Mail for Subhashini Tremmel.
Subha
We send you our best wishes for your conference in Zurich.
If you think it'd be appropriate, you may carry your copy of S Vijaya Bharati's Standard Edition of C Subramania Bharati's Works Volume 1 Desiya Githangal, and display it in the Conference.
While it is our objective to raise money for the printing of Volumes 2 and 3 and The English Writings of C Subramania Bharati-- all 3 books + Chellammal Bharathiyin Bharathiyar Charithiram in 2009, we are more concerned about the distribution of the Volume 1 in countries outside India.
Thank you for your help.
2008/7/17 minTamil group <
nor...@googlegroups.com>:
மின்தமிழ்
http://groups.google.co.kr/group/minTamil?hl=ta
minT...@googlegroups.com
Today's topics:
* அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி! - 12 messages, 7 authors
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/901ca6f6cf03bd19?hl=ta
* வணக்கம்....! - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/4ebbecb77dd87481?hl=ta
* தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு! - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/b95cba9bef382b52?hl=ta
* பதில்: [தமிழாயம்] Re: [MinTamil] க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு
கலாச்சார நிகழ்வு - வெங்கட் சாமிநாதன் - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/216f9d568d03af0f?hl=ta
* க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு கலாச்சார நிகழ்வு - வெங்கட் சாமிநாதன் -
3 messages, 3 authors
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/eb00a80965bcb2cc?hl=ta
* த.ம.அ. செய்தி [THF Announcement - Tamil IT Workshop 19/07/08] - 3 messages,
2 authors
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/a10dd80aa9cad1cf?hl=ta
* மின்பதிப்பாக்கம் தொடர்பாக... - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/35195cfb5cc8055d?hl=ta
* Fwd: அழைப்பிதழ்! - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/0cf15523d2b9ece0?hl=ta
* அறிவியல் தமிழ் சாத்தியமா???? - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/7d7770a612e0bca1?hl=ta
* இராவணன் திராவிட அரசனா? - 1 messages, 1 author
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/068a85cf79101c14?hl=ta
==============================================================================
TOPIC: அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி!
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/901ca6f6cf03bd19?hl=ta
==============================================================================
== 1 of 12 ==
Date: Wed 16 Jul 2008 03:22
From: "Tirumurti Vasudevan"
ஐயா பருவங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அவை நிகழும் மாதங்கள் கொஞ்சம்
கொஞ்சமாக முன்னேறி (!) 25, 800 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுற்று வந்துவிடும்.
அதனால் கோடை கொஞ்சம் கொஞ்சமாக முந்திய மாதத்துக்கு வரும். ( விளக்குவது சற்று
கடினம். மேலும் நேரம் இல்லை)
இங்கே பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/Precession
இதனால் ஆழ்ந்து ஆரய்ந்தால் பாடல் இயற்றிய ஆண்டைக்கூட கண்டு பிடிக்க வாய்ப்பு
உள்ளது.
திவா
2008/7/14 இரவா <vasude...@gmail.com>:
>
>
> பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
> BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
> வேண்டும்.
>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
== 2 of 12 ==
Date: Wed 16 Jul 2008 07:05
From: Srivatsan
சார் உங்கள் வலைத்தளத்தையும், பிளாக்கையும் பார்த்தேன். என்ன
எழுதியிருக்கப் போகிறார் இவர் என்றுதான் முதலில் நினைத்தேன்.
ஆனால் என் சலிப்பை மாற்றி வியப்பு தரும் அளவில் உங்கள் வலைகள்
உள்ளன. அதில் மருத்துவம் பற்றி பெருவாரியாக நீங்கள்
எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலை அமைப்பும் மிக அழகாக
அமைத்திருக்கிறீர்கள். தாங்கள் எந்த மனத்தொய்வும் அடைந்து விடாமல்
மேலும் ஆக்கபூர்வமான பணிகளில் சிறக்க என்னுடைய well wishings.
(தமிழ் வார்த்தை பொருத்தமாக தெரியவில்லை)
இனவெறுப்பூட்டும் கருத்துகளை எழுதுவதும், யாரோ எழுதியவற்றை வந்து
இடுவதும் மின்தமிழில் உங்களை பற்றிய சலிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் உங்கள் வலைப்பக்கங்கள் வியப்பை தருகின்றன. உங்களிடம்
சிறந்தவை இருக்க அல்லவை ஏன்?
On Jul 16, 6:34 am, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> வாழ்க்கையின் நீளம் எவ்வளவு என்று தெரிவில்லை! வாழ்ந்த நாளில் என்ன செய்தோம்?
> என்று, கணக்கு பார்க்கும் போது ஒன்றுமில்லை! என்று, உள்மனம் உரைக்கிறது.
>
> எனக்குப்பின்னுள்ளோர் என்னைப் பற்றிப் பேச (அல்லது ஏச ) ஏதேனும் செய்து
> செல்லவேண்டுமே என்று மனத்துள் எழுந்த பேராசையினால், ஓய்வெடுக்க முடியாமல்
> ஓடிக்கொண்டிருக்கிறேன்.
>
> > வாழ்க! தமிழர் குழாம்.
>
> --
> இருக்கும் வரை தமிழ் அணையில்
> அன்புடன்
> இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்: www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
== 3 of 12 ==
Date: Wed 16 Jul 2008 10:33
From: "இரவா"
அன்பு திருமூர்த்தி அவர்களே
வானியல் பற்றி என்னால் அதிகம் பெச இயலாது. காரணம், அதி நான் சுழியம் (முட்டை)
ஆனால், வானியலோடு நமது உடலும் உலகின் தாவரங்களும் நெருக்கமான தொடர்புடையவையாக
இருக்கின்றன வென்று அறிவேன்.
உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி
கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை
இருக்கும்.
அமாவாசை அன்று ஒரு இலையும் இருக்காது. பௌர்ணமியில் கொடிமுனைவரை இலைகள்
இருக்கும். இதற்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? ஆராய முடியுமா?
2008/7/16, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
>
> ஐயா பருவங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அவை நிகழும் மாதங்கள் கொஞ்சம்
> கொஞ்சமாக முன்னேறி (!) 25, 800 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுற்று வந்துவிடும்.
> அதனால் கோடை கொஞ்சம் கொஞ்சமாக முந்திய மாதத்துக்கு வரும். ( விளக்குவது சற்று
> கடினம். மேலும் நேரம் இல்லை)
> இங்கே பாருங்கள்:
> http://en.wikipedia.org/wiki/Precession
> இதனால் ஆழ்ந்து ஆரய்ந்தால் பாடல் இயற்றிய ஆண்டைக்கூட கண்டு பிடிக்க வாய்ப்பு
> உள்ளது.
>
> திவா
>
> 2008/7/14 இரவா <vasude...@gmail.com>:
>
>>
>>
>> பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
>> BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
>> வேண்டும்.
>>
>
> --
> My blogs:(all in Tamil)
> http://anmikam4dumbme.blogspot.com/
> http://nallaseithi.blogspot.com/
> http://kathaikathaiyaam.blogspot.com/
>
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> >
>
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
== 4 of 12 ==
Date: Wed 16 Jul 2008 18:42
From: "Tirumurti Vasudevan"
புதிய தகவல் இராவா!
தேடுகிறேன். செடியின் தாவரவியல் பெயர் தெரியுமோ?
ந்ன்றி!
திவா
2008/7/16 இரவா <vasude...@gmail.com>:
> ...
>
> உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி
> கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை
> இருக்கும்.
> .....
>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
== 5 of 12 ==
Date: Wed 16 Jul 2008 22:33
From: "இரவா"
நான் செடியைப் பார்த்தேன். அதன் பெயர் ஏதேனும் ஏடுகளில் இருக்கின்றனவா
என்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
எல்லாவித தாவரங்களுக்கும் இனப்பெயர் அறியமுடியுமா என்று தெரியவில்லை.
முயற்சி செய்வோம். கிடைக்கலாம்.
2008/7/17, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
> புதிய தகவல் இராவா!
> தேடுகிறேன். செடியின் தாவரவியல் பெயர் தெரியுமோ?
> ந்ன்றி!
> திவா
>
> 2008/7/16 இரவா <vasude...@gmail.com>:
>
>> ...
>>
>> உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி
>> கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை
>> இருக்கும்.
>> .....
>>
>
>
>
> --
> My blogs:(all in Tamil)
> http://anmikam4dumbme.blogspot.com/
> http://nallaseithi.blogspot.com/
> http://kathaikathaiyaam.blogspot.com/
>
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> >
>
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
== 6 of 12 ==
Date: Wed 16 Jul 2008 23:05
From: Thiruvengada Mani T K
அன்பின் முனைவர் இரவா & திவா:
நீங்கள் சொல்வது இத்தாவரமா பாருங்கள். எங்கள் பட்டியலில் சந்திரா என்று துவங்கும் தாவரங்கள் மிகச்சிலவே.
"செடியைப் பார்த்தேன்" என்கிறீர்கள். படமிருந்தால் அனுப்புங்கள் ஒப்பிட்டு நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.
என் முனைவர் ஆய்வு "Expert System on Indian Medicinal Plants" என்ற தலைப்பில் தான். அநேகமாக எல்லா மூலிகைகளின் தகவல்களும் எங்கள் நூலகத்தில் இருக்கக் கூடும். மின் தமிழில் மூலிகைகளின் தகவல்கள் பற்றி உதவ நான் இருக்கிறேன்.
நன்றி மிக
முனைவர் தி.க.திருவேங்கடமணி
நூலகர், சென்னைப் பல்கலைக்கழகத் தாவரவியல் உயர்கல்வி மையம், சென்னை
Kaempferia galanga L. (Zingiberaceae)
Vernacular Name: San: Chandramulika, sugandhavacha; Eng: East Indies galingale; Bin:
Chandramula; Beng: Chandumula; Tel: Kachoram; Tam: Kacholam, kacholakilangu; Kan:
Kachchura; Mal: Katjulam, kacholam.
Description: Perennial herbaceous plant, Rhizome includes little ovate tubers. Leaves: 2-3
with broad blade, spreading flat on the ground, appearing annually in rainy season, hairy
beneath, Flowers white tinged with violet, sessile, arising from the axil.
----- Original Message ----
From: இரவா <vasude...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Thursday, July 17, 2008 11:03:57 AM
Subject: [MinTamil] Re: அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி!
நான் செடியைப் பார்த்தேன். அதன் பெயர் ஏதேனும் ஏடுகளில் இருக்கின்றனவா
என்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
எல்லாவித தாவரங்களுக்கும் இனப்பெயர் அறியமுடியுமா என்று தெரியவில்லை.
முயற்சி செய்வோம். கிடைக்கலாம்.
2008/7/17, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
> புதிய தகவல் இராவா!
> தேடுகிறேன். செடியின் தாவரவியல் பெயர் தெரியுமோ?
> ந்ன்றி!
> திவா
>
> 2008/7/16 இரவா <vasude...@gmail.com>:
>
>> ...
>>
>> உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி
>> கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை
>> இருக்கும்.
>> .....
>>
>
>
>
> --
> My blogs:(all in Tamil)
> http://anmikam4dumbme.blogspot.com/
> http://nallaseithi.blogspot.com/
> http://kathaikathaiyaam.blogspot.com/
>
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> >
>
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
== 7 of 12 ==
Date: Wed 16 Jul 2008 23:20
From: "Tthamizth Tthenee"
பொதுவாகவே வானிலைக்கும் பூமியிலுள்ள தாவரங்களுக்கும்
ஒரு பொதுவான தொடர்பு உண்டு என்று பெரியவ்ர்கள்
சொல்லுவார்கள்
மின்னல் அடிக்கும் போது தாழம்பூ மடல் விரியும் ,
பூ பூக்கும் என்றும்,
மூங்கில் முளை விட்டு வேகமாக வளரும் என்றும் சொல்லுவார்கள்
அது மட்டுமல்ல மூலிகைகள் எனப்படும் சில செடி வகைகள்
இரவில் நிலவு இருக்கும்போது ஒளிவிடும், அப்போது அதைப் பார்க்கும்
இயற்கை வைத்தியர்கள் அந்த இடத்தில் ஒரு அடையாளம்
வைத்துவிட்டு திரும்புவர், மறு நாள் அங்கு சென்று அச்செடியை எடுப்பர்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
நிலவில்லாத நேரங்களில் அச்செடிகள் ஒளிவிடுவதில்லை
ஆகவே பகலில் அவைகளைக் கண்டு பிடிப்பது கடினம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On 7/17/08, Thiruvengada Mani T K <thiruv...@yahoo.com> wrote:
>
> அன்பின் முனைவர் இரவா & திவா:
> நீங்கள் சொல்வது இத்தாவரமா பாருங்கள். எங்கள் பட்டியலில் சந்திரா என்று
> துவங்கும் தாவரங்கள் மிகச்சிலவே.
> "செடியைப் பார்த்தேன்" என்கிறீர்கள். படமிருந்தால் அனுப்புங்கள் ஒப்பிட்டு
> நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.
> என் முனைவர் ஆய்வு "Expert System on Indian Medicinal Plants" என்ற தலைப்பில்
> தான். அநேகமாக எல்லா மூலிகைகளின் தகவல்களும் எங்கள் நூலகத்தில் இருக்கக்
> கூடும். மின் தமிழில் மூலிகைகளின் தகவல்கள் பற்றி உதவ நான் இருக்கிறேன்.
> நன்றி மிக
> முனைவர் தி.க.திருவேங்கடமணி
> நூலகர், சென்னைப் பல்கலைக்கழகத் தாவரவியல் உயர்கல்வி மையம், சென்னை
>
> **
>
> **
>
> *Kaempferia galanga L. (Zingiberaceae)*
>
> Vernacular Name: San: Chandramulika, sugandhavacha; Eng: East Indies
> galingale; Bin:
>
> Chandramula; Beng: Chandumula; Tel: Kachoram; Tam: Kacholam,
> kacholakilangu; Kan:
>
> Kachchura; Mal: Katjulam, kacholam.
>
> Description: Perennial herbaceous plant, Rhizome includes little ovate
> tubers. Leaves: 2-3
>
> with broad blade, spreading flat on the ground, appearing annually in rainy
> season, hairy
>
> beneath, Flowers white tinged with violet, sessile, arising from the axil.
>
>
>
> ----- Original Message ----
> From: இரவா <vasude...@gmail.com>
> To: minT...@googlegroups.com
> Sent: Thursday, July 17, 2008 11:03:57 AM
> Subject: [MinTamil] Re: அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி!
>
> நான் செடியைப் பார்த்தேன். அதன் பெயர் ஏதேனும் ஏடுகளில் இருக்கின்றனவா
> என்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
>
> எல்லாவித தாவரங்களுக்கும் இனப்பெயர் அறியமுடியுமா என்று தெரியவில்லை.
>
> முயற்சி செய்வோம். கிடைக்கலாம்.
>
> 2008/7/17, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
> > புதிய தகவல் இராவா!
> > தேடுகிறேன். செடியின் தாவரவியல் பெயர் தெரியுமோ?
> > ந்ன்றி!
> > திவா
> >
> > 2008/7/16 இரவா <vasude...@gmail.com>:
> >
> >> ...
> >>
> >> உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி
> >> கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை
> >> இருக்கும்.
> >> .....
> >>
> >
> >
> >
> > --
> > My blogs:(all in Tamil)
> > http://anmikam4dumbme.blogspot.com/
> > http://nallaseithi.blogspot.com/
> > http://kathaikathaiyaam.blogspot.com/
> >
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> >
> > >
> >
>
>
> --
> இருக்கும் வரை தமிழ் அணையில்
> அன்புடன்
> இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்: www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
>
> >
>
>
>
--
அன்புள்ள
தமிழ்த்தேனீ
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
மனிதமும்,உலகமும் காப்போம்
== 8 of 12 ==
Date: Wed 16 Jul 2008 23:43
From: "Kannan Natarajan"
வணக்கம்,
சந்திரன்,கதிரவன் சம்பந்தமான தாவர அறிவியலுக்கு "கோரொனோ உயிரியல்"(Chrono
Biology - http://en.wikipedia.org/wiki/Chronobiology) என்று பெயர். வங்காளரான
அமரர் ஜெ.சி.போஸின்(பெளதிக நூல் வல்லுநர்) அய்வுகள் வடநாட்டில் உள்ள சில அரிய
தாவரங்களின் செயல்திறன்கள் நுட்பங்களாகும். தட்பவெப்பநிலைகளுக்கு,சந்திர,சூரிய
ஒளியின் நிலைமைக்கேற்ப தழுவல் ஆகியவைகள். அவரின் அத்தனி நூலின் தொகுத்துரையை,
இக்குழுமத்தில் தாவரவியல் அறிஞர் எவரேனும் வழங்கினால், இக்கலந்துரையாடல் மேலும்
சிறப்படையும்.
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
== 9 of 12 ==
Date: Thurs 17 Jul 2008 00:17
From: "இரவா"
செல்லரித்த்து மூளையினை
புல்லரித்த்து மேனியினை
புள்விழித்திடும் வேளையிலே
முள்முளைத்திடும் ஞானப் பெண்ணே!
கள்வடிந்திடும் காரிருளில்
உள்ளிருப்பது என்னவென்று
சொல்வகுப்பவர் யாருமென்று
சொல்லுசொல்லடி ஞானப்பெண்ணே!
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
== 10 of 12 ==
Date: Thurs 17 Jul 2008 00:20
From: "இரவா"
ஆகா! அரிய தகவல். அறிய வேண்டிய தகவல். இந்நூல் எங்கே கிடைக்கும் என்று
சொன்னாலும் போதும். அது ஆகாயமாக இருந்தாலும் கொண்ணர்ந்து விடுவேன்.
2008/7/17, Kannan Natarajan <thar...@gmail.com>:
> வணக்கம்,
>
> சந்திரன்,கதிரவன் சம்பந்தமான தாவர அறிவியலுக்கு "கோரொனோ உயிரியல்"(Chrono
> Biology - http://en.wikipedia.org/wiki/Chronobiology) என்று பெயர். வங்காளரான
> அமரர் ஜெ.சி.போஸின்(பெளதிக நூல் வல்லுநர்) அய்வுகள் வடநாட்டில் உள்ள சில அரிய
> தாவரங்களின் செயல்திறன்கள் நுட்பங்களாகும். தட்பவெப்பநிலைகளுக்கு,சந்திர,சூரிய
> ஒளியின் நிலைமைக்கேற்ப தழுவல் ஆகியவைகள். அவரின் அத்தனி நூலின் தொகுத்துரையை,
> இக்குழுமத்தில் தாவரவியல் அறிஞர் எவரேனும் வழங்கினால், இக்கலந்துரையாடல் மேலும்
> சிறப்படையும்.
>
> தமிழன்பகலா,
> கண்ணன் நடராசன்
>
> >
>
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
== 11 of 12 ==
Date: Thurs 17 Jul 2008 00:26
From: "srirangammohanarangan v"
திரு ஜெ ஸி போஸின் பல நூல்களைப் படித்திருக்கிறேன். என்னிடமே சில
இருந்ததாக ஞாபகம். பார்க்கிறேன். இருந்தால் உமக்கே. பாரதீய வித்யா
பவனின் பழைய பதிப்பு என்று நினைவு.
2008/7/17 இரவா <vasude...@gmail.com>:
> ஆகா! அரிய தகவல். அறிய வேண்டிய தகவல். இந்நூல் எங்கே கிடைக்கும் என்று
> சொன்னாலும் போதும். அது ஆகாயமாக இருந்தாலும் கொண்ணர்ந்து விடுவேன்.
>
>
> 2008/7/17, Kannan Natarajan <thar...@gmail.com>:
> > வணக்கம்,
> >
> > சந்திரன்,கதிரவன் சம்பந்தமான தாவர அறிவியலுக்கு "கோரொனோ உயிரியல்"(Chrono
> > Biology - http://en.wikipedia.org/wiki/Chronobiology) என்று பெயர்.
> வங்காளரான
> > அமரர் ஜெ.சி.போஸின்(பெளதிக நூல் வல்லுநர்) அய்வுகள் வடநாட்டில் உள்ள சில
> அரிய
> > தாவரங்களின் செயல்திறன்கள் நுட்பங்களாகும்.
> தட்பவெப்பநிலைகளுக்கு,சந்திர,சூரிய
> > ஒளியின் நிலைமைக்கேற்ப தழுவல் ஆகியவைகள். அவரின் அத்தனி நூலின்
> தொகுத்துரையை,
> > இக்குழுமத்தில் தாவரவியல் அறிஞர் எவரேனும் வழங்கினால், இக்கலந்துரையாடல்
> மேலும்
> > சிறப்படையும்.
> >
> > தமிழன்பகலா,
> > கண்ணன் நடராசன்
> >
> > >
> >
>
>
> --
> இருக்கும் வரை தமிழ் அணையில்
> அன்புடன்
> இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்: www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
> --~--~---------~--~----~------------~-------~--~----~
>
== 12 of 12 ==
Date: Thurs 17 Jul 2008 02:33
From: "இரவா"
கேளார்க்கும் வேட்ப அளிப்பதாம் நூல்
2008/7/17, srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> திரு ஜெ ஸி போஸின் பல நூல்களைப் படித்திருக்கிறேன். என்னிடமே சில
> இருந்ததாக ஞாபகம். பார்க்கிறேன். இருந்தால் உமக்கே. பாரதீய வித்யா
> பவனின் பழைய பதிப்பு என்று நினைவு.
>
> 2008/7/17 இரவா <vasude...@gmail.com>:
>
>> ஆகா! அரிய தகவல். அறிய வேண்டிய தகவல். இந்நூல் எங்கே கிடைக்கும் என்று
>> சொன்னாலும் போதும். அது ஆகாயமாக இருந்தாலும் கொண்ணர்ந்து விடுவேன்.
>>
>>
>> 2008/7/17, Kannan Natarajan <thar...@gmail.com>:
>> > வணக்கம்,
>> >
>> > சந்திரன்,கதிரவன் சம்பந்தமான தாவர அறிவியலுக்கு "கோரொனோ உயிரியல்"(Chrono
>> > Biology - http://en.wikipedia.org/wiki/Chronobiology) என்று பெயர்.
>> வங்காளரான
>> > அமரர் ஜெ.சி.போஸின்(பெளதிக நூல் வல்லுநர்) அய்வுகள் வடநாட்டில் உள்ள சில
>> அரிய
>> > தாவரங்களின் செயல்திறன்கள் நுட்பங்களாகும்.
>> தட்பவெப்பநிலைகளுக்கு,சந்திர,சூரிய
>> > ஒளியின் நிலைமைக்கேற்ப தழுவல் ஆகியவைகள். அவரின் அத்தனி நூலின்
>> தொகுத்துரையை,
>> > இக்குழுமத்தில் தாவரவியல் அறிஞர் எவரேனும் வழங்கினால், இக்கலந்துரையாடல்
>> மேலும்
>> > சிறப்படையும்.
>> >
>> > தமிழன்பகலா,
>> > கண்ணன் நடராசன்
>> >
>> > >
>> >
>>
>>
>> --
>> இருக்கும் வரை தமிழ் அணையில்
>> அன்புடன்
>> இரவா
>>
>> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
>> இணையம்: www.thamizhkkuil.net
>> ஆயம்: thami...@googlegroups.com
>>
>> >
>
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
==============================================================================
TOPIC: வணக்கம்....!
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/4ebbecb77dd87481?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 07:40
From: "Tirumurti Vasudevan"
பாட்டோடயே வரீங்களே! வாங்க வாங்க!
திவா
2008/7/15 anupam srivatsav <anupam.s...@gmail.com>:
> கும்புடு போடுரான் இந்த அனுபம் உங்க எல்லாருக்கும்....
>
> நல்லா இருக்காணும் சாமிங்க எல்லாரும் எங்க
> மகமாயிகிட்ட வேண்டிக்கறேன்.
>
> தந்தன தன்னே தன்னானே தானே
> தந்தன தன்னே தன்னானே
>
>
>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
==============================================================================
TOPIC: தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/b95cba9bef382b52?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 07:41
From: "Tirumurti Vasudevan"
W
திவா
2008/7/15 anupam srivatsav <anupam.s...@gmail.com>:
> னண்பர்களே எப்பிடி 'ந' டைப் பண்ணனும்?
> ந - நான் காபி பேஸ்ட் பண்ணினேன்.
> நன்றி
>
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
==============================================================================
TOPIC: பதில்: [தமிழாயம்] Re: [MinTamil] க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு
கலாச்சார நிகழ்வு - வெங்கட் சாமிநாதன்
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/216f9d568d03af0f?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 09:43
From: "வேந்தன் அரசு"
2008/7/16 இரவா <vasude...@gmail.com>:
> வேந்தன்
>
> உங்களின் கருத்து கருதத் தக்கது.
>
> இக்கருத்தை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வேன்
எல்லாரும் சைலண்டா இருக்கிறதை பார்த்தா இந்தக்கருத்தை யாரும் ஏற்கவில்லை போல
தெரிகிறது
சைலண்ட்' ன்னா என்னானு கிரியாவில் போய் பார்த்துக்கலாம்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
==============================================================================
TOPIC: க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு கலாச்சார நிகழ்வு - வெங்கட்
சாமிநாதன்
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/eb00a80965bcb2cc?hl=ta
==============================================================================
== 1 of 3 ==
Date: Wed 16 Jul 2008 09:47
From: "வேந்தன் அரசு"
தமிழில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருக்கு. அதுக்கு அர்த்தம் வேணுமான க்ரியா வை
நாடலாம்
டுபுக்கு, பேஜார், பேமானி , குண்டக்க மணடக்க எல்லாம் க்ரியாவில் சேர்த்தால்
வசதியாக இருக்குமே
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
== 2 of 3 ==
Date: Wed 16 Jul 2008 23:45
From: "Swaminathan Venkat"
சின்சினாட்டி சென்றாலும், வேந்தன் அரசு தமிழ் நாட்டிலிருந்து எடுத்துச்
சென்றுள்ள 'வள்ளுவம்' என்னும் அவர் சமயம் அவருடைய இத்தகைய எதிர்வினை,களில்
பிரதிபலிக்கிறதென்றால், அவரது பேணும் சமயம் என் அறிவிற்கும் பண்புக்கும்
எட்டாதது. அத்தகைய சமயத்திற்கு இரண்டு கண்டங்கள் தூர இருந்தே என் வணக்கம்.
அவரது 'வள்ளுவ சமய' மொழி புரிந்தவர்கள் அவரோடு உரையாடலாம். என்னால் இயலாது.
ஆமாம், ஒருவரது மனவியல் பிரச்சினனகளுக்கு வள்ளுவத்தை ஏன் இழுக்கவேண்டும்? -
வெ.சா.
On 7/16/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>
> தமிழில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருக்கு. அதுக்கு அர்த்தம் வேணுமான க்ரியா
> வை நாடலாம்
>
> டுபுக்கு, பேஜார், பேமானி , குண்டக்க மணடக்க எல்லாம் க்ரியாவில் சேர்த்தால்
> வசதியாக இருக்குமே
>
>
>
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
>
> >
>
== 3 of 3 ==
Date: Thurs 17 Jul 2008 00:18
From: "srirangammohanarangan v"
சார், இது ஒரு கலாச்சாரம். எதிர்வினை அன்று. 'நாம்'
'மற்றவர்கள்' என்று இருமுனை வைத்து வளர்க்கப் பட்ட எதிர்சாடல்
கலாச்சாரம். எதிர்வினையில் தனிமனிதரின் தாபங்களும், உணர்ச்சிகளும்,
சிந்தனைகளும், புரிதல்களும் இருக்கும். எதிர்சாடல் கலாச்சாரம் என்பது
அதன் பங்குதாரரின் மூலமாக வெளிப்படும் பொழுது அங்கு கண்மூடித்தனமான
சில வாய்ப்பாடுகள்தான் இயங்கும், அந்த நபரையும் இயக்கும்.
அத்தகைய எதிர்சாடல் கலாச்சாரத்திற்கு ஆளாகியிருக்கிறார் திரு வேந்தன்
அரசு.
2008/7/17 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
> சின்சினாட்டி சென்றாலும், வேந்தன் அரசு தமிழ் நாட்டிலிருந்து எடுத்துச்
> சென்றுள்ள 'வள்ளுவம்' என்னும் அவர் சமயம் அவருடைய இத்தகைய எதிர்வினை,களில்
> பிரதிபலிக்கிறதென்றால், அவரது பேணும் சமயம் என் அறிவிற்கும் பண்புக்கும்
> எட்டாதது. அத்தகைய சமயத்திற்கு இரண்டு கண்டங்கள் தூர இருந்தே என்
> வணக்கம். வெ.சா.
>
>
> On 7/16/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>>
>> தமிழில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருக்கு. அதுக்கு அர்த்தம் வேணுமான க்ரியா
>> வை நாடலாம்
>>
>> டுபுக்கு, பேஜார், பேமானி , குண்டக்க மணடக்க எல்லாம் க்ரியாவில் சேர்த்தால்
>> வசதியாக இருக்குமே
>>
>>
>>
>> --
>> வேந்தன் அரசு
>> சின்சின்னாட்டி
>> (வள்ளுவம் என் சமயம்)
>> --~--~---------~--~----~------------~-------~--~----~
>>
>
==============================================================================
TOPIC: த.ம.அ. செய்தி [THF Announcement - Tamil IT Workshop 19/07/08]
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/a10dd80aa9cad1cf?hl=ta
==============================================================================
== 1 of 3 ==
Date: Wed 16 Jul 2008 14:15
From: "Subashini Tremmel"
வணக்கம் மின்தமிழ் நண்பர்களே,
ஒரு முக்கிய அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன்.
வருகின்ற சனிக்கிழமை (19.07.2008) மதியம் மூன்று 3 மணி தொடங்கி இரவு 9 மணிவரை
சுவிஸர்லாந்து சூரிச் நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கணினிக் களம் மாத
சஞ்சிகையோடு இணைந்து நடந்தும் தமிழ் கணினி தொழில்நுட்ப பட்டறை நடைபெற உள்ளது.
இந்த பட்ட்றை கீழ்க்காணும் முகவரியில் உள்ள சூரிச் பொதுமக்கள் மண்டபத்தில்
நடைபெற உள்ளது.
*Zurich Volkshaus
Stauffachr Str 60,
8004 Zurich*
இந்த பட்டறை தொடர்பான மேல் விபரங்களை தெரிந்து கொள்ள பட்டறை
ஒருங்கிணைப்பாளரும், கணினிக்களம் மாத சஞ்சிகை ஆசிரியருமான
திரு.S.நாகநாதனைதொடர்பு கொள்ளலாம்.
அவரது தொலை பேசி எண்: Mobile: 004179528000
இந்த பட்டறையில் நடைபெற உள்ள முக்கிய அங்கங்கள்:
*மதியம் 3:00 - 6:30*
- கணிணிக்களம் மாத சஞ்சிகை வெளியீடு. (தமிழ் மற்றும் ஜெர்மன் மொழியிலான
சஞ்சிகைகள்)
*சிறப்பு சொற்பொழிவுகள்:*
-முனைவர்.நா.கண்ணன் - தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
-முனைவர்.கு.கல்யாணசுந்தரம் - துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
-திருமதி.சுபாஷினி ட்ரெம்மல் - துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
-திரு பட்டி மாறன்
* மாலை 7:00 - 9:00*
-தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் தமிழ் கணினி பயிற்சி பட்டறை
இந்த பட்டறையின் மற்றொரு அங்கமாக சூரிச் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளையின்
நண்பர்கள் குழு அமைப்பதற்கான சிறிய சந்திப்புக் கூட்டம் ஒன்றும்
ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வு மறு நாள் ஞாயிறு (20.07.2008) அன்று காலை 10:00
மணிக்கு நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
== 2 of 3 ==
Date: Wed 16 Jul 2008 21:27
From: "Chandra sekaran"
Dear All,
Mr. Kannan had informed that he will highlight in this Zurich seminar, the
plight of heritage temples in Tamilnadu. The Uttaramerur temple at
Kanchipuram District built in year 742 Ad is being renovated by our NGO
foundation, REACH. He has all the details with him. Request members fund
generously for such projects. Danti varman and Raja Raja stone inscriptions
(mei keerthi) found in the temple are also preserved and documented.
Regards
Chandrasekaran J
2008/7/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> வணக்கம் மின்தமிழ் நண்பர்களே,
>
> ஒரு முக்கிய அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன்.
>
> வருகின்ற சனிக்கிழமை (19.07.2008) மதியம் மூன்று 3 மணி தொடங்கி இரவு 9 மணிவரை
> சுவிஸர்லாந்து சூரிச் நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கணினிக் களம் மாத
> சஞ்சிகையோடு இணைந்து நடந்தும் தமிழ் கணினி தொழில்நுட்ப பட்டறை நடைபெற உள்ளது.
> இந்த பட்ட்றை கீழ்க்காணும் முகவரியில் உள்ள சூரிச் பொதுமக்கள் மண்டபத்தில்
> நடைபெற உள்ளது.
>
> *Zurich Volkshaus
> Stauffachr Str 60,
> 8004 Zurich*
>
> இந்த பட்டறை தொடர்பான மேல் விபரங்களை தெரிந்து கொள்ள பட்டறை
> ஒருங்கிணைப்பாளரும், கணினிக்களம் மாத சஞ்சிகை ஆசிரியருமான திரு.S.நாகநாதனைதொடர்பு கொள்ளலாம்.
> அவரது தொலை பேசி எண்: Mobile: 004179528000
>
> இந்த பட்டறையில் நடைபெற உள்ள முக்கிய அங்கங்கள்:
>
> *மதியம் 3:00 - 6:30*
> - கணிணிக்களம் மாத சஞ்சிகை வெளியீடு. (தமிழ் மற்றும் ஜெர்மன் மொழியிலான
> சஞ்சிகைகள்)
> *சிறப்பு சொற்பொழிவுகள்:*
> -முனைவர்.நா.கண்ணன் - தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
> -முனைவர்.கு.கல்யாணசுந்தரம் - துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
> -திருமதி.சுபாஷினி ட்ரெம்மல் - துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
> -திரு பட்டி மாறன்
>
> * மாலை 7:00 - 9:00*
> -தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் தமிழ் கணினி பயிற்சி பட்டறை
>
> இந்த பட்டறையின் மற்றொரு அங்கமாக சூரிச் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளையின்
> நண்பர்கள் குழு அமைப்பதற்கான சிறிய சந்திப்புக் கூட்டம் ஒன்றும்
> ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வு மறு நாள் ஞாயிறு (20.07.2008) அன்று காலை
> 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
>
> ஆர்வமுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.
>
> அன்புடன்
> சுபா
> [தமிழ் மரபு அறக்கட்டளை]
>
>
> >
>
--
Regards
Chandrasekaran
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org
and Tamil readers visit my blogs
http://maraboorjc.blogspot.com
http://sirichuvai.blogspot.com
== 3 of 3 ==
Date: Thurs 17 Jul 2008 00:52
From: "Subashini Tremmel"
Dear Mr.Chandrasekaran,
sure, we will highlight this point. We already have this in our agenda.
kind Regards
Suba
On 17/07/2008, Chandra sekaran <plastic...@gmail.com> wrote:
>
> Dear All,
> Mr. Kannan had informed that he will highlight in this Zurich seminar, the
> plight of heritage temples in Tamilnadu. The Uttaramerur temple at
> Kanchipuram District built in year 742 Ad is being renovated by our NGO
> foundation, REACH. He has all the details with him. Request members fund
> generously for such projects. Danti varman and Raja Raja stone inscriptions
> (mei keerthi) found in the temple are also preserved and documented.
> Regards
> Chandrasekaran J
>
>
> 2008/7/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
>
>> வணக்கம் மின்தமிழ் நண்பர்களே,
>>
>> ஒரு முக்கிய அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன்.
>>
>> வருகின்ற சனிக்கிழமை (19.07.2008) மதியம் மூன்று 3 மணி தொடங்கி இரவு 9 மணிவரை
>> சுவிஸர்லாந்து சூரிச் நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கணினிக் களம் மாத
>> சஞ்சிகையோடு இணைந்து நடந்தும் தமிழ் கணினி தொழில்நுட்ப பட்டறை நடைபெற உள்ளது.
>> இந்த பட்ட்றை கீழ்க்காணும் முகவரியில் உள்ள சூரிச் பொதுமக்கள் மண்டபத்தில்
>> நடைபெற உள்ளது.
>>
>> *Zurich Volkshaus
>> Stauffachr Str 60,
>> 8004 Zurich*
>>
>> இந்த பட்டறை தொடர்பான மேல் விபரங்களை தெரிந்து கொள்ள பட்டறை
>> ஒருங்கிணைப்பாளரும், கணினிக்களம் மாத சஞ்சிகை ஆசிரியருமான திரு.S.நாகநாதனைதொடர்பு கொள்ளலாம்.
>> அவரது தொலை பேசி எண்: Mobile: 004179528000
>>
>> இந்த பட்டறையில் நடைபெற உள்ள முக்கிய அங்கங்கள்:
>>
>> *மதியம் 3:00 - 6:30*
>> - கணிணிக்களம் மாத சஞ்சிகை வெளியீடு. (தமிழ் மற்றும் ஜெர்மன் மொழியிலான
>> சஞ்சிகைகள்)
>> *சிறப்பு சொற்பொழிவுகள்:*
>> -முனைவர்.நா.கண்ணன் - தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
>> -முனைவர்.கு.கல்யாணசுந்தரம் - துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
>> -திருமதி.சுபாஷினி ட்ரெம்மல் - துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
>> -திரு பட்டி மாறன்
>>
>> * மாலை 7:00 - 9:00*
>> -தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் தமிழ் கணினி பயிற்சி பட்டறை
>>
>> இந்த பட்டறையின் மற்றொரு அங்கமாக சூரிச் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளையின்
>> நண்பர்கள் குழு அமைப்பதற்கான சிறிய சந்திப்புக் கூட்டம் ஒன்றும்
>> ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வு மறு நாள் ஞாயிறு (20.07.2008) அன்று காலை
>> 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
>>
>> ஆர்வமுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.
>>
>> அன்புடன்
>> சுபா
>> [தமிழ் மரபு அறக்கட்டளை]
>>
>>
>>
>>
>
>
> --
> Regards
> Chandrasekaran
>
> To save culture & heritage visit:
> www.conserveheritage.org
> http://templesrevival.blogspot.com
> http://reachhistory.blogspot.com
>
> to do your bit to uplift the society visit
> www.dreamindia2020.org
>
> and Tamil readers visit my blogs
>
> http://maraboorjc.blogspot.com
> http://sirichuvai.blogspot.com
>
> >
>
==============================================================================
TOPIC: மின்பதிப்பாக்கம் தொடர்பாக...
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/35195cfb5cc8055d?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 14:53
From: "Subashini Tremmel"
மின் தமிழ் நண்பர்களே,
அவ்வப்போது இந்த செய்தி அரங்கில் தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டதன்
முக்கிய நோக்கம், இதுவரை இந்த தொண்டூழிய நிறுவனத்தினால் செய்து முடிக்கப்பட்ட
மின்னாக்கப் பணிகள் ஆகியவற்றை நினைவு கூர்தல் மிக அவசியம் என்று எனக்குத்
தோன்றுகின்றது. எனது கடந்த சில வாரங்களின் இடைவிடாத அலுவலக பயணங்களின் காரணமாக
மண்ணின் குரல் பகுதியையும் தொடர்ந்து பதிப்பிக்க முடியாத நிலை. எனினும்
இம்மாத பதிப்பு வருகின்ற நாட்களில் வெளிவர உள்ளது என்ற செய்தியை தெரிவித்துக்
கொள்வதில் மகிழ்கிறேன்.
அத்தோடு இந்த மின் அரங்கில் மின் பதிப்பாக்கம் தொடர்பான கலந்துரையாடலையும் நாம்
நிகழ்த்த வேண்டியது மிக அவசியம். எனது கடந்த ஜூன் மாத அறிக்கையில் மலேசிய
மின்பதிப்பாக்கத்தின் வழி த.ம.அ. செய்து முடித்த 17 புத்தகங்களைப் பற்றிய
விபரங்களைத் தெரிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து இப்போது மேலும் சில
திட்டங்கள் வகுத்து தொடர்ந்து செயல்பட ஆக்ககரமான கருத்துக்கள் தேவை.
கடந்த சில வாரங்களில் மேலும் சில புதிய தமிழ் ஆர்வலர்கள் நமது மின்தமிழ் செய்தி
அரங்கில் அங்கத்தினர்களாக பதிந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையின்படி 505
நண்பர்கள் இந்த செய்தி அரங்கில் பதிந்துள்ளனர். இந்த புதிய நண்பர்களும் தமிழ்
மரபு அறக்கட்டளையின் கடந்த 8 ஆண்டுகளின் பணிகளை தெரிந்து கொள்வது எவ்வாறு இந்த
தொண்டூழிய நிறுபவனத்தோடு சேர்ந்து தமிழ் மின்பதிப்பாக்கப் பணியில் செயல்படலாம்
என்பதை தெரிந்து கொள்ள மிகவும் உதவும் என்பதால் நமது வலைப்பக்கத்தின் சில
பகுதிகளின் தொடர்புகளை இங்கு வழங்குகிறேன்.
http://www.tamilheritage.org/
http://www.tamilheritage.org/old/index.html - classic page
http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html Introduction
(English)
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html - Manuscriptology
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html - THF eBooks
collection
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html - THF-British Library
Project
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html
http://www.tamilheritage.org/old/photoarc/fotogall.html
http://www.tamilheritage.org/old/art/artist.html
http://www.tamilheritage.org/old/audio/luvmusic.html
http://www.tamilheritage.org/old/tamievol.html
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html - தலபுராணங்கள் திட்டம்
http://news-thf.blogspot.com/ - news blog
http://video-thf.blogspot.com/ - video blog
http://voiceofthf.blogspot.com/ - audio files
http://www.tamilheritage.org/old/news.html - news in public media
மேலும் பல.....
இப்பக்கங்களையும் இத்தோடு நீங்கள் காணும் ஏனையவற்றையும் வாசித்து உங்கள்
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும்
எவ்வாறு நாம் தொடர்ந்து மின்னாக்கப் பணிகளில் ஈடுபடலாம் என்னும் வகையில் உங்கள்
கருத்துக்களையும் வரவேற்கின்றோம்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
==============================================================================
TOPIC: Fwd: அழைப்பிதழ்!
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/0cf15523d2b9ece0?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 14:57
From: "Subashini Tremmel"
---------- Forwarded message ----------
From: Swathi <MSwat...@gmail.com>
Date: 13 Jul 2008 04:41
Subject: அழைப்பிதழ்!
To: minTami...@googlegroups.com
அன்புடையீர்!
வரும் ஜூலை 20ம் திகதி,2008 அன்று இதயங்கள் சங்கமிக்கும் இணையக் குழும
நண்பர்களின் சந்திப்பு திருவிழா அன்று நமது தமிழ் பிரவாகம் இணையக்
குழுமத்தின் ஓராண்டு நிறைவையொட்டி குழுமத்தின் முதலாம் ஆண்டுமலர்
வெளியீட்டையும், தமிழ் பிரவாகக் குழுமம் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான
இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசு வழங்கும்
நிகழ்சியையும் , எமது அன்புக்குரிய சகோதரக் குழுமங்களின் நண்பர்களோடு
ஒன்று கூடிய வைபோக விழாவாக கொண்டாட இருக்கிறோம் என்பதை இதன் மூலம்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த இனிய நாளில் எமது
மரியாதைக்கும் நட்புக்குமுரிய உங்கள் அனைவரது நல்வரவையும் எதிர்பார்த்து
தமிழ் பிரவாகம் மடலாடற் குழுமத்தின் சார்பில் இந்த அழைப்பிதழை
சமர்பிக்கின்றோம். நீங்களும் , உங்கள் நண்பர்களும் இவ் விழாவில் கலந்து
சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
பிரதம விருந்தினர்கள்: திரு அப்துல் ஜபார்
&
திரு அண்ணா கண்ணன்
அவர்கள்,
நிகழ்ச்சி நடைபெறும் இடம் : திரு.ஏழுமலைச் செட்டியார் திருமண மண்டபம்,
12/10 எல்லையம்மன்
கோவில் தெரு,
2வது நிழற்
சாலை,
சாஸ்திரி நகர்,
சென்னை .
நாள் : ஜுலை 20ம் திகதி
ஞாயிற்று கிழமை, 2008.
நேரம்: மாலை 4 மணி.
முக்கிய நிகழ்சிகள் : தமிழ் பிரவாகம் ஆண்டுமலர்
வெளியீடு.
கவிஞர்
நிலாரசிகனின் புதிய கவிதை நூல் வெளியீடு.
மென் தமிழ்
இணைய இதழ் அறிமுகம்.
தமிழ்
பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள்-2008 ற்கான
பரிசளிப்பு .
முத்தமிழ் குழும
போட்டிகளுக்கான பரிசளிப்பு.
உங்கள் அனைவரின் நல்வரவையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
பிற் குறிப்பு:
விழா மண்டபம் தொலைபேசி இலக்கம்: 044- 24912607
விழா மண்டபம் செல்லும் சில பேருந்து தடங்களின் இலக்கம்: 5E,23C,47A,9D
மேலும் விபரங்களுக்கு MSwat...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
தமிழ் பிரவாகம் மடலாடற் குழுமம் சார்பில்
சுவாதி.
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/
==============================================================================
TOPIC: அறிவியல் தமிழ் சாத்தியமா????
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/7d7770a612e0bca1?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 15:05
From: "Kannan Natarajan"
தமிழ் வழி எம்.பி.பி.எஸ், பி.இ. படிப்புகள்
மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளைத் தமிழ் வழியாக நடத்துவது குறித்து
ஆராயும் குழு சென்னையில் அண்மையில் கூடியது.
இதற்கு உறுதுணை புரியும் வகையில் தமிழ் வழியாக தொழில் படிப்புகளை
நடத்துவதற்கான பாடநூல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
நுழைவுத் தேர்வு முறை ரத்தானதை அடுத்து, "பிளஸ் 2" மதிப்பெண் அடிப்படையில்
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதில் கிராமப்புற மாணவர்கள் அதிக
ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால், அவை ஆங்கில வழியில் நடத்தப்படுவதால், மாணவர்கள் சிரமத்துக்கு
ஆளாகிறார்கள். இதனால், தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. ஆங்கிலவழிக் கல்வியால்
சிரமத்துக்கு ஆளான பல மாணவர்கள் விபரீத முடிவையும் எடுத்தனர்.
இக்குறையப் போக்கவே தமிழில் தொழில் படிப்பை நடத்துவது குறித்து
ஆராயப்படுகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிறப்புக் கூட்டம் தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில்,
- பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ,
- திருச்சி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.ராமச்சந்திரன்,
- மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன்
ஆகியோரும்
- மருத்துவ தமிழ் அறிஞர்கள் நரேந்திரன், சுதா சேஷையன்
ஆகியோரும் பங்கேற்றனர்.
"கிராமப்புறங்களில் வரும் மாணவர்கள் பலர் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில்
சேரும்போது நூலகங்களில் தமிழ் வழி நூல்களையே தேடுகிறார்கள். அத்துடன்,
தேர்வுத் தாள்களில் கூட பல சமயம் தமிழும் ஆங்கிலமும் கலந்து விடைகளை
எழுதுகிறார்கள்,"என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன்
தெரிவித்தார்.
சில சந்தேகங்கள்: தமிழில் கற்பதால் எளிதாகப் படிக்கலாம் என்பது ஒரு புறம்
இருக்க, பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளை முடித்த பின் தமிழ்நாட்டில்
மட்டுமின்றி, பிற மாநிலங்கள், பிற நாடுகளிலும் வேலை தேடிச் செல்ல விரும்புவர்.
அப்போது எப்படிச் சமாளிப்பர்? அல்லது அவர்களைக் கல்வி நிறுவனங்கள் எப்படித்
தயார் செய்யப் போகிறது?
தமிழ்வழி கற்றதை ஆங்கிலத்தில் திறம்பட வெளிப்படுத்த வலுவான ஆங்கிலக் கல்வியும்
நடத்தப்பட வேண்டும். அது குறித்த நிலை என்ன?
கலைச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதை விட எளிதில் நினைவில் கொள்ள
வசதியாக பிறமொழிச் சொற்களை அப்படியே கையாள்வது வசதி என்பது பரவலான கருத்து.
அது எப்படி செயல்படுத்தப்படும்?
நன்றி:தினமணி -
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080716143712&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=7/17/2008&dName=No+Title&Dist
=
==============================================================================
TOPIC: இராவணன் திராவிட அரசனா?
http://groups.google.co.kr/group/minTamil/browse_thread/thread/068a85cf79101c14?hl=ta
==============================================================================
== 1 of 1 ==
Date: Wed 16 Jul 2008 17:39
From: வைரம்
Most of the people who have read Kambaramayana or have heard the story
of Ramayana in Tamil tend to believe that Ravana was a true Dravidan
King. That being the case after Dravidian movement many people felt,
Ravana was wronged and killed by Rama an Aryan King. So how true is
the Aryan- Dravidian conflict in Ramayana ? Why did Kamban introduce
such conflict of cultures in his work? This essay is intended to probe
through the two questions and try to present the answer.
http://karkanirka.wordpress.com/2008/07/16/kambaramayanam-ravana-part1/
http://karkanirka.wordpress.com/2008/07/16/kambaramayanam-ravana-part2/
Vairam
==============================================================================
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்"
group.
To post to this group, send email to minT...@googlegroups.com or visit http://groups.google.co.kr/group/minTamil?hl=ta
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.co.kr/group/minTamil/subscribe?hl=ta
To report abuse, send email explaining the problem to ab...@googlegroups.com
==============================================================================
Google Groups: http://groups.google.co.kr?hl=ta
--
P K Sundara Rajan/ S Vijaya Bharati
"West Hampstead"
6 - 5760 Hampton Place
Vancouver, BC
Canada V6T 2G1