On Jun 27, 2015, at 1:46 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:2015-06-27 9:32 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:///நீங்கள் இந்த அளவுக்கு வந்ததால் நானும் கேட்கிறேன்.இராதை, கோபியர்கள் கண்ணனின் மனைவியர்களா, மாற்றார்களின் மனைவியர்களா?///ஆமா, நீடாமங்கலம் பாகவதரிடம் கற்றுக்கொண்ட க்ருஷ்ணகானப் பாடல்களைப் பாடினாலும் … எனக்கும் இந்த “ராஸ லீலா” தத்துவம் புரிந்ததேயில்லை! 'எல்லாம் க்ருஷ்ண மயம்’ என்றால் சிவதுதியும் கண்ணனைத் துதிப்பது-போலாம். பக்திப்ரவாகம் அடடா! அதோடு அவன் ஒருத்தன்தான் புருஷ உத்தமனாம். மத்த எல்லாரும் ஸ்தீரிகளாம்! என்ன homosexual concept-ஆ என்று கேட்கத்தோன்றுகிறது.திரு ஒரு அரிசோனன் அவர்கள் சொன்னது-போல … தயவுசெய்து பிற சமயத்தைப் பழிக்காமல் வைணவத்தின் பெருமையை எழுதினால் படிக்க ரசனையாக இருக்கும். தேவையில்லாமல் மற்றவர்களை defense mode-உக்குத் தள்ளவேண்டாமே.ராஜம் அம்மா..இறுதியாக கண்ணன் எழுதிய பகுதியை வாசித்தேன்.// Kannan:மலர்மங்கை நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். நீங்கள் மிக உயர்வாகக் கருதும் ஒரு தெய்வம் வந்து உங்கள் கணவரிடம் மலர்மங்கையை என் மனைவியாக்கிவிடு! என்று கேட்குமா? அது அப்பெருந்தெய்வத்திற்கு புகழ் சேர்ப்பதாக அமையுமா?இல்லை உங்கள் பையனைக் கறி சமைத்துக் கொடு, எனக்கு நர மாமிசம் சாப்பிட வேண்டும் போலுள்ளது என்று கேட்குமா? இது என்ன டேஸ்ட்? அந்தக் காலத்திற்கு வேண்டுமானால் ஏதோ பொருந்திவரலாம் (ஏதோதான்! ஏனெனில் சங்ககால அழகியல் என்பது மிக உயர்வானது). மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா வந்து பேசும் சுகி சிவனுக்கே இதுவொரு embarrassment. அவரே சொல்கிறார், என்னிடம் கேட்டால் சிவனை 'உள்ளே தூக்கிப்போட்டுவிடுவேன்" என்று (மீண்டும் கவனிக்க, இது சுகிசிவம் சொன்னது). முதலில் உமையொருபாகனுக்கு உயர்வுதரும் கதைகளா இவை? அடுத்தவன் பொண்ணாட்டியைக் கேட்பது? கொடுத்து வாங்க பெண் என்ன மாடா? ஆடா?//இதில் எங்கே சைவர்களைப் பழிக்கின்றார் கண்ணன் என உண்மையில் எனக்குப் புரியவில்லை.என் மனதிலும் இதே கேள்விகள் எழாமல் இல்லை.முன்னர் தொடர்ந்து தனது திரு.மோகனரங்கன் நாயண்மார்கள் பதிவில் இதே கேள்விகளைத்தான் வைத்திருந்தார்.நன்றாக அறிவுப்பூர்வமாக யோசித்துப் பார்க்கும் போது என்ன விடையை தர முடியும் நாம்?இதற்குத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகின்றேன்.கடவுள் தத்துவங்களை விரும்பி அதில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் தத்துவங்களை அலுசுவதிலும், இறைத்தன்மையை அலசுவதிலும், உலகை அலசுவதிலும் நேரத்தைக் கழித்தால் அது நல்ல பலனைக் கொடுக்கும். அதனை விடுத்து மனிதர்களுக்கு இறைத்தன்மையை தூக்கிச் சுமத்தி அவர்களையேப் போற்றிக் கோண்டிருந்தால் தெளிவு பிறக்காது.எத்தகைய மகானாக இருந்தாலும் சரி.. இவர்கள் அனைவருமே மனிதராகப் பிறந்தவர்களே. சுக துக்கங்களை அனுபவித்தோரே.. ஆக குறை நிறைகள் கொண்டோரே.. ஆக ஒருவருக்கு ஒருவர் மேல் படும் குறை இன்னொருவருக்கு அவர் தம் நிறையை மட்டும் காண்பதால் அது தெரியாமலேயே போய்விடும்.சுபா
பிள்ளையை, மனைவியை இறையடியார்க்குக் கொடுத்த கதைகள் வெட்கம் தருபவை (embarrassing) தலைகுனியச் செய்பவை என்றால் … ராஸலீலை + கோபியரின் ஆடைகளைத் திருடி அவர்கள் தலையைக்குனியச் செய்தது + ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் நிலை இதெல்லாம் எந்த வகையில் பெருமை தரக்கூடியவையோ, எனக்குப் புரியவில்லை. திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன் … பக்தி தத்துவ ஆன்மிகம் எல்லாம் எனக்குப் புரியாதவை, கைவராதவை.
எல்லா இடத்திலும் நான் கண்டு உணர்ந்தது … எங்கேயும் நிறைந்திருக்கும் ஏதோ ஒன்றை ஒருமுகப்படுத்தப் பலரும் பாடுபடுகிறார்கள் என்பதுவே.
மக்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்து தேவையான இடத்தில் அன்புகாட்டுவதே என் வழக்கம்; அது போதும். அதாவது ‘கர்மயோகம்' என்று என் அம்மா சொல்லிக்கொடுத்ததே எனக்கு வாழ்க்கை நெறி.
பெரியபுராணத்தின் கதைக்கருத்தே அடியவர்களின் பக்தியைப் பாடுவதுதான். அதில் தீவிரம் காட்டுகிறது. அதைக் கற்பனைக்கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம், வரலாற்றை உட்பொதிந்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். படிப்பவரின் விருப்பத்தையும் பின்னணியையும் பொருத்தது. அதைவிட்டுவிட்டு “இது என்ன டேஸ்ட்” என்று கேட்கவும் உரிமை இருக்கிறது.
என் பார்வையில் … ஶ்ரீக்ருஷ்ண பரமாத்மனின் துதி பாடும் த்ரௌபதி துகிலுரிதல் சருக்கம் ஆண்பிறவிகளின் அடிப்படை வக்ரம உணர்வின் சிகரம்.
திவ்வியப்பிரபந்தம், பெரியபுராணம் ஆகிய இரண்டு இலக்கியங்களும் இந்தச் சரணாகதித்வத்தைத்தான் பல வகையில் பேசுகின்றன என்று எடுத்துக்கொள்கிறேன்.
திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று.
ஶ்ரீராமானுஜர் ஆழ்வாராக இருந்தாலென்ன ஆச்சாரியராக இருந்தாலென்ன … இன்னிக்கி என் வாழ்வுக்கு அந்த ஆள் என்ன ஒதவி செய்யிறாரு என்பதுவே என் போன்ற சாதாரண மக்களுக்குக் கவலை. மத்த discussion எல்லாம் தந்தக்கோபுரவாசிகளின் பொழுதுபோக்கு.
[என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]
2015-06-27 23:22 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:[என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]என்னுடைய தம்பியின் பெயர் சீராளன் திராவிடப்பற்று அவன் ப்என்போன்று ஒரு கிறித்துவச்சியை மலைவாசியை மணந்துகொண்டு 38 ஆண்டுகள் - என் மகள் ஒரு வங்காள இந்துவை மணந்துகொண்டு 10 ஆண்டுகள் என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அப்பட்டமான சாதிவேற்றுமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
என் மனவியின் ஊரில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது. இங்கே சாதியின் பெயரால் நடக்கும் கூத்துகளைக் கண்டு அதிர்ச்சி அடைவதுண்டுசமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என்று மக்களைப் பிரித்து பின்னர் அதையே கோவிலுக்குள்ளும் வழிபாட்டில் அதே பிறப்பின் அடிப்படையில் பிரித்தும் சிலரைக் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தும் நடந்த சமூக அநீதியை விமர்சிப்பது தவறில்லையே
ஊர்சுத்தி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-06-28 3:40 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2015-06-27 23:22 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:[என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]என்னுடைய தம்பியின் பெயர் சீராளன் திராவிடப்பற்று அவன் ப்என்போன்று ஒரு கிறித்துவச்சியை மலைவாசியை மணந்துகொண்டு 38 ஆண்டுகள் - என் மகள் ஒரு வங்காள இந்துவை மணந்துகொண்டு 10 ஆண்டுகள் என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அப்பட்டமான சாதிவேற்றுமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன.அவர்களில் நானும் இணைகின்றேன். உண்மையில் சொல்வதென்றால் நான் மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் சாதி வேற்றுமை என்ற ஒன்றை அறியேன். என் பெற்றோர் அதிலும் தாயார் சில தமிழக சம்பவங்களை சொல்லியிருந்தாலும் கூட அது எனக்கு மனதில் பதியவில்லை.காரணம் இயல்பான நிலையில் எங்கள் வாழ்க்கை முரை சாதி என்ற தேவையற்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.
மலாய், சீன தமிழ் மாணவர்கள் எல்லோரும் இணைந்தே பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலம் அது. ஆனால் மலேசியாவில் நிலை இப்போது மாறி விட்டது. சாதி சங்கங்கள் வளர்ந்து விட்டன.ஜெர்மனிக்கு வந்த பின்னர் இலங்கைத் தமிழரிடையே உள்ள சாதி வேற்றுமை.. அதன் தொடர்ச்சியாக நான் கண்ணனின் அறிமுகத்துடன் தமிழகம் 1999 முதல் வர ஆரம்பித்தது முதல் என்ற வகையில் தான் தமிழக சாதி எனக்கு அறிமுகமானது.நன்றாக நினைவுள்ளது. கண்ணன் ஆழ்வார் திருனகரியில் என்னை ஒரு ஜீயர் மடம் உள்ள பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் கருவரை வரைக்கும் வந்து சாமி கும்பிடலாம் சுபா.. தென்கலை சம்பிரதாயம் இது என்று சொன்னவுடன் மகிழ்ச்சியோடு உள்ளே செல்ல முனைந்த என்னை கருவறை கூட இல்லை.. இரண்டு பகுதிகளுக்கு முன்னரே வந்து தடுத்து விட்டார் ஜீயர் சுவாமிகள். பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று சொல்லி. எனக்கு இது வருத்தமளிக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் என் அனுபவப் படிப்பில் பதிவாக்கிக் கொண்டேன். இன்னொரு மாற்று உதாரணமும் கிடைத்தது. ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் தஞ்சை பேருடையார் ஆலயம் சென்றிருந்த போது உள்ளே என்னையும் என்னோடு வந்திருந்த நண்பர்களையும் அழைத்து கருவரையில் வந்து இறைவனுக்கு மலர்களைத் தூவி அர்ச்சனை செய்ய வைத்தார். அந்த அனுபவமும் என் மனதில் அனுபவப் பதிவாக அமைந்திருக்கின்ரது.கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றேன். கோயில் வழிபாடு, அதோடு இணைந்த சாதி தத்துவம், இறைவழிபாட்டில் ஆண் பெண் பாகுபாடு, கிராமிய வழிபாடுகளில் இவை எப்படி உள்ளன.. என்ற வகையில் நான் அவதானித்து வருகின்றேன்.சாதி மிகத்தீவிரமாக இறை வழிபாட்டு அம்சத்தில் பிரிக்கப்பட முடியாத அம்சமாகவே இருப்பதை என்னால் மறுக்க முடியாது சில விதிவிலக்குகளைத் தவிர.என் மனவியின் ஊரில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது. இங்கே சாதியின் பெயரால் நடக்கும் கூத்துகளைக் கண்டு அதிர்ச்சி அடைவதுண்டுசமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என்று மக்களைப் பிரித்து பின்னர் அதையே கோவிலுக்குள்ளும் வழிபாட்டில் அதே பிறப்பின் அடிப்படையில் பிரித்தும் சிலரைக் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தும் நடந்த சமூக அநீதியை விமர்சிப்பது தவறில்லையேநிச்சயம் தவறில்லை.. அதனைச் செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.சுபாஊர்சுத்தி
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/HJxTSAe9i_o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
..........அதேபோலத்தான் எனக்கும் கோபியர் கொஞ்சும் ரமணனின் லீலைகளப் பற்றிக் கேட்க உரிமை இருக்கிறது. அந்த ரவிவர்மா (?) ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள் — குளத்தில் ஆடையின்றி நீரில் இடுப்பை மறைத்துக்கொண்டு ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு தங்கள் ஆடைகளைத் தா என்று இன்னொரு கையை நீட்டிக் கெஞ்சித் திணறும் கோபியரைப் பார்த்துக் குறும்புப்புன்னகை செய்யும் கண்ணனைப் போற்றுவது என்ன டேஸ்ட் என்று கேட்க எனக்கும் உரிமை இருக்கு. இங்கே அடியவர் வடிவில் கூட வரவில்லை, அவனே வந்திருக்கிறான். அதை விஷமம் என்று கொண்டாடுவது என்ன டேஸ்ட் என்று கேட்க எனக்கும் உரிமை இருக்கு.
நடுவில் புகுந்து 'அது என்ன டேஸ்ட் இது என்ன டேஸ்ட்' என்று கேட்பதெல்லாம் இந்தக் காலத்து academic discussion, ஒருவர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லும் முயற்சியே.சும்மா academic discussion-உக்காகச் சொல்கிறேன். இப்படியும் நினைக்கலாமே — உலகமே அவன் அந்தப் பரந்தாமனே அந்தத் திருமாலே அந்த க்ருஷ்ணனே, சிவதுதியும் அவனுக்கே என்றால் … இன்னொருத்தன் மனைவியைக் கேட்ட அந்தச் சிவனின் திருவிளையாடலும் கண்ணனின் லீலையன்றோ! இறையடியார்க்கு மனைவியைக்கொடுத்தால் அதுவும் க்ருஷ்ணார்ப்பணம் அன்றோ?பிள்ளையை, மனைவியை இறையடியார்க்குக் கொடுத்த கதைகள் வெட்கம் தருபவை (embarrassing) தலைகுனியச் செய்பவை என்றால் … ராஸலீலை + கோபியரின் ஆடைகளைத் திருடி அவர்கள் தலையைக்குனியச் செய்தது + ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் நிலை இதெல்லாம் எந்த வகையில் பெருமை தரக்கூடியவையோ, எனக்குப் புரியவில்லை. திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று.++++++++++
ஆனால் இது என்ன டேஸ்ட் இது embarrassing என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை.
உண்மையில் கண்ணனின் ராஸலீலை எனக்கு அருவருப்பைத் தரும். எல்லாரும் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு அவன் ஒருவனையே புருஷன் என்று சொல்லுவதும் எனக்குப் புரியாத டேஸ்ட்!


//சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.
அதனால் ஒரு சித்தாந்தத்தை ஒருவர் விமர்சித்தால் அதில் உள்நோக்கம், அவரது பின்புலனை எல்லாம் ஆராயாமல், எழுதிய விமர்சனத்துக்கு நேர்மையாக பதிலிடுவதே நல்ல விவாதமுறை. மின் தமிழுக்கும் ஏற்ற முறை. "வைணவத்தில் ஆபாசம் அதிகமா, சைவத்தில் ஆபாசம் அதிகமா " என ஆத்திகரிடையே நடந்துவரும் இப்பட்டிமன்றங்களை எல்லாம் கேட்டால் "ஆபாசத்தில் சிறந்தது பாரதமா, ராமாயணமா?" என திகவினர் நடத்திய பட்டிமன்றங்கள் தான் நினைவுக்கு வருகின்றன.//
Begin forwarded message:
காமம்-
காமத்தை தூய அன்பாக ஏன் மாற்றவேண்டும்?
மனிதரின் உணர்வுகளில் பலவகையான உணர்வுகள் உள்ளன,
நாருசி நுகரின்பம், நோக்கி மகிழ்தல், கேட்டு மகிழ்தல் போன்றவை உள்ளன
ஒவ்வொரு உறுப்புக்கு ஒவ்வொரு வகை ஒரு ருசியை அல்லது மகிழ்ச்சியை மற்றொன்றாக மாற்ற முடியாது.
காமம் என்பது இயல்பான ஒன்று அதைக் கட்டுப் படுத்தலோ அல்லது புறக்கணித்தலோ, அல்லது தூய அன்பாக மாற்றுவதோ இயலாது. அப்படி மாற்றினால் அதன் விளைவுகளும் சரியாக இராது என்பது என் எண்ணம்
மனக் கட்டுப் பாட்டினால் காமத்தை மட்டுப் படுத்தலாம், மருந்துகளால் கட்டுப் படுத்தினால் அது இன்னொரு விதமாக சீறிக் கிளம்பி வியாதிகளை ஏற்ப்டுத்தும்.
காட்டாற்று வெள்ளத்தை முறையான அணைகள் மூலமாக கட்டுப் படுத்தலாம் ,அதைவிடுத்து காகிதத்தினால் அணைகட்டி நிறுத்த முடியாது
ஆகவே காமம் என்பது ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் வருவது , அதுதான் இயற்கை .
ஆனால் இப்போது சூழ்நிலைகளின் தாக்கத்தால்
ஊடகங்கள் பொருள் சேர்க்கும் பேராசையால்
சிறார்களுக்கு மனதில் முறையற்ற ஆசைகளை வளர்க்கிறது.
சிலவற்றை குறித்த காலம் வரையில் மறை பொருளாக வைக்க வேண்டும்
அல்லது முறையாகப் பாடம் போதித்து அதிலுள்ள நன்மை தீமைகளை விளக்க வேண்டும்
காமம் என்பது இல்லையென்றால் ப்ரப்ஞ்ச வளர்ச்சியே இல்லை
ஆனால் பருவத்தே பயிர் செய்ய மறந்து போனோம் நாம்
அன்பு வேறு காமம் வேறு . காதல் வேறு காமம் வேறு என்பதை உணர்த்த தவறிவிட்டோம் நாம்
இப்போது இளைஞர்கள் பருவ ஈர்ப்பை , காமத்தை காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் காமத்துக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு திசைமாறி எங்கோ இட்டுச் செல்கிறது
ஆனா; மனிதர் காமம் என்னும் இறுதி நிலைக்கு அன்பு பாசம் நேசம் போன்றவைகளை உபயோகித்துக் கொள்கிறார்
காமமில்லாத அன்பு உபயோகப் படாது,
அன்பில்லாத காமமும் உபயோகப் படாது
காதல் என்பதே ஒரு ஆண் ஒரு பெண்மேல் கொள்ளும்போதோ
அல்லது ஒரு பெண் ஒரு ஆணின் மேலே கொள்ளும்போதோ அதன் முற்றுதல் காமமாக மலர்கிறது காமம் என்பது காதலின் வடிகாலே
ஆனால் அதே காதல் இறைவனிடம் ஏற்படும்போது அது பக்தியாக மலர்கிறது
ஆகவே காதல் என்பதே நோயல்ல அது ஒரு வகையான உள்ளுணர்வு
காமத்தைப் பற்றிய ஒரு கவிதை என் நோக்கில் கீழே
காமம்-
காமம் களவியல் அல்ல
அது ஜீவராஸிகளின்
உளவியல் -உடலியல்
காமம் அது தவறல்ல
தேடலின் முதல்படி
காதலின் வட்டி
அன்பின் தேடல்
ஆசையின் கூடல்
பள்ளியறைப் பாடல்
ஏக்கம் கறுவறையில்
இருந்து வெளியேற்றப்
பட்டதனால் வந்த ஏக்கம்
மீண்டும் கருவறையைப்
பார்க்கத் தூண்டும் ஏக்கம்
குடியிருந்த கோயிலைப்
பார்க்க வேண்டுமெனும் நோக்கம்
கருவறையின் தேடல்
மறுபடி குடிபுக நாம்
என்ன கங்காருவா?
காமம் ஆத்மாவின் சங்கமம்
ஜீவாத்மா பரமாத்மாவின்
இருக்கைப் பரிமாற்றம்
இது காமம் அல்ல
காதல் !!!!!!!!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா உயர்ந்தது ஜாதி?
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள் உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மிகவும் மகிழ்வாக உள்ளது. அகம் வேறு யார் எங்களுக்குச் சொல்லித்தர முடியும்?
நா.கண்ணன்.
பிகு: இறையனார் களவியல் உருவான கதை நினைவிற்கு வருகிறது.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர் ?நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே !நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே !
ஶ்ரீராமானுஜர் ஆழ்வாராக இருந்தாலென்ன ஆச்சாரியராக இருந்தாலென்ன … இன்னிக்கி என் வாழ்வுக்கு அந்த ஆள் என்ன ஒதவி செய்யிறாரு என்பதுவே என் போன்ற சாதாரண மக்களுக்குக் கவலை. மத்த discussion எல்லாம் தந்தக்கோபுரவாசிகளின் பொழுதுபோக்கு.
This is narrow outlook. (For other religions, I can't refer to, but to Srivaishanavism, I may like to, here). The religion is to help us come out of our individual shells. So, the question as to - What benefits will the so-and-so person, and such-and-such religion, offer me and, if they don't offer me anything, I won't care for them - is presumptuous. That is to say, we have decided the case even before hearing it.
The persons, who are called contemptuously Ivory Tower residents, ask us to enter into religion, wholeheartedly, and experience it. All by ourselves if we can’t get guidance for whatsoever reasons; or would like to go all alone.
The experience, by gradual degrees, will pull us out of our shells and tell us more which we have never thought of before. For that, there must be willingness on our part, first of all. Deserve before you desire - the religion says to us. We must be worthy of the task of experiencing the religion.
Religion is not that which is just written on a piece of paper or books, but that which is experienced. It falls under the realm of spirit, not intellect. The persons who had experienced make all attempts to tell that to us, in words or songs. like Alwars. But they may baffle us. We need someone better than us to make them clear to us. Or, better still, we go to religion on our own.
Sometimes, more than great people, our own parents pass the experience to us: that is, there is vicarious experience. It is because we live close to them in our impressionable years. Such a religion will live with us lifelong. The hand that rocks the cradle rules the religion really. If parents haven't experienced (meaning they took to religion as a duty or as a religious inheritance, not taking any efforts to go into it), they can't pass anything to us. They had led pretentious lives and their children turn out to be persons to call religion sour grapes or raising question like What’s there for me? None, so it is all non-sense. A sort of lethargy.
ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக் கண்டால் நமக்குதான் இந்த இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.
ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..
இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா, உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில் நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது.//
Poor thoughts !
So far as Alwars’ paasurams are concerned, they are not literature from the religious point of view. To call them literature is an abachaaram for the certain religious people namely Srivaishnaviites.
But to you, and others, they can be. You can enjoy reading them, noting their linguistic juggleries, their aesthetic nuances or beauty. You can glance at them at random, I mean, pick one here from Nammazhvaar, pick one there from Thirumangai alwars, and examine how they serve as glorious literature. I am just now reading a book "'நாலாயிரத்தில் அக மரபுகள்' ஆசிரியர் பேராசிரியர் முனைவர் பு பா இராஜ இராஜேஸ்வரி, எம் ஏ எம் லில் பி எச் டி. தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) இராணி மேரிக்கல்லூரி. It is her PhD thesis. I have read many a PhD thesis by Tamil academics on paasurams. It is perfectly ok for them to analyse the paasurams in order to get Phd, MPhill or applause from the crowd.
At the same time, we shouldn’t come beyond that to heckle those who take these passurams only as a divine outpourings of 12 tormented souls, is bad manners. They don’t heckle at students or scholars who take these paasurams as literature. Yours is material plane. Theirs is spiritual.
ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக் கண்டால் நமக்குதான் இந்த இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா, உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில் நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது...... தேமொழி
Poor thoughts !
So far as Alwars’ paasurams are concerned, they are not literature from the religious point of view. To call them literature is an abachaaram for the certain religious people namely Srivaishnaviites.
But to you, and others, they can be. You can enjoy reading them, noting their linguistic juggleries, their aesthetic nuances or beauty. You can glance at them at random, I mean, pick one here from Nammazhvaar, pick one there from Thirumangai alwars, and examine how they serve as glorious literature. I am just now reading a book "'நாலாயிரத்தில் அக மரபுகள்' ஆசிரியர் பேராசிரியர் முனைவர் பு பா இராஜ இராஜேஸ்வரி, எம் ஏ எம் லில் பி எச் டி. தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) இராணி மேரிக்கல்லூரி. It is her PhD thesis. I have read many a PhD thesis by Tamil academics on paasurams. It is perfectly ok for them to analyse the paasurams in order to get Phd, MPhill or applause from the crowd.
At the same time, we shouldn’t come beyond that to heckle those who take these passurams only as a divine outpourings of 12 tormented souls, is bad manners. They don’t heckle at students or scholars who take these paasurams as literature. Yours is a material plane. Theirs is spiritual.
அருளிச்செயலை அளித்தவர்களாகட்டும், அவற்றுக்கு உரை செய்தவர்களாகட்டும், அருளிச்செயலில் முரண்போலத் தோன்றுமிடங்களை நிர்வஹித்தவர்களாகட்டும் அனைவருமே தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகளை நன்கறிந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் நன்றுதேவ்
ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக் கண்டால் நமக்குதான் இந்த இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா, உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில் நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது...... தேமொழிPoor thoughts !
So far as Alwars’ paasurams are concerned, they are not literature from the religious point of view. To call them literature is an abachaaram for the certain religious people namely Srivaishnaviites.
On Jun 30, 2015, at 5:47 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:பாண்டிய மன்னன் ஒருவன் பன்னீராண்டு வற்கடத்தின் பின் புலவர்களை அழைத்துக் கேட்டானாம்‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று.
--
செந்நாப் போதாரான வள்ளுவப் பெருமான் உலகுக்கு ஈந்த தனது திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக(பால்களாக)ப் பிரித்திருக்கிறார். இன்பத்துப் பாலையும் களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பகுத்திருக்கிறார்.
கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே? அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி மனம் எப்படிச் செல்லும்? இல்லை, திருடப்பட்ட பொருளை மீண்டும் இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘
ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன், சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள். இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது.
எனவே, இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார்.
முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும்.
மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?
மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது."
கம்பன் செய்தது reverse engineering என்று சொல்லலாம்படியாகிய ஓர் உத்தி; neverheless contrived.
://தமிழகமுறையின் தனித்துவம் என்னவென்றால் … களவு என்பது கற்பில் முடியவேண்டும் என்ற கோட்பாடே.//
அனைத்து ஆச்சாரியர்களும் masters of Tamil ancient literature and language and grammar. அன்றிருந்த ஆச்சாரியர்கள் மட்டுமல்ல; இன்றிருக்கும் ஜீயர்களும் அவ்வாறே. அவர்களின் நூல்களே என் தமிழைச்செம்மைப்படுத்தினர். பள்ளிக்கூடத்து ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்கவில்லை.ஆழ்வார்களை அணுக தமிழ் நன்கு தெரியவேண்டும். அதற்க்காக தமிழைத்தூக்கித் தலைமேல் வைக்கமுடியாது. தலைமேல் வைக்கப்பட வேண்டியவை பாசுரங்களே. மொழியன்று.
இருந்துவிட்டுப் போகட்டும். கவலையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். பக்தி இலக்கியம் படிப்பவர்களெல்லாம் உத்தமர்கள் அல்ல என்பதைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். படிப்பதை வாழ்வில் கடைபிடிக்காவிட்டால் அது பொழுதுபோக்கு நிலைக்குத்தான் தள்ளப்படும். அது பக்தி இலக்கியமாக இருந்தாலும் அதே நிலையே என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏனோ மாயையில் வாழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் மனநிலை பெரும்பாலான மக்களுக்கு.மதப்பற்று கண்ணை மறைத்து, பிறமனிதர்களை தம்மிலும் குறைவாகக் கருதும் மக்கள் செய்வதுதான் உண்மையான இறை அபச்சாரம். எதையும் படிக்காவிட்டாலும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவுமே இருக்கட்டும், எல்லோரையும் தன்னைப் போல நினைப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். தனக்கு ஆரவமில்லாத உரையாடல் என்றால், தொந்தரவு செய்யாமல் இடத்தைக் காலி செய்துவிட்டு வேறிடம் பார்த்துக் கொள்பவர்கள் பிறர் மனிதர் விருப்பத்தை மதிப்பவர்கள் என்று புரிந்து கொண்டாலாவது சரி...... தேமொழி
On Jun 30, 2015, at 5:47 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:பாண்டிய மன்னன் ஒருவன் பன்னீராண்டு வற்கடத்தின் பின் புலவர்களை அழைத்துக் கேட்டானாம்‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று.
என்னிடம் இருக்கும் இறையனார் களவியலுரை (கழகப்பதிப்பு, 1960, பக்கம் 6-7) அப்படிச் சொல்லவிலையே, தேவ்?
வினவியிருக்கலாம். ///
நல்ல விளையாட்டா இருக்கே! இந்த “...லாம்” எல்லாம் இங்கே எனக்கு ஒத்துவாராது.
//அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது.
செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான்உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர்நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை2யுள்ளிவம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயினபின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலியமழை பெய்தது. பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின்,நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க,எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும்,யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக்கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார்.வர அரசனும் புடைபடக் கவன்று ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வதுபொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின்,
இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப, ..//
சில குழுவினரிடையே தமிழ் == காதல் என்ற சமன்பாடு எப்படியோ உருப்பெற்றிருக்கிறது. அதை எப்படியாவது ஆழ்வார் பாசுரங்களோடும் இறையனார் களவியலோடும் இணைத்துப்பார்க்கும் துடிப்பும் இருக்கு. எனவேதான் தமிழ் = காதல் == அகம் == தமிழ் என்ற பொருண்மைக்குழப்பம்.தமிழில் புறப்பொருளும் இருக்கில்லெ? கொஞ்சம் நேரிய முறையில் நினைத்துப்பார்க்கணுமில்லெ.
அதுவரை எல்லாரும் எல்லா உயிர்களையும் காதலிச்சிண்டிருங்கோ; மாயவனே பெரியவன், மாலியமே உண்மை நெறி ஆதிநெறி, … இப்படிச் சொல்லிச் சேவிச்சிண்டிருங்கோ, என்ன!
பொருளதிகாரத்தின் ஒரு பகுதி மட்டுமே இறையனார் களவியல்; அதுவே / அதுமட்டுமே பொருளதிகாரம் இல்லை, அதுமட்டுமே தமிழும் இல்லை!
பொருளதிகாரத்தின் ஒரு பகுதி மட்டுமே இறையனார் களவியல்; அதுவே / அதுமட்டுமே பொருளதிகாரம் இல்லை, அதுமட்டுமே தமிழும் இல்லை!
| களவியல் |
| என்ற |
| இறையனார் அகப்பொருள் |
அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத் தக்கது.///
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
...........மிகவும் கஷ்டப்பட்டு நீங்கள் தேடித் தெரிந்துகொண்டு கொண்டுவந்து போடும் இடுகைகளைப் பார்த்ததும் இதைச் சொல்லத் தோன்றியது. குறுக்கீடு என்று கருதினால் மன்னித்து விடுங்கள்.
புறப்பொருளுக்கு அறிஞர்கள் இந்த அளவு சிறப்பளித்துள்ளனரா ?>>>>
அதாவது சங்கப் புலவர்களின் பக்தி மயமான வெளிப்பாடுதான் ஆழ்வார்களின் தோற்றம். மன்னர்களைப் பாடிய புலவர்கள் தம் செஞ்சொல் கவிகளுக்கு ஏற்ற இலக்காக சர்வேசுவரனாகிய திருமாலைக் கைக்கொண்டனர். அகத்திணையில் இலட்சிய மனிதக் காதலை வடிவு கொடுத்தவர்கள், அகத்திணைப் பாசுரங்களின் மூலம் திருமாலின்பால் கிளர்ந்தெழும் பிரேமையைப் பொழிந்தார்கள்.
2015-06-28 14:51 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>://சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.
அதனால் ஒரு சித்தாந்தத்தை ஒருவர் விமர்சித்தால் அதில் உள்நோக்கம், அவரது பின்புலனை எல்லாம் ஆராயாமல், எழுதிய விமர்சனத்துக்கு நேர்மையாக பதிலிடுவதே நல்ல விவாதமுறை. மின் தமிழுக்கும் ஏற்ற முறை. "வைணவத்தில் ஆபாசம் அதிகமா, சைவத்தில் ஆபாசம் அதிகமா " என ஆத்திகரிடையே நடந்துவரும் இப்பட்டிமன்றங்களை எல்லாம் கேட்டால் "ஆபாசத்தில் சிறந்தது பாரதமா, ராமாயணமா?" என திகவினர் நடத்திய பட்டிமன்றங்கள் தான் நினைவுக்கு வருகின்றன.//தங்கள் கோணத்தை ஒப்புக்கொள்கிறேன், செல்வரே! ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை நினைவுபடுத்தியமைக்கு நன்றி. தங்கள் கருத்தை நான் நினைவில் கொள்வேன்.அன்புடன்,ஒரு அரிசோனன்
சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.
இந்த ஒவ்வொரு அடியார் கதையும் மின் தமிழில் விமர்சிக்கபட்டபோது நான் தான் ஒவ்வொன்றுக்கும் விரிவாக பதில் எழுதி மறுத்தேன்...அப்ப சும்ம இருந்த எல்லாரும் என் கட்சியில் தாமதமாக சேர்ந்து வருகிறீர்களா எனப்பார்த்தால் அப்படி இல்லாமல் தவறுக்கு பதில் இன்னொரு தவறு எனும் கதையாக "திருமால் மட்டும் ஒழுங்கா?" எனும் டாப்பிக்கில் விவாதம் சென்றுகொண்டுள்ளது. ஆத்திகர், நாத்திகர், அக்னோஸ்டிக் என யாருக்கும் இதில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை.
"சிவன் கதையில் இந்த இடம் எனக்கு பிடிக்கவில்லை" என சொன்னால் அப்படி சொல்லுவதற்கான காரணங்களை கேட்டு ஆதாரபூர்வமாக அதை பதில் எழுதி மறுக்கவேண்டும். அப்படித்தான் நான் மறுத்தேனே ஒழிய பதிலுக்கு திருமாலை திட்டவில்லை. அது மூத்த பிள்ளையின் கை உடைந்தால் அதன் மனம் புண்படகூடாது என இளையபிள்ளையின் இரண்டு கையையும் உடைப்பது போன்றது. அப்படி சொல்லுபவர் வைணவரா, ஆத்திகரா, நாத்திகரா எனபார்த்து அவரது கொள்கையை அட்டாக் செய்தால் கேள்வி கேட்பவர் "எதுக்கு வம்பு" என ஓடிவிடுவார். ஆனால் அவரது மனதில் உள்ள சந்தேகம் விலகி இருக்குமா என்றால் இருக்காது. அது இங்கே கேட்கபடவில்லை எனில் வேறு மன்றங்களில் கேட்க்கபடும். நாளை நாத்திகர் அதை கேட்பார்கள். அப்ப எல்லாரும் என்ன பதில் சொல்லபோகிறிரிகள்?