ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அகநானூறு சேஷாத்ரியைச் சொல்கிறது -கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கியதொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணிநெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்குன்றுபின் ஒழியப் போகி........................- அகநானூறுமழபுலம் வணக்கிய மாவண் புல்லிவிழவுடை விழுச்சீர் வேங்கடம்- அகநானூறு
சங்க எலக்கியத்துல நாரணன் கீதா? சிவன் கீதா? சுப்ரமணியமும் முருவனும் ஒண்ணுன்னு சொல்லிக்கீதா? தமிழை அழித்தொழிக்கப் பொறப்பட்டிருக்கறவங்களுக்கெல்லாம் இது வௌங்குமா? :)))
ஏளனம் செய்வதாகப் பகடியாடிய ..........................................
சங்க எலக்கியத்துல நாரணன் கீதா? சிவன் கீதா? ? :)))
--
ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.
--
On Oct 20, 2014 10:13 PM, "Mohanarangan V Srirangam"
> அருமையான தொகுப்புகள். சேஷாத்ரியார் புண்ணியத்திலனைவருக்கும்.
> வேந்தர் பார்க்கிறரா?
>
+1
Kannan
...............எங்கயும் சுத்தி ரங்கனைச் சேவி என சங்கப்பாடல்கள் வழியாக அமுத மழை பொழியக் கிளம்பியதும்......
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் இன்று உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். அரிசோனாவில் இருக்கும் சில "தூய தமிழர்"களுக்குகக் கொடுக்க நிறையச் சான்று கொடுத்துள்ளீர்கள்! வணக்கம் பல. இங்கு இருப்பவர்கள் சான்று கொண்டுத்தால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நடுநிலயாள ர்கள் என்பதையும் முன்வைக்க விரும்புகிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆய்வு வரலாற்றடிப்படையில் அமைய கால எல்லை கட்டாயம் தேவை. சங்க
எனவே வடபுலத்திலிருந்தே கி.பி 7/8 ஆன் நூற்றாண்டில் தென்னகத்துக்குப் பரவியது என்று சொல்லும் கூற்று மறுக்க முடியாத ஒன்று என்று கொண்டாலும் வடபுலத்துக்கு எவ்வாறு அவை பரவின என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லாத நிலையில் இந்திரனும் திருமாலும் சிவனும் தெற்கே தமிழகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற அணுமானத்தைத் தகவில என்று நிறுவினால் மட்டுமே வடக்கிருந்து தெற்கே வந்ததாகக் கூப்படும் கருத்துக்கள் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
தமிழக வரலாறு கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்குப்பின் என்ற நிலையை எடுத்துக்கொண்டால் தமிழகம் வடபுலத்துக் கடவுளரை உள்வாங்கிக்கொண்டதாகக் கருத்தாடுவதில் தவறில்லை. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் கூறுவதை மறுக்க அடிப்படைச் சான்றுகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு தகவில என்று நிறுவப்பட்ட பின்னரே வடக்கிருந்து வந்த அணுமானத்தை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியும்
ஆளுமைப் பெயர்களும் சமற்கிருதமாகவே உள்ளன அரக்கர் பெயர்களைத் தவிர.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ்நாட்டில் அரக்கர்களே இல்லை என்று கொள்ளலாமா?

சூரபத்மன், தாருகாசுரன் தமிழ்பெயர்கள் அல்லவே!ஆக ஒரு அரக்கனும் தமிழன் அல்ல என்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது!
:)))சேச்சாத்திரியார் இன்னும் பேசலியே!
ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.
இந்து தொன்மங்கள் எவற்றிலும் தென்னக இடப் பெயர்கள் கிடையா மாறாக வடநாட்டு இடப் பெயர்களே உள்ளன. ஆளுமைப் பெயர்களும் சமற்கிருதமாகவே உள்ளன அரக்கர் பெயர்களைத் தவிர. இதுவே அவை வடநாட்டின எனக் காட்டப் போதுமானவை.

வணக்கம் ஐயா.
இவ்விரு சுலோகங்களின் பொருளை அறியத்தர வேண்டுகிறேன் .
இவ்விரு சுலோகங்களின் பொருளை அறியத்தர வேண்டுகிறேன்
--
Pralayapayodhijale dhrtavánasi vedaḿVihita vahitra caritramakhedam.Keshava dhrta miina shariiraJaya jagadiisha hare.
Kśitiriha vipulatare tava tiśt́hati prśt́heDharańii dharańa kińá cakra gariśt́he.Keshava dhrta kúrma shariiraJaya jagadiisha hare.
Vasati dashanashikhare dharańii tava lagnáShashini kalauṋkakaleva nimagná.Keshava dhrta baráharúpaJaya jagadiisha hare.
Tava karakamalabare nakhamadbhútashrungaḿDalita hirańyakashiputanubhrḿgam.Keshava dhrta NaraharirúpaJaya jagadisha hare.
Chalayasi vikramańe balmimadhútavámanaPada nakha niira janita jana pávana.Keshava dhrta vámanarúpaJaya jagadiisha hare.
Kśatriyarudhiramaye jagadapagatapápamSnapayasi payasi shamita bhavatápam.Keshava dhrta bhrgupati rúpaJaya jagadiisha hare.
Vitarasi dikśu rańe dikpati kamaniiyaḿDasamukhamaoli baliiḿ ramańiiyam.Keshava dhrta Ráma shariiraJaya jagadisha hare.
Vahasi vapuśi vishade vasanaḿ jaladábhamHalahati bhiiti militayamunábham.Keshava dhrta Haladhara rúpaJaya jagadisha hare.
Nindasi yajiṋavidherahaha shrutijátaḿSadayahrdayadarshita pashughátaḿ.Keshava dhrta Buddha shariiraJaya jagadisha hare.
Mleccha nivaha nidhane kalayasi karaválamDhúmaketumiva kimapi karálam.Keshava dhrta Kalki shariiraJaya jagadisha hare.
இவை மனிதர் தம் கற்பனை என்று குறிப்பிடுகிறாரே அதை நோக்க வேண்டுகிறேன்.
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்மரம் செல மிதித்த "மாஅல்" போல,- அகநானூறு
இலக்கியச் சான்றுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் பயணர்களின் குறிப்பு நில வரைபடங்களையும் ஆய்வு செய்யலாம். கிரேக்கர்களின் குறிப்பு தாமிரபரணி என்பது ஒரு நிலப்பரப்பை (இலங்கையை)க் குறிப்பதாகத்தெரிகிறது
| Tambapanni | |||||
| |||||
| Capital | Tambapanni | ||||
| Government | Monarchy | ||||
| King | |||||
| - | 543 BC - 505 BC | Vijaya of Sri Lanka | |||
| Historical era | Ancient | ||||
| - | Landing of Vijaya | 543 BC | |||
| - | Death of Vijaya | 505 BC | |||
| Area | 65,610 km²(25,332 sq mi) | ||||
| Historical states in present-day Sri Lanka |
|---|
c. 9th-8th BC–1017 AD[show] |
1017–1070[show] |
1056–1212[show] |
1220–1594[show] |
1460s–1815[show] |
1815–1948[show] |
1948–present[show] |
| History of Sri Lanka |
The Kingdom of Tambapanni, also referred to as Kingdom of Thambapanni, was the first administrative center in ancient Sri Lanka and Kingdom of Rajarata. It existed between 543 BC, with the first Sinhalese king of modern day Sri Lanka to 505 BC. Tambapanni only had one king, Vijaya, a prince who was banished from North India to Sri Lanka.
Tambapanni is a name derived from Tāmraparṇī or Tāmravarṇī (in Sanskrit).[4] This means the color of copper or bronze because on the landing Vijaya's and his followers' hands and feet which touched the ground became red with the dust of the red-earth, and the city founded on that spot was named therefore Tambapanni.[5] A derivative of this name is Taprobane (Greek). Tambapanni is a Pali version of the name Tamira Varni.
Before the landing of Vijaya both Greek and Indian literature of the period made references to the island and considered it as a kind of fairyland, occupied by Yakshas or non human beings. According to a story of the Jataka, which calls the island Tambapanni, and mentions Nagadipa and Kalyani, states the island inhabited by Yakkhinis or she demons.[6]
The Kingdom of Tambapanni was founded by Vijaya of Sri Lanka, the first Sinhalese King, and 700 of his followers after landing in Sri Lanka in a district near modern day Mannar, which is believed to be the district of Chilaw,[7][8] after leaving Suppāraka.[9] It is recorded the Vijaya made his landing on the day of Buddha's death.[10] Vijaya claimed Tambapanni his capital and soon the whole island come under this name. Tambapanni was originally inhabited and governed by Yakkhas, having their capital at Sirīsavatthu and their queen Kuveni.[11] According to the Samyutta Commentary, Tambapanni was one hundredleagues in extent.
After landing in Tambapanni Vijaya met Kuveni the queen of the Yakkhas, who was disguised as a beautiful woman but was really a 'yakkini' (devil) named Sesapathi.[12]
Legend has it that when Vijaya landed on the shores of the island he kissed the sand, called it ‘Thambapanni’ and planted a flag depicting a lion in the ground. The famous ‘Sanchi’ ruins of India depict the events of Prince Vijaya’a landing.[13]
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
காசிக்கே போகாத தென்னக மக்கள் எப்படி காலங்காலமாய் காசி என்ற பெயரை முனுமுனுப்பரோ அப்படித் தான் இந்த தாமிரவருணியும் . தண்பொருநை > தம்பொருந ஆகி பின் தாம்பொருன தாமிரபரணி ஆக்கப்பட்டது. இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டிர்க்குப் பின் நிகழ்ந்த ஒன்று ஆதலால் இந்தத் தொன்மங்கள் கி.பி. 5 ஆக நூற்றாண்டிற்குபின் எழுந்தவை என்றே கொள்ளத்தக்கது.
இலக்கியங்கள் எல்லாம் ஆணித்தரமானவரலாற்று நூல்கள் என்பதும் இங்கு வலியுறுத்தப்படவில்லை.
சங்கத இலக்கியங்களில் பல தென்னகத்தில் இயற்றப்பட்டன. பாகவதம் கூட இங்கு தோன்றி இருக்கலாம். பௌத்தம் செழிப்பாய் இருந்த காலத்தில், சீனர்களும், கொரியர்கள் கூட சங்கத்தின் இலக்கியம் செய்துள்ளனர். தென்னாசியாவில் ஏதேனும் உண்டா? எனத்தேட வேண்டும்.
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தாம்ரபர்ணீ நதீ யத்ர
க்ருதமாலா பயஸ்வினி
காவேரீ ச மஹாபுண்யா
ப்ரதீசீ ச மஹாநதீ (ஸ்ரீமத் பாகவதம் 11-5-38-40)
க்ருதயுகத்தில் இருந்திருந்த பெரும் சான்றோர்கள் நாராயணன் புகழ் பாட கலியுகத்தில் தாம்ரபர்ணீ, க்ருதமாலா (வைகை), பயஸ்வினீ (பாலாறு) காவேரீ மற்றும் இது போன்று மேற்கு நோக்கி ஓடும் மஹாநதிகள் பாயும் ப்ரதேசங்களில் அவதரிப்பர்.
ப்ரதீசீ ச மஹாநதீ என்ற பதத்தால் சுட்டப்படும் ஆழ்வார் ஆசார்யாதி புருஷர்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது.
ப்ரதீசீ ச மஹாநதீ - மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு,....
தவறாக எழுதிவிட்டேன்; பாரதப்புழ வேறானதுதேவ்
--
ஜாதிக் காழ்ப்புக்கருத்துக்களே தங்களுக்கு உகப்பளிக்கும் என்றால் தாங்கள் வெகு விரிவாக அப்பொருளைப் பற்றி எழுதிச் செல்லலாம். தாங்கள் எழுதுவதில் சிவநெறி என்னும் அமுதைப் பருகுவதில் எமக்கு மிகுந்த நாட்டமே. அதே சமயம் தாங்கள் எழுதும் ஜாதிக்காழ்ப்பு நச்சுக்கருத்துக்களை சிறியேன் புறந்தள்ளிச் செல்லுகிறேன்.
எமது நாற்பதாண்டு கால பொதுவாழ்வில் ஜாதியை சிறியேன் முன்னிறுத்தியது இல்லை. ஜாதியை முன்னிறுத்தவும் மாட்டேன். ஜாதியை முன்னிறுத்தாத பொது வாழ்வைத் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சிறியேன் பாடமாகப் பெற்று வாழ்க்கையில் உள்வாங்கியிருக்கிறேன். கூடவே அனைத்து மொழிகளையும் அனைத்து சமயங்களையும் அனைத்து மதங்களையும் கலாசாரங்களையும் ருசித்து ரசிக்கும் பாங்கும்.
மாற்று மொழி இலக்கியங்கள் தமிழகத்தில் நாரணன் புகழ் பாடும் சான்றோர்கள் தோன்றுவதைப் பற்றியும் தமிழக நதிகளைப் பற்றியும் பெருமிதத்துடன் பேசுவது தங்களுக்கு உகப்பளிக்கவில்லையெனில் தாங்கள் அதைப் புறந்தள்ளிப்போகலாம்.
சிறியேன் பகிரும் விஷயங்களில் சொற்குற்றங்களையும் பொருட்குற்றங்களையும் தாங்கள் சுட்டித் திருத்துவதில் சிறியேனுக்கு மிகவும் உகப்பே.
தேமொழி அம்மைஒரு வாசகம் அமைக்கப்பட்டதில் நூ த லோ சு ஐயா அவர்கள் உள்நோக்கம் கற்பிப்பது சரி. ஆனால் சிறியேன் அவர் எழுதிய ஜாதிக்காழ்ப்புள்ள மற்ற இழையை உதாசீனம் செய்தமையை குறிப்பிடுவது கூட தவறு............ ஒருவர் உள்நோக்கம் கற்பிப்பது கூட சரி. மற்றொருவர் இங்கு பகிர்ந்த இழையில் காணப்பட்ட யதார்த்தத்தை குறிப்பிடுவது கூட தவறு. இது உங்கள் நிலைப்பாடு.நடுநிலை உள்ளவர் போல் தோற்றமளித்து நடுநிலை பிறழ நீங்கள் குற்றம் காண்பதன் நோக்கம் என்ன என்று நான் தான் உங்களை வினவ வேண்டும்.
வெட்டி வம்பு பேச சிறியேனுக்கு கால அவகாசம் இல்லை. மன்னிக்க.
சங்கத இலக்கியங்களில் தமிழக நதிகள் பற்றிய குறிப்புகள் தமிழக நிலப்பரப்புகளைப் பற்றிய குறிப்புகள் தமிழகச் சான்றோர்கள் பற்றிய குறிப்புகள் இந்த இழையில் பகிரப்பட்டது. அதை ஒட்டி பகிரப்பட்ட கருத்து சிறியேனது. உங்களுக்கு இது சம்பந்தமான கருத்து -- உடன்பட்டோ அல்லது மாறுபட்டோ இருந்தால் பகிரலாம். தாம்ரபர்ணி மற்றும் வைகை பற்றிய குறிப்புக்கு ........... பிறிதொரு சங்கத இலக்கியத்திலிருந்து கருத்து பகிரப்பட்டு........ அடுத்தபடியாக பாலாறு (பயஸ்வினி) பற்றிய குறிப்பு சிறியேனால் கொடுக்கப்பட்டது.
நூ த லோ சு ஐயா அவர்கள் உள்நோக்கமே கற்பித்தாலும் பிழை துலக்க விழைந்தார். பிழை துலக்கியதற்கு சிறியேன் நன்றியும் நவின்று உள்நோக்கம் கற்பித்த தரம் தாழ்ந்த செயற்பாட்டிற்கு கறாரான பதிலிறுத்தும் விட்டேன். வம்பை விடுத்து இந்த இழை சம்பந்தமாக உங்கள் பங்களிப்பு என்ன? உங்கள் நோக்கம் என்ன?
சங்கத இலக்கியத்தில் சொல்லப்பட்ட பாரதம் பற்றிய குறிப்பு போன்று பரந்து விரிந்த பாரதம் பற்றி சிறியேன் பகிர்ந்த தமிழ்ப்பா ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?சங்கத இலக்கியங்களில் தமிழகம் விதந்தோதப்படுகிறது என்பதிலோ அல்லது சங்கத மற்றும் தமிழ் இலக்கியங்களில் கருத்தொற்றுமைகள் (ளும்) காணப்படுகிறது என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் புறக்கணிக்க வேண்டிய இழை இது.
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உருக்கியெழும்
அறத்தை நிலை காணும்
என்று வேல் விருத்தம் சொல்கிறது.
முதலில் வம்பு செய்தது சிறியேன் என்றால் வெற்றி வேல் பெருமான் சிறியேனை தண்டிக்கட்டும்.
கடவுள் தண்டிக்கட்டும் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் ஐயா. வருத்தம், சினத்தில் எழுகிற சொற்கள். இவ்வுரையாடலுக்குத் தேவையில்லாத்து. வருத்தமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
முனைந்து உள்நோக்கத்துடன் சக கருத்துப் பகிர்பவரை இழிவு செய்வது குற்றமாகாது.
ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
மாத வர்க்கதி பாதக மானவர்
ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள்
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
ஆர்த னக்குமு தாசின தாரிகள்
ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக்
கேது மித்தனை தானமி டாதவர்
பூத லத்தினி லோரம தானவர்
ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள்
ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர்
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே
என்பது எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கு.
விசாரிக்க முனைந்ததில் நடுநிலை என்பதை அறவே கொள்ளாது ஆனால் ............ ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் பூசி நீதி விசாரணை செய்ய விழைந்த அவலம் பூதலத்தினிலோரமதானவர் என்ற குற்றத்தையும் உங்கள் மீது சுமத்தி நான் தன்னிலை விளக்கமாக முன் வைக்கிறேன்.
உங்களுக்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் ப்ரயோகம் செய்யுங்கள் அல்லது துஷ்ப்ரயோகம் செய்யுங்கள்.
மற்றவற்றை அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் பொடியாக்கிய பெருமாள் பார்த்துக்கொள்வான்.