grāme vā yadi vāraṇya nimne vā yadi vā sthale |
yatrārhanto viharanti te deśā ramaṇīyakaṃ || (Patna Dhammapada verse 98)
மூலத்தை (வடமொழி தமிழ் இரண்டையும்) முழுதாக ஆராய்ந்தால் தான் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியும். அதற்கு இருமொழி புலமை தேவை.
LNS -https://groups.google.com/d/msg/mintamil/rgMdCegxrNA/Z5D3gNZrAgAJ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.பாடியவர்: ஒளவையார்புறநானூறு 187
பலரும் ஆடவர் என்பதற்கு ஆண்மக்கார் என்றே பொருளுரைப்பார். அது தவறு. ஆடவர் என்பது இங்கே ஆளுவோர். ஆளல்>ஆடல். பாட்டின் பொருள் அப்பொழுதுதான் சிறக்கும். ”ஆள்பவர் ஒழுங்காயிருந்தால் நாடென்ன, காடென்ன, பள்ளமென்ன, மேடென்ன, எல்லா நிலமும் அப்படியே நல்லபடி வாழும்”. என்பது இதன் பொருள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.பாடியவர்: ஒளவையார்புறநானூறு 187
இந்த செய்யுள் புத்த தம்மபாதத்தின் செய்யுள் ஒன்றின் மொழிபெயர்ப்பு என்பது தெளிவு. அதனால் இது தமிழரின் கருத்தல்ல என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர் எல்லா கலாசாரங்களிலிருந்தும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டனர் என்று தெரிகிறது.
grāme vā yadi vāraṇya nimne vā yadi vā sthale |
yatrārhanto viharanti te deśā ramaṇīyakaṃ || (Patna Dhammapada verse 98)
மூலத்தை (வடமொழி தமிழ் இரண்டையும்) முழுதாக ஆராய்ந்தால் தான் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியும். அதற்கு இருமொழி புலமை தேவை.
LNS -https://groups.google.com/d/msg/mintamil/rgMdCegxrNA/Z5D3gNZrAgAJ
அருமையான அஞ்சல். பாலிமொழி மூலத்தை இட்டதற்கு நன்றி.
காமே வா யதிவா ரஞ்ஞே
மிந்நே வா யதிவா தளே
யதா அரஹந்தோ விகரந்தி
தம் பூமி ரமனேய்யகம்
(அரஹந்த வக்க; பாடல் - 98)
காமே - கிராமத்தில், ரஞ்ஞே - ஆரண்யத்தில் (காடு) மிந்நே (நிந்நே) பள்ளத்தில், தளே - தளத்தில் (மேடு) விகரந்தி - வாழ்கின்ற (இடம்), ‘‘arhat’’ என்ற சொல் ‘perfected one’ என்ற பொருளில் புத்த துறவி களைக் குறித்திருக்கும். “கிராமத்தில் அல்லது வனத்தில் பள்ளத்தில் அல்லது மேட்டில் எங்கே அரஹந் வாழ் கின்றாரோ அந்த இடம் மகிழ்ச்சிகரமானது”. இப் பாடலை ஒளவையின் பாட்டோடு ஒப்பிட்டுக் காட்டிய தெ.பொ.மீயின் கருத்துக்களைக் காண்போம். இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது. ஒளவையார் தம்மபதத்திலிருந்து கருத்துக்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார். ஆனாலும் கூட அவரது கவித்திறமை இப்பாடலில் நன்கு புலனாகிறது.
> இதில் பாருங்கள் LNS இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது என்கிறார் தெ பொ மீ
சந்தேகமில்லாமல். புறப்பாட்டு தம்மபதத்தின் தழுவல் என்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-04-20 3:19 GMT-07:00 LNS <lns2...@gmail.com>:> இதில் பாருங்கள் LNS இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது என்கிறார் தெ பொ மீ
சந்தேகமில்லாமல். புறப்பாட்டு தம்மபதத்தின் தழுவல் என்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம்.தெபொமீ கட்டுரையும், பேரா. செ.வை.சண்முகம் நூலும் படித்திருக்கிறேன் பல்லாண்டு முன்.சென்ற வாரம் தான் வஞ்சி மாநகர் அருகில் கிடைத்த சமணச் சிற்பம் (ஆதிநாதர்) பற்றி எழுதியகட்டுரைக்கு வாழ்த்தை செ. வை. சண்முகம் அனுப்பியிருந்தார்.இப் புறப்பாட்டை பாடிய ஔவை சிரமண சமயத்தவர் எனலாம். உ-ம்: அவல் என்ற வடமொழிச் சொல்லைத் தமிழ்ச் சொல்லுக்குப்பயன்படுத்தியுள்ளார். அக் காலத்துப் பள்ளிகளில் தமிழும், வடமொழியும் பயின்ற இருமொழிப் புலவர் இந்த ஔவையார்.
"அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை அதனால்
நீர் தொடங்கினவால், நெடுங்கண் அவர்
தேர் தொடங்கின்றால் நம் வயினானே."
"மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென அவல் தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க"
"பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்"
"வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே. "
"பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து 5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி"
"அவல் வகுத்த பசுங்குடையான்
புதன் முல்லைப் பூப்பறிக்குந்து"
"
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ’ என்றிசின் யானே."
| 20 Apr (1 day ago) ![]() | ![]() ![]() | ||
///நாடு, காடு, மேடு, பள்ளம் ஆகிய சொற்களைக் கொண்டு தமிழ்ப் பாடலும் தம்மபதப் பாடலும் அமைந்துள்ளன. ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் ஆகிய சொற்களைக் கொண்டு அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. அபபிரம்சா பாடலில் நிலப்பகுதி களுக்குப் பதிலாக நீர்நிலைகள் வந்துள்ளன. நிலமும் நீரும் தானே பூமியின் இருபெருங் கூறுகள். வாழிய நிலனே என்று ஒளவை நிலத்தை முன்னிலைப்படுத்தி முழங்குகிறார். தம்மபதப் பாடல் யாரையும் முன்னிலைப்படுத்திப் பாடப்படவில்லை. அரஹத் வசிக்குமிடம் அழகாக இருக்கும் என்று பௌத்தர் தமது சீடர்களை நோக்கிச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் பாடலில் வெளிப்படையாக விளிச்சொல் இல்லை. மூன்றாவதாக அபபிரம்சா பாடலில் மூர்க்கனே என்று விளிச்சொல் அமைகின்றது. மூர்க்கர்களை முன்னிலைப்படுத்திப் பாடல் புனையப் பெற்றுள்ளது. நல்லவர்களைச் சுட்டிக்காட்டி முட்டாள்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பாடல் அமைந்துள்ளது. மூர்க்கனே என்று விளிப்பதிலிருந்து புலவரின் சினத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒளவை அந்தச் சினத்தை மறைத்து மென்மையாகக் கருத்தை வெளிப்படுத்து கிறார். இயல்பான சாதாரண உரையாடலில் மக்கள் மக்களை முன்னிறுத்தியே உரையாட முடியும். பேசுவோர் - கேட்போர் இருநிலைகளும் உரை யாடலுக்கு அவசியம். இது உரையாடல் விதி. ஆனால் இலக்கிய உரையாடலில் மக்கள் இயற்கையோடு உரையாட முடியும். இது இலக்கிய மொழியின் பண்பு. நிலமோ, பூமியோ, தேசமோ நல்லவர்களாலே சிறப்படைகின்றது, இதனை முட்டாள்கள் உணர வேண்டும்; மனம் மாற வேண்டும்; திருந்தி வாழ வேண்டும் என்பதே ஒளவையாரின் உள்ளக்கிடக்கையாக இருக்க வேண்டும். முட்டாள்களே என்று அவர்களை விளித்துச் சொல்லாமல் மறைமுகமாக “வாழிய நிலனே” என்று ஒளவை புனைந்திருப்பது தமிழ்ப்பாடலின் தனித்துவமாகத் திகழ்கின்றது.//./
தம்மபதப் பாடலினின்றும் வேறுபட்டு ஒளவையின் தனித்தன்மையை அவரது தழுவல் பாடலில் காண இயல்கிறது என்பதை கார்த்திகேயன் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். அப்படியிருக்க 'ஆடவர்' என்ற சொல்லின் பயன்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. .///நாடு, காடு, மேடு, பள்ளம் ஆகிய சொற்களைக் கொண்டு தமிழ்ப் பாடலும் தம்மபதப் பாடலும் அமைந்துள்ளன. ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் ஆகிய சொற்களைக் கொண்டு அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. அபபிரம்சா பாடலில் நிலப்பகுதி களுக்குப் பதிலாக நீர்நிலைகள் வந்துள்ளன. நிலமும் நீரும் தானே பூமியின் இருபெருங் கூறுகள். வாழிய நிலனே என்று ஒளவை நிலத்தை முன்னிலைப்படுத்தி முழங்குகிறார். தம்மபதப் பாடல் யாரையும் முன்னிலைப்படுத்திப் பாடப்படவில்லை. அரஹத் வசிக்குமிடம் அழகாக இருக்கும் என்று பௌத்தர் தமது சீடர்களை நோக்கிச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் பாடலில் வெளிப்படையாக விளிச்சொல் இல்லை. மூன்றாவதாக அபபிரம்சா பாடலில் மூர்க்கனே என்று விளிச்சொல் அமைகின்றது. மூர்க்கர்களை முன்னிலைப்படுத்திப் பாடல் புனையப் பெற்றுள்ளது. நல்லவர்களைச் சுட்டிக்காட்டி முட்டாள்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பாடல் அமைந்துள்ளது. மூர்க்கனே என்று விளிப்பதிலிருந்து புலவரின் சினத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒளவை அந்தச் சினத்தை மறைத்து மென்மையாகக் கருத்தை வெளிப்படுத்து கிறார். இயல்பான சாதாரண உரையாடலில் மக்கள் மக்களை முன்னிறுத்தியே உரையாட முடியும். பேசுவோர் - கேட்போர் இருநிலைகளும் உரை யாடலுக்கு அவசியம். இது உரையாடல் விதி. ஆனால் இலக்கிய உரையாடலில் மக்கள் இயற்கையோடு உரையாட முடியும். இது இலக்கிய மொழியின் பண்பு. நிலமோ, பூமியோ, தேசமோ நல்லவர்களாலே சிறப்படைகின்றது, இதனை முட்டாள்கள் உணர வேண்டும்; மனம் மாற வேண்டும்; திருந்தி வாழ வேண்டும் என்பதே ஒளவையாரின் உள்ளக்கிடக்கையாக இருக்க வேண்டும். முட்டாள்களே என்று அவர்களை விளித்துச் சொல்லாமல் மறைமுகமாக “வாழிய நிலனே” என்று ஒளவை புனைந்திருப்பது தமிழ்ப்பாடலின் தனித்துவமாகத் திகழ்கின்றது.//./
தம்மபதப் பாடலினின்றும் வேறுபட்டு ஒளவையின் தனித்தன்மையை அவரது தழுவல் பாடலில் காண இயல்கிறது என்பதை கார்த்திகேயன் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். அப்படியிருக்க 'ஆடவர்' என்ற சொல்லின் பயன்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. .///மூலத்தின் 'விஹரந்தி' என்ற சொல் 'நடமாடுகிறார்கள்' / 'நடப்பர்' என்று பொருள்பட வருகிறது. இதைத் தான் 'ஆடவர்' என்னும் சொல் சுட்டுகிறது போலும்.
'நடமாடுவர்' என்பதின் மறு உருவமே 'ஆடுவர்' என்னும் சொல். இங்கு 193-ம் பாட்டு அதாவது ஒக்கல் வாழ்க்கை பாட்டில் வரும் 'ஒருவன் ஆட்டும் புல்வாய்' என்ற தொடரில் உள்ள 'ஆட்டும்' என்ற சொல் நோக்கத்தக்கது.
பாடத்தைத் திருத்திக் கொள்ளலாம் அல்லது ஆடவர் எ ..........///ஓரேர் உழவரின் சொல்லாடல் ஒளவையின் சொல்லாடலோடு ஒத்த தன்மை உடையதாய் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.புறநானூறு 193ம் பாடல்உலக வாழ்க்கையின் சிரமத்தை - உயிர் பிழைக்க ஓடும் மானின் தவிப்போடு ஒப்பிடுகிறது.ஆனால் ஒளவையின் பாடலில் பதைப்பே இல்லை .நிதானமாக நல்ல வார்த்தை சொல்லி; 'நிலனே' என்று உலகோரை விளித்து; தன் முத்திரையைப் பதித்துப் பாடும் அவர் பாடலின் சொல்லை புறம்.193ம் பாடலைப் பார்த்து மாற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை.கண்மணி
ஆடவர் (45) கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி - மது 642 பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் - மது 746 ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் - நெடு 107 களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்/ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து - நெடு 171,172 அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே - நற் 24/9 செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்/வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என - நற் 164/6,7 செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்/மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட - நற் 298/2,3 செம் கணை செறித்த வன்கண் ஆடவர்/ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் - நற் 329/6,7 அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் - நற் 352/2 மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என - குறு 135/2 வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்/நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் - குறு 274/4,5 ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி - பதி 24/3 புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப - பதி 40/4 முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்/தொலையா தும்பை தெவ்_வழி விளங்க - பதி 52/7,8 வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் - பதி 78/8 அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி - பரி 23/53 அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்/பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் - அகம் 75/1,2 தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்/கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து - அகம் 79/1,2 கொலை வில் ஆடவர் போல பல உடன் - அகம் 97/6 கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 131/9,10 செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்/வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் - அகம் 157/4,5 வடி உறு பகழி கொடு வில் ஆடவர்/அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி - அகம் 159/5,6 வடியா பித்தை வன்கண் ஆடவர்/அடி அமை பகழி ஆர வாங்கி - அகம் 161/2,3 கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ - அகம் 167/9 வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்/விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி - அகம் 175/2,3 விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்/நன் நிலை பொறித்த கல் நிலை அதர - அகம் 179/7,8 அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்/கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் - அகம் 188/5,6 படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்/நிரை பர பொறைய நரை புற கழுதை - அகம் 207/4,5 வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்/ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை - அகம் 215/10,11 புலி என உலம்பும் செம் கண் ஆடவர்/ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் - அகம் 239/3,4 வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி - அகம் 263/7 குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்/புலாஅல் கையர் பூசா வாயர் - அகம் 265/17,18 கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை - அகம் 365/7 செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்/கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி - அகம் 371/2,3 கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்/ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் - அகம் 372/10,11 செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்/அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை - புறம் 3/20,21 ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை - புறம் 68/7 அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர - புறம் 161/9 புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்/தீம் புளி களாவொடு துடரி முனையின் - புறம் 177/8,9 எ வழி நல்லவர் ஆடவர்/அ வழி நல்லை வாழிய நிலனே - புறம் 187/3,4 புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்/உடைமை ஆகும் அவர் உடைமை - புறம் 199/5,6 ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த - புறம் 242/4 குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்/தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து - புறம் 294/3,4 முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்/உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை - புறம் 325/6,7 பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்/செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி - புறம் 362/4,5 மேல் ஆடவர்க்கு (2) பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் - நற் 243/10 வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் - குறு 135/1
1975ல் வாசித்த நூல் ....அடிப்படைக் கருத்துக்கள் மட்டுமே நினைவில் உள்ளன.
--
இக்காலத்தில் காமம் = பாலியல் வேட்கை. ஆனால்
சங்க காலத்தில் காமம் = காதல்.
சங்கப் பாடல்களில் மிளிர்வது காதலே அன்றி பாலியல் வேட்கை அன்று. இதற்கு ஏராளமான சான்றுகளை எனது பல கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். இப்போதைக்கு ஒன்றே ஒன்று.
மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே - நற்.35
இப்பாடலில் கள்ளுண்டவரின் கண்கள் சிவப்பதைப் போல காதல் உணர்வு மிக்க தலைவியின் கண்கள் அழுகையினால் சிவந்து காணப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது.
காதல் மிகுதியால்தான் அழுகை வருமேயன்றி பாலியல் வேட்கை மிகுதியால் அன்று.
பாலியல்வேட்கை மிகும்போது அது கிடைக்க வழியில்லாத போது அழுகை வராது; சினமே மிகும்.
பெண் எழுத்து ,பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையார் பாடல்களைச் சுட்டலாம் என்கிறார் அரங்க மல்லிகா.ஒளவையின் பல பாடல்கள் பெருந்திணை வயப்படுவன என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.அகநானூறு 273ம் பாடலின்படி "தனது காமம் ஒருதலைக்கொருகால் பெருகிச் செல்வதன்றித் தணியவில்லை.........தோழி ஆற்றியும் அடங்கவில்லை .......ஊரெல்லாம் அறிந்து பேசும்படி வெளிப்பட்டுவிட்டது " என்று பாடியிருப்பதால் அது 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் ' என்பார் மு.பழனியப்பன்.தனது அடங்காத காமநோயை "முலையிடைத் தோன்றிய நோய் " என்றே ஒளவை சுட்டுகிறாள்.இங்கு ஒரு பெண்ணின் காமத்தை அவளது மார்பு வெளிப்படுத்தும் என்பதாகப் பொருள் கூறுகிறார் அரங்க மல்லிகா. காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ள கருத்தாக்கத்தை ஒளவையின் பாடல் உடைக்கிறது . பெண்ணின் ஆழ்மனஉணர்வுகளை கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத சூழலில் ஒளவையின் பாடல் இயல்பாக வீரியமிகுதியுடன் வெளிப்படுத்துகிறது.தனது காமம் நெஞ்சில் வேர்விட்டு ,ஊரார் தம்முள் கூடிப் பேசும்படி கிளைத்து ,காதல் பரப்பி ,புலவோர் போற்றும் நாணமே சிறிதும் இல்லாத பெரிய மரமாக மாறி,நிலம் முழுதும் பரவி , அலர்ந்த அரும்புகள் கொத்துக் கொத்தாகச் சொரியும் நிலை அடைந்து விட்டது. ஆனால் இந்நோய்க்குக் காரணமான தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை என்று தன் ஏமாற்றத்தை விவரிக்கிறாள் .சங்க அகப்பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆவன .மேற்சுட்டிய பாடலில் தன் உணர்ச்சுயைத் தான் அவள் பாடுகிறாளே அன்றி இந்த ஏமாற்றம் அடுத்தவர் உணர்வைக் கடன் வாங்கிப் பாடுவதன்று.கண்மணி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
------------------------------------------------------------------எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்லஎதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டுஎதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!----------------------------------------------------------------எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.comதமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

"Tamil in Digital Media...
...
[Message clipped]
///சங்கப் பாடல்களைப் பற்றிய ஹெர்மன் டீக்கன் நூலும் வாசிக்க வேண்டும்,நா. கணேசன் wrote on 21st april///ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன என்பதை பகிர்ந்து கொண்டால்; அதில் புதிதாக என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுடன்; இந்த இழைக்கு அது பயனுள்ளதா என்பதை அறுதியிட்டு பின்னர் முடிக்கலாம். பனுவலை நுணுகி அறிந்து கொள்வதற்கு முன்னர் அடுத்தவர் கோணத்தை மனதில் வாங்கினால் நமது கோணம் கட்டுப்படுத்தப் படும். சுயசிந்தனைக்கு வழியில்லாமல் போய்விடும் .ஒளவையின் அகவாழ்க்கையில் அவள் ஏங்கி ...அழுது ...கணவனைப் பிரிந்து ...தனித்து ...இற்செறிக்கப்பட்டு ...ஆதரவான தாய் அணைப்பும் கிடைக்காமல் ...நொந்து புலம்புவதைப் பார்த்தோம். ஆனாலும் ஒரு இடத்தில் கூட தன் கணவனை அவள் குறை கூறவில்லை . மாறாக அவளது காதல்மனம் தன் கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடுகிறது.அகநானூறு 11ம் பாடலில்; பொருளைக் காரணம் காட்டிப் பிரிந்து சென்ற தலைவனுடன் தானும் சென்றிருந்தால்- காட்டாற்றின் கரையிலே மரக்கிளைகள் தாழ்ந்துள்ள மணல்மேட்டில் ,"மெய்புகுவன்ன கைகவர் முயக்கம் அவரும் பெருகுவர் மன்னே " ; நான் இடைவிடாது அழும்நிலை இருந்திருக்காது என்கிறாள் . இங்கு தம் இருவருக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை அடியொற்றி அதற்கு மாற்றாகவே ---கலவிக்கூட்டம் இல்லாமல்; அதையொத்து கைகளால் அணைத்துத் தன் கணவனோடு இருந்தால் அவனும் இன்புறுவான்;தானும் அழ நேராது என்கிறாள்.எனவே 'ஆடவர் ' என்ற சொல் கணவர் என்று பொருள் தர வழியில்லை. 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .ஒளவையின் புறவாழ்க்கையில் அவள் பாணர் குழுத்தலைவியாக இருந்தாள் . அவளது குழுவில் இருந்த கிணைப்பொருநன் அதியனிடமும்,எழினியிடமும் பெற்ற வரிசை பற்றியும்; அவளே பாடல் பாடி(புறம்.-பா.-390&392) அப்பொருநனது மன நிறைவை வெளிப்படுத்தி இருக்கிறாள்.குழுவிற்குள் விறலியும் இருந்தாள் .அவர்களுக்குள் எந்த ஒரு பிணக்கும் இல்லை;மாறாக யாரும் அற்று வீரமரணம் அடைந்தவருக்கு அக்குழு ஒன்று சேர்ந்து பாண்கடன் இறுக்கிறது. எனவே 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் கலைவாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .அரசியலில் ஈடுபட்டிருந்த இனக்குழுத் தலைவர்கள் ,வேளிர்கள் ,நாஞ்சில் வள்ளுவன் ,அதியமான் ,அவனது மகன் எழினி ,தொண்டைமான்,சேரன் மாவண்கோ ,பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ,சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி அனைவருடனும் அவ்வப்போது தொடர்பு கொண்டவள் ஒளவை .ஒவ்வொருவருடனும் அவள் ஒரு தலைமைத்தன்மை வாய்ந்த மதியூகி போல உரையாடுவதைப் பார்க்கிறோம். புறம் .-367ம் பாடல் தக்க சான்று .(இவ்விழையில் ஏப்ரல் 21ம் தேதி எழுதிய மடல் நோக்குக.) அவள் அவ்வாறு உரையாட மூவேந்தரும் இடம் கொடுத்தனர் .எனவே 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் அரசியல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .கண்மணி
--
"Tamil in Digital Media...
| 21:41 (2 hours ago) ![]() | ![]() ![]() | ||
சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>
<ஒளவையார் தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு பாடல் எழுதியுள்ளார்>
தமிழனுக்கு சொந்தப்புத்தி என்றுமே இருப்பதில்லை.
--
|
00:25 (14 hours ago) ![]() | ![]() ![]() | |
| 14 May (1 day ago) ![]() | ![]() ![]() | ||
சங்கப் பாடல் பற்றிய ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன?இந்த இழையிலுள்ள என் மடல்களைத் தொகுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள விழைகிறேன் .கண்மணி2018-05-11 14:55 GMT+05:30 vannan vannan <vanna...@gmail.com>:1953ல் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேரவையில் தமிழில் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்திரு,க.இரா.அக்கப்பன் கூறியது-ஔவையார் அதியமானைக் காதலித்ததாலதான் உயிரினும் மேலான நெல்லிக்கனியைக் கொடுத்தார்.கூட்டத் தலைவர் அதிர்ச்சியில் தலையில் அடித்துக் கொண்டதைக் கண்டேன்.கி வ வண்ணன்