--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என்னது? அரிசிம்பருப்பு சாதத்தில் பிராக்களியா? சிவ, சிவா.....blasphemyஅப்புறம் எப்படி நல்லா இருக்கும்? அனிதாவிடம் கேட்டு ரெசிபி அனுப்புகிரேன். சுத்தமான கொங்கு கிராமிய ரெசிபி. முயலவும்
On Mon, Jan 29, 2018 at 10:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
--”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”
[தெரிவு-திரு. கணேசன் - ref:https://groups.google.com/d/msg/mintamil/-ylmXUnDUxI/vjuSPQ7cAwAJ]இன்று இரவு உணவாக இதைத் தயாரித்தேன்.சின்ன வெங்காயத்திற்குப் பதில் வெட்டிய பெரிய வெங்காயம்தக்காளியுடன் புரோகோலியும் சேர்த்துக் கொண்டேன், புளிப்புச்சுவை பிடிக்கும் என்பதால் கால்மேசைக்கரண்டி அளவு மாங்காய்ப்பொடியும் சேர்த்துக் கொண்டேன்.கடலெண்ணெய் பயன்படுத்தும் வழக்கமில்லாததால் வீட்டில் இல்லை, வழக்கமான எண்ணெய்தான் பயன்படுத்தினேன்.அந்த அளவுக்கு என்னை இந்த உணவு கவரவில்லை. ஒரு மாறுதலுக்குச் சாப்பிடலாம், சுவையும் (தோற்றமும்) சற்று சாம்பார் சோறு சாப்பிடுவது போலவே (எனக்கு) இருந்தது.படம் எடுக்க மறந்துவிட்டேன் :-)
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

2. வேட்டுவ வரி |
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் |

இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் நானும் சமைத்தேன். தக்காளி இல்லாமல். தயிர் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம்தான். கொஞ்சம் மாங்காய் ஊறுகாயும் தொட்டுக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தால் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளலாம். முன்னொருமுறை சமைத்த பொழுது பக்கத்து வீட்டில் கேட்டார்கள்:)அரிசியையும் பருப்பையும் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
On Tuesday, January 30, 2018 at 1:27:45 AM UTC-8, Mahalingam wrote:இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் நானும் சமைத்தேன். தக்காளி இல்லாமல். தயிர் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம்தான். கொஞ்சம் மாங்காய் ஊறுகாயும் தொட்டுக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தால் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளலாம். முன்னொருமுறை சமைத்த பொழுது பக்கத்து வீட்டில் கேட்டார்கள்:)அரிசியையும் பருப்பையும் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.முன்பெல்லாம் தக்காளி சேர்த்துதல் இல்லை. கொஞ்சம் புளி தான்.
NG
On Monday, January 29, 2018 at 8:30:18 PM UTC-8, தேமொழி wrote:”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”
[தெரிவு-திரு. கணேசன் - ref:https://groups.google.com/d/msg/mintamil/-ylmXUnDUxI/vjuSPQ7cAwAJ]இன்று இரவு உணவாக இதைத் தயாரித்தேன்.சின்ன வெங்காயத்திற்குப் பதில் வெட்டிய பெரிய வெங்காயம்தக்காளியுடன் புரோகோலியும் சேர்த்துக் கொண்டேன், புளிப்புச்சுவை பிடிக்கும் என்பதால் கால்மேசைக்கரண்டி அளவு மாங்காய்ப்பொடியும் சேர்த்துக் கொண்டேன்.கடலெண்ணெய் பயன்படுத்தும் வழக்கமில்லாததால் வீட்டில் இல்லை, வழக்கமான எண்ணெய்தான் பயன்படுத்தினேன்.அந்த அளவுக்கு என்னை இந்த உணவு கவரவில்லை. ஒரு மாறுதலுக்குச் சாப்பிடலாம், சுவையும் (தோற்றமும்) சற்று சாம்பார் சோறு சாப்பிடுவது போலவே (எனக்கு) இருந்தது.படம் எடுக்க மறந்துவிட்டேன் :-)
--
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUd42tcp-OoqC5RYuQ6iZTZ7CGH1MEofmT6eAL_gm-DzZQ%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Here is the recipe for Arisi paruppu saadham. This is a very simple recipe and requires very few ingredients. Parboiled rice like ponni rice is usually used for making this rice. If you do not have parboiled rice, then any good raw rice variety like sona masuri works well for this recipe. Wash the rice well in running water for 2-3 times. Soak the rice and the toor dal in water. We need to soak the rice for at-least 20-30 minutes. Set aside. Chop the onion and tomatoes fine. Set aside.
Heat oil in a pan until hot. Sesame oil (nallennai) is preferred for this recipe. Add in the mustard seeds, cumin seeds, curry leaves and dried red chillies. Let the mustard seeds splutter. Add in the onions and the garlic and fry till the onions are soft and slowly starting to brown. About 5 minutes on medium flame.
Add in the finely chopped tomatoes, turmeric powder, sambar powder and salt. Store bought sambar powder works fine for this recipe. Fry well till the tomatoes are juiced down and mashed together. About 5 minutes on medium flame.
In the mean time, bring a bowl of water to a boil. We are using one cup of rice and half cup of dal today. For this quantity, we will be using 3.5 cups of water. Add in the hot water to the pan. Strain the rice and dal and add it to the pan. Check for seasoning. Adjust for salt if need be at this stage. Let the mixture come to a boil. Mix well once and cover the pan.
Cook the rice in a pressure pan for 3 whistles on medium flame. Remove from heat. Wait for the pressure from the cooker to release naturally. Do not omit this step!
Arisiyum paruppum saadham is ready to be served! This dish is always ALWAYS served with hot ghee. Just add a teaspoon and mix and enjoy your meal!
இது உப்புமா மாதிரி கம்பர்ட் புட். டின்னருக்கு தான் செய்வார்கள். எதுவும் செய்ய நேரம் இல்லை என்றால் டக் என உப்புமா கின்டுவதுக்கு பதில் அரிசிம்பருப்பு சாதம் கிண்டிவிடுவார்கள். ஜாலியான, லைட்டான, கேஷுவல் உணவு., பார்மல் உணவு அல்ல.