நல்ல தொகுப்பு கண்ணன்.பகுதி பகுதியாக்கொடுத்திருந்தால் பழமொழி இன்னும் இனித்திருக்கும்.2009/4/15 kannan snk <kann...@gmail.com>
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
http://www.karumpu.com
கொடு வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா! ..
இது பற்றி ஒரு கதை படித்திருக்கிறேன். பொருள் தேடச் செல்லவிருந்த மகனிடம்
தாய் இவ்வாறு கேட்டுக் கொண்டாராம். புளியமரத்தடியில் தங்கிச் சென்றதனால்
நோய்வாய்ப்பட்டு, பயணத்தைத் தொடர முடியாமல் போய், பின் வீட்டிற்குத்
திரும்ப வரும் வழியில் வேப்பமரத்தடியில் தங்கியதால் அந்த நோய்கள் எல்லாம்
சரியாகி விட்டனவாம்.
On Apr 15, 11:38 pm, Swathi Swamy <mswathi1...@gmail.com> wrote:
> ரொம்ப பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇய பட்டியல். பழமொழிகளா பொன் மொழிகளா எது சரியான
> பெயர்?
>
> அன்புடன்
> சுவாதி
அனுபவத்தில் கண்டு சொன்ன பொன் மொழி, காலத்தால் பழமொழியானது. ஒரே மூச்சில்
அத்தனையையும் ஒப்பித்த திறம் வாழ்க!
ஒவ்வொன்றாக, அனுபவம் கற்றுத்தரும் பாடம் என்ன என்பதை, நிதானமாக, இனி
சொல்ல முடிந்தால் அது பயனுடையதாய் இருக்கும். வி.சு ஐயா, புளிய மரம்,
வேப்ப மரத்தைப் பற்றிச் சொன்னதைப் போல!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com