--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இவர்கள் நம்பூதிரிகளின் வைப்பாட்டி மக்கள். நம்பூதிரிகள் இவர்களது தாயை தாலிகட்டி மணந்த்தில்லை. பின் எப்படி சேர மரபினர் ஆக முடியும்.
இவர்கள் பின்னணி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் நம்பூதிரிகட்கு பிறந்தவர்கள் என்றால் என்ன? நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?
நம்பி-திரி: மேலான (திரி) நம்பிகள்" உயர்ந்தவர்கள், தலைவர்கள்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நம்முடைய குழுமத்தில் வந்தேறிகள் போனேறிகள் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது ஏனென்று தெரியவில்லை . பிறந்துவிட்டால் தன்னுடைய மாவட்டத்தை விட்டு ஒரு இடமும் போகாமல் அங்கே முடங்கிக் கிடந்தால் தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் வருமா என்று தெரியவில்லை அடுத்தவீட்டிற்கு போனால் அதுவும் வந்தேறியில் அடங்குமா இதற்கு குழும நண்பர்களின் பதில் என்ன
2014-09-21 14:16 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:இவர்கள் பின்னணி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் நம்பூதிரிகட்கு பிறந்தவர்கள் என்றால் என்ன? நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.
நம்பி-திரி: மேலான (திரி) நம்பிகள்" உயர்ந்தவர்கள், தலைவர்கள்ஐயர் என்பது எப்படி களவாடப் பட்டதோ அப்படி நம்பி என்பதும் களவாடப்பட்டதே. முதல் நிலை தமிழ்க் கேடர்கள் நம்பூதிரிகள் . .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உயர்திரு சுபா,//நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.//என்று ஒருவர் எழுதியதைக் கண்டித்து,//வந்தேறிகள் என பிற மொழி பேசுவோரை குறிப்பிடுவதை மின் தமிழில் தவிர்க்கவும் என பல முறை நினைவு படுத்தி விட்டேன்.// எழுதினீர்கள்.மிக்க நன்றி.ஏதடா சாக்கு என்று எவரையும் தூற்றுவதையும், அன்னியப்படுத்துவதையும் பார்த்துப் பார்த்து மனம் சலித்துவிட்டது. "வந்தாரை வாழவைக்கும் தமிழன்" என்ற வழக்கொழிந்து, "அனைவரையும் வெறுப்பவன்தான் தமிழன்" என்று ஆகிவருவதும் ஏனோ?
--
--
The exact varna status of Kayasthas has been a subject of debate.[6] According to multiple accounts, they are a literate and educated class of Kshatriyas,[7] and have been referred to as a twice-born caste "whose claims to Kshatriya status need not be caviled at."[8] Other sources rank Kayasthas higher than Kshatriyas (but below Brahmins).[9] Some Kayasthas have claimed Brahmin status, though this has been challenged by other Brahmin groups.[10]
In Bengal, Kayasthas, alongside Brahmins, are regarded as the "highest Hindu castes"[11] that comprise the "upper layer of Hindu society."[12]
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு சேஷா
தங்களது பிரபாத ரஞ்சன் நல்ல கற்பனைகளில் வாழ்கின்றார்.//King Shashanka did unify the strength of the Kayasthas. Again, it just might be true that Vijaysingha, accompanied by his followers, conquered Singhal [Sri Lanka] and Kerala in c. 534 BCE.?/
But in conclusion I will mention that whatever I have said about Shashanka and Vijaysingha is more speculative than based on concrete information
அந்த காலகட்டத்தில் வடமொழி பேசும் பிராமணர்கள் சேரநாட்டில் இருந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?
தென்னக வரலாறு கி,மு 300 முன் அவ்ளவு வு தெளிவாக் அறியப்படா நிலையில் இந்த பிரபாத ரஞ்சன் சொல்வதெல்லாம் வீணான் கற்பனைகள் தான். அதை எல்லாம் நம்புகின்றீர்களே? தூக்கி வீசுங்கள்
Kayasthas claim Bhramin status.~ Did you not say 'some kayasthas' ? That sentence is without basis,I
த்ரு சேஷாதங்கள் கூற்று//அவருடைய கருத்து மற்ற இந்திய வரலாற்று ஆசிரியர் கருத்தைப் போன்றதே. மற்றவர் எளிய மனிதர். இவர் முக்காலமும் உணர்ந்தவர் என்ற வகையில் இவரது முதலிடம் தரத்தக்கது. சுமேரு தமிழ் என்று கருத்தை எந்த வரலாறுற ஆசிரியரால் எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்?/இந்த முக்கால ஞானி கதை எல்லாம் வேண்டாம். வரலாறு பேசும்போது முக்கால் ஞானத்தை எல்லாம் கொண்டுவரமுடியாது. அப்படியே கொண்டு வந்தாலும் தக்க ஆவணங்கள் தேவைகி.மு 6 ஆம் நூற்ராண்டில் தமிழகத்தில் மக்கள் இருந்தார்களா என்பதே உறதியாக அறியா நிலையில் அதெப்படி இந்த திரிகால ஞானத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண முடியும்?இப்படி கதைக் க்ட்டும் ஞானிகள் இந்தியாவில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்,திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் ஆண்டொன்று ஓர் பாடல் பாடினார் என்ற கதையெல்லாம் இப்படிப்பட்டவை தான்சுமேருத் தமிழ் என்பது எனது திரிகால ஞானம் அல்ல. சுமேருத் தமிழ் நூற்களைத் தேடிக் கண்டு பிடித்து ஆராய்ச்சி பூர்வமாக அது தொல்தமிழ் என்று சொல்வது.அது பரவி வருகின்றது.எனது வலைப்பக்கங்களில் எனது ஆய்வுகள் கிடைக்கும். சுமேரு மொழி தொல் தமிழ் அல்ல என்று தாங்களே மறுத்துப் பாருங்களேன். இதுவரை யாரும் மறுத்ததில்லை, எங்கே மறுப்பு தோன்றியுளளதோ அங்கு அவர்கள் ஐயங்களையும் தக்க சான்றுகளோடு போக்கி உள்ளேன்துணிவு இருந்தால் சுமேரு மொழி தொல்தமிழ் அல்ல என்று மறுத்து பாருங்களேன்,எங்கெங்கோ சென்று எத்தனையோ தொன்மையான மொழிகளை தமிழோடு இணைத்துப் பார்க்கும் தாங்கள் எவ்வாறு சுமேருமொழி தொல்தமிழ் அல்ல என்று என்னோடு வாதிடலாமே?துணிவு இல்லயென்றால் மற்றவர் யாரும் ஏற்றுகொள்ளவில்லை அதனால் அது பொய், சுமெரு மொழி தொல்தமிழ் அல்ல என்று முடிக்காதீர்கள். அறிவுடையார் செயல் அல்ல அது.உலகன்.
On Tue, Sep 23, 2014 at 9:56 AM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
Thank You, Selvan for accepting my comment. இன்னம்பூரான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இது போன்ற விவாதங்களின் அடிப்படைக் காரணமே தங்கள் இனம் உயர்ந்தது சொல்ல விரும்பும் மமதை....என் இனம் உன் இனத்தையும் விட உயர்ந்தது... இல்லை..இல்லை... என் இனம்தான் உயர்ந்தது ...என்று சொல்வதற்காக நடப்பதுதான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
பிறக்கும் பொழுது எந்த மதமோ...எந்த இனமோ எல்லோரும் ஒரே வகையில்தான் பிறக்கிறார்கள்..extra chromosome டன் பிறப்பதில்லை...அப்படிப் பிறந்தால் அது பிறவிக் கோளாறு வகையில் அடங்கிவிடுகிறது..
ஆப் சரிக செப்தாரு!>>>>என்ன அர்த்தம் இ சார் உடனே சொல்லிடுங்க இல்லேன்னா வம்பாகிடும் உதாரணம் அசட்டுலஜா:)இ
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//இந்த முக்கால ஞானி கதை எல்லாம் வேண்டாம். வரலாறு பேசும்போது முக்கால் ஞானத்தை எல்லாம் கொண்டுவரமுடியாது. அப்படியே கொண்டு வந்தாலும் தக்க ஆவணங்கள் தேவை
//கி.மு 6 ஆம் நூற்ராண்டில் தமிழகத்தில் மக்கள் இருந்தார்களா என்பதே உறதியாக அறியா நிலையில் அதெப்படி இந்த திரிகால ஞானத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண முடியும்?.//
//சுமேருத் தமிழ் என்பது எனது திரிகால ஞானம் அல்ல. சுமேருத் தமிழ் நூற்களைத் தேடிக் கண்டு பிடித்து ஆராய்ச்சி பூர்வமாக அது தொல்தமிழ் என்று சொல்வது.//
//எனது வலைப்பக்கங்களில் எனது ஆய்வுகள் கிடைக்கும். சுமேரு மொழி தொல் தமிழ் அல்ல என்று தாங்களே மறுத்துப் பாருங்களேன். இதுவரை யாரும் மறுத்ததில்லை, எங்கே மறுப்பு தோன்றியுளளதோ அங்கு அவர்கள் ஐயங்களையும் தக்க சான்றுகளோடு போக்கி உள்ளேன்/
--
முனைவர். க. சரவணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட "கடைசி வரை ரோஜாவுடன் வாழ்வேன்!''போன்ற செய்திகளைப் படிக்கும் பொழுதுமிகவும் வெறுப்பாக இருக்கிறது செல்வன்...
ஆயினும் திரு சேஷா பல துறைகளில் ஆய்வு செய்கின்றவர். தொன்மையான மொழிகளை ஆய்ந்து அவை தமிழே என்றும் நிறுத்துகின்றவர். அவர் ஏன் சுமேருத தமிழ் ஆய்வுகள் தலை சுற்ற வைக்கின்றன என்று கூற வேண்டும் என்பதொடு வரலாறு தொடர்பான ஆய்வுகளில் அபத்தமான போலி சித்தர்களின் திரிகால ஞானத்தை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று புரியவில்லை
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Wednesday, September 24, 2014 12:47:05 PM UTC+5:30, தேமொழி wrote:///Kayasthas claim Bhramin status and some bhramin groups deny it. That does not change the fact that they feel that they are bhramins. If they think that they are bhramins, they would think Nambuthiris are their brethren. Then they would connect themselves to Namboothiris///படிக்கவில்லையா?
1871 ஆம் முதல் சென்சஸ் எடுக்கிறது. அப்போது தான் யார் சத்திரியர் சூத்திரர் வைசியர் என்று மனு போட்டு முடிவு செய்வதை பிரிட்டிஷ் பூனை வைத்துக் கொள்கிறது.
அப்படித் தான் கால்டுவேல் நாடாரைப் பற்றி எழுதினதை வைத்து அவர்களுக்கு முறையான சத்திரியர் அளிக்கப்பட்டதான்னு தேடிக் கொண்டிருக்கிறேன்.
2014-09-23 19:16 GMT-05:00 K. Loganathan <k.ula...@gmail.com>:ஆயினும் திரு சேஷா பல துறைகளில் ஆய்வு செய்கின்றவர். தொன்மையான மொழிகளை ஆய்ந்து அவை தமிழே என்றும் நிறுத்துகின்றவர். அவர் ஏன் சுமேருத தமிழ் ஆய்வுகள் தலை சுற்ற வைக்கின்றன என்று கூற வேண்டும் என்பதொடு வரலாறு தொடர்பான ஆய்வுகளில் அபத்தமான போலி சித்தர்களின் திரிகால ஞானத்தை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று புரியவில்லை
தமிழில் இருந்து சுமேரியம் தோன்றியது என நீங்கள் சொல்லியிருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவுகரம் நீட்டியிருப்பார்
சுமேரியத்தில் இருந்து தமிழ் தோன்றீயது என சொல்வதால் அவர் உங்கள் மேல் கடுப்புடன் இருப்பதாக கருதுகிறேன்..
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நல்ல நகைச்சுவைப் படம்.
On Sunday, September 21, 2014 12:26:32 PM UTC+5:30, K. Loganathan wrote:கீழே திருவாங்கூர் மகாராசாப் பற்றி ஓர் காணொளிவரலாற்று சிறப்பு மிக்க ஒன்று என்று நினைக்கின்றேன். கேரள மகாராசாக்களும் ராணிகளும் எப்படி இருந்தார்கள வளர்ந்தார்கள் என்பதையெல்லாம் கண்டு மகிழலாம்.உலகன்
//தமிழில் இருந்து சுமேரியன் தோன்றவில்லை. சுமேரியத்தில் இருந்து தமிழ் பிறக்கவில்லை//
.
அசடுமுசுடு.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
திரு கணேசன்தாங்களே கூறியது போல. சுமேருத் தமிழ் ஆய்வு கட்டுரைகளைப் படித்தால் தலை சுற்றுகின்றது என்றும்
டாக்டர் கனேசன் அவர்களேதங்கள் கூற்று://சுமேருத் தமிழ் என்றால் என்ன? - என எனக்கு தெரியாது. தமிழ்தான் அறிவேன்.//இப்படி இருக்க எப்படி தங்களால்//தமிழில் இருந்து சுமேரியன் தோன்றவில்லை. சுமேரியத்தில் இருந்து தமிழ் பிறக்கவில்லை.இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பங்கள். முதற்கட்டமாக, த்ராவிடச் சொற்கள், சுமேரியன்100 அடிப்படைச்சொற்களைப் பட்டியல் இட்டால் விளங்கும்.//என்று கூற முடிகின்றது?மட்டுறுததுனர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.இது மடத்தனமாக முட்டாள்தனமாக எனக்குப் படுகின்றது.
'துர் முதே இல்துப்பைய ஆ ஆம் (கி.மு 2000)சேஸ்கள் ஐயா நனம் நின்கள் அம்மா நனம் (கி.மு 3000)
//தமிழ் அறிஞர்களால்//
????????????????? யாருப்பா அது தமிழறிஞர்? இந்த காணொளிப் படத்தை நீங்கள் தான் எடுத்தீர்களா? எனில் அதை நகைச்சுவை என்றால் உங்கள் சுமேரிய ஆய்வு எங்கே வருகின்றது உள்ளே?//உருப்படியாக வேறு என்ன செய்யும் முடியும் உங்களால்? உங்களைப் போன்றவர்களால்?தமிழ் துரோகிகள் என்றால் தங்களைப் போன்றவர்கள் தாம். வேறு யாரும் இல்லை,//ஹாஹாஹா தமிழ் துரோகி பட்டம் எல்லாம் எனக்கொன்னும் புதுசல்ல. பிராமண அடிவருடி, பூணூல் காரன், பள்ளச் சாதி வெறியன், கொங்குவேளாள வெறியன், மறவசாதி வெறியன்,. பறச்சாதி வெறியன், பள்ள சாதி வெறியன் இப்படிப் பலப்பட்டங்கள் கொடுத்துட்டாங்க. புதுசா எதாவது யோசிங்க. நான் நீங்கள் கொடுத்தச் சுட்டிகள் எதையும் இரண்டு வரிக்கூட படித்ததில்லை. காணொளியைச் சொன்னதை நீங்கள் உங்களைச் சொன்னதாக நினைத்தால் நான் பொருப்பல்ல. நீங்க ரொம்ப உணர்ச்சி கொந்தளக்கிறீங்க.. போய் நல்ல நிறைய தண்ணி குடிச்சிட்டு தூங்கிட்டு வாங்க. மனவழுத்தம் குறையும்.