நந்தனாரைப் பற்றிச் சொன்னதால், காதை கற்பனை என்று எழுதுவதே எப்படி அதாரிடி மாதிரி ஆகி, அதுவே நிஜமென்று நம்பும்படி ஏற்பட்டுவிடுகிறது என்பதற்கும் சான்று காட்டிவிட்டேன். உங்களில் நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத ப்ராம்மணர் பண்ணையாரிடம் படாத பாடு பட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியல் பாத்திரமே கிடையாது. பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தம் தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாஸனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத்துடவை என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய ஸொந்த நிலத்தில்
பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது. தீண்டாதவர்கள்தான் வாத்தியங்களுக்குத்தான தோல், வார், தந்தி, மாட்டு வற்றிலிருந்து எடுக்கும் கோரோசனை முதலியவற்றில் வியாபாரம் பண்ணுவது. இவரோ பிறந்ததிலிருந்து மறந்தும் சிவ சிந்தனை தவிர வேறே இல்லாதவர் என்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார். அதனால் நிலத்திலிருந்து கிடைப்பதை மட்டும் ஜீவனோபாயமாக வைத்துக் கொண்டு தோல், வார், தந்தி எல்லாம் தம்முடைய அன்புக் காணிக்கையாகவே சிவன் கோயில்களில் வாசிக்கும் பேரிகை, வீணை முதலானவற்றுக்காகக் கொடுத்தாராம். ஸ்வாமியின் கந்தோபச்சாரத்துக்கே கோரோசனையும் இலவசமாகக் கொடுப்பாராம். இப்படி க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் ப்ராம்மணரிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் ட்டிப் போட்டாற்போலகக் கிடந்தாரென்று இல்லை.
கொடுங்கோல் ப்ராம்மணர்களை ஸ்ருஷ்டி பண்ணியதும் ஒரு ப்ராம்மணர்தான் - போன நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய உரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை ப்ரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவ ராத்திரி புண்யகாலத்தில் ஸ்வாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின ஸ்வபாவத்துடன் இருந்திருக்கிறார். அதோடு நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாராட்டித் தரும் ஸாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்திருக்கிறார். அவர் நாளில் அந்தச் சீமையில் மிராஸ் பண்ணும் ப்ராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப் படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், இப்படித்தான் நம் ஜன்மா என்று ஸஹித்துக்கொண்டு இருந்து வந்ததையும் அவர் பார்த்தார். ஏற்கெனவே அவருக்கு எந்த ஜாதியாரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டும் திருநாளைப்போவார் சரித்திரத்தில் தனியான ஈடுபாடு இருந்திருக்கிறது. அந்த நினைப்பும் அவர் நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை ஸ்ருஷ்டிக்கப் பண்ணிவிட்டது. பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளக ஆக்கி அவரிடம் கொடுமைப் படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே ஸீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திரக் கீர்த்தனை யாகப் பாட வைத்து விட்டது. அப்புறம் கதாகாலக்ஷபக்காரர்கள், காந்தீய தோசாபிமானிகள் எல்லோரும் அதை விசேஷமாக
ப்ராபல்யப் படுத்தியதில் மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் கதையே எடுபட்டுப்போய் இதுதான் நந்தனார் கதை என்றே ஆகியிருக்கிறது. இது பார்ப்பவன் கொடுங்கோல் என்று வசைமாரி பாடுகிறவர்கள். இதோ பாருங்கள், ஒரு ஐயரே கொடுக்கும் ப்ரூஃப் எனறு காட்டுவதில் கொண்டு விட்டிருக்கிறது.
அந்தக் காலத்தில் மஹா வித்வான் மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வஹித்தவர். அவர் ப்ராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை எனறு முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபாலக்ருஷ்ண பாரதி போனார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, நீங்கள் இதை முக்யமாக ஸங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ ஸங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ்
கற்றுக் கொண்டிருந்த (உ.வே) ஸ்வாமிநாதையர் போன்றவர்களிடம் மனஸில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது.
அப்போதைக்கு பாரதி திரும்பிப் போனாலும் மறுபடியும் வந்தார். பண்டித-பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே ப்ரஸித்தி அடையும். என் பாயிரம் அவச்சியமேயில்லை என்று சொல்லிப் பிள்ளை அவரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.
இப்படி பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு ஒரு தடவை நடுமத்யான வேளையில் வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை ச்ரம பரிஹாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுதியிருந்தது வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார். உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டுக்கள் விழுந்தாலும் அவரும் அதில் ஆகர்ஷணமாகி விட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்தி ப்ரவாஹத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய்விட்டாற்போலத் தோன்றிற்று. அந்த ப்ரவாஹத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். வருகலாமா?என்ற பாட்டுக்கு பாரதி வந்தார்.
ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை-போகை என்று உண்டு. வருதல்-போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான ப்ரயோகங்கள். இரண்டுமில்லாமல் இதென்ன வருகல்?ஆரம்ப வார்த்தையே ஸரியாயில்லையே!வரலாமோ? என்றாலே ஸரியாயிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.
ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தர்சனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த ஸந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக்
கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய் விட்டதாம். இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ?என்று நம்மிடமே கேட்டால் கேட்பதுபோல் பண்ணி விட்டோமே!என்று ரொம்பவும் பச்சாத்தாபப் பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம். வருகலாமோ அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்து விட்டது.
தங்களை நடையாக நடக்க வைத்ததை மனஸில் வைத்துக் கொள்ளக்கூடாது. மற்ற விஷயங்கள் எப்படி யானாலும் உள்ளம் உருகி சிவபக்தி பண்ணுபவரென்று இன்று தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் உள்ளமும் பக்தியால் உருகும்படிப் பண்ணும் சக்தி பெற்றவர் என்றும் தெரிந்து கொண்டேன். அப்படிப் பட்டவரின் விருப்பத்தை நான் மறுக்கக்கூடாது. சிறப்புப் பாயிரம் தருகிறேன் என்று சொல்லி அப்படியே கொடுத்தாராம்.
ஆனாலும் மற்றவர்களெல்லாம் மூலக்கதைக்கு பாரதி புதுரூபம் பிரமாதமாகக் கொடுத்துவிட்டாரென்றே முக்யமாய்ப் புகழ்தார்களென்றால், பிள்ளையோ அந்த அம்ஸத்தைப் பற்றி பாராட்டாகவோ, மாற்று அபிப்ராயமாகவோ எதுவும் சொல்லாமல்தான் அந்தப் பாயிரத்தை ஆக்கியிருக்கிறார். ஸ்வாமிநாதய்யரின் கோபாலக்ருஷ்ண பாரதியார் சரித்திரத்தில் பாயிரப் பாட்டு போட்டிருக்கிறது.
பிள்ளை முதலில் நினைத்தத்தில்-முடிவுரை அதை மாற்றிக் கொள்ளத்தான் இல்லை. அப்படி நினைத்தத்தில் ஸாரம் இருக்கிறது என்று இப்போது நன்றாகத் தெரிகிறது. தற்காலத்தில் நந்தனார் கதை என்றால் முதலில் ஸினிமா, ட்ராமா எதையாவது பார்த்துத் தெரிந்து கொள்ளத்தான் போவார்கள். இதெல்லாமும் பாரதி பாடியதையே இன்னமும் ஸ்ட்ராங்காகச் சொல்வதாகத்தான் இருக்கும். காலக்ஷேபத்திற்குப் போனாலும் ஏறக்குறைய இப்படியே இருக்கும். இலக்கியமாகப் பார்த்து தெரிந்த கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்களிலும் அநேகமாக எல்லோரும் நந்தன் சரித்திரக் கீர்த்தனைத்தான் பார்ப்பாரே தவிர (பெரிய புராணத்திலுள்ள) திருநாளைப் போவார் புராணத்தை யாராவது புரட்டுவார்களா என்பதே ஸந்தேஹம். திருநாளைப்போவார்தான் நந்தனார் என்பதுகூடத் தெரிந்திருக்குமா என்று யோசனையாயிருக்கிறது. நான் டெஸ்ட் பண்ணி. பார்த்திருக்கிறேன். இங்கே வருகிறவர்களில் சின்ன வயஸுக்காரர்கள், வயஸானவர்கள், வெவ்வேறு ஜாதிக்காரர்கள் எனறு பல தரப்பட்டவர்களிடம் விளையாட்டாக நந்தனார் பற்றி பேச்சுக் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து ஸகலமான பேரும் வேதியரும் நந்தனார் கஷ்டப்பட்ட கதையைத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதையே நிஜமாக நடந்த கதையாக நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.
சரித்திரமாகவோ, அதாரிடி யில் அதற்குக் குறை வில்லாததாக மதிக்கப்படும் ஜீவித சரித்ர புராணமாகவோ இருக்கிற ஒனறாப் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் எனப்பட்டவர்கள், அல்லது இலக்கிய கர்த்தர்கள் தங்களுடைய அபிப்ராயப்படி ரூபம் பண்ணினால் எப்படி மூலமான உண்மைகளை அடிபட்டுப் போய்விடுகின்றன என்று காட்ட வந்தேன். பொயடிக் லைஸென்ஸுக்கு (கவி சுதந்திரத்துக்கு) ஏதாவது வரம்பு இருந்தால் தேவலையா என்று தோன்றுகிறது......
இந்தத் தலைமுறைக்கு சொல்லப்பட்ட நந்தன் கதை கோபாலகிருஷ்ண பாரதியாலும் அதை அடுத்து நந்தனார் திரைப்படத்தாலும் அதற்கப்புறம் நாவன்மை எழுத்துவன்மை மிக்க திராவிட இயக்கத்தாரும் ஆச்சார அதிகாரப் பிரிவுக்கு எதிராக அடங்கிக்கிடந்தவர்களைக் கிளர்ந்தெழச் செய்ய ஒரு கதையாகப்பட்டது. பெரிய புராணம் கற்றவர்கள் இந்தக்கால நந்தனார் கொஞ்சம் காலத்துக்கும் கருத்துக்குமாக திரிக்கப்பட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

விட்டால் இபிகோ செக்ஷன் எல்லாம் சொல்லி சிவபெருமான் மேல கேஸே போடுவீங்க போல :-)பைபிளீல் வெள்ளத்தை அனுப்பி உலகையே மூழ்கடிச்சதா கதை இருக்கு. அதுக்கு என்ன சொல்வீங்களோ? :-)..இப்படி புராணம், இதிகாசத்தில் உலகமே அழிஞ்சது, கடவுளுக்கு கோபம் வந்து உலகை அழித்தார், அப்பா நடத்தும் யாகத்துக்கு போன பார்வதியை எரித்தார்..இப்படி நிறைய வரும். எல்லாத்துக்கும் கேஸ் போட்டுகிட்டே போனால் எங்கே தான் போவது?
2014-09-24 0:47 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
--தானாக இறங்கினால் >>> தற்கொலைக்குத் தூண்டப்பட்ட நிகழ்வுஇறக்கிவிட்டிருந்தால் >>> திட்டமிட்டக்கொலைபோன உயிர் போனதுதான். Somebody needs to be held accountable... இல்லையா?மாறிய கதை என்பது சந்தேகமின்றி திசைதிருப்பல்...... தேமொழி
On Tuesday, September 23, 2014 10:42:19 PM UTC-7, செல்வன் wrote:பிராமணரான திருஞான சம்பந்தரும் தான் வண்டலிடை மூழ்கினார்சீதையும் தீக்குளித்தார்.நந்தனார் காலத்தில் தலித் மக்கள் கோயிலில் அனுமதிக்காபடவில்லை. ஆனால் அப்படி உள்லே வரவேண்டாம் என கூறியது சிவன் அல்லவே? திருப்பாணாழ்வாரை பிராமணர்கள் தோளில் வைத்து சுமந்து சென்று அரங்கன் சன்னிதியில் விட்டதாக வைணவ வரலாறு கூறுகிறது. மனிதர்கள் உருவாக்கிகொண்ட முட்டாள்தனம் இது.ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.ரைட்டு...நந்தனார் வேடத்தில் ரஜினி ஹீரோவா நடிச்சு தடுக்கும் தீட்சிதர்களை டைவ் அடிச்சு உதைச்சு கோயிலில் லேண்ட் ஆகி, அவரே சிவனா மாறுவது மாதிரியும் எழுதலாம் :-)புனைகதை எழுதறதுன்னு ஆனப்புறம் இப்படி எழுதினால் என்ன? தாராளமா எழுதலாம் :-) அதான் ராமாயணமே திருத்தபட்டிருக்கே? :-)

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ஒரு இலக்கியவாதி தனது பாணியில் இவ்வாறு எழுதினார், இவ்வாறு விவரித்தார் என்று ஒப்பிலக்கியம் படைக்கலாமே ஒழிய. அவரை குற்றம் சாட்டும் கோணத்தில் காணுவதில் எனக்கு உடன்பாடில்லை.மூலக்கதையை விரிவுபடுத்துவதோ, சுருக்குவதோ, அவரது வழியில் விவரிப்பதோ இலக்கியவாதியின் உரிமை.
இது வேந்தருக்கு பிடித்த வாதம்... ஏன் சிவன் படைக்கும் பொழுதே ஒழுங்காகப் படைத்திருக்கலாமில்லையா?:)
உண்மையான அக்கறை உள்ளவர்கள் மூலக்கதையைப் படிப்பார்கள்....படிக்க வேண்டும்...ஒப்பிட்டு சொல்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்..மூலக்க்கதையின் உண்மைக்குப் புறம்பானது எது என்பதுதான் கேள்வி...
நெருப்பில் இருந்து வெளியில் வருவதெல்லாம் ...தமழ்ப்பட ரசிகர்களுக்கு சுபம் எனக் காட்ட எடுக்கப்படும் கதை போன்றது ஐயா.இதுவரை நெருப்பில் மூழ்கி உயிர்ப்பெற்று வந்தவர்களைப் பார்த்திருக்கிறோமா?
பிராமணரான திருஞான சம்பந்தரும் தான் வண்டலிடை மூழ்கினார்சீதையும் தீக்குளித்தார்.
அப்படியானால் கோபாலகிருஷ்ண பாரதியார் ஏன் நந்தனார் நெருப்பில் குளித்து வெளிவந்ததாக எழுதினாராம்?நந்தனார் என ஒருவர் இருந்ததே பெரியபுராணம் மூலம் தான் தெரியும்.நந்தனார் இருந்ததை நம்ப பெரியபுராணம் தான் ஆதாரமெனில் அவர் தீகுளீத்து வெளியே வந்ததுக்கும் அதுவே ஆதாரம்.ஒண்ணு நந்தனாரே கிடையாது, பெரியபுராணம் பொய் என சொல்லுங்கஅல்லது நந்தனார் இருந்தார், பெரிய புராணத்தில் இருந்தது போல் தீகுளித்து மீண்டார் என சொல்லுங்கஆனால் நந்தனாரை தீட்சிதர்கள் கொளுத்தினார்கள் என புதிய நந்தனார் வரலாறு மட்டும் எழுதாதீங்க :-)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கு
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_039.htm
இதில் ஒருவர் தனது மாற்றுக் கருத்தை சொன்னால் ஏன் தாக்க வேண்டும்...மறு கோணமோ, எதிர்கோணமோ இருக்கக்கூடாது என்று மாய்ந்து மாய்ந்து எழுதுவதைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.
2014-09-24 2:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:இதில் ஒருவர் தனது மாற்றுக் கருத்தை சொன்னால் ஏன் தாக்க வேண்டும்...மறு கோணமோ, எதிர்கோணமோ இருக்கக்கூடாது என்று மாய்ந்து மாய்ந்து எழுதுவதைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.
இங்கே அதை செய்தது நீங்கள் தான் :-)
கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியது உண்மையான வரலாறு அல்ல எனும் உண்மையை சொன்னதுக்கு கற்பனையை எழுதுவது எழுத்தாளர் உரிமை என்கிறீர்கள். ஆமாம், யார் மறுத்தார்கள்? அதே சமயம் அது கற்பனை என்பதையும் மக்களுக்கு சொல்லவேண்டும் அல்லவா?
இழையின் தலைப்பு "இந்த தலைமுறைக்கு சொல்லபட்ட நந்தனார் சரித்திரம் தவறானதா?" என்பது.
அதற்கான உண்மையான பதில் "ஆமாம், தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே ஆகும்.
கோபாலகிருஷ்ணபாரதியார் எழுதியது தவறான சரித்திரம் என்று சொல்ல முடியாது. அவர் தஞ்சை மண்ணின் மைந்தர்.அம் மண்ணில் நிலப்பிரபுத்துவம் எப்படி 2000 வருஷமாய் இருந்தது என்பதை நன்குணர்ந்தவர். கிராமங்கள் எல்லாவற்றிலும்வாழ்ந்த பூமிபுத்திரர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இழையின் தலைப்பு "இந்த தலைமுறைக்கு சொல்லபட்ட நந்தனார் சரித்திரம் தவறானதா?" என்பது.
அதற்கான உண்மையான பதில் "ஆமாம், தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே ஆகும்.
கோபாலகிருஷ்ண
பாரதியார் தவறான வரலாற்றை எழுதினார் என்பதற்கு மாறாக அவர் எழுதியது உண்மை வரகாறு என்ற எண்ணம் புதிய தலைமுறை தவறாகப் புரிந்துகொண்டது என்பதே சரி
கோபாலகிருஷ்ணபாரதியார் எழுதியது தவறான சரித்திரம் என்று சொல்ல முடியாது. அவர் தஞ்சை மண்ணின் மைந்தர். அம் மண்ணில் நிலப்பிரபுத்துவம் எப்படி 2000 வருஷமாய் இருந்தது என்பதை நன்குணர்ந்தவர். கிராமங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்த பூமிபுத்திரர்.
என்னை ஒத்தவர்கள்.....அது காலத்தின் தாக்கம் கொண்டது, ஆசிரியர் அவர் கோணத்தில் கூறுகிறார். அது அந்த நூற்றாண்டின் கருத்துப் பதிவு என்று சொல்வார்கள். அவர் கதையைத் திரித்தார்.. தவறான கதை என்று சொல்ல மாட்டார்கள்.. அதை இலக்கியக் கோணத்தில் மட்டுமே அறிய முற்படுவார்கள்.உங்களைப் போன்ற கோணம் கொண்டவர்கள் வால்மீகியின் ராமாயணத்தை திரித்து எழுதப்பட்டது இது....."தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆசிரியர்" நான் உண்மையை உலகுக்கு உரைக்க வேண்டும் என்று சொல்வீர்கள்.
தலைப்பு நந்தனார் சரித்திரம் தவறு என்பதல்ல. அது வரலாறா அல்லது புனைவா என்பதே
உயர்திரு தேமொழி,
தங்கள் எழுத்துக்கும், என் எழுத்துக்கும் மாறுபாடு காட்டவே வேறு நிறத்தில் எழுதுகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் பிழை உண்டா?//
இல்லை. ஆமாம்!...
விளக்குகிறேன். அவர் கோவிலுக்குள் நுழையத் தகுதி அற்றவர் என்று பெரியபுராணம் இயம்பவில்லை. ஆகவே நிகழ்ச்சியில் பிழை இல்லை. ஆமாம்.. திருநாளைப் போவார் மனதில்தான் புலைத்தொழில் புரியும் தான் அந்த உடலுடன் இறைவனின் இல்லத்தில் புகக்கூடாது என்ற ஒரு எண்ணம் இருந்தது.
//வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற//திருத்தொண்டர் புராணம் இயற்ற சேக்கிழார் பெருமான் முன்மாதியாக எடுத்துக்கொண்டது, சைவ சமய குரவர்களில் (gurus) ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத்தொகைதான். அதன் துவக்கத்திலேயே,"தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று இயம்பியே திருத்தொண்டத்தொகையைத் துவங்குகிறார் சுந்தரமூர்த்தி நாயனார். எனவே, நீங்கள் சுட்டிய...
//அவர் இறங்கினாரா (அதாவது இப்படியும் ஒரு பிறவி நமக்குத் தேவையா என்ற வெறுப்பில் நெருப்பில் பாய்ந்தாரா?)....அல்லது
தகுதிக்கு மீறிய ஆசையைக் கொண்டதாகக் கருதி (தில்லைவாழ் அந்தணர்களால்) இறக்கப்பட்டாரா?//
... கேள்விக்கே இடமில்லை. தாங்கள் படிக்காத தமிழ் இலக்கியம் ஒன்றும் நான் படித்துவிடவில்லை. இருப்பினும், தாங்கள் இவ்வாறு கேட்பதுதான் எனக்கு வியப்பளிக்கிறது.
அறுபத்திமூன்று நாயன்மார்களில் எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். ஆயினும், திருநாளைப்போவார் தமது பிறப்பு காரணம் இழித்தொழிலைச் செய்ய நேரிட்டதே என்று தில்லையைச் சுற்றிச் சுற்றி வந்து கோவிலுள் செல்லாது வெளியே உறங்கினார்.
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய 1066-1 அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி 1066-2 மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது 1066-3 எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார் 1066-4
தம் அடியார் துயர் பொறுக்காத அம்பலவாணன், திருநாளைப்போவார், மற்றும் தில்லை மூவாயிரவர் கனவில் தோன்றி இவ்வாறு அருளினார்.28. இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி 1068-1 முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து 1068-2 அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க 1068-3 மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் 1068-4எனவே, தில்லை மூவாயிரவர் திர்நாளைப் போவரை அணுகு, "ஐயரே!(உயர்ந்தவரே)" என விளித்து, அம்பலவாணன் கனவில் உரைத்ததைப பகர்ந்தனர்.30. ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் 1070-1 வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப 1070-2 நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார் 1070-3 தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார் 1070-4இந்தப்பா தில்லை மூவாயிரவர் தம் கனிவில் வந்ததைக் கூறவும், தம் கனவிலும் அதே வந்ததால், நான் உய்ந்தேன் என்று தொழுது எரி புகுந்து மறையவர் உடல்கொண்டு வெளிப் போகினார்.33. செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த 1073-1 அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் 1073-2 வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் 1073-3 பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 1073-4 34. திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் 1074-1 பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார் 1074-2 அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க 1074-3 வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர் 1074-4 35. தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி 1075-1 ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி 1075-2 ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் 1075-3 எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால் 1075-4 36. அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார் 1076-1 வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து 1076-2 சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க 1076-3 அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார் 1076-4இதையும் தாங்கள் படித்திருக்கவேண்டுமே!ஒருவர் இறைவனின் இல்லத்திற்குள் புகக்கூடாது என்ற எண்ணத்தில் அவரை எரியிட்டுப் பொசுக்கத் தில்லை அந்தணர்கள் விழைந்திருந்தால், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.." என்று சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களை ஏத்திப் பாடியிருப்பாரா? அப்படிப்பட்ட கயவர்கள் என்றா தில்லையில் வாழ்ந்த அந்தணர்களைப் பற்றில் எண்ணுகிறீர்கள்?என்னைவிட, பகுத்து, அறிந்து, சிந்திக்கும் திறன் படைத்தவர் தாங்கள்! சிந்தித்துபார்த்து சொற்கணைகளைத் தொடுத்திருக்கலாமே!பணிவன்புடன்,ஒரு அரிசோனன்
பெரியபுராணம் ...திருநாளைப்போவார் பகுதி எனக்கு பள்ளிப்பாடத்தின் வழி, பெரியபுராணத்தின் வழியாகத்தான் அறிமுகம்.கோபாலகிருஷ்ண பாரதியாரின் படைப்போ அல்லது திரைப்பட நாடக வடிவமோ எனக்கு முதலில் அறிமுகப்படுத்தப்படவில்லை.அதில் ...நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப் பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப் பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன் விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.என அவர் கோயிலுக்குள் நுழையத் தகுதியற்றவர்(ஏன் தகுதியற்றவர்...தெரிந்தவர் விளக்கலாம்) என்பதால் அவர் நெருப்பில் இறங்கிக்கடவுளை அடைந்தார் என்பது பெரியபுராண வரிகள்.இந்த நிகழ்ச்சியில் பிழை உண்டா?அவர் இறங்கினாரா (அதாவது இப்படியும் ஒரு பிறவி நமக்குத் தேவையா என்ற வெறுப்பில் நெருப்பில் பாய்ந்தாரா?)....அல்லதுதகுதிக்கு மீறிய ஆசையைக் கொண்டதாகக் கருதி (தில்லைவாழ் அந்தணர்களால்) இறக்கப்பட்டாரா?என்பது இன்று நமக்குத் தெரியாது.(1) மறுக்கமுடியாத உண்மை: அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோயிலில் நுழையும் தகுதி இருக்கவில்லை. அத்துடன் இது ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்து சாதிப்பிரிவினை என்ற கலகத்தை மக்களிடம் ஏற்படுதியதாகக் கூறப்படும் காலதிற்கும் முந்தியது என்பதில் சந்தேகமில்லை.பெரியபுராணம் காலம் முற்பட்டது.(2) மறுக்கமுடியாத உண்மை: கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் பார்த்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு (மேல்குடியால் துன்புறுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இனம்) அதைப் பின்னணியாகக் கொண்டு நந்தனார் கதையை எழுதினார். அதன்படி அந்தக் காலத்திலும் கொடுமை நடந்திருக்கிறது. நாம் ஒப்புக்கொள்ள விரும்பாவிட்டாலும் ...நடந்த கொடுமையை இலக்கியம் காலத்தின் கண்ணாடியாகக் காட்டிக் கொடுத்துவிட்டதுகோபாலகிருஷ்ண பாரதியார் எந்த அளவு மூலத்தைக் கடைப்பிடித்தார்? மாற்றியது குற்றமா என்பது விவாதத்திற்குரியது. ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.முதலில் நெருப்பில் நந்தனார் இறங்க நேர்ந்த காரணம் என்ன...இதுதான் எனக்குத் தெரிந்த நந்தனார் கதை.பிற்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பார்த்த நிகழ்ச்சி நடந்ததற்குக் காரணம் என்ன?ஏன் அடிப்படை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு இந்தக் கதையே புனைய்யப்பட்டது போல பண்ணையார் பகுதியில் கவனம் செலுத்தப்படுகிறது.அப்படியே செலுத்தினாலும் பிற்காலத்திலும் அது போன்ற நிகழ்ச்சி நடந்ததும் சரியில்லை எனக் குறிப்பிட வேண்டாமா?வண்டழலினிடைமூழ்கினார் ஒருவர் இதனை எப்படி நியாயப் படுத்துவது. இது போன்ற செயல்கள் மறையவர்கள் போன்ற மேல்குடியாகக் கருதப்படும் மக்கள் இயல்பல்ல. இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் கடைநிலை மக்களாகக் கருதப்பட்டோர் உணர்ச்சிப் பெருக்கால் (மூளையற்ற முட்டாள்தனத்தினால்) மேற்கொள்வது என கதையை முடித்து விடுவோமா?வண்டழலினிடைமூழ்கினார் மறுக்க முடியாத உண்மை...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-09-24 1:06 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஒரு இலக்கியவாதி தனது பாணியில் இவ்வாறு எழுதினார், இவ்வாறு விவரித்தார் என்று ஒப்பிலக்கியம் படைக்கலாமே ஒழிய. அவரை குற்றம் சாட்டும் கோணத்தில் காணுவதில் எனக்கு உடன்பாடில்லை.மூலக்கதையை விரிவுபடுத்துவதோ, சுருக்குவதோ, அவரது வழியில் விவரிப்பதோ இலக்கியவாதியின் உரிமை.சரி..நான் பெரியார் மனம் மாறி சைவரா ஆவது போல் ஒரு சினிமா எடுக்கிறேன். இலக்கியவாதியின் உரிமை என அப்ப சொல்வீர்களா என பார்க்கலாம் :-)பாபா படத்தில் ஒரு ரஜினி பாட்டு"அதிசயம் அதிசயம் பெரியார்தான்'ஆனதென்ன ராஜாஜி.." அப்படினு வரும்அதுக்கு திக தலைவர் வீரமணி கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினார். ரஜினி அந்த வாசகத்தை அகற்ற ஒத்துகொண்டபின்னர்தான் படம் வெளியானதுஇங்கே அப்படி கூட யாரும் சொல்லவில்லை. நந்தனார் வரலாற்று மாற்றாப்ட்டது என சொல்கிறோம். இதுக்கு பெயர் உண்மையை உரைத்தல்...நந்தனார் வரலாறு மாற்றபட்டதை கூறூவதில் என்ன தவறு உள்ளது? தவறான வரலாறு தான் மக்கள் மனதில் பதியணூமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதை நான் மறுக்கிறேன். பிரித்தாளும் பிரிவினைவாதமே இது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
|
|
| ||||||||||
|
| ||||||||||
|
| ||||||||||
|
| ||||||||||
|
|
| ||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
|
--
இந்தத் தனிப்பட்ட தாக்குதல், நையாண்டி செய்பவர்கள், தன் மனதில் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை மறைமுகமாக கிண்டலும் கேலியும் செய்பவர்கள் இருக்கிறார்கள்..அது கொஞ்ச நாள் பழக்கத்தில் யார் எனத் தெளிவாகப் புரியும் உங்களுக்கு .
நீங்கள் செய்வதன் பெயர் வாரிவிடுவதில் அடங்கும் பேராசிரியரே..மை.பா அறிஞர் போன்றவை விளையாட்டாக கிண்டல் செய்வது ..அவர்களை இளக்காரமாக மனதில் நினைத்துச் செய்வதில்லை. அன்புடன் உரிமையுடன் கலாட்டா செய்வது.நையாண்டி செய்பவர்கள் மனதில் அடுத்தவரைப் பற்றி இகழ்ச்சி இருக்கும்...அந்த எண்ணத்தில் நீங்கள் இதுவரை செய்து நான் பார்த்ததில்லை.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கெப் புரிவதில்லை என்றும் புரிகிறது.இப்படி நீங்கள் சொல்வதற்கு நான் கோனார் நோட்ஸ் போடும் நிலைமை ஆச்சே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆகமம் - உயர் வகுப்பு - தீண்டாமை எனும் தளத்திலேயேநின்று பேசுவோர்க்கு ஒரு வினா :
over 300 years old. We cannot expect the plaintiffs to speak about the actual construction of the temple. In those circumstances, the plaintiffs are entitled to establish that this temple is a denominational temple by other circumstantial evidence. It is the contention of the plaintiffs that in ancient times over 300 or 200 years ago Hindu Nadars were not allowed to enter into a Hindu Temples constructed or founded by other Hindus and that therefore, the Nadars thought of construction of a temple of their own as also they believe in the Hindu Pantheon. At this stage Mr. T. R. Mani, learned Senior Counsel drew my attention to ancient Nadar Community and ancient times in Castes and Tribes of Southern India by Edgar Thurton and K. Rangachari Volume VI-word "SHANAN" has been discussed and the entire history of Nadar Community is analysed in the said Head. A perusal of the said book
"A great deal of evidence has been adduced with regard to the right of Shanars to enter Hindu temples, other than the plaint temple, whether in other parts of the Madura District or in other districts of the Presidency. There is some evidence on defendants' side that Nadars have been allowed to enter certain Hindu temples in Tanjore and Coimbatore districts, and in Chidambaram in the South Arcot district and also at Palan in Madura District, but there is an overwhelming preponderance of evidence on the plaintiff's side against the existence of any such right in the temples generally in the Madura district. ..... So far as an inference with regard to the custom in the plaint temple can be drawn from the practice in other Sivile temples of the Madura District, the evidence on this point is strongly in favour
In the light of the above mentioned observation, it is contended that in those days Nadars were not allowed to worship other temples established by other communities. In those circumstances, it is rightly contended that when once it is found Nadars were solely in management of the temple from time immemorial, it must be held that the temple is solely established and founded by the Sivakasi Nadars and managed by only Sivakasi Nadars and therefore, it is a denominational temple. If it is accepted, then there is no doubt that the suit temple is a denominational temple.
decisions have been taken with the consent of both sides: "1. Vanniars alone may enter in the Karppagraha and do Pooja. 2. The festivals may be fixed by them. 3. Adi dravidars should not interfere in the temple administration. 4. The temple may be opened for worship to all the public like vanniar, Adi Dravidar and Arunthathiar. 5. Worship Prasathams may be distributed to Adi Dravidatrs and Arunthathiars. 6. Adi dravidars should not claim any right over the temple. 7. Adi dravidars should not claim any fresh rights. 8. The festivals may be celebrated by the vanniars in usual manner. 9. Vanniar society people should permit the Adi Dravidar and Arunthathiar to worship in the temple. 10. The Pooja may be done by the vanniars in the Karppagraha. 11. During festival seasons Adi Dravidars and Arunthathiar should be permitted to worship. 12. The demand of Vanniars regarding denomination temple negotiation will be made with the Hindu Religious and Charitable Endowments Department and settled. 13. The details of the peace talk will be informed to the Honourable High Court and got permission to open the temple." 15. It is further stated in the said letter by the District Collector
contrary, every Hindu irrespective of the caste or sect to which he belongs, shall be entitled to enter any Hindu temple and offer worship therein in the same manner and to the same extent as Hindus in general or any section of Hindus and no Hindu shall, by reason only of such entry or worship whether before or after the commencement of this Act, be deemed to have committed any actionable wrong or offence or be sued or prosecuted therefor.
26. It is an admitted fact that the Draupadi Amman Temple was brought under the Hindu
Religious and Charitable Endowments Department, even prior to the year
1979 and originally three non-hereditary trustees were appointed and
the said order was quashed. Thereafter, the trustees were appointed
including the seventh respondent and their term expired on 26.04.2006
and the Executive Officer of Arulmighu Vennankodi Muniappan Temple, Salem, was appointed as a Fit Person to administer the affairs of the temple by the Hindu Religious and Charitable Endowments Department on 24.07.2006.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என் அடுத்த கேள்வி அவ்வாறு தாழ்வுணர்ச்சியை ஊட்டியவர்கள் யார்...நமக்கெல்லாம் நம் தகுதிக்கு இது சரியில்லையோ என்று அவர் நினைக்கும்படி ஏன் அமைந்ததுசேக்கிழார் பால்களில் வருவதில் எது நடந்திருக்கும் எது நடந்திருக்க வாய்ப்பில்லை? என்று ஆராயாமல் அப்படியே எடுத்துக் கொள்ளும் வழக்கம் எனக்கு இல்லைஎது புனைவு ...மாண்டவர்கள் மீண்டு வருவது வழக்கமா? இயற்கையில் முடியுமா? உண்மையாகவே நெருப்பில் விழுந்த ஒருவர் உயிருடன் வர முடியுமா?அத்துடன் கோயிலில் நுழைவதற்கு முப்புரி நூலுடன் நெருப்பில் இருந்து எழுந்து வர வேண்டிய தகுதியை வைத்தவர் யார்.இது போன்ற கருத்துக்களைக் கொண்ட நூலின் நோக்கம் என்னவாக இருக்கும்?இதையெல்லாம் உண்மைக் கதை என்று நம்ப விரும்பும் பொழுது ... இது ரியலா ரீலா என்று நான் யோசிக்க விரும்புவேன்.கோபால கிருஷ்ணா பாரதியும் அவர் பாணியில்தான் சொல்கிறார். அப்பொழுது மட்டும் அது எப்படி ரீலாகிறது.ஒருவர் கோயிலில் நுழைய முடியாததை தனது கோணத்தில் விவரித்த சேக்கிழார் எழுத்திற்கும் என்னைப் பொறுத்தவரை அதே தகுதிதான். ரீல்தான்ஒரு மையக் கருவை இருவரும் அவரவர் கோணத்தில் சொன்னது. இதில் ஒன்று ஏன் ரியலாகிறது? ஒன்று ஏன் ரீலாகிறது?
இது போன்ற புனைவுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால்ஒருவரால் கோயிலில் நுழைய முடியவில்லை..அந்த அடிபடைத் தகுதி இல்லை ...
நந்தியை விலகி இருக்கச் சொன்ன கடவுள்? அதையே நந்தனாரிடம்... தம்பி நீ உள்ளே வாப்பா என்று சொல்லலாம் ஏன் சொல்லவில்லை ? எனக்குத் தெரியாதுமறையவர்கள் கனவில் தோன்றி தீ மூட்டி நந்தனாரை இறங்கச் செய்து என்னை அடையச் சொல்லுங்கள் என்ற சொன்ன சிவனால், என் தொண்டன் ஒருவன் என்னைக் காண வந்திருக்கிறான் ...அவன் களைப்பு நீங்க முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம், [http://www.vallamai.com/?p=44174] அவற்றைக் கொடுத்து மரியாதை செய்து அழைத்து வருக என்று சொல்லியிருக்கலாம், சம்பந்தருக்கு சொன்னது போல, ஏன் சொல்லவில்லை? எனக்குத் தெரியாதுபேதத்துடன் ஏன் கட்டளைகள் இட்டார் கடவுள், இதே போல நந்தனாருக்கும் ஏன் சொல்லவில்லை? எனக்குத் தெரியாதுஒருவருக்கு முத்துச் சிவிகை..ஒருவருக்கு நெருப்பு ...காரணம் அவரவர் பிறப்பு ...
:)
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//இந்தநிலையில் இருந்துதான் பிறநாட்டு ஆராய்சியாளர்களும் செய்கிறார்கள் என நம்புகிறேன்.ஆனால் இந்துமதத்திலேயே ஊறிப்ப்போனவர்கள் இதைத் தாக்குதலாக நினைக்கிறார்கள்.//இல்லவே இல்லை. அவர்களின் நோக்கு கிறித்தவ சமயச் சார்புள்ளதாவே இருக்கும். அவர்கள் இந்து சமயத்தைப் பற்றி எழுவதை நன்கு ஆராய்ந்து பாருங்கள்.ஒரு அரிசோனன்
நந்தனார் கதை உண்மையா புனைவா என்பது கேள்வி....
ஆம், கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் கதையை மாற்றி விட்டார்.

M. M. Dhandapani Desikar, Serukalathur Sama, Kothamangalam Subbu, L. Narayana Rao and Sundari Bai
The folk myth of a low-born farmhand, Nandan, and his deep devotion to Lord Nataraja of Chidambaram has been familiar among Tamilians. It was written as a musical titled “Nandan Charitram” by Gopalakrishna Bharathiar in the early 19th Century. Bharathiar’s work was immensely popular as Harikatha.
Later, it was made into a play and a silent film in 1923 and 1930. When cinema began to talk and sing Tamil in 1931, it was produced as a film thrice, in 1933, 1935 and again in 1942. The most successful of them all was made in 1942 by Gemini Studios. Well-known Carnatic musician and one of the votaries of the Thamizh Isai Movement M. M. Dhandapani Desikar played Nandan. Famed Tamil film star Serukalathur Sama played the Brahmin landlord.
The film was directed by Murugadasa (A. Muthuswami Iyer), a pioneer of Tamil cinema. S. S. Vasan produced it, one of his early ventures after he had launched Gemini Studios in 1941. Murugadasa and Vasan used some of the original compositions of Gopalakrishna Bharathiar and Carnatic music maestro (known as Thamizh Thyagaiah) Papanasam Sivan composed the songs that are not in the Gopalakrishna Bharathiar musical. The music directors were M. D. Parthasarathy and S. Rajeswara Rao who were on the studio rolls. Some songs became popular like “Sivalokanaathanai kandu sevithiduvom…” in raga Nathanamakriya (Bharathiar composed it in Senjurutti), “Vazhi maraithirikkirathey…” (Thodi), “Ellorum varungal…” (Bilahari; Bharathiar sang it in Behag), “Pitham theylia marundhondru…” (Shankarabharanam), “Ayeey mettha kadinam…” (raga maalika; Bharathiar composed it in Punnaagavaraali), “Varugalaamo…” (Maanji) and “Chidambara dharisanam…” (Mukhari, Asaveri by Bharathiar.) Desikar’s singing talents were fully exploited by Vasan. A stickler for quality, he recorded some songs by the famed musician many times and shot them again and again. Not surprisingly, Desikar was upset and even felt hurt. (Desikar told this writer in later years that for sometime they were not on talking terms!)
As a marketing strategy, Vasan announced a trail-blazing Rs. 10,000-prize song contest for Nandanar. The moviegoer was asked to choose ‘Ten Best Songs’ in the order of merit and drop the answer sheet along with the counterfoil of the cinema ticket in a box provided at movie houses where the film was being screened. Vasan had the pre-chosen list of the songs deposited in a sealed envelope with the Indian Bank, First Line Beach (now Rajaji Salai), well before the prize scheme was announced. This was the first time such a scheme was introduced in South India and it contributed to the box-office success of the film.
Nandanar was a major success. When the 60-plus-year-old film was screened recently by Vintage Heritage (a society which screens old movies), it drew large crowds to the surprise of many. Obviously, classics never fade or pall. Nandanar is undoubtedly one of them…
Remembered for: Its music and first-of-its-kind song-prize scheme!
RANDOR GUY
--
On Wednesday, 24 September 2014 23:06:50 UTC-7, தேமொழி wrote:நந்தனார் கதை உண்மையா புனைவா என்பது கேள்வி....இல்லை. பேரா ஐயா கொடுத்த தலைப்பைக் கவனியுங்கள்இந்தத் தலைமுறைக்குச் சொல்ல்ஃப்பட்ட நந்தன் கதை ரீலா ரியலா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி
அதற்கான விடையை செல்வன் அவர்களும் , இரு நிமிட இடைவெளிக்குள்நானும் சொல்லிவிட்டோம். அவர்தம் நெடிய பதிவை நான் பார்த்திருந்தால்பதிவிட்டிருக்க மாட்டேன்.On Tuesday, 23 September 2014 19:01:05 UTC-7, செல்வன் wrote:On Tuesday, 23 September 2014 19:03:12 UTC-7, Dev Raj wrote:ஆம், கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் கதையை மாற்றி விட்டார்.மேலும் கேள்விகளை எழுப்பியது தேமொழி அவர்கள்; இழையின்முதலிலிருந்து 8ம் பதிவு. அதற்கு முந்தைய பதிவு நீக்கப்பட்டுள்ளது.
பெரியபுராணம் தவிர்த்து நந்தனார் கதையை முதலில் சொன்னவர் யார்? கோபாலகிருஷ்ணர் அதையும் தாமே யோசித்து கண்டுபிடித்தாரா?
கோபாலகிருஷ்ண பாரதியாரிம் நந்தனார் படைப்பின் தாக்கம் சமூக சீர்திருத்தத்தில் அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களை விழித்தெழச் செய்ய அதிகம் பயன்பட்டதா என்ற கேள்விக்கு இன்னும் ஆய்வு அடிப்படையிலான கருத்துக்களை முன்வைக்கப்படவில்லை

இல்லாத கதையை இருப்பதாக சொல்லிதான் புரட்சி செய்யவேண்டும் என அவசியம் இல்லை.
காந்தி, மார்ட்டின் லூதர் கிங் மாதிரி நிஜமான புரட்சியாளர்கள் யாரும் அப்படிபப்ட்ட பொய்களை சொல்லி புரட்சி செய்தது கிடையாது. அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசினார்கள். உண்மையே அவர்களுக்கு வெற்றியை தேடிகொடுத்தது. புனைகதைகள் அல்ல
இல்லாத கதையைச் சொல்லித்தான் சேக்கிழார் சைவத்தை மக்கள் மத்தியில் பரப்பினார்
மக்களுக்கு நன்மை செய்ய, அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்து போரிடுதலே புரட்சிசேக்கிழார் செய்தது புரட்சி அல்ல, அது ஒரு ஆன்மிக திருப்பணி.
இது உங்களின் தனிப்பட்ட கருத்து என்ற அளவில் ஏற்றுக்கொள்வதில் தடை இல்லை. இதுவே ஒரு நியதி சித்தாந்தம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் மேலதிக ஆதார ஆவணங்களின் அடிப்படை தேவைஆன்மிகத் திருப்பணி என்பதெல்லாம் பொருள் விளங்காத சொற்சிலம்பமே
நான் கேட்டது ஆன்மிக திருப்பணி என்ற சொற்சிலம்பத்துக்கான பொருள்