| 218 | மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஓரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7) |
| 218 | மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7) |
| நாலாயிர திவ்ய பிரபந்தம் |
| முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி | |||||
| ஆயர்மங்கையர் முறையீடு | |||||
| |||||
| |||||
| |||||
| |||||
| |||||
| |||||
| |||||
| |||||
| |||||
| |||||
எட்ட முடியாத உயரத்தை அடைந்து சிகரம் தொட்ட சிந்தனையை வம்படியாய் அடிமட்டத்திற்கு இழுத்துவந்து அதற்கு சமயச் சாயம் பூசுவது முறையா?
வணக்கம் .
ஓர் ஐயம்!
On 10-Jan-2015 6:43 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள். சூரியன் உலகெங்கும் தன் கதிர்களால் வியாபிப்பவன். உதயம், உச்சி, அத்தம் என்று நாள்தோறும் சூரியன் உலகைக் கடப்பதை திரிவிக்ரம அவதாரம் என்று உருவகமாய்ச் சொல்லும் புராணம் உருவாகியிருக்கிறது.
அடிமுடி இல்லாத ஆதவன் உதயம் உச்சி அத்தம் என்று மூன்று அடியில் அளந்தாலும், உலகில் பாதியைத்தானே அளக்க முடியும் ?
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் .
ஓர் ஐயம்!
வணக்கம் .
ஓர் ஐயம்!On 10-Jan-2015 6:43 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள். சூரியன் உலகெங்கும் தன் கதிர்களால் வியாபிப்பவன். உதயம், உச்சி, அத்தம் என்று நாள்தோறும் சூரியன் உலகைக் கடப்பதை திரிவிக்ரம அவதாரம் என்று உருவகமாய்ச் சொல்லும் புராணம் உருவாகியிருக்கிறது.அடிமுடி இல்லாத ஆதவன் உதயம் உச்சி அத்தம் என்று மூன்று அடியில் அளந்தாலும், உலகில் பாதியைத்தானே அளக்க முடியும் ?
கண்ணனை வஞ்சகன், கள்வன், திருடன், கொடியவன் என கூறும் பல ஆழ்வார் பாடல்கள் உள்ளன. அவை அன்பால் உரைக்கப்படும் மொழிகளா அல்லது வசையா என்பதை அறிய பிஎச்டி வேண்டியது கிடையாது :-). வள்ளுவர் இந்துவாக இருந்திருந்தால் இந்த வஞ்சனையை அவர் நல்ல கண்ணோட்டத்தில் தான் பார்த்திருப்பார். சமணராக இருந்திருந்தாலும் அதிலும் வாமனன் கதை பாஸிடிவாக தான் வருகிறது. ஆக வாமனனை வஞ்சகன் என சமண வள்ளுவரோ, இந்து வள்ளுவரோ ஒதுக்க காரணம் கிடையாது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்று சொன்ன வள்ளுவனை மொட்டையாண்டியாக ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டினால் என்ன செய்வது?? ஐயா! வள்ளுவரைச் சிறைப்படுத்தாதீர்கள். அவன் காலத்தின் அழகியலை, உருவகங்களை, விழுமியங்களை கோர்த்து மாலையாகத் தந்துள்ளான். அவனைச் சமணன் என்று சொல்லி வள்ளுவத்தின் அழகியலைச் சிதைக்காதீர்கள்.
Jainism also describes Vamana.[citation needed] In its scripture, an ill natured man has contention with Jain Munis, which results in the king banishing him from the kingdom. He traveled to a rival kingdom and managed to gain the favor and trust of its king, and is granted a wish. He asked to be made King for 4 months during Chaturmas, a holy time for the Jains. The evil man orders that he must be allowed a bite of every meal in Jain Muni, thus not allowing them not eat for the rest of the day as the food would be considered contaminated. The Jain Shravaks and Shravikas, recognizing his intent, consulted Vishnukunar Muni who had the capability to change his size. As Vishnukumar Muni changed his size to the height of a dwarf he is called a Vamana.
Dressed up as a tiny Brahman, he went to the house of the evil Raja while he performed a pooja. Near its end, the practitioner must give something to those present. He asked the dwarf what he wished, and Vamana replied that he wanted three feet of land. The King consented. Vamana then grew so large that one foot covered the planet, another the heavens, and so there was no where to place the third. The evil king then realized his mistake, and in shame bowed his head to Vamana and took Jain Shravak Vratas from the Vamana.
--------------------------------
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தமிழில் இல்லாத சொல்லை எதுகை, மோனைக்காக ஆழ்வார்கள் எப்படி பயன்படுத்த முடியும்?
ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்த பாசுரங்கள் சில பார்ப்போம். முதலில் ஒரு பாடலில் எதுகை பற்றிய கேள்வி. புலவர்களுக்கு முன் வைக்கிறேன்.பெரியாழ்வார் திருமொழி:
218 மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)இப்பாட்டின் மூன்றாம் அடியில் “ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே” என்றால் எதுகை மிகப் பொருந்தும்.ஓவடி = ஓங்கிய அடி. குறளன் வடிவாய்ச் சென்று, முதல் அடியை ஓங்கி உலகை அளக்கத் தொடங்கினான்,திரிவிக்கிரமன். மூன்றாம் அடியை மஹாபலி அசுரனின் தலைமீது பதித்தான்.ஓவடி = ஓங்கும் அடி.ஓங்கு/ஓக்கு-தல் > ஓச்சுதல். உகைத்தல், உகத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவை.ஓங்கு- இதிலிருந்து ஓக்கம் என்னும் பெயர்ச்சொல்:”ஓக்கம் ōkkam , n. < ஓங்கு-. 1. Height, elevation; உயரம். ஓக்கநீள் விசும்பு (சீவக. 866). 2. Increase, enlargement, bigness, largeness; பெரு மை. சுருங்கிற் றிரண்டடி யோக்கமிரட்டி (காரிகை, ஒழிபி. 7).”கேள்வி: பல காலமாக பல திருக்கோவில்களிலும் பல்லோரால் பாடப்படும் இப்பாசுரம், மக்கள் எளிதில்புரிந்துகொள்வதற்காக, “ஓவடி” என்னும் சொல் “ஓரடி” என்று மாறிவிட்டதா? ஓவடி - ஓங்கிய அடிஎன்றால் பாடலின் எதுகை சிறக்கிறது.
218 மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)
நா. கணேசன்
| 218 | மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7) |
தென்னிந்தியா முழுதும் புனித (liturgical) நூலாக சுமார் 1000 வருஷமாகஇருக்கும் பாசுரங்கள் இவை. எனவே, தமிழின் ஆழமும், அகலமும்தெரியாத ஒருவர் எளிதில் மக்கள் புரிந்துகொள்ளஓவடி - ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமன் அடி எனத் தெரியாமல்,ஓரடி என்று மாற்றியிருக்கலாம். ஆனால், ஏனை அடிக்ளின் எதுகைஇந்த பிற்கால மாற்றத்தைக் காட்டிவிடுகிறது.
218 மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)ஓவடி = ஓங்கிய/ஓக்கிய அடி.
>>பாடல் 217 ”ய்” எதுகை கொண்டது போலும்>>
பாடல் 216 -ஐச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.>>216
>ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
>பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
>வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு
>ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்இங்கே ’ய்’ எதுகை அன்று.ய்’, ர் ...ஆசு எழுத்துகள். இங்கே இருப்பது ஆசிடை இட்ட எதுகை. ச், த்,ப் ..இவை வல்லின எதுகைகள்.
ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.
இக்குறளிலும் ய் என்ற ஆசிடை இட்டால் பொருள் தெளிவாகிறது என நினைக்கிறேன்.
ஓஒ(ய்)தல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
யாஅதும் என்னும் அவர்.
On Saturday, January 10, 2015 at 5:13:05 AM UTC-8, N. Ganesan wrote:
இப் பாசுரம் உள்ள பெரியாழ்வார் திருமொழி பத்து முழுதும் இணையப் பல்கலை தருவதுபோல, இணைத்துள்ளேன்.பாடல் 217 ”ய்” எதுகை கொண்டது போலும்.
216 ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)
217
தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6) --
ஓரடி, ஈரடி என்று கணக்கிடும் இடம் இது.இதில் ‘ஓவடி’ என எப்படிக் கூற முடியும் ?
On Sunday, January 11, 2015 at 3:30:37 AM UTC-8, Dev Raj wrote:ஓரடி, ஈரடி என்று கணக்கிடும் இடம் இது.இதில் ‘ஓவடி’ என எப்படிக் கூற முடியும் ?முதலில் ஓங்கும் அடி என்று கூற முடியும்.ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே -என்றிருப்பதே சரி.
ஓங்குதல்/ஓக்குதல் என்னும் வினைச்சொல்லின் தாது ஓ- என்பது. ஆழ்வார் பயன்படுத்தியதாகஏனை அடிகளைப் பார்த்தால் தெரிகிறது.
2015-01-11 3:36 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:ஓங்குதல்/ஓக்குதல் என்னும் வினைச்சொல்லின் தாது ஓ- என்பது. ஆழ்வார் பயன்படுத்தியதாகஏனை அடிகளைப் பார்த்தால் தெரிகிறது.அப்படி ஒரு சொல் தமிழில் இதுவரை யாரும் பயன்படுத்தாதபோது ஆழ்வார் எப்படி பயன்படுத்தி இருப்பார்?
ஓவடி எனும் சொல் இதுநாள்வரை எதாவது இலக்கியம், பாடலில் பயன்பாட்டில் இருந்தால் கூறுங்கள். அப்படி எதுவும் இல்லை என்கையில் ஆழ்வார் பாடலில் அது பயனாகியிருக்கும் வாய்ப்பு மிக குறைவே.ஓ- எனும் சொல் தமிழில் உள்ளது. ஆனால் ஓவடி எனும் சொல் கிடையாது. ஓ என்பது இருந்தால் ஓவடி எனும் சொல் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை
மேலும் வாமனவதார காண்டக்ஸ்டில் பார்த்தால் விஸ்வரூபம் எடுத்து நின்ற திரிவிக்கிரமன் ஓங்கி அழுத்தமாக ஒரு அடியை எடுத்து வைத்திருந்தால் உலகமே சிதறி இருக்கும். மேலும் பூதேவி அவன் பிரியமான மனைவி. அவளை அவன் எப்படி ஓங்கி மிதிப்பான்? காதல்மனைவியை தீண்டும் போது எத்தனை மென்மையாக தீண்டுவார்களோ அவ்வண்னமே அவ்வடியை மாலவன் எடுத்து வைத்திருப்பான்.
ஓவடி என்பது இரு சொல். இரு சொல்லை ஏன் ஆழ்வார் பயன்படுத்தமாட்டார்?
Dr. Selvan > அப்படி ஒரு சொல் தமிழில் இதுவரை யாரும் பயன்படுத்தாதபோது ஆழ்வார் எப்படி பயன்படுத்தி இருப்பார்?
| தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி வாழியென் றோவர் தோன்றக் |
| |||
| தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு ஓவர்கள் தோன்ற ; தாழ்தல் - தங்குதல் ; பொருந்துதல். தமர் - மகளிர். வாள்வினை - போர்த் தொழில். ஓவர் - ஏத்தாளர். ஓவர் வேந்தன் வாழியர் என்று தமரொடு தோன்ற வென்க. |
ஓங்கி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்
2015-01-11 18:19 GMT-06:00 செல்வன் <hol...@gmail.com>:ஓங்கி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்
பிழைத்திருத்தம்: ஓவடி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்
| 218 | மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7) |
4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.
ஓவடி என்பது இரு சொல். இரு சொல்லை ஏன் ஆழ்வார் பயன்படுத்தமாட்டார்?
ஆக்சிஜன் என்பது நீயடி
ஹைச் என்பது ஹெப்பியடி
ரெண்டும் சேர்ந்தால் ஹைச் டு ஓவடி
தண்ணீருக்கு அது மூலக் கூறு
காதலுக்கு நீ மூலக் கூறு
| 218 | மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7) |
ஆஹா கண்டேன் ஓவடியை இங்கேமணிவண்ணன் என்ற பெயருக்கு மாற்றாக ஓவடி கொடுக்கப்பட்டுள்ளதைக் காண கீழே தமிழ் என்ற பகுதிக்குச் சென்று பார்க்கவும்
எனக்கென்னவோ இதுவும் சரியில்லை என்று கணேசர் கூறிவிடுவார் என்று தோன்றுகிறதுஇல்லையென்று சொல்வோர் வை ராஜா வை ஆட்டத்துக்கு வந்து ஒத்தஒயா ரெட்டையா விளையாடாம்எலியோன்
இன்னும் எல்லா கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைகளும் ஆராயப்படவில்லை.ஓவடி பேரடியாக உள்ளது.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
| 218 | மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7) |
On Monday, January 12, 2015 at 1:04:25 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:இன்னும் எல்லா கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைகளும் ஆராயப்படவில்லை.ஓவடி பேரடியாக உள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
NG> [1] 4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.
எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.நாற்றம் என்பதற்கு நல்ல வாசனை என்ற பொருளும் உண்டு அல்லவா? அதுபோல், ஓ - (1) உயர்ச்சி/ஓங்குதல்/வியப்புஎன்பதற்கும், (2) கழிவிரக்கக் குறிப்பாகவும் வரும் சொல். ஓதல் என்றால் ஓங்கிப் பாடுதல், அதனால் வேதம் ஓத்துஎனப்படுகிறது தமிழில். ஆனால், ஓ- கழிவிரக்கச் சொல்லாகப் பார்க்கும்போது ஓதல் - ஒழிதல் என்ற பொருளில்வரும். இதனையும் குறளில் காண்கிறோம்.ஓவர் (சிலம்பு) , ஓவரும் (சிந்தாமணி) ,ஓவடி (ஆழ்வார்),...எல்லாமும் தமிழில் உள்ளது. ஓங்குதல்/ஓக்குதல் என்னும் பொருளில். எல்லாப் பாடலும் இவ்விழையினில் கொடுத்துள்ளேன்.
218 மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)மற்ற எல்லா 4000 திவ்ய ப்ரபந்தப் பாடல்களின் யாப்பை நோக்கினால், ஓவடி என்ற பாடம் பொருந்துவது உணரமுடிகிறது.நா. கணேசன்
மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு நிறுவ முயன்றுள்ளீர்கள் ஐயா!
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
"நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர்""ஓ வணம் - ஓவு வண்ணம்."
2015-01-13 9:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:"நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர்""ஓ வணம் - ஓவு வண்ணம்."அதெல்லாம் இருக்கட்டும். கொஞ்சம் மூச்சு விட்டுக்கங்க. ஓவடின்னா, கள்வன், வஞ்சித்தவன்கற பொருள் எங்க வருது? பேசறது அடியளந்தான் வாமனன் இல்லைங்கறதுக்காக ஆழ்வார் பாட்டு ஆதாரம். இந்தப் பாட்டிலேயோ அல்லது நீங்க எடுத்துப் போட்டிருக்கிற எந்தப் பாட்டிலேயுமோ வாமனன் வஞ்சித்தான், கள்வன் என்ற பொருள் எதிலேயும் வரக் காணோமே.
இந்த இழையில் படிச்சுப் பாருங்க. 2 பாடல் கொடுத்துள்ளேன். இன்னும் பல உண்டு.நா. கணேசன்
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்குடாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்
திரு நா. கணேசன் சொல்லும் ஓவடி என்பது சரியாக இருக்கலாம். ஓவம் என்றால்உயரம் என்னும் பொருள் உண்டு. ஓவடி உயர்ந்த அடி, ஓங்கிய அடக்கும்படியான அடிஎன்றெல்லாம் பொருள் கொள்ள இடமுண்டு.
பார்க்கவும்;
http://www.tamilvu.org/library/ldpam/ldpam01/ldpam013/images/ldpam013423.jpgசெல்வா
சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஓவம் | ஓவியம் ; சித்திரம் ; உயரம் ; |
நன்றி. ஓவம் என்றால் உயரம், உயர்ச்சி என்று யாழ்ப்பாணத் தமிழ் அகராதியில்இருப்பது சிறப்பான செய்தி.
2015-01-13 18:45 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:நன்றி. ஓவம் என்றால் உயரம், உயர்ச்சி என்று யாழ்ப்பாணத் தமிழ் அகராதியில்இருப்பது சிறப்பான செய்தி.ஓவம் என்றால் உயரம், உயர்ந்த அடி, ஓங்கிய அடக்கும்படியான அடி என்றெல்லாம் பொருள் கொள்ள இடமிருக்கலாம். ஆனால், அப்படித் தன் அடியை உயர்த்தியவன் வஞ்சன், கள்வன் என்று பொருள் கொள்ளத் துளியும் இடமில்லை.
அப்படி யாராவது சொன்னார்களா? யாருமே சொல்லாத ஒன்றை இவ்விழையில் அடிக்கடி சொல்வதேன்?ஆழ்வார்கள் கள்ளனாய் வஞ்சித்த திரிவிக்கிரமன் கதையை 2 பாடல்கள் இவ்விழையில் கொடுத்தேன். பார்த்தாயிற்றா?
கட்டுரைக்கு ஆழ்வார்கள் கூறும் திரிவிக்கிரம அவதாரத்தின் செய்தியும், மடி இல்லாமல்சோம்பர் இல்லாமல் ஒரு நாள் கூட விடாமல் தன் மூன்று ஓவடிகளால் (1, ஒவடி = ஓங்கும் அடி)உலகை அளந்து வெல்லும் சூரியனுக்கு ஒப்பிட்டு சக்கரவர்த்தி ஆகு என்று உலக மக்களுக்குஅறைகூவல் விடுக்கிறார் வள்ளுவப் பெருமானார்:மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
2015-01-13 19:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அப்படி யாராவது சொன்னார்களா? யாருமே சொல்லாத ஒன்றை இவ்விழையில் அடிக்கடி சொல்வதேன்?ஆழ்வார்கள் கள்ளனாய் வஞ்சித்த திரிவிக்கிரமன் கதையை 2 பாடல்கள் இவ்விழையில் கொடுத்தேன். பார்த்தாயிற்றா?தாங்கள் அடியெடுத்து வைத்திருப்பதே அதை நோக்கித்தானே.அடியளந்தான் என்பதற்கு, திருமாலைக் கள்ளன் என்றும் வஞ்சன் என்றும் ஆழ்வார்களே சொல்லிவிட்டார்கள். எனவே அந்தப் பொருள் அந்தக் குறளுக்குப் பொருந்தாது என்று தொடங்கினீர்கள். எந்த ஆழ்வார் அப்படி வைதிருக்கிறார் என்று கேட்டதற்கு விடையாகத்தான் இந்த இழையைத் தொடங்கினீர்கள். நீங்கள் கொடுத்த எந்தப் பாடலிலும் நீங்கள் சொல்வது போன்ற பொருள் வரவே இல்லை.அதனால்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நீங்கள் கதை சொல்வதில் வல்லவர் என்பது உலகறிந்த ஒன்று. இவ்விழையில் கொடுத்திருக்கும் கதையில், உங்கள் கைவண்ணம் தெரிகிறதே ஒழிய, ஆழ்வார்கள் அவ்வாறு சொல்லியிருப்பதாக நீங்கள் சொல்வதற்கான அடையாளம் கூடத் தென்படவில்லை. பார்த்தாயிற்று.
உங்களை விடவா கதை சொல்ல முடியும்? இரண்டு பாடல்கள் ஆழ்வார் கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டீர்களா?
2015-01-13 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:உங்களை விடவா கதை சொல்ல முடியும்? இரண்டு பாடல்கள் ஆழ்வார் கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டீர்களா?ஆயிற்று என்றேனே.. அது கண்ணில் படவில்லையா? நான் கதை சொல்வது ஒரு பாணி என்றால், தாங்கள் அளப்பது ஒரு பாணியன்றோ! உங்களை விஞ்ச முடியுமோ!
வஞ்சக் கள்ளனாய் மாவலியை ஏமாற்றிய பாடல்கள் கொடுத்ததை பார்த்து ஆயிற்றா? இல்லவே இல்லை என்றுநீங்கள் அளந்தீர்களே. விஞ்ச முடியாது.
2015-01-13 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:வஞ்சக் கள்ளனாய் மாவலியை ஏமாற்றிய பாடல்கள் கொடுத்ததை பார்த்து ஆயிற்றா? இல்லவே இல்லை என்றுநீங்கள் அளந்தீர்களே. விஞ்ச முடியாது.நீங்கள் அப்படி எதையும் கொடுக்கவில்லை. கொடுத்திருக்கும் பாடல்களுக்கு அப்படி ஒரு பொருளிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைதியாக இருப்பவர்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பொருளில்லை.
777)திருமழிசை ஆழ்வார்:ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்காணிபேணும் மாணியாய்க் கரந்துசென்ற கள்வனே.-----------------திருமங்கை மன்னன் பாசுரம்:கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்குடாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
தரங்கம் என்பது திரங்கம் என்பது நான் காட்டியுள்ளேன்.தரங்கம் பாடி, தரங்கித சிரோருக என்படு பற்றியும் பேசினோம்.
நன்றி, பாலு ஸார். திரங்கா ஜண்டா - என்றால் ”மூவர்ண கொடி” என்கிறார்கள்.ஆனால்,
மானசோல்லாஸம் ”த்ரங்கிதசிரோருக...” என்கிறதே,
2015-01-13 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:777)திருமழிசை ஆழ்வார்:ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்காணிபேணும் மாணியாய்க் கரந்துசென்ற கள்வனே.-----------------திருமங்கை மன்னன் பாசுரம்:கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!இங்கே சொல்லப்படுபவை குற்றச்சாட்டுகள் ஆக மாட்டா. ‘கள்ளனே’ என்பது வாஞ்சை நிறைந்த விளி என்பது உலகத்துக்கே தெரியும். ஆழ்வார்கள் திருமாலைக் கள்ளனே என்று விளித்தது, ஏதோ சட்டப்படியான, திருடன் என்னும்படியான தீர்ப்பு என்று சொல்வீர்களேயானால்,
2015-01-13 19:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன், கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.நீங்க எவ்வளவு முறை கூக்குரலிட்டாலும் உங்க கதைக்கு இங்கே யாரும் செவிசாய்ப்பதாக இல்லை. நன்றாகத் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளுங்கள். எவ்வளவு எரிச்சலடைகிறீர்களோ அவ்வளவு உங்களை நீங்களே வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
நன்று.
யார் குற்றச்சாட்டு என்கின்றனர்? ஏராளமான பாடல்களில் ஆழ்வார்கள் திரிவிக்கிரமன் மாவலியைக் கள்ளனாய்வஞ்சித்த பெருமையை விளக்கியுள்ளனர்.திரிவிக்கிரமன் கதையில் முக்கியமானது (core theme) மாவலி என்னும் அரக்கனை கள்ளத்தனமாய் வஞ்சி[ப்பது. இதனைஎல்லாப் புராணக் கதைகளிலும் சொல்லியுள்ளனர். ஏராளமான ஆழ்வார் பாடல்கள் இருக்கின்றன.
அப் பெருமையான வழியில் வள்ளுவர் மக்களை நடக்க வழிகாட்டுவாரா வள்ளுவர்? திருக்குறளில் அவ்வாறுநடக்கும்படி ஏதாவது குறள் இருக்கிறதா? - என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.
2015-01-13 19:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:யார் குற்றச்சாட்டு என்கின்றனர்? ஏராளமான பாடல்களில் ஆழ்வார்கள் திரிவிக்கிரமன் மாவலியைக் கள்ளனாய்வஞ்சித்த பெருமையை விளக்கியுள்ளனர்.திரிவிக்கிரமன் கதையில் முக்கியமானது (core theme) மாவலி என்னும் அரக்கனை கள்ளத்தனமாய் வஞ்சி[ப்பது. இதனைஎல்லாப் புராணக் கதைகளிலும் சொல்லியுள்ளனர். ஏராளமான ஆழ்வார் பாடல்கள் இருக்கின்றன.அது பெருமிதத்துக்கு உரிய ஒன்று என்று ஆழ்வார்கள் கருதியிருந்தால், ‘அடியளந்தான்’ குறளுக்குத் தற்போது காணப்படும் பொருளில் ஒரு குறையும் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அது குற்றமாக இருந்தாலன்றோ அந்தப் பொருள் பொருந்தாமற் போவதற்கு.
அப் பெருமையான வழியில் வள்ளுவர் மக்களை நடக்க வழிகாட்டுவாரா வள்ளுவர்? திருக்குறளில் அவ்வாறுநடக்கும்படி ஏதாவது குறள் இருக்கிறதா? - என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.அதைக் கள்ளத்தனம் என்றுதான் சொல்லவில்லையே. அவரவரை அவரவர் வழியில் தடுப்பது என்ற நடைமுறைக்கு அது ஏற்ற ஒன்றுதான்.

எனவே இல்லாத ஒன்றைச் சொல்லி, அந்தக் குறளில் சொல்லப்பட்டிருப்பது சூரியன்தான் என்று நிறுவுவதற்குப் படாத பாடு படுகிறீர்கள். எந்தச் சமண உரையில் சூரியன் என்று சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்டால், மணக்குடவர் உரை என்கிறீர்கள். மணக்குடவர் உரையில் ‘அடியளந்தவன்’ என்றுதான் இருக்கிறதே தவிர, சூரியன் என்று இல்லை.
வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?
2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள். மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.
On Tuesday, January 13, 2015 at 7:20:47 AM UTC-8, Hari wrote:2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள். மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.
On Tuesday, January 13, 2015 at 7:24:01 AM UTC-8, N. Ganesan wrote:
On Tuesday, January 13, 2015 at 7:20:47 AM UTC-8, Hari wrote:2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள். மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.குறளின் அதிகாரத்தில் உள்ளவற்றைப் படித்தால் எல்லா மக்களுக்கும் பொதுவாய்ச் சொன்ன அறவுரைஎன்று தெளியலாம். மன்னனுக்கு மாத்திரம் சொல்லவில்லை. பொதுவாய் எல்லோருக்கும் நீதிசொல்லி அறிவுறுத்தியுள்ளார். சூரியனின் ஒரு நாள் கூட ல்லிவ் எடுக்காத மடியின்மையைச்சொல்லியுள்ளார்.
தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?
2015-01-13 20:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை அடர்த்துக் கொண்ட பொருளும் மன்னனுக்குப் பொருளாம்.
(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.
2015-01-13 21:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.அடர்த்துக் கொண்ட பொருள் என்பதற்கு தோற்ற மன்னனிடம் கவர்ந்த பொருள் என்றும் பொருளுண்டு. புறப்பொருள் வெண்பாமாலையைப் பார்க்கவும்.
, 11 v.tr. caus. of அடர்¹-. 1. To press down; அமுக்குதல். திருவிரலா லடர்த் தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8). 2. To oppress; வருந்துதல். அடர்புலன் போக்கற் றோர்க்கும் (கோயிற்பு. பாயி. 18). 3. To attack, make an onset upon; தாக்குதல். ஆளை யாள்கொண் டடர்த் தனர் (கந்தபு. முதனாட். 111). 4. To kill; கொல்லுதல் இடங்கரை யாழி வலவ னடர்த்ததுபோல (கல்லா. 56). 5. To destroy, remove; கெடுத்தல். பாவ மடர்த் தமர்வாரே சிவலோகத்து (சைவச. பொது. 567).
On Tuesday, January 13, 2015 at 7:41:05 AM UTC-8, Hariki wrote:2015-01-13 20:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை அடர்த்துக் கொண்ட பொருளும் மன்னனுக்குப் பொருளாம்.(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.
கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரைஅவரவர் வினைவயி னறிந்தீ தன்று.
On Monday, January 12, 2015 at 8:59:06 PM UTC-8, Dev Raj wrote:
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்கு
டாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
டாக்டர் ஐயா,
தரங்கம் என்பது திரங்கம் என்பது நான் காட்டியுள்ளேன்.
தரங்கம் பாடி, தரங்கித சிரோருக என்படு பற்றியும் பேசினோம்.நா. கணேசன்தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்பேசுகின்றனர். ஆங்கிலக் குழுமங்களில் இச்சொற்களைமுற்செலுத்தி ஆதரவு திரட்டலாம்தேவ்
//பாவாணர் வழியில் எல்லா அகராதிகளும் தொகுத்து இரா. மதிவாணன் குழுவினர் வெளியிட்டஅகராதிகள் இணையப் பல்கலையில் ஏற்ற 10 லட்சம் ரூ. என்று ந. தெய்வசுந்தரம் அவர்களின்செய்தி வந்தது.//தமிழக அரசு அளித்துள்ள ரூபாய் 10 இலட்சம், திரு. பூங்குன்றன் ( பாவாணர் மாணவர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனார்) தலைமையில் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இயக்ககம் சார்பாக மேற்கொள்ளயிருக்கிற பணிக்காகும். இதற்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன். இந்த இயக்ககமே அப்பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிகிறேன். மேலும் தற்கால கணினிவழி அகரமுதலி ( Computational Lexicography) முறைகளைப் பின்பற்றிச் செய்யப்போவதாக அறிகிறேன். எனவே தேடல் வசதி உட்பட அனைத்து வசதிகளும் அத்திட்டத்தில் நமக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கலாம். திட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு அது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்திலும் ஏற்றப்படலாம்.அன்புடன்ந. தெய்வ சுந்தரம்
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்குடாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்பேசுகின்றனர். ஆங்கிலக் குழுமங்களில் இச்சொற்களைமுற்செலுத்தி ஆதரவு திரட்டலாம்தேவ்
ஆழ்வார் பாடலில் இலக்கணப்பிழை இருப்பதைக்கண்டறிந்தால் அதன் அசை, தளை, சீர் பிரித்து எதுகையில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன, ஆழ்வார்பாடலில் உள்ளது எவ்வகை எதுகை, ஓவடி என சேர்த்தால் வருவது எவ்வகை எதுகை...இதை எல்லாம் விளக்கினால் கணேசர் கூறுவது இலக்கனரீதியாக சரியா, தவறா என ஆராயலாம்ஆனால் முதற்கண் ஓவடி எனும் சொல் தமிழிலக்கியத்தில் இதுவரை பயன்பட்டதற்கான ஆதாரமே அவர் கொடுக்கவில்லை. ஓவடி தமிழ்ழ்சொல் எனில் அது இலக்கியங்களில் இருந்திருக்கவேண்டும், குரைந்தபட்சம் அகராதியில் இருக்கவேண்டும். ஆக தமிழில் இல்லாத சொல்லை ஆழ்வார் புதிதாக கண்டுபிடித்து எழுதினார்
ஓவடி என்பது இரு சொற்கள் என்கிறாரே. இரு சொற்கள் எல்லாமும் அகராதியில் இருக்க தேவை இல்லையே
பொதுவாக, இருசொற்கள் சேரும்போது அவை அகராதியில் இடம்பெறா என்கிறார் வேந்தர்.
2015-01-14 8:32 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:பொதுவாக, இருசொற்கள் சேரும்போது அவை அகராதியில் இடம்பெறா என்கிறார் வேந்தர்.2500 ஆண்டு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரே ஒருவர் கூடவா ஓவடி எனும் சொல்லை பயன்படுத்தாமால் இருந்திருப்பார்?
அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?
அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?
On Wednesday, January 14, 2015 at 7:23:45 AM UTC-8, செல்வன் wrote:2015-01-14 8:52 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:ஓவடி இரண்டு சொற்கள்.
அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?ஆழ்வார் பயன்படுத்தி இருக்காரே.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?ஆழ்வார் பயன்படுத்தி இருக்காரே.
ஓவடி என்பதை ஏன் யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை? யாருமே 2500 ஆண்டுகளாக பயன்படுத்தாத இச்சொல்லை ஆழ்வார் மட்டுமே பயன்படுத்தினார் என்பதை எப்படி ஏற்பது?
| 3230. | பூவினானும், தாவினானும், நாவினாலும் ஓவினாரே. 9 |
ஓவடி என்பதை ஏன் யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை? யாருமே 2500 ஆண்டுகளாக பயன்படுத்தாத இச்சொல்லை ஆழ்வார் மட்டுமே பயன்படுத்தினார் என்பதை எப்படி ஏற்பது?
ஓவினாரே - தேவாரம். சிலம்பு, சிந்தாமணி, கந்த, காஞ்சி புராணங்கள், வோட்டர் லிஸ்ட் பெயர் (ஓ + அணன் = ஓவணன்),சுந்தரர் - ஓ + வணம் = ஓவணம். சான்றுகள் ஏராளம்.
2015-01-15 7:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஓவினாரே - தேவாரம். சிலம்பு, சிந்தாமணி, கந்த, காஞ்சி புராணங்கள், வோட்டர் லிஸ்ட் பெயர் (ஓ + அணன் = ஓவணன்),சுந்தரர் - ஓ + வணம் = ஓவணம். சான்றுகள் ஏராளம்.ஓ போயிட்டு வரலாம்--குழந்தைக்கு சொல்வது. ஓ பாப்பா லாலி.. திரைப்படப் பாடல். ‘ஓ’டும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.. எம்ஜிஆர் பாடல்.. சான்றுகள் ஏராளம்தான்.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற மகிழ்ச்சி ஐயா :-)
On Monday, January 12, 2015 at 9:54:47 AM UTC-8, செல்வன் wrote:
ஆழ்வார் பாடலில் இலக்கணப்பிழை இருப்பதைக்கண்டறிந்தால் அதன் அசை, தளை, சீர் பிரித்து எதுகையில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன, ஆழ்வார்பாடலில் உள்ளது எவ்வகை எதுகை, ஓவடி என சேர்த்தால் வருவது எவ்வகை எதுகை...இதை எல்லாம் விளக்கினால் கணேசர் கூறுவது இலக்கனரீதியாக சரியா, தவறா என ஆராயலாம்
ஆனால் முதற்கண் ஓவடி எனும் சொல் தமிழிலக்கியத்தில் இதுவரை பயன்பட்டதற்கான ஆதாரமே அவர் கொடுக்கவில்லை. ஓவடி தமிழ்ழ்சொல் எனில் அது இலக்கியங்களில் இருந்திருக்கவேண்டும், குரைந்தபட்சம் அகராதியில் இருக்கவேண்டும். ஆக தமிழில் இல்லாத சொல்லை ஆழ்வார் புதிதாக கண்டுபிடித்து எழுதினார் என கணேசர் கூறுவதற்கு அவர் இலக்கணரீதியான ஆதாரமும் கொடுக்கவில்லை, இலக்கியரீதியான ஆதாரமும் கொடுக்கவில்லை.தற்கால தமிழ்கவிஞர்கள் தான் பாடலில் எதுகை,மோனை வரவேண்டும் என்பதற்காக இட்டுகட்டிய சொற்களால் பாடல்களை நிரப்புவார்கள். உதாரனமாகஜிங்கிடி, ஜிங்கிடி உனக்குஎன்னடி உன் மணகணக்கு?இங்கே என்னடி என்பதுக்கு எதுகையாக வரவேண்டும் என்பதற்காக ஜிங்கிடி எனும் இட்டுகட்டிய சொல் உருவாக்கபட்டது. ஓவடி எனும் இல்லாதசொல்லை புதிதாக உருவாக்கியிருந்தால் பிரபந்தமும் இப்படி சினிமாபாடல் ரேஞ்சுக்கு தான் போயிருக்கும் :-)
I like your Tamil research, and you show your excellent Tamil knowledge.
N. Ganesan--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சங்க இலக்கியங்கள் மற்றும் கம்பராமாயனத்துக்கு அகர நிரலி செய்துள்ள பேராசிரியர் பாண்டிய ராஜா அவர்கள் ஓவடி என்ற சொல் இருக்கா என்று தேடிச் சொல்லிவிடுவார்.
ஓவடி என்பதுக்கு ஓங்கிய அடி என முன்பு பொரூள் சொன்னீர்கள். இங்கேயும் அந்தபொருள் தானா? :-)
அது சரிஅந்த ஓவடி பெயர்சொல் என்றால் அது மணிவண்ணனின் மற்றொரு பெயர்
இதுக்குமேல் நம்மாள முடியாதுகண்ணக் கட்டுதுஎலியோன்
--