உலகின் மிக வயதான பெண்ணின் பேலியோ டயட்
116 வயதாகி உலகின் மிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் சுசானா எனும் அமெரிக்க பெண்.
இவரது டயட் என்ன?
தினம் அதிக நேரம் உறங்குவார். காலை 9:30க்கு எழுவார்.
10:30க்கு காலை உணவு: பேகன் (பன்றி வயிற்றுகொழுப்பு), முட்டை
மதியம்: வெறும் பழங்கள்
இரவு உணவு: இறைச்சி, காய்கறி, உருளைகிழங்கு...அதிலும் இறைச்சியை தான் முதலில் சாப்பிடுவாராம்
இன்னமும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் சுசானா...இவரைப்பற்றி நம் சரிவிகித உணவு டயட்டிசியன்களுக்கு தெரியுமோ, தெரியாதோ?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் சக குகை மனிதர்களே..நலமா?
சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சிலர் தனி மடலிலும், மெஸேஞ்சரிலும் "உலக சுகாதார அமைப்பு ப்ராசஸ் செய்யபட்ட இறைச்சியை சாப்பிட்டால் கான்சர் வரும்" என சொல்லியிருப்பது குறித்து வினவினார்கள். சிலர் பதற்றம் அடைந்தது மாதிரி தெரிந்தது.
பதில்: உலக சுகாதார மையம் 2 வருடம் லேட். குழுவின் மெயின் டயட் சார்ட்டில் இருப்பதை காண்க:.

மத்தபடி ப்ராசஸ் செய்த எந்த உனவையும் உண்ணவேண்டாம் என குழு ஆரம்பித்த நாள் முதல் சொல்லி வருகிரோம். கோதுமையை ப்ராசஸ் செய்தால் மைதா, எள்ளை ப்ராசஸ் செய்து ஹைட்ரஜனேட் செய்தால் நல்லெண்ணெய். இறைச்சியை ப்ராசஸ் செய்தால் ஹாம், ஸ்பாம், சாஸேஜ்.
இறைச்சியை கறிக்கடையில் இருந்து வாங்கி வாருங்கள். டப்பாவில் அடைத்த இறைச்சியை தவிருங்கள். அதில் ஏராளமான கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலந்துள்ளன. இதை சப்பிடவேண்டாம் என உலக சுகாதார மையம் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்ளணுமா?

தென்றல் இதழில் வெளியான கட்டுரை

- மைதிலி தியாகு,
ஹூஸ்டன், டெக்சஸ்
பிடிச்சது: பேலியோ டயட் பயணம்
கல்லூரிக்காலத்தில் எங்கே, எப்போது எடை பார்த்தாலும் 42 கிலோதான் இருக்கும். நியாயமான எடைதான். எந்தக் கடவுளிடமும் எனது முதல்வேண்டுதலே உடலின் எடை அதிகரிக்க வேண்டும் என்றுதான் இருக்கும். மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்து, உட்கார்ந்தபடியே வேலை பார்த்ததாலோ என்னவோ எடை ஏறிக்கொண்டே போனது. வேலைப்பளுவில் உடல் பளு கவனிக்கப்படவில்லை. பிறகு திருமணம், அமெரிக்காவில் குடியேற்றம் என்று காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் குடியேறியது நியூஜெர்சி மாநிலத்தில். வருடத்தில் 4-5 மாதங்கள் பனி பெய்யும் இடம் என்பதால், வாசல்படியில் கார் ஏறி, இறங்குவதும் வாசல்படியில் என்றாகிவிட்டது. பிறகு வீட்டினுள்ளேயே சாப்பிடுவதும், தூங்குவதுமாக இருந்தால் என்ன நடக்கும்? மேலும் எடை கூடியது, பாதத்தில் வலி வந்தது. மருத்துவரிடம் போனால் விட்டமின் டி குறைவு என்றார். மனம் சோர்வடைந்தது.
சுறுசுறுப்பாக டேபிள் டென்னிஸ் விளையாடி, மாநில அளவில் வெற்றி பெற்றவள், ஏதாவது புது விஷயங்களில் ஈடுபட்டுச் சாதித்துக் கொண்டிருந்த எனக்கு என்னையே எனக்குப் பிடிக்காமல் போனது. பிறகு வெயில்காலத்தில் நடை, ஓட்டம், உடற்பயிற்சி, நீச்சல் என்று ஆரம்பித்து 1-2 கிலோவரை மட்டுமே குறைக்க முடிந்தது. நான்கு வருடங்கள் ஆகியும் எடை அதிகரித்ததே தவிர குறையவே இல்லை.
நான்கு வருடங்கள் கழித்துக் கருவுற்றதில், சுகப்பிரசவத்திற்காக 26 மணி நேரம் முயற்சித்து, முடியாமல், அவசர அறுவைசிகிச்சை மூலம் அழகான பெண்குழந்தை பிறந்ததது. பிரசவிக்க அதிகநேரம் எடுத்ததால், அதிக ரத்த இழப்பு! இதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டதாலும், குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க நான் நிறைய உணவு எடுத்ததாலும் எடை கிட்டத்தட்ட நூறு கிலோவைத் தொட்டது. திரும்ப எடையைக் குறைக்க உருண்டு புரண்டும் ஒன்றும் பலனில்லை. அழகுக்காக அல்ல. என்னை பயமுறுத்தியவை கால்வலியும், சில உடல் உபாதைகளும்தான்.
அப்படித்தான் ஆரோக்கியத்துக்கான தேடல் துவங்கியது. முகநூலில் திருநாவுக்கரசு இரத்தினம் என்பவரின் எடையிழப்பு ஃபோட்டோக்களைப் பார்த்து, இது சாத்தியமா என்று கேட்டேன். அவர் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" என்ற முகநூல் பக்கத்தைக் காண்பித்தார். அங்கு புதிதாக இணைபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் "முன்னோர் உணவு" என்னும் நூலையும் படிக்கச் கூறினார். அதை எழுதியவர் 'நியாண்டர் செல்வன்'.
நூலைப் படித்து முடிப்பதற்குள் வேர்த்துவிட்டது. "குப்பை உணவுகளைத் தவிருங்கள்" போன்றவை சரிதான். குறைந்த காரம் மற்றும் அதிகக் கொழுப்பு உணவுமுறைக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை. நாம் இத்தனை நாளாக நல்லதென்று சாப்பிட்டதை நிறுத்திவிட்டு, கெட்டதென்று ஒதுக்கியவற்றை உண்ணச் சொன்னால் மனம் பீதியடையத்தானே செய்யும்? நூலகத்துக்குப் போய் பேலியோ பற்றிய புத்தகங்களைத் தேடியெடுத்து வாசித்தேன். நம்பிக்கை கூடியது. முகநூல் குழுவின் திருநாவுக்கரசு நடத்தும் மாதாந்திர டயட் ஈவென்ட்டில் கலந்துகொண்டு, நியாண்டர் செல்வன், கோகுல் குமரன் ஆகியோரின் டயட் பரிந்துரைகளை கறாராகக் கடைப்பிடித்து சில மாதங்கள் முதல் பரிசுகளைப் பெற்றேன். இரண்டே மாதத்தில் எடை 7 கிலோ குறைந்தது. இப்பொழுது 30 கிலோ குறைந்துள்ளது! புகைப்படங்களைப் பாருங்கள், அவை உண்மை சொல்லும். அதுமட்டுமல்ல, ரத்தப்பரிசோதனையும் நான் ஆரோக்கியப் பாதையில் போவதைக் காட்டுகிறது.
இந்த முகநூல் குழுவில் 31,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பேலியோ டயட் கடைப்பிடிப்போர் முன், பின் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளும் படங்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. இனிப்பு, கோக், துரித உணவு, சில வகைக் காய்கள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதால் இன்சுலின் கட்டுப்பட்டு, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் பிரச்சினை ரிவர்ஸ் ஆகிறது. இதுமட்டுமல்லாமல் ஃபேட்டி லிவர், PCOS, மாதவிலக்கில் மாற்றங்கள், ரத்த அழுத்தம், பற்களின் பிரச்சனைகள், மூட்டுவலி, கால்வலி, மைக்ரேன் தலைவலி, கண்பார்வைக் கோளாறு, கொழுப்புக் கட்டிகள், தூக்கமின்மை, குறட்டை, சளிப் பிரச்சனை, தோல் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், மாரடைப்பிற்கு முக்கியக் காரணமான ரத்தக்குழாயில் வீக்கம் போன்ற நோய்களும் குணமடைந்திருப்பதாக இக்குழுவில் பதிவு செய்துள்ளனர். பேலியோ டயட் எடுப்பதன் மூலம் ட்ரைகிளிசரைட்ஸ் குறைந்து, HDL என்னும் நல்ல கொழுப்பின் அளவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
இட்லி, தோசை சாப்பிட்டால் ஏற்படும் மந்தநிலை இந்த டயட்டில் சிறிதும் இல்லை. எவ்வளவு காலம் இந்த டயட் தொடர்ந்தாலும் சலிப்பு என்பதே இல்லை. உடல் மிகலேசாக உணரப்படுகிறது. நல்ல சுறுசுறுப்பு, நல்ல தூக்கம், காலை சீக்கிரம் எழுந்திருப்பது, கவலைகளின்மை மற்றும் நடப்பதற்கு நிற்பதற்கு இருந்த சிரமங்கள் போயே போய்விட்டன. வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாவற்றையும் சுலபமாகச் செய்ய முடிகிறது. இதுபோக தினமும் 4-5 மைல் நடக்கமுடிகிறது.
இக்குழு, 4 விதமான டயட்களை நம் இந்திய உணவு முறைகளுடன் வழங்குகிறது. அவை, 1. முட்டைகூடச் சாப்பிடாத சைவ டயட்; 2. முட்டை & சைவம் டயட்; 3. அசைவ டயட் 4. மெயின்டனன்ஸ் டயட். இதில் உணவாக 100 பாதாம், பேலியோ காய்கள், கீரைகள், முட்டைகள், பன்னீர், பால், சீஸ், மாமிசங்கள் என்று அவரவர் உணவுமுறைகள், ரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக சமைக்க வெண்ணெய், நெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் போன்றவையே பரிந்துரைக்கப்படுகின்றன. பேலியோ டயட் சமையல் குறிப்புகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன் மிதவேக நடைப்பயிற்சியும் வலியுறுத்தப்படுகிறது. இயற்கை முறையில் விட்டமின் டி கிடைக்க, நேரடி சூரிய ஒளியில் தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் இருக்கவும் சொல்லப்படுகிறது. இவற்றைச் சரியாகச் செய்ததால் நான் இளைத்துச் சுறுசுறுப்பானேன். நீங்கள்.....?
https://d194ekacf8mn8t.cloudfront.net/content/femsre/33/4/718/F1.large.jpg <<< பெரிதாகிப் பார்க்கவும்.
..... தேமொழி
முட்டையைப் பார்த்து யாரும் பயந்ததாக நான் கேள்விப்பட்டது கூட இல்லை.(வேண்டுமானால் தேர்வு முடிவை எதிர்பார்ப்பவர்கள் பயந்திருக்கக்கூடும்)அது வைரஸ் கிடையாது செல்வன் பாக்டீரியா ... சால்மோனெல்லா பாக்டீரியா அதன் பெயர்
Eggs are one of the most common allergy-causing foods for children.
Egg allergy symptoms usually occur a few minutes to a few hours after eating eggs or foods containing eggs. Signs and symptoms range from mild to severe and can include skin rashes, hives, nasal congestion, and vomiting or other digestive problems. Rarely, egg allergy can cause anaphylaxis — a life-threatening reaction.
Egg allergy can occur as early as infancy. Most children, but not all, outgrow their egg allergy before adolescence.
A severe allergic reaction can lead to anaphylaxis, a life-threatening emergency that requires an immediate epinephrine (adrenaline) shot and a trip to the emergency room. Anaphylaxis signs and symptoms include:
Discuss with your doctor any reaction — no matter how mild — you or your child has to eggs. The severity of egg allergy reactions can vary each time one occurs, so even if a past reaction was mild, the next one could be more serious.
If your doctor thinks you or your child may be at risk of a severe reaction, he or she may prescribe an emergency epinephrine shot to be used if anaphylaxis occurs. The shot comes in a device that makes it easy to deliver, called an autoinjector.
egg allergy warning card
மேலும் படங்கள்
egg allergy warning food labelling
மேலும் படங்கள்
சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. எச்சரிக்கை செய்வதில் தவறில்லை,
அத்துடன் நுண்கிருமிகளை அழிக்க உணவை சமைத்து சாப்பிடச் சொல்வதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
இப்பொழுது எனக்கு உங்கள் காணொளி நகைப்பிற்குரியதாகத் தோன்றவில்லை செல்வன்.
..... தேமொழி
பி.கு. வல்லமைக்கும் நகல் அனுப்புகிறேன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி தேமொழி :-)
--
On Feb 6, 2016 11:12 AM, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
> உங்கள் உணவு முறை பிரபலமாகி வருவதற்கு நல்வாழ்த்துக்கள். தமிழகத்தில் நான் சந்தித்த ஒரு பெண்.. ஏறக்குரைய 10 ஆண்டுகளுக்கு மேல் உடல் எடையைப் பற்றி கவலை இல்லாமல் இருந்தவர் உங்கள் தினமனி கட்டுரை தொடர் பார்த்து அதனைத் தொடர்ந்து நன்கு உடல் எடை குறைந்து இருப்பதாகச் சொன்னார் செல்வன். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
>
>
மிக்க மகிழ்ச்சி சுபா. ஈரோடில் பேலியோ நன்றாக வளர்கிறது. சுமார் ஆயிரம் பேர் ஈரோட்டில் மட்டும் பேலியோவை பின்பற்றுகிறார்கள். அடுத்த வாரம் பேலியோ உணவகம் ஈரோட்டில் திறக்கபட உள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை பேலியோவுக்கு முழுமையாக மாறியுள்ளது. சமீபத்தில் பேலியொ விழிப்புணர்வு கபடி போட்டியும் காவல்துறை சார்புல் நடத்தினார்கள். தமிழ்கத்தில் பேலியோ நன்றாக வளர 100% இணையமே காரணம் என்பதை உணர்கையில் வியப்பாக உள்ளது.

இந்த போட்டோவை போட்டதில் விஷயம் இருக்கிறது. ராமாவரம் தோட்டத்தில் வசிக்கும் (தலைவர் வீடேதான்) என்னுடைய கணவருடைய அண்ணன் வீட்டுக்கு அவருடைய பிறந்த நாள் கொண்டாட செப்டெம்பர் 25-ம் தேதி இரவு சென்றோம். அதாவது செப்-26 அவர் பிறந்தநாள். அங்கு செல்வதே எனக்கு ஒரு கோயிலுக்கு செல்வது போல்.
விஷயத்துக்கு வருவோம். அன்றைய தேதிக்கு என்னுடைய வெயிட் 94 கிலோ. மறு நாள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனை அனுமதி என நீண்டது. அக்டோபர் 22 தேதி முதல் Omprakash Viswanathan மற்றும் Neander Selvan அவர்களின் ஆலோசனை பெற்று ஒரு சிறிய மாற்றத்தை உணவில் கொண்டு வந்தேன். இன்றைக்கு நாலு மாத கூட ஆகவில்லை. என்னுடை உடலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அளப்பரியன.
கிட்டத்தட்ட இருபது கிலோ வெயிட் குறைவு பெரிய அதிசயம் என்றால் பிறவற்றை சொல்கிறேன். கேளுங்கள். நடைப் பயிற்சி ஒரு மணி நேரத்துக்கும் மேல் செய்தாலும் அலுப்பு இல்லை. குறிப்பிட்ட படத்தில் நான் அணிந்திருக்கும் குர்த்தீ 5XL என்பதை வெளியில் சொல்ல இப்போது தயக்கம் இல்லை. ஏனெனில் இப்போது வெறும் XL லில் இருக்கிறேன். 42-இன்ச் ஜீன்ஸ் இப்போது 38". அதயெல்லாம் விட்டு விடலாம். புடவை கட்டினால் கொஞ்சம் சகிக்கிறது.
நேற்று ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தது. முன்று மாத சர்க்கரை கடந்த முறை 6.4 என இந்தது இப்போது என்ன மாயம் 5.4. வாவ், சந்தோஷம், ரொம்ப சந்தோஷம். தைராய்ட் பற்றி சொல்ல தெரியவில்லை. டாக்டரை பார்த்து விட்டு பகிர்வேன்.
இதை படிக்கும் யாரையேனும் தொட்டிருந்தால் நான் Tag செய்திருக்கும் ஓம்ப்ரகாஷ் மற்றும் நியாண்டர் செல்வன் அவர்களை அணுகுங்கள். கண்டிப்பாக மற்றம் உண்டு. சந்தோஷம் உண்டு. கொழுப்பு கொழுப்பாக உண்டு 'மத' கொழுப்பை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாமே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பன்னீர் டீக்கா, காலிப்ளவர் டீக்கா, கீ மஷ்ரூம் என்றெல்லாம் இருக்கின்றதே.. இவை பேலியோவில் அடங்குமா?
செல்வன், இது சரியான தருணம்! தற்போது உள்ள வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு, தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒரு பேலியோ உணவகத்தை திறந்துவிடுங்கள். சீக்கிரத்தில்கோட்டீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்!
செல்வன், இந்த மசாலா படத்தை விந்தை உலகம் என்ற இழையில் பதித்திருக்கவேண்டும்.பேலியோ பாக்கட்டில் Expiry date போட்டிருக்கிறது! :-)
பிப் 2,2016 துவக்கநிலை
பேலியோ டையட் தொடங்கினேன்,
எந்த ஏமாற்று வேலையும் இல்லாமல் தொடர்கிறது,
இதுவரை மூன்று கிலோ குறைந்துள்ளது,
சர்க்கரை சாப்பிட்ட பின் 200
வரை இருந்தது,
காலையில்100 பாதாம் சாப்பிட்டு சர்க்கரை அளவு
பார்த்தேன் சுகர் 112 ,
அடுத்தநாள் காலை அரைக்கிலோ மாட்டுக்கறி
சாப்பிட்டு சர்க்கரை சோதித்தபோது சுகர் 107
பரிசோதகரும் வியந்தார்,
நானும் வியந்தேன்,
இப்போது உடற்சோர்வு
எதுவும் இல்லை,
மகிழ்வாக தொடரும்
பேலியோ பயணம்,
செலவு தான் கண்ணைகட்டுது
ஒரு மாத ஒரு குடும்பத்தின்
உணவு செலவு ஒருவருக்கா?
மருத்துவ செலவை சுமப்பதற்க்கு இது பரவாயில்லை என்ற திருப்தியுடன்,
நன்றி,
முன்னவர்களே (சீனியர்ஸ்
Paleo diet touted as better for diabetics could cause rapid weight gain, research finds

My Paleo Journey - எனது பேலியோ பயணம்!!!
இனிமே நீ வயசுக்கு வந்தா என் வரலேன்னா என்ன? காமெடி சீன் நினைவுக்கு வந்தாலும், இருபதுகளில் வராத விழிப்புணர்வு முப்பதுகளின் துவக்கத்திலாவது வந்ததே என்று எனக்கு நானே சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.
உடல் எடை அதிகமாக இருப்பது குறித்து நான் என்றுமே கவலைபட்டதில்லை. ஏனெனில், அனைத்து சிறுவர்களையும் போல், எப்போது பெரியவன் ஆவேன் என்ற ஆசை எனக்கும் இருந்தது, நீளவாக்கிலும், அகலாவாக்கிலும் விரைவில் முதிர்ச்சியை எட்டினேன். 19 வயதிலேயே சாருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கு போன்ற விசாரணைகளையும் கடந்தேன். ஆனால், நீளாவாக்கில் வளர்ச்சி நின்ற பிறகு, அதற்கும் சேர்த்து அகலவாக்கில் வளர்ச்சி தொடர்ந்தது.
25 வயதில் திருமணம். மொழிபெயர்ப்பாளர் / கேட்டரிங் / டிராவல்ஸ் என மூன்று வேலைகளை மேற்கொண்டு வந்ததில், உடல் எடை குறித்து மிகுந்த அசட்டையாக அகவை 30ஐ அடைந்தேன். எடை 118 கிலோவை எட்டியது. சுகர் பார்டருக்கு வந்து உள்ளே நுழைய காத்திருந்தது. எந்த கடைக்கு துணி வாங்கச் சென்றாலும், 46 இன்சு சட்டை 44 இன்சு பேண்ட் கேட்க சற்று அவமானமாகவே இருந்தது. அந்தளவிற்கு இல்லை சார் என்ற பதிலே பெரும்பான்மையாகவும், அவ்வப்போது குடோனிலிருந்து 2-3 பீஸ்களை மட்டும் கொண்டு வந்து காட்டி, இவ்வளவு தான் சாய்ஸ் இருக்கு வேணும்னா எடுத்துக்கங்க என்ற கேவலத்தையும் சந்திக்க வேண்டியது இருந்தது. ஹேங்கரில் தொங்கும் ஆடைகளை வாங்கி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும்.
அவ்வப்பொழுது திடீர் ஞானோதயங்கள் ஏற்படுவதும், உடனே 1 செட் ரீபோக் அல்லது அடிடாஸ் காலணி வாங்குவதும், இரண்டு செட் ஜிம் பேண்ட் டீஷர்ட் வாங்குவதும், 3 நாட்கள் அதிகாலையில் விழித்தெழுந்து ஓடுவதும், ஒரு வாரத்திலேயே ஏதாவது காரணம் காட்டி அவற்றையெல்லாம் தூக்கி பரணில் போட்டு விட்டு வீட்டில் திட்டு வாங்குவதும் தொடர்கதையானது.
உடல் பருமனால் தினமும் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களில் முக்கியமான ஒன்று, நம்மை எந்த இடத்தில் பார்த்தாலும் சற்றும் சிந்திக்காமல் Loose weight now as me how நோட்டீஸ்களை நீட்டுபவர்கள் தான். இதனால் குழந்தைகளை பார்க்குகளுக்கு அழைத்து செல்வதையே கிட்டதட்ட நிறுத்திவிட்டேன். அனைத்து பார்க்குகளிலும் ஒரு குடை, எடை இயந்திரம் சில நோட்டிஸ்களுடன் இவர்களது ஆக்ரமிப்பு எல்லை மீறி, ஒரு முறை அவர்கள் அழைத்த சந்திப்பிற்கும் சென்றாயிற்று. ரூ.15000 கட்டி எதையோ வாங்கி கலந்து தினமும் குடித்தால் ஆறே மாதத்தில் 15 கிலோ என்று அவர்கள் கூறியதையெல்லலாம், நல்ல வேளை நம்பவில்லை.
இவ்வாறாக மூலம், முதுகுவலி, மூட்டுவலி என கடந்த என் வாழ்வைக் காப்பாற்றியது நான் பெரிதும் ரசிக்கும், மதிக்கும் விமர்சகர் மற்றும் இயக்குனர் திரு.கேபிள் சங்கர் அவர்களது வழிகாட்டுதல் ஒன்றே! வழக்கம்போல் அவரது வலைப்பூவில் உலாவிக்கொண்டிருந்து போது, தான் பின்பற்றும் பேலியோ டயட் மிகுந்த பலனளிப்பதாத குறிப்பட்டிருந்தார். "சாப்பாட்டுக்கடைக்கே!" பலனளிக்கும் டயட்டா என எனக்கு அது ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதுவே பேலியோ டயட் குறித்த எனது முதல் அறிமுகமாகும். மேலும், முகபுத்தகத்தில் இயங்கிவரும் https://www.facebook.com/groups/tamilhealth/ குறித்தும் அவர் தெரிவித்திருந்தார்.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் அக்குழுவில் இணைந்தேன். அங்கிருந்த அனைத்து பதிவுகளையும் முழுமையாக படித்தேன். அவர்களது எளிமையான விளக்கங்களும், தெளிவான தகவல்களும், பொறுமையான பதில்களும் மிகுந்த நம்பிக்கையை உண்டாக்கின. அடிப்படையில் நான் ஒரு அசைவப்பிரியன் (சைவ முறை டயட்டும் உள்ளது) என்பதால் அவர்களது உணவு முறை ஈர்ப்பினையே உண்டாக்கியது. எனினும் வீட்டி பக்தி முத்திப்போய் இருந்ததால் டயட் ஆரம்பிக்கும் முடிவு சற்று தாமதமானது. ஒரு வழியாக, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 8 – ம் தேதி மகளீர் தினத்தில் எனது பேலியோ பயணம் துவங்கியது.
முதல் நான்கு மாதங்கள் துவக்க நிலை டயட், அடுத்த நான்கு மாதங்கள் 16:8 வாரியர் டயட் மற்றும் கடைசி நான்கு மாதங்கள் 20:4 வாரியர் டயட் பின்பற்றி, 118 கிலோவிலிருந்து வெற்றிகரமாக 68 கிலோவை அடைந்துள்ளேன். 46 இன்சு சட்டை 44 இன்சு பேண்ட் அளவுகள் முறையே 36 இன்சு மற்றும் 34 இன்சாக மாறியுள்ளது.
இக்குழுவின் தலைவர் திரு.நியாண்டர் செல்வன், குழுவிலுள்ள பல்வேறு முத்தோர்களின் வழிகாட்டுதல்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
அனைத்திற்கும் மேலாக, தனது பக்தியை சற்று குறைத்துக்கொண்டு, விளக்கு ஏற்றிய அதே கையோடு அசைவத்தை சமைத்துத் தந்தும், எனது இம்சைகளையும் கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டும் இதற்கு உதவியதுடன், பெரும் ஊக்கமளித்த, எனது மனைவி இல்லையென்றால், இந்த 50 கிலோ எடையிழப்பு நிச்சயம் எனக்கு சாத்தியமாகியிருக்காது.
உண்மையில் உடல் பருமன் மட்டுமின்றி, பல்வேறு உடல் உபாதைகளும் தீர்வு காண விரும்பும் நண்பர்கள் மேலே உள்ள குழுவில் இணையலாம். அனைத்து பதிவுகளையும், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் முழுமையாகவும் பொறுமையாகவும் படிக்கவும். எந்தவித லாபநோக்கமும் இன்றி, மக்களுக்கு சேவையாற்றும் நல்லெண்ணத்துடன் தங்களது சொந்த வாழ்க்கை பணிகளையும் கடந்து இக்குழுவினர் சேவையாற்றி வருவதை மனதில் கொண்டு, உங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளவும். உண்மையான ஆர்வத்துடன் முயற்சிக்க விரும்பும் நண்பர்கள் எனது இன்பாக்ஸையும் தொடர்பு கொள்ளலாம்!!!
பின்குறிப்பு: உடல்நலத்திற்காக பல்வேறு டயட் முறைகள் உள்ளன. இது நான் பின்பற்றி பலன்பெற்ற முறை. இதன் அனைத்து சாதக பாதக அம்சங்களையும் கவனத்துடன் பரிசீலித்து உங்களுக்கு ஏற்றதா என தீர்மானமாக முடிவெடுத்தபின் மேற்கொள்ளவும். வழிமுறைகள் சரியான முறையில் பின்பற்றாமல் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேமொழி சொல்வதும் சரிதான் ஆனால் செல்வன் அவர்கள் பேலியோ பற்றி நிறைய எழுதி வருகிறார் அவர் சொல்வதை கடைபிடிப்பவர்களின் ரிசல்டும் போடுகிறார் எதுக்கு ரிஸ்குன்னு யாராது ஒருத்தர் சொல்வதை மக்கள் பாலோ செய்கிறார்கள்
2016-04-30 13:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
உணவுமுறையைக் கடைபிடிக்க விரும்புபவர்களுக்கு என்னால் இயன்ற ஓர் ஆலோசனை.இணையம் உள்ள காலத்தில் எவரது சொற்களையும் யாருமே நம்பத் தேவையில்லை.செய்திகள் அனைத்தும் உங்கள் விரல் நுனியில் கிளிக்...க்ளிக்..க்ளிக்....கிளிக்...க்ளிக்..க்ளிக்....கூகுள் அலெர்ட் வழங்கும் சேவையைப் பயன்படுத்துங்கள்.எதைப் பற்றியெல்லாம் அதிகப்படி தகவல்களைப் பெற விரும்புகிறீர்களோ....உணவுமுறை மட்டும் என்று அல்ல... எதுவாக இருந்தாலும்....ஒரு அலர்ட் உருவாக்கி, அதன் மூலம் உங்களுக்கு மின்னஞ்சலில் வரும் செய்திகளைக் மிகக் கவனத்துடன், பகுத்தறிவைப் பயன்படுத்தி (சொல்பவர் யார்? அவர் பின்னணி என்ன? எந்த நோக்கத்தில் இந்தத் தகவல் வழந்கப்பட்டிருக்கிறது, இது நடுநிலையான செய்தியா அல்லது இதன் பின்னால் அரசியல் இருக்கிறதா ? என ஆய்வு செய்து மெய்ப்பொருள் உணர்ந்து) முடிவெடுக்கவும்.உங்கள் வாழ்வு உங்கள் கையில்.வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சாப்பாட்டுக்கெல்லாம் இவ்ளோ மெனக்கெடனுமா என்பதுதான் அடுத்த கேள்வியேசுராஜன்
இரண்டும் வேறு வேறு விசயங்கள் ஒப்புமை படுத்த முடியாதே .உணவு அதை தயார் செய்யும் விதம் உணவருந்து முறைகள் சம்பந்தமாக எத்தனையோ ஆயிரம் நூல்கள் எழுதி இருக்கிறார்கள் அதையே வாழ்வாக கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்மிக சரிஉண்மையை தேடும் ஒரு விசயத்திற்கும் உணவுக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் ஞானிகளால் தரப்படுவதில்லை ஆகவே இவை இரண்டையும் ஒப்பீடு செய்து தேமொழி எழுதியதற்கு நான் சொன்னது அது
உண்மையை தேடுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் அதே அளவு முக்கியத்துவத்துவத்தை உணவுக்கு கொடுக்க தேவை இல்லை என்பது எனது வாதம் அதே நேரத்தில் முக்கியத்துவம் இல்லை என்பதும் இல்லையேசுராஜன்
புத்தரின் உணவு பழக்கங்களுள் அசைவ உணவு தவிர்க்கப்பட்டது காரணம் அது மிருகங்களை கொன்று எடுப்பதால்ஆக உண்மையை தேடுபவர்கள் பெரும்பாலும் அசைவ உணவை ஏற்பதில்லை
சைவர்களுக்கு அதீத அளவில் அசைவம் எடுப்பவர்களை விட குறைவாக வரும் வியாதிகள்
ஆஸ்துமா 4.8 எதிர் 4.5
ரத்த அழுத்தம் 11.5% எதிர் 15.5%
ஆர்த்ரைட்டிஸ் 8.5% எதிர் 10.5%
சிறுநீர் உபாதைகள் 2.1% எதிர் 6.4%
ஸ்ட்ரோக் 1.2% எதிர் 1.8%
ஆனால்
--
ஆம்....இதன் என் பாயிண்ட்டும்.
ஒவ்வொரு இனமும் தன் இயற்கை உணவையே உண்ணவேண்டும்
அப்படி உண்டால் நம்மை வியாதிகள் அண்டாது. ஆக மனித இனம் இறைவன் அதற்கென படைத்த இயற்கை உணவையே உணணவேண்டும்.
ஒவ்வொரு இனமும் தன் இயற்கை உணவையே உண்ணவேண்டும்
அப்படி உண்டால் நம்மை வியாதிகள் அண்டாது. ஆக மனித இனம் இறைவன் அதற்கென படைத்த இயற்கை உணவையே உணணவேண்டும்.
எனது கருத்து இதான்அவரது இழையில் தெரிவிக்கும் கருத்துக்களை தேடி பார்த்து அறிந்து கொள்ளுங்கள் என சொல்வது தனிமனித கருத்தாடலில் குறுக்கிடுவது போல இருக்கிறதுஅதனால் தொடர்ந்தேன்
http://food.ndtv.com/health/is-the-paleo-diet-really-as-good-as-it-claims-to-be-1226286
இழையில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். உன் இழை, என் இழை என்ற பிரிவினை எல்லாம் எனக்கு பிடிக்காது.
இழையை துவக்கி எனக்கு தத்து கொடுத்த பானுகுமார் அவர்களுக்கு நன்றி! :-)
On Apr 30, 2016 8:54 AM, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2016-04-30 18:32 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
>>
>> ஒவ்வொரு இனமும் தன் இயற்கை உணவையே உண்ணவேண்டும்
>> அப்படி உண்டால் நம்மை வியாதிகள் அண்டாது. ஆக மனித இனம் இறைவன் அதற்கென படைத்த இயற்கை உணவையே உணணவேண்டும்.
>
>
> இந்தக் கருத்தை ஏன் பலமுறை அழுத்துகிறீர்கள் செல்வன்ஜி?
>
> அவரவர்க்குப் பிடித்ததை அவரவர் உண்டுவிட்டுப் போகலாமே.
>
> ஏதோ மதமாற்றம் செய்வதைப்போல தீவிர உணவுப் பிரச்சாரம் எதற்கு செல்வன்ஜி?
>
_--------_------------________________________
இதில் என்ன சந்தேகம் ஜி? சர்க்கரை நோய், உடல்பருமன் ஆகிய வியாதிகளை ஒழித்து மக்கள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கவே பிரச்சாரம் செய்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக என் தமிழ்நிலம்!
பன்றிக்கொம்புக்கும், அம்பானிக்கும் என்ன தொடர்பு?
பன்றிக்கொம்புக்கும், அம்பானிக்கும் என்ன தொடர்பு?
நம் ஊரில் அதிகமா அச்சடித்த காகிதம் (நோட்டுகட்டு) வைத்திருப்பவன் அம்பானி. ஆனால் வனாட்டு (vanatu) எனும் பழங்குடி சமூகத்தில் பன்றியே செல்வம். பண்டைய தமிழகத்தில் பசு செல்வமாக கருதபட்டது. மாடு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. பழங்குடி சமூகங்கள் பலவற்றில் அதுபோல பன்றி புனிதமான மிருகமாக, செல்வமாக கருதபட்டது. அது குறித்த ஒரு சுவாரசியமான விடியோ பதிவு காணலாம்.
https://www.youtube.com/watch?v=rRPltNXxi3M&feature=share
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வாழ்க செல்வன்!நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க!’மலரும் மணமும் போல இணைந்து வாழ்க’ என்ற பழைய வாசகத்திற்குப் பதிலாக, ’பேலியோவும் செல்வனும் போலப் பிரியாது வாழ்க’ என்றொரு புதுவாசகம் எதிர்காலத்தில் உருவாகட்டும்! :-))(எனக்கென்னவோ 40ஆவது பிறந்தநாளில் இப்போதைவிட இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருப்பதுபோல் தோன்றுகிறதாக்கும்!) :-)))
அன்புடன்,மேகலா
2016-05-08 22:58 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:
40வது பிறந்தநாள் சமயம் கருப்பு பலூன் கட்டி, கருப்பு சட்டை அணிந்து வந்து வாழ்த்துவது அமெரிக்க மரபு. ஏனெனில் நடுத்தர வயதை அபிசியலாக எட்டுவதை அது குறிக்கிறதாம்.ஆனால் 43 வயதில் உணரும் இந்த உடல்நலனையும், ஆரோக்கியத்தையும் என் 20களில் ப்வர்லிப்டிங் போட்டியில் ஜெயித்த சமயம் கூட நான் உணர்ந்தது இல்லை.வாழ்க பேலியோ!மேலுள்ள படம் என் 40வது பிறந்தநாளில் எடுத்ததுகீழுள்ள படம் இன்று என் 43வது வயதில் எடுத்தது
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
இது எங்கள் ஊரில் இருக்கும் ஒரிசா நண்பர் ஒருவரது தொண்டுநிறுவனம்அவரது மனைவி பாட்டு டீச்சர். அவரிடம் தான் ஜனனி பாட்டு கற்றுக்கொண்டார். சுமார் நாலு ஊர்களில் வாரம் முழுக்க வகுப்புகள் எடுத்து சம்பாதிக்கும் பணம் முழுவதையும் அறக்கட்டளைக்கே கொடுக்கிறார்இவரது கணவர் பி.எச்.டி. ஒரிசாவின் மிக எளிய கிராமம் ஒன்றில் பிறந்தவர். அங்கே எங்கேயும் மின்சாரமோ, பள்ளியோ இல்லை. அந்த ஊர் மக்களுக்கு சுதந்திரம் வந்ததும் தெரியாது, ப்ரிட்டிஸ்காரன் போனதும் தெரியாது. அந்த அளவு உள்ளே தள்ளியிருக்கும் மலைவாழ்க் பகுதி.அதனால் அறக்கட்டளைமூலம் தன் கிராமம் மற்றும் சுற்றுபுற பகுதிகள் அனைத்தையும் சோலார் மின்சாரம் மூலம் மின்மயம் ஆக்கி உள்ளார். இலவச பள்ளி ஒன்றையும் கட்டியுள்ளார்.வருடா, வருடம் அறக்கட்டளைக்கு நிதிதிரட்ட ஒரு பண்ட்ரைசர் வைப்பார். நாங்கள் அதில் கலந்துகொள்வோம். பல விழாக்களின் உணவு விற்று நிதி திரட்டுவார். அனிதா, நான், ஜனனி என மூவரும் அதில் எல்லாம் வாலன்டியர் செய்வோம்.இத்தனை நெருங்கிய நண்பராக இருந்தும் சோலார் மின்சாரம் மற்றும் புவிவெப்பமயம் குறித்து இருவரும் கடுமையாக சண்டை பிடித்துகொள்வோம். நாங்கள் இருவரும் எப்ப சந்தித்தாலும் கும்மாங்குத்துதான்...
இப்ப சமீபகாலமா பேலியோவால் இருவருக்கும் சண்டைமூன்டுள்ளது. அவர் பேலியோ சுற்றுசூழலை அழிக்கும் என சொல்லி காச்,மூச் என சத்தம் போட்டார். "உங்க மலைவாழ் பகுதி கிராமமக்களும், தாத்தாபாட்டியும் என்ன சாப்பிடார்கள்" என கேட்டதும் பொட்டிபாம்பா அடங்கிட்டார் :-)
செல்வன், இது நாம் நேரில் சந்திக்க நேர்ந்தால் விளையக்கூடியது பற்றிய மறைமுக எச்சரிக்கையோ!!!!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
The globe-trotting billionaire behind a campaign to save the planet by drastically reducing meat consumption is accused of blatant hypocrisy.
Gunhild Stordalen, a Norwegian who owns a £20million private jet with her husband, regularly flies to exotic destinations around the world.
Christopher Snowdon – the head of lifestyle economics at the Institute of Economic Affairs – said: “The hypocrisy of this is breathtaking.
“This is a campaign telling ordinary people they should be eating less than half a rasher of bacon per day for the sake of the environment, while the patron is flying people around the world in private jets creating one enormous carbon footprint.
“This is a classic case of do as I say not as I do. Militant environmentalists can’t resist the chance to tell people how to live their lives and demonise everyday items of food.
“It’s a shame they don’t hold their financiers to the same standards.”
Model-turned-doctor Gunhild, 40, bankrolled the EAT-Lancet study which this week unveiled daily quotas such as no more than a 2p-sized beef burger; two-thirds of a fish finger; or a quarter of a chicken breast.
The green campaigner and vegetarian, founded the EAT Foundation in 2013.
It set up the three-year EAT-Lancet commission recruiting 37 experts from 16 countries.
They were flown around the world to dozens of locations to unveil the plan this week.
Gunhild flaunts her lavish lifestyle on social media website Instagram.
In recent months she has posted photos of herself sunbathing in Mexico, relaxing in Greece, hugging a tree in Costa Rica, meditating with husband Petter in Antibes, living it up in Cuba and posing by a pool in St Tropez.
She was also photographed in front of a backdrop of New York skyscrapers in a post lecturing people to cut meat from their diets.
Gunhild suggests alternatives such as beans and nuts.
In recent years she and hotel mogul Petter bought the private jet, a Bombardier Challenger 350.
It was purchased through private business Jetfly, which is owned by another of Petter’s companies.
Their opulent £4million wedding in 2010 was reportedly Scandinavia’s most expensive in history.
Their 237 guests, who were served sushi and champagne, were flown 3,500 miles from Norway to the Moroccan city of Marrakesh where they feasted over three days at La Mamounia luxury hotel.
Rock singer Bob Geldof officiated at the ceremony
The EAT-Lancet calls for better use of farming land to feed the rapidly growing global population and reduce methane greenhouse gas emissions from cattle.
At the time of going to press last night, Gunhild’s organisation EAT had not commented on the accusation of hypocrisy.
Gunhild, who sits on boards debating green issues at the UN, was yesterday on stage in her home city, Norway’s capital Oslo, plugging the food plan at another huge launch event.
Standing behind a lectern, she said adopting the diet was “a matter of morals”.
She added: “We all have a role to play. Whether we have power, knowledge, money, a voice, a piece of land or a piece of bread.”
