தமிழின் சீர்/அசை <==> பூக்கள், கனிகள் பழங்கள் என்னமோ இருக்கு?

140 views
Skip to first unread message
Message has been deleted

nkantan r

unread,
Jun 4, 2018, 7:15:08 AM6/4/18
to மின்தமிழ்
1) தேமா - இனிக்கும் மா
புளிமா - புளிக்கும் மா
rnkantan

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 4, 2018, 7:53:28 AM6/4/18
to mintamil

2018-06-04 13:22 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
முதலில் எனக்கு விளம்காய் என்றால் என்ன கூறுங்கள்? வில்வ மரத்தின் காய் தானே? பின்னர் சீருக்கும், அசைக்கும், விளம்காய்க்கும் தொடர்பு எப்படி உண்டு?

தேமா, புளிமா, கூவிளம்காய், கருவிளம்காய் எல்லாமே பழங்களையும், பூக்களையும் குறிக்கின்றது.

புளிய மரத்தின் பூக்களையும் பார்த்தேன், காயையும் பார்த்தேன், விளா/வில்வ மரத்தின் காயையும் பார்த்தேன் ஆனால் என்னால் சீரையும், இந்த பூக்களையும், காய்களையும், பழங்களையும் தொடர்புபடுத்த முடியவில்லை!

அடியேன், அர்ப்பமான கேள்வி கேட்டு இருந்தால் மன்னிக்க. சிறுபிள்ளை என விட்டுவிடுங்கள்.

யாப்பை நோக்கிய பயணமோ!

ஆமாம். யாப்பிலக்கணப்படி,

தேமா = தே+மா = நேர்நேர் அசை - இது மாச்சீர் என்று அழைக்கப்படும்
புளிமா = புளி+மா = நிரைநேர் அசை - இதுவும் மாச்சீர் என்று அழைக்கப்படும்
கருவிளம் = கரு+விளம் = நிரைநிரை அசை - இது விளச்சீர் என்று அழைக்கப்படும்
கூவிளம் = கூ+விளம் = நேர்நிரை அசை - இதுவும் விளச்சீர் என்று அழைக்கப்படும்

இப்படியே கருவிளங்காய், கூவிளங்காய், கருவிளங்கனி, கூவிளங்கனியையும் நீங்களே பிரித்துப் பார்த்துக் கொள்க.
ஏனென்றால் இது இன்னும் பெரிதாக வளரும். :))

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Jun 4, 2018, 8:52:29 AM6/4/18
to மின்தமிழ்

On Monday, June 4, 2018 at 12:52:57 AM UTC-7, இசையினியன் wrote:
முதலில் எனக்கு விளம்காய் என்றால் என்ன கூறுங்கள்? வில்வ மரத்தின் காய் தானே? பின்னர் சீருக்கும், அசைக்கும், விளம்காய்க்கும் தொடர்பு எப்படி உண்டு?

தேமா, புளிமா, கூவிளம்காய், கருவிளம்காய் எல்லாமே பழங்களையும், பூக்களையும் குறிக்கின்றது.

புளிய மரத்தின் பூக்களையும் பார்த்தேன், காயையும் பார்த்தேன், விளா/வில்வ மரத்தின் காயையும் பார்த்தேன் ஆனால் என்னால் சீரையும், இந்த பூக்களையும், காய்களையும், பழங்களையும் தொடர்புபடுத்த முடியவில்லை!

அடியேன், அர்ப்பமான கேள்வி கேட்டு இருந்தால் மன்னிக்க. சிறுபிள்ளை என விட்டுவிடுங்கள்.

‘அற்பமான’  என வரும். அல்பம் என்னும் வடசொல். இது தமிழினின்றுமா? ~ என்று பார்க்கணும்.

நா. கணேசன்

nkantan r

unread,
Jun 4, 2018, 9:18:02 AM6/4/18
to மின்தமிழ்
காலக்கோடு போட்டு முதலில் எங்கு பயன்பட்டது என்று அறியாத வரையில், பல சொற்கள் -நீங்கள் முன்புரைத்ததும் சேர்த்தே- விஷம், நாசம், சங்கம், இவைபோன்ற எல்லாம் இருமொழியிலும் உள்ள பொது சொற்கள்.

rnk

சேது

unread,
Jun 5, 2018, 12:41:13 AM6/5/18
to மின்தமிழ்
தேமா ஒரு வாய்பாடு.மாமாஎனில் நேர்\நேர் இதனைக்கூட வாய்பாடாக வைத்திருக்கலாம்.அப்பா\அம்மா\அண்ணன்\அண்ணி\அத்தை இவற்றில்  ஒன்றைக்கூட வாய்பாடாக வைக்கலாம். நேர்\நேர் என்றமைந்தெந்தச்சொல்லையும் வாய்பாடாக  வைக்கலாம்.

On Monday, June 4, 2018 at 1:22:57 PM UTC+5:30, இசையினியன் wrote:
முதலில் எனக்கு விளம்காய் என்றால் என்ன கூறுங்கள்? வில்வ மரத்தின் காய் தானே? பின்னர் சீருக்கும், அசைக்கும், விளம்காய்க்கும் தொடர்பு எப்படி உண்டு?

தேமா, புளிமா, கூவிளம்காய், கருவிளம்காய் எல்லாமே பழங்களையும், பூக்களையும் குறிக்கின்றது.

புளிய மரத்தின் பூக்களையும் பார்த்தேன், காயையும் பார்த்தேன், விளா/வில்வ மரத்தின் காயையும் பார்த்தேன் ஆனால் என்னால் சீரையும், இந்த பூக்களையும், காய்களையும், பழங்களையும் தொடர்புபடுத்த முடியவில்லை!

அடியேன், அர்ப்பமான கேள்வி கேட்டு இருந்தால் மன்னிக்க. சிறுபிள்ளை என விட்டுவிடுங்கள்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 5, 2018, 12:53:34 AM6/5/18
to mintamil
2018-06-05 10:11 GMT+05:30 சேது <sethura...@gmail.com>:
தேமா ஒரு வாய்பாடு.மாமாஎனில் நேர்\நேர் இதனைக்கூட வாய்பாடாக வைத்திருக்கலாம்.அப்பா\அம்மா\அண்ணன்\அண்ணி\அத்தை இவற்றில்  ஒன்றைக்கூட வாய்பாடாக வைக்கலாம். நேர்\நேர் என்றமைந்தெந்தச்சொல்லையும் வாய்பாடாக  வைக்கலாம்.

பூ, காய், கனி, நிழல் ஆகியவை மரங்களுக்கு மட்டுமே உரியவை ஐயா. :))

On Monday, June 4, 2018 at 1:22:57 PM UTC+5:30, இசையினியன் wrote:
முதலில் எனக்கு விளம்காய் என்றால் என்ன கூறுங்கள்? வில்வ மரத்தின் காய் தானே? பின்னர் சீருக்கும், அசைக்கும், விளம்காய்க்கும் தொடர்பு எப்படி உண்டு?

தேமா, புளிமா, கூவிளம்காய், கருவிளம்காய் எல்லாமே பழங்களையும், பூக்களையும் குறிக்கின்றது.

புளிய மரத்தின் பூக்களையும் பார்த்தேன், காயையும் பார்த்தேன், விளா/வில்வ மரத்தின் காயையும் பார்த்தேன் ஆனால் என்னால் சீரையும், இந்த பூக்களையும், காய்களையும், பழங்களையும் தொடர்புபடுத்த முடியவில்லை!

அடியேன், அர்ப்பமான கேள்வி கேட்டு இருந்தால் மன்னிக்க. சிறுபிள்ளை என விட்டுவிடுங்கள்.

யாப்பை நோக்கிய பயணமோ!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 5, 2018, 1:20:06 AM6/5/18
to மின்தமிழ்
தமிழர் , அதுவும் பாவலர், இயற்கையோடு ஒன்றியவர்...

:)

rnk

kanmani tamil

unread,
Jun 5, 2018, 1:28:35 AM6/5/18
to mintamil
/// சீருக்கும், அசைக்கும், விளம்காய்க்கும் தொடர்பு எப்படி உண்டு? 

தேமா, புளிமா, கூவிளம்காய், கருவிளம்காய் எல்லாமே பழங்களையும், பூக்களையும் குறிக்கின்றது. 
புளிய மரத்தின் பூக்களையும் பார்த்தேன், காயையும் பார்த்தேன், விளா/வில்வ மரத்தின் காயையும் பார்த்தேன் ஆனால் என்னால் சீரையும், இந்த பூக்களையும், காய்களையும், பழங்களையும் தொடர்புபடுத்த முடியவில்லை!///

பண்டைத் தமிழில் செய்யுள் எழுதும்போது அது வெண்பாவாகவோ /ஆசிரியப்பாவாகவோ /வஞ்சிப்பாவாகவோ /கலிப்பாவாகவோ /வேறு ஏதேனும் பாவினமாகவோ அமைய வேண்டுமெனில் அதற்கு அடிப்படையாக அமைவது  யாப்பிலக்கணம் .
இந்த யாப்பிலக்கணத்தின் அடிப்படை அலகு எழுத்து 
எழுத்து தனித்தோ /சேர்ந்தோ அமைவது அசை 
அசை ஒன்றோ /சேர்ந்தோ அமைவது சீர் (ஈரசைச்சீர் ,மூவசைச்சீர் ,நாலசைச்சீர் முதலியன.)
சீர்கள் ஒன்றோடொன்று பிணைவது தளை .
குறிப்பிட்ட செய்யுளின் பா எந்த வகையைச் சேர்ந்தது என்பதை இந்த தளையும் சீரும் தான் முடிவு செய்யும்.
அசைகள் இரண்டு வகைப்படும்.
அவையாவன :
                                நேரசை 
                                நிரையசை
நேரசைகள்  எவை?                                                                                                             நிரையசைகள் எவை ?
                                      குறில் தனித்து                                                                                                                              குறில் இணைந்து 
                                      குறில் தனித்து ஒற்றடுத்து                                                                                                       குறில் இணைந்து ஒற்றடுத்து 
                                      நெடில் தனித்து                                                                                                                             குறில் நெடில் இணைந்து 
                                      நெடில் தனித்து ஒற்றடுத்து                                                                                                      குறில்நெடில் இணைந்து ஒற்றடுத்து 
சான்றுகள் :
                       'அம்மா','தீர்வு ','புறப்படு','இசைக்கலை' என்ற சொற்களை   அலகிட்டுப் பார்க்கலாம்.
அம் ---குறில் தனித்து ஒற்றடுத்து   வு ---குறில் தனித்து                             புறப் ---குறில் இணைந்து ஒற்றடுத்து    கலை  ---குறில் நெடில் இணைந்து  
மா ---நெடில் தனித்து                           தீர்---நெடில் தனித்து ஒற்றடுத்து    படு ---குறில் இணைந்து                  இசைக்  ---குறில்நெடில் இணைந்துஒற்றடுத்து 

 இவ்வசைகள் சேர்ந்து வரும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் வாய்பாடுகளே 
                                                                                                                                                             தேமா 
                                                                                                                                                             புளிமா 
                                                                                                                                                              கருவிளம்   
                                                                                                                                                              கூவிளம் முதலியன(இவை ஈரசைச் சீர்களுக்குரிய குறியீடுகள்) 
இவ்வாறே மூவசைச்சீர்கள் ,நாலசைச்சீர்கள் எல்லாவற்றுக்கும் குறியீடுகள்  மரபிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளன.

நாம் வேதியல் படிக்கும் போது gold=Au
                                                              lead=Pb என்று குறியீடுகளைப் படிக்கிறோம். இலத்தீன் சொற்களிலிருந்து கொடுக்கப்படும் குறியீடுகளை யாரும் கேள்வி கேட்பதில்லை .ஏன் ஆங்கிலச் சொல்லிலிருந்து குறியீடுகளைக் கொடுத்திருக்கலாமே ?;என்றெல்லாம் வாதம் செய்வதில்லை .
அதுபோலத்தான் தமிழ் அசைகளுக்குரிய குறியீடுகளும்.

இசையினியன் .....உங்கள் கேள்விக்கு என் பதில் போதுமானதா?
கண்மணி 

2018-06-04 18:48 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
காலக்கோடு போட்டு முதலில் எங்கு பயன்பட்டது என்று அறியாத வரையில், பல சொற்கள் -நீங்கள் முன்புரைத்ததும் சேர்த்தே- விஷம், நாசம், சங்கம், இவைபோன்ற  எல்லாம் இருமொழியிலும் உள்ள பொது சொற்கள்.

rnk
Message has been deleted

kanmani tamil

unread,
Jun 5, 2018, 1:49:09 AM6/5/18
to mintamil
///தேமா ஒரு வாய்பாடு.மாமாஎனில் நேர்\நேர் இதனைக்கூட வாய்பாடாக வைத்திருக்கலாம்.அப்பா\அம்மா\அண்ணன்\அண்ணி\அத்தை இவற்றில்  ஒன்றைக்கூட வாய்பாடாக வைக்கலாம். நேர்\நேர் என்றமைந்தெந்தச்சொல்லையும் வாய்பாடாக  வைக்கலாம்.///

ஆமாம்; சேது ஐயா .
வருகின்ற தலைமுறைக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க சில வேளைகளில் நாம் சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தலாம்.
கருவிளங்காய் கூவிளங்காய் என்று பார்த்தவுடன் ' சீ சீ இந்தப் பழம் புளிக்கும் ' என்று  ஓட்டமெடுத்து விடுவார்கள்.
ஆனால் அம்மா ,மாமா ,அண்ணன் ,அண்ணி என்று சொல்லிக்கொடுத்தாலும் கூடவே 'உன் வசதிக்காக; புரிந்து கொள்ள ஏதுவாக;மனனம் செய்ய இலகுவாக இந்தச் சொற்களை உதவிக்கு வைத்துக்கொள் ------மரபிலக்கணம் தேமா புளிமா ........'என்று சேர்த்துத் தானே சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஏனென்றால் இங்கு புத்திலக்கணம் சொல்ல நமக்கு எந்த உரிமையும் இல்லை அல்லவா?!
யாப்பருங்கலம் சொல்லும் யாப்பிலக்கணத்தை மாற்றிப் புதுவிதி சொல்ல முனைவது மரபைக் கொலை செய்வதாகிவிடும் அல்லவா?!
கண்மணி  

kanmani tamil

unread,
Jun 5, 2018, 1:52:13 AM6/5/18
to mintamil

pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

11:10 (9 minutes ago)
to Mintamil, சேது

///அப்படி என்றால் தேமா, புளிமா என்பது வெறும் வாய்பாடுதான் என்ற முடிவுக்கு வரலாம் சரிதானே ஐயா.

தேமா கனி, பூ இவற்றின் எண்ணிக்கையோடு தொடர்பு இல்லை எனக்கூறலாம் சரிதானே///

நிச்சயமாக கனி, பூ இவற்றின் எண்ணிக்கையோடு தொடர்பு இல்லை .
கண்மணி 

kanmani tamil

unread,
Jun 5, 2018, 1:57:46 AM6/5/18
to mintamil

///பூ, காய், கனி, நிழல் ஆகியவை மரங்களுக்கு மட்டுமே உரியவை ஐயா. :) ///

பூவைக் குறிக்கும் குறிஞ்சி ,முல்லை,நெய்தல்  &மரத்தைக் குறிக்கும் மருதம் ,பாலை ---எல்லாவற்றையும் நாம் அக இலக்கியத்தில் குறியீடுகளாகத்தானே பயன்படுத்துகிறோம் சரவணன்.
கண்மணி   

2018-06-05 11:22 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

pitchaimuthu2050 <pitchaimuthu20...@gmail.com>

kanmani tamil

unread,
Jun 5, 2018, 2:00:27 AM6/5/18
to mintamil

nkantan r <rnka...@gmail.com>

10:50 (38 minutes ago)
to மின்தமிழ்
///தமிழர் , அதுவும் பாவலர், இயற்கையோடு ஒன்றியவர்..///

கண்டன் சார் ---- போற்றலா?கிண்டலா?
கண்மணி  

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 5, 2018, 2:09:28 AM6/5/18
to mintamil
2018-06-05 11:27 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///பூ, காய், கனி, நிழல் ஆகியவை மரங்களுக்கு மட்டுமே உரியவை ஐயா. :) ///

பூவைக் குறிக்கும் குறிஞ்சி ,முல்லை,நெய்தல்  &மரத்தைக் குறிக்கும் மருதம் ,பாலை ---எல்லாவற்றையும் நாம் அக இலக்கியத்தில் குறியீடுகளாகத்தானே பயன்படுத்துகிறோம் சரவணன்.
கண்மணி   

நான் கூறவந்த கருத்து வேறு.

தேமா, தேமாம்பூ, தேமாங்காய், தேமாங்கனி, தேமாந்தண்நிழல் என்றெல்லாம் வாய்ப்பாடு விரியும்.

பூ - நெடில்
காய்- நெடில் ஒற்று
கனி - குறில்குறில்
நிழல் - குறில்குறில்ஒற்று

இப்படி வாய்ப்பாட்டிற்கு ஏற்ப வசதியாக எழுத்துக்களை உடைய பெயர்கள் மரங்களின் உறுப்புக்களாக இருப்பது தமிழ்மொழியின் பெருமை. :))

nkantan r

unread,
Jun 5, 2018, 2:19:11 AM6/5/18
to மின்தமிழ்
தேமாம்பூ? அது என்ன அசை??

rnk

Message has been deleted
Message has been deleted

nkantan r

unread,
Jun 5, 2018, 4:20:43 AM6/5/18
to மின்தமிழ்
Beauty is in the eye of the beholder.  A scene is depicted -  the beauty of the scene is in the mind of the viewer.

அதுபோலவே நான் எழுதியது வெறும் சொல்லே. நான் நவின்றதில் நக்கலைக் காண்பதும், நல்ல பொருள் பெறுவதும் படிப்பவர்பால் பட்டது.

rnk
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 5, 2018, 4:39:49 AM6/5/18
to mintamil

nkantan r <rnka...@gmail.com>

11:49 (2 hours ago)
to மின்தமிழ்
///தேமாம்பூ?  அது என்ன அசை?///

நாலசைச் சீர்களுக்குரிய வாய்பாடுகள்:தேமாந்தண்பூ 
                                                                          புளிமாந்தண்பூ 
                                                                          கருவிளந்தண்பூ 
                                                                           கூவிளந்தண்பூ 
                                                                           தேமாநறும்பூ 
                                                                           புளிமாநறும்பூ 
                                                                          கருவிளநறும்பூ 
                                                                          கூவிளநறும்பூ
பெரும்பாலும் செய்யுளில்  இடம் பெறா .(ஒரோ வழி இடம்பெறும்.) 
கண்மணி  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 5, 2018, 4:47:59 AM6/5/18
to mintamil

pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>

12:18 (1 hour ago)
to me, Mintamil

///மீண்டும் எனது பள்ளிப்பருவ இலக்கணத்தை நினைவு செய்து விட்டீர். நன்றிகள் பல திரு கண்மணி அவர்களே.

ஆனால், எனக்கு  யாரிடமும் இருந்து நேரடிப் பதில் இதுவரை கிடைக்கவில்லை.

தேமா, புளிமா வகைகளில் மலர் தொகுப்பின் எண்ணிக்கை, ஒரு பழக்கொத்தில் எண்ணிக்கை போன்று ஏதேனும் தொடர்பு உண்டா இல்லையா? என்பதுதான் எனது கேள்வி.///

தொடர்பு இல்லை .

 ///இது போன்றே விளம்...இது வெறும் வாய்பாடுதானா?///

ஆம் 

///ஒரு பழக்கொத்தில் இரண்டு மாங்காய்கள் இருந்தால் இனிக்கும் என ஏதேனும் கணிப்பு உண்டா என்கிறேன்.///

இல்லை 

///தேமா எண்ணிக்கை இரண்டு காய்கள்

புளிமா எண்ணிக்கை மூன்று காய்கள்

கருவிளம் எண்ணிக்கை நான்கு காய்கள்

கூவிளம்எண்ணிக்கை மூன்று

என ஏதேனும்?///

இல்லை

கண்மணி  

nkantan r

unread,
Jun 5, 2018, 5:03:53 AM6/5/18
to மின்தமிழ்
பூ அசை, நிழல் அசை அறிவேன். (அதாவது படித்தது ஞாபகம் உள்ளது).

ஆனால், தேமாம்பூ என்ற வாய்படு என்ன? நேர்-நேர்-நேர் (தேமாங்காய்)

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 5, 2018, 5:20:45 AM6/5/18
to mintamil
கருவிளாங்காய்ச் சீர் போல இதையும் கொள்ளலாம்.

ஓடும்மே, பாடும்மே, மாமாயா, ஓடாதே.... போன்றவற்றுக்கான வாய்ப்பாடாகக் கொள்ளலாம்.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jun 5, 2018, 5:36:31 AM6/5/18
to மின்தமிழ்
ஓடும்மே, பாடும்மே, மாமாயா, ஓடாதே....

எல்லாமே. நேர்-நேர்-நேர் : அதாவது தேமாங்காய்.

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 5, 2018, 5:40:18 AM6/5/18
to mintamil
பூ - ஓரெழுத்து ஓரசை
காய் - ஈரெழுத்து ஓரசை

பாடுங்கள் = தேமாங்காய்
பாடாதே = தேமாம்பூ

Jun 5, 2018, 6:34:15 AM6/5/18
to mintamil

தேமாம்பூ தேமாம்பூ தேமாந் தண்ணறுநிழல்

இது குறிக்கும் பாடல்வரியைக் கூறமுடியுமா?

கமலகா`சனின் பழைய படப்பாடல் முதல் வரியிது. :))

Message has been deleted

kanmani tamil

unread,
Jun 5, 2018, 1:27:57 PM6/5/18
to mintamil
///பூ அசை, நிழல் அசை அறிவேன். (அதாவது படித்தது ஞாபகம் உள்ளது).

ஆனால், தேமாம்பூ என்ற வாய்படு என்ன?  நேர்-நேர்-நேர் (தேமாங்காய்)
rnk///

தேமாம்பூ என்று ஒரு வாய்பாடு கிடையாது.
தேமாம்பூ என்ற சொற்றொடரை  அச்சை பிரித்தால் அது நேர் நேர் நேர் =தேமாங்காய்  என்பது சரியே.
கண்மணி  

2018-06-05 19:06 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:
நன்றிகள். இவ்விழையின் சில கருத்துக்களை இங்கு பதிவிட்டு உள்ளேன். மாற்றம் இருப்பின் கூறி விடுங்கள்.

வருங்காலத்தில் எனக்கு உதவும் என்பதால் பதிவிட்டு உள்ளேன்.

On Tuesday, 5 June 2018 16:04:15 UTC+5:30, திருத்தம் பொன். சரவணன் wrote:

தேமாம்பூ தேமாம்பூ தேமாந் தண்ணறுநிழல்

இது குறிக்கும் பாடல்வரியைக் கூறமுடியுமா?

கமலகா`சனின் பழைய படப்பாடல் முதல் வரியிது. :))

2018-06-05 15:10 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
On Tue, Jun 5, 2018 at 3:06 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
ஓடும்மே, பாடும்மே, மாமாயா, ஓடாதே....

எல்லாமே. நேர்-நேர்-நேர் : அதாவது தேமாங்காய்.

rnk

பூ - ஓரெழுத்து ஓரசை
காய் - ஈரெழுத்து ஓரசை

பாடுங்கள் = தேமாங்காய்
பாடாதே = தேமாம்பூ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 5, 2018, 1:51:09 PM6/5/18
to mintamil

இசையினியன் <pitchaim...@gmail.com>

19:06 (3 hours ago)
to மின்தமிழ்
///இவ்விழையின் சில கருத்துக்களை இங்கு பதிவிட்டு உள்ளேன். மாற்றம் இருப்பின் கூறி விடுங்கள்.
வருங்காலத்தில் எனக்கு உதவும் என்பதால் பதிவிட்டு உள்ளேன்///
பதிவு செய்வதானால் விடுபட்டவற்றைச் சொல்லிவிடுகிறேன் .
மூவசைச்சீர்களின் வாய்பாடுகள் :8
                                                               தேமாங்காய்
                                                               புளிமாங்காய் 
                                                               கருவிளங்காய் 
                                                               கூவிளங்காய்
                                                               தேமாங்கனி
                                                               புளிமாங்கனி 
                                                               கருவிளங்கனி 
                                                               கூவிளங்கனி 
நாலசைச் சீர்களின் வாய்பாடுகள் :16(தண்பூ &நறும்பூ வாய்பாடுகள் ஏற்கெனவே சென்ற மடலில் இடம் பெற்றுள்ளன ) 
                                                                    தேமாந்தண்ணிழல்
                                                                    புளிமாந்தண்ணிழல்
                                                                    கருவிளந்தண்ணிழல்
                                                                    கூவிளந்தண்ணிழல்   
                                                                    தேமாநறுநிழல்
                                                                    புளிமாநறுநிழல்
                                                                    கருவிளநறுநிழல்
                                                                    கூவிளநறுநிழல் 
"செந்தமிழும் நாப்பழக்கம் "  என்பது காலம் காலமாக வழங்கி வரும் மொழி .
யாப்பருங்கலம் சொல்லும் சீர்களையும் தளைகளையும் வைத்து பாக்களைப் புனைந்தாலும்; நாப்பயிற்சி உள்ளோர்க்கு மட்டுமே ஓசைப்பொருத்தமும்,
  ஓசையின்பமும் புலப்படும். நாப்பயிற்சியில் குறைபாடுடையோர்; யாப்பருங்கலத்தின் இலக்கண விதிகளில் நிறைவடையாமல் புது விதிகளைப்  புகுத்த முனைவது கண்கூடு .  
கண்மணி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 6, 2018, 12:17:07 AM6/6/18
to mintamil
2018-06-05 22:57 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///பூ அசை, நிழல் அசை அறிவேன். (அதாவது படித்தது ஞாபகம் உள்ளது).
ஆனால், தேமாம்பூ என்ற வாய்படு என்ன?  நேர்-நேர்-நேர் (தேமாங்காய்)
rnk///

தேமாம்பூ என்று ஒரு வாய்பாடு கிடையாது.

உண்மை. ஆனால் புதிதாக உருவாக்குவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

தொல்காப்பியம் தொட்டு இலக்கண விதிகள் காலந்தோறும் மாறிக்கொண்டுதான் வந்துள்ளன

தொல்காப்பியத்திலிருந்து நன்னூல் எவ்வ்ளாவு இடங்களில் மாருபடுகிறது என்பதை இலக்கணம் கற்ற்றோர் அறிவர்.

காலத்திற்கேற்ப மாற்றங்கள் / சேர்க்கைகள் தேவையென்றால் ஏற்பதில் தவறில்லை..

கருவிளாங்காய்ச் சீர் அத்தகைய ஒரு மாற்றமே. இது வரவேற்கத்தக்கது ஆகும்.

அதைப்போல, தேமாம்பூ, புளிமாம்பூ, கருவிளம்பூ, கூவிளம்பூ, தேமாநிழல், புளிமாநிழல், கருவிளநிழல், கூவிளநிழல் ஆகியவையும் வரவேற்கத்தக்கவையே.

இவை தமிழ் இலக்கணத்தின் பரப்பை இன்னும் விரிக்கும். :))

அன்புடன்,

தி.பொ.ச.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jun 6, 2018, 12:18:22 AM6/6/18
to mintamil
2018-06-06 9:47 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
2018-06-05 22:57 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///பூ அசை, நிழல் அசை அறிவேன். (அதாவது படித்தது ஞாபகம் உள்ளது).
ஆனால், தேமாம்பூ என்ற வாய்படு என்ன?  நேர்-நேர்-நேர் (தேமாங்காய்)
rnk///

தேமாம்பூ என்று ஒரு வாய்பாடு கிடையாது.

உண்மை. ஆனால் புதிதாக உருவாக்குவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

தொல்காப்பியம் தொட்டு இலக்கண விதிகள் காலந்தோறும் மாறிக்கொண்டுதான் வந்துள்ளன

தொல்காப்பியத்திலிருந்து நன்னூல் எவ்வளவு இடங்களில் மாறுபடுகிறது என்பதை இலக்கணம் கற்றோர் அறிவர்.

தேமொழி

unread,
Jun 6, 2018, 3:20:24 AM6/6/18
to மின்தமிழ்

On Tuesday, June 5, 2018 at 6:36:15 AM UTC-7, இசையினியன் wrote:
நன்றிகள். இவ்விழையின் சில கருத்துக்களை இங்கு பதிவிட்டு உள்ளேன். மாற்றம் இருப்பின் கூறி விடுங்கள்.

வருங்காலத்தில் எனக்கு உதவும் என்பதால் பதிவிட்டு உள்ளேன்.

இசையினியன்  இந்தப் பதிவையும்....
புளிமாங்காயும், புளிமாங்கனியும்
கி. காளைராசன்

இந்தத் தளத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள் 
அவலோகிதம் | யாப்பு மென்பொருள்

 ..... தேமொழி  

On Tuesday, 5 June 2018 16:04:15 UTC+5:30, திருத்தம் பொன். சரவணன் wrote:

தேமாம்பூ தேமாம்பூ தேமாந் தண்ணறுநிழல்

இது குறிக்கும் பாடல்வரியைக் கூறமுடியுமா?

கமலகா`சனின் பழைய படப்பாடல் முதல் வரியிது. :))

2018-06-05 15:10 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
On Tue, Jun 5, 2018 at 3:06 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
ஓடும்மே, பாடும்மே, மாமாயா, ஓடாதே....

எல்லாமே. நேர்-நேர்-நேர் : அதாவது தேமாங்காய்.

rnk

பூ - ஓரெழுத்து ஓரசை
காய் - ஈரெழுத்து ஓரசை

பாடுங்கள் = தேமாங்காய்
பாடாதே = தேமாம்பூ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Message has been deleted

kanmani tamil

unread,
Jun 8, 2018, 2:25:40 AM6/8/18
to mintamil
///தொல்காப்பியம் தொட்டு இலக்கண விதிகள் காலந்தோறும் மாறிக்கொண்டுதான் வந்துள்ளன
தொல்காப்பியத்திலிருந்து நன்னூல் எவ்வ்ளாவு இடங்களில் மாருபடுகிறது என்பதை இலக்கணம் கற்ற்றோர் அறிவர்.
காலத்திற்கேற்ப மாற்றங்கள் / சேர்க்கைகள் தேவையென்றால் ஏற்பதில் தவறில்லை..
கருவிளாங்காய்ச் சீர் அத்தகைய ஒரு மாற்றமே. இது வரவேற்கத்தக்கது ஆகும்.
அதைப்போல, தேமாம்பூ, புளிமாம்பூ, கருவிளம்பூ, கூவிளம்பூ, தேமாநிழல், புளிமாநிழல், கருவிளநிழல், கூவிளநிழல் ஆகியவையும் வரவேற்கத்தக்கவையே.
இவை தமிழ் இலக்கணத்தின் பரப்பை இன்னும் விரிக்கும். :))
அன்புடன்,
தி.பொ.ச.///

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரமும் ,சொல்லதிகாரமும் முறையே  தமிழ்மொழியின் எழுத்து ,சொல் பற்றிப் பேசுகின்றன .
நன்னூலும் அதே எழுத்து,சொல் பற்றிப் பேசுகிறது.
மொழி என்பது காலந்தோறும் மாறி வரக்கூடியது; அதுவே அதன் வளர்ச்சி ஆகும்......அதனால் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றுகின்றன...அவற்றில் மாற்றங்கள் பதிவு செய்யப் படுகின்றன...நாமும் மொழி வரலாறை அறிந்து கொள்கிறோம்.

ஆனால் யாப்பிலக்கணம் என்பது வேறு ......அது மரபுக்கவிதை பற்றியது...... இன்ன சீரை அடுத்து இன்ன சீர் நின்று தளைப்படும் போது இன்ன ஓசை பிறக்கிறது என்று சொல்வது யாப்பருங்கலம். அதில்  மாற்றம் ஏற்பட வழியேயில்லை......ஒழுங்காக உச்சரித்தால் ......
யாப்பிலக்கண விதிப்படி எழுதினாலும் ஓசை பிறழ்கிறது என்றாலோ ; இயல்பாக ஒலிக்க /வாசிக்க முடியவில்லை என்று சொன்னாலோ அது வாசிப்பவரின் குறை தானே அன்றி யாப்பிலக்கணத்தின் குறை இல்லை. மரபுக்கவிதை எழுத நினைப்பவர்கள் இயந்திரத்தனமாக சீரையும் ,தளையையும்  மட்டும் தெரிந்து கொண்டால் போதாது.குறிப்பிட்ட பாவகைக்குரிய ஓசையின் பொருளென்ன? அதன் தனித்துவம் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொண்ட பின்னர் எழுதினால் தான் செய்யுளிலும் உயிர் இருக்கும். பொதுமக்களின் குறையைப் புரிந்து கொண்ட இளம்பூரணர் நாகரிகமாகத் தன்  உரையை நயம்பட உரைத்துள்ளார் .பரிமேலழகரும் அப்படியே.
இந்த நாகரிகத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் விதியை மாற்றுவது  யாப்பிலக்கணத்தைக் குறை கூறுவதாக அமையும். யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என்று பட்டவர்த்தனமாகப் பேசுபவர்கள் மிக்க குறைவு. எந்தக் கல்லூரி ஆசிரியரைப் பற்றியோ கல்லூரியைப் பற்றியோ விமர்சனம் செய்ய எனக்கு விருப்பமில்லை.
 
12 வருடங்கள் பள்ளியில் தமிழ் படித்து வந்த பிறகும் கூட ஒரு உரைநடைப் பகுதியை வாசிப்பதற்கும் இன்று மாணவர்கள் திண்டாடுவதைப் பார்த்து நொந்து வெந்தவர்கள் நாங்கள் . வாய்விட்டுத் தமிழ் படிக்கும் வழக்கமே போய்விட்டது ......கௌரவப் பிரச்சினை...... அக்கம்பக்கம் கேவலமாகப் பார்ப்பார்கள்......
                                                                                                         செந்தமிழும் நாப்பழக்கம்
கண்மணி 

2018-06-07 21:26 GMT+05:30 pitchaimuthu2050 <pitchaim...@gmail.com>:

நன்றி தேமாெழி.

யாப்பிலக்கணம் வருங்கால கூறாக சேர்ப்பாேம். இவ்விழையில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தமிழ்கடலில் வீழ்ந்த சிறுவனுக்கு நீந்த காற்று டியூப்,களை - tube - வாரி வழங்கிய பெருந்தகைகள் அனைவருக்கும் நன்றிகள்.

---
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555

On Jun 6, 2018 12:50 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Tuesday, June 5, 2018 at 6:36:15 AM UTC-7, இசையினியன் wrote:
நன்றிகள். இவ்விழையின் சில கருத்துக்களை இங்கு பதிவிட்டு உள்ளேன். மாற்றம் இருப்பின் கூறி விடுங்கள்.

வருங்காலத்தில் எனக்கு உதவும் என்பதால் பதிவிட்டு உள்ளேன்.

இசையினியன்  இந்தப் பதிவையும்....
புளிமாங்காயும், புளிமாங்கனியும்
கி. காளைராசன்

இந்தத் தளத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள் 
அவலோகிதம் | யாப்பு மென்பொருள்

 ..... தேமொழி  

On Tuesday, 5 June 2018 16:04:15 UTC+5:30, திருத்தம் பொன். சரவணன் wrote:

தேமாம்பூ தேமாம்பூ தேமாந் தண்ணறுநிழல்

இது குறிக்கும் பாடல்வரியைக் கூறமுடியுமா?

கமலகா`சனின் பழைய படப்பாடல் முதல் வரியிது. :))

2018-06-05 15:10 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

On Tue, Jun 5, 2018 at 3:06 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
ஓடும்மே, பாடும்மே, மாமாயா, ஓடாதே....

எல்லாமே. நேர்-நேர்-நேர் : அதாவது தேமாங்காய்.

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages