rnk
கொளுத்திப் போட்டாரய்யா 100 ஆண்டு பட்டாசை...
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf
சண்பகம் / சன்பகம் / சம்பகம் / செம்பகம் / செண்பகம்.. எது சரி.??
///கட்டுரையில் ஒரு திருத்தப்பட வேண்டிய இன்றியமையாத எழுத்துப்பிழை குறிப்பாகப் பூக்களின் பெயர்களில் இருக்கிறது.கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். ///எழுத்துப்பிழை எதுவும் தென்படவில்லை .குறிஞ்சிப்பாட்டு வரிசைப்படுத்தும் பூக்களில் ---காஞ்சிப்பூவை அடுத்து இடம்பெறும் மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் பூவை ஏன் விட்டு விட்டீர்கள் ?
புழகுப் பூவிற்கு உவமையாகத்தான் அரக்கு சொல்லப்படுகிறது.நீங்கள் அரக்கையே ஒரு பூ என்று சொல்லியுள்ளீர்கள் .
100 என்று எண் முற்ற வேண்டுமென கடம்பம்பூவைச் சேர்த்துள்ளீர்கள்.///குருந்தம், குருகிலை, குருக்கத்தி.இந்த மூன்றும் ஒன்றா வேறா உறுதியாகக் கூற இயலவில்லை.அதேபோல
புன்னாகமும் புன்னையும் ஒன்றா வேறாகூவிரமும் கூவிளமும் ஒன்றா வேறாசெருந்தியும் செருவிளையும் ஒன்றா வேறாதமிழ் அறிஞர்கள் சற்று ஆய்ந்து கூறவேண்டும்.///கபிலரின் தொகுப்பில் குருந்தம் ,குருகிலை ,குருக்கத்தி என்று மூன்று பூக்கள் இருந்தால் அவை வெவ்வேறு பூக்களே.(அவர் பிரித்துக் காட்டாமல் உரையாசிரியரின் பொருளுரையில் மட்டும் இடம் பெற்றிருந்தால் மட்டுமே நாம் ஐயம் கொள்ள வேண்டும்.)
புன்னாகம் வேறு ;புன்னை வேறு என்று தானே கபிலர் கூறுகிறார்.கபிலர் கூற்றின்படி கூவிரமும் கூவிளமும் வேறு வேறு.அங்ஙனமே செருந்தியும் செருவிளையும் வேறு
எந்தப் பூ ?எங்கே பார்த்திருக்கிறீர்கள் ?என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள் .நமம ஊர்ப் பூக்கடையில் விற்கும் பூக்கள் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.கண்மணி
--On 18 May 2018 at 17:00, nkantan r <rnka...@gmail.com> wrote:உதவுமா பாருங்கள்
http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf
சண்பகம் / சன்பகம் / சம்பகம் / செம்பகம் / செண்பகம்.. எது சரி.??
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
rnk
செயல்முறைக்கு எளிமையாக ஒரு பெயரைக் கொண்டு தொடர் ஆண்டு முறையாக அமைந்தது திருவள்ளுவர் ஆண்டு முறை. மீண்டும் 100 வருட சுழற்சி என்பது தேவையற்றது

///எனது ஐயத்திற்குக் காரணம் உள்ளது. நெய்தல் பூ இருமுறையும் மாம்பூ இருமுறையும் வருகிறது. அதனால்தான் கேட்டேன். மௌவல் என்பதற்கு காட்டுமல்லிகை, முல்லை, தாமரை என்றெல்லாம் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ///கபிலர் இரண்டு 'மா'வையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளாரே !1.தேமா (இனிமையால் பெயர் பெறுகிறது )2.கடிகமழ் கலிமா (மிகுந்த மணமும் ,தழைத்த தன்மையும்)மாவின் பல வகைகளில் இரண்டினைச் சுட்டுகிறார் என்று கொள்வோம்.
நெய்தலிலும் 1)நீணறு நெய்தல் (நீளமானது;மணம் பொருந்தியது)2)மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் (மணிநிறம் ,கோத்துக்கொத்தாகப் பூத்தல் ,தேன்மணம் உடையதாதல் )இரண்டு மாவும் வேறானமை போல இரண்டு நெய்தலும் வேறு என்பது அடைமொழிகளால் தெரிகிறது .
அகராதிகள் இப்படித்தான் பொருள் கூறுகின்றன.///ஞாழல் = கொன்றை. / கோங்கு / மல்லிகை / ஆவிரை ?கைதை = தாழை ?///இன்னும் சில ஐயப்பாடுகள்குளவி = முல்லை / மல்லிகை ?ஆம் தமிழ் நாட்டில் 'மல்லி ' என்பதை கேரளத்தில் 'முல்லை ' என்பர்.ஆனால் தமிழகத்தில் முல்லைப்பூவிலேயே பல வகைகள் உண்டு -biodiversityகைதை என்பது தாழையைக் குறிக்கும்ஞாழல் ------ நான்கு பொருட்களை அகராதி கூறினால்;கபிலரின் பட்டியலில் இல்லாத ஒரு பூ எது என்று பார்த்து அந்தப் பூவைக் குறிப்பதாகக் கொள்வோம்கோங்கம் ,ஆவிரை ,மல்லிகை எல்லாம் ஏற்கெனவே கபிலர் பட்டியலில் உள்ளன.எனவே கொன்றை எனலாம்.
/// ஒரே பூவுக்கு வேறுவேறு பெயர்கள் இருக்கலாமே.///இருக்கலாம்.ஆனால் கபிலர் பூக்களை வரிசைப்படுத்தும் போது ஒரே பூவின் பல பெயர்களைத் திரும்பக் கூறவேண்டிய தேவை இல்லையேஅவருக்குத்தான் நம்மைவிட நிறையப் பூக்கள் தெரிந்துள்ளனவே !அதனால் தானே "குறிஞ்சிக்குக் கபிலர் " என்று பெயர் பெற்றார் .கண்மணி
--On 18 May 2018 at 21:47, nkantan r <rnka...@gmail.com> wrote:PDF paartheengala?
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
1) ஆங்கில ஆண்டு முறை பரவலாகவும், எளிதிலும் பயன் பட்டே வருகிறது. ஏன் ஒரு புதிய ஆண்டு முறை?
2) யாரோ சொன்னார் என்பதைத் தவிர 31-ம் ஆண்டு என்பதற்கு வேறு தனிச்சான்றுகள் இல்லை.
4) தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . (லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)
5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?
6)இந்த 'திருவள்ளுவர்' ஆண்டு என்பது 60- ஆண்டு சுழற்சியில் வரும் இந்து வருட முறைக்கு உட்பட்டதல்ல என்ற தெளிவு தரப்படுகிறதா?
7) தைமாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-15 நாள்?
7அ) சித்திரை மாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்15 நாள்?
rnk
ஏற்கனவே அறுபத ஆண்டு முறை பயன்பாட்டில் உள்ளது. அதற்கு கூறும் தலை முறை கணக்கும் ஏற்புயைதே!
சரி ஏன் ஏற்கனவே இருக்கும் அறுபது ஆண்டு முறை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது? ஒரே ஒரு காரணம், பெயர்கள் தமிழில் இல்லை என்பதுதான். மிக நேர்தியான தமிழ்ப்பெயர்களை அறிமுகம் செய்தாலே பாேதுமானது.
ஏற்கனவே இருக்கும் முறை தமிழில் தாெடரலாம். இதுவே சாலச் சிறந்தது ஆகும். தி.வ.ஆண்டு முறையில் தமிழ்படுத்தி இருக்கலாம் அறிஞர் பெருமக்கள். சித்.ஆண்டு முறையில் ஏற்கனவே இருக்கும் வடப்பெயரை உபயாேகிப்பாேர் பயன்படுத்தட்டும்.
சரி அதற்காக குறிஞ்சிப் பூக்களின்பெயரை என்ன செய்ய?
அறுபது எண்ணிக்யைாக குறைக்கலாமா?
அது குற்றமாகவே முடியும். பூக்களின் பெயரை ஆண்டுக் காெண்டாட்டப் பூவாக மாற்றிவிட்டால் குழப்பம் தீர்ந்தது. சீனமக்கள் எவ்வாறு ஒவ்வாரு ஆண்டையும் விலங்குகள் ஆண்டாக காெண்டுகின்றனர் அது பாேன்று நாம் பூக்ளையும் அந்த பூவின் தாவரதையும் காெண்டாடலாம். இது சிறப்பானதாக அமையும்.
காெடைக்கானல் மற்றும் ஊட்டி மலர் கண்காட்சியில் அந்த அந்த வருட பூவானதும் தாவரத்தாேடு கண்காட்சிப்படுத்தப்படலாம். விதைகளை தநா.தாேட்டக்கலை பல்கலைக் கழகத்தினர் உருவாக்கி மலர்கண்காட்சிக்கு வருவாேருக்கு தரலாம். இதனால் தமிழ்நாடு முழுதும் குறிஞ்சிப் பூக்கள் தாவரங்கள் பரவப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக சாலைகளின் நடுவே குறிஞ்சிப் பாட்டில் வரும் தாவரங்ளை நடலாம். இதன் மூலம் தநா.ட்டின் பன்முக சூழ்நிலை பராமரிக்கப்படும். தநா முதல்வர்கள் காெஞ்சம் யாேசிக்கலாம் தவறிலை.
//// தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக ////
அரளிச் செடிகள் நெடுஞ்சாலையில் வளர்க்கப்படுவதற்குக் காரணம் காற்றின் மாசுக்கட்டுப்பாட்டிற்காக, அத்துடன் அது விரைவில் வளரும் தன்மை கொண்டது, பராமரிப்பும் குறைவு, குறைவான நீரே இருந்தாலும் நன்கு வளரும் என்பது போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படுகிறது.செடிகளை வைத்து வளர்க்க ஆசைப்படுபவர் ஆனால் நீர் ஊற்றிப் பராமரிக்க சோம்பல் கொண்டவர் வளர்க்கச் சிறந்த செடி அரளி. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை என அழகழகான வண்ணங்கள். அதன் மாசுகட்டுப்படுத்தும் தன்மை குறித்து ஆய்வுக்கட்டுரைகளும் இணையத் தேடலில் கிடைக்கும்.
எல்லோரிடமும் ஏதோ ஊர் சிறப்புக் குணம் இருக்கும் என்ற தத்துவத்திற்கு எடுத்துக்காட்டு அரளி, நச்சுத்தன்மை இருந்தாலும் வேறொரு பயன். இயற்கை விந்தையானது.
எனது வீட்டில் வைத்துள்ளேன். கலிபோர்னியா வறட்சியில் கூட தண்ணீரே ஊற்றாமல் வளர்கிறது. எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும் தோட்டக்கலை ஆர்வலருக்கும் தன்னம்பிக்கை தரும் செடி அரளி.
..... தேமொழி
On Saturday, May 19, 2018 at 12:13:21 AM UTC-7, இசையினியன் wrote:தேனீ மற்றும் தேமாெழி கூறுவது உண்மையே!ஏற்கனவே அறுபத ஆண்டு முறை பயன்பாட்டில் உள்ளது. அதற்கு கூறும் தலை முறை கணக்கும் ஏற்புயைதே!
சரி ஏன் ஏற்கனவே இருக்கும் அறுபது ஆண்டு முறை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது? ஒரே ஒரு காரணம், பெயர்கள் தமிழில் இல்லை என்பதுதான். மிக நேர்தியான தமிழ்ப்பெயர்களை அறிமுகம் செய்தாலே பாேதுமானது.
ஏற்கனவே இருக்கும் முறை தமிழில் தாெடரலாம். இதுவே சாலச் சிறந்தது ஆகும். தி.வ.ஆண்டு முறையில் தமிழ்படுத்தி இருக்கலாம் அறிஞர் பெருமக்கள். சித்.ஆண்டு முறையில் ஏற்கனவே இருக்கும் வடப்பெயரை உபயாேகிப்பாேர் பயன்படுத்தட்டும்.
சரி அதற்காக குறிஞ்சிப் பூக்களின்பெயரை என்ன செய்ய?
அறுபது எண்ணிக்யைாக குறைக்கலாமா?
அது குற்றமாகவே முடியும். பூக்களின் பெயரை ஆண்டுக் காெண்டாட்டப் பூவாக மாற்றிவிட்டால் குழப்பம் தீர்ந்தது. சீனமக்கள் எவ்வாறு ஒவ்வாரு ஆண்டையும் விலங்குகள் ஆண்டாக காெண்டுகின்றனர் அது பாேன்று நாம் பூக்ளையும் அந்த பூவின் தாவரதையும் காெண்டாடலாம். இது சிறப்பானதாக அமையும்.
காெடைக்கானல் மற்றும் ஊட்டி மலர் கண்காட்சியில் அந்த அந்த வருட பூவானதும் தாவரத்தாேடு கண்காட்சிப்படுத்தப்படலாம். விதைகளை தநா.தாேட்டக்கலை பல்கலைக் கழகத்தினர் உருவாக்கி மலர்கண்காட்சிக்கு வருவாேருக்கு தரலாம். இதனால் தமிழ்நாடு முழுதும் குறிஞ்சிப் பூக்கள் தாவரங்கள் பரவப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக சாலைகளின் நடுவே குறிஞ்சிப் பாட்டில் வரும் தாவரங்ளை நடலாம். இதன் மூலம் தநா.ட்டின் பன்முக சூழ்நிலை பராமரிக்கப்படும். தநா முதல்வர்கள் காெஞ்சம் யாேசிக்கலாம் தவறிலை.
On Friday, May 18, 2018 at 9:25:06 PM UTC-7, தேனீ wrote:
செயல்முறைக்கு எளிமையாக ஒரு பெயரைக் கொண்டு தொடர் ஆண்டு முறையாக அமைந்தது திருவள்ளுவர் ஆண்டு முறை. மீண்டும் 100 வருட சுழற்சி என்பது தேவையற்றது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

நான் கூறுவது அனைத்தும் சாலை ஓர மரங்களைப் பற்றியே. வீட்டில் வளர்பது பற்றி கூறவில்லை என்பதை கவனிக்க.சாலைகளில் மரங்கள் வைப்பதே சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. வேப்பமரம், புங்கை மரம் இருக்கும் நிலம் மண்ணாக காட்சியளிக்கும். ஆனால் அரளி, சீமைக்கருவேல் மரம் இருக்கும் நிலம் வெண்மையாக மாறி விடும். அதாவது வறண்டு விடுகிறது என்பதும் கூட உண்மைதான்.அரளிச்செடிகளில் ஒரு எறும்பாே, கரையானாே, காகங்களாே, குருவிகளாே, புழுவாே இருந்ததாக நான் மட்டுமல்ல யாரும் பார்த்தது இல்லை. அது சாலைகளில் வளர்க்க உதவாத செடி. அரசு அதையே செய்கிறது. தமிழர் வரிப்பணம் உதவா செடியை வளர்ப்பதில் கரைகிறது என்பது என்னமாே மறைந்திருக்கும் உண்மை.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நான் கூறுவது அனைத்தும் சாலை ஓர மரங்களைப் பற்றியே. வீட்டில் வளர்பது பற்றி கூறவில்லை என்பதை கவனிக்க.
சாலைகளில் மரங்கள் வைப்பதே சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. வேப்பமரம், புங்கை மரம் இருக்கும் நிலம் மண்ணாக காட்சியளிக்கும். ஆனால் அரளி, சீமைக்கருவேல் மரம் இருக்கும் நிலம் வெண்மையாக மாறி விடும். அதாவது வறண்டு விடுகிறது என்பதும் கூட உண்மைதான்.
அரளிச்செடிகளில் ஒரு எறும்பாே, கரையானாே, காகங்களாே, குருவிகளாே, புழுவாே இருந்ததாக நான் மட்டுமல்ல யாரும் பார்த்தது இல்லை. அது சாலைகளில் வளர்க்க உதவாத செடி. அரசு அதையே செய்கிறது. தமிழர் வரிப்பணம் உதவா செடியை வளர்ப்பதில் கரைகிறது என்பது என்னமாே மறைந்திருக்கும் உண்மை.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?
சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?
அரளிமழைப் பொழிந்திடுமா?
சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.
அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:
ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.
புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.
பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:
கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?
காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?
பாலையாகி விட்ட விவசாயம்:
எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.
அரளி எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்:
ஆனால் இங்கு அனைத்து செடிகளும் வளர வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கும். நீங்கள் சொல்லும் குணநலன்களைப் பார்த்தால் அரளியும், சீமைக்கருவேலமரமும் ஒன்று என வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
தமிழ் நாடு முழுக்க உள்ள சீமைக் கருவேல மரங்களை மானவாரியாக அகற்ற வேண்டும் என்பதன் பின்னணி என்ன? அறியாமையா? அல்லது சர்வதேச சதியா? அதானிகளின் சூரிய மின்னாற்றல் அமைக்கத் தேவையான சுத்தமான நிலத்திற்கா? இல்லை, எல்லோரும் இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?‘எல்லா மரங்களும் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால் சீமைக் கருவேல மரம் மட்டும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும்’ என்ற எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாத கருத்தும் மக்களிடம் பரப்பப்படுகிறது. அறிவியலுக்கு எதிரான இந்தக் கருத்தை பரவவிட்டது யார்? இந்த கருத்து படித்த பட்டதாரி இளைஞர்களால்கூட அப்படியே நம்பப்படுகிறது என்பதுதான் இன்னும் வேடிக்கையானதாகவும், கேளிக்கையானதாகவும் உள்ளது. நமது கல்வித்தரத்தை குறைபட்டுக்கொள்வதா இல்லை, சொல்வதை எந்தப் பரிசீலனையும் செய்யாத இளைஞர்களை நொந்து கொள்வதா?
On Saturday, May 19, 2018 at 7:10:34 AM UTC-7, இசையினியன் wrote:மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?
சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?
அரளிமழைப் பொழிந்திடுமா?
சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.தாவரங்களின் வளர்சிதை மாற்றம் பெரும்பாலும் வேறுபடுவதில்லை. அவை வளரும் சூழ்நிலைக்கேற்ப உயிர்வாழ தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளவை அவ்வளவே.பாலைவனத் தாவரம் என்றால் அதற்கு நீரில்லா சூழலில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை முடிந்தவரை உயிர்வாழப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.எது முன்னர் வந்தது? பாலைத் தாவரங்கள் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அந்த நிலம் பாலையாகிவிட்டது என்று கூற வழியுண்டா?
அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:
ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.
புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.நீரூற்றிப் பராமரிப்பு தேவை குறைவு என்பதால் அது அத்தகைய பயன்பாட்டிற்கு தேர்வு செய்யப்படுகிறது.இது நெடுஞ்சாலைத்துறை "அரளி வளர்ப்பை ஆதரிக்கும் காரணம் தெரிந்த பின்னர்" விவாதிக்க வேண்டிய கருத்து.
பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:
கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?
காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?
பாலையாகி விட்ட விவசாயம்:
எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.ஏன் சாலையோர மரங்களைக் குறி வைக்கிறீர்கள்!!!!!!!!!!
எத்தனை காடுகள், நகரங்களில் உள்ள மரங்களையும் நாம் அழிதவாறேதான் உள்ளோம்!!!!
சாலையில் மரம் வெட்டுப்பட்டால் அது விரிவாக்கம் என்ற நோக்கமாக இருக்க வேண்டும்.1986 இல் நான் பார்த்த திருச்சி இல்லை. எங்கும் கான்கிரீட், மரங்களைக் காணோம்.
அக்கால இக்கலா நகரங்களின் படங்களை ஒப்பிட்டாலே போதுமே.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
#4) தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம்
செய்யப்பட்டுள்ளதா? . (லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)
5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?#
1929ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையைப் பஞ்சாங்கத்தில் அச்சடித்து பின்பற்றியதிலிருந்து இவ்வாண்டு முறையானது சோதிட நாட்காட்டியைப் பின்பற்றுகிறது என்பது தெளிவு. ஆகையால் 'லீப்' வருடத்தையும் உள்ளடக்கிச் செல்கின்றது. இது இந்து சமயங்களைச் சார்ந்த கிரியைகளுக்கு ஏற்புடையது என்பதால் அதன் நாள் துவக்கமானது சூரிய அஸ்தமனத்தையொட்டி அமைந்துள்ளது.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சரவணன் , இப்படியெல்லாம் பெயர்மாற்றத்திற்குப் பாடுபட வேண்டுமா ?இருக்கின்ற பெயரைத் தமிழ்ப்படுத்த வேண்டியது தானே ?!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///உதவுமா பாருங்கள்
http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf///
படித்துப் பார்த்தேன் .இது ஒரு எம்.ஃ பில் பட்டத்துக்குரிய ஆய்வேட்டின் மூன்றாவது பகுதி .ஆய்வேட்டின் பெயரும் ஆராய்ச்சியாளர் பெயரும் இல்லை.அட்டபுஷ்பங்கள் பற்றிய செய்தி புதிது.பிற வழிபாட்டுப் பொருட்களில் ஒரு செய்தி விடுபட்டுள்ளதாக நினைக்கிறேன்.சங்கரன் கோவிலில் கோமதியம்மைக்கு ஆடித்தபஸுத் திருவிழாவின் போது மக்களெல்லோரும் பருத்தி /பஞ்சு தூவி வழிபடுவர்.இந்தக் காட்டுப் பகுதியில் அது தானே மிகுதியாகக் கிடைக்கும்.கண்மணி
வட மொழியில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் புகுந்துள்ளன.கலை, மாலை, அம்மா - சில சொற்கள்.சி. ஜெயபாரதன்
ஆனால் கிரந்தத்தில் ஆரம்பாகினால் பிளாஸ்டிக் தமிழுக்கு வளம்சேர்க்க ஏன் சருகுத்தாள் கிரந்தம் அல்லாத தேவைப் படுகிறதா?
---
On Saturday, May 19, 2018 at 7:10:34 AM UTC-7, இசையினியன் wrote:மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?
சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?
அரளிமழைப் பொழிந்திடுமா?
சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.தாவரங்களின் வளர்சிதை மாற்றம் பெரும்பாலும் வேறுபடுவதில்லை. அவை வளரும் சூழ்நிலைக்கேற்ப உயிர்வாழ தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளவை அவ்வளவே.பாலைவனத் தாவரம் என்றால் அதற்கு நீரில்லா சூழலில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை முடிந்தவரை உயிர்வாழப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.எது முன்னர் வந்தது? பாலைத் தாவரங்கள் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அந்த நிலம் பாலையாகிவிட்டது என்று கூற வழியுண்டா?
அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:
ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.
புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.நீரூற்றிப் பராமரிப்பு தேவை குறைவு என்பதால் அது அத்தகைய பயன்பாட்டிற்கு தேர்வு செய்யப்படுகிறது.இது நெடுஞ்சாலைத்துறை "அரளி வளர்ப்பை ஆதரிக்கும் காரணம் தெரிந்த பின்னர்" விவாதிக்க வேண்டிய கருத்து.
பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:
கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?
காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?
பாலையாகி விட்ட விவசாயம்:
எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.ஏன் சாலையோர மரங்களைக் குறி வைக்கிறீர்கள்!!!!!!!!!!
எத்தனை காடுகள், நகரங்களில் உள்ள மரங்களையும் நாம் அழிதவாறேதான் உள்ளோம்!!!!
சாலையில் மரம் வெட்டுப்பட்டால் அது விரிவாக்கம் என்ற நோக்கமாக இருக்க வேண்டும்.1986 இல் நான் பார்த்த திருச்சி இல்லை. எங்கும் கான்கிரீட், மரங்களைக் காணோம்.
அக்கால இக்கலா நகரங்களின் படங்களை ஒப்பிட்டாலே போதுமே.
அரளி எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்:
ஆனால் இங்கு அனைத்து செடிகளும் வளர வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கும். நீங்கள் சொல்லும் குணநலன்களைப் பார்த்தால் அரளியும், சீமைக்கருவேலமரமும் ஒன்று என வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.எங்கள் வீட்டில் இருக்கும் அரளி அருகே பிற செடிகளும் உள்ளன.அரளி குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள் (நம்பிக்கையல்ல, அறிவியல் தகவல்கள், புளியமரம் அருகில் பிற செடிகள் வளராது என்பது போல உறுதியான கருத்துகள்) சொல்வது பயனளிக்கும்.அடுத்து சீமைக் கருவேலம் ... அதன் மாற்றுக்கோணம்...சீமைக்கருவேல் ... உண்மை என்ன?என்ற கட்டுரையை முன்னர் குழுமத்தில் பகிர்ந்தேன்.***(கட்டுரையை அப்படியே வெட்டி இங்கு ஒட்டுவதன் எனது கோணத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வு இது என்ற கவனத்துடன் படிக்கவும்)***கீற்றில் வெளியான மிக நீண்ட கட்டுரை அது . முனைவர் ப.வெங்கடாசலம், முன்னாள் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் என்பவர் பெயரில் வெளிவந்தது.தேவையான பகுதியை மட்டும் இங்கு குழுமத்தில் கொடுத்தேன்.
ஒரு மரத்தின் மரண வாக்குமூலம்
முனைவர் ப.வெங்கடாசலம், முன்னால் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
இப்பொழுது அதே சுட்டியில் அந்தக் கட்டுரை இல்லை. !!!!!!!!!!!!!சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!- ஆர்.எஸ்.பிரபுகட்டுரையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதே சுட்டி.இணையத்தில் தேடி இந்த சுட்டி கிடைத்தது.இப்பொழுது பேஸ்புக் கொடுத்துள்ள கட்டுரையின் சான்று செய்தித்தளமும் http://tamilnaduinfo.in காணாது போயுள்ளது.மற்றொன்று...https://blog.pvenkat.in/confession-of-a-death-sentenced-tree-prosopis-juliflora-2dd08ca3ca7eஇவர்களும் என்னைப்போல சுருக்கியே கொடுத்துள்ளார்கள்.எனவேநம் குழுமப் பதிவில் உள்ள ...சீமைக்கருவேல் ... உண்மை என்ன?என்பதைப் படிக்கவும்.
இதில் குறிப்பிட்ட முனைவர் ப.வெங்கடாசலம், முன்னால் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அவர்களின் கருத்து சரியான மாற்றுக் கோணங்களை கொடுக்கக்கூடும்.