காது, வெளிநாட்டுக்கும், மற்ற மாநிலங்கட்கும் ஓடுகிறார். இதனால் தமிழகத்தில் செந்திறத் செழிப்புக் குறைவு [Brain Drain] ஏற்பட்டுத் தமிழ் நாட்டில் இப்போது விஞ்ஞானத் துறையில் யாரும் மேலாக வர முடியவில்லை !!!
வாய்ப்பு கொடுக்கப்பட்டால் யாராலும் அறிவியல் துறையில் மேலே செல்லமுடியும் என்று மக்கள் சான்றுடன் அறிந்து கொள்ளவும் முடிந்தது
தமிழகத்தில் தெருவிற்கு பத்து மருத்துவர்கள் இருபது பொறியாளர்கள் எல்லோரும் அறிவியல் துறையில் பங்காற்றுபவர்களே
தமிழ் நாட்டில் உள்ள தமிழ்ப் பிராமணரும், தமிழ் இஸ்லாமியரும், தமிழ்க் கிறித்துவரும் தம்மைத் திராவிடர் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளார்.
சி. ஜெயபாரதன்
http://valavu.blogspot.in/2006/04/blog-post.html படியுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. இப்பொழுது சற்று மாறுபடுவேன். சில திருத்தங்கள் செய்யலாம். இருப்பினும் முந்தையப் பதிவு என்பதால் மாற்றாதிருக்கிறேன். சில விதயங்களை இன்னும் விரித்து எழுதலாம். அடிப்படை ஒன்றுதான்.நான் தமிழன்நான் திராவிடன்நான் இந்தியன்இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையல்ல. மூன்றும் மூவேறு வட்டங்கள். இதில் ஏதொன்றை உடைத்தாலும் எனக்கு அது குறையாகவே தென்படும். இந்துத்துவர் முதலிரண்டு வட்டங்களை உடைக்க முயல்கிறார். அதை நான் ஏற்கேன்.அன்புடன்,இராம.கி.
திராவிடர் என்ற புனிதச் சொல்லுக்குப் பெரியார் கீழான சூத்திரர் என்று பட்டம் கொடுத்தார். ஆரியரை மேலான பிறவியாக தூக்கி வைத்தார். இந்தச் சண்டைதான் இங்கு நிகழ்கிறது !!!திராவிடர் என்ற சொல் அதனால்தான் நீக்கப்பட வேண்டும் என்று நான் கூறி வருகிறேன்.திராவிடரைக் கீழாக்கி அவர் தனி இனம் என்று பிரித்தது பெரியாரின் இமாலயத் தவறு.சூத்திரன் திராவிடன் என்று சொல்லிச் சொல்லிப் பெரியார் தடவிய கறை எப்படிப் போகும் ???திராவிடன் எப்போது புனிதன் ஆவான் ???
--
Quote (from Mr I's post)
பழந்தூயத் தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன்(sic) கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்.
=====
rnk
/// திராவிடம், திராவிட எனும் சொல்லை அனைத்து தென்னிந்திய மக்களுக்கும் பொதுவாக தாகூர் கூறியதை நாமும் ஏற்றுகொள்வோமே?///அப்படி ஏற்றுக் கொண்டு மனம் அமைதிப்பட்டால் சரி.ஆனால் உண்மையில் இங்கு யாருமே 100%திராவிடரும் இல்லை .100% ஆரியரும் இல்லவே இல்லை .கண்மணி
இதைத்தான் திரு வி க தமிழர் யார் என்ற கேள்விக்கு பதிலாய்ச் சொல்லியுள்ளார்.
Quote (from Mr I's post)
பழந்தூயத் தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன்(sic) கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்.
=====rnk
."வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி"......அப்படியானால் தமிழ்....? வேற்றுமொழியா?திரு.வி.க. சொன்னால் என்ன....யார் சொன்னால் என்ன?மெய்ப்பொருள் காண்பது அறிவு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-03-18 8:08 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>
//தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்.//இந்தியாவிலிருக்கும் பிராமணர்கள் இருபெரும்பிரிவாக்கப் பிறக்கப்பட்டுள்ளனர். பஞ்சதிராவிட பிராமணர் [தென்னாட்டவர்], பஞ்சகௌட பிராமணர்[வடநாட்டவர்.Saraswat, Kanyakubja, Maithil Brahmins, Gauda brahmins, Utkala Brahmins]. இங்கு பஞ்ச என்ற சொல் 'காய்ந்து என்ற எண்ணைக் குறிக்கிறது.தென்னாட்டிலிருக்கும், அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடு, மராட்டம் [கேரள நம்பூதிரிகள் தவிர்த்து] ஆகிய மாநிலங்களிலுள்ளவை பிராமணர்கள் -- ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், பஞ்சதிராவிட பிராமணர்களே! இருப்பினும், தமிழ்நாட்டிலிருந்து, மற்றமாநிலங்களுக்குக் குடியேறிய பிராமணர்களை 'திராவிடலு' என்று ஆந்திராவிலும் [இப்பொழு அவர்களின் தாய்மொழி தெலுங்காக இருப்பினும்], திராவிட் என்ற குடும்பப் பெயருடன் வடநாட்டிலும் [அவர்கள் பல நுற்றாண்டுகளாகத் தமிழை மறந்துவிட்டிருந்தாலும்] அழைக்கப்படுகிறார்கள்.
நண்பர் அரிசோனன்,தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ?திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில்கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.சி. ஜெயபாரதன்
2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:நண்பர் அரிசோனன்,தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ?திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில்கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.சி. ஜெயபாரதன்ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.தாகூர், கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை ஆகிய சான்றோர் அந்த சொல்லை சரியான முறையிலேயே கையாண்டுள்ளனர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:நண்பர் அரிசோனன்,தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ?திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில்கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.சி. ஜெயபாரதன்ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.
தாகூர், கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை ஆகிய சான்றோர் அந்த சொல்லை சரியான முறையிலேயே கையாண்டுள்ளனர். பின்னாளில் திராவிட நாடு கோரிக்கைகள் எழுந்தபோதும் அவை கைவிடவும் பட்டுவிட்டன. அதனால் திராவிடம், திராவிடநாடு எனும் சொற்களை அதன் சரியான பொருளில் நாம் கையாள்வதில் தவறு எதுவும் இல்லை.
On Sunday, March 18, 2018 at 2:07:27 PM UTC-7, செல்வன் wrote:2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:நண்பர் அரிசோனன்,தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ?திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில்கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.சி. ஜெயபாரதன்ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.பெரியார் மனுநீதி என்ன சொன்னதோ, அதனைப் படித்து அதிலிருந்து பொருள் கொண்டார்.மனு நீதி குறிக்கும் திராவிடரும் அவர் நிலை தாழ்த்தப்பட்ட காரணமும்:CHAPTER X.20. Those (sons) whom the twice-born beget on wives of equal caste, but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas.21. But from a Vratya (of the) Brahmana (caste) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha.22. From a Vratya (of the) Kshatriya (caste), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida.23. From a Vratya (of the) Vaisya (caste) are born a Sudhanvan, an Akarya, a Karusha, a Viganman, a Maitra, and a Satvata.[...]43. But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras;44. (Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.[...]அவர் கொண்ட பொருள் தவறென்றால் இதனைப் படித்து அதன் சரியான பொருளை யாரேனும் எழுதலாம்.எந்த இடத்தில் அவர் தவறினார் என்று நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.தவறு எங்கிருக்கிறது? எழுதிய நூலிலா அல்லது அதை எடுத்துச் சொன்னவரிடமா?

| 10.43 | शनकैस्तु क्रियालोपादिमाः क्षत्रियजातयः । वृषलत्वं गता लोके ब्राह्मणादर्शनेन च । । १०.४३ । । |
But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras; |
10.44 | पौण्ड्रकाश्चौड्रद्रविडाः काम्बोजा यवनाः शकाः । पारदापह्लवाश्चीनाः किराता दरदाः खशाः । । १०.४४ । । |
(Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas. |
தாரதர்கள் காஷ்மிரில் இருக்கும் ஒரு பகுதியினர். Daradas were a people who lived north to the Kashmir valley. Their kingdom is identified to be the Gilgit region in Kashmir along the river Sindhu or Indus. They are often spoken along with the Kambojas. The Pandava hero Arjuna had visited this country of Daradas during his northern military campaign to collect tribute for Yudhishthira's Rajasuya sacrifice. |
வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?
On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.மீண்டும்... வர்ணம்...
2018-03-18 20:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.மீண்டும்... வர்ணம்...திராவிடம், திராவிடன் என்பதற்கான வரையறை எதையும் இதில் காணவில்லை. சம்பந்தமின்றி எதை, எதையோ எழுதுகிறீர்கள்.
வர்ணம் என்பது என்ன?பிராமணர் யார், சூத்திரர் யார்?இதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வாதம். வடமொழி நூல்கள் இம்மாதிரி முட்டாள்தனங்களை பேசலாம். தமிழ் இலக்கியங்களில் இதற்கு எதேனும் சான்றுகள் உள்ளனவா? எனக்கு தெரிந்து கிடையாது. தமிழ் பார்ப்பனர்கள் இம்மாதிரி வடமொழி இலக்கியங்களில் உள்ளது போல முட்டாள்தனமாக எதையும் எழுதி வைக்கவில்லை.
On Sunday, March 18, 2018 at 6:11:23 PM UTC-7, செல்வன் wrote:2018-03-18 20:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.மீண்டும்... வர்ணம்...திராவிடம், திராவிடன் என்பதற்கான வரையறை எதையும் இதில் காணவில்லை. சம்பந்தமின்றி எதை, எதையோ எழுதுகிறீர்கள்.செல்வன் நான் தொடர்பின்றி எழுதவில்லை. என் மீது திருப்பாதீர்கள் .இழையைத் தொடங்கியவர் நீங்கள்...இது போன்ற இழைகளைத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதும் உங்களுக்கும் தெரியும்...///பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.///என்று அவர் மீது குற்றம் சொன்னீர்கள்.அவர் தவறு செய்யவில்லை நூலில் இருப்பதை திரும்பிச் சொன்னார் என்று விளக்கம் கொடுத்தேன்.
On Sunday, March 18, 2018 at 6:01:05 PM UTC-7, செல்வன் wrote:வர்ணம் என்பது என்ன?பிராமணர் யார், சூத்திரர் யார்?இதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வாதம். வடமொழி நூல்கள் இம்மாதிரி முட்டாள்தனங்களை பேசலாம். தமிழ் இலக்கியங்களில் இதற்கு எதேனும் சான்றுகள் உள்ளனவா? எனக்கு தெரிந்து கிடையாது. தமிழ் பார்ப்பனர்கள் இம்மாதிரி வடமொழி இலக்கியங்களில் உள்ளது போல முட்டாள்தனமாக எதையும் எழுதி வைக்கவில்லை.கொஞ்சமும் காலம் கடந்து பயணியுங்கள்திருப்பாணாழ்வார் திருநாளைப்போவார் வரலாறுகளை வடமொழியில் இருந்து தமிழர் கடன் வாங்கினார்களா?
http://valavu.blogspot.in/2006/04/blog-post.html படியுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. இப்பொழுது சற்று மாறுபடுவேன். சில திருத்தங்கள் செய்யலாம். இருப்பினும் முந்தையப் பதிவு என்பதால் மாற்றாதிருக்கிறேன். சில விதயங்களை இன்னும் விரித்து எழுதலாம். அடிப்படை ஒன்றுதான்.நான் தமிழன்நான் திராவிடன்நான் இந்தியன்இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையல்ல. மூன்றும் மூவேறு வட்டங்கள். இதில் ஏதொன்றை உடைத்தாலும் எனக்கு அது குறையாகவே தென்படும். இந்துத்துவர் முதலிரண்டு வட்டங்களை உடைக்க முயல்கிறார். அதை நான் ஏற்கேன்.அன்புடன்,இராம.கி.
Periyar is only partially relevant in current times of caste-ridden and superstitious Tamil society. Manu is now only a historical reference. I have repeated times and again, that even in earlier times kings or brahmins had little use for manu.
Because Europeans first hit upon manu and translated it, many started reading and realised how discriminatory it is in current times.
Now coming to the issue of dravida, it is mischevious to ask for a certified map with borders and named Dravidam. There never existed an India and never a Dravidam. Both are concepts.
Dravidam has two relevant connotations. One related to language, to define languages as different from Indo-aryan. This is a huge group with Telugu at the maximum count (based on users) and Tamil at pivotal role ( based on its antiquity and wealth of literary content). Physically this spreads from sri-lanka to baloch and west Bengal (look at the census figures)
With four languages as base physically, now it represents TN, Kerala, Karnataka, andhra, telengana and parts of Maharashtra.
(Marathi or Oriya are indo-aryan deriving out of prakrit languages. But certainly Marathi is highly dravidianised in structure but retains three-gender divisions. ).
Connecting Dravidian to deccan is in early 1920s thus producing the idea of 'south of vindhya'. But Tagore is clear separating maratha and Dravidam.
rnk
rnk
எப்படி உலகம் தோன்றியது எனக் கேட்டால்; பலரும் ஒவ்வொரு கொள்கையைக் குறிப்பிடுவர், உலகத் தோற்றம் பற்றிய கொள்கையில் பெருவெடிப்புக் கொள்கையும் ஒன்று அல்லவா? அது போன்றதுதான் திராவிடம் என்பதும். உண்மையில் அது இருப்பதாகத் தெரியவில்லை.
எப்படி தமிழர் அனைவரும் இந்துக்கள் எனக் கூறுவது பொய்யாக இருந்தாலும் கேட்க வேண்டிய தலையெழுத்தும், சாதிப் பெயருடன் இந்து என எழுதுவதும் நாம் செய்ய வேண்டிய கட்டாயமாக இருக்கிறதோ அது போன்றதே திராவிடம்.
தமிழர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். வரலாறு அவ்வாறுதான் கூறுகிறது. தமிழருக்கு சமயம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. மதம் என்ற ஒன்று முளைகட்டப்பட்டு நாம் உண்ணும் உணவில் கலக்கப்பட்டுள்ளது. அறுசமயம், புத்தசமயம், சமணசமயம்; பெருங்காப்பியங்களும், சிறுங்காப்பியங்களும் பல சமயங்களைக் கூறுகின்றன. மணிமேகலை பல வழிபாடுகளுக்கிடையே பயணிக்கிறது. ஆனால் எங்கும் இந்துவையோ, திராவிடத்தையோ பார்க்க முடியவில்லை.
திராவிட மொழிகள் என்பது ஒரு குடும்ப மொழிகள். அது வரையறை மட்டுமே.
திராவிடர் என்பது ஒரு அரசியல் சிந்தாந்தம் என்றே தோன்றுகிறது. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டைக் காண முயற்றோர், தமிழ் முன்னேற்றக் கழகத்தை ஒருபோதும் உருவாக்க முயலவில்லை என்பது வரலாறு.
இங்கு காணும் மக்களை திராவிடர் எனும் கொள்கையுள் கொண்டு வந்து அரசாள முயலும் முயற்சி, என்று கூடக் கூறலாம். அதுவும் நன்மைக்கே! தமிழ்நாட்டு அரசியலில் மக்கள்பிரிவினையை, ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை, என்பது மேன்மையான நோக்குடையது என்பது தெரிவு. மதம்பற்றி அவர்கள் நேரடியான அரசியலை நடத்தத் துணியவில்லை, மறைமுகமாக நடத்தியிருக்கலாம்.
இந்தவகையில்தான் தற்காலத்தில் தமிழ்நாட்டில் மதம் எனும் வெற்றிடத்தை நிரப்ப நேரடியான அரசியல் நடத்த முயற்சிகள் நடைபெருகிறது. திராவிடம் எனும் வரையறையுள் இதுவரை இருந்த தமிழ்நாட்டு மக்களை; மொழிப்பெயர் கொண்டு பிரித்தாள நினைக்கும் அரசியல் முன்னெடுப்புகளையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மொழிவாரி இடஒதுக்கீடு என்பது புதிய அரசியல்வாதியின் யுக்தியாவதையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாடுவாழ், பிறமொழியும் பேசும் மக்களை நோக்கிய; இந்து எனும் ஆயுதம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் தமிழரின் அடிப்படை வழிபாட்டில் இந்துவத்தை ஒரு துளிகூட காண முடியவில்லை. அய்யனார் கருப்பசாமி அணுத்தியம்மன் பெத்தனாட்சி மதுரைவீரன் சடையாண்டி என பலர். இவர்களில் ஒருதுளிகூட திராவிடத்தையோ, ஆரியத்தையோ காண முடியவில்லை. சதுரகிரி வாழ் சிவன், குன்றுகள் வாழ் முருகன் இவர்களில் திராவிடத்தையோ ஆரியத்தையோ காண முடியவில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருப்பவர்களுக்கு அவரவரை பெற்ற அம்மா தவிர ஊருக்கே அவ்வூரில் பாட்டன் முதல் தற்கால நாம் வரை அனைவருக்கும் அம்மாவாக'அம்மனாக இருக்கும் மாரி, காளி, சூளி, கன்னிமார் இவர்களிலும் திராவிடத்தையோ ஆரியத்தையோ காண முடியவில்லை. ஆனால் தமிழைக் காண முடிகிறது.தமிழரைக்காண முடிகிறது. தமிழ் என்றால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இன்றும் பெயர் தெரியாத மொழியாகளாக வாழும் தமிழையும் கூறுகிறேன். தமிழர் வழிபாடுகள், சில இந்துவழிபாடாக எப்படியோ மாற்றம் அடைந்துள்ளன. வருவாய் ஈட்டும் கோயில்களில், இந்த மாற்றத்தை அப்பட்டமாகக் காண முடியும், எப்படி அது ஆரியமாக விரிகிறது என்பதையும் காண முடிகிறது.
இறுதியாக நீங்கள் கேட்டு இருக்கும் கேள்வி தமிழை தாய் மொழியாகக் கெண்ட ... என கேட்கிரீர். தங்களின் கேள்வியிலே இருக்கிறது பதில். ஒருவரின் தாய் மொழி தமிழ் என்றால் அவர் தமிழராகவே இருப்பார்.
தமிழராக இருக்க, ஒரே ஒரு பதில் மட்டும் ஒருவரின் பதிலாக இருக்க வேண்டும் என்னவென்றால், உன் தாய் மொழி எது என்றால்? தமிழ். என்றால் அவர் தமிழராகவே இருப்பார். அவர் சிலர் கேட்குறபடி திராவிடராகவோ, சிலர் சொல்லுரபடி பார்..ராகவோ இருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.
உன் தாய்மொழி எது என உங்களுக்கு மிகத் தெரிந்த நபரிடம் கூட கேட்டுப்பாருங்கள்; பதில் அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.
-----
திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு
திராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை
திராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.
இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)
இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?
பதில் தெரிந்தவர்கள் விளக்கவும்.
நன்றி
--
செல்வன்
On Mon, Mar 19, 2018 at 2:16 AM, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:ஆரியர்களான நாம் வந்தேறிகள் தமிழர்கள் அல்ல என்று சொல்கிறார்களேஆமாம் நீங்கள் யாரை தமிழா என்று விளித்து விழித்திரு செயல்படு என்கிறீர்கள்?அன்புடன்தமிழ்த்தேனீ
ref: https://groups.google.com/d/msg/mintamil/jgKhZf9GxII/ters9XS-CgAJ
On Saturday, March 17, 2018 at 11:40:56 PM UTC-7, செல்வன் wrote:திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்புதிராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவைதிராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?
---------------
ref: https://groups.google.com/d/msg/mintamil/_zScTn-ZtkM/GaW8uiZEDQAJபார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, ..............
---15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953---------------
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தாங்கள் கூறும் தமிழ்நாட்டு பிர.....ர் அவர் தாய் மொழி எது ஐயா?
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jgKhZf9GxII/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தாங்கள் கூறும் தமிழ்நாட்டு பிர.....ர் அவர் தாய் மொழி எது ஐயா?
3% தானே, சைவ உணவு க்காரன், இயல்பாக தொடை தட்டி பேச மாட்டான் என்ற soft target.
படிப்பினாலும், adaptability யாலும் மேலே இருக்கிறாநே என்ற நமைச்சலாலும் (1930-1960) வரை அவனை அடித்து பார்த்து..
மற்ற 18% 24% ஆட்களிடம் பருப்பு வேகவில்லை. இப்பொழுது ஜாதி பார்ப்பவன் பார்ப்பனன் இல்லை.
அவன் வேறே, வேறே..
அதனால்தான் இன்னும் தமிழ்நாட்டில் ஜாதி வித்தியாசம்..
rnk
தமிழ் என்றால் தமிழர் என்றுதானே சொல்லிக்கொள்ள வேண்டும். பிறகு ஏன் பிர...ர் என்று கூறுகிறீர்?
தமிழை தாய்மொழி எனக் கொண்டோர் அனைவரையும் தமிழர் என்றல்லவா கொள்ளல் தக்கது!
அவர்களை தமிழர் என்று அழையுங்கள், யாரும் அவர்களிடம் கேட்டால் பிர...ர் என்றால் அங்கு விரிகிறது பிரிவினை. சாதி என்பது தமிழ்சமுதாயத்தில் இருந்தும், சாதி வேற்றுமையை அரசு ஏடுகளில் இருந்து நீங்கும் வரை, இருந்தோர் வந்தோர் என்றே கூறுவர்.
அவர் தமிழர் என்று மார் தட்டிக் கொண்டால் தமிழராகவே கருதப்படுவர்.
திராவிடர் என்பது ஒரு ஒரு மாயை. அது உருவாக்கப்பட்டது.
தனித்தமிழகராதிக்களஞ்சியம்:
https://thanithamizhakarathikalanjiyam.github.io
--
வைதிக கோட்பாடுகள் மற்றும் நெறிகளுக்கும் தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்றுக் கொண்டால் முடிந்தது அல்லவா பிரச்சனை.
திராவிடரின் எல்லைப் பகுதியைப் பிரித்துக் கூறிய சிவாகமச் சான்று ஒன்றை முன்னமே மின் தமிழில் குறித்துள்ளேன்.
ஆகையால் திராவிடம் என்பதும் ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதிக்குள்ளான பூர்விக மக்களைக் குறிக்கும் சொல். இதை ஆரியர் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் என்பது ஆய்வுக்குறியது. திராவிடப் பகுதியில் வாழும் மக்களை எத்தன்மையுடையோர் என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து உண்மையை அறிந்துகொள்ள இயலும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஐயா!!! தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைப் போல இனி கொடுக்கப்பட்ட பட்டங்களையும் மாற்றச் சொல்வீர்களா? இதற்கு முதலில் நாம் நாட்டுப்பண்ணில் இருந்து துவங்கி இந்திய அரசிடம் செல்வோமே.குஜராட்ட மராட்டா தெக்கண உத்கல வாங்கவும் நன்றாக இருக்கிறது...... தேமொழி
On Tuesday, March 20, 2018 at 7:31:04 AM UTC-7, jayabarathans wrote:தமிழ்மேதை உ.வே.சா அவர்களுக்கு திராவிட வித்யபூஷண விருது, அவரைத் திராவிடர் என்று சொல்லவில்லை. அவரைத் தெக்கண வித்யபூஷண மேதை என்று மெச்சுகிறது.அதுபோல் ஞான சம்பந்தரைத் திராவிடச் சிசு என்றது, அவரைத் திராவிடர் என்று கூறவில்லை. மாறாகத் தெக்கணச் சிசு என்று பாராட்டுகிறது.சி. ஜெயபாரதன்++++++++++++
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
///திராவிடம் என்றால் தெக்கணமா? Deccan? உங்கள் புதிசான கருத்து. ஆதாரம் இல்லாதது. உ-ம்: குஜராத் (கூர்ச்சுரம்) தெக்கணத்திலா இருக்கிறது? ///தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும் என்பதில் திராவிடமும் தெக்கணத்தில் உள்ளது என்ற விளக்கம் கிடைக்கிறது.தெக்கணமும் அதிற் சிறந்த செந்தமிழ் நற்றிரு நாடும் என்பது இன்னும் இனிக்கிறது.திராவிடம் என்னும் பகுதியும், திராவிடர் என்ற இனமும், திராவிட நாடு என்ற புனைவு நாடும், சட்டப்படி இந்திய அரசியல் சட்டத்தில் இல்லவே இல்லை.
PS.there is one more mythological story ( in Vishnu puraanam? need to check) where is apasthamba was born out of vishwamitra's sons migrating to south -dravidisthan. That is how mangal sutra came in brahmins marriage in addition to saptapathi??)
https://en.m.wikipedia.org/wiki/Apastamba_Dharmasutra
See the reference to south India and rituals?
rnk
தமிழ்மேதை உ.வே.சா அவர்களுக்கு திராவிட வித்யபூஷண விருது, அவரைத் திராவிடர் என்று சொல்லவில்லை. அவரைத் தெக்கண வித்யபூஷண மேதை என்று மெச்சுகிறது.அதுபோல் ஞான சம்பந்தரைத் திராவிடச் சிசு என்றது, அவரைத் திராவிடர் என்று கூறவில்லை. மாறாகத் தெக்கணச் சிசு என்று பாராட்டுகிறது.
“வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் காலூன்ற ஒரு தேசிய கட்சி சதி செய்கிறது. இதற்கு ‘ஆபரேஷன் திராவிடம்’ என்று பெயர் சூட்டி ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கியுள்ளது” என்று தெலுங்கு நடிகர் சிவாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. இவர் தமிழில் ‘காதல் சுகமானது’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்துள்ளார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார். பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார். சில மாதங்கள் வரை எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வந்தார்.
வீடியோ வெளியீடு
இந்நிலையில் நேற்று மாலை இவர், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு வீடியோவை வெளியிட்டு யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசியதாவது:
ஒரு தேசிய கட்சி, வரும் 2019-ல் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், தென்னிந்தியாவில் காலூன்ற பல சதிகளைச் செய்ய ‘ஆபரேஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது. தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என அந்த தேசிய கட்சி பெயர் சூட்டி உள்ளது.
இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எனப்படும் ரகசிய நபர்கள் மூலம் அந்த கட்சி, 4 மாநிலங்களில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளில் உட்பூசல் ஏற்படும். பலர் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறுவார்கள். பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள். மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள். இதற்கென தனி அமைப்பையே அந்த தேசிய கட்சி உருவாக்கி உள்ளது. மேலும் அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கி செலவிட்டு வருகிறது.
இதில் சிலர் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சக்கர வியூகத்தில் விழுந்து பலியாக உள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் பெரும் கலவரம் நடக்க உள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் குண்டூர் அல்லது ஹைதராபாத்தில் தாக்கப்படுவார். இதற்காக ஒடிஷா, பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை அரங்கேற்றிய பின்னர், ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பணிகள் நடைபெறும். இதனை காரணமாக கொண்டு வரும் செப்டம்பரில் தற்போதைய ஆந்திர ஆட்சி கலைக்கப்படும்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும். ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை உருவாக்க அந்த தேசிய கட்சி திட்டம் தீட்டியுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவை பொருளாதாரரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டியுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்காத ஒரு கட்சி தலைவரையும் தேசிய கட்சி விட்டு வைக்க வில்லை. அவர் விரைவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார். இதற்கு அடிபணிந்தது போல், தேசிய கட்சி ஒரு சிறப்பு நிதியை ஆந்திராவுக்கு வழங்கும். இவரை உபயோகப்படுத்தி கொண்டு அடுத்த தேர்தலில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பேரமும் பேசப்பட்டுள்ளது. இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த பின்னர், தற்போதைய எதிர்க்கட்சி, புதிய கட்சியுடன் இணைந்து தனது கட்சியை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை ஆந்திராவின் முதல்வராக நியமிக்கும்.
கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது, அந்த ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார். ஆனால், இப்போதும்கூட நான் இதனை தெரிவிக்காவிட்டால், ஆந்திர மக்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள். ஆந்திரா மட்டுமின்றி, தென் மாநிலங்களில் நம்பக்கூட முடியாத பல செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அந்த தேசிய கட்சி கீழ்த்தரமான செயல்களில் கூட ஈடுபட தயங்காது. பொதுமக்கள் ‘அந்த’ தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நடிகர் சிவாஜி கூறினார்.
இது குறித்து ஆந்திரா, தெலங்கானா அரசியலில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கு ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் கூறியபோது, “அந்த தேசிய கட்சியின் அரசியல் விளையாட்டை ஆந்திராவில் அரங்கேற்ற விட மாட் sடோம்” என தெரிவித்துள்ளனர்.