விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தச்சூரில் உள்ள சிலைகள் இவை

Line 1 श्री विष्णोर्बाणकुलाधिपस्य तनया भर्त्तुः पुरोधापतेः(?)
Line 2 भूनाथस्य पतिव्रता हिमवतः कन्येव धन्या सति(ती*)
Line 3 पूज्यायाभुवने गुणेधिकतया देव्या तया निर्म्मिते
Line 4 सान्निद्ध्येन दयावकेश्वरगृहे शंभुश्चिर(न्ति*)ष्ठतु(।)
(Line 1) Śrī Viṣṇor-Bāṇa-kulādhipasya tanayā Bhartuḥ purodhāpateḥ (?)
(Line 2) Bhūnāthasya pativratā himavataḥ kanyeva dhanyā sati(tī । *)
(Line 3) Pūjyāyābhuvane guṇedhikatayā devyā tayā nirmmite
(Line 4) Sānniddhyena Dayāvakeśvaragṛhe Śambhuścira(nti*)ṣṭhatu(।।*)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/AD14Eq8pg5o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
| N D Logasundaram |

நிரந்தரமாய் தச்சூர் சிலைகள் அனைத்தையும் புதிய கோவிலில் ஓரிடத்தில் வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம் சுபா மேடம்
சுபா..
தொல்லியல் அறிஞர் பத்மாவதி மேடம் எங்கள் பேஸ் புக் நட்பிலும் உள்ளார் .அவரின் ஆளோசனையின் பேரிலே நாங்கள் தச்சூர் சென்றோம் மேடம் .அவர்தான் திரு ஸ்ரீதர் அய்.ஏ.எஸ். அவர்களிடம் பேசி சிலைகளை தற்காலிகை கொட்டகையில் நிறுவ தாசில்தார் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார் மேடம்

.jpg?part=0.12&view=1)

கணேசன் அய்யா....
அப்ப 8ஆம் நூற்றாண்டில் வாணர்கள் பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாய் இருந்து கட்டிய கோயிலா இது..?
திரு சா.கணேசன் அய்யா
நான் செய்த தவறிலும் ஒரு வரலாற்று செய்தியை சொல்லி விட்டீர்கள் அய்யா

மேலும் மற்ற சிற்பங்களை விட இந்த நடுகல் பற்றிய ஆய்வுதான் தமிழர் வரலாற் று வழி மிகச்சிறப்பானதும் பயனும் பயக்கலாம் நூ த லோ சு
--
அன்புமிகு கைத்தொழுவான் சேசாத்திரி அய்யாஇந்த மடல் என்னைக் குறிக்க கின்றதுபோல் உள்ளதால் என் விடைபாராட்டத் தக்க நல்ல முயற்சிகள் செய்துவரும் திருவாளர் பொன் வெங்கடேசன் அவர்களுக்குமீண்டும் நன்றி கள் பல வைத்து கேட்டுக்கொள்ள வேண்டும் அ க்கறை அற்ற சிலரால் வீணா னாதுண் டு நடுகல்லின் முழுமையான பயணம் பற்றிமுடிந்த அளவில் முழுமையான ஆய்வுநூ த லோ சு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/AD14Eq8pg5o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
Padmavathy Anaiappan This hero stone inscription is also published by Veera Raghavan in Aavanam.
மன்னிக்கதச்சூர் என்பதற்கு பதிலாக தவறாக கூகலூர் என வைத்து விட்டேன்
இந்த சிற்பங்கள் யாவும் தச்சூர் சேர்ந்தது முன்பு கூகையூர் வந்ததால் சிறிது குழப்பம்
தச்சூரில் நடுகல் மற்றும் தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
By விழுப்புரம்,
First Published : 21 May 2014 08:26 AM IST
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு உள்பட்ட தச்சூரில் பல்லவர் கால நடுகல் ஒன்றும், ஏரி மடை கல்வெட்டு ஒன்றும் கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதினாறு ஆண்டுகளுக்கு முன் இத் தச்சூரின் வடமேற்கே அமைந்திருந்த மண்மேட்டு பகுதியை சமப்படுத்தும்போது பல்லவர் கால கலையமதி கொண்ட புடைச்சிறப்பப் புதையல் (சோமாஸ்கந்தர், கொற்றவை, இரண்டு மூத்ததேவி, பிரம்மா, கர்ணகூடில் குபேரன், தாராலிங்கம், இலிங்கம், கல்வெட்டுடன் கூடிய யாளிமுக வாயிலின் பக்க கற்பலகைகள்) ஆகியவை கண்டறியப்ட்டன.
இந் நிலையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கை ராகவன் ஆகியோர் சமீபத்தில் கீழ்க்கல்பூண்டியைச் சேர்ந்த ராஜசேகரன் கொடுத்த தகவல்படி தச்சூர் பகுதியில் மீண்டும் கள ஆய்வு மேற்கொணடனர். அப்போது சாலையில் வலது புறத்தில் சந்நியாசி கல் அருகே நடுகல் ஒன்று கண்டறியப்பட்டது. நடுகல்லில் வீரனின் உருவம் இடப்பக்கம் பார்ந்த நிலையில் போருக்கு செல்வது போன்ற நிலையில் பொலியப்பட்டுள்ளது. வீரன் வலது கரத்தில் குத்துவாள் ஒன்று உள்ளது. அரை ஆடையும் அணிந்துள்ளான். இப் பலகை கல்லினை இவ்வூரில் உள்ள ஒரு கோயிலின் நிலைக்காலுக்கு மேல் தாங்கிக் கல்லாக பயன்படுத்தி வந்துள்ளனர். சமீபத்தில் அக் கோயிலினை திருப்பணி செய்தபோது இந்நடுகல் வெளிப்பட்டது.
வீரனின் இடது கைப்பக்கம் பிற்காலத்தில் கல் தச்சன் ஒருவனால் நிலைக்காலுக்கு மேல் தாங்கிக் கல்லாக வடிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் சிதைந்த நிலையில் உள்ளன. வீரனின் தலைக்குமேல் 6 வரிகளில் வட்டெழுத்து உருவில் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன.
இக் கல்வெட்டில் பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேற்படி நடுக்கல்லில் பொலியப்பட்ட வாசகம் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனுடைய காலத்ததாகும். இந்த அரசனின் பதினேழாவது (கி.பி.702) ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். பிற வாசகங்களின் எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. ஏமப்பேறூர் என்னும் ஊர் பற்றி இந் நடுக்கல்லில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊர் கள்ளக்குறிச்சிக்கு தெற்கில் 3 கி.மீ தொலைவில் உள்ளது. இன்றளவும் அதே பெயரில் வழங்கி வருகிறது. வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக இக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக் களப்பணியாளர்கள் தச்சூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏரியை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏரியின் மதகருகே நிறுத்தப்பட்டுள்ள வலது தூம்பில் 11-வரிகளில் கல்வெட்டு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதை புதிதாக கண்டறிந்தனர். ஏழுத்து அமைக்கப்பட்டுள்ள விதத்தைக்கண்டு இதன் காலம் கி.பி.13-14-ம் நூற்றாண்டை உடையது என்று தெரியவருகிறது.
மங்களச் சொல்லான ஸ்வஸ்திக் ஸ்ரீ என்ற சொல்லுடன் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தொடங்குகின்றன. தேவேந்திர சேதிராயன் என்பவன் இந்த ஊர் ஏரிக்கு திருநீர்வாசம் அமைத்தான் என்பதை இக் கல்வெட்டுச் செய்திகல் தெரிவிக்கின்றன என்கிறார் ஆய்வாளர் சி.வீரராகவன்.
திரு பொன் வெ ங் கடேசன் அவர் களுக்கு.
ஏமப்பேறூர் என்னும் ஊர் பற்றி இந் நடுக்கல்லில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஊர் கள்ளக்குறிச்சிக்கு தெற்கில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.
இன்றளவும் அதே பெயரில் வழங்கி வருகிறது
பொன் வெங்கடேசன் வைத்த செய்தி
ஏமப்பேறூர் = ஒர் தேவார வைப்புத்தலம்
-------------------
திரு நூ த லோ சு அய்யா அவர்களுக்கு, அருமையான மிக்க பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா
ஏ மப்பேரறூர் நம்நந்தி அடிகளின் அவதாரத்தலம் என்றேனே அங்கே அந்த நா யனாரின் சிலை தனித்துசிறப்பாகவழிபாட்டில் இருக்க வேண்டும் அவ்வாறு உள்ளதா எனவும் மேலும் அந்த கோயிலி கல் சுவற்றில்இந்த வைப்புத்தல் பாடல் கற்பலகையில் பதித்தாலும் நலமே இல்ல விடில் முதலில் இக்காலத்து டிஜிட்டல்BANNER எளிமையானதுதான் முடிந்தால் அந்நாயனார் புராணப படால் எழுதி வைக்கலாம் இதற்கு நீங்கள்தூண்டு கோலாக இருந்து உதவலாம் என்கிறேன் அய்யா அவ்வளவே
--