சோமாஸ்ஸ்கந்தர்- இவை 8 ஆம் நூற்றாண்டு பல்லவர் கால சிலையா..? கிரந்த எழுத்துக்களின் காலத்தை சொல்ல இயலுமா..?விளக்கம் சொல்லுங்கள் அய்யா..

196 views
Skip to first unread message

ponvenkatesan64

unread,
May 16, 2015, 10:13:24 AM5/16/15
to mint...@googlegroups.com


ponvenkatesan64

unread,
May 16, 2015, 10:16:05 AM5/16/15
to mint...@googlegroups.com
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தச்சூரில் உள்ள  சிலைகள் இவை

ponvenkatesan64

unread,
May 16, 2015, 10:34:23 AM5/16/15
to mint...@googlegroups.com

தச்சூரில் பழைய கோவில் இருந்த இடத்தில் தனி நபர் ஒருவர் தன் சொந்த செலவில் புதிய கோவிலை அமைத்து வருகிறார்..20 நாட்களுக்கு முன் இந்த சிலைகளின் அருமை தெரியாமல் தூக்கி வீசி விட்டனர் .முகநூலில் ஒரு குழு கிளம்பி தற்காலிகமாய் ஒரு கொட்டகை அமைத்து நிருவப்பட்டுள்ளது


On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

ponvenkatesan64

unread,
May 16, 2015, 10:35:12 AM5/16/15
to mint...@googlegroups.com



On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

ponvenkatesan64

unread,
May 16, 2015, 10:37:07 AM5/16/15
to mint...@googlegroups.com



On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

N. Ganesan

unread,
May 16, 2015, 10:40:10 AM5/16/15
to mint...@googlegroups.com


On Saturday, May 16, 2015 at 7:16:05 AM UTC-7, ponvenkatesan64 wrote:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தச்சூரில் உள்ள  சிலைகள் இவை


வெங்கடேசன், 

உறுதியாகப் பல்லவர் காலம். அழகான ஸோமாஸ்கந்தர் வடிவம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 16, 2015, 10:40:54 AM5/16/15
to mint...@googlegroups.com
யானைமேல் ஐயனாரா?

N. Ganesan

unread,
May 16, 2015, 10:46:02 AM5/16/15
to mint...@googlegroups.com
தச்சூரில் சிதையும் பல்லவர் கால சிற்பங்கள்: என்ன செய்கிறது தொல்லியல் துறை ?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தச்சூர் கிராமத்தில், பழங்கால பல்லவர் கால சிற்பங்கள், கோவில் கட்டுமானம் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிதைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதுகுறித்து தொல்லியல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விழுப்புரம் மாவட்டம், தச்சூர் கிராமத்தில், 1998 ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த உழவாரப் பணி குழுவின் சுத்தப்படுத்தும் பணியின் போது, பூமிக்கடியில் இருந்து ஒரு லிங்கம் கண்டெடுக்கப் பட்டது. தொடர்ந்து தோண்டிய போது, பல்லவர் காலத்தை சேர்ந்த ஜேஷ்டா தேவி, லிங்கங்கள், கல்வெட்டு, சோமாஸ்கந்தர், கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவை கண்டெடுக்கப்பட்ட நிலத்திலேயே ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு, அந்த சிற்பங்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. 


இதுகுறித்து அறிந்த வரலாற்று ஆர்வலர்கள் பலர், தச்சூர் கிராமத்திற்கு சென்று, அவை குறித்த விழிப்புணர்வை, கிராமத்தினருக்கு ஏற்படுத்தினர். அந்த கிராமத்தில், பல்லவர் காலத்தில், ஒரு கோவில் இருந்து அது அழிந்து, பின் எஞ்சிய சிற்பங்களே அவை என, சிற்பங்களின் காலப் பெருமையை தெரிவித்தனர். அதன் பின், தொல்லியல் துறையினர், அப்போதைய மாவட்ட கலெக்டர் ஆகியோர், சிலைகளை பார்வையிட்டு சென்றனர். அவற்றை, அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல், சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் அருகே, கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கோவில் கட்டுமானத்திற்கான பொருட்களை வைப்பதற்காக, பல்லவ கால சிற்பங்கள் இருந்த கூடாரம் சிதைக்கப்பட்டு, சிலைகள், தாறுமாறாக வீசப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லிங்கம், உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கடந்த ஆறு மாதங்களாக நடந்திருக்கலாம் என, கிராமத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்த தகவல்கள், நேற்று முகநூலில், படங்களுடன் வெளியாகின. பல்லவர் காலத்தை சேர்ந்த அந்த சிற்பங்களில், கிரந்த மொழியிலான கல்வெட்டும், காணக்கிடைக்காத அரிய சோமாஸ்கந்தர், கொற்றவை, மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டா தேவி, பிரம்மன் ஆகிய சிலைகள், பராந்தக சோழன் கால கல்வெட்டு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்த சிலைகளை மீட்டு, பாதுகாப்பான அருங்காட்சியகம் ஒன்றில், அவற்றை வைத்து, தமிழக வரலாற்றை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ponvenkatesan64

unread,
May 16, 2015, 11:08:17 AM5/16/15
to mint...@googlegroups.com



On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

ponvenkatesan64

unread,
May 16, 2015, 11:08:48 AM5/16/15
to mint...@googlegroups.com
Line 1 श्री विष्णोर्बाणकुलाधिपस्य तनया भर्त्तुः पुरोधापतेः(?)
Line 2 भूनाथस्य पतिव्रता हिमवतः कन्येव धन्या सति(ती*)
Line 3 पूज्यायाभुवने गुणेधिकतया देव्या तया निर्म्मिते

Line 4 सान्निद्ध्येन दयावकेश्वरगृहे शंभुश्चिर(न्ति*)ष्ठतु(।)

(Line 1) Śrī Viṣṇor-Bāṇa-kulādhipasya tanayā Bhartuḥ purodhāpateḥ (?)
(Line 2) Bhūnāthasya pativratā himavataḥ kanyeva dhanyā sati(tī । *)
(Line 3) Pūjyāyābhuvane guṇedhikatayā devyā tayā nirmmite
(Line 4) Sānniddhyena Dayāvakeśvaragṛhe Śambhuścira(nti*)ṣṭhatu(।।*)


On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

N. Ganesan

unread,
May 16, 2015, 11:09:25 AM5/16/15
to mint...@googlegroups.com, vedacha...@yahoo.co.in, vallamai, vj kumar

திரு. வெங்கடேசன்,

உங்கள் காணொளிகள் காண மகிழ்வு. நன்றி பல.

ஸோமாஸ்கந்தர்:

தச்சூர் நிகழ்வுகள்:

பல்லவர் கால ஜேஷ்டா (மூதேவி):
மூத்தாள் - இளையாள் வழிபாடு. இதுபோல
சுமேரியாவில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில்தான்
பல்லவர் காலத்தில் ஏராளமான ஜேஷ்டா சிலைகள்.
அண்மையில் ஜ்யேஷ்டா பற்றி வெளியான கட்டுரைகளும் உண்டு.


மதுரை முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் மகள்
ஜேஷ்டா சிலைகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.
எனவே, முனைவர் வேதாசலத்துக்கும் மடல் அனுப்புகிறேன்.

நா. கணேசன்


ponvenkatesan64

unread,
May 16, 2015, 11:13:42 AM5/16/15
to mint...@googlegroups.com



On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

ponvenkatesan64

unread,
May 16, 2015, 11:14:23 AM5/16/15
to mint...@googlegroups.com


On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

ponvenkatesan64

unread,
May 16, 2015, 11:16:20 AM5/16/15
to mint...@googlegroups.com



On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

ponvenkatesan64

unread,
May 16, 2015, 11:17:03 AM5/16/15
to mint...@googlegroups.com



On Saturday, 16 May 2015 19:43:24 UTC+5:30, ponvenkatesan64 wrote:

N. Ganesan

unread,
May 16, 2015, 11:18:00 AM5/16/15
to mint...@googlegroups.com


On Saturday, May 16, 2015 at 8:08:48 AM UTC-7, ponvenkatesan64 wrote:
Line 1 श्री विष्णोर्बाणकुलाधिपस्य तनया भर्त्तुः पुरोधापतेः(?)
Line 2 भूनाथस्य पतिव्रता हिमवतः कन्येव धन्या सति(ती*)
Line 3 पूज्यायाभुवने गुणेधिकतया देव्या तया निर्म्मिते

Line 4 सान्निद्ध्येन दयावकेश्वरगृहे शंभुश्चिर(न्ति*)ष्ठतु(।)

(Line 1) Śrī Viṣṇor-Bāṇa-kulādhipasya tanayā Bhartuḥ purodhāpateḥ (?)
(Line 2) Bhūnāthasya pativratā himavataḥ kanyeva dhanyā sati(tī । *)
(Line 3) Pūjyāyābhuvane guṇedhikatayā devyā tayā nirmmite
(Line 4) Sānniddhyena Dayāvakeśvaragṛhe Śambhuścira(nti*)ṣṭhatu(।।*)



வாணர்கள் சிவபிரானுக்கு எடுத்த கோயில்.

N D Logasundaram

unread,
May 16, 2015, 11:32:21 AM5/16/15
to mintamil
இந்த தச்சூர் கோயில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பல்லவர்கள சிற்பங்கள் என செய்தி  தி இந்துவின் செய்தி 20 26 நாட்களுக்குமுன்பு வந்ததே 

அன்புள்ள 
REACH சந்திரா அவர்களுக்கு
அவர்தான் கேட்டார் இந்த தச்சூர் எங்குள்ளது என்று 
இதுதான் 

அன்புடன் 
நூ தா லோ சு 

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Seshadri Sridharan

unread,
May 16, 2015, 11:51:27 AM5/16/15
to mintamil
இவை கிரந்த எழுதைகள் அல்லன பார்க்க கன்னட எழுத்துகள் போல் தோன்றுகின்றன. 


கைத்தொழுவான் 

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 4:42:09 AM5/17/15
to mint...@googlegroups.com
கணேசன் அய்யா....
அப்ப 8ஆம் நூற்றாண்டில் வாணர்கள் பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாய் இருந்து கட்டிய கோயிலா இது..?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/AD14Eq8pg5o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 4:44:36 AM5/17/15
to mint...@googlegroups.com
N D Logasundaram

 அய்யா..தச்சூர் ,கள்ளக்குறிச்சி-சின்னசேலம் நெடுங்சாலையில் கள்ளக்குறிச்சியிலிருந்து 4 கி.மீ  தொலைவில் உள்ளது

17 மே, 2015 ’அன்று’ 2:12 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 4:47:50 AM5/17/15
to mint...@googlegroups.com
Seshadri Sridharan அய்யா இந்த கல்வெட்டில் உள்ளவை பிற்கால பல்லவர் காலத்து கிரந்த எழுத்துக்கள் என திரு நடனகாசிநாதன் அய்யா அவர்கள் 
குறுப்பிட்டுள்ளார்..இந்த கல்வெட்டை படித்து அவர்தான் அய்யா எழுதியுள்ளார்

17 மே, 2015 ’அன்று’ 2:14 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

Suba.T.

unread,
May 17, 2015, 5:11:08 AM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
​திரு.வெங்கடேசன்,

இப்பேட்டியில் பேசும் அதிகாரி நம் த.ம.அ செயலவை உறுப்பினர் தொல்லியர் அறிஞர் டாக்டர்.​பத்மாவதி அவர்களை அணுகி தகவல் கேட்டிருப்பதை சொல்ல முயற்சிப்பது தெரிகின்றது. நீங்கள் டாக்டர்.​பத்மாவதி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். தனி மடலில் அனுப்புகின்றேன். தகவல் கிடைத்தபின்னர் எம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 7:32:01 AM5/17/15
to mint...@googlegroups.com
சுபா..
தொல்லியல் அறிஞர் பத்மாவதி மேடம் எங்கள் பேஸ் புக் நட்பிலும் உள்ளார் .அவரின் ஆளோசனையின் பேரிலே நாங்கள் தச்சூர் சென்றோம் மேடம் .அவர்தான் திரு ஸ்ரீதர் அய்.ஏ.எஸ். அவர்களிடம் பேசி சிலைகளை தற்காலிகை கொட்டகையில் நிறுவ தாசில்தார் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார் மேடம்

17 மே, 2015 ’அன்று’ 2:41 பிற்பகல் அன்று, Suba.T. <ksuba...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/AD14Eq8pg5o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 7:33:46 AM5/17/15
to mint...@googlegroups.com
நிரந்தரமாய் தச்சூர் சிலைகள் அனைத்தையும் புதிய கோவிலில் ஓரிடத்தில் வைக்க ஏற்பாடு செய்து  வருகிறோம்  சுபா மேடம்

17 மே, 2015 ’அன்று’ 5:01 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

Suba.T.

unread,
May 17, 2015, 7:45:27 AM5/17/15
to மின்தமிழ்
2015-05-17 13:33 GMT+02:00 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
நிரந்தரமாய் தச்சூர் சிலைகள் அனைத்தையும் புதிய கோவிலில் ஓரிடத்தில் வைக்க ஏற்பாடு செய்து  வருகிறோம்  சுபா மேடம்
அப்படியா. மிக்க மகிழ்ச்சி.

சுபா

Suba.T.

unread,
May 17, 2015, 7:46:33 AM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-17 13:31 GMT+02:00 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
சுபா..
தொல்லியல் அறிஞர் பத்மாவதி மேடம் எங்கள் பேஸ் புக் நட்பிலும் உள்ளார் .அவரின் ஆளோசனையின் பேரிலே நாங்கள் தச்சூர் சென்றோம் மேடம் .அவர்தான் திரு ஸ்ரீதர் அய்.ஏ.எஸ். அவர்களிடம் பேசி சிலைகளை தற்காலிகை கொட்டகையில் நிறுவ தாசில்தார் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார் மேடம்

நன்று நன்று. அவர்கள் துணையில் இவற்றை வாசித்து அறிதல் எளிது.

சுபா​
 

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 7:56:18 AM5/17/15
to mint...@googlegroups.com
தச்சூரில் உள்ள பழமையான சிற்பங்கள்





















17 மே, 2015 ’அன்று’ 5:03 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
May 17, 2015, 9:14:59 AM5/17/15
to mint...@googlegroups.com
On Sunday, May 17, 2015 at 1:42:09 AM UTC-7, ponvenkatesan64 wrote:
கணேசன் அய்யா....
அப்ப 8ஆம் நூற்றாண்டில் வாணர்கள் பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாய் இருந்து கட்டிய கோயிலா இது..?

திரு. வெங்கடேசன்,

ஆம். செங்கம் தாலூக்காவில் நடுகற்களில் தமிழ் வட்டெழுத்து உண்டு. தொல்லியல் துறை நூல் வெளியிட்டுள்ளது.
அது அவர்கள் வலைத்தலத்தில் கிடைக்கும். அத்துடன் இந்த பல்லவ கிரந்த எழுத்தை ஒப்பிடலாம். 

ஆம், பல்லவர்கள் கீழ் இருந்த போது கட்டிய கோயில் ஆறகழூருக்கும் தச்சூருக்கும் எவ்வளவு தூரம்? கிமீ (அ) மைல்?
- எனச் சொல்லுங்கள். பல்லவர்கள் சேனாபதியாக இருந்தகாலம். பின்னர் சோழர்கள் பல்லவர்களுடன் போர் தொடுத்தபோது
பல்லவ ஆட்சி முடிந்து அழிந்தது. அப்போது சேனாபதியாக இருந்தவர்கள் கட்டிய இக்கோயில் தரைமட்டம் ஆகியிருக்கலாம்.
ஊரார் அதனை மீட்டும் கட்டவில்லை. பின்னர் வாழ்க்கையில் எத்தனியோ மாறுதல்கள். வாணர்கள் பாண்டியர்களின்
சேனாபதிகளாக காலப்போக்கில் ஆகினர். அப்போது பாண்டியர்கள் சோழர்களை வெல்லத் துணையாகினர் என்பது வரலாறு.

பாண்டியர் ஆட்சி தில்லி சுல்தான்களால் முடிவுற்றது. அதன்பிறகு தென்பாண்டி நாட்டை வாணாதிராயர்கள் ஆட்சி செய்தனர்.
அக்கால கட்டத்தில் ஓணம் பெரும்பண்டிகையாகவும், மாவலி வாணர்கள் கேரளாவை ஆண்டதால், மாவலி கேரளாவின்
மன்னனாகவும் உருவெடுக்கிறான். பின்னர் வாணர்கள் ஆட்சி முடிவு. ஏதுமற்று பழனி வருகின்றனர்.
களந்தை கோப்பண மன்றாடி (பல சமண முனிவர்கள் எழுதிய தமிழ்க் கொடைக்குப் புரவலர்கள்.
பாண்டியர்கள் சிங்களர் கொட்டம் அடக்கினபோது சேனாபதி) வாணர்கள் குடியை கொங்குநாட்டில் மீட்டும்
குடியமர்த்துகின்றனர். வாணர் குடிகளின் வரலாறு பெரியது. சில நூல்கள் முக்கியம்.
வெ. வேதாசலம், புலவர் செ. இராசு, பேரா. கு. அருணாசலக் கவுண்டர்.  நூல் விபரம் தருகிறேன்.
படித்துவிடுங்கள். மதுரையில் இருந்து முனைவர் வேதாசலத்தை அழைக்கவும். நானும் சொல்கிறேன். உங்களுக்கு
அவர் போன் எண் அனுப்புகிறேன். முனைவர் அ, பத்மாவதி, வெ. வேதாசலம், .... இவர்கள் கட்டுரை 
ஆவணம் இதழில் வெளிவரும் என நினைக்கிறேன்.

நா. கணேசன்


 

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 10:49:49 AM5/17/15
to mint...@googlegroups.com
திரு சா.கணேசன் அய்யா
வாணர்கள் பற்றி மிக விரிவான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி அய்யா. தச்சூர் ஆறகழூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.என் ஊர் ஆறகழூரை பற்றி ஒராண்டுக்கு முன் அறிய விரும்பினேன், அப்போதுதான் வாணர்கள் எங்கள் ஊரை ஆண்ட விவரம் தெரிய வந்தது..அதனால் வாண கோவரையர்களை பற்றி அறியும் ஆர்வம் வந்தது...வாணகோவரையர்கள் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை ஆறகழூரோடு தொடர்பில் இருந்தார்கள் அய்யா..?
      பொன் பரப்பின வாணகோவரையன், ராசராசதேவ வாணகோவரையன் என்ற இரு மன்னர்களின் பெயர் மட்டுமே தெரிகிறது அய்யா..மன்னர்களின் பட்டியல் உள்ளதா..?
        வாணர்கள் தொடர்பான நூல்களை பரிந்துரைக்க வேண்டுகிறேன் அய்யா..
தங்களின் விரிவான விளக்கங்கள் எனக்கு மிகுந்த பயனுடையவை அய்யா ..தங்கள் உதவிக்கு மிக்க நன்றி

17 மே, 2015 ’அன்று’ 6:44 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
May 17, 2015, 11:08:22 AM5/17/15
to mint...@googlegroups.com, Kalairajan Krishnan, Sethupathi Sethukapilan, Palaniappan M, karuannam annam, vallamai


On Sunday, May 17, 2015 at 7:49:49 AM UTC-7, ponvenkatesan64 wrote:
திரு சா.கணேசன் அய்யா

சா. கணேசன் காரைக்குடிக்காரர். சின்ன அண்ணாமலயின் பெரியப்பா. திராவிட இயக்கம் உச்சத்தில் இருந்தபோது
டிகேசி சொன்னதை கம்பன்கழகம் என்று வளர்த்தவர். தனி ட்ரஸ்ட். தமிழ்த்தாய் கோவில் வடிவமைத்தவர்.
இப்பொழுது குடும்பத்தார் ஆங்கில மீடிய பள்ளிகள் நடத்துகிறார்கள் என நினைக்கிறேன். சொ. வினைதீர்த்தான்,
மீனவன், காளைராசன், மு. பழனியப்பனைக் கேட்டால் தெரியும். சா. கணேசன் எங்கள் குடும்பங்களில்
பாகப் பிரிவினைக்கு வந்து சொத்து பங்கித்தருவார் எனக் கேட்டிருக்கிறேன், பல சிக்கல்களை தீர்த்து
வைப்பாராம். அவர் சொல்லியதாக ஒன்று கேள்விப்பட்டுள்ளேன். கொங்குநாட்டில் ‘அவள் பெரிய தொண்டு
செய்கிறாள்’ என்று சொல்லக்கூடாது. செட்டிநாட்டில் பந்தல் போட்டாச்சு என்று சொல்லக்கூடாது’ என்பாராம்.
காவணம் - என்று கலியாணங்களுக்கு அங்கே. பந்தல் இழவுக்கு. சுந்தரர் போல, தமிழ்த் தொண்டத்தொகை
பாடினவர் சா. கணேசன் - சட்டை போடாத கணேசன் என்று எங்கள் ஊர்களில் சொல்வார்கள். அவரது எழுத்துக்கள்,
கட்டுரைகளை காரைக்குடியில் இருக்கும் தமிழன்பர்கள் வலைத்தளம் ஏற்றினால் தமிழுக்க நல்லது.
 
நா. கணேசன் நான். பிற பின்னர்!

அன்புடன்
நா. கணேசன்

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 11:25:08 AM5/17/15
to mint...@googlegroups.com
மன்னிக்கவும் அய்யா தவறுக்கு 


17 மே, 2015 ’அன்று’ 8:38 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

Aragalur pon.venkatesan

unread,
May 17, 2015, 11:27:04 AM5/17/15
to mint...@googlegroups.com
நான் செய்த தவறிலும் ஒரு வரலாற்று செய்தியை சொல்லி விட்டீர்கள் அய்யா

17 மே, 2015 ’அன்று’ 8:55 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
May 17, 2015, 11:36:05 AM5/17/15
to mint...@googlegroups.com


On Sunday, May 17, 2015 at 8:27:04 AM UTC-7, ponvenkatesan64 wrote:
நான் செய்த தவறிலும் ஒரு வரலாற்று செய்தியை சொல்லி விட்டீர்கள் அய்யா

கொங்குநாட்டுக்காரனான தங்களுக்கு ‘அவள் தொண்டு’ என்றால் என்ன பொருள் என தெரியும்.
இதனால் தான் 9-க்கு தொண்டு என்ற மிகப்பழைய பெயரை தொல்காப்பியர் சொல்லியுள்ளார்.

வேந்தன் அரசு

unread,
May 17, 2015, 11:37:49 AM5/17/15
to vallamai, மின்தமிழ், vedacha...@yahoo.co.in, vj kumar
என்ன செய்கிறது தொல்லியல் துறை?

சிலைகளை தொன்மை ஆக்குகிறது.

N D Logasundaram

unread,
May 18, 2015, 3:28:04 AM5/18/15
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan
அன்புமிகு
பொன்வேங்கடேசன் அவர்களுக்கு 

இந்த பழமை வாய்ந்த சிற்பங்கள் கூகலூர் திருப்பணியில் வெளிஎற்ற ப்பெற் றது 
அதற்காக உங்களுக்கு கிடைத்த அறிவுரைகளின் படி ஒரு திறந்த தகரக் கொட்டகை 
அமைத்து நல்லதொரு  பணியை செய்து  சிறப்பு செய்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி  

இந்த சிற் பங்களின் குவியலில் உள்ள ஓர் சிற் பம் ஓர் வீரன் நடுகல் தொடர்புடையதாக உள்ளது  பாருங்கள் 

இந்த நடுகல்லின்  கல்லானது இருந்த பழைய இடத்திலிருந்து நீக்கப்பட்டு பிற கு வேறுஒரு காரண த்திகாக
பயன்பட்டுள்ளதாக அதனின் பக்கவாட்டில் உள்ள இரு பெரும் துளைகள் காட்டுகின்றது
மேலும் இந்த வீரக்கல்லிற்கும் (நடுகல்) மேற்படி கோயிலுக்கும் முதன் முதலில் தொடர்பு இரு ந்திருக்க
முடியாது ஆனால் அக்கம் பக்ககத்தில் கிடைத்த கல்லை இந்த கோயிலுக்கு  பயன் கொண்டும் இருக்கலாம் 
எனவே
கீழ்கண்ட வினா க்களு க்கு முடிந்தபோது விவரங்கள் சேகரித்தல் நலமாகும் தயைசெய்து 
என்னடா இவன் இப்படி கேள்விமேல் கேள்வி கேட்கின்றானே என எண்ண  வேண்டாம் நானும்
உங்களைப்போல் பொது நலம் நோக்கி வைக்கின்றேன் அவ்வளவே ஏனெனில் இவை எப்படியும்
தொல்லியல் துறை தகவல் செகரிப்பு விசாரணை யில்  கேட்கப்  பயப்படலாம் அரசு தன்  தரப்பில் கள
ஆய்வு செய் து வெளியிடும் அறிக்கையில் சேர்க்கப்படும் அதுவும் முடிந்த வரை எவ்வளவு செய்திகள் 
சேர்க்கப்பட்த்தகுதியோ அவற்றை  அரசின் கள ஆய்வு ஆவணத்தில் சேர்ப்பார்  முடிந்தவரை
தவறுதல் இன்றி உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் அவ்வளவே

இந்த நடுகல்லா னது கோயிலைச் சேர்ந்தது அல்ல அதனால் 
(1)
எப்படி இங்கு வந்தது கோயிலின் சிற்ப்பங்களின் குவியல்  வந்ததே அதனுடன்  கலந்து வந்ததா? இல்லையா ??
(2)
தனியார் தம்மிடமோ / அருகோ / கோயிலுக்கு அருகோ / முன்பு எங்கோ இருந்ததை  இதனுடன் சே ர்த்துவிட்டனரா ??

நடுகல்லிளிருந்து உ டைத்து எடுக்கப்பட்ட  ப ட்டையான கற்பலகை கல்லினை செதுக்கி அதனில்
காணும் இரு பெரும் வட்ட வடிவ துளை களும்  ஓர் வகை தேவைக்கான  வகையில் பயனில் இருந்துள்ளது

செதுக்கிய க ல்துண்டில் காணும் வடிவம்  உலோகத் தகட்டினை அமுக்கி எடுத்து வெவ்வேறு 
உருவங்கள் நாணயங்கள் செய்யும் பட்டறைகளில் பயன் கொள்ளும் die set போன்று உள்ளது 
பொதுவாக ஓர் die set  எப்படி இருக்கும் என்பதயும் படத்தில் காண்க 
Inline image 3
Inline image 1
MODERN DIE SET  என்பதன் உருவம் காண்க 

Inline image 2

பயன் கொண்ட கல்லின் அளவு மிகப்பெரிது 4 அல்லது 5 அ டி வரைப் பெரிது அந்த அளவிற்கு
 இரும்பினில் மிகச் செலவாகும் என்பதால் கல்லில் அதே பாகம் விலையில்லாமல் செய்ய
அக்கம் பக்க்கத்தில் கிடைக்கும் கல்லினைப் யன்கொள்ள முயன்றுள்ளனர் ஆ னால் அது
உடைந்து விட்டது  எனலாம்  பழங் கலத்திலேயெ இவ்வாறு செய்யமோன்றனர் எனச்சொல்ல
வரவில்லை சமீபத்தில்தான் யாரோ பயன்கொள்ள முயன்றிக்க வாய்ப்புகள் உள்ளது என
நினைக்கிறேன் அவ்வளவே 


மேலும் இது தனியாக உள்ள  கல்வெட்டுத்துறை யினரும் தகவல்  அறிதல் சிறப்பு எனலாம் 
ஏனெனில் இ துவும் பத்தோடு பதினொன்று என இந்த வீரக்கல்லின் தனித்துவம் மற்றும் உடைந்து
போன காரணமும் அப்பகுதியில் உள்ள கல்வெட்டும் அதன் கிடைக்கும் தனித்துவம் வாய்ந்த வரலாற்று 
செய்தி களும்  இறந்து படும் 

மேலும் மற்ற சிற்பங்களை விட இந்த நடுகல் பற்றிய ஆய்வுதான் தமிழர் வரலாற் று வழி மிகச்
சிறப்பானதும் பயனும் பயக்கலாம்  

நூ த லோ சு 
மயிலை 

Seshadri Sridharan

unread,
May 18, 2015, 3:51:29 AM5/18/15
to mintamil
மேலும் மற்ற சிற்பங்களை விட இந்த நடுகல் பற்றிய ஆய்வுதான் தமிழர் வரலாற் று வழி மிகச்
சிறப்பானதும் பயனும் பயக்கலாம்   நூ த லோ சு 

நடுகல்லில்  கல்வெட்டு இருந்தால் அதை வாசித்துப் போடுங்கள்.

N D Logasundaram

unread,
May 18, 2015, 4:03:43 AM5/18/15
to mintamil
அன்புமிகு  கைத்தொழுவான்  சேசாத்திரி அய்யா 

இந்த மடல் என்னைக் குறிக்க கின்றதுபோல் உள்ளதால் என் விடை 

பாராட்டத் தக்க நல்ல முயற்சிகள் செய்துவரும் திருவாளர் பொன் வெங்கடேசன் அவர்களுக்கு 
மீண்டும் நன்றி கள் பல வைத்து கேட்டுக்கொள்ள வேண்டும் அ க்கறை அற்ற சிலரால் வீணா னா 
துண் டு நடுகல்லின் முழுமையான பயணம் பற்றிமுடிந்த அளவில் முழுமையான  ஆய்வு 

நூ த லோ சு 
மயிலை 

--

Seshadri Sridharan

unread,
May 18, 2015, 4:08:44 AM5/18/15
to mintamil
2015-05-18 13:33 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புமிகு  கைத்தொழுவான்  சேசாத்திரி அய்யா 

இந்த மடல் என்னைக் குறிக்க கின்றதுபோல் உள்ளதால் என் விடை 
பாராட்டத் தக்க நல்ல முயற்சிகள் செய்துவரும் திருவாளர் பொன் வெங்கடேசன் அவர்களுக்கு 
மீண்டும் நன்றி கள் பல வைத்து கேட்டுக்கொள்ள வேண்டும் அ க்கறை அற்ற சிலரால் வீணா னா 
துண் டு நடுகல்லின் முழுமையான பயணம் பற்றிமுடிந்த அளவில் முழுமையான  ஆய்வு 

நூ த லோ சு 

 நீங்கள் கல்வெட்டு செய்தியை விட்டுவிட்டதால் அதை முன் வைத்தேன். உண்மையான தமிழ் தமிழர் வரலாறு நடுகல் கல்வெட்டில் தான் உள்ளது.. 

Aragalur pon.venkatesan

unread,
May 18, 2015, 7:45:45 AM5/18/15
to mint...@googlegroups.com
அய்யா வணக்கம்  இந்த நடு கல்லில் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ளதாக தகவல் அய்யா, இந்த நடுகல் கோவிலின் சிற்ப குவியலில் இல்லை ,கோவிலிலிருந்து  சுமார்
 200 அடி தொலைவில்  சாலையின் ஓரத்தில் நிற்கும் ஒரு கல்லுக்கு கீழே பாதி புதைந்த நிலையில் உள்ளது அய்யா...தங்களின் விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி அய்யா..நடுகல்லின் தற்போதைய இருப்பிடம் இந்த புகைப்படத்தில்

18 மே, 2015 ’அன்று’ 1:38 பிற்பகல் அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/AD14Eq8pg5o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Aragalur pon.venkatesan

unread,
May 18, 2015, 7:47:56 AM5/18/15
to mint...@googlegroups.com
Padmavathy Anaiappan This hero stone inscription is also published by Veera Raghavan in Aavanam.

18 மே, 2015 ’அன்று’ 5:15 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

Seshadri Sridharan

unread,
May 18, 2015, 11:46:30 AM5/18/15
to mintamil
2015-05-18 17:17 GMT+05:30 Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com>:
Padmavathy Anaiappan This hero stone inscription is also published by Veera Raghavan in Aavanam.

 இயன்றால் அந்த கல்வெட்டு வாசிப்பை இடுங்கள்.

N D Logasundaram

unread,
May 18, 2015, 4:22:57 PM5/18/15
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan
மன்னிக்க 

தச்சூர் என்பதற்கு பதிலாக தவறாக கூகலூர் என வைத்து விட்டேன் 

இந்த சிற்பங்கள் யாவும் தச்சூர் சேர்ந்தது முன்பு கூகையூர் வந்ததால் சிறிது குழப்பம் 

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
May 18, 2015, 9:30:56 PM5/18/15
to mint...@googlegroups.com, podh...@gmail.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com


On Monday, May 18, 2015 at 1:22:57 PM UTC-7, selvi...@gmail.com wrote:
மன்னிக்க 

தச்சூர் என்பதற்கு பதிலாக தவறாக கூகலூர் என வைத்து விட்டேன் 

எங்கள் ஊரில் அருகே உள்ள கூகலூரை நூதலோசு சொல்கிறாரே என
உங்கள் மடல்களை படித்தேன். கூகலூர் இல்லையென தெரிந்தது.

எங்கள் உறவினர் கூகலூர் ராமசாமி ஐயா நான் பள்ளிச் சிறுவனாக
இருக்கும்போது வீட்டுக்கு வருவார். பார்த்துள்ளேன். கூகலூரார்
பல வருடங்கள் இந்திராகாந்தி கேபினெட்டில் மந்திரியாய் இருந்தார்.
பொதுவன் அடிகளாருக்கு தெரியலாம். அவரது செங்காட்டுப்பட்டி அருகேதான்.

நா. கணேசன்

 

இந்த சிற்பங்கள் யாவும் தச்சூர் சேர்ந்தது முன்பு கூகையூர் வந்ததால் சிறிது குழப்பம் 

Aragalur pon.venkatesan

unread,
May 22, 2015, 12:27:45 PM5/22/15
to mint...@googlegroups.com

தச்சூரில் நடுகல் மற்றும் தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
By விழுப்புரம்,

First Published : 21 May 2014 08:26 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு உள்பட்ட தச்சூரில் பல்லவர் கால நடுகல் ஒன்றும், ஏரி மடை கல்வெட்டு ஒன்றும் கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் இத் தச்சூரின் வடமேற்கே அமைந்திருந்த மண்மேட்டு பகுதியை சமப்படுத்தும்போது பல்லவர் கால கலையமதி கொண்ட புடைச்சிறப்பப் புதையல் (சோமாஸ்கந்தர், கொற்றவை, இரண்டு மூத்ததேவி, பிரம்மா, கர்ணகூடில் குபேரன், தாராலிங்கம், இலிங்கம், கல்வெட்டுடன் கூடிய யாளிமுக வாயிலின் பக்க கற்பலகைகள்) ஆகியவை கண்டறியப்ட்டன.

இந் நிலையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கை ராகவன் ஆகியோர் சமீபத்தில் கீழ்க்கல்பூண்டியைச் சேர்ந்த ராஜசேகரன் கொடுத்த தகவல்படி தச்சூர் பகுதியில் மீண்டும் கள ஆய்வு மேற்கொணடனர். அப்போது சாலையில் வலது புறத்தில் சந்நியாசி கல் அருகே நடுகல் ஒன்று கண்டறியப்பட்டது. நடுகல்லில் வீரனின் உருவம் இடப்பக்கம் பார்ந்த நிலையில் போருக்கு செல்வது போன்ற நிலையில் பொலியப்பட்டுள்ளது. வீரன் வலது கரத்தில் குத்துவாள் ஒன்று உள்ளது. அரை ஆடையும் அணிந்துள்ளான். இப் பலகை கல்லினை இவ்வூரில் உள்ள ஒரு கோயிலின் நிலைக்காலுக்கு மேல் தாங்கிக் கல்லாக பயன்படுத்தி வந்துள்ளனர். சமீபத்தில் அக் கோயிலினை திருப்பணி செய்தபோது இந்நடுகல் வெளிப்பட்டது.

வீரனின் இடது கைப்பக்கம் பிற்காலத்தில் கல் தச்சன் ஒருவனால் நிலைக்காலுக்கு மேல் தாங்கிக் கல்லாக வடிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் சிதைந்த நிலையில் உள்ளன. வீரனின் தலைக்குமேல் 6 வரிகளில் வட்டெழுத்து உருவில் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன.

இக் கல்வெட்டில் பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேற்படி நடுக்கல்லில் பொலியப்பட்ட வாசகம் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனுடைய காலத்ததாகும். இந்த அரசனின் பதினேழாவது (கி.பி.702) ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். பிற வாசகங்களின் எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. ஏமப்பேறூர் என்னும் ஊர் பற்றி இந் நடுக்கல்லில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊர் கள்ளக்குறிச்சிக்கு தெற்கில் 3 கி.மீ தொலைவில் உள்ளது. இன்றளவும் அதே பெயரில் வழங்கி வருகிறது. வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக இக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக் களப்பணியாளர்கள் தச்சூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏரியை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏரியின் மதகருகே நிறுத்தப்பட்டுள்ள வலது தூம்பில் 11-வரிகளில் கல்வெட்டு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதை புதிதாக கண்டறிந்தனர். ஏழுத்து அமைக்கப்பட்டுள்ள விதத்தைக்கண்டு இதன் காலம் கி.பி.13-14-ம் நூற்றாண்டை உடையது என்று தெரியவருகிறது.

மங்களச் சொல்லான ஸ்வஸ்திக் ஸ்ரீ என்ற சொல்லுடன் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தொடங்குகின்றன. தேவேந்திர சேதிராயன் என்பவன் இந்த ஊர் ஏரிக்கு திருநீர்வாசம் அமைத்தான் என்பதை இக் கல்வெட்டுச் செய்திகல் தெரிவிக்கின்றன என்கிறார் ஆய்வாளர் சி.வீரராகவன்.


18 மே, 2015 ’அன்று’ 12:57 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

N D Logasundaram

unread,
May 24, 2015, 3:28:34 PM5/24/15
to mintamil

திரு பொன் வெ ங் கடேசன் அவர் களுக்கு.


 ஏமப்பேறூர் என்னும் ஊர் பற்றி இந் நடுக்கல்லில் கூறப்பட்டுள்ளது. 

இந்த ஊர் கள்ளக்குறிச்சிக்கு தெற்கில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.

இன்றளவும் அதே பெயரில் வழங்கி வருகிறது

பொன் வெங்கடேசன் வைத்த செய்தி 


ஏமப்பேறூர் = ஒர் தேவார வைப்புத்தலம்

இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம்  கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே
        என்பது அப்பர் தேவாரம்         6.70.3  திருத்தாண்டகம் க்ஷேத்திரக்கோவை-பொதுப்பதிகம்

 அதான்று ஏமப்பேறூர் நமிநந்தி அடிகள் நாயனார் அவதாரம் செய்த ஊர்

இந்த நாயனார் ஏமப்பேறூர் குளத்து நீரால் விள்கேற்றியவர்

-------------------


நூ த லோ சு 
மயிலை 

Aragalur pon.venkatesan

unread,
May 25, 2015, 6:04:44 AM5/25/15
to mint...@googlegroups.com

திரு நூ த லோ சு அய்யா அவர்களுக்கு, அருமையான மிக்க பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா

N D Logasundaram

unread,
May 25, 2015, 4:20:23 PM5/25/15
to mintamil, vanm...@shaivam.org
அன்பு மிகு பொன் வெங்கடேசன் அவர்களுக்கு,

 ஓர் உதவி அய்யா 
 எனக்கல்ல சைவத்திற்கு 
shaivam.org வலைதளத்திற்கு இந்த ஏ மப்பேரூர் கோயில் படம் மெடுத்து அனுப்பினால் நலம் 
மேலும் தல விருட் ஷம் அம்மை அப்பன்  பெயர் கோயிலிக்குலுள்ள  பரிவாரக் கோயி ல்கள்
முதலியவை பற்றி முடிந்த வரை சரியான தகவல்கள் எல்லாம் வைத்தல் நலம்  
விழுப்புர வட்டக் கோயில்கள் இப்போது இருப்பவை 

முன் பே அந்த கூகையூர் குறித்திருந்தேனே அதனையும்  நினைவு கொள்ளலாம் 

மற்றுமொன்று என்னடா இவன் மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போகிறானே என எண்ண  வேண்டாம் 
எ ன்மன தில் தோன்றியதை வைத்தேன் அவ்வளவே அய்யா முடிந்தவரை செய்ய முயலலாம் 

ஏ மப்பேரறூர்  நம்நந்தி அடிகளின் அவதாரத்தலம் என்றேனே அங்கே அந்த நா யனாரின் சிலை தனித்து
சிறப்பாகவழிபாட்டில் இருக்க வேண்டும் அவ்வாறு உள்ளதா எனவும் மேலும் அந்த கோயிலி கல் சுவற்றில்
இந்த வைப்புத்தல் பாடல் கற்பலகையில் பதித்தாலும் நலமே இல்ல விடில் முதலில் இக்காலத்து டிஜிட்டல் 
BANNER  எளிமையானதுதான் முடிந்தால் அந்நாயனார் புராணப படால் எழுதி வைக்கலாம் இதற்கு நீங்கள்
 தூண்டு  கோலாக இருந்து உதவலாம் என்கிறேன் அய்யா அவ்வளவே 

அன்புடன் 
நூ த லோ சு 
           பெரிய புராணம்
                        (எ )
         திருத்தொடர் புராணம்
           சேக்கிழார்
              முதற் காண்டம்
5 திருநின்ற சருக்கம்
             5.7 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் 1871 -1903
1871
வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால் 5.7.1
1872
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய் 5.7.2
1873
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய
துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால் 5.7.3
1874
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து
அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார் 5.7.4
1875
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்
தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் 5.7.5
1876
அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார் 5.7.6
1877
செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம்
தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார் 5.7.7
1878
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் 5.7.8
1879
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் 5.7.9
1880
கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார் 5.7.10
1881
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில் 5.7.11
1882
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால் 5.7.12
1883
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் 5.7.13
1884
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய 5.7.14
1885
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்
குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார் 5.7.15
1886
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்
விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் 5.7.16
1887
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் 5.7.17
1888
பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத்
தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் 5.7.18
1889
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்
பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க 5.7.19
1890
வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் 5.7.20
1891
இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய 5.7.21
1892
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் 5.7.22
1893
பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத்
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார் 5.7.23
1894
திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால்
அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று 5.7.24
1895
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக்
காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் 5.7.25
1896
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண் 5.7.26
1897
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார் 5.7.27
1898
ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார் 5.7.28
1899
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்¢சிறந்தார் 5.7.29
1900
படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார் 5.7.30
1901
நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே
வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார் 5.7.31
1902
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் 5.7.32
-----------------------------------------------------
முக்தி அடைந்தது திரு ஆரூர் 


நூ த லோ சு 
மயிலை 
emapper3.jpg
emapper2.jpg
emapper1.jpg

N. Ganesan

unread,
May 25, 2015, 4:30:46 PM5/25/15
to mint...@googlegroups.com
On Monday, May 25, 2015 at 1:20:23 PM UTC-7, selvi...@gmail.com wrote:


ஏ மப்பேரறூர்  நம்நந்தி அடிகளின் அவதாரத்தலம் என்றேனே அங்கே அந்த நா யனாரின் சிலை தனித்து
சிறப்பாகவழிபாட்டில் இருக்க வேண்டும் அவ்வாறு உள்ளதா எனவும் மேலும் அந்த கோயிலி கல் சுவற்றில்
இந்த வைப்புத்தல் பாடல் கற்பலகையில் பதித்தாலும் நலமே இல்ல விடில் முதலில் இக்காலத்து டிஜிட்டல் 
BANNER  எளிமையானதுதான் முடிந்தால் அந்நாயனார் புராணப படால் எழுதி வைக்கலாம் இதற்கு நீங்கள்
 தூண்டு  கோலாக இருந்து உதவலாம் என்கிறேன் அய்யா அவ்வளவே 

அன்புள்ள நூதலோசு ஐயா,

நமிநந்தியடிகளின் ஏமப்பேரூர் வேறு. அவ்வூர் கொங்குநாட்டில் இல்லை.
இங்கே சொல்லப்படும் ஏமப்பேரூர் இன்னொன்று. இங்கு நாயனார் யாரும் பிறக்கவில்லை.

நா. கணேசன்

 

N D Logasundaram

unread,
May 25, 2015, 5:51:55 PM5/25/15
to mintamil
அன்புள்ள பொன் வெங்கடேசன் அவர்களுக்கு 
அந்த ஏமப்பேறுர் தொன்மையா ன தல்ல   ? பழமை கல்வெட்டுகள் உண்டா  தெரியவில்லை 
முதலில் அது ஏமப்பேறுரே அல்ல இது போன்று பல தல ங்களில் இ டங்கக்ளில் தமக்குக்
கிடைத்தை ஒருவர் சொல் அதனை யாரும் அதுதான் இது எனக் கொண்டாடுகின்றனர் 
வேறு எவரும் சரிபார்ப்பது இல்லை  எப்படி 

நெய்ப்பேறு எப்படி ஏமப்பேறுர் ஆகும் அய்யா 

இராஜஇராஜன் காலத்து கல்வெட்டுகளிலுள்ளது  ஏ மப்பேறுர் ர்  ஓர் கூற்றத்திற்கே தலைமை யான ஊர் 

அதுசரி எப்படிகொங்குநாட்டு ஊராக் க்கிக் கொள் கிறீ ர் என நான் அவரைக்  கேட்க மாட்டேன் 
இவ்வாறு கொக்கிபோட்டு வம்புக்கு இழுப்பதுதான் அவர் வேலை 

சேக்கிழார் பெருந்தகை பொன்னிநாட்டு ஊர் எனத்தான் சொல்கிறார் அதனால் தன வடகரை ராஜராஜ வளநாடு ஆகின்றது 

ஓர் இடத்தில் சே க்கிழருக்கே கண்டுபிடிக்கமுடியாத்தல் தான்  நள்ளாறு கா ரைக்களுக்கு அருகில் என கொண்டுள்ளார் 
ஆ னல் மதுரையிலே தன ன் இருந்துள்ளது நள்ளா று  அனல் வதம் நடந்த இடம் தலம் நள்ளறு இதனில்   சம்பந்தர்
வா க்கினையே திசை திருப்பி புராணம் பாட நேர்ந்தது அவருக்கு 

சென்ற நூற்றாண்டு இராகவ அய்யங்கார் சிற ந்த கல்வெட்டு ஆய்வாளர் கல்லணை அருகுள்ள கோ விலடிதா ன் 
கடைமுடி எனும் தல  ம் இப்போது கொண்டுள்ள கீழூர் தவறு எனக்கா ட்டியு ள்ளார் 
அதுபோல்தான் முண்டீச்ரம் சென்னைக்கு வட மேற்காக உள்ளது வெங்கல்  மிகச் சியான கல்வெட்டுகளுடன் 
ஆ னால் தென்  பெண்ணை ஆற்றின் கரையில் எனத்தவராக க் கொண்டுள்ளனர் அதற்கு கல்வெட்டு ஆதாரம் ம்
தவறாகவே உள்ளது  ஏதோ யாரோ சொல்லிச் சென்றதை மற்றவர்கள் மாற்றுவதில்லை 
அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 

நூ த லோ சு 
மயிலை 

--
Reply all
Reply to author
Forward
0 new messages