--
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
ஷைலஜா,
உங்கள் எழுத்துக்கு இணையாக நானும் எழுத நினைப்பதா????
நான்.... நான்....வெறும் ....
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போலத் தோன்றுவேனே!!!!
அன்புடன்
...தேமொழி
<<<<<<அடடா இப்படில்லாம் ஓவரா பேச்க்கூடாது தே மொழி..சரி அந்தமயில் வரி வருமே திருவிளையாடல்-சிவாஜி- அந்தப்பாட்டு சொல்லுங்க பாக்கலாம்..ரொம்பக்கெஞ்சினா வேணா முத வரிக்கு உதவுவேன்:):)
On Monday, January 21, 2013 10:27:31 PM UTC-8, Shylaja N wrote:ஒருத்தி மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::) மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:) 16வயதினிலே மயிலையாவது சொல்லலாம் இல்ல?:)
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/EMcqLlmj3AoJ.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/DZT-30D2muYJ.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
(ஆஹா...ஷைலஜாவோடு அரட்டையில் மறந்தே போனேன்....)
அத்தனை மயில் படங்களும் அருமை ராமலக்ஷ்மி.
..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒருத்தி மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::) மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:) 16வயதினிலே மயிலையாவது சொல்லலாம் இல்ல?:)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தோகை இங்கு கூந்தல் ஆக இருக்கிறதா ராஜம்மா?
தோகை இங்கு கூந்தல் ஆக இருக்கிறதா ராஜம்மா?இல்லை, இல்லை, ஷைலஜா. தோகைக்கும் கூந்தலுக்கும் பொருளில் வேறுபாடு இருக்கு.தோகை என்றால் ... தொகுக்கப்பட்ட ஒன்று. தோகை விரித்தது என்றால் தொகுக்கப்பட்ட அந்த ஒன்று விரிக்கப்பட்டது.கூந்தல் என்றால் குவிக்கப்பட்ட ஒன்று.பி.கு: இதே போல "நீல வண்ணக் கண்ணா வாடா" பாட்டிலும் ஒரு முரண்: "சந்த்ர முகம் உந்தன் ... " என்று சொன்னது. முழுப் பாடலும் மறந்துபோச்சு. கருமைக் கண்ணனிடம் எங்கே வெண்மைச் சந்திரன் வந்தான்? <<<<
On Jan 22, 2013, at 6:22 PM, shylaja wrote:2013/1/23 rajam <ra...@earthlink.net>
தோகை இங்கு கூந்தல் ஆக இருக்கிறதா ராஜம்மா?இல்லை, இல்லை, ஷைலஜா. தோகைக்கும் கூந்தலுக்கும் பொருளில் வேறுபாடு இருக்கு.தோகை என்றால் ... தொகுக்கப்பட்ட ஒன்று. தோகை விரித்தது என்றால் தொகுக்கப்பட்ட அந்த ஒன்று விரிக்கப்பட்டது.கூந்தல் என்றால் குவிக்கப்பட்ட ஒன்று.பி.கு: இதே போல "நீல வண்ணக் கண்ணா வாடா" பாட்டிலும் ஒரு முரண்: "சந்த்ர முகம் உந்தன் ... " என்று சொன்னது. முழுப் பாடலும் மறந்துபோச்சு. கருமைக் கண்ணனிடம் எங்கே வெண்மைச் சந்திரன் வந்தான்? <<<<கதிர் மதியம் போல் முகத்தான் என்கிறாள் நம்ம பெரியக்கா..வலக்கண்ணில் சூரியன் இடக்கண்ணில் சந்திரன். அதனால் அப்படி வந்திருக்கலாமோ?--
SHYLAJA
நம்ம சீரங்கத்துப் பெரியக்கா ரொம்ப ரொம்ப ரொம்பப் பாவம், ஷைலஜா. அவள் என் கூடவே எப்போதும் இருக்கிறாள். அவளுடைய உண்மை (ஆத்யந்த) உணர்வுகளும் வாழ்க்கையும் உண்மையாகவே நமக்குத் தெரியுமா என்பது எனக்குப் பெரீய கேள்வி. ஆனால் நான் வைணவச் சாதி இல்லை என்பதால் ஒன்றும் பேசாமல் ஒதுங்கியிருக்கிறேன்>>>>
. அதுக்கென்ன பரவாயில்லை. அவள் என்றும் என் "கூட்டுக்காரி." கமலம் அனியத்தி இதுக்குப் பொருள் சொல்லலாம். >>>>தெரியுமே கூட்டுக்காரின்னா சிநேகிதி தானே?மத்தபடி ...
யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா?>>>>
நான் ஒரு மடச்சி! :-) >>>> சீச்சீ நீங்கள்ளாம்இப்படிசொல்லக்கூடாது அப்புறம் நான் மகா மகா மடச்சீ!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா//

யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா? நான் ஒரு மடச்சி! :-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மயில் தேசியப் பறவையாக ஆரிவிக்கப்பட்டதன் அடிப்படை அந்தப் பறவையினம் நாடுமுழுதும் பரவி வாழுகிறது என்ற அடிப்படையில்>>>>>காக்கா கூடதான் அதைவிட அதிகமா இருக்கு அதனால காரணம் இது இல்ல புரபசர்ஜீ
மயில் தோகை விரித்தாடுவது எல்லாப் பருவகாலத்திலும் நிகழும் செயலன்று.
மனிதனைப்போல் அல்லும் பகலும் அனவரதமும் காதல் என்றும் காமம் என்று அல்லல்படாமல் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே அவை இனவிருத்திக்காகத் தன் துணையுடன் ஒன்று கூடும். அது மழைக்காலமாக இருக்கும்
பாகவத புராணத்திலிருந்து யோகா (மயூராசனம்) வரை மயிலின் ஆதிக்கம் பரந்து விரிந்துள்ளது >>>>மயில் துத்தம் என்று மருந்துப்பொருள்கூட இருக்கேமழைக்காலத்தில் இனவிருத்திக்காகத் தோகை விரிக்கும் மயில் காமத்தின் காதலின் அடையாளம் அல்ல. அது இயற்கை நிகழ்வு>>>>சரி மிகக் நன்றி மெயிலில் நல்ல மயில் தகவல் தந்தமைக்கு!மாறாக கல்விக்கடவுள் சரஸ்வதியின் வாகனமாக அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு வாகனமாக அறிவின் அடையாளமாகவே புனைவுகளிலும் தொன்மங்களிலும் மயில் காணப்படுகிறது>>>>சரஸ்வதிக்கு வாகனமா?
எனவே மயிலின் தோகை விரித்தாடுவது காமத்தின் வெளிப்பாடல்ல
மயிலின் தோகையின் வடிவத்துக்கும் பெண்களின் கூந்தலுக்கும் ஒப்புமைப் படுத்தி கவிஞர்கள் கவிதை எழுதியுள்ளனர்>>>>
மயில்தோகை விரித்ததுபோல கூந்தல் சிலருக்கு இன்னமும் இருக்கே!
மயில் பாம்புகளை உண்ணும் என்பது அதிகப்படியான தகவல்
பல மனிதர்களுக்கே காமம் என்றால் என்ன காமம் என்ன என்பதே தெரியாது அதனால் கவிஞர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டுவதே ஆண்களுக்கு பழகிவிட்டது
காதல் என்பது ஒரு நுண்ணுணர்வு மொழிவழியாக எழுத்தில் பேச்சில் நாட்டியத்தில் வெளிப்படுத்துவது எளிதல்ல
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகில் பல பகுதி நாகரிக அடையாளத்தைப் பெறூவதற்குமுன்னரே தமிழ்ச் சமுதாயம் காதல் என்ற நுண்ணுணர்வை எல்லா உயிர்களையும் இறைவனையும் காதலிக்க கற்றுத் தெளிந்தவர்கள் என்பது பெருமைக்குறியது
எனவே மயிலின் தோகை பெண்ணின் கூந்தலுக்கு உருவகப்படுத்தியுள்ளதைத் தவிர மயில் பற்றி இங்கு நுண்ணிய காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கு மருதுக்கும் இல்லை>>>>>>>>>>>>>>>>யார் அது மருது?:):)நாகராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2013/1/23 rajam <ra...@earthlink.net>யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா? நான் ஒரு மடச்சி! :-)..மத்தபடி ...ராஜம் அம்மா... அனுபவம் பேசுகிறதோ ..:-))))))
சுபா
வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*
ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*
'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*
‘எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது நேடுநாளைய ஆசை நிறைவேறியது. சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு)
தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)
[எனது 400-வது பதிவும்..]
--
அன்புடன்
ராமலக்ஷ்மி
வலைப்பூ: முத்துச்சரம்
http://tamilamudam.blogspot.com/