--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர். பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூற வேண்டும்.
நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர்.
பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூற வேண்டும்.
நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர்.
பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
தேவ்
நண்பர்களே
திரு.வையாபுரி அவர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் தவறானவை என்று பாவாணர் முதல் பல அறிஞர்கள் சாடியுள்ளனர். பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூற வேண்டும்.
On Nov 28, 2016 8:49 AM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
சங்க இலக்கியம் என்று பெயர் சூட்டியவர், எனக்கு தெரிந்து, திருவாளர்.வையாபுரியார். மிந்தமிழில்எழுதியிருக்கிறேன்.சங்கம் என்று தேர்ந்தெடுத்தற்கு காரணம், பழம்பெரும் பாடல்களை முதன்முதலில் தொகுத்தவர்கள் சமண சமயத்தவர்கள் (ஜைன, புத்த) ஆகையால்! இரண்டாம் தொகுப்பு, கி.பி.ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில், சைவ சமயத்தவர்கள் செய்தது.இதை பற்றியக் குறிப்பும் இங்கு கொடுத்திருக்கிறேன்.இரா.பா
On Sat, Nov 26, 2016 at 10:17 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
’சங்க இலக்கியம்’இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?இது தூய தமிழ்ச் சொல்லா ?தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சங்கம், சங்கமம் - இரண்டும் வெவ்வேறான பொருளுடைய ஸம்ஸ்கிருத வார்த்தைகள்.
............ பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார்.
On Monday, 28 November 2016 14:33:17 UTC+5:30, anbulaham wrote:............ பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார்.
வள்ளுவர் காலத்தில் ‘கழகம்’ என்ன பொருளில் பயன்பாட்டில் இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
பேர் பொருத்தம்தான் :)
கழகம் - எனக்கு முதலில் விளக்கியவர் கம்பராமன் ஐயா
(எஸ். கே. ராமராஜ ரெட்டியார், கோபாலையரும் இவரும்
கல்லூரி தோழர்கள். புருஷோத்தம நாயுடு மாணவர்கள். )
கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.
’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
நா. கணேசன்
பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள்.இரா.பா
வணக்கம்.
On 30-Nov-2016 9:08 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
>
>
> On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:
>>
>>
>>> பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
>>
>>
>> முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள்.
>>
>> இரா.பா
>>
>
> சங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
வச்ரணத்தி தமிழ்ச்சங்க நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தார் (librarian) என்றுதான் நான் படித்த நினைவு.
அவர் தலைமையில் தமிழ்ச்சங்கம் இருக்கவில்லை.
அன்பன்
கி. காளைராசன்
>
> தாவிட சங்கொ ( < த்ராவிட சங்கம்) என்னும் ஜைநர்களின் ப்ராகிருதச்சொல் தான் தமிழை ஆராய்ந்த சங்கத்துக்கு முதலில் வரும் சான்று, முழு வாசகமும் தருகிறேன்.
>
>
> On Wednesday, 30 November 2016 08:11:33 UTC+5:30, N. Ganesan wrote:
> ... திரமிள சங்கம் என்று சங்கம் வைத்தவர்கள் ஜைநர்கள் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டும்.
>
> Dev Raj wrote:
> >அது தமிழ் மன்னர் போருக்காக அமைத்த கூட்டணி, காரவேலர் கல்வெட்டின்படி.
> > மொழிக்கான சங்கம் என்றால் ஆதாரத்தையும் இணைப்பது நன்று.
>
> It is not the coalition of forces for war. "dAviDa sangho" of 470 CE headed by Vajranandi, a Jaina monk,
> is the Tamil sangham to study and analyze Tamil literature and grammar.
>
> > தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர்கள் ஆதரிப்பது சங்கத்தையா, கழகத்தையா ?
>
> தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் யாரும் கழகம் என்று எழுதியதில்லை. இது அண்மைக்காலத்தில்
> தனித்தமிழாக்கம். வரலாற்றுச் சான்றில்லாதது.
>
> > சங்க [அ] கழகப் புலவர்கள் எத்தனை பேர் ?
> > யார் தலைவர் ?
> > சங்க [அ] கழகப் புலவர்களில் எத்தனை பேர் சமணர் ?
>
> விரிவாக எழுதியுள்ளேனே. சமணர்களின் தமிழ்க்கொடையை மடைமாற்ற சைவப் புலவர்கள்
> செய்தது இறையனார் களவியல். அதில் உள்ள மூன்று சங்கங்கள், கடல்கோள், ... என்னும் கதைகள்.
> பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டு, இப்பொழுது இணையம் குமரிக்கண்டம் (லெமூரியா)
> என வளர்ச்சி பெற்றுவருகிறது. ஆனால், ஒன்றுக்கும் எந்த தொல்லியல், கல்வெட்டு, வரலாற்று சான்றுகள்
> இல்லை. எனவே, கற்பனையில் உருவான கதைகள்.
>
> நா. கணேசன்
>
> >தேவ்
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வச்ரணத்தி தமிழ்ச்சங்க நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தார் (librarian) என்றுதான் நான் படித்த நினைவு.
2011-ல் எனது மடல்: (கழகம் என்ற சொல்லுக்கு வாழ்வு கொடுத்தது கம்பன் என்பது பற்றி.தமிழ் தேசியர்கள் கழகம் என்றுள்ள கக்ஷிகட்கு என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதும் பார்க்கணும்.)
கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.
’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
தேவ்
எங்களால் பொறுக்கப்போமோ? என்றவாறே
‘பின்னே யாரால் பொறுக்கப்போகும்‘ என்றான் கண்ணபிரான்.
அதற்கு உத்தரமாக “அழகியாரிவ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்“ என்கிறார்கள்.
த்ரிலோக ஸுந்தரிகளென்று பேர்பெற்று உனக்கேற்கும் தேவிமார்கள் பலருண்டுகாண்,
உனக்கு ஏற்காத குரூபிகளான நாங்கள் எதற்கு? என்றபடி.
“தக்கார் பலர் தேவிமார்சாலவுடையீர்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.
“உனக்கேற்ற அழகிய தேவிமார்கள் பலருண்டு” என்றவாறே கண்ணபிரான்
“எனக்கு ஏற்ற தேவிகள் அழகிகள் நீங்கள் தவிர வேறில்லை, உங்கள்கையில் ஆணையிட்டுத் தருகிறேன் காண்மின்“ என்று சொல்லிக்கொண்டே உள்ளே புகத்தொடங்கினான், அதுகண்டு “கழகமேறேல் நம்பீ“ என்கிறார்கள்.
நீ எத்தனைபேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது, மேல் விழுந்து தீண்டாதேகொள் என்றவாறு.
கழகம் – கோஷ்டி
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4053&Itemid=54
தேவ்
கழகமேறுதல் - தீம்பு செய்தல்இப்பொருளில் வேறு எங்காவது இலக்கியம் சொல்கிறதா ?இங்கு தம் குழாத்தை அழகற்ற மகளிர் எனச் சொல்லிகொள்கின்றனர்.இரு குழாங்களாகச் சொல்லும் முறையை மங்கை மன்னரும்கையாள்வார்.கழகம் – கோஷ்டி
எங்களால் பொறுக்கப்போமோ? என்றவாறே
‘பின்னே யாரால் பொறுக்கப்போகும்‘ என்றான் கண்ணபிரான்.
அதற்கு உத்தரமாக “அழகியாரிவ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்“ என்கிறார்கள்.
த்ரிலோக ஸுந்தரிகளென்று பேர்பெற்று உனக்கேற்கும் தேவிமார்கள் பலருண்டுகாண்,
உனக்கு ஏற்காத குரூபிகளான நாங்கள் எதற்கு? என்றபடி.
“தக்கார் பலர் தேவிமார்சாலவுடையீர்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.
“உனக்கேற்ற அழகிய தேவிமார்கள் பலருண்டு” என்றவாறே கண்ணபிரான்
“எனக்கு ஏற்ற தேவிகள் அழகிகள் நீங்கள் தவிர வேறில்லை, உங்கள்கையில் ஆணையிட்டுத் தருகிறேன் காண்மின்“ என்று சொல்லிக்கொண்டே உள்ளே புகத்தொடங்கினான், அதுகண்டு “கழகமேறேல் நம்பீ“ என்கிறார்கள்.
நீ எத்தனைபேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது, மேல் விழுந்து தீண்டாதேகொள் என்றவாறு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.
Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowryஉருவாக்கம் காணமுடியும்.மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw
On Thursday, 1 December 2016 20:38:58 UTC+5:30, N. Ganesan wrote:கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.அவ்வாறாயின் முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் எனும் பெயர்களுக்கு வாய்ப்பில்லைஎனத் தெரிகிறது.
Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowryஉருவாக்கம் காணமுடியும்.மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSwkapardin - कपर्दिन् சரியான உச்சரிப்பு.கபர்திநி - அம்பிகைஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி, ரம்ய கபர்திநி, சைலஸுதே !சோழி ஹிந்தியில் கௌடி ஆகி Cowry என ஆங்கில வடிவு பெறுகிறது என நினைக்கிறேன்.எப்படி Cowrieyயைக் கபர்தியோடு பொருத்துகின்றனர் புரியவில்லை
தேவ்
On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள்.இரா.பாசங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
உவேசா மாணவர் பேரா. கு. அருணாசலக் கவுண்டர் அளித்த புஸ்தகம் பார்த்து எழுதுகிறேன். 1928-ல் அச்சானது. அதன் முதற்பதிப்பு, உவேசா கு.அ. அவர்கட்கு அளித்த பொக்கிஷம் இந்நூல்.சங்கத்தமிழும், பிற்காலத்தமிழும். இந்நூல் சென்னை சருவகலாசாலையில் உவேசா சங்கத்தமிழ் பற்றிச் செய்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும். அதில் முதல் பக்கத்திலேயேசங்க இலக்கியம் என்று இருக்கிறது. தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர், நச்சர் வாக்குகளைக் கொண்டு இதனை உவேசா அவர்கள் அமைத்திருக்கிறார் என்று கருதலாம்.
‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது ?
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது ?தனி மடல் தகவல் ஒன்று .திராவிடப் பிரகாசிகை -”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினுநன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லைஎனத் தெரிகிறது.
சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்
On Sunday, December 4, 2016 at 6:27:52 AM UTC-8, Dev Raj wrote:On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது ?தனி மடல் தகவல் ஒன்று .திராவிடப் பிரகாசிகை -”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினுநன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லைஎனத் தெரிகிறது.சங்கத்தைக் கழகம் என்றது சேலத்தில். இது சபாபதி நாவலர் காலத்திற்கு மிகப் பிற்காலம். சபாபதிநாவலர் இறந்து 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கம் கழகம் எனலாம் என்ற கருத்து பாவாணருக்குஏற்பட்டது.திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் பயன்படுத்தியிருப்பார்கள்.தேடவேண்டும்.
Satura-aharadi, எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. தமிழில் ஹகரம் இல்லை இருந்தும் ஏன் இப்படி ககரத்தை ஹகரமாக பலுக்கி தமிழைக் கொல்லுகிறார்கள். ஏன் தமிழர்கள் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள்? அகநானுறும் இப்படி ahanaanuru என்று தவறாக பேராசிரியர்களால் எழுதவும் பலுக்கவும் படுகிறது.ஆரோதன்
தெலுங்கு, கன்னடம் போன்ற த்ராவிட மொழிகள் இழந்துவிட்ட ஒலிப்பு intervocalical -k- ஒலிப்பு. முகம், அழகு, பிறகு, முருகன், .... இவற்றில் எல்லாம் இந்த -h- ஓசை உண்டு. ஹிண்டு போன்ற பத்திரிகைகளில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழி கொண்ட பலர் எழுதுவதால் mugam, azhagu, piragu, murugan, .... என்ற தவறான எழுத்துப்பெயர்ப்பு நடக்கிறது.நல்ல பாடகர்கள் தாய்மொழி வேறாயினும் அழகாக இந்த voiceless fricative sounds from intervocalical -k- & -c- ஒலிப்பதைக் கேட்கலாம். பி. சுசீலா, டிஎம்எஸ், பாலமுரளி, யேசுதாஸ் ... இப்பொழுது தமிழர்களின் குழந்தைகள் பலர் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதத் தொடங்கியுள்ளனர். எனவே intervocalical -k- அவ்வாறே எழுதப்படுதல் கற்பிக்கப்பட வேண்டும். இன்றேல், தெலுங்கு, கன்னடம் போல் இந்த மிகப் பழைய உச்சரிப்பை தமிழ் இழந்துவிடும்.
அன்பின் கணேசன்://சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டுமுடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.//இது சற்று விளங்கவில்லை.சீரங்கம் எங்குள்ளது?

On Sunday, December 4, 2016 at 2:06:04 AM UTC-8, N. Kannan wrote:அன்பின் கணேசன்://சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டுமுடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.//இது சற்று விளங்கவில்லை.சீரங்கம் எங்குள்ளது?
திருவரங்கம் சோழநாட்டில் உள்ளது. திருச்சியில். இது செய்யப்பட்ட அரங்கம் ஆகலாம். 10-11 நூற்றாண்டுவரை ஸ்ரீரங்கம் என்று திருவரங்கம் அழைக்கப்பட்டதில்லை.பார்க்க: திவ்விய பிரபந்தம்.ஆனால், இயற்கையாகவே அமைந்த அரங்கம் காவிரியில் பழைய கொங்குநாட்டில் (acc. to scholars like உவேசா, ...) உள்ளது. காவிரியில் உள்ள பெரிய அரங்கம் இதுதான்.இதனை, கங்கர்கள் என்னும் சமண சமயத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் மணிப்பிரவாள இலக்கியத்தை தமிழிலும், கன்னடம் போன்ற மொழிகளிலும்வளர்த்தனர். ஸ்ரீபுராணம். ஆழ்வார் என்ற சொல் தியானத்தில், யோகத்தில் மூழ்கி இருப்பவரைக் குறிப்பது. தீர்த்தங்கரர்களுக்கான கல்வெட்டுகளில் முதலில் உள்ளது.பின்னர், ஆழ்வார்கள் என்ற பெயரையும், வைஷ்ணவத்தின் முன்னர் உள்ள ஸ்ரீ, மணிப்ரவாலமாக உரைகள் எழுதும் வழிமுறை இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் சமண சமயிகளிடம்இருந்து பெறலாயினர்.Cascade of mountains - பன்மலை அடுக்கம் என்பது பழைய தமிழ் இலக்கியங்கள். பன்மலை அடுக்கம் கொண்டது ஸ்ரீரங்கம். கங்க ராஜ்ஜியம். அங்கே தான் மதுரைக்கு30 காதம் (= ~ 360 மைல்கள்) வடக்கே பொழில்மண்டிலம் என்னும் ஸஹ்யாத்ரியில் கவுந்தி அடிகளைச் சந்தித்து, கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும்தெற்கே மதுரை நோக்கி வருகின்றனர். கங்க ராஜ்ஜியமாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தான் கவுந்தி அடிகள் அந்த(ர)சாரணர் என்னும் ஜைந தெய்வங்களைச் சந்தித்துமூவரும் தொழுகின்றனர். பின்னர் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்புறம் பெருமாள் துயில்கொள்ளும் திருவரங்கம் வருகின்றனர். நாடுகாண் காதையைகண்டவியூக சூத்திரம் (பௌத்தம்) நூல் போல இளங்கோ அடிகள் அமைத்துள்ளார் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதிய புதினத்தில். காதம் எவ்வளவு தூரம்? என்னும்இழையில் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் இருக்கிறது. நீங்கள் படிக்கலாம்.பன்மலை அடுக்கம் உள்ள ஸ்ரீரங்கம் -சிலம்பில் பாடப்பட்டுள்ளது: (இது திருவரங்கம் அல்ல).அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.
.... ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை.
On Monday, 5 December 2016 03:10:14 UTC+5:30, N. Ganesan wrote:.... ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை.உங்கள் முன்வைப்புகள் யாதாயினும் இதை ஒரு சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது.திருவரங்கம் மட்டும் என இல்லாமல் ஆழ்வார் பிற திவ்ய தேசங்களையும்‘திரு’ முன்னோட்டோடு சொல்வதே வழக்கம். அதரங்களைச் சொல்லும்போதுதிருப்பவளச் செவ்வாய் எனச் சொல்வதைக் காண்கிறொம்.சீரங்க நாயகர் ஊசல் , சீரங்க நாயகியார் ஊசல் இரண்டும் கருநாடக சீரங்கபட்னம் தொடர்புள்ளவையா ?
.............. சமணர்களின் தமிழ்க்கொடையை மடைமாற்ற சைவப் புலவர்கள்
செய்தது இறையனார் களவியல். அதில் உள்ள மூன்று சங்கங்கள், கடல்கோள், ... என்னும் கதைகள்.பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டு, இப்பொழுது இணையம் குமரிக்கண்டம் (லெமூரியா)என வளர்ச்சி பெற்றுவருகிறது. ஆனால், ஒன்றுக்கும் எந்த தொல்லியல், கல்வெட்டு, வரலாற்று சான்றுகள்இல்லை. எனவே, கற்பனையில் உருவான கதைகள்.
’சங்க இலக்கியம்’இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?இது தூய தமிழ்ச் சொல்லா ?தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ggXW-yx29C8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சங்கம் என்ற சொல்.. சங்க இலக்கியம் என்ற சொல் எந்த சொல்லினின்று உருபெற்றது என அறியும் முயற்சி செய்ய வேண்டும். உடனே நாம் கழக இலக்கியம் என்று மாற்றி வழக்கில் கொண்டு வருவது தேவையற்றது என்பதே என் கருத்து.
இக்காலத்தில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் (இலட்சம்), கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் தமிழில் வழக்காற்றில் உள்ளன. கோடி என்பதனினும் சங்கம் என்பது பெரியது எனச் சிறு பிள்ளைகளும் கூறுங் துண்டு. சங்காதி சங்கம் என்னும் வழக்காற்றைச் சிறு பருவத்திலே கூறியதும் உண்டு-கேட்டதும் உண்டு. ஆனால்; தமிழ் நூல்களில், பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் பெயர்கள் உள்ளன என்பதைச் சிறார் அறியார். வெள்ளமோ வெள்ளம் என்னும் எண்ணளவை வழக்காறு பெரியவர்களிடையே உண்டு.
இனிப் பரிபாடவில் உள்ள பெரிய எண்ணளவைப் பெயர்களைக் காண்பாம்:-
" நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி பீட்டங் கழிப்பிய வழிமுறை...” (2.13,14:15)
பரிமேலழகர் உரை: "என்றிவ் ஊழிகளானே நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும், கமலமும், வெள்ளமும் என எண் குறித்திட்ட பெயர்களது அளவிற்றாகிய காலவீட்டம் கழிந்தபின்...."
நெய்தல், குவளை முதலியன பெரிய எண் அளவைகள் என்பது பரிபாடல் பகுதியால் அறிய வருகிறது. இவற்றுள் சில - பல பெயர்கள், வேறு சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலுங்கூட இடம் பெற்றுள்ளன.
தொல்காப்பியரும் இவற்றைச் சுட்டிச் காட்டியுள் ளார்,
" ஐ அம் பல் என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்" (394)
என்பது தொல்காப்பிய நூற்பா. ஐ, அம். பல் என முடியும் எண்ணுப் பெயர்களைப் பற்றியது இந்நூற்பா. தாமரை (ஐ), வெள்ளம் (அம்). ஆம்பல் (பல்) என்னும் எண்ணுப் பெயர்களை எடுத்துக் காட்டுகளாக, இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரையில் தந்துள்ளனர். 'ஐ' என முடியும் குவளை என்னும் - எண்ணுப் பெயரையும் தாமரையோடு சேர்த்துக் கொள்ளலாம். பரிபாடலை அறிந்த உரையாசிரியர்கள் குவளையை விட்டது ஏனோ?
சங்குப்பூ
வணக்கம்.
திருப்புத்தூர் பதிகத்தை நினைவு கூர்ந்தமைக்கு எனது நன்றி ஐயா.
அன்பன்
கி. காளைராசன்
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ggXW-yx29C8/unsubscribe.
>> To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
>>
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் = அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய).நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறிஇந்த இரண்டும் .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டுபக்தி இலக்கியக் காலத்தில், சைவ சமயத்தினராலும் "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.
The Dravida Sanga was said to have been established by a monk called Vajrananthi in Madurai during the reign of the early Pandyas. A Kannada inscription at Samanarmalai refers to influx of Jain monks to this place from Sravanabelagola during this period.

தனி மடல் தகவல் ஒன்று .திராவிடப் பிரகாசிகை -”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினுநன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லைஎனத் தெரிகிறது.
சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.
சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் = அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய).
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி.....
இந்த இரண்டும் .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டுபக்தி இலக்கியக் காலத்தில், சைவ சமயத்தினராலும் "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.
’சங்க இலக்கியம்’இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?
இது தூய தமிழ்ச் சொல்லா ?
On Wednesday, 7 December 2016 04:13:32 UTC+5:30, தேமொழி wrote:சங்கமலி செந்தமிழ்கள் பத்து (என்பதன் பொருள் = அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய).நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி.....இந்த இரண்டும் .... பௌத்த சங்கம் (அடியார் கூட்டம்) என்ற அதே பொருளினை ஏற்றுக் கொண்டுபக்தி இலக்கியக் காலத்தில், சைவ சமயத்தினராலும் "அடியார் கூட்டம்" என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.பிற்காலத்தில் பொருள் கொண்டவர்கள் அடியார் கூட்டம் என்பதை புலவர் கூட்டம் எனப் பொருள் கொண்டு திசை மாறி "கதைத்ருதிருக்க" வாய்ப்புள்ளது.
புலவனாகத்தான் சங்கமேறியதையே தேவாரம் சொல்கிறது; அடியவனாக அல்ல.
புலவர் குழு இருந்தது சரி. அதைப் பற்றியக் கேள்வி இல்லையே.அந்தப் புலவர் குழுவிற்குச் சங்கம் என்று எப்பொழுது பெயரிடப்பட்டது என்பதல்லவா நாம் அறியத் தேவை.
மாங்குடி மருதன் தலைவனாக... என்று கூறியவர், அவர் தலைவராக இருந்த அமைப்பின் பெயரைக் கூறினாரா.புலவர் குழுவிற்கு சங்கம் என எப்பொழுது பெயரிடப்பட்டது என்றும்,அக்குழுமம் தொகுத்த பழம்பாடல்களான ”பாட்டும், தொகையும்” எவ்வாறு சங்க நூல்கள் என அறியப்பட்டன என்பதுதானே கேள்வி.
புலவர் குழு இருந்தது சரி. அதைப் பற்றியக் கேள்வி இல்லையே.அந்தப் புலவர் குழுவிற்குச் சங்கம் என்று எப்பொழுது பெயரிடப்பட்டது என்பதல்லவா நாம் அறியத் தேவை.உங்கள் கேள்வி மீண்டும் கீழே:On Saturday, November 26, 2016 at 8:47:39 AM UTC-8, Dev Raj wrote:’சங்க இலக்கியம்’இச்சொல்லை முதல் முதலில் கையாண்டது யார் ?ஏட்டுச் சுவடிகளில் இச்சொல் இருந்ததா ?எந்த ஆண்டில் இச்சொல் அச்சேறியது ?இது தூய தமிழ்ச் சொல்லா ?மாங்குடி மருதன் தலைவனாக... என்று கூறியவர், அவர் தலைவராக இருந்த அமைப்பின் பெயரைக் கூறினாரா.புலவர் குழுவிற்கு சங்கம் என எப்பொழுது பெயரிடப்பட்டது என்றும்,அக்குழுமம் தொகுத்த பழம்பாடல்களான ”பாட்டும், தொகையும்” எவ்வாறு சங்க நூல்கள் என அறியப்பட்டன என்பதுதானே கேள்வி.
சங்கம் என ஓர் அமைப்பு இருந்ததா ? - வினா ஒருபுறம் இருந்தாலும் தமிழுக்கெனப்புலவர் நிரம்பிய குழு இருந்துவந்துள்ளதற்கு அகச்சான்றுகள் உள்ளன. இந்த அகச்சான்றுகளின்அடிப்படையில்தான் உரையாசிரியர் எழுதினர்.
மீண்டும் விளக்கமாக ....தானொரு புலவனாக அடியார் குழாமில் இணைந்ததாக அவர் கூறியிருக்கலாம் என்பது எனது கோணம்.சங்கம் = அடியார் கூட்டம்
संघ
close contact or combination , any collection or assemblage , heap , multitude , quantity , crowd , host , number, " a multitude of sages " Lit. BhP. ; a host of enemies’, any number of people living together for a certain purpose ,
a society , association , company , community, a clerical community , congregation
the whole community or collective body or brotherhood of monks ( with Buddhists ; also applied to a monkish fraternity or sect among Jainas)
ஸங்கம்saṃgha,संघ

சங்கம் - குழாத்தைச் சுட்டும் ஒரு சங்கதச் சொல்;நாச்சியார், குழாம் -திரள் எனும் பொருளில் கையாண்டுள்ளார் -‘நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல்'நின் பள்ளிக் கட்டில் கீழே - உன் சிங்காசனத்தின் கீழ்சங்கம் இருப்பார் போல் - திரள்திரளாக இருப்பது போலே.' திராவிடம்’ 9ம் நூற்0க்குப்பின் சமய இலக்கியம் வாயிலாகத் தமிழகம் புகுகிறது;அதுபோல் ‘சங்கம்’ 5 - 6ம் நூற்0க்குப்பின் சமயக் கலைச்சொல்லாகத் தமிழில்புகுந்திருக்கலாம். பவுத்த - சமண சமயங்கள் வாயிலாகத் தமிழிலும் இச்சொற் புழக்கம்ஏற்பட்டிருக்கும்.
சமயம் சார்ந்த இச்சொல்லை பக்தி இலக்கியம், மொழி சார்ந்த புலவர் குழாத்தைச்சொல்லப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.[ நாவுக்கரசரும், மங்கை மன்னரும்]உரையாசிரியர்களும் அதையே பின்பற்றியிருக்கலாம்.
"புலவனாகத்தான் சங்கமேறியதையே "On Sunday, 11 December 2016 11:42:07 UTC+5:30, தேமொழி wrote:மீண்டும் விளக்கமாக ....தானொரு புலவனாக அடியார் குழாமில் இணைந்ததாக அவர் கூறியிருக்கலாம் என்பது எனது கோணம்.சங்கம் = அடியார் கூட்டம்அப்பகுதியில் அப்பரடிகளார் சுட்டுவது புலவர்க்கான போட்டியையும், அதில் தருமி எனும்புலவர்க்காக இறையனார் உதவியதையும்.
"புலவனாகத்தான் சங்கமேறியதையே "
"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி" என்ற பாடல் வரிக்குபுலவனாகத்தான் சங்கமேறியதையே தேவாரம் சொல்கிறது; அடியவனாக அல்ல.என்று பொருள் கொண்டது நீங்கள்தானே திரு. தேவ்பார்க்க : https://groups.google.com/d/msg/mintamil/ggXW-yx29C8/tpd0627DDQAJ இறுதிப்பகுதி
அப்பருக்கு முன்னர் தருமி கதையைக் கூறியவர் யார்?
Dravida Sangha was established in 470 AD by a Jain monk named Vajranandi in the city of Madurai in present-day Tamil Nadu. It is considered to be the forerunner of the legendary Tamil Sangams of the Tamil lore.
புகுத்தியவர் சமணத் தாக்கம் கொண்ட தருமசேனராகவும் இருக்கலாம்.
அதாவது அப்பரின் சமணத் தொடர்பினால் 'சங்கம்' என்ற வஜ்ரநந்தியின் ஐந்தாம் நூற்றாண்டு திராவிட சங்க முயற்சியை தமிழ்ப் புலவர் குழுவாக குறிப்பிட்டிருக்கலாம்.அப்பருக்கு முன்னர் யார் சங்கம் எனத் தமிழில் புலவர் குழு குறித்து எழுதியவர்?
யாரும் கிடைக்கவில்லை என்றால் கிடைத்த தகவல் வரை, தனது சமணத் தொடர்பு அடிப்படையில் திருநாவுக்கரசர் புலவற்குழுவைக் குறிக்க சங்கம் என்ற சொல்லை தமிழுக்கு கொண்டு வந்தார் எனக் கொள்ளலாம்.
சமயம் சார்ந்த இச்சொல்லை பக்தி இலக்கியம், மொழி சார்ந்த புலவர் குழாத்தைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.[ நாவுக்கரசரும், மங்கை மன்னரும்]
கற்பனையின் எல்லையை விரிவாக்கியவர் இறையனாருரைகாரர்
தேவ்
சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.
"திருத்தமாக" இக்கருத்தைக் குறித்த கட்டுரை எழுதியுள்ளீர்களா சரவணன்? சுட்டி கொடுக்கவும்.
சங்கம் என்ற சொல்லின் பொருள் சரியான முறையில்தான் இலக்கிய உரையாசிரியர்களால் கையாளப்பட்டதா என்பதை மறுபரிசீலனை செய்த் தேவையுள்ளது.சங்கம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கவே வாய்ப்புள்ளது.அக்காலத்தில் புலவர்கள் அவை கூடும் முன்னர் சங்கொலி எழுப்பி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது துவக்கப்பட்டிருக்கலாம்.ஏனை ஒலிகளைக் காட்டிலும் சங்கொலிக்கென்று சிறப்புண்டு என்பதால், சங்கொலியின் அடிப்படையில் கூடும் அவைக்கு சங்கம் என்று பெயர் வைத்திருக்கலாம்.